அரசுக்கே அல்வா தரும் அரசு டாக்டர்கள்! பணப்பேய்களாக மாறி வாழும் கடவுள்கள் | Sivagangai | Govt Doctors

  Рет қаралды 110,278

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 465
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
அருமையான பதிவு இப்படியே இராசிபுரம் வரவும் இவங்க உதவியாளராக விசரணை செய்ய வேண்டும்
@suriyanthangaraj9742
@suriyanthangaraj9742 Жыл бұрын
Salute தமிழ் நியூஸ் 👍👍
@jayavigneish4633
@jayavigneish4633 Жыл бұрын
Direct message to this news channel and the people who have commented.Oru nimidam. Yepporul yar yar vai ketpinum apporul meiporul kanbathy arivu nu ethana varshama sonnalum namma makkal atha kekurathe kedaiyathu.Athuku oru example intha video. Ivara pathi nalla perumaiya pesuna news channel ku nanri. Ivara pathi solren. Kelunga. Corona nu oru time period vanthuchu....neenga ellam veetla uyiruku bayanthutu irukum bothu....1000 kanakkana govt doctors ,avungal uyirayum avunga family oda health a panayam vachu ungala sari pannanga. pala doctors service bothu uyri elanthathum undu . Apdi patta govt doctors la ivarum onru . Enga poi sigichai pakurathu nu theriyama, kasum illama, kodiya infection vanthu...kooda iruka family members eh pakathula vara bayantha podhum ..atha pakama manitha uyir than mukkiyam nu sevai senju ,Govt hospital la 1000 kankkana makkal a kapathunathu govt Sivagangai colg. Athula oru thalai sirantha doctor ivaru. Pala per a pagupadu pakkama iravum pagaluma sevai senjaru. Ethanayo uyirgal a kapathi kodutharu. Athoda illama antha period la private hospital open panni yarum nenachu pakatha mari 50 rupaa ku treatment patharu. Latcha kanakkula private doctors pathutu iruntha time la ..koranja velai la than uyir a pathi kooda yosikkama treatment patha manusan ya. Neraya per iniku uyiroda iruka Ivar Karanam. Pala per avara kadavul a pakuranga . Ivaroda makkal sevai ku Sivagangai district laye Best Doctor nu collector kaiyala parisugaluk pugalum vangunaru . Athu mattum illama , iniku vara pala ilavasa medical camps nadathi elai eliya makkaluku sevai panraru . Coming to the issue....Ivaroda valarchi neraya per ku pudikala. Anniku avunga own periyappa oru thaniyar hospital la admit ayirukaru.....epdi irukaru nu pathatathula , hospital la inform pannitu , enna acho nu odi paka poirukaru. Pathutu varum bothu evano oru naai video eduthu....avara asinga paduthanum nu mudivu panni...plan panni potrukan. Athuku intha news channel um unarnthai pola. neenga ellarume unmai enna ne ysoikama nambureenga. Athu kooda paravala unga thappu illa .ana Oru Medical College Dean intha muttalthanathuku explanation kudukuranga...avungalyum comment la asinga paduthureenga. Avunga vayasenna, experience enna . Yaruku pesa arugathai iruku?Ithu than unga panbu,kalacharma? Chai. Ana namakku ithu periya vishayame kedaiyathu , puthusum kedaiyathu.Oru comment panra naala enna ayida pothu....athane? Unga veetla oruthara pathi thavarana video yaravathu potta summa irupeengala.Atleast unmai enna nu yosika mateenga? Cinema Karan, Doctor, police ellara pathiyum kisu kisu pesa na mattum namma jenangaluku enna santhosam nu therila epaa .... Govt doctors na kevalam, emathitu suthuravunga.Namma ellarume nermai sigaram. Blood illama pala per saguranga , thayavu senju donate panna vanga nu koopta oruthan kooda varathu illa. Sethathu kapram makka pora udal la kann thanam pannunga na yaarum vara matanga.Oruu 200 ml retham kuduka thayangura neenga ,avunga valkai fulla service la spend panravara asinga padutha apdi enna ya santhosam. Athukunu ellarume 100 percent ipdi than nu sollala....thavarugal nadakura idangalum iruku. Thappu nadakuthu na thatti kelunga. Apo than namma naadu munnerum.Antha mari sila per naala than oru field ke asingam. Thavarugal nadakura edangal a sariyana evidence oda kandupudichu, atha murai a complaint raise panni sari seyyanun. Atha vittutu , oruthar nadanthu poratha evidence a eduthu, atha nambi ithana per comment panrathu lam namma samuthayam evlo muttalthanama iruku nu therinjiakalam. Ithukapramum na itha than nambuven nu nenacha ethum panna mudiyathu. Avungaluku na solrathy Onnu than தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்' Let fake journalism die. Vaimaye vellatum 🙏.Nanri. Ithuku yarukenum opposition iruntha most welcome.
@kavirakshna5019
@kavirakshna5019 Жыл бұрын
Exactly 💯💯💯
@basheerafj8956
@basheerafj8956 Жыл бұрын
Well said
@kabilanvenkat8676
@kabilanvenkat8676 11 ай бұрын
Bro thnx for your comment,he is my uncle and my grandfather passed away , I have seen these news now only let me tell all the hate comments don’t just act what you have seen through it hurts , he is genuine doctor ,more dedicated to his job and I have read some comments saying he studied his UG through paying donation , he is from a govt tamil medium school who have grown through his own hard work ,plz note these quote கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.. 🙏
@pskumar8414
@pskumar8414 Жыл бұрын
நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள். இது ஒன்றும் புதிதல்ல அனைத்து அரசு மருத்துவமனையிலும் சில மணிதாபிமான மருத்துவர்கள் தவிர. மற்ற மருத்துவர்கள் இப்படி தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் . இவர்களை அரசுதான் நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்
@srinivasanviji1859
@srinivasanviji1859 Жыл бұрын
Correct
@theman6096
@theman6096 Жыл бұрын
அரசு எப்படி?????????😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kkkrishnakumar6171
@kkkrishnakumar6171 Жыл бұрын
தெண்ட சம்பளம் வாங்குறது தான் அவங்களுக்கு சொர்க்கம் , அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பத்தான் மிக வருத்தபடவேண்டிய விஷயம்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
U people abuse only doctors. How each and every surgery is difficult u don't realise. Indha statement government sambalam vanghikondu crores and crores bribe vanghum ministers MLAs kita sollungha
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
அரசு வாத்தியார்கள் என்ன சம்பளம் வாங்குகிறார்கள்
@arunsenthilnathan5165
@arunsenthilnathan5165 Жыл бұрын
நாவடக்கம் தேவை..
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
@@arunsenthilnathan5165 யாருக்கு
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
​@@TAMILGARDAN123 For KRISHNAKUMAR
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
அரசை நடத்துபவர்கள் யோக்யர்களாக இருந்தால் தான் அரசு ஊழியர்கள் ஒழுங்காக இருப்பார்கள்.
@Dr.neurodarknightdaredevil55
@Dr.neurodarknightdaredevil55 Жыл бұрын
Free & money vangi election panningha la makkal Vote potu inaku anubavikirom..
@munim1582
@munim1582 Жыл бұрын
Correct 💯
@SureshKumar-rw4yl
@SureshKumar-rw4yl Жыл бұрын
Yes trueeee
@theman6096
@theman6096 Жыл бұрын
அதுதானே 😂
@dayanatv3157
@dayanatv3157 Жыл бұрын
முதலில் அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வரை தனியார் மருத்துவமனைகளில்பணி புரிவதைதடுக்க வேண்டும்அதேபோன்று அவர்கள் தனியாக மருத்துவமனைதொடங்குவதற்கும் அனுமதிக்க கூடாதுதனியார் மருத்துவமனையில் வேலை பார்ப்போம் என்று கூறும் மருத்துவர்கள்எப்படி அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்இதற்காக உச்ச நீதிமன்றம் சட்டம் பிறப்பிக்க வேண்டும்
@muniyasamymuniyasamy3606
@muniyasamymuniyasamy3606 Жыл бұрын
Super
@varatharajvijayasundaram7636
@varatharajvijayasundaram7636 Жыл бұрын
Govt will not do it. In CMC, doctor can't work outside.
@karthickk6068
@karthickk6068 Жыл бұрын
உண்மை தான்
@sgowsalya4202
@sgowsalya4202 Жыл бұрын
That good idea
@sureshkarthick6530
@sureshkarthick6530 Жыл бұрын
Yarathum advocate iruntha pothunala valakka pota nalla irukum neenga solra rule follow panna
@dream-vy8vw
@dream-vy8vw Жыл бұрын
சரியான நேரத்தில் உங்கள் செய்திகள் தமிழ்நாட்டு மக்களிடம் வந்து சேருகின்றது நன்றி
@mahadhirkhan8636
@mahadhirkhan8636 Жыл бұрын
ஆனால் தவறான செய்தியாக வருகிறது
@dream-vy8vw
@dream-vy8vw Жыл бұрын
@@mahadhirkhan8636 அரசு மருத்துவமனை போய் பாருங்க என் அனுபவத்தில் நான் சொல்றது உண்மைதான்
@mahadhirkhan8636
@mahadhirkhan8636 Жыл бұрын
@@dream-vy8vw sir நான் அரசு மருத்துவமனை பற்றி சொல்லவில்லை இந்த அரசு மருத்துவர் நற்குணம் கொண்டவர். இவரை பற்றி தெரிந்துகொள்ளுகள் ஐயா இவர் Covid19 காலத்தில் இவர் செய்த பணியை பற்றி இவரிடம் பார்த்த நோயாளிகளுக்கு தெரியும் ......
@dream-vy8vw
@dream-vy8vw Жыл бұрын
@@mahadhirkhan8636 okay sir
@pkpeermohammed7917
@pkpeermohammed7917 Жыл бұрын
Salute 👍👍நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்.
@anandr4010
@anandr4010 Жыл бұрын
அரசியல் வாதி திருடுறான், இவனும் திருடுறான். மக்கள் தான் பாவம் 😭😭😭😭
@sivakumar2165
@sivakumar2165 Жыл бұрын
Makkalum kasu vangi than ottu poduranga.... Ottu ku kasu vangurathum thiruttu than
@smileplease2216
@smileplease2216 Жыл бұрын
Makkal also doing the same in 100 days working scheme.
@theman6096
@theman6096 Жыл бұрын
அப்போ செத்து போங்க அரசியல் வாதிய யார் தேர்வு செய்யரா???????? அமரிக்கா காரணா?????😂
@theman6096
@theman6096 Жыл бұрын
60 வருட திராவிட பயிற் விளைச்சல் அருமை நல்ல அறுவடை இப்போ 😂
@pkarthik-2265
@pkarthik-2265 Жыл бұрын
இது போன்ற அனைத்து மருத்துவமனை நடக்கிறது அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை ரத்து செய்ய வேண்டும் 😡😡 உண்மைக்கு உண்மை அப்படியே சொன்னதுக்கு Dதமிழ் அனைவருக்கும் நன்றி
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
அப்படியா கழுதை
@pkarthik-2265
@pkarthik-2265 Жыл бұрын
ஆமா எருமை 😂😂
@saranisaran738
@saranisaran738 Жыл бұрын
Avan unmaiya sonnana matha hospital la kaasu vankittu ....elllaaaaaaaa velaiyum parpan....kaasu kudutha ungalaiyum avan pontatiyum serthu perumaiya solvan..
@binubinu1318
@binubinu1318 Жыл бұрын
உழைக்கும் வர்க்கத்தின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் தவறு செய்தாலும் அவர்களை அரசு நிரந்தர பணிநீக்கம் செய்வதில்லை அதனால் தான் தொடர்ந்து இந்த மாதிரி குற்றம் நடக்கிறது...
@vijayuikumar4254
@vijayuikumar4254 Жыл бұрын
பொது நல வழக்கு தொடர வேண்டும்
@palanisamyctc2629
@palanisamyctc2629 Жыл бұрын
அரசு மருத்துவமனை மருத்துவ வர்கள் தனியார் மருத்துவமனை யில் பணி புரிய அனுமதிக்கக்கூடாது
@groups222
@groups222 Жыл бұрын
இவர்கள் கடவுளாக இருந்தது அந்த காலம்
@mcharimc
@mcharimc Жыл бұрын
Sambalam kammi ah iruntha ena panuvaan. Nee nalla sambalam kuduthu, agreement podu. Private practice not allowed nu. They do in jipmer❤️
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
இதெல்லாம் பல வருடங்களாக எல்லா மருத்துவமனையிலும் நடைபெறுகிறது அரசுக்கு தெரிந்தே
@sivamaster4914
@sivamaster4914 Жыл бұрын
Correct
@theman6096
@theman6096 Жыл бұрын
அப்போ மக்கள்ளுக்கும் பங்கு உண்டு இதில்.......
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 Жыл бұрын
அரசு மருத்துவர் ,,சொந்தமான கீளினிக் வைத்துஇருக்க கூடாது!பார்ட் டைம் ல தனியார் கீளினிக் ல பணிபுரியகூடாது ,,பணிநேரம் முழுதும் மருத்துவமனையில பணியில் இருக்கனும். தவறிழைத்தால் பணிநீக்கம் செய்யனும். மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் அனைவரும் 3ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் னு சட்டம் இயற்றனும்,
@URN85
@URN85 Жыл бұрын
கல்வி வியாபாரமானா இதுதான் நிலைமை
@vijaysteel5257
@vijaysteel5257 Жыл бұрын
சந்தேகம் இல்லை காப்பாற்றுவதுதான் உண்மை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கைரேகை பதியவேண்டும் என்று கொண்டுவந்தால் நல்லது
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Yes, yes Doctor and nurse can sit and apply fingerprints every hour without seeing any patient 😂
@holmes0087
@holmes0087 Жыл бұрын
@@arshithantony4762 dei oombi .. ella edathulayum oombu ... oombi doctor😂😂😂
@rengasamy9537
@rengasamy9537 Жыл бұрын
மக்களுடைய வரிப் பணத்திலேயே கவர்மெண்ட் காலேஜ்ல படிக்க வேண்டியது கவர்ன்மென்ட் மருத்துவமனையில் மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் ஆனால் மருத்துவ மற்றும் தனியார் மருத்துவமனையில் பணி செய்ய வேண்டியது இவர்களுக்கெல்லாம் இறைவன் ஒரு நாள் தண்டனை கொடுப்பார்
@RajuKumar-tx9os
@RajuKumar-tx9os Жыл бұрын
இது எனக்கு தெரிந்து 40 வருடங்கள் ஆக நடந்து வருகிறது.
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Unakku theriyama ethana varusam...?
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
@@samricherd9189 😂😂
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
கோடிகணக்கில் பணம் கட்டி படித்தவர்கள் பின்ன என்ன செய்வார்கள் .. கல்வியும் மருத்துவமும் என்று விலையில்லாமல் கிடைக்கிறதோ அன்றுதான் இந்த நிலைமை மாறும் .. கிடைக்குமா ??????????????????????????????????????
@sindhujasm7154
@sindhujasm7154 Жыл бұрын
Don't file wrong presumptions about this doctor, he saved nearly most people's lives without expecting money or anything. If you want to get a view go and find who is truly like that. Don't spread hatred.
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
பள்ளியில் 10th +2 படித்து மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் முதல் இடம் இரண்டாவது இடம் பெற்றால் பேப்பர்ல நியுஸ் கொடுப்பாங்க பாருங்க அவ்வளவு ஆனந்தமா இருக்கும் நமக்கு டாக்டருக்கு படிக்க ஆசை அரசு உதவி செய்தால் படித்து மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கிராமங்களில் சேவை செய்வேன் என்று சொல்வது டாக்டர் ஆகி விட்டல் அவ்வளவு தான் கண்ணிலே பார்க்க முடியாது அது மட்டுமல்ல மேற்படிப்புக்காக வெளிநாடுகள் சென்றால் அங்கேயே செட்டிலாகி விடுகிறது தமிழ் நாடு பக்கம் தலையே காட்டுவதில்லை இது தான் உலகம்
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Жыл бұрын
மக்களுக்கு நல்லது செய்யும் புதிய சட்டங்கள் தேவை.மத்திய அரசு செய்யுமா...???
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Kandippa cheyyathu... bilkis Banu ku justice kodukkathavanunga itha seivanungala
@theman6096
@theman6096 Жыл бұрын
சட்டம் ஆயிரம் இருக்குபா..... இந்த சட்டத்தை நடைமுறை படுத்தும் பொறுப்பு யாரிடம் உள்ளது??????? அரசு, அரசு அதிகாரிகள்
@theman6096
@theman6096 Жыл бұрын
நீ எதுக்கு இப்போ மத்திய அரசு பக்கம் திருப்பி விடுற......
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Жыл бұрын
@@theman6096 மத்திய அரசால் மட்டுமே சட்டங்களை நிறைவேற்றவும் மாநில அரசின் சட்டங்களுக்கு அனுமதியும் வழங்கமுடியும்.
@Tamizhi
@Tamizhi Жыл бұрын
இதே அரசு மருத்துவமனையில் எனது தந்தைக்கு காலாவதி மருந்து கொடுக்கப்பட்டு சரிவர சிகிச்சை வழங்காமல் அவர் இறந்து விட்டார். டீன், மற்றும் மருத்துவர்கள் மீது மதுரை உயர் நீதி மன்றத்தில் நான் வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.
@ramesh1979
@ramesh1979 Жыл бұрын
அரசு சரி இல்லை அரசு ஊழியர் எப்படி சரியாக இருப்பார். இவர்களை கண்காணிக்க ஒரு துறை இருக்குமே அவர்கள் எங்கே.
@theman6096
@theman6096 Жыл бұрын
அவர்களும் பார்ட் டைம் வேளைக்கு.....
@adummayil
@adummayil Жыл бұрын
There is one doctor in GPH Tondiarpet Chennai (known as China Stanley) named Dr Dharmaraj who is from local area. He spent more than a decade there. Not at all doing his Doctor duties but sitting in office only. He has one clinic locally and enthusiastically performing duties there for INR. Regard him.
@ciaraj402
@ciaraj402 Жыл бұрын
அரசு மருத்துவர்கள் அனைவரும் இப்படி தான் இன்னும் சிலபேர் செக்கப் அரசு மருத்துவமனையில் டெலிவரி தனியார் மருத்துவமனையில் செய்கிறார்கள்.இவர்களையெல்லாம் யார் கேட்பார்கள்.
@m.msaravanan5053
@m.msaravanan5053 Жыл бұрын
சேவை செய்ய பல நல்ல மருத்துவர்கள் இருக்கையில் இவர்களபொன்றவர்களை வேறுடுன் களைஎடுக்க வேண்டும் சுகாதார துறை அமைச்சர் ஐயா சுப்பிரமணியம் அவர்கள் 🙏
@rmurali-3799
@rmurali-3799 Жыл бұрын
That's true Dr.Thirunukku Arsu is always great and very he is Chennai Rajiv Gandhi Hospital HOD of psychology and he is running his own hospital
@PKSLIVENEWSkaruppu
@PKSLIVENEWSkaruppu Жыл бұрын
தமிழகம் முழுவதும் இது போல தான் நடக்கிறது
@NBALiveTodays
@NBALiveTodays Жыл бұрын
Finally chief doctor deon became a good story teller, pl try to understand the local patients pain..
@saranisaran738
@saranisaran738 Жыл бұрын
Ne local patient ah ...poi kettu paru anga ullavanga solvanga
@NBALiveTodays
@NBALiveTodays Жыл бұрын
Ne ippo yaruku support panra, intha news poi solriya
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
@@NBALiveTodays Yes. Don't believe everything you see on social media, news channels and by reporters. Government Doctors are allowed to have private practice. They are posted in shift duties, so they won't be available at the same time in hospital.
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
அய்யா...சாமிகளே.... பயோ மெட்ரிக் என்ற ரேகை பதிவிடுவது....duty ku நுழையும்போது....மற்றும் duty....releive ஆகும்போது....ரெண்டு முறை பதிவு செய வேண்டும்... .... 11 மணிக்கு op முடியும் 1 மணிக்கு theatre முடியும்....அதன் பிறகு....மரு நாள் காலை வரை..அன்று duty il இருக்கும் டாக்டர் தான் case பார்ப்பார்....அது வரை...அத்தனை படித்த மருத்துவர்...வீட்டில் மோட்டு வலயை பார்த்து கொண்டு இருக்கணுமா..... ... 1000 மக்களுக்கு ஒரு டாக்டர் வேண்டும்....இப்பவும் 5000 மக்களுக்கு தான் ஒரு டாக்டர் இருக்கிறார்... ... சொந்த clinic வைப்பது...தனியார் மருத்துவ மனைகளில் மாலை இரவு வேலை செய்வது அவர்களுடைய ஓயவு நேரத்தில் செய்வது.... .... அது ஒன்றும் கொலை குற்றம் இல்லையே.... .... டாக்டர்கள் கொரோனா காலத்தில் மட்டும் கடவுளாக தெரிந்தார்கலோ.... .... ஒருத்தரும் duty kku டிமிக்கி கொடுக்க முடியாது....மற்ற மருத்துவர்கள் ஒன்றும் ...இவர் duty பார்க்க மாட்டார்கள்.... ... அங்க பத்து நிமிஷம் லேட் ஆக போனால் கூட...பிரச்னை... டெபுடி டைரக்டர் of ஹெல்த்...DD kku போய் விடும்.... .... சும்மா...டாக்டர் கள் பின்னாடியே..கேமரா வயும் பிடித்து கொண்டு அலைவதை நிறுத்துங்கள்.... .... கேரளாவில்....ஒரு surgery seyanum என்றால்...10,000சசர்ஜனுக்கு கொடுக்கணும்....5000 மயக்க மருந்து டாக்டர் ku கொடுக்கணும்.... கைக்கூலி என்பார்கள்.... .... இங்க ...அப்படியா வாங்குறாங்க.... ... துறை ரீதியாக விசாரணை செய்து ஒருண்மருத்துவர் ...பதில் சொல்கிறார்....அதாயும் சந்தேகம்....ஒன்னு செய்ங்க...எல்லா டாக்டர்களும்.. ஜிபி எஸ் வச்சு விடுங்க..... ... டீச்சர்..வாத்தியார் எல்லாரும் டுயுஷன்..எடுக்க கூடாதுனு சொல்லுங்க.... ...
@rajukn1415
@rajukn1415 Жыл бұрын
Well said against these dirty reporters
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
@@rajukn1415 🙏🙏thank you bro 🎉🙏👍
@medicomedico7047
@medicomedico7047 Жыл бұрын
Well said..
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
@@medicomedico7047 🙏🙏👍👍thank you bro 🙏👍
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
News தமிழ் 24x7 தொலைக்காட்சி இது போன்ற பல செய்திகளை சொல்கிறீர்கள். தொடர்ந்து மக்களுக்கு உதவியாக ம‌க்க‌ளி‌ன் குறைகளை இது போல் சொல்லவும். நன்றி !!!
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
What a stupid news! Doctor went for private practice after his duty hours. Chumma perusa pesakoodathu
@velvelv
@velvelv Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை தான்.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
Doctors are getting only 65000, specialist 80000 this is low wage. They spend lakhs for study in government colleges. So they want to earn.
@sureshb3019
@sureshb3019 4 ай бұрын
Pls immediately report this to Mudhalvan (movie) Arjun sir 💪
@baghathsinghananthanarayan498
@baghathsinghananthanarayan498 Жыл бұрын
அரசு மருத்துவர் பணி நேரம் தவிர பிற நேரங்களில் தனிப்பட்டமுறையில் பயிற்சி (practice) செய்வதற்கான உரிமையை அரசு வழங்குகிறது,புதிய முன்னேற்றங்களை தனியார் பயிற்சியின் மூலமே பெற்று அதை அரசு பணியிலும் நடைமுறை படுத்தும் சாத்தியத்தையும் அரசு ஊக்குவிக்கிறது ,தவிரவும் தனிப்பட்ட பயிற்சி செய்யாமல் இருக்க பிற மாநிலங்களில் ,மத்திய அரசு பணியில் வழங்க படுவதை போன்ற (Non practice allowance) தமிழகத்தில் கட்டாயமாக வழங்கப்படவில்லை. அரசு இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதால் மட்டுமே உயர் சிகிச்சை மற்றும் அதி முன்னேறிய சிகிச்சைகள் ஏழை மக்களுக்கு அதி உயர் படிப்பு படித்த மருத்துவர்களால் இலவசமாக குறைந்த சம்பளத்தில் வழங்கப்படுகிறது. குறைந்த பட்ச அறமும் அறிவும் இன்றி மருத்துவர்களையும் அவர்களது பணியையும் காழ்ப்புடன் விமர்சிப்பது அறிவு நேர்மை அற்ற ஊடகவியலாளர்களுக்கு அழகல்ல...
@rajeshkannan5201
@rajeshkannan5201 Жыл бұрын
correct bro
@chitranoel2997
@chitranoel2997 Жыл бұрын
Sir..இவனுக எல்லாம்.. பொச்சு.. காயவலபட்ட....வயிதேரிச்சல் பார்ட்டிங்க.. அவனுக இப்படித்தான் கதருவானுக...எல்லாம் தெரிஞ்சே கதருவாணுக.... 🙏🙏நீங்க ஏன் sir ... இவ்வளவு சொல்றீங்க...இவனுகளுக்குஎல்லாம் தெரியும்
@godofartsz9248
@godofartsz9248 Жыл бұрын
Instead govt can conduct academic sessions for the doctors who are willing to have advanced treatment knowledge by that this private practice situation can be prevented.
@drvenkat1
@drvenkat1 Жыл бұрын
Medicine is learnt by bedside..just academics alone wont help
@BabuKanniah
@BabuKanniah Жыл бұрын
இளைய மருத்துவர்கள் இப்படி செய்வது எதிர்கால மக்களுக்கு பெரும் ஆபத்து.
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Doctor's salary is not enough to pay back their education loan itself. So they will try to get their due some other way.
@murugesan.p2595
@murugesan.p2595 Жыл бұрын
உண்மையை உரைக்கும் நியூஸ் தமிழ் நடைமுறை வாழ்க வளர்க்க......
@SathishS-ew6qh
@SathishS-ew6qh Жыл бұрын
News thamil thanq
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
நல்ல தரமான செய்தி சேனல் நன்றி
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Nonsense quality news channel 😂
@saranisaran738
@saranisaran738 Жыл бұрын
Unga family pathi illatha onna ippati sithikarikumpothu ...ithey sollunga Nalla tharamana seithinu
@ask2568
@ask2568 Жыл бұрын
Duty mudinju doctor ennapanninalum unakkenna prechinai da.stop your professional jealous.padikkavendiya time ill padikkama,ippom doctors i paarthu poramai pattittu enna bayan.duty mudindu nee enna parayo un veetil athayae than doctors panranunga
@vijaymanjula9989
@vijaymanjula9989 Жыл бұрын
Yes very very correct same in Thanjavur medical College
@michaelpaulrajan328
@michaelpaulrajan328 Жыл бұрын
அப்படியே நெல்லை மாவட்டத்தில் ஹைகிரவுன்ட் மருத்துவமனைக்கு வாருங்கள் இங்கு கிளினிக் இல்லாத டாக்டர்களே கிடையாது
@SivagangaiSpicykitchen86
@SivagangaiSpicykitchen86 Жыл бұрын
செய்தியில் சொல்லும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள் மக்களே
@ayyappanayya199
@ayyappanayya199 Жыл бұрын
Super ayya ma subbu irukingala
@saravanansaran7733
@saravanansaran7733 Жыл бұрын
Thiruvarur la kandipaga nadakkuthu,zee tamil chennai sir
@giftfriend4328
@giftfriend4328 Жыл бұрын
அரசு பணியில் பணி செய்துக் கொண்டு தனியார் கிளனிக் வைத்துக் கொண்டு...அரசு மருத்துவர் என அதில் போர்டு வேறு....🤣🤣🤣😂😂
@businessdata964
@businessdata964 Жыл бұрын
பணிநீக்கம் செய்ய வேண்டும்...
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
இது போன்ற மனிதாபிமானம் இல்லாத நிலை காலம் காலமாக நடக்கிறது
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
சென்னை தீவுத்திடலில் சிறப்பு பொருட் காட்சி திருவிழா நடை பெற்று வருகிறது மக்களே வாருங்கள் கண்டு களியுங்கள்.
@thaaychannel100
@thaaychannel100 Жыл бұрын
அய்யா, விருதுநகர் GH க்கு visit போங்க, ரெம்ப பண்றாங்க
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
நாட்டில் மருத்துவர்கள் மருந்து வியாபாரிகளாக மாறிவிட்டார்கள் இது போன்ற வர மருத்துவர்களின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
இன்றுபோல எப்போதும் செய்தியை மிகைப்படுத்தாமல் கூறுங்கள் !!!! நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 Жыл бұрын
தமிழ்நாட்டில் நடக்கும் கேடுகெட்ட அவலங்களை துணிச்சலுடன் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு காட்டும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தங்கள் பணியில் சிறிதும் பின் வாங்காமல் இன்னும் சிறப்பாக செயல்பட இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Haha, nonsense news 😂 "Doctor went for private practice after his duty hours" is a better title
@maheskumarl3460
@maheskumarl3460 Жыл бұрын
Super 🙏🏼🙏🏼🌻🙏🏼🌻
@gnani8664
@gnani8664 Жыл бұрын
Govt drs Ku olunga sambalam koduka sollunga.....vrs koduthutu....private practice ban pannunga
@saravanansaravanan5261
@saravanansaravanan5261 Жыл бұрын
சேலத்தில் நடந்து கொண்டிருக்கிறது இது
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய Жыл бұрын
உண்மை தான்
@veeravishnu8588
@veeravishnu8588 Жыл бұрын
Virudhunagar la Pichai kali women docter um itha punraanga sir , near meenambigai bangala vnr
@its_me_puchi
@its_me_puchi Жыл бұрын
Govt School teachers, same time la Private school la vela pakka mudiyathu. Doctors ku matum en intha salugai? I agree Docto's job is more pressure job which needs focus and precision. I respect Doctors. But if you get money for someone to become a Doctor wont they try to get it back ASAP? Stop getting money for Medical seat.
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Govt School Teachers charge high tuition fees for private coaching. Shall we ban Govt teachers from running private tuitions at home also?
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Tamilnadu Government Medical Service is No.1 in India because Govt Doctors are allowed to gain experience through private practice. Even the Courts have agreed with it. If private practice must be banned, TN Govt must pay Central Government salary level to TN Govt doctors instead of uniform State level pay to doctors of all grades.
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
TN Govt. Medical Service is No.1 in India, but TN Govt. School Education? It is the worst in the country! You can check online, including a recent survey which considers Tamilnadu Govt. school students as worst in all skills. Now blame the teacher quality.
@jayaramansitaraman1157
@jayaramansitaraman1157 Ай бұрын
மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது திடீர் சோதனை செயது, கட்டுப் படுத்தலாம். ஆனால் அரசியல் வாதிகள் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். தேர்தல் சமயங்களில் மட்டுமே அரசியல் வாதிகள் மக்கள் வருவார்கள். பின்னர் அடுத்த தேரதல வரை யாரும் பார்க்க இயலாது
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
எல்லாத்துறைகளிலும் இதுபோல் நடந்தால் நடக்கும் எல்லாம் பணமயம்
@mahendransai6495
@mahendransai6495 Жыл бұрын
அரசு வேலை ஒரு புறம் தணி கிளினிக் ஒரு புறம்.. சாதரணமாக அவங்க fees 300 முதல் 500 வரை.. இங்கு பலபேர் ஒரு நாள் சம்பளம் இது..
@nilavaa5472
@nilavaa5472 Жыл бұрын
அந்த மருத்துவரையும் அவருக்கு ஆதரவு தெரிவித்து அரவணைத்துச் செல்லும் டீனையும் பணியில் இருந்து நிரந்தர விடுப்பு செய்ய வேண்டுமஎன அரசை கேட்டுக்கொள்கிறேன்
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
I request the government to pluck away the phones of people like you who think you are a judge in this matter and have nothing better to do 😅
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 Жыл бұрын
மருத்துவர் மட்டும் அல்ல மருந்துகளும் விலைக்கு தான் விற்க்கப்படுகிறது. சந்தேகம் இல்லை சப்பகட்டே தான்
@munusamym1944
@munusamym1944 Жыл бұрын
ஒரு சிலரே மனிதாபிமானத்துடன் செயல்படுகிறார்கள்.பெரும்பாலானமருத்துவர்கள்எறிந்துவிழுகிறார்கள்.நோயாளிகளைநிமிர்ந்தே பார்ப்பதில்லை.
@kkmskannankumari6861
@kkmskannankumari6861 Жыл бұрын
இவர்கள் பேருக்கு கவர்மெண்ட் டாக்டர் அவர்கள் வருமானம் மொத்தம் தனியான பிரைவேட் வேலை பார்க்கும் இடத்தில் அள்ளு அள்ளு அள்ளு அள்ளுகிறார்கள் அரசாங்கத்தில் ஒரு சம்பளம் இந்த அநியாயங்கள் எல்லாம் தட்டி கேக்கணும் கவர்மெண்ட் தான் சார் கேட்கணும் எங்களை மாதிரி பாமர மக்கள் என்ன செய்யும் ஒரு பயோ 2 ரூபாய் சம்பாதிச்சு அந்தக் காசையும் பாதி மருத்துவமனைக்கே நாங்க கொடுக்கிறோம் நாங்க இருக்கிற வரை அவர்களுக்கு பயமே இல்லை 😭😭😭😭😭😭
@nagaimeenavar7929
@nagaimeenavar7929 Жыл бұрын
நாகப்பட்டினம் மாவட்டம் இப்படி தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
@a.krishnkrishnmoorthi8858
@a.krishnkrishnmoorthi8858 Жыл бұрын
இது போன்ற வர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@jasvin1702
@jasvin1702 Жыл бұрын
இந்த மாதிரியான டாக்டர்கள் அனைத்து அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது.
@pvraj4048
@pvraj4048 Жыл бұрын
கோவை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்,,,இவர்களுக்கு ஏன் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்யும் முறையை அரா கொண்டு வர வேண்டும்
@vijaykumar4111
@vijaykumar4111 Жыл бұрын
good..news tamil..honesty publish be everytime
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj Жыл бұрын
ஐயா கோயம்புத்தூர் திருப்பூர் பக்கம் கொஞ்சம் கேமராவை திருப்புங்க இங்குள்ள டாக்டர்களும் இதைவிட மோசமாக தன் சொந்த பிஸ்நஸை மட்டுமே பார்க்கிறாங்க இதை கேளுங்கள்
@arundevan8730
@arundevan8730 Жыл бұрын
இவர்கள் அங்கே வந்தாலும் யார் யார் காசு கொடுக்க மறுத்தால் அவர்களை மட்டும் தான் தப்பாக போடுவார்கள் 😂
@yooci26
@yooci26 Жыл бұрын
மா. சு சார் என்ன செய்றீங்க.. சிவகங்கை அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கொஞ்சம் பாருங்கள்...
@LakshmananLakshmanan-nf5ky
@LakshmananLakshmanan-nf5ky Жыл бұрын
அரசு மருத்துவர்கள் தனியா கிளினிக் நடத்தா கூடது அரசு நடவடிக்கை எடுக்கா வேண்டும் மருத்துவர் கடவுளுக்கு சமம் ஆனா இப்போ புனிதமானா தொழிலை சிலர் வியபரமா பண்றங்கா மனிதன் உயிறைவிடா பணம் முக்கியமா போச்சி
@sampathkumart5173
@sampathkumart5173 Жыл бұрын
Private hospital amount um govt ah pay pannanum makkal medicine kaga one rupee kuda selavu panna kudathu apo than ithu normal agum
@thomasjeberson
@thomasjeberson Жыл бұрын
Government cheat people= people cheat government. Seriyapochu. Avlo dhan.
@Sakthivel-vb9tr
@Sakthivel-vb9tr Жыл бұрын
Cancel the government posting who are they working in private sector, as well as they should be punished
@sriaathiraathi432
@sriaathiraathi432 Жыл бұрын
Ella gvmt hospital um ippadi than nadakkuthu😢
@selvavishnu468
@selvavishnu468 Жыл бұрын
News tamil super,
@SharveshramLSUKGD
@SharveshramLSUKGD Жыл бұрын
Good information..
@bindhubindhukutty512
@bindhubindhukutty512 Жыл бұрын
சிவகங்கை GH ரொம்ப மோசம்
@138kishore
@138kishore Жыл бұрын
Govt doctors pvt clinic vaikradhu public ku dhan nalladhu...lots of case experience irukkum. Indha maruthuvar meedhu ulla kutrachattu sariya irundha action edukanum....that's it...
@Thangavel241
@Thangavel241 Жыл бұрын
இதற்க்குத்தான் நீட் வந்தது. 2 கோடி செலவு செய்து படித்துவந்த பின் பிறகு எப்படி அந்த செலவை ஈடுகட்ட முடியும்.
@kanmani8435
@kanmani8435 Жыл бұрын
Nowadays these are trend I think , without knowing anything you guys giving these kind suggestion about him and his work, he saved Alot of people without expecting anything,
@anandr4010
@anandr4010 Жыл бұрын
Pvt ஹாஸ்பிடல் work, pvt ஹாஸ்பிடல் ரன் பண்ண டிஸ்மிஸ் பண்ணுங்க பிரஸ்ட்
@r.sbelin1489
@r.sbelin1489 Жыл бұрын
The Medical Superintendent of this hospital should be dismissed immediately
@anuradha8014
@anuradha8014 Жыл бұрын
இந்த டாக்டர்ஸ் கணவன் மனைவி இருவரும் மருத்துவர்கள்..என்ன பண்றாங்கனா ஒருத்தர் மருத்துவமனை கட்டியும் மற்றொருவர் அரசு மருத்துவமனையில் பணிபுரியுந்தும் வருவார்கள்.. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அங்கே சிகிச்சை அளிக்காமல் மூளைச்சலவை செய்து தங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பார்கள்.. இதற்கு என் தனி புரோக்கர்கள் அரசு மருத்துவமனையில் இருப்பார்கள்... தமிழ்நாட்டில் எந்த மருத்துவர் தங்கள் முழு மணிநேரமும் பணிபுரிகிறார்கள்..2மணி நேரம் அதிகபட்சம் இருப்பதே அரிது... தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சென்று பாருங்கள்... பெரும்பாலும் அரசு மருத்துவமனைகள் செவிலியர்களால் தான் நடத்தப் படுகிறது...
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 Жыл бұрын
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்.மருத்துவமனையோ..மருந்தகமோ.வைக்க அனுமதிக்கூடாது... அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அரசியல் வாதிகள் செய்யும் வேலையை அரசு மருத்துவர்கள் செய்கிறார்கள்
@graghunath2106
@graghunath2106 Жыл бұрын
All must have Mana-shakshi
@sarakarthik143
@sarakarthik143 Жыл бұрын
Neengal oru makkal nala valaku podalame.. neengalum oru advocate daane..
@rptexfancystore9967
@rptexfancystore9967 Жыл бұрын
Doctorku yevvalu salary theriuma? Teachers salary vida cummy.
@k.sanjay512
@k.sanjay512 Жыл бұрын
Govt teachers adhigam
@MBS_7
@MBS_7 Жыл бұрын
Avar meethu vendum endrae news potu irukanga.
@RameshKUMAR-pl3jk
@RameshKUMAR-pl3jk Жыл бұрын
விருதுநகரில் இது போன்ற செயல் நடை பெறுகின்றன
@rangagr
@rangagr Жыл бұрын
Jananayaga naadu. Nallathu
@sureshs-ug2qd
@sureshs-ug2qd Жыл бұрын
Super
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 Жыл бұрын
இவர்களை போன்றோர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு வேலைக்கு காத்திருப்போரை பணிக்கு அமர்த்தவேண்டும்.
@subburayanramesh3136
@subburayanramesh3136 Жыл бұрын
அக்கரைக்கு இக்கரை பச்சைதான்.ஏல்லாம் பெர்மண்ட் ஆகிரவரைதான்.பேசாம டாடா நிறுவனத்திடம் இந்தியா முழுவதும் டாக்டர் appointment in GH,workextraction,contract கொடுத்து விடவும் எல்லாம் 💯 நடக்கும் ஜெய் ஹிந்த்.Ebயும் contractbasis கொடுத்துவிட்டால்நல்லது
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Easy for you to say while typing this on your phone. You all dont mind about corruption in revenue and other government departments, but you'll talk such nonsense about doctors who do private practice after duty hours!
@saravananb7409
@saravananb7409 Жыл бұрын
Once upon a time Doctor and Teacher profession based on service. Now money rich profession.
@arshithantony4762
@arshithantony4762 Жыл бұрын
Yes, teachers are rich after just doing a BA/BEd (5-6 years total) But doctors are struggling for daily wages after studying MBBS/MD/MS/DM/MCh (10-12 years minimum) and gaining experience for another few years to save lives of ungrateful people! On the other hand, there are some fellows with just BA degree and passing 10th standard syllabus exams to become Group 1 officers and collectors/IAS/IPS, etc....but society loves them!
@Devakumar_09
@Devakumar_09 Жыл бұрын
இது போன்ற செயல் அரக்கோணம் -இல் நடைபெறுகிறது
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 123 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,6 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 123 МЛН