அய்யாவின் பெயருக்கு முன்னால் தேசியத் தலைவர் என்று உச்சரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது எனது தாழ்மையான அபிப்பிராயம்
@gandhisundigital4837Ай бұрын
உலக தேவேந்திரர்களின் முக்கியமான கோரிக்கை இதுவே
@ranjithkumar7391Ай бұрын
ஐயாவுக்கு புகழ் வணக்கம்
@balasubramanian9761Ай бұрын
Mr karikalan mallar pandian great people popular leader good idea
@chinrasa2076Ай бұрын
தயவுசெய்து பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுங்க இப்போதைக்கு இதுதான் ரொம்ப முக்கியம் பட்டியலை விட்டு வெளியில வந்ததுக்கு அப்புறம் நிறைய விஷயங்களை கோரிக்கை வைக்கலாம் இது எனது தாழ்மையான அபிப்பிராயம்
@PANTIYAN-vp6fzАй бұрын
இம்மானுவேல் பாண்டியர் புகழ் பார் போற்றும்❤
@பாண்டியம்Ай бұрын
பாட புத்தகத்தில் மறவர் தொழில் களவு வழிப்பறி என்று இருந்தது.. அதை போர் தொழில் என்று மாற்றி விட்டார்கள்... எந்த ஆதாரத்தை வைத்து மாற்றினார்கள் என்று தகவல் உரிமை சட்டத்தில் கேட்டு அதை பொது வெளியில் விவாதிக்க வேண்டும்..