Пікірлер
@user-ih9ms1wi9f
@user-ih9ms1wi9f 15 күн бұрын
நன்றிங்க குருஜி.... 🙏🙏🙏
@thenmozhir4737
@thenmozhir4737 15 күн бұрын
KZbin live panunga.... Daily morning class.. Vali kattuthal thevai... Muraiyana payirchi thavai
@ramthiagu
@ramthiagu 19 күн бұрын
வணக்கம் இந்தப் பதிவு மிக அருமையாக உள்ளது. இடது காலில் மட்டும் வைத்துக் கட்டினால் போதுமா அல்லது இரண்டு கால்களிலும் கட்ட வேண்டுமா.
@subbukms
@subbukms 22 күн бұрын
Super
@thejashree3694
@thejashree3694 23 күн бұрын
Bro please upload for Bitcoin daily prediction
@Eagle0698
@Eagle0698 24 күн бұрын
Please upload the video, bro. How u r nifty prediction
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 23 күн бұрын
Uploaded check
@tharunsankar4248
@tharunsankar4248 24 күн бұрын
ஐயா லக்கினம் ×2 லக்னாதிபதி × 4 ராசி. × 4 என்று சொல்லி இருக்கிறீர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 23 күн бұрын
இது ஒரு விதமான கணிதம் எந்த அளவிற்கு நம்முடைய ஜாதகத்தில் இந்த விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த கணிதம் வரையறை செய்யப்பட்டுள்ளது
@himarajesh9877
@himarajesh9877 24 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@RajeshKumar26
@RajeshKumar26 27 күн бұрын
Sir 4344 total 6 edukalama Then continous 4 means accident prone digits ahh
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 27 күн бұрын
I am of the opinion that it may be good if the clock used for prasanna purpose is set to local mean time.
@RadharaniGobika000
@RadharaniGobika000 28 күн бұрын
Very nice
@madhupoo9839
@madhupoo9839 Ай бұрын
யார் வேணாலும் பண்ணலாமா ஐயா
@bathumass8818
@bathumass8818 Ай бұрын
Hi sir, Super guidance. Kindly give contact number
@Siva-et5qw
@Siva-et5qw 2 ай бұрын
Anna enaku jathagam pakka mudiuma Name : Sivaramalingam Date of birth : 06:12:2001 Time : 04:07 pm Birth City : Thoothukudi Anna Enaku entha Vella sariaga irukum : Banking (or) [Epfo SSA (Accounts like job )But mainly Money Job in PF] (or) Abroad USA polama pathu soldringala confuse la iruka jathagam pathuttu presanam pottutu soldringala please #astro_abimanyu
@sivanesanrajaratnam8198
@sivanesanrajaratnam8198 2 ай бұрын
Im number 2, but my car number total is 9. Not suitable. Can i put a sticker A. A is 1..so if we calculate my car number total will be 1. Because1 is suitable for number 2 people. Can i put a sticker, will that help? Please advise. Thank you 🙏🏽
@senswizzy
@senswizzy 2 ай бұрын
Can you give more idea on Gann theory.
@sriramj.8744
@sriramj.8744 3 ай бұрын
விருச்சிக லக்னம் எனக்கு 1ல் கிரகம் இல்லை, லக்னாதிபதி செவ்வாய் எனக்கு நன்மையே செய்வார். 4ம் பாவகம் கும்பத்தில் இருக்கும் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் எனக்கு நன்மையே செய்வார். 7ம் வீட்டு அதிபதி சுக்கிரன் எனக்கு நன்மையே செய்வார். 10ல் உள்ள சந்திரன் எனக்கு நன்மையே செய்வார். 1,4,7,10 கேந்திரங்களில் உள்ள கிரகங்கள் எனக்கு தீமையை ஒருநாளும் செய்ய மாட்டார். ✅👏
@RajuK-ik8in
@RajuK-ik8in 3 ай бұрын
ஐயா ஙணக்கம் 1,4 7,10 கேந்திரங்கட்கு _ இந்த தனமையில் சனி செவ்வாய் சந்திரன் இவர்கள் எனக்கு தீமை செய்ய மாட்டார்கள்
@RajuK-ik8in
@RajuK-ik8in 3 ай бұрын
ஐயா வணக்கம் 1 5 9 ல் என்ற தன்மையில் எனக்கு சுக்கிரன் சனி புதன் இவர்கள் நன்மை செய்வார்
@sriramj.8744
@sriramj.8744 3 ай бұрын
திரிகோண விஷயங்களை எளிமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஜி
@sathishkumarc847
@sathishkumarc847 3 ай бұрын
சூப்பர் ஜி...👏👏👏👌
@KkPraveen-jg4df
@KkPraveen-jg4df 3 ай бұрын
மகிழ்ச்சி
@pspponuswamy512
@pspponuswamy512 3 ай бұрын
மணம் தெளிவாக உள்ளது மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@golden_tamilisai
@golden_tamilisai 4 ай бұрын
Plz upload video
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 3 ай бұрын
Sure sir
@golden_tamilisai
@golden_tamilisai 2 ай бұрын
@@astroabhimanyuk9973 plz upload video sir
@golden_tamilisai
@golden_tamilisai 2 ай бұрын
சார் தயவுசெய்து எப்படி என்று சொல்லிகொடுங்கள்...
@golden_tamilisai
@golden_tamilisai 2 ай бұрын
Sir plz make a video.. How to calculate ?
@Eagle0698
@Eagle0698 2 ай бұрын
We have been waiting for this video. bro
@muralirajkr2566
@muralirajkr2566 4 ай бұрын
Free சாப்டுவேர் பயன் படுத்து வது எப்படி சொல்லி....... எப்படி... எதில் போய் எந்த app.. பில் சென்று free யாய் பயன் பெறுவது சொல்லவில்லை Astro visan போல் free app போல் சொல்லவும்..... Kp. ஜோதிடர் கள் போல் புரிய மள் உள்ளது
@Dearsanadeju
@Dearsanadeju 5 ай бұрын
29.2.1988 4.22 pm Nagercoil .epo marrage?entha uravil varan varum?love or arrange mrga?
@theviasayeenathan4764
@theviasayeenathan4764 6 ай бұрын
இந்தநம்பருக்குஇந்தநம்பர்நல்லதுஎன்றுகூறினால்விஷயம்முடிந்ததுஇவ்வளவுகுழப்பம்ஏன்
@narpavi123
@narpavi123 6 ай бұрын
my dob.16.4.1983. luck number. sollunga
@kumarblore2003
@kumarblore2003 7 ай бұрын
அற்புதம். மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கமான பதிவு.
@subashsubash6621
@subashsubash6621 7 ай бұрын
சார் இது என்ன app sar soluga நான் உங்கள் அனைத்து விடீயோவயிம் பார்த்து வருகிறேன் ஆனால் இந்த app இருந்தால் கொஞ்சம் புரியும்
@priyakushi7491
@priyakushi7491 8 ай бұрын
Enga ammaku kai viral mattum nitla kodaichal ah iruku nitla thunga matranga
@Nandhalaalaa
@Nandhalaalaa 9 ай бұрын
அய்யா,National code 91கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமா
@smulerahul4974
@smulerahul4974 9 ай бұрын
Download link please
@murugann6337
@murugann6337 9 ай бұрын
Nice
@dreamstararul9498
@dreamstararul9498 10 ай бұрын
தலைவலிக்கு சொல்லவும்
@dreamstararul9498
@dreamstararul9498 10 ай бұрын
தலைவலிக்கு சொல்லவும்
@palanichamyt1823
@palanichamyt1823 10 ай бұрын
How to download the software
@Rameshkumar-hz7qg
@Rameshkumar-hz7qg 10 ай бұрын
Romba thanks bro , it's works to me , now no pain in my leg , thank you so much 🤝🤝🤝🤝🤝
@vimalasathesh2037
@vimalasathesh2037 10 ай бұрын
Plz post how you are predicting
@risvythaattraction2589
@risvythaattraction2589 11 ай бұрын
கொஞ்சம் close-up la காட்டி இருந்தா நல்லா இருக்கும்
@madhugupta8200
@madhugupta8200 11 ай бұрын
Sir, how to download this free software. Please give link..
@madhugupta8200
@madhugupta8200 11 ай бұрын
Sir, how to download this free software. Please give link..
@gsdurai
@gsdurai Жыл бұрын
சார் அருமை.நன்றி.
@user-nz2ki4dz9v
@user-nz2ki4dz9v Жыл бұрын
Bro enaku 14795 price angel one la
@kongufoodlovers8242
@kongufoodlovers8242 Жыл бұрын
7 ku 7 varamateri edukalama
@gayathiridevin
@gayathiridevin Жыл бұрын
Thank you :)
@selvarajs9851
@selvarajs9851 Жыл бұрын
Cell no please
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Жыл бұрын
எதிர்பாராத தொழில் தடை 2024 வரை இருக்கும்
@raviravi-vn1zx
@raviravi-vn1zx Жыл бұрын
தொடர்புகள் களத்தில் ஒரு சில பாவ எண்கள் விடுபட்டுள்ளது. தொடர்புகள் பற்றிய ஒரு வீடியோ பதிவிடவும்
@nakeerannakeeran3077
@nakeerannakeeran3077 Жыл бұрын
KP.Steller Astrology_யை இந்த அளவிற்கு தெளிவாகவும், நிதானமாகவும், சாதாரணமான ஆரம்பநிலையாளர்களுக்கும் புரியும்படிச் சொன்னதில் முதன்மையானவர் நீங்களே !!! வாழ்த்துக்கள் தம்பி. வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் பாவ தொடர்பு - கிரகத் தொடர்புக்கான குறிகாட்டிகள் பற்றியும் அன்புகூர்ந்து விளக்கி ஓர் பதிவு இடவும். மிகமிக மிக மிக மிக நன்றி தம்பி!!! சர்வநிச்சயமாக நீங்கள் திருதேவராஜ் அய்யாவைப் போல் சிறந்த ஜோதிட குருவாக வருவீர்கள் என எண்ணுகிறேன் ஆசையும் கொள்கிறேன். வாருங்கள். வளருங்கள் வார்த்துக்கள். நன்றி!