அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட மாணவர்கள் ! வைத்தியர் சத்தியமூர்த்தியையும் விட்டு வைக்கவில்லை…..!

  Рет қаралды 39,617

GL Tharshan

GL Tharshan

Күн бұрын

#srilanka #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #பரபரப்பு #anura #anurakumaradissanayake #doctorarchchuna #archchuna #todaynews #akd #chunnakam #jaffna
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZbin Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
தொலைபேசி - 0773117555
Facebook 👉 www.facebook.c...
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
#electionupdate2024

Пікірлер: 120
@ketheswar
@ketheswar 2 күн бұрын
சிறப்பு சிறப்பு ❤ வருங்கால இளைய சமூகமே உங்கள் கையில் தான் எதிர் காலம் உள்ளது மாற்றுங்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து இனவாத இனவெறி கொண்ட புறம் போக்குகளை செருப்பு எடுத்து அடித்து துரத்தி விட்டு நீங்கள் ஒற்றுமையுடன் உங்கள் இனம் சார்ந்த உரிமையுடன் அவரவர்களின் தனித்துவமான சுதந்திர வாழ்வு வாழ வேண்டும் ❤❤❤
@RexMoor
@RexMoor 2 күн бұрын
@@ketheswar *ஒற்றுமை* உன் பிள்ளையா? என் பிள்ளையா? வெற்றி பெறுவது என்ற போட்டி. நிஜமானது என்ன? தமிழன் 100% திறமை படைத்தவன். பணம், பதவி, நான் என்ற பெருமை கொண்டவன். ஒற்றுமையாக இருக்க முடியாதவன். **தனியாக சாதிப்பான் , கூட்டாக சாதிக்க மாட்டான்** --ஒற்றுமைக்கு தேவை தாழ்மை--
@shanthyvelauthampillai9518
@shanthyvelauthampillai9518 2 күн бұрын
வாழ்த்துகள் இளையவர்களே, நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள், மிகவும் சந்தாசமாகவும் நிம்மதியாகவும் இருக்கு. இந்த அரசியல் தெளிவு எல்லா இளையவர்களற்கும் வரவேண்டும். போதையில் சீரழியாமல் தம்மை சுற்றி என்ன நடக்குது என்ற புரிதல் இருந்தால் போதும்.
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 2 күн бұрын
அற்புதமான்கருத்து வாழ்த்துக்கள் மகன் மார்களே
@vasanthysiva9646
@vasanthysiva9646 2 күн бұрын
வாழ்த்துகள் எம் மாணவர்களே அருமை அருமை
@RexMoor
@RexMoor 2 күн бұрын
மாணவர்களே, மிகவும் திறமையாக பேசியிருந்தீர்கள். நாங்களும் மாணவர்களாக இருக்கும்போது அதிகம் பேசியவர்கள். நாடு , மண் என்று எங்கள் 1983 ல் 18 வயதில், A/L கல்வியை தொளைத்தவர்கள். மாணவ பிள்ளைகளே படியுங்கள், தமிழரின் உண்மையான பிரச்சனை என்ன என்று ** ஆராயந்து** படியுங்கள். எந்த அரசியல் வாதியும் தப்பு செய்ய வில்லை. அப்படி என்றால், பல்லாயிரக்கணக்காண வாலிபர்களை இழப்பதற்கு கொடுத்த தலைவர்களை ஏன் நீங்கள் பேச வில்லை. **தலைவன், தலைவர்கள்** வாலிபர்களை பலிக்கடாக்களாய் கொடுத்து. எதை சாதித்தார்கள்?? என் கூட இருந்த நண்பர்களை இழந்தவர்கள் நாங்கள். ***மாணவ பிள்ளைகளே, உணர்ச்சிகள் வரும் வயது. பொறுமையாக பாடங்களை படியுங்கள். தமிழன் எங்கே தோற்று விட்டான் என்று உண்மையையும் ஆராய்ந்து படியுங்கள்.*** ##கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.##
@vrasavadivelu7324
@vrasavadivelu7324 2 күн бұрын
Real,opinion
@kajanderaPanchalingam
@kajanderaPanchalingam 2 күн бұрын
வருடா வருடம் இடம் பெறும் நிகழ்வு என் பாடசாலை மாணவர்கள் மேல் மேல் வளர வாழ்த்துக்கள்
@lizziethirunesan180
@lizziethirunesan180 Күн бұрын
எதிர்கால அன்புசெல்வ மணிகளே பல்லாயிரம் வாழ்த்துக்கள்.மாணவ செல்வங்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு நன்றிகள்.அரசியல்வாதிகளே திருந்துகள்
@uthayauthayauthaya6224
@uthayauthayauthaya6224 Күн бұрын
மிகவும் தெளிவான பேச்சுக்கள் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இவ் விவாதம் மூலம் தெளிவு படுத்தி விட்டீர்கள் தங்கங்களா🎉🎉🎉🎉❤❤❤
@thedkannan2401
@thedkannan2401 2 күн бұрын
Dr அர்ச்சனாவால் சில தவறுகள் இருக்கிறது ஒத்துக்கொள்கிறேன் அவரால் சுகாதார துறை பெரும் மாற்றங்கள் வந்திருப்பதை எல்லோரும் அறிவோம் "
@luxmimurugan
@luxmimurugan 2 күн бұрын
How ?? he chased the doctors from the hospital!! Dirty and arrogant fellow. He blamed everyone. He has been giving mental torture to the hard working people. He just drive around the his lawyer and enter all the meeting and spoiling everything. Disgusting politicians.
@Mithu-08
@Mithu-08 2 күн бұрын
என்ன மாற்றம் செய்தார் ஒன்றைச் சொல்லுங்கள்
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 күн бұрын
​@@Mithu-08டாக்டர் இப்பதான் கொஞ்சம் ஹாஸ்பிடல் இருக்கானுங்க
@KurushangarNagulesh
@KurushangarNagulesh 2 күн бұрын
Doctor archuna is great 👍
@vthusy1
@vthusy1 2 күн бұрын
எது அண்ணன் மகனை staff என கணக்குக்காட்டி அவரின் சம்பளத்தை சுருட்டுபவரா மாற்றம்.
@KayanKanesaraja
@KayanKanesaraja 2 күн бұрын
வாழ்ந்துக்கள் எங்கள் மாணவ செல்வங்களே வாழ்க வளர்க
@KannanKannan-c1z
@KannanKannan-c1z 2 күн бұрын
வாழ்த்துக்கள் மாணவர்களே. இரண்டு தரப்பினரும் சிறப்பாக வாதாடினீர்கள்.
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 2 күн бұрын
சோறு தான் முக்கியம் சோற்றை சாக்கடையில் தேடுதே நன்றி அண்ணாக்கள்😂❤
@SelvaVelautham-u7q
@SelvaVelautham-u7q 2 күн бұрын
என்னதான் இருந்தாலும், இவ்வளவு திறமாக வாதாடும் மாணவர்களை பார்க்கும்போது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமும் கொள்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ஒரு சின்ன குறிப்பு. கோட்டுசூட்டு போட்டால்தான் கௌரவம் என்ற மாயையிலிருந்து விடுபடுங்கள். சூடான நாட்டில் இந்த ஆங்கிலேய உடுப்பை அணிந்து வியர்க்க வியர்க்க அவஸ்தைபடவேண்டுமா? நல்ல அழகான நம் தேசிய உடை அணிந்து வாருங்கள். நன்றி வணக்கம். மீண்டும் உங்கள் வாத திறமையை கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள் மாணவசெல்வங்களே!!
@ketheswar
@ketheswar 2 күн бұрын
வணக்கம் கடைசியாக சொன்னது உண்மைதான் உறுதி தான் கேடுகெட்ட வர்கள் எப்படி புரிந்து கொள்ளும் நிலை என்பதைப் உணர முடியும்
@Sarma1905
@Sarma1905 2 күн бұрын
‘’மிகவும் அருமையான பேச்சு மன்றம் வாழ்த்துக்கள்
@JekathipanSayanthini
@JekathipanSayanthini Күн бұрын
Best speech
@Devil-jf6mz
@Devil-jf6mz 2 күн бұрын
வருடம் தோறும் வரலாறுஆகிவரும் சமர்க்களம் வாழ்த்துக்கள் இந்துக்களின் சிறப்பான வாதம்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Күн бұрын
Very good new generation god bless you all ⚘️❤ Eelatamilan 🇬🇧
@KBharathy1970
@KBharathy1970 Күн бұрын
அருமை வாழ்த்துகள். பெரும் விழிப்புணர்வு.
@KurushangarNagulesh
@KurushangarNagulesh 2 күн бұрын
Archuna Doctor is a great person 🙏🏽
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 2 күн бұрын
உரம் சமுதாயம் அரசியல் தெரியவேண்டும் வாழ்த்துகள்❤❤❤❤❤🎉🎉🎉
@amidhiva3663
@amidhiva3663 Күн бұрын
Weldon great speech 🎉🎉🎉🎉
@jeyajeyasegaram8643
@jeyajeyasegaram8643 2 күн бұрын
சிறந்த speech student. வாழ்க தமிழ்
@Rasentheram.ThasajinyRasenther
@Rasentheram.ThasajinyRasenther Күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarojinis6245
@sarojinis6245 2 күн бұрын
வாழ்த்துக்கள் மகன்மார்களுக்கு ❤
@PaherathanParamasamy
@PaherathanParamasamy 2 күн бұрын
ஆக்கபூர்வமான கருத்து வாழ்த்துக்கள்
@grandmusicworld2004
@grandmusicworld2004 2 күн бұрын
Archuna is a great person காலம் பதில் சொல்லும்
@euphrasiaanthonypillai8886
@euphrasiaanthonypillai8886 2 күн бұрын
Congratulations my dear Loving future leaders...Best wishes. .Best debert. God bless your future 🙏
@BahiJudina
@BahiJudina 2 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார் நீங்கள் இன்னும் வளர வேண்டும்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 күн бұрын
Dr.A பற்றி தவறாய் எடைபோடாதீர்கள் காலம் பதில் சொல்லும். அவர் அரசியலில் கன்றுக்குட்டிதான் ..அனுபவம் தான் வாழ்க்கை.
@KurushangarNagulesh
@KurushangarNagulesh 2 күн бұрын
Well done Doctor ❤
@kalatharma8723
@kalatharma8723 2 күн бұрын
வருங்கால வாக்காளார்கள் நீங்கள்்அரசியல்வாதிகள் நீங்களேதான். வாழ்க வாழமுடன்்
@Yoga-m3b
@Yoga-m3b 2 күн бұрын
அர்ச்சுனா கொழுத்திய நெருப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் சரியான வாழ்க்கை அமைக்கவே 👉🏻👉🏻பிழையாக கதைக்கிறீர்கள் . காலம் தான் உங்களை உணரவைத்து திருத்தணும்.
@SujikaranSuji-x4o
@SujikaranSuji-x4o 2 күн бұрын
Vayasu kolaaru
@MithuMithu-b5n
@MithuMithu-b5n 2 күн бұрын
ஆகவே இளைஞர்கள் அரசியலுக்குள் வர வேண்டும்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 2 күн бұрын
அர்ச்சுனா வாழ்க தர்மம் வெல்லட்டும்.
@gethangelokavitha4776
@gethangelokavitha4776 Күн бұрын
🎉🎉🎉🎉 congratulations 🎈
@nayakipancharatnam477
@nayakipancharatnam477 2 күн бұрын
Archchuna is a very good leader ❤
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 2 күн бұрын
❤❤❤தயவு செய்து தலைபில் மாற்றம் செய்ய வேண்டும்.அரச்சுனாவின் படம் போட்டு அவரை அவமானப்படுத்தவேண்டாம்.காழ்புணர்ச்சியா.ஊடக விளக்கமின்மையா
@Kala-m2m
@Kala-m2m Күн бұрын
தேயிலை நாள் இலங்கை முன்னோருக்கு சூப்பர் தம்பி
@68s39
@68s39 2 күн бұрын
அர்ச்சுனாவின் அம்பு எங்கெல்லாம் பாய்கிறது வாழ்த்துக்கள்
@yarav6798
@yarav6798 2 күн бұрын
தம்பி இந்த் காணொளியை point Pedro கத்கோவளத்தில் ஒரு KZbinr மக்கள் பணத்தில்ல் மிக மிக சிரப்பாக வாழ்கிரார் அவருக்கு அனுப்புங்கோ.
@Kala-m2m
@Kala-m2m Күн бұрын
சூப்பர் தம்பி
@thaneswarywickramaarachchi8526
@thaneswarywickramaarachchi8526 Күн бұрын
True, Healthcare has shakened as Archuna said from inside but his all other things are worst, has no any value. He has to learn to respect all the people first.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 2 күн бұрын
நன்றி்🎉🎉🎉.வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@danialPatel-b9r
@danialPatel-b9r 2 күн бұрын
வாழ்த்துக்கள்.
@s.rrahulanayahi9405
@s.rrahulanayahi9405 2 күн бұрын
சிறப்பு மாணவர்களே. யதார்த்தம் விளங்கி கதைத்து இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
@saravanaperampalam5869
@saravanaperampalam5869 2 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
@gowriguru8857
@gowriguru8857 2 күн бұрын
அருச்சுனா சொல்வதில் என்ன தவறு? இளம் பயிர்கள்.
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 2 күн бұрын
அந்த இளம்பயிர்களுக்கு விளங்கியது உங்களுக்கு விளங்கவில்லையா, காரணம் நீங்கள் அருச்சுனா மயக்கத்தில் இருக்கிறீர்கள்
@VincenRajMatthiasPhilipp
@VincenRajMatthiasPhilipp Күн бұрын
Super ❤❤❤❤❤😢😢
@iyampilaisachithanantham4311
@iyampilaisachithanantham4311 2 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பிமார்களே
@Jrboniface
@Jrboniface Күн бұрын
ஆனால் அரசியல்வாதிகள்போல் கத்துகிறார்கள் பேச்சு என்றால் மென்மையுயுடன் பொருளை திறம்பட புகுத்தவேண்டும் கழுதைக்கும் குதிரைக்குமுள்ள வித்தியாசம்
@baskikaran9609
@baskikaran9609 2 күн бұрын
You're very real history of tamil eelam ❤
@Thampipillaijegarajah
@Thampipillaijegarajah 2 күн бұрын
அரசியல். வாதிகள். தான். பெரும்பான்மை. அரசியல். வாதிகளும். எங்கட. தமிழ். அரசியல். வாதிகளும். தான். தான். எவவ்ளவு. கும். காரணம். எவர்கள். களால். மக்கள். தான். இன்று ரோட்டில். நேகேர்கள் இந்த. தம்பி. மாருக்கு. இருக்கிற. அறிவ். கூட. இந்த. நாட்டிடை. ஆளும். அரசியல். வாதிகள். இல்லை.
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk 2 күн бұрын
அதிகார பரவலாக்கம் அரசியல் வாதிகளுக்கு கிடைத்தால் நன்மைகளை எதிர் பார்க்கலாம்.
@WaranLogeswaran
@WaranLogeswaran 2 күн бұрын
தமிழர்களின் ஒற்றுமையை எங்களுக்கு தெரியும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை அவர்களை விட நாங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகளின் நான் பெரிதா நீ பெரிதா என்பது தான் தமிழர்களின்கேவலம்
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Күн бұрын
தம்பி! அயல் நாடுகள் மற்றும் சர்வதே சம் தமது நலன்களுக்காக சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எப்பாேதுமே தீர்க்கப்படாது
@NiroKing-s4f
@NiroKing-s4f 2 күн бұрын
❤❤❤
@nayakipancharatnam477
@nayakipancharatnam477 2 күн бұрын
I am proud of Archchuna !!!!
@Vimpam
@Vimpam 2 күн бұрын
நமக்குள் பிரிவினை வேண்டாம். நாம் அனைவரும் தமிழர்கள்
@baskikaran9609
@baskikaran9609 2 күн бұрын
You must speak our situation every month, it's our essential
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk 2 күн бұрын
அரச அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லை. தீர்வுகளை தமிழ் அதிகாரிகள் தரமுடியும். தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சுக்களினால் எந்த பலனும் இல்லை.
@christievaratharajah3117
@christievaratharajah3117 2 күн бұрын
DR.Arjuna is only pergect man. Dont ,say anything, against him. The time ,can say the true.❤
@vthusy1
@vthusy1 2 күн бұрын
Perfect Man. எது அண்ணன் மகனை staff என கணக்குக்காட்டி அவரின் சம்பளத்தை சுருட்டுபவரா perfect man?
@sanjairajabalan2082
@sanjairajabalan2082 2 күн бұрын
🎉
@Kala-m2m
@Kala-m2m 2 күн бұрын
மன்னிக்க வேண்டும் சகோதரன் மலையகத்தி சலுகை உங்களுக்கு இல்லை தெரியாமல் பேச வேண்டாம்
@pathmaloginipathmalogini1410
@pathmaloginipathmalogini1410 2 күн бұрын
அரச அலுவலகங்களில் ஒழுங்காக இயங்குவது மின்விசிறிகளும் குளிரூட்டிகளும் தான்👌😅
@AruthasaBalasingam
@AruthasaBalasingam 2 күн бұрын
Super 🎉🎉🎉🎉😢😢😢
@bettydaniel1462
@bettydaniel1462 Күн бұрын
🇱🇰📚📚😭😭😭😭
@Kala-m2m
@Kala-m2m 2 күн бұрын
மண்ணிக்கவும் மாணவன் மலையகத்தில் படித்த இருக்காங்கள் தேயிலை வேலை செய்வார் குறைவு
@Kala-m2m
@Kala-m2m Күн бұрын
இருவாரும்
@Kala-m2m
@Kala-m2m 2 күн бұрын
பயித்திய பனிப்பலார் யார் நால் உருவானது ஆசியர்கலளிடம் இருந்து துவக்கம்
@JosephAlakaijah
@JosephAlakaijah Күн бұрын
அர்ச்சுனா அரசியல் வர முதல் இப்படீ யான தலைப்பில் சொல்லாடல் வைத்திருக்கலாமே
@BahiJudina
@BahiJudina 2 күн бұрын
அர்ச்சுனாவிற்கு மனநோய்
@KrishnapillaiM
@KrishnapillaiM 2 күн бұрын
பேச்சில் மட்டுமன்றி செயற்பாட்டில் ஈடுபடுங்கள்
@RanjiKarunakaran
@RanjiKarunakaran 2 күн бұрын
😍🥰
@mylooranbalasingam7082
@mylooranbalasingam7082 2 күн бұрын
Most Hindu College Students are padikirathu thevaram idikirathu Sivan Kovil.Valarnthu job vantha piraku nermayaka tholililum makaluku sevai atuvathillai.
@SujikaranSuji-x4o
@SujikaranSuji-x4o 2 күн бұрын
Ithu students ku ippo thevai illaathathu Thampi aalkal da voice nalla strong a irukku speech style nalla irukku But students ku niraya visayam research seithu sol samar vaikkalam Politics thevella...
@thavamt1776
@thavamt1776 2 күн бұрын
Students should not be allowed to discuss politics... Are they 18 years old?
@MylvaganamSivarasa
@MylvaganamSivarasa 2 күн бұрын
உண்மையில் கொழும்பு இந்துவே வென்றிருக்க வேண்டிய தலைப்பு. ஆனால் வாதத்திறமையால் யாழ் இந்து வென்றது.இது சொல்லாடல்.வாதத்திற்கே வெற்றி. ஆனால் நிதர்சனமும் இங்கே தோற்றது.நான் யாழ் மண்.மகன் கொழும்பு இந்துவில் கற்கிறான்.வாழ்த்துக்கள் விழிப்புணர்வு வாதம்
@thavamt1776
@thavamt1776 2 күн бұрын
Are they 18 years old? Students should not be allowed to discuss politics
@vignarajahnagalingam8477
@vignarajahnagalingam8477 2 күн бұрын
இளசுகளை இதற்க்கு இழுத்துகிட்டு கல்வியை பாழ்படுத்தி
@saraswathynadarajah9416
@saraswathynadarajah9416 2 күн бұрын
Well done. But Arusuna is a greatest leader. Please don't mention about him. He is our நீதி தேவதை
@vthusy1
@vthusy1 2 күн бұрын
நீதி தேவதையா?. எது அண்ணன் மகனை staff என பொய்க்கணக்குக்காட்டி அவரின் சம்பளத்தை சுருட்டுபவரா நீதி தேவதை?
@Kala-m2m
@Kala-m2m Күн бұрын
அருச்சுன நல்லதான் பேசுரார்
@TBNSriLankaMedia
@TBNSriLankaMedia 2 күн бұрын
Ipdi varudathukku oru taram koovi viddu kaanamal poyudringale
@vimaladeviperanantham809
@vimaladeviperanantham809 2 күн бұрын
L
@ArumugamJp
@ArumugamJp 2 күн бұрын
மாணவர்களே.உங்களை இதற்கு தயார் செய்தவர்களும் அரச ஊழியர்கள்தான்.சகல துறைகளிலும் முன்னால் வர முனையுங்கள்
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 күн бұрын
😡😡😡 நாடு கேட்டு குட்டி சுவர் அனதுக்கு முக்கிய காரணம் அதிகாரிகள் தான் அந்த தேவிடியா மக்கள் தான் மக்கள் அதிக பிரச்சனை 😡😡😡
@gunaratnammayurathan2477
@gunaratnammayurathan2477 2 күн бұрын
தர்ஷன் அர்ச்சுனா பற்றி நன்றாக சொன்னமாணவர்கள் உரை கட்
@GL_Tharshan
@GL_Tharshan 2 күн бұрын
🤔
@IndrakumarPiriyan
@IndrakumarPiriyan 2 күн бұрын
Maattawentiyathu ibbothu unkalaythan ibbothu unkalukku the liu went um kalamkaninthu warum bothu bottu utaikkathir
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 2 күн бұрын
Only soudding ,no mening full spech wast of time and energy.
@Raj26-sl
@Raj26-sl 2 күн бұрын
Solla vanthutar english methavi 😂
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp 2 күн бұрын
தமிழ்நாட்டு மீனவர்கலை இலங்கை அரசாங்கம் ரானுவம் படிக்கவில்லையா ஏன்கூரவில்லை
@kalapath1136
@kalapath1136 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@K.VithushananK.Vithushanan
@K.VithushananK.Vithushanan 2 күн бұрын
@VisavakumarManokaran
@VisavakumarManokaran 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@BahiJudina
@BahiJudina 2 күн бұрын
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН