அருமையான எளிமையான திருமணம் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு
@ybrothersunited42236 ай бұрын
அவர்களது கலாச்சாரம் அவர்கள் ஏதாவது பன்னிட்டுப்போகிறார்கள் நமக்கு எதற்கு விமர்சனம் செய்யனும்?. இது என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு திருமணம், குடி போதை இல்லை, வீண் செலவு இல்லை, வரதட்சனை இல்லை மாறாக மாப்பிள்ளை 52 கிராம் தங்கம் பெண்ணுக்கு கொடுத்து அவர்கள் மார்க்க சட்டப்படி (மஹர் கொடுத்தல்) பெண்ணை கன்னியப்படுத்தி நடந்த திருமணம், ஆடம்பரம் இல்லை. இப்படி அவர்கள் தாய்க்குலத்தை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதால்தான் இஸுலாமிய மக்களிடையே பாலியல் பலாத்காரம் இல்லை. சங்கிகளுக்கு வேண்டியதெல்லாம் பெண்கள் காலாகாலமாக அடிமைகளாகவும், காட்சிபொருற்களாகவும், வரதட்சனை கொடுக்கும் பண மெஷின்களாகவும் இருக்கனும்?🤦♂️🤦♂️
@MohamedAli-fh2mn6 ай бұрын
இஸ்லாமிய அடிப்படை தெரிந்து கொள்ளாமல் முந்தையை காலங்களில் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லி விடலாம் இன்றைய காலங்களில் இஸ்லாம் சம்பந்தமாக விளக்கங்கள் கொட்டி கிடக்கின்றது பொது தளத்தில் பேசுபவர்கள் விவரங்கள் தெரிந்து கொண்டு பேசலாம்
@miltonmilton69446 ай бұрын
52 கிராம் தங்கம் மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுத்து இருக்கிறர் அனைத்து செலவும் செய்தது மாப்பிள்ளை வீட்டார்தான்
@naveentm94606 ай бұрын
எப்படி பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்கள் 😝
@JC-cm1gs6 ай бұрын
@@naveentm9460Dei... paithiya kaara pxxx...adhan da...muslim marriage
@miltonmilton69446 ай бұрын
@@naveentm9460 வீடியோவை நல்லா பாருங்கள்
@Muipal6 ай бұрын
@@naveentm9460சபிதா ஜோசப் 52 பவுன் மகர் என்கிறார். மகர் என்பது மணமகன் மணமகளுக்கு குடுப்பது ஆகும்
@niyamathullahyusuf97906 ай бұрын
கல்யாண நிகழ்ச்சியை பார்த்தவர்கள் மஹர் யார் யாருக்கு கொடுத்தார்கள் என்பதை சரியாக புரிந்துக்கொள்ளவில்லையே என்பது வருத்தமாக இருந்தது. பெண்ணுக்கு திருமண கொடை ( மஹர் ) கொடுத்து மணமுடித்துகொள்வதுதான் இஸ்லாமிய திருமண சட்டம்.
@rajaam6206 ай бұрын
இறைவனின் அருளை கொண்டு டைரக்டர் அமீர் வீட்டு திருமணம் மிக சிறப்பாக நடந்தது.
@1006prem6 ай бұрын
Jaffer sadiq missing😢😢😢😢
@kajanivi93586 ай бұрын
சிவக்குமார் குடும்பத்தில் இருந்து வராதது .நல்லது நல்ல காரியம் நடக்கும் போது நல்ல உள்ளங்கள் கலந்தது மகிழ்ச்சியே💐
@1006prem6 ай бұрын
அப்ப. Ameer partner jaffar sadiq??????
@kajanivi93586 ай бұрын
@@1006prem Avan owner athaaniya thaan ketganum
@MohamedFarookM-wj8yp6 ай бұрын
குத்தாடிவீட்டுகல்யானம்வீன்விழம்பரம்
@jabeera75076 ай бұрын
மஹர் என்பது மணமகன் மணப்பெண்னுக்கு குடுப்பது
@bakusulrahman66056 ай бұрын
மணமகன் தான் பெண்ணுக்கு மகர் தொகை கொடுத்தார்
@sweethoney55156 ай бұрын
மஹர் என்பது இஸ்லாமிய முறைப்படி மணமகன் பெண்ணுக்கு கொடுப்பது. இது மிக அடிப்படையான விஷயம். இத அப்படியே மாத்தி சொல்றியேப்பா. என்ன ஜர்னலிஸ்டோ!!😂😂
Food arrangements was by the groom family like boy side Alhamdulillah 🥰
@shehanazbegummohamedali85426 ай бұрын
மகர் என்பது மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுப்பது
@mawholesalehijabnewmodelsh51566 ай бұрын
சென்ற வீடியோவில் இருந்த தவறை இந்த வீடியோவில் திருத்தியதற்கு நன்றி
@rifaqueen35096 ай бұрын
52 கிராம் மாப்பிளை கொடுப்பது இதற்கு பெயர் தான் mahar
@kajanivi93586 ай бұрын
உருது இல்லை அரபியில் சொல்வாங்க தமிழிலும் பிரார்த்தனை பண்ணலாம்👍
@Hsjjs5356 ай бұрын
அது வரதட்சணை இல்லை மஹர் அதாவது மாப்பிள்ளை தான் பொண்ணுக்கு கொடுக்கனும் பெண் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கனும் அது தான் சட்டம்
@ibrahimcalanderlebbe13736 ай бұрын
Thanks Aram nadu.
@NizarPhoeniXZ6 ай бұрын
@,AramNadu# admin தங்கள் வீடியோ பதிவில் உள்ள ஒரு திருத்தம் தவறான செய்தி மாப்பிள்ளைக்கு 52 கிராம் மஹராக கொடுக்கப்படவில்லை மாப்பிள்ளை தான் 52 கிராம் மஹராக (திருமண கொடை அல்லது அன்பளிப்பு) பெண்ணுக்கு கொடுத்தார் இதுதான் இஸ்லாமிய முறை
@hussainkaleel21596 ай бұрын
I wish my heartiest congratulation to the newly married daughter of Mr AMEER, I pray almighty ALLAH peaceful,happy long life for both ANISHA and MOHAMED. Thanks for the channel explaining the event.
@sartharbasha28786 ай бұрын
மொய் என்பது இஸ்லாத்தில் இல்லை அன்பளிப்பு என்பது உண்டு
@Arivu-mn2gt6 ай бұрын
தமிழில் மொய்பணம் என்பதும் அன்பளிப்பு தான்.
@khalidhaparveen15266 ай бұрын
52 gms Mahar is given to the bride by the groom at the time of wedding.. It is not given to the groom. From bride side nothing is allowed to give such as gold, cash etc.. as per Islamic law. It's a proper Islam based marriage.
@mohamedmusthafa49876 ай бұрын
மஹர்என்பதுபெண்ணிற்க்கு கொடுப்பது
@abdullahbasha50646 ай бұрын
Mahaar. Yenbadu. Mappillai. Ponnukkoo dhan. 52 sAvaran. Koduththu. Erukkirargal eslaththil. Mappillai. Veettar. Karargal. Dhan selaoo seiyyanum. Ponnu. Veettukarar. Avergalal. Mudindha dhai. Dhan seiyyAnum. Mappillai. Veettar gal. Kandippa. Waradhatchanai. Wanggave. Kooda doo. Teriyadha vergal. Terindu kollunggal. Nanbargale. Moiyyum 2 perum wanggave. Kooda du. Edellam. Allah nabi edam sonnar. Kuhraan nilum ulladu eslaththin sattanggal. Adhaippadee. Dhan yeppadippatta. Kombanum kalyanam seiyyavenummaga aameen. Endha. Madhiree kalyanam allah um nabi yum virumbugiraraga. Aameen. Selaoo. Yedhanal. Seivadillai. Yenral. Selaoo. Seira panam erundhal. Oru yezhai. Ponnukkoo. Kalyanam. Seidu. Waikkalame. Yenra. Yennam. Dhan. Adhaiyum allah um nabi yum solli erukkaru. Bible elum erukkummaga. Aameen. Moththaththil ponnu. Veettu kararai. Kashtame. Kodukka kooda du. Yenru dhan eslaam. Solludu. Nanbergale india vil eppadee. Matra saudi country galil. Yellam ponnu. Veettukarar. 5 paisa. Selaoo. Seiyyakkooda du. Adepol. Mappillai. Ponnukkoo dhan nagai panam veedu. Soththu yellam. Mappillai. Veettu karardhan. Penveettarkoo. Koduththu. Kalyanam seiyyanum yenra sattamum ulladu. Eslaththin unmai. Edudhan. Thalaivergale nadigergale. Nanbargale. Magalirgale. Nanbanigale. Other country. Eslaththin. Kolgai. Yum sattamum edudhan. Teriyadhavergal. Terindu kollunggal. Thamizhaga makkale. Ambur. T n india.
@SheikdawoodSheik-fk9ni6 ай бұрын
மாப்பிள்ளை,மணபெண்ணுக்கு திருமணகொடையாக(மஹர்) 52 கிராம் தங்கம் கொடுத்திருக்கார்.
@MksBuhariUsa6 ай бұрын
மஹர் என்பது மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுப்பது இது தான் நபி வழி திருமணம்.!
@jahirammani6 ай бұрын
இஸ்லாமிய முறையில் நபி ஸல்லல்லாஹூ (அலை) அவர்கள் காட்டிய முறையில்
@noormohammednaleef87876 ай бұрын
Madura karanga super
@nizamiqbal35085 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲❤️❤️❤️❤️❤️
@kaderthambi6 ай бұрын
Thumb nail poduvatharkkum oru varayarai vendum.....end ippadi?
@ChatGPT4866 ай бұрын
Please correct. Mahar money is given to bride by bridegroom.
@thoufiqthoufiq-rg5it6 ай бұрын
52gram varathachana Illa Maapla ponnuku koduth kalanam pannanum Maapla veetaru kalannam manikittaga ponnu veedula selavapannamataga
@tamiltalksaustralia70296 ай бұрын
உண்மையிலேயே அதிசய கல்யாணம். Men only, women only. what a marriage! The people hardly smile at each other. no respect to people.
@Aslamkhan-dp8rl6 ай бұрын
மணமகளை விபச்சாரியாக காட்டுவது இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை
@anm37946 ай бұрын
It's Islamic culture and they've followed their custom. What bothers you
@aimaniman86545 ай бұрын
Thavarana thagavel. Mana murivu erpatta mahar ah ponnu thiruppi kodukkavenam.
@radhakrishnan74226 ай бұрын
சங்கிகள் வந்து விஷத்தை கக்கிவிட்டு செல்லவும்
@AnuRadha-dd7pv6 ай бұрын
நீ லுங்கியா? அங்கியா?
@AnuRadha-dd7pv6 ай бұрын
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அமீர் செலவு செய்யறார்.. அதானே... சொல்லேண்டா...
@naveentm94606 ай бұрын
@@AnuRadha-dd7pv nee monkey ya?
@JC-cm1gs6 ай бұрын
@@AnuRadha-dd7pvrn poola oombu da thevidiya payya
@radhakrishnan74226 ай бұрын
@@AnuRadha-dd7pv பார்ப்பான்😂😂😂
@nathershawabdullatheef83516 ай бұрын
Mapillai gives 53grams to manapen
@timetoplaythegame6 ай бұрын
Athu urudhu illa Arab.
@abdulrasheed66416 ай бұрын
Mahar !mapilai pennuku kudukuradhu
@lekshmanans36056 ай бұрын
ராஜ படம்
@mihirsabeena45176 ай бұрын
Ponnukku than mahar kodupanha mappilai veddil irrunthu.
Dei karthi 25 padathula 20 padam hit. Ameer ku than paruthiveeran appuram yethuvum hit illa. Istathuku
@chefmk71596 ай бұрын
Othaa yaaruda evam komala ! 😡
@JC-cm1gs6 ай бұрын
Nee yaruda thevidya payya
@popeye45316 ай бұрын
Hehe he wants to demonstrate he got no connections with the drug guy, so the wedding is made simple.. Amir is not a fool, a sanakiyan
@meenasankar77676 ай бұрын
எல்லாம் சும்மா 😅
@karthikeyannlk6 ай бұрын
Bothai kadathal group
@JC-cm1gs6 ай бұрын
Thevidiya payya??? Vaaya moodra
@ahmedsabith41576 ай бұрын
Modi govt enna oombita da iruku ..sanghi punda
@ganthijayan58106 ай бұрын
முருகனை படித்தவன் அரபீ
@JanaMeena-wv1oo6 ай бұрын
போதைமருந்து விற்ற பணம் எப்படி செலவு செய்வது இப்படித்தான் செய்ய வேண்டும்
@JC-cm1gs6 ай бұрын
Otha nee pathiya??? Unna unga amma oruthanuku dhan pethala???
@hameemhak8286 ай бұрын
நீங்கள் இதில் போட்டிருக்கிறீர்கள் போதை மருந்து விற்ற பணம் என்று உங்களுக்கு இவ்வளவு தெளிவாக தெரிந்திருந்தால் நீங்களும் இந்த கூட்டணியில் சேர்ந்து தான் விட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் உங்களையும் இந்த கேஸில் இணைக்கலாம் என்று அறிவுபூர்வமான உள்ளவர்கள் உங்களையும் இந்த கேஸில் உள்ளே தள்ள வேண்டும் ஜாக்கிரதை இது போன்ற உண்மைகளை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் 1000 போட்டு உங்களை விசாரணை பண்ணினால் உண்மைகள் நிறையாக தெரியவரும் என்று நான் நினைக்கின்றேன் ஏன்னா நீங்களும் இதற்கு கைக்கூலியாக இருந்திருப்பீர்கள் போல தெரிகிறது இதில் விற்ற பணம் தான் செலவு செய்கிறார்கள் என்று நீங்கள் அதில் மென்ஷன் பண்ணி இருக்கிறீர்கள்
@hameemhak8286 ай бұрын
நீங்கள் போட்ட கமெண்ட்டை மற்றவர்கள் அரசு சார்ந்தவர்கள் பார்த்தால் உங்களையும் விசாரணையில் சேர்க்கலாம் என்று என்னுடைய என்னுடைய ஒரு அபிப்பிராயமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு உண்மைகள் நிறையாக தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்
@hameemhak8286 ай бұрын
இதில் ஒருவர் கமெண்ட் போட்டிருக்கிறார் அவரை அதிரடியாக அரெஸ்ட் செய்ய வேண்டும் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் சில உண்மைகளை அவர் பதிவு செய்திருக்கிறார் அவருக்குத்தான் உண்மைகள் தெரியும் என்று என்னுடைய ஆலோசனை அரசு சார்ந்த கைது செய் சாரணை செய்ய வேண்டும்