இது சரியான தேவையான தேவ சித்தத்தின் ஆலோசனை. சகோதரரே இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும் வாழ்த்துக்களும்.
@davidavadimorai5124Күн бұрын
சரியாக ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நல்ல விழிப்புணர்வு சொன்னீர்கள் பிரதர்..ஆமேன்...
@Joysrenu122622 сағат бұрын
Praise the lord 🙏
@vincentthangeswari9479Күн бұрын
ஆமென்!!!!! 🙏🏼🙏🙏
@johnsonjo8454Күн бұрын
Amen 🙏
@MohammedKittoКүн бұрын
Praise the lord 🎉🎉🎉
@mariegracy8124Күн бұрын
Truly bro
@ramachandranperumal5940Күн бұрын
சகோதரரே வணக்கம் லௌகீக வாழ்க்கையில் சம்சாரக் கடலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பாமர மக்கள் கர்த்தரை நினைக்க ஏது நேரம்? அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன என்று தெரியாத ஏழை மக்கள் கர்த்தரை வழிபட இயலுமா? சரண கமல ஆலயத்தை அரை நிமிட நேரம் மட்டில் தவமின்றி தியானம் வைக்க அறியாத சகடன், மூடன், மடன், மட்டி கர்த்தரிடம் நாம் ஜெபித்தால் எல்லாம் கொடுப்பார் எனவும் ஜெபிக்காவிட்டால் ஒன்றும் தர மாட்டார் எனவும் அர்த்தமல்ல நம் பிறக்கும் முன்னே நமக்கு தேவையானது அனைத்தும் கொடுத்து விட்டார் நாம் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் பாக்கி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்