அரசு வேலை வரமா சாபமா ? government job in horoscope | dna astrology vishal latest | arasu velai

  Рет қаралды 11,847

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

2 жыл бұрын

அரசு வேலை வரமா சாபமா ? government job in horoscope | dna astrology vishal latest | arasu velai

Пікірлер: 30
@saraswatijayakumar9185
@saraswatijayakumar9185 Жыл бұрын
Sir your prediction is very very correct if we watch everything minutely in our life and others person who are very less knowledge about astrology will tell something You don't bother about that. God bless you sir 👍👍👍🙏🙏🙏
@astrohun813
@astrohun813 2 жыл бұрын
Very true Sir. But the sad part is those people in Govt Jobs who abuse their positions don't care who suffers in their own families. They are full of egos and brutish selfishness and blame their children only for anything bad that happens to them
@durairajk9064
@durairajk9064 2 жыл бұрын
நன்றி சார் நன்றி.
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 2 жыл бұрын
Exactly correct
@jaleeljavith
@jaleeljavith Жыл бұрын
True fact Sir👍🏻👏🏻
@gayug6486
@gayug6486 2 жыл бұрын
Soo true sir 💯
@stalinrethinamn8250
@stalinrethinamn8250 2 жыл бұрын
100% true sir...
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
கர்மா உருவாவதற்கு அடிப்படைக் காரணம் நவகிரகங்கள் அல்ல.நம்முடைய செயல்பாடுகளே என்ற விளக்கத்தால் கர்மாவைப்பற்றி ஓரளவு புரிதல் ஏற்பட்டது.
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
இப்பதிவானது கர்மாவிற்கு ஏற்ற தொழிலில் ஈடுபட்டுவரும் ஒருவர் நியாப்பூர்வமாகவும் தர்ம சிந்தனையுடன் தாம் ஈடுபட்டு வரும் தொழில் கடமை உணர்வோடு ஈடுபடவேண்டும் என்பதைப் போதிக்கும் விதமாகவும் அமைந்தமைக்கு திரு.விஷால்லோகேஷ்வரன் அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
@sivajica..2364
@sivajica..2364 2 жыл бұрын
உண்மையான நிலை. விஷால்,,சார்,இன்னும்,கொஞ்சம்,,சற்று,மென்மையாக சொல்லிஇருந்தால்.சற்று, மென்மையாக இருந்து இருக்கும்...
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
செவ்வாய் கர்மப்பதிவைக் கொண்டவர்கள் மேற்படி பதிவிற்குரிய காரகத்துவ தொழிலை தர்மத்திற்கு மாறாக செயல்படும்போது‌ எதிர்வரும் காலங்களில் தொடரும் சந்ததிகள் மூலம் சாபத்தையே தேடிக்கொள்ள நேரிடும் என்பதை‌ தெளிவாகப் பதியவைத்தார்.
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
செவ்வாயின் கர்மா ஒருவரைப் பற்றிக்கொள்ள திரு.விஷால் அவர்களால் கூறப்பட்ட விளக்கம் வெகு இயல்பாக அமைந்திருந்தது.
@lakshumipathyk1322
@lakshumipathyk1322 2 жыл бұрын
Super sir
@mohansantharaj8411
@mohansantharaj8411 2 жыл бұрын
Excellent speach and you have very good research mind it's God' gift
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 жыл бұрын
It is tru
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 Жыл бұрын
கிராம நிர்வாக அலுவலர்- VAO- பட்டா மாறுதல் செய்து கொடுப்பவர், நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து கொடுப்பது -surveyor,
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
அரசு இயந்திரம் சீராக இயங்குவதற்கு துணை நிற்கும் அரசு ஊழியர்கள் செவ்வாய் கர்மாவைக் கொண்டவர்கள் நேர்மையாகச் செயல்பட்டாலொழிய தங்கள் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள இயலாது என்பதைப் புரிந்து செயல்படல் நன்று..
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்பர்.ஆம் மரபணு ஜோதிடர்க்கு கர்மாவைப்பற்றி பேசாத நாளெல்லாம் பிறவாத நாட்களே.தமிழ் இலக்கணத்தில் வினைத் தொகை என்ற சொல் பேசப்பட்டு வருகின்றது.ஊறுகாய் சுடுகாடு செய்வினை போன்றவை வினைத்தொகைக்கான உதாரணங்களாகும்.ஆம் இவை முக்காலத்தையும் தன்னுள் கொண்டு விளங்குவதைக் காணலாம்.கர்மாவும் சஞ்சித கர்மா பிராரார்த்த கர்மா ஆகாமியக் கர்மா என ஜோதிடம் பேசுவதால் கர்மாவின் மேன்மையை ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது.நன்றி.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் என் கணவர். அவர் சகோதரர் .என் மகள் அனைவருக்கும் கார்த்திகை. ரேவதி நட்சத்திரத்தில் லக்னம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளது. ஆனால் 3 தலைமுறையாக ஆசிரியர் பணி செய்தவர்களே. யாரும் காவல்.,விஏஓ நில சம்பந்த துறையில் இருந்ததே இல்லை. ஆனால் ஏன் செவ்வாய் கர்மா வருகிறது?
@si.venkatramram2436
@si.venkatramram2436 2 жыл бұрын
Guru Vishal Anna neenga sollurathu sariyana unmai. Aana intha police Dept la irukuravangaluku sevvai karma kuda Shani karma avungalukku irukum la anna.appo avunga thappu pannum pothu intha Shani karma enna vilaivai kudukkum avunga familyku? avungalukku?
@srivathsa5374
@srivathsa5374 2 жыл бұрын
Ravana thora mening in english
@senthilr882
@senthilr882 2 жыл бұрын
Saapamthan sir athum police rompa sapam
@maghizhansrbveriyan010
@maghizhansrbveriyan010 Жыл бұрын
Sir NEENGA sonna Ella paathippum enga veetill irukku but yaarum government jobla illa
@senthilr882
@senthilr882 2 жыл бұрын
Police work ku yarum varthengapa na yarum kekkamatranga sir
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff Жыл бұрын
பத்தாவது படித்து விட்டு வி.ஏ.ஓ. செய்யும் அதிகாரம்
@maalavan5127
@maalavan5127 9 ай бұрын
நல்ல ௧ருத்துதான் ஆனால் வள வள பேச்சு.
@rajav1825
@rajav1825 2 жыл бұрын
நல்லா தெரியுது எவனோ... கவர்மெண்ட் வேலை பாக்குறவே உன்னைய வச்சு... செஞ்சுருக்கான் போல😂😂😂😂😂
@senthilkumarsenthilkumar6865
@senthilkumarsenthilkumar6865 2 жыл бұрын
உங்கள் சேவைகள் புதிய பரிமாணம் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் சார்
@swamykalyani6633
@swamykalyani6633 Жыл бұрын
Eanatada Sola vara ? Muddaaallll
@engelbertorsola562
@engelbertorsola562 2 жыл бұрын
su0ev vyn.fyi
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 19 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Забота Казахов🇰🇿
0:45
QAZAQ PEOPLE
Рет қаралды 214 М.
王子居然在家这样 #艾莎
0:38
落魄的王子
Рет қаралды 8 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
0:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Мужик купил китайское авто и сразу поехал в СЕРВИС
0:14
Собиратель новостей
Рет қаралды 3,2 МЛН
Забота Казахов🇰🇿
0:45
QAZAQ PEOPLE
Рет қаралды 214 М.