அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவது மிகவும் கடினம். அதனை சிறப்பாக செயல்பட்ட உங்களுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு எப்போதும் இருக்கும். விரைவில் சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்குள் வர தயார் ஆகுங்கள் ஐயா...
@SudhamathiR Жыл бұрын
எவ்வளவு அற்புதமான நேர்மையான மனிதர்... இவரைப் பயன்படுத்த அரசு நிர்வாகங்கள் தவறியது நமது துரதிஷ்டம்... ஐயா! நீங்கள் பலருக்கு முன்மாதிரியாக அன்றும் இன்றும் இருக்கிறீர்கள்... உங்கள் உயிரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்... நீங்கள் இந்த நாட்டின் சொத்து... பத்திரமாக இருங்கள்
@murugakantha4590 Жыл бұрын
💪💪💪💪புலி அஞ்சாது
@ramasamyvisali5336 Жыл бұрын
இவரை போன்ற ஒரு தமிழர் தாய் தமிழ் நாட்டை ஆள வேண்டும் அதற்க்கான காலம் விரைவில் வரும்
@p.kanimozhiperiyasamy5864 Жыл бұрын
நேர்மையான மனிதனுக்கு கொடுத்த பரிசு திராவிட மாடல
@ckarun9472 Жыл бұрын
இவரது பேச்சில் தமிழ் தேசிய அரசியல் வெளிப்படுகிறது.. 🔥🔥👍👍
@jebaleverest1715 Жыл бұрын
சீமானிடம் சேரலாம்!! அண்ணாமலையும் ஓகே!!
@januanish7530 Жыл бұрын
Sagayam next CM
@vrvivekraji4009 Жыл бұрын
மக்களுக்காக பேசும் தமிழ் தலைவர்கள் எங்கே??? தெருவெல்லாம் தலைவர்கள் பயன் ??? நல்லவர்கள் ஒதுங்கி வாழும் நிலை
@ponpandipandi281 Жыл бұрын
Honest officer so I respect you
@mohannivi2600 Жыл бұрын
நேர்மையான அதிகாரி சகாயம் IAS நேர்மைக்கு கிடைக்கிற திராவிட மாடல்
@தயாநடராஜன் Жыл бұрын
நாம்தமிழர் கூட இருக்க வேண்டும். அண்ணன் சவுக்கு கவனத்தில் எடுக்க வேண்டும்
@68tnj Жыл бұрын
பொறுக்கிகள் அதிகாரத்தில் அமர்ந்தால் அங்கே நல்லவர்கள் தேவையில்லை அவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை. இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
அதற்குத்தான் அன்றைய முதல்வர் அனுபவித்து நல்ல பெயருடன் போய் சேர்ந்து விட்டார்.
@cannathurai2007 Жыл бұрын
இந்த பாதுகாப்பு வழங்கியது கோர்ட் அப்புறம் எப்படி காவல் துறை தானாகவே முன்வந்து விடுவிப்பு கொடுக்க முடியும் சட்டத்தில் ஓட்டைகள் இருப்பது உர்திசம் ஆகிறது இருக்கும் இடம் மாறி கிராமத்தில் அமைத்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள் கிராமத்தில் இருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடைக்காது
@meiyazhaganvadivel3297 Жыл бұрын
அரசு பணியில் உயர பதவி வகித்த திரு சகாயம் இ.ஆ.ப. அவரகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை அரசு பொதுச்சொத்து நெறி தவறிய களவை கண்டுபிடித்து அறிக்கைகளை சமர்ப்பித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க காரணமானவரின் பாதுகாவலை மீளவும் உறுதி செய்ய வேண்டும்.
@ArunKumar-wl3kf Жыл бұрын
Sir ..... I am a teacher...... Don't mistake I am advising you... How long you are going to be patient.......Do something to us... We need a leader like u... Start to do something..... The people like us are waiting to give you a chance ..... We are waiting
@SudhamathiR Жыл бұрын
உங்கள் பேட்டி மனதைப் பெரிதும் வேதனைப்படுத்துகிறது.. இவரைப் போன்றவர்களின் பக்கம் அரசு நின்றால் தமிழகம் எவ்வளவு அருமையாக இருக்கும்? நடக்கக் கூடிய காரியமா இது? கேவலமாக இருக்கிறது 😮😮
@thaazhaiuraan600 Жыл бұрын
நேர்மைக்கு கிடைத்த பரிசு
@Sathiyaseelan3589 Жыл бұрын
My salutes to you sir
@kalyanramanrajaram5168 Жыл бұрын
Honest IAS officer to taken care, his concerns to be addressed immediately by the authorities. His concerns are very true and serious in nature
@thirumoorthypi7494 Жыл бұрын
Honest officer should be provided proper and effective police protection immediately
@Rockey-Eassa-786 Жыл бұрын
நீங்கள்தான் நேர்மையான தைரியமான மனிதர் ஆச்சே உங்களுக்கு எதற்க்கு போலிஸ் பாதுகாப்பு.
@januanish7530 Жыл бұрын
Muttal
@Rockey-Eassa-786 Жыл бұрын
@@januanish7530 நேர்மையா இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லை.
@Mohankumar-ih2hd Жыл бұрын
மாற்று அரசியல் செய்ய மக்களை தூண்டிவிட்டு !!! மததிற்காக பின்வாங்கிய ஆள் இவர்...
If anything happens to him, TamilNadu government can take the responsibility?
@NarendranKalidoss Жыл бұрын
Hats Off TO Mr.Shagayam IAS. I Feel very very bad what has happened to him. Some thing very danger is going to occur to Mr Shagayam IAS . Be very careful, please keep your own guards for you & your family. Withdrawal police security news is Very shocking to me. Please go to police station and give complaint that if myself or my relatives or my friends got any danger physical attacks or murder or try by any means to un natural death, then you (Police Department) are responsible for this revenge acts against me or to my associates. Why because security Withdrawn from you, shows the sign of danger from against parties (Granite owners) thus the government can escape from this attacks against you. If police security kept to you they can't do any against you. So Sir be very careful now all walls has ears.
@oe719 Жыл бұрын
முதலில் அரசியலுக்கு வாங்க.
@critics22 Жыл бұрын
Dear sir, kindly take up new assignment in BJP You should serve to common man through politics Follow the track of Annamalai sir
@brsbrs865 Жыл бұрын
பணி ஓய்வு பெற்ற இவர் பாவப்பட்ட மக்கள் வரி பணத்தில் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நினைக்கிறார் இவரா நேர்மையான அதிகாரி இவர் நேர்மையான அதிகாரியாக இருந்து இருந்தால் விருப்ப ஓய்வு பெற்ற உடனே தன்னுடைய பாதுகாப்பை விலக்கும் படி அரசை கேட்டிருக்க வேண்டும்
@AR-ke2hh5 ай бұрын
Where is Sagayam Sir now? Anybody knows, please share.
@srt2228 Жыл бұрын
If Mr. Sagayam had done the right thing in 2016, he would have been CM by now or by 2026. I am sorry to say, his thoughts about electoral politics is not right - without coming to power, how can you set things straight? Only with the power of IAS, he was able to stop corruption in those days. Either he is in some kind of pressure or he is not capable of making it big in electoral politics. The reasons he is giving about not coming to electoral politics does not hold water. My humble opinion.
@anandanartist Жыл бұрын
Sir. Please relax your mind. People never change same your thinking.. people need money only. People don't think about tomorrow how it's going life...
@karunailingasamy Жыл бұрын
மோடி ஒழிக😅
@cramesh1621 Жыл бұрын
நேர்மையான ஒரு அதிகாரி க்கு அரசாங்கம் அநியாயம் செய்து விட்டது.
@trendingviralvideo6 Жыл бұрын
Vidiyal... விடியல்...
@ramasubramanianduraraj8013 Жыл бұрын
that is Dravida model...
@negilnesamony4884 Жыл бұрын
Bad dmk ! they should protect him
@perumalns419 Жыл бұрын
2012 13 ஜெயலலிதா அம்மா ஆட்ச
@victorchandrakanth500 Жыл бұрын
😢
@annamalaisami1400 Жыл бұрын
DMK FAILED
@dreambig5965 Жыл бұрын
Apoovum dmk atchi...ippovum dmk atchi...dmk vanda nasama daan povum...dmk voters are chrsitians muslims and dalit...all 3 community should die of shame
@kannaiah7693 Жыл бұрын
Time DMK IS THROWN OUT
@santho8517 Жыл бұрын
In Dravida model, there is no respect for honest officer
@palaniappans.r.7474 Жыл бұрын
How do you expect good people to come to civil service after seeing your service life. Only those people who go along with politicians only can stay in govt service
@sashikumar2741 Жыл бұрын
We do not value good people that's why our people are suffering
@punithrajv5233 Жыл бұрын
Indha arasu ....ippadithaan
@ramkumarguru7312 Жыл бұрын
DMK fails
@sukku1872 Жыл бұрын
பணி ஓய்வுபெற்ற பிறகு எதற்கு போலீஸ் பாதுகாப்பு
@பாரத்.வா Жыл бұрын
அரசாங்க பணியில் இருக்கம் வரைதான் காவல் வழங்கப்படும் என எந்த ஆணையும் இல்லை தோழர்.... நல்ல விடையங்கள் செய்யும்போது அதன் எதிராளியை பொருத்தும் அதன் தன்மையறிந்தும் காவல் வழங்கப்படும்....
@GaneshVasanth Жыл бұрын
ஆட்சிக்கு வந்தவுடன் மணல், மலை, க்ரானைட் போன்ற இயற்கை வளங்களை டாமின் எனும் அரசுதுறை மூலமாக மட்டுமே விற்கப்படும் என வாக்குறுதி தந்த உன்னோட திருட்டு தலைவனிடம் போய் கேள்வி கேளுடா பொட்ட, மணல் திருடன் ஒரு vaoவை அலுவலகத்திலேயே வைத்து வெட்டி கொன்றுவிட்டான், அந்த அதிகாரி உனக்காக உயிர் இழந்தவர், அந்த வளங்களின் பணம் உன்னுடய பணம் அதை திருடுவது உன்னுடைய தலைவன்/கட்சியடா கொத்தடிமை நாயே
@k.kannank.kannan5374 Жыл бұрын
இவர் வெறுமெனே ஊதி பெரிதாக பட்ட பிம்பம் இவர் பதவியில் இருந்த போது ஒரு மலையையே பாவாடைகளுக்கு சட்ட விரோத மாக பட்டா போட்டு கொடுத்த யோக்கியன் தற்போது அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு அனைத்தும் இடித்து அகற்ற பட்டுள்ளது அது மட்டுமல்ல இவரோட டீ செலவுன்னு பில்லு 67 லட்சம்ன்னு கொடுத்த உத்தமன் பக்கா பாவாடைகள் அஜண்டா பேஸில் கூலிக்கு மாரடிக்கும் வெளிநாட்டு கைகூலி
@balasuriyankanesapillai1357 Жыл бұрын
உன் பெயரையே உனக்கு பதிலாகத் தருகிறேன்😂
@kumaran7284 Жыл бұрын
Sagaam illuminati Hi
@bagavathnishant1198 Жыл бұрын
அண்ணாமலை கிட்ட செருப்படி வாங்கியவன் ஆச்சே இந்த நிருபர்.