No video

அரசு வேலைக்கான கிரக அமைப்பு |ஜாதகரின் குணநலன்கள்| வரப்போகும் மனைவி குணநலம் எப்படிகூறுவது|kp in tamil

  Рет қаралды 1,356

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

இந்த ஜாதகம் தேவ சார ஜோதிடமுறையில் கணிக்கப்பட்ட ஜாதகம்
ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும் ஒரு அறிவியல் ஆன்மிகத்துடன் கலந்து உங்களுக்காக
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#second_marriage#astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 5
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
Ungalai eppadi cantact pantrathu?
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 3 жыл бұрын
9942101990
@kpastrosaravanan
@kpastrosaravanan 3 жыл бұрын
ஏழாம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரன் வருவதால் ஆண் குழந்தை என்று எப்படி சொல்ல முடியும்
@Saravananssaravana
@Saravananssaravana 4 жыл бұрын
பிரசன்னத்தில் பவுர் ஆப் ஆனால் எப்ப வரும் என எப்படி பார்பது
@shivak2852
@shivak2852 4 жыл бұрын
Rendavathu baby eppidi boy ?? 7th sub lord sukran thana ??
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 35 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Viruchiga Lagnam - Scorpio Ascendant in Tamil - AstroPsychology
23:25
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 42 М.
THIRUVATHIRAI NAKSHATRA - AstroPsychology - Jeevitha Meyyappan
23:39
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 77 М.
Emotional Intelligence Full audiobook in Tamil (Without Animation) | Tamil audiobooks | Psychology
2:05:15
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 103 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН