கரகாட்டம்கிறது குத்தாட்டம் இல்ல யார நீ நக்கச் சொல்ரா | Paramaswari Karakattam dance issue |bjp |

  Рет қаралды 190,583

ARAKALAGAM TV

ARAKALAGAM TV

Күн бұрын

DONATE FOR ARAKALAGAM TV : rzp.io/l/ARAKA...
___________________________________________________________________ For Advertisement Contact :
arakalagamofficial@gmail.com
Join this channel to get access to perks:
/ @arakalagam
Follow On Twitter : / arakalagam
Follow On facebook : / arakalagam-29280704145...
Follow On Instagarm : / arakalagam_channel

Пікірлер: 419
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
அந்த பரமு கழுதைக்கு ஆடவே தெரியாது 😂😂😂 ஆளை மயக்க தான் தெரியும் 😂😂
@karthik_sinras_vijay9433
@karthik_sinras_vijay9433 Жыл бұрын
Open ah sollanumna..... இந்த சமூகம் உடம்ப பாத்து தான் support பண்ராங்க...... கலைக்கு யாரும் support பண்ரது இல்ல
@s.s.abinesh4946
@s.s.abinesh4946 Жыл бұрын
Yes
@vigneshv1714
@vigneshv1714 Жыл бұрын
Absolutely correct
@PRATAPSINGH-nh2xc
@PRATAPSINGH-nh2xc 5 ай бұрын
வக்கிரத்தை தூண்டும் வகையில்தான் உங்களது உடையும் ஆபாச உரையாடல்களும். காலத்திற்கேற்ற வாயு மாற்றிக்கொள்ளுங்கள் தங்களது கலையை!
@guru-mi9sh
@guru-mi9sh Жыл бұрын
அவள் இந்த இடத்தை பிடிக்க எண்ண கஷ்டபட்டு இருப்பான்னு கடவுளுக்கு தான் தெரியும் .கணவர் இல்ல 2 பெண் பிள்ளை விடுங்க பா அவர் அவர் திறமை தான் பாராட்டுனுமே தவிர சக கலைஞரை கொச்சை படுத்த வேண்டாம்
@statusforever4523
@statusforever4523 Жыл бұрын
Parameswari valga
@ChandramohanN-c3c
@ChandramohanN-c3c 8 ай бұрын
ஆம்
@ChandramohanN-c3c
@ChandramohanN-c3c 8 ай бұрын
இவர்கள் பேச்சில் பொறாமை தெரியுது பரமேஸ்வரி முன்னேற உதவி செய்ய வேண்டும்
@VillageStar768
@VillageStar768 Жыл бұрын
இது என்ன பிரம்மாதம் 🤨🤨 இன்னும் இருக்கு 👏👏
@richierichie168
@richierichie168 Жыл бұрын
அடேய் சங்கீஸ் கரகாட்டகாரிய கூட விட்டு வைக்கலயாடா நீங்க 🤣🤣
@gunasekaranm8405
@gunasekaranm8405 Жыл бұрын
என்ன நல்ல ஆட்டகாரர் என நினைத்தோம். இப்ப தான் புரியுது
@sivaedits9006
@sivaedits9006 Жыл бұрын
ஆணவம் யாராக இருந்தாலும் அழித்து விடும் 👍👍👍
@NandhuBalan-ez9kt
@NandhuBalan-ez9kt Жыл бұрын
Po d sunni nee thewidiya tha
@sankaradoss78
@sankaradoss78 Жыл бұрын
சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடா கூடாது கிராமிய பாட்டுக் மட்டும் தான் ஆடா வேண்டும் தமிழ் நாடு அரசு முதல்வர் கவனத்தில் கொண்டு செல்லவும்
@user-qk6ru5js1p
@user-qk6ru5js1p Жыл бұрын
இளைஞர்களுக்கு சினிமா பாட்டுக்கு ஆடுறதுதான் லைக் பண்றாங்க...அதுனாலதான் காசு குடுக்குறாங்க... இவங்க சொல்ற மாறி ஆடுனா பார்வையாளர்களுக்கு இவங்கதான் காசு குடுக்கனும்.
@saravintharajansunil5186
@saravintharajansunil5186 Жыл бұрын
எந்த முதல் வா
@asuran786
@asuran786 Жыл бұрын
​@@user-qk6ru5js1p அப்போ ரெக்கார் டான்ஸ் பன்னலாமே.. கரகாட்ட கலைய ஏன் கேவலபடுத்தனும்.. சரியான முறையில் கற்று ஆடுபவர்கள் குமுறல் சரியானதே.. கலையின் ஒழுக்கம் சீர்கெடும்போது எதிப்பது கலைஞரின் உணர்வு உரிமை
@user-qk6ru5js1p
@user-qk6ru5js1p Жыл бұрын
@@asuran786 நீஙகள் சொல்வது போல் வாழ்வதற்கு யாரும் உங்கள் அடிமையில்லை. உங்களுக்கு எதிர்ப்பதற்கு உரிமை உள்ளது போல் அவருக்கும் இப்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளவும் உரிமை உள்ளது..அவர் ஒருவரால் கலையே கேவலப்பட்டு விட்டது என்று சொல்வது உங்களுடைய உள்நோக்கம் கொண்ட அபாண்டமான பொய்என்பது பேட்டியளித்தவர்களின் வாய்மொழியில் தெரிகிறது. இதைவிட கேவலமான முறையில் ஆடுவோர் வீடியோவைப்பாருங்கள்.அவர்களால் கேவலப்படவில்லையா.?? அவர்களைபற்றி நீங்கள்கேள்விகேட்க முடியுமா?? குழந்தைகளிடம் ஆபாசமாக ஆடும் எத்தனை வீடியோக்கள் , நீங்கள்பார்க்கவில்லையா?? .பொதுமக்களை முட்டாள் என்று நினைத்த விட வேண்டாம். இறுதியாக ஒரு கைம்பெண்ணின் வளர்ச்சியை பார்த்து உங்களுக்கு பொறாமை பற்றி எரிகிறது.
@chiyaan5696
@chiyaan5696 Жыл бұрын
எங்க மோடி...ஜி க்கு கொண்டு போனாலும் நடக்காது
@somasundarsingh994
@somasundarsingh994 Жыл бұрын
பரமேஸ்வரி கரகம் வைத்து ஆடி பார்த்தது இல்லை கரகம் ஒரு அருமையான கலை
@veerasamyarumugam8593
@veerasamyarumugam8593 Жыл бұрын
பரமேஸ்வரிகோஸ்ட்டியினரின்.கரகாட்டம்,அதுகரகாட்டமேஅல்ல,.அதுசெக்ஸ்,ஆட்டம்.சமுதாயசீர்கேடுவின்.உச்சம்
@prasanth3017
@prasanth3017 Жыл бұрын
இங்க பேட்டி கொடுக்குறவங்கல முக்காவாசி பேரு... இந்த ஆட்டம் தான் ஆடுறாங்க . இது போட்டி பொறாமை.... நான் சிவகங்கை காரன் தான்....
@rajasakila2961
@rajasakila2961 Жыл бұрын
அந்த ஒரு பெண்ணால் அனைத்து கலைஞர்களும் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கலை ஒருபோதும் அழியக் கூடாது
@kalaiselvir2319
@kalaiselvir2319 Жыл бұрын
Enna pathikkapattanga sollunga pappam
@gautham.s2480
@gautham.s2480 10 ай бұрын
​@@kalaiselvir2319 அவங்களால விசிக மாட்டு பிரியாணி தின்ன முடியலையாம் 🤣🤣 இது எவ்வளவு பெரிய பாதிப்பு 🤣🤣
@senthamaraikannan.r8016
@senthamaraikannan.r8016 Жыл бұрын
அனைத்து கலைஞர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். தீடீரென புகழ் பெற்று ,அந்த புகழ் மயக்கத்தில் மற்றவர்களை தூசியாக நினைக்க கூடாது.
@yellow-my9vr
@yellow-my9vr Жыл бұрын
athuku neega than Karanam நீங்க அவல தூக்கி வச்சி கொண்டாதிங்க
@krishkrish1435
@krishkrish1435 Жыл бұрын
Super na
@yogeshramyogeshram9010
@yogeshramyogeshram9010 Жыл бұрын
அந்த பொண்ணு பிஜேபில இருந்தா தனக்கு தானே சொந்த செலவில் சவ குழி வெட்டி கொழ்கிறது என்று அர்த்தம் ...
@muthupandip.mvagaikulam8848
@muthupandip.mvagaikulam8848 Жыл бұрын
திமுகவில் இணைய வேண்டுமா?
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
எ. கா. Daicy saran.
@mumbaiqueen5638
@mumbaiqueen5638 Жыл бұрын
வயிதெரிசல் ரொம்ப தெரியுது 😅😅😅😅
@senthil3761
@senthil3761 Жыл бұрын
காலனி மற்றும் துடைப்பத்தை எடுங்கள் சுத்தம் செய்ய சில நாய்கள் பண்ற தப்புனாலதான் அனைத்து கலைற்கும் கெட்ட பேரு வருகிறது
@palanikpoulpalanikpoul6445
@palanikpoulpalanikpoul6445 Жыл бұрын
கலைஞர்கலின் உரிமை பாதுகாக்கபட வேண்டும்
@SURYYA456
@SURYYA456 Жыл бұрын
ஜாதி, அரசியலுக்கு அப்பாற்பட்டது கலை! மூத்த கலைஞர்களை மதிக்கவேண்டும். அவமானப்படுத்தக்கூடாது. ஆணவம் அழிவுக்கு வழி!
@Kayalvizhi-on2lh
@Kayalvizhi-on2lh Жыл бұрын
உங்கள் பதிவு சரிதான். ஆனால் மூத்த கலைஞர்கள் ஆபாசத்தை தடை செய்திருக்கனும்.
@pandianm.p2003
@pandianm.p2003 Жыл бұрын
நீங்க எல்லாம் பேசுறத பாத்தா எனக்கெனமோ உங்களுக்கு சான்ஸ் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்.
@hemaevents2760
@hemaevents2760 Жыл бұрын
Yes
@anbarasananbu4399
@anbarasananbu4399 Жыл бұрын
Ama bro apditha எல்லாம் பேசுறாங்க
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
அந்த பெண் மேல் பொறாமை. அது தான் காரணம்
@statusforever4523
@statusforever4523 Жыл бұрын
Appadi than erukum
@loabiff2212
@loabiff2212 Жыл бұрын
Yes yes yesssssssssssssss
@moorthiks2581
@moorthiks2581 Жыл бұрын
டே.......இது ஒரு பொழபப்டா.......... உங்களுக்கு..... பொறாமை.....யா
@user-qk6ru5js1p
@user-qk6ru5js1p Жыл бұрын
இவங்களா நம்பக்கூடாது...ஏதோ ஒரு கட்சிக்காக விளம்பரம் பண்ணுறதுக்கு கூட்டமா வந்தருக்காங்க..அடிக்கடி அந்த பேர சொல்ராங்க. பொறாமை + கட்சி விளம்பரம்
@tippusultan9535
@tippusultan9535 Жыл бұрын
அடப்பாவிங்களா பா.ஜல்சா கட்சிகாரங்களா கரகாட்டக்காரியைக்கூடவாடா விட்டுவைக்கலை?
@indianrailwaygames5764
@indianrailwaygames5764 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@jami7933
@jami7933 Жыл бұрын
😂😂😂😂😂😂 yaraiyum vittu vaikkala 😂
@nijamsultan7650
@nijamsultan7650 Жыл бұрын
வேதனை அளிக்கிறது உங்களின் உண்மை குரல் நிச்சயம் நீதி கிடைக்கும் அமைதி கொள்ளுங்கள் உறவுகளே 🌹🌹
@rajendranm8047
@rajendranm8047 Жыл бұрын
தரம் கெட்ட வளின் தரகுறைவான வார்த்தை ( சிரைக்க தான் போனோமா)முதலில் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் பிறகு உங்களின் வலியை பகிருங்கள் சமுதாயம் உங்களுக்கு மருந்து அளிக்கும் உங்களின் வலியை போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்பதை உணருங்கள்
@harisundarapi8176
@harisundarapi8176 Жыл бұрын
யாரும் இல்லை என்று சொல்ல வேண்டாம் கலைஞர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் இருக்கிறோம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் எம். சுந்தர் முன்னாள் தெற்கு தொகுதி வேட்பாளர் சமூக ஆர்வலர்.என்றும் மக்கள் பணியில்
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M Жыл бұрын
கரகாட்டத்திற்கும் பரமேஸ்வரி சம்பந்தமில்லை? அது ரெக்கார்ட் டான்ஸ் தா? ஆடுது? இளையராஜா மேடையில் கூட டான்ஸ்க்கு தான் ஆடுது? இவர்கள் கோபம் நியாயமானது
@mvboys567
@mvboys567 Жыл бұрын
எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது இப்போதுதான் புரிகிறது தலையில் கரகம் வைத்து ஆடியதை பதிவிட்டதே இல்லை
@patturajan4774
@patturajan4774 Жыл бұрын
Nee patha
@mvboys567
@mvboys567 Жыл бұрын
@@patturajan4774 காணொளி இருந்தால் பதிவிடுங்கள்
@k.s.surthi.raju.karthi
@k.s.surthi.raju.karthi Жыл бұрын
​@@patturajan4774 nee patha
@patturajan4774
@patturajan4774 Жыл бұрын
@@k.s.surthi.raju.karthi ama
@waran_17
@waran_17 Жыл бұрын
அவ பாட்டுக்கு ஆடுனா கூட பரவாயில்லை....அவபாட்டுக்கு ஆடுவா
@yellow-my9vr
@yellow-my9vr Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@waran_17
@waran_17 Жыл бұрын
@@yellow-my9vr yellow nice name
@yellow-my9vr
@yellow-my9vr Жыл бұрын
@@waran_17 nice name ah 🤔
@rajraj-xm7bv
@rajraj-xm7bv Жыл бұрын
😂😂😂😂
@waran_17
@waran_17 Жыл бұрын
@@yellow-my9vr yellow signal means always alert that's y I say nice name
@karuppunews2052
@karuppunews2052 Жыл бұрын
இந்த சேனால்காரன் சீக்கிரம் அடிவாங்குவடா
@soloop-lz9ky
@soloop-lz9ky Жыл бұрын
அட போங்க டா போங்க! இதெல்லாம் ஒரு விஷயம் னு?
@hemaevents2760
@hemaevents2760 Жыл бұрын
Hmm
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
ஒரு பெண்ணை எதிர்த்து இத்தன பேர்😂😂எங்கேயோ உதைக்குது...
@hemaevents2760
@hemaevents2760 Жыл бұрын
Yes
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Kalisadai ellam BJP yil than serum pola,
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Karakatam na arai korai aadai potu cinema paatuku aaduvatha,
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Fir poduvenu, BJP yil irukum thimiril psnuvala ava
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
@@jeyarosis6431 cinema paattu ipo villu pattu la kooda vanthuruchu🤣😂ithula varathukku enna.. அரைகுறை ஆடை, இரட்டை வார்த்தை, சாதிக் கொடி, சாதிப் பாட்டு இதெல்லாம் மக்கள் ரசனையா மாறிருச்சு.. இந்த காலகட்டத்தில் இதை தவிர்த்தால் கரகாட்ட கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது கேள்விக்குறி..
@suryaprabha277
@suryaprabha277 Жыл бұрын
ரொம்ப எதிர்பார்த்த நாள் சபாஷ் செருப்படி கேள்விகள்
@navankutty2922
@navankutty2922 Жыл бұрын
யாரும் நல்லா இருந்த புடிக்காதயே போ டா போய் வேலை பாரு டா
@dravidanrameshmdravidanram6162
@dravidanrameshmdravidanram6162 Жыл бұрын
அவ்வளவுதான் பரமேஸ்வரி ஆட்டம், ஆட்டம் காணும்!.
@msmugunthanmedia458
@msmugunthanmedia458 Жыл бұрын
மூத்த கலைஞர்களுக்கு. மதிப்பும். மரியாதையும். கொடுங்கள்
@babiindranbabiindran993
@babiindranbabiindran993 Жыл бұрын
அவங்க ஒருத்தருக்கு உங்களால ஈடுகோடுத்து ஆட முடியவில்லை யா அவங்க நல்லா ஆடுறாங்க அவங்கள கூப்டுராங்க..... நீங்க நல்லா ஆடுங்க உங்களையும் கூப்புடுவாங்க.......அத விட்டுட்டு.....🤔
@ImRadhu
@ImRadhu Жыл бұрын
வைதெரிசல் ல கொந்தலிகிராங்க..
@soniagandhi5049
@soniagandhi5049 Жыл бұрын
Theva ilama pesa venam. Avanga pesarthu Elam unmai.
@pauldurai3478
@pauldurai3478 Жыл бұрын
Apdi ila
@Rdx217
@Rdx217 Жыл бұрын
@@soniagandhi5049 nanpa ivargal ellam yaro thunduthal adipadiyel pesukirargal .unmiye unarnthu pesa vendum
@Rdx217
@Rdx217 Жыл бұрын
@@pauldurai3478 ivargala ellam karakaatathi muriyaga aadukirargal 🥱endru epdi sollurenga
@siva-ty5vp
@siva-ty5vp Жыл бұрын
பொறாமை
@brandbeero
@brandbeero Жыл бұрын
இவர்களுக்கு பொறாமை... அந்த பொண்ணு பேமஸ் ஆனது இவளுகளுக்கு வயிறு எரியுது
@arulmurugan8254
@arulmurugan8254 Жыл бұрын
பொறாமை
@butterflyvlog225
@butterflyvlog225 Жыл бұрын
Ivangalam poramaila pesura mari irukku pa
@gvijiiviji9639
@gvijiiviji9639 Жыл бұрын
Evaga ellarkum poramai vuchakattam 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@sangeethajanani6988
@sangeethajanani6988 Жыл бұрын
Ricord dan ce adikkitu karkatam eng
@jagadeesans4776
@jagadeesans4776 Жыл бұрын
இந்த பேட்டியால் மதுரை பரமேஸ்வரி கரகாட்டம் தேதி கிடைக்காமல் மதுரை சுத்தியுள்ள கிராமங்களில் சித்திரை மாதம் அம்மன் கோவில் திருவிழாகள் பரமேஸ்வரி தேதி கொடுக்கும் நாட்களுக்கு ஒத்திவைப்பு மேலும் பிஜேபி க்கு இலவச விளம்பரம் அடுத்து அண்ணன் சீமான் நம் தமிழர் கட்சி சார்பாக மதுரையில் தேர்தலில் நிக்க தொகுதி ஒதுக்கிடு
@jeevikajs9853
@jeevikajs9853 Жыл бұрын
மனித இனம் மாதிரி ஒரு மோசமான மனசு எந்த இனத்துக்கும் இல்லை. பரமேஷ்வரி நிறைய ரசிகர்கள் இருக்காங்க அதுனால கரகாட்டம் புடுச்சு போச்சு விடுங்க, உங்க துறையில் ஒரு பொண்ணுக்கு இப்படி fans இருந்தா சந்தோஷப்படுங்க, எனக்கு கரகாட்டம் சுத்தமா புடிக்காது, இப்ப பரமேஸ்வரி நல்லா இருக்கு ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்... பொறாமை ஒரு நபர் வரலாம், இத்தனை பேருக்கும் வந்துருக்கே????¿
@kalaiventhn295
@kalaiventhn295 Жыл бұрын
ஆட்டக்கார பார்வதி நீ எப்படி வேண்டுமாலும் ஆடு ஆடுவது உனது தொழில் அதை சரியாக செய் உனது தொழிலை உயர்வாகக்காட்ட மற்ற தொழில்களை கொச்சைப் படுத்தாதே அவரவர் செய்யும் தொழில் அவர்களுக்கு உயர்வானதே நாவடக்கம் தேவை கலைமாமனி பார்வதி
@marisa6286
@marisa6286 Жыл бұрын
Poramai puducha ulagam
@jeyaananthana8577
@jeyaananthana8577 Жыл бұрын
Karakattam wonderful art,all dancers do have morality& ethics.their voice is correct
@raviravi4200
@raviravi4200 Жыл бұрын
அடுத்தவர்கள் மீது பொறமை கொள்ளதிர்கள் உங்களால் முடியடிந்தால் உங்கள் திறமைய் காட்டுங்கள் காலங்கள் மாரும்போது கலைகளும் மாரும் ஏன் இத்தனை நாள் எங்கே இருந்திர்கள் அப்பே இருந்தே சினிமா பாட்டுக்கு ஆடுகறர்கள் அப்போது எங்கு போனீற்கள் எவன்கிட்டயே காசு வாங்கிட்டு சூடேத்துவூனே ரோசம் வஞ்தருச்சே நீயும் ஒரு காலைங்கன். கலைங்கன் ஒற்றுமை வேண்டும் உங்கள் காலத்தில் அப்படி இவர்கள் காலத்தில் இப்படி அதை புரிந்து கொள்ள லுங்கள் உங்கள் காலத்தில் ஆடிய ஆட்டம் ஆடினியினா கல்லை விட்டு எரி வார்கள் எல்லோரும் டவுசர் தெரியத்தான் ஆடுகிறார்கள் அப்பப்ப எங்கே. பேனர் போட்டி குடுத்தாவர் நீங்கள் காசுக்கு ஆசைப்பட்டு. இந்த மாதிரி பேசு கிரிற்கள்
@Ramdev-oz2qb
@Ramdev-oz2qb Жыл бұрын
ஒரு கலைஞர் வளர்ந்து விட்டால்... சக கலைஞர்... பொறாமை பட கூடாது வளர்ந்து விட வேண்டும் அந்த காலம் வேற இந்த காலம் வேற... அப்பொ ரெகார்ட் தேவை இல்லை இப்போ மைக் வைக்காமல்... நீங்க ஆட முடியுமா சும்மா ஒரு பொண்ணு.. அது சம்பாரிக்குது னு பொறாமை பட கூடாது நீங்க போட்டி போடுங்க வயிறு ஏரியாதீங்க கலைக்கு நல்லதில்ல.... எல்லோரும் வாழ ஒற்றுமை யா இருங்க....
@s.muthuganesh7761
@s.muthuganesh7761 Жыл бұрын
நீங்க என்ன சொல்லு பேசணும் அளவு இருக்கு... ஒரு அம்மா சொல்லுறங்க சேரக்கா போராமனு சொல்லி இருக்கங்க அது தவறு இருக்கு சேரக்கிறது என்ன கேவலமா அம்மா...😡😡😡
@thirumalainambi9275
@thirumalainambi9275 Жыл бұрын
25.00 மரியாதையா பேசு ...😡😠👿
@s.muthuganesh7761
@s.muthuganesh7761 Жыл бұрын
@@thirumalainambi9275 சொல்லுங்க அண்ணா நான் மரியாதை குறைவா பேசுற...
@thirumalainambi9275
@thirumalainambi9275 Жыл бұрын
@@s.muthuganesh7761 நான் அந்த கிழவிய சொன்னேன்.Bro.
@Singai_Sarath
@Singai_Sarath Жыл бұрын
அடேய் Thumbnail ல எதுக்குடா சிவப்பு,பச்சை கொடியே போட்டு சாதிக்கட்சினு சொல்றீங்க... இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த அரசியல், சமூக கொடியையும் கரகாட்ட கலைஞர்கள் கட்டி ஆடவில்லையா?
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
இது என்னடா புதிய பஞ்சாயத்து
@ramasamyt2397
@ramasamyt2397 Жыл бұрын
😂😂😂😂
@deepaarasu3224
@deepaarasu3224 Жыл бұрын
Parameshwari மீது பொறாமை in வெளிப்பாடு
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Don't mix Politics
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
இந்த பொண்ணு you tube ல கொஞ்சம் வந்து பேமஸ் ஆகிட்டாதால திமீர் தலைக்கு ஏறி இருக்கும். கலை க்கு அழகு, அதற்கு மரியாதை செலுத்துவது தான் including குரு.
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Thavaruna kantippa kelvi ketka vendum
@Welldone7821
@Welldone7821 Жыл бұрын
Andha parameshwari Kovil ley oru maadhiri Aaditudhaan irukum... Ippodhan adhukellam oru vidivu Kaalam vandhuruku...parameshwari inimaey dance aey Aada Kuudadhu... Avanga dance Kaevalama Dressing sense ...
@nwcsi5535
@nwcsi5535 Жыл бұрын
பரமேஸ்வரி இனிமேலாவது திருந்துங்கள் ..
@nithiyes7389
@nithiyes7389 Жыл бұрын
அந்த பொண்ணு பிஜேபி ல போய் விட்டார்களா .....அவளே சவக்குழியில விழுந்தடா. நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை
@Qatardrivervlogs.
@Qatardrivervlogs. Жыл бұрын
இது வந்து ஏதோ பொறாமையா பேசுற மாதிரி தெரியுது ஒருத்தன் வந்து ஆர்டர் அது மடம் இருக்கிறது வந்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் சரிங்களா இதில வந்து யாருமே தலையிட முடியாது நம்மளும் கேக்க முடியாது அதனால அவங்களோட விருப்பம் எது மக்களுக்கு பிடித்து இருக்கு அதான் அவங்க ஆடுறாங்க
@kalaiselvir2319
@kalaiselvir2319 Жыл бұрын
Oru ponnu valantha ippaditha azhikkanum...very good ungala parattanum...
@user-qk6ru5js1p
@user-qk6ru5js1p Жыл бұрын
அந்த காலத்துல நீ வாழக்கா மாங்கா வெட்றத பாத்தாங்க...இப்போலாம் அமுக்கு டுமுக்குனு போட்டாதான் பாக்க முடியும்...சும்மா போங்க பாட்டி...காமெடிபண்ணாம
@sulomani9197
@sulomani9197 Жыл бұрын
இந்த மாலைமலர்காரனுக்கு ஏன் இந்த பொலப்பு.தீர விசாரிக்காமல் செய்தி போடுறானுங்க இந்த கலைஞர்களோட வைத்தெறிச்சலை கொட்டிக்கிட்டானுங்க.
@gautham.s2480
@gautham.s2480 10 ай бұрын
பயப்புடுறீயா குமாரு மூமெண்ட் for விசிக குட்டி சைத்தான்ஸ் 🤣🤣🤣🤣
@muthusuresh178
@muthusuresh178 Жыл бұрын
Paramesh correct ah tha irukanga neengatha sari illa aabasam illama avanga aaduranga atha makkal support avangaluku irukuthu
@eye__killerr7389
@eye__killerr7389 Жыл бұрын
As a people's ellarum ninachatha neega kekkuringa crt unga kelvi niyamanathu
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Big boss tamarai wonderful women oru video kuda thappa illa
@RajaRaja-tr4ge
@RajaRaja-tr4ge Жыл бұрын
Poramai
@jayaramankrishnan-fd3mq
@jayaramankrishnan-fd3mq 8 ай бұрын
அவர் வளர்ச்சியை தாங்கிக்கொல்லமுடியாமல் இப்படி புலம்புவது புரிகிறது.
@user-muthamil
@user-muthamil Жыл бұрын
எனகேன்னோவோ அந்த கட்சி மேலதான். சந்தேகம்
@MariAppan-ih6wj
@MariAppan-ih6wj Жыл бұрын
அடுத்தவங்க வயிற்றெரிச்சலை பெறக்கூடாது, இது பரமேஸ்வரிக்கு
@gajentrangaja1657
@gajentrangaja1657 Жыл бұрын
உண்மை தான்.அவ பெரிய ஆளே இல்ல டம்மி
@pandianganesan9583
@pandianganesan9583 Жыл бұрын
வாழ பொருக்காத ஜென்மங்கள்
@ravikumarm4090
@ravikumarm4090 Жыл бұрын
Oruthar nallaa irundhaa podhume vayiru eriyume idhunga yellaam pesuradha paathale vayitherichalla pesudhunga
@selvamgobal9645
@selvamgobal9645 Жыл бұрын
பரமேஸ்வரி ய வேறும் தொலைபேசியில் மட்டும் பார்த்து விட்டு இப்படி பேச கூடாது ஏ கேள்வி எல்லாரும் ஒன்று கூடி ஒருவரை எவ்வளவுதான் கொடுமை படுதுவிங்க
@nellaiambika9387
@nellaiambika9387 Жыл бұрын
பரமேஷ்வரி உன் பாதையில கரைக்டா போ சொல்றவங்க என்ன வேணா சொல்லட்டும் ஓகே
@SureshSuresh-pj7ry
@SureshSuresh-pj7ry Жыл бұрын
அந்த. பெண் வளர்ச்சியை பார்த்து பொறாமை
@prapakaranprapu5201
@prapakaranprapu5201 Жыл бұрын
டேய் கருப்பு சட்டை 😂😂😂
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 Жыл бұрын
எல்லோருக்கும் பொறாமை பரமேஸ்வரி மீது. யாரும் முன்னேற்றம் அடைய கூடாது. நல்லா தெரியுது பொறாமையில் பொங்காதீங்க
@SRaja-tg8uc
@SRaja-tg8uc Жыл бұрын
S
@balasubramaniam3506
@balasubramaniam3506 Жыл бұрын
பிஜேபி டான்ஸ் ஆடுதுன்னு அர்த்தம்.
@kingkong-nx8qi
@kingkong-nx8qi Жыл бұрын
actually she is earning good money... so this people coming & against her...
@mariraj8198
@mariraj8198 11 ай бұрын
பரமேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க அரசை வேண்டுகிறோம்
@saranyap4852
@saranyap4852 Жыл бұрын
That black lady over
@mrarunachalam2101
@mrarunachalam2101 Жыл бұрын
கரகாட்டம் என்ற பேர்ல எல்லாரும் அருவருக்கத்தக்க நடனம் எல்லாரும் ஆடறாங்க.இதற்கு முடிவு கட்டணும்
@dr.rameshkumar511
@dr.rameshkumar511 Жыл бұрын
எந்த கட்சிக்காரியா இருந்த உங்களுக்கு என்ன? தனிப்பட்ட வாழ்க்கைக்குள் கருத்து பதிவு செய்வது கேவலம் !
@marshalbabu2420
@marshalbabu2420 Жыл бұрын
Neenga nalla Aduna ean ungala kooda mattura porama eallathukum
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Parameswari all people like you very good
@skamatchi117
@skamatchi117 Жыл бұрын
அந்த பரமேஸ்வரி ஆடுறது காரகாடமா டா அதுக்கு பேரு record dance
@muralig1331
@muralig1331 Жыл бұрын
கலைக்கு ஜாதிமதம்.கட்சிகடந்துஇருக்கவேண்டும்.கலைக்கு.எதுவும்கிடையாது.எல்லோரும்ஒரேகுடும்பம்.அரசியல்கலக்காதீர்கள்
@Anu-1511
@Anu-1511 Жыл бұрын
Hello கலைமாமணி , நீங்க record song potu viduravangala poee kakanum thiriyam eruntha... Pavam avanga solratha ketu antha akka dance panranga avangala soli no use.. foolish ah eruku ungala paka
@rajpandi863
@rajpandi863 Жыл бұрын
கலைஞர்கள் பாவம்
@MuthuMuthu-uq1by
@MuthuMuthu-uq1by Жыл бұрын
வணக்கம் நான் இந்த பதிவை பார்த்தேன் பார்த்ததுல வந்து கரகாட்டக்காரிகள் வந்து பரமேஸ்வரிக்கும் இந்த பேசுற பொம்பளைக்கும் தான் பிரச்சனை பிரச்சனை இந்த ஒரு ஆம்பளையும் ஒரு பொம்பளையும் பேசுறாங்களே செவக்கியவா அப்படின்னு இன்னொரு ஜாதிய பத்தி இந்த பொம்பள பேசுறாளே இதையும் பதிவு பண்ண சொன்னேன் நேயர்களே அவங்க பரமேஸ்வரிக்கு இந்த பொம்பளைக்கும் பிரச்சினை இருக்கணும் இன்னும் ஒரு ஜாதியை செரிக்கிறேன்னு சொன்னாலே இந்த பொம்பள மன்னிப்பு கேக்கணும் இல்லன்னா நான் வந்து ஒரு பிரச்சனை உண்டாக்கும்
@praburamr9921
@praburamr9921 Жыл бұрын
கரகாட்டம் ஆட்ட கலைஞர் பிஜேபி ஆக இருந்தா உனக்கு எங்க எரியுது
@kasimani9691
@kasimani9691 Жыл бұрын
நீங்க எப்படி வேண்டும் என்றாலும் ஆடுங்க துணி இல்லாமலும் ஆடுங்க மற்ற தொழிலை கொச் ச படுத்தாதே வன்மையாக கண்டிக்கிறோம்
@orupoovinvalikal9940
@orupoovinvalikal9940 Жыл бұрын
Unga niyatha niyama sollunga saraikuravanganu nu kevalama pesuringa.... Yentha work kum kevalam illa... Na enna seraika ponama illa mama vela parka ponama nu kekuringa... Neenga sollurathu matum niyama.....
@srikanthsrikanth3083
@srikanthsrikanth3083 Жыл бұрын
அட பயத்தியங்கலா மேளத்தில் சினிமா பாட்டு பாடாம என்னத்த வாசிக்கிறாங்க
@BalaMurugan-re8oj
@BalaMurugan-re8oj Жыл бұрын
பரமேஸ்வரி ஆடுவதை தடை செய்யபட வேண்டும்.தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரகாட்ட கலைஞர் அனைவரும் நல்ல ஆடுகிறார்கள்.இதில் ஏன் விமர்சனங்கள் தேவையா.
@muthuselvi1003
@muthuselvi1003 Жыл бұрын
Parameshwari akka ku support panravanga like pannunga I love parameshwari akka♥️♥️♥️
@ramakrishnan4726
@ramakrishnan4726 Жыл бұрын
ஒருதடவை கூட அந்த பெண் நான் பி ஜேபி னு‌ சொல்லல
@selvaperumal7012
@selvaperumal7012 Жыл бұрын
அண்ணா.பத்து.வருசத்து.முன்னழ.அடுனக.கொடி.கட்டி.
@malikhamsha6202
@malikhamsha6202 Жыл бұрын
சண்டை போடதிங்கா ஒற்றுமையாக இருங்கள். உங்க சண்டையை வைத்து சில பேர் காசு பார்பார்கள்? ????
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 15 МЛН