STOP! "இந்த தப்பு உயிருக்கே ஆபத்தாகிடும்! 😨"பதறிய கோபி - எச்சரித்த Doctors பேட்டி

  Рет қаралды 1,031,975

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 802
@BehindwoodsO2
@BehindwoodsO2 7 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@stophatrial
@stophatrial 7 ай бұрын
😂sir black la ticket iruka early access ku
@gajalakshmi776
@gajalakshmi776 7 ай бұрын
Thank you behindwoods good program
@gajalakshmi776
@gajalakshmi776 7 ай бұрын
I'll wait for the next video ❤
@sangavikavi8584
@sangavikavi8584 7 ай бұрын
At last of conversation nama parambariya siddha ayrvedha la sona lifestyle ah thana iruku so something in our tredition ah? I request behindwoods to increase awareness about our tredition lifestyle mediation all d things in current generation make some effort fr it
@ramyasaravanakumar4142
@ramyasaravanakumar4142 7 ай бұрын
As they said waiting for next part, evvlo peasnalum mudiyathu pola
@RajeshKumar-sn8dt
@RajeshKumar-sn8dt 6 ай бұрын
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு 10 வருடமாக சர்க்கரை இருக்கு எல்லா மருத்தவம் செய்து பார்த்தேன் எதுவும் சரிவல்லை பிறகு நானே முடிவு பன்னினேன் இனிமேல் மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று..பிறகு காலையில் ஒரு மணி நேரம் நடப்பது மாலையில் ஒரு மணி நேரம் நடப்பது இன்று வரை எனுக்கு 130 சர்க்கரை தான் உண்மை உண்மை உண்மை.....
@parameshwaransalem5
@parameshwaransalem5 6 ай бұрын
உணவுமுறை சொல்லுங்கா
@p.venkateswararao6285
@p.venkateswararao6285 6 ай бұрын
Dr.ck nandakopal nanneer super ​@@parameshwaransalem5
@srsreddy5490
@srsreddy5490 6 ай бұрын
It's really true
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 6 ай бұрын
As a Health professional I am suggesting you to go for physical exercise (activities) to burn out your calories. And change your lifestyle & food habits THATS IT…. Think of our elders and ancestors they were very healthy vector their lifestyle not because of their food…👍🏽
@hiii8636
@hiii8636 6 ай бұрын
Anna ennga appa ku sugar 400 iruku ippa enna panarathu?
@anumanpalli
@anumanpalli 6 ай бұрын
அருமையான விவாதம் தொடர்ந்து இது போன்ற அறிவுப்பூர்வமான விவாதம் தேவை..🎉.
@revathibaskaran5932
@revathibaskaran5932 7 ай бұрын
அனைத்துக்கும் ஒரே தீர்வு தைரியமா வருவதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்
@laktjlajith5921
@laktjlajith5921 6 ай бұрын
சுகர் வியாதிக்காரங்க ஆங்கில மருத்துவம் எடுப்பதே ஆபத்து இந்த வைத்தியர்களின் ஆலோசனை என்பதே உதவாத ஒன்று எனது அனுபவத்தில் என்க்கு இப்போ 52 வயது நான் காலையில் இரண்டு km வாக்கிங் மாலை இரண்டு km வாக்கிங் and தேநீர் குடிப்பதும் போதிய அளவு சீனி பாவிக்கிறேன் இயற்கை உணவு பழங்கள் எதிலும் சுகர் இல்லை . இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழன்
@josephraj58
@josephraj58 7 ай бұрын
நாத்தம் பிடிச்ச அரசியல் கூத்து நடக்கும்போது இப்படிப்பட்ட பதிவு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் கோபி அண்ணா நல்ல பதிவு போட்டீங்க
@GanapathiM-wy2li
@GanapathiM-wy2li Ай бұрын
Mr,Gopi, its really very super meet.Thanks for that.
@bavanimuthukumar7102
@bavanimuthukumar7102 3 ай бұрын
எனக்கு 32 வயதில் சுகர் வந்தது நான் ரெண்டு வருடமாக காலையில் பாவக்காய் ஜூஸ் மட்டும் வாரம் ஒரு முறை சாப்பிட்டேன் பின்னர் என் நண்பர்களின் அறிவுரையின்படி மருத்துவமனைக்குச் சென்று சுகர் மாத்திரை சாப்பிட்டேன் என்னால் அந்த மாத்திரையின் அளவு தாங்க முடியாமல் மூச்சு வாங்கியது பின்னர் மாத்திரையின் அளவு குறைத்த பின் சரியானது நான் இதுவரை காப்பியிலும் டீயினும் சர்க்கரை போட்டு தான் சாப்பிடுகிறேன் நான் கடந்த இரண்டு மாதம் வரை வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன் சாப்பாட்டின் அளவு குறைவாக தான் இருக்கும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு கட்டு கட்டுவேன் மா பலா வாழை ஆகிய பலன்களை நான் நன்றாகவே சாப்பிடுவேன் அனைவரும் பயப்படுவார்கள் ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை பலாப்பழம் சீசனில் என் சொந்தக்காரர் பலாப்பழம் கொண்டு வந்து தருவார் நான் அதில் அரை கிலோ ஒரு கிலோ பழங்கள் கூட சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை மாத்திரை போட்டு விடுவேன் இப்போது நான் வேலைக்கு செல்லவில்லை வீட்டில் இருக்கிறேன் எனக்கு இப்போது வாக்கிங் செல்ல நேரம் கிடைத்துள்ளது இப்போது எனக்கு வயது 48 கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு மாதவிடாய் ஒன்பது மாதம் கழித்து வந்தது ஆனால் இப்பொழுது நான் வாக்கிங் செல்லவே ஒரு மாதம் வராத மாதவிடாய் இப்பொழுது எனக்கு வந்துள்ளது எனவே அனைத்து நோயும் தீர வாக்கிங் செல்வது மிக நல்லது சுகருக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் வாக்கிங் செல்லுங்கள் நன்றாக உணவு சாப்பிடுங்கள் ஒன்றும் செய்யாது
@pandianbose6978
@pandianbose6978 7 ай бұрын
ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வு அவசியம் ஆகிறது, குறிப்பாக உணவின் அளவு, உண்ணும் நேரம், அதன் தன்மையை(கலோரி, ப்ரோட்டின், சுகர், கொலஸ்ட்ரால், பைபர், வைட்டமின்)பற்றிய புரிதல் அவசியம் ஆகிறது, அதோடு கூட சரியான தண்ணீர், சுவாசம், சிறிது உடற்பயிற்சி, தேவையான சிந்தனை,கோபம், பயம், கவலை இல்லாமல் விட்டுகொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை கசக்காமல் இனிக்கும்
@umanagarajan1940
@umanagarajan1940 7 ай бұрын
👌💯🙏🙏
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 6 ай бұрын
உண்மைதான் சார்
@ramram-vd1uk
@ramram-vd1uk 6 ай бұрын
@Kavayarasu
@Kavayarasu 4 ай бұрын
😊😊 10:19
@biotime7278
@biotime7278 7 ай бұрын
அருமையான கலந்துரையாடல்ன மருத்துவர் அனைவருக்கும், கோபிநாத்க்கும,பிகைன்வூட்ஸ்ற்றிக்கும் மிகவும் நன்றிகள் பல.
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 7 ай бұрын
கடைசியில் டாக்டர் அருண்குமார் சொல்வதுதான் சரி. நம் மக்களிடம் உடலுழைப்பு இல்லை.
@hemanth9994227169
@hemanth9994227169 6 ай бұрын
Microsoft bill gates போன்ற சிலர் கூட உழைப்பது இல்லை விடையம் வேறு நண்பா.
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 6 ай бұрын
நல்லது தூங்கி எழுந்ததும் உட்காந்து 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஒரு மண்டலம் 48 நாட்கள் செய்து வந்தால் உங்கள் சர்க்கரை அளவு குறையும் இது என்னுடைய அனுபவம் தூக்கம் இல்லை என்றாலும் சர்க்கரை அளவு உயரும் ஆக நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் நல்லது வணக்கம்
@ravibala28
@ravibala28 7 ай бұрын
கோபி இது நீயா நானா ஷோ இல்லை.... டாக்டர் கிட்ட கேள்வி கேட்டுட்டு நீங்களே பேசிட்டு இருக்கிங்க...
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 6 ай бұрын
Mr Gopinath you should have allowed them to explain freely.
@samayalwithsubbu
@samayalwithsubbu 4 ай бұрын
Yes gopinath alam theyrucha mathiri not listing
@ravisankar6610
@ravisankar6610 4 ай бұрын
Yes
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes
@krishnakumari5512
@krishnakumari5512 3 ай бұрын
ஆமாம் சார்.அதிகமாக நீங்கள்தான் பேசறீங்க.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 7 ай бұрын
சூப்பர் சிறப்பான ஆலோசனை கூட்டம் ‌யார் எதை எடுத்துகொள்ள வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம் 👏👏👏👍
@srikanth5230
@srikanth5230 7 ай бұрын
Gopinath should listen fully. Sometimes trying to be oversmart is irritating
@SankHar4
@SankHar4 7 ай бұрын
Yes he is like offending without listening
@kalamindia459
@kalamindia459 7 ай бұрын
டாக்டர்களை பேச விடுங்க கோபி..அவர்கள் அதற்கு தானே வந்துள்ளனர்.
@bsarun7266
@bsarun7266 7 ай бұрын
He is doing a good job. Sometimes, doctors go off-topic, so he ensures they stay focused on the question. If a layman is watching, they should be able to understand. People like us will understand if doctors use medical terms, but how will a layman understand the modern terminology the doctors are using? Gopinath is a good host.
@abirama2594
@abirama2594 7 ай бұрын
100%%%%%%% ...Gopi interfering tooooo much...
@georgeray649
@georgeray649 7 ай бұрын
Gopinath is the host correct?
@tamilmaniarumugan3423
@tamilmaniarumugan3423 6 ай бұрын
எந்த உணவையும் அளவுடன் சாப்பிட்டால் கெடுதல் இல்லை. அதுபோல் இரவு உணவை தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும். காலை ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டு வர வேண்டும்.
@பல்சுவைகதம்பம்
@பல்சுவைகதம்பம் 6 ай бұрын
மருத்துவர் தனது தெளிவான விளக்கத்தை சொல்ல விடாமல் இடைமறித்து நிகழ்ச்சியின் நோக்கமே கேலிக்கூத்தாகிறது
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 Ай бұрын
Hat's off 🤠 you. Behindwoods. Arumaiyana vivatham. Gopinath Sir Naanum intha kelviyathan ketkalam enru ninaithen. Neenga sariyaga kelvigalai vaikinreer sir.🎉
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 7 ай бұрын
நம் உடலுக்கு நாம் தான் முதல் மருத்துவர் அது நமக்கு ஒவ்வாதவற்றை வெளிபடுத்தும் அதை புரிந்து கொண்டு நம்மை மாற்றிக் கொண்டால் நலமாய் வாழ முடியும்.இன்றய மருத்துவம் நம்மை பதட்டமாகவே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது
@maryrani.a8992
@maryrani.a8992 7 ай бұрын
Yes.
@francisxavier7005
@francisxavier7005 3 ай бұрын
ⁿ​@@maryrani.a8992
@andalragavi3713
@andalragavi3713 6 ай бұрын
Gopinath anna extraordinary questions, saamaniya makkalil oruvaraaga vinaa eluppubavar...naduththara makkal enni paarkka mudiyaatha food system,nu correct ah sonninga,vaazhga vazhamudan
@streetyflowers8036
@streetyflowers8036 6 ай бұрын
Mr. Gopinath.. இது உங்க நீயா நானா நிகழ்ச்சி இல்லை. மூத்த மருத்துவர் திரு. சொக்கலிங்கம் பேசும் போது அடிக்கடி குறுக்கிடுவது அநாகரிகம்..! 💁🙄
@gokulalakshmi1656
@gokulalakshmi1656 6 ай бұрын
Unmmai pure unmaai
@sriselvalakshmitraders547
@sriselvalakshmitraders547 5 ай бұрын
உண்மை தான்
@nalinivijayakumar7636
@nalinivijayakumar7636 5 ай бұрын
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes. Correct 💯
@annapoorani7117
@annapoorani7117 2 ай бұрын
Paavam ...madhikave maatendrar avara
@jijibai1818
@jijibai1818 6 ай бұрын
Thanks Doctors and Gopi nath
@3jtv971
@3jtv971 2 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ❤🎉😊
@m.balalight
@m.balalight 4 ай бұрын
ஆண்டவன் படைப்பில் அனைவரும் நலம். வேண்டாம் கோபி எங்களை மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்
@srinicraftideas7137
@srinicraftideas7137 3 ай бұрын
கண்ணாடி போடாம இருக்கும் தாத்தா வா பாருங்க... கண்ணாடி போட்ட doctor கலை பாருங்க யார் நல்ல இருக்கார் 😅😅😅😅😅😅😅😅
@rajavarmanvg1968
@rajavarmanvg1968 7 ай бұрын
My favorite celebrity Hopi and all Doctors நன்றாக பசித்த பிறகு எந்த உணவை எடுத்து கொண்டாலும் sugar BP collateral வரவே வராது.என் அனுபவம். நம் உடல் நாவின் வழியே சொல்லும் உணவுகளையே உண்ண இடம் கொடுக்கும். மீறினால் முதலில் தும்மல் வரும். பிறகு எல்லாம் வரும். இதை கண்டுகொண்டு உணவை உட்கொண்டால் நோய் பெருமளவு குறையும். நம் உடலுக்கு தேவையான தண்ணீர் நாக்கு கேட்கும்போது மட்டுமே குடிக்கனும். ஒரு நாளைக்கு அளவு என்பது கிடையாது. றஜவர்மன்
@epsipalpush8966
@epsipalpush8966 6 ай бұрын
Gopinath eppavum avare kathaithukondude irupar avarkalai kathaika Véda venum.
@ShainishaShainisha-r1m
@ShainishaShainisha-r1m 10 күн бұрын
கடவுள் என்பவர்கள். டாக்டர்கள் என் பது உண்மை தான் தன் வாழ்நாளில் முக்கால் வாசி படிப்பதற்கே போய் விடுகிறது மதிப்போம். அவர்கள் வழி நடப்போம்
@nmsk8494
@nmsk8494 5 ай бұрын
கோபி முதலில் அவர்களை பேச விடுங்கள்... நீங்கள் அறிவாளி என்று காட்டிக்கொள்ள வேண்டாம்...
@JamalMohamed-ds9mu
@JamalMohamed-ds9mu 4 ай бұрын
Mr.Gopi தயவுசெய்து டாக்டர்களை பேசவிடுங்களேன் இடை இடையே பேசி விவாதம் எங்கோ செல்கிறதே!
@ramum9599
@ramum9599 2 ай бұрын
நல்ல டாக்டர்கள் !!! நல்ல டிஸ்கஷன் !!!!🎉🎉❤❤
@jothishivaram3049
@jothishivaram3049 6 ай бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw Ай бұрын
அருமை கோபிநாத் அண்ணன்.வாழைப்பழம் சாப்பிடாம எனக்கு ஸ்டெரஸ்சா. இருக்கு டயாபெட்டீஸ்.
@Baskar-n1z
@Baskar-n1z 6 ай бұрын
Docters ஐ அதிகம் பேச விடுங்கள் கோபி Sir
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes
@kamalaaadityaa7742
@kamalaaadityaa7742 7 ай бұрын
சமூக பொறுப்பு நோக்குடன் கூடிய மிகச்சிறந்த நிகழ்ச்சி நல்லெண்ணத்துடன் நடத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் வாழ்க வளங்களுடன் நலமுடன் 💐💐🎉🎉
@paulrajhelenmary4744
@paulrajhelenmary4744 5 ай бұрын
😅😅😅
@RSR-es2ls
@RSR-es2ls 4 ай бұрын
கோபி இது பட்டிமன்றம் இல்லை...டாக்டர் அகா பேச விடுங்க..
@magihoney2
@magihoney2 6 ай бұрын
திரு கோபி அவர்களே, கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் அவர்களை முழுமையாக பேச விடுங்கள்.. முந்திரிகொட்டை மாதிரி இடையில் கூறுகிடாதீங்க அவங்களே நெறய விஷயம் சொல்லுவாங்க.. கடுப்பேத்துறார் கடவுளே😂
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes irritating
@mathiazhagan5116
@mathiazhagan5116 6 ай бұрын
நடை பயிற்சி நல்ல பலன தருகிறது!!!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 ай бұрын
ஒருவர் கண்டிப்பாக வாழ்ந்தே ஆக வேண்டும் என்றால் அவர் உடல்நலத்தை கண்டிப்பாக பாதுகாத்து ஆக வேண்டும்
@velusamysamayal5946
@velusamysamayal5946 6 ай бұрын
😢😂
@velusamysamayal5946
@velusamysamayal5946 6 ай бұрын
😢😢
@hemalathathangavelan8827
@hemalathathangavelan8827 7 ай бұрын
Thank you all doctor
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
பாராட்டுக்கள்
@muniyappanrayakottai5462
@muniyappanrayakottai5462 4 ай бұрын
தம்பி கோபிநாத் அவர்களை பேசவிடாமல் தடுக்காதே
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 7 ай бұрын
பயத்தை விட்டு விட்டால் பாதி மருத்துவருக்கு வேலை இல்லாமல் போய் விடும்
@BALAMURUGAN-gi7eg
@BALAMURUGAN-gi7eg 6 ай бұрын
அம்புட்டு பயலும் காலி
@navaneethanad2516
@navaneethanad2516 6 ай бұрын
நீயா நானா நிகழ்ச்சியாக நடத்த கூடாது
@arunanravee1224
@arunanravee1224 4 ай бұрын
😂​@@navaneethanad2516
@Tamill619
@Tamill619 7 ай бұрын
Super initiative i a watched all the episodes 😊❤
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 5 ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@kamalaaadityaa7742
@kamalaaadityaa7742 7 ай бұрын
கோபிநாத் அமைதியாக இருந்தால் இன்னும் நிறைய மதிப்புமிக்க கருத்துகள் மக்களைச் சென்றடைந்திருக்கும். கோபிநாத் தேவையில்லாமல் பேசுவது நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் மக்களுக்கு சென்றடையாமல் செய்கிறார்.😭😭
@krishnadoss8751
@krishnadoss8751 4 ай бұрын
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்"குறள்.
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 6 ай бұрын
எனக்கு சுகர் 160 இருந்தது ..இந்தப் பேட்டியைப்பார்த்ததும் 270 ஆகிவிட்டது. ஐயகோ இந்த மருத்துவத்திற்கும் சுகருக்கும் வந்த சோதனை
@kayal2896
@kayal2896 7 ай бұрын
Gopi why are u interrupting a senior doctor..its very much disturbing. This is not a debate panel . Allow doctors to finish their conversations with u first . Also ovoru doctors um oru mathri Arun sir - romba calm ah entha over reaction um ilama he's very clam in explaining Gynac Mam - she had less chance of speaking.. still she maintains calm and listen to others Dr pal - sir never interrupted explains with passion and intend of his speech is to reach out people Jacob sir - i feel hes interrupting little and cross questioning others yet he explains as if hes paid for the interview Chokalingam sir - senior most doctor explaining very calm ans slowly hes respecting other doctors Dr sabari - very good pulmonologist explains clean and neat. But avaru scene podurararo nu enaku thonutho maybe its true because pulmonologist pathu awareness nariya illa Gopinath - its doctors panel. Allow them to speak . I feel hes asking unnecessary questions
@ArjunC22
@ArjunC22 7 ай бұрын
Yes... He is asking asking and keeps on asking.
@kothaimurali3187
@kothaimurali3187 7 ай бұрын
Gopi interupting the Doctors leaves the viewers irritated. Viewers lost patience in viewing the program. Actually what would have been a good informative and a helpful program turned out to be a total failure because Gopinath wanted to dominate the program
@sangeesarathi
@sangeesarathi 7 ай бұрын
Gobinath kekra kelvikku yarume direct ah answer pannala evanga pesrathu ellame high status people ku mattum tha solranga middle class people ku Ella athukakatha gobinath question pantraru athuku avangakida answer Ella Gobinath correct ah tha pesraru
@ArjunC22
@ArjunC22 7 ай бұрын
@@sangeesarathi Banana epo high class fruit achu?
@muralidharanmani3082
@muralidharanmani3082 7 ай бұрын
Adhne🤔
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 6 ай бұрын
எனக்கும் சுகர் உள்ளது. எல்லாமே சாப்பிடலாம். மிக குறைவாக அரை வயிறு மட் டும் தான். கடுமையான உழைப்பது அவசியம்.
@srinivaasaprabhu3285
@srinivaasaprabhu3285 6 ай бұрын
இந்த பதிவில் யாருடைய கருத்துக்களை சரியாக கவனிக்க முடியவில்லை. இந்த பதிவை பார்ப்பதை விட பார்க்காமல் விடுவதே மேல்.
@dinda81176
@dinda81176 5 ай бұрын
Super
@gunabalasingham2740
@gunabalasingham2740 4 ай бұрын
என்ன எல்லாம் புருஷத்துறாங்க அதுக்குள்ள அந்த தலைமை தலைமை தாங்குறவர் ஆக மோசமா இருக்கிறார்
@mangalathanoli522
@mangalathanoli522 Ай бұрын
சக்கரை வியாதி என்ற ஒன்று இருப்பதாக கூறுவது மிகப்பெரிய பித்தலாட்டம்...ஹீலர் பாஸ்கர்
@kukkootamil
@kukkootamil 6 ай бұрын
சிறப்பான பேட்டி. ஆனால் திரு.கோபிநாத் அவர்கள், டாக்டர்களுக்கு தெரிவதைப்போல எனக்கும் அதிகமாக தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக , பல இடங்களில் டாக்டரை பேச விடாமல் இடைமறித்து பேசுவது சங்கடமாக இருக்கிறது.
@appuchutti
@appuchutti 7 ай бұрын
கோபிநாத் பேச்சை குறைத்து மற்றவர்களை பேச விடுங்கள் . மருத்துவரை தனித்தனியாக பேட்டி எடுத்து போடவும்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@vasukib1410
@vasukib1410 7 ай бұрын
எந்தவொரு பிரச்சனை என்றாலும், டென்ஷன் ஆகாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
@arkishore9318
@arkishore9318 7 ай бұрын
Inda category miga kuraivu
@shakthibalan260
@shakthibalan260 4 ай бұрын
My husband❤
@RKG_Family
@RKG_Family 4 ай бұрын
My hospand
@sasikumarp5498
@sasikumarp5498 7 ай бұрын
Gopi is not the right anchor for this show, neither health conscious nor allowing them to talk. Showing off his debating skills like his TV show is not interesting
@srinivasanr9596
@srinivasanr9596 7 ай бұрын
Very true. He needs to listen before speaking
@geethabadri9522
@geethabadri9522 7 ай бұрын
True
@ArjunC22
@ArjunC22 7 ай бұрын
Exactly he is interrupting so much
@TannyStudios
@TannyStudios 7 ай бұрын
He is actually trying to get answer for the people who is unaffordable for medicines and foods, and how they can manage the lifestyle. Because, mostly the doctor influencers advice couldn't be a relative solution for the less privilege people.
@vinu88
@vinu88 7 ай бұрын
Correct
@mohammedrameesabdulrahman9566
@mohammedrameesabdulrahman9566 7 ай бұрын
Very good discussion.very useful.
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான பதிவு
@harsath.aharsath.a2506
@harsath.aharsath.a2506 7 ай бұрын
அனைவரும் நன்றி, நாங்கள் எல்லாம் உருவாக்கி விட்டுடோம், இறுதியில் கடவுள் காப்பாத்துவார்..., டாக்டர்/மக்கள்....?
@muthumahesan2337
@muthumahesan2337 7 ай бұрын
அடிக்கடி கோபிநாத் குறுக்கிடுவதால் டாக்டர்கள் தாங்கள் சொல்வதை முழுமையாக சொல்ல விடுவதில்லை.பெரிய அறிவுபூர்வமாக கேள்வி கேட்பதாக கோபிக்கு நினைப்பு.டாக்டர்கள் சொல்வதை கேளும்.இது நீயா நானா நிகழ்ச்சி இல்லை,உன்னுடைய அறிவு திறனை காட்டுவதற்கு.
@skkjip
@skkjip 6 ай бұрын
Yes
@sundarraj6005
@sundarraj6005 6 ай бұрын
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் கோபி சார்.
@orbekv
@orbekv 7 ай бұрын
மருத்துவர்களை தனித்தனியாக பேட்டி (interview) எடுப்பது உத்தமம்!
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 7 ай бұрын
நானும் அவ்வாறே எண்ணினேன்.
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 Ай бұрын
தீர்வு கிடைக்கலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சாதாரண மக்கள் நிலை
@Jisookitkim
@Jisookitkim 4 ай бұрын
In 2007 i was told by Dr that i have diabetis type 2 and i took the medicines vigorously for 3 months I was asked to come for checkup once in 3 months i was told to do certain things but i did not do any of them i was also told not to do certain things but continued to do all of them For 10 years i did not go for any checkup and i did not restrict my diet After 10 years that is in 2017 when i went for someother checkup i was called by a doctor and he prescribed certain medicines and my wife acted as my doctor till she breathed her last in april 2021 During this period i took the medicines off and on to satisfy my wife After 2021 my daughter and son in law are getting medicines for me Even now except taking medicines irregularly i dont follow any of the other restrictions like diet no smoking etc I feel hale and healthy and active I am 74
@pavithera8267
@pavithera8267 5 ай бұрын
Very useful interview and information thanks to everyone 🙏
@gethzi.j6362
@gethzi.j6362 6 ай бұрын
Wonderful advice dr.chockalingam sir..
@surensivaguru5823
@surensivaguru5823 5 ай бұрын
Great show as usual 👍 Sabesan Canada 🇨🇦
@anniephilips1549
@anniephilips1549 4 ай бұрын
Very useful informations thank you sir for this video 🎉🎉🎉
@farooksamsudeen8589
@farooksamsudeen8589 7 ай бұрын
கோபிநாத் சொன்னது போல் பழங்களின் தோலில் கெமிக்கல்ஸ் கழுவினாலும் இருக்கிறது.எனக்கு ஆப்பிள் கழுகி தோலோடு சாப்பிட்டால் உதடு வெந்துவிடும்
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 7 ай бұрын
ஆம் வாயில் புண் வருகிறது
@narayanaswamyks
@narayanaswamyks 5 ай бұрын
Orange
@KalidassC-e8s
@KalidassC-e8s 24 күн бұрын
சக்கர வியாதிக்கு சிறந்த மருந்து மனஅமைதி
@shivatheultimate-wt9fq
@shivatheultimate-wt9fq 6 ай бұрын
Useful programme. Let Doctors talk more
@RamKumar-pr2bt
@RamKumar-pr2bt Ай бұрын
Hats off gopi for asking questions from low income perspective.
@karthikashivanya3539
@karthikashivanya3539 7 ай бұрын
டாக்டர் சூப்பர் ஆக பேசுகிறீர்கள்... கோபிநாத் எல்லாவற்றையும் எதிர்த்து எதிர்த்து பேசுகிறார்... லிவர் கொலஸ்டிரால் குறையும் என்று டாக்டர் சொன்னார்...60வயது போதும் என்கிறார்.... யாரையாவது பேச விடறாரா
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Correct. பேசவே விட மாட்டேங்கிறார்.
@chandrasubramanian8745
@chandrasubramanian8745 3 ай бұрын
கோபிநாத் உம் பிரியங்கா உம் ஒரே மாதிரி
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Ай бұрын
இரவில் Black Graps சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் காலை sugar டெஸ்ட் செய்தால் control ஆகும்.... For me it is proved 🎉
@ulagu9486
@ulagu9486 6 ай бұрын
Super தலைப்பு❤
@shanthit1694
@shanthit1694 7 ай бұрын
ஆக.... இந்த டாக்டர்கள் யாருக்கும் எந்த விஷயமும் சரியா தெரியல! ஒரு மித்த கருத்தை யாரும் கூறவில்லை... இவர்களுடைய பேச்சிலேயே ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள்.... யுனிவர்சல் ட்ரூத் என்ன என்பதே கேள்வி?
@SayelakshmiS
@SayelakshmiS 6 ай бұрын
Mr gopinath Dr sokkalingam sir pesattum neengal vayai mudikkondirungal.
@jemimajoel1222
@jemimajoel1222 4 ай бұрын
ஒரு ஆஸ்துமா பேஷன்ட்க்கு அதிகமாக வீசிங ் இருக்கும் போது எதாவது காரபனேடட் அதாவது கோக், thumbs up, limka, sprite போன்றவை குடித்தவுடன் heavy வீசிங் குறைகிறது அது எப்படி? ஏன்?
@RajKaruppu-et3nh
@RajKaruppu-et3nh 2 күн бұрын
உண்மையா குறையுமா?
@SubbanaiduVijayakrishnan-zf1ci
@SubbanaiduVijayakrishnan-zf1ci Ай бұрын
தமிழில் விளக்கம் தருவதுகேட்பதற்குநலமாகும்ஆங்கிலச்சொற்களைத்தவிற்கலாம்
@manoharantms5965
@manoharantms5965 6 ай бұрын
Very good discussion for human life thanks to Mr.Gopinath
@venkatesanseenivasan7397
@venkatesanseenivasan7397 5 ай бұрын
அட முட்டாளே..!
@arunanravee1224
@arunanravee1224 4 ай бұрын
டாக்டர்களை பேச விடுப்பா கோபி, எல்லோரும் மருத்துவர்கள், அனுபவாசலிகள், அவர்கள் பேசினால் தான் இந்த முயற்சி வெற்றியடையும்... சும்மா நீயே பேசினால் எப்படி. இது நீயா நானா இல்லை...
@Umarnath-l2s
@Umarnath-l2s 4 ай бұрын
டாக்டர் தான் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. ஏன் என்றால் இன்னும் டாக்டர்களுக்கு கூட தெரியாது சர்க்கரை நோய் பற்றி.. வியாபாரம் நோக்கம் பற்றி பேசும் போது கோபி தலையிடுவார் .. கவனமாக கேட்கவும்
@Umarnath-l2s
@Umarnath-l2s 4 ай бұрын
இவ்வளவு பேசும் டாக்டர்களின் ஆயுள் காலமே 59 தான் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது.ஏன் இவர்கள் 105 ஆண்டுகள் வாழ முடியவில்லை.
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 6 ай бұрын
சர்க்கரை நோய்க்கு மருந்து தொடர்ந்து சாப்பிட்டதால் பக்க விளைவாக சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என அறிக்கைகள் இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல சர்க்கரை நோயாளி மருந்து சாப்பிடாததினால் சிறுநீரக பாதிப்பு ஏற்ப்பட்டதாக அறிக்கை உள்ளதா மருத்துவர்கள் சார்
@ammavasiammavasi9421
@ammavasiammavasi9421 4 ай бұрын
எல்லா உணவும் நல்ல உணவே அதற்கேற்றவர் உலைக்கா வேண்டும்
@subramaniiyer3801
@subramaniiyer3801 6 ай бұрын
Super speeches interview and presentation.
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 6 ай бұрын
அனைத்து மருத்துவர்களும் சீனியர் தான். ஒருத்தருக்கு ஒரு கேள்வி என்ற வகையில் பகிர்ந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனைத்து மருத்துவர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ப பிகன் உட்ஸ் இதனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மருத்துவ கலந்துரையாடல் ஏற்பாடு செய்யுங்கள்
@pushpalatha1214
@pushpalatha1214 7 ай бұрын
Gobi Anna intruding and not giving space for the older doctor. Bit disappointed on you.
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 7 ай бұрын
If the doctors are not intervened, they will go on talking lengthy.All doctors should be given reasonable talking time.That's why he intermittently intervene , moreover to elicit relevant informations to his questions.
@pushpalatha1214
@pushpalatha1214 7 ай бұрын
@@RajendranS-sf5xz l hold great respect over Gopi Anna,still l felt in some places he is mocking doctors cannot be tolerated.letting people talk and collect data from that,it’s the meaning of interview.Doctors are giving space and listening to each other even though they don’t agree on some point.Patience is the key gopi must hold it,it isn’t a debate show.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 7 ай бұрын
Because the older doctor does not realise that, all others have to be given opportunity to speak. He pokes his nose into every other doctor's opinion to give a big...long lecture. It is the duty of ANY anchor to cut short, whoever who wants to take the centre stage. This old doctor, even if he has some point... should learn to limit to a shorter time to air his counter opinion. Instead... he goes into.... oru oorla oru raaja irundhaaram.... type of story telling.
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg 7 ай бұрын
@@pushpalatha1214 //is the key gopi must hold it,it isn’t a debate show.// Who told you that it is a pure Consulting Show?!
@jessyj4406
@jessyj4406 5 ай бұрын
Kidney problem ullavergal enna sappiduvadhu drs answer solluunga
@jessyj4406
@jessyj4406 5 ай бұрын
Kidney creatinine ullavergal enna fruits sappiduvadhu sollunga drs.
@atharvapreethi6293
@atharvapreethi6293 6 ай бұрын
எனக்கு வயது 27 எனக்கு 4 வருசம சுகர் இருக்கு பல லட்சம் ரூபாய் செலவு பணிட்ட நாட்டு மருந்து பாத்துட்டேன்..அதெல்லாம் சரி ஆகாது இருக்குற வரைக்கும் இருந்துட்டு போய் சேர வேண்டியது தான்.... 100%உண்மை 😢
@priya-by8mi
@priya-by8mi 6 ай бұрын
Walking ponka morning 1 hour walking ponka evening 1 hour walking ponka sweets , white Rice White sugar avoid pannunka
@atharvapreethi6293
@atharvapreethi6293 6 ай бұрын
@@priya-by8mi Ada ponga neenga vera.... ellama panniyachu
@priya-by8mi
@priya-by8mi 6 ай бұрын
Enakkum unkada age than enakkum sugar than ipa 2 hours Walking poy diet control um night la oats than sapiduven sugar kurainchittu ipa fasting sugar 140
@atharvapreethi6293
@atharvapreethi6293 6 ай бұрын
@@priya-by8mi spr spr mrge aiytaa
@priya-by8mi
@priya-by8mi 6 ай бұрын
Yes sister
@WimalaWimala-g7e
@WimalaWimala-g7e 6 ай бұрын
Adhigam pazhukadha pazhukadha pazhathil sugar cantroll agum endru doctors sollugirargal idhai patri sollungal doctor
@ppaulrajparanjothi9465
@ppaulrajparanjothi9465 7 ай бұрын
Dear Mr.Godbi, let each Doctor present his total info. .Avoid interrupting in between. Give each Dr a fair share of time to present their views so the public can benefit.
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes correct 💯
@SURESHBAABU27
@SURESHBAABU27 7 ай бұрын
The most Reasonable, Logical and Sensible Speaker is Dr.ARUNKUMAR!
@ramaarasu9246
@ramaarasu9246 6 ай бұрын
Good interview for people
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 6 ай бұрын
Gopinath is unfit for this kind of debates. Senior doctors களை முழுமையாக இடைமறித்து தனது argument திறனை காட்ட முயற்சி செய்வது total absurd.
@jns2219
@jns2219 6 ай бұрын
Yeah I felt that too
@arumugampolice1033
@arumugampolice1033 4 ай бұрын
முற்றிலும் உண்மை.
@Sowmya6263
@Sowmya6263 3 ай бұрын
Yes. Correct. எந்த பதிலையும் முழுமையாக கூற விட மாட்டேங்கிறார்.
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo 7 ай бұрын
அடுத்த அமர்வில் கோபிநாத் அவர்கள் பீஸ் சம்பந்தமாக அவர்களிடம் கேட்க வேண்டும்
@saramass6427
@saramass6427 7 ай бұрын
உண்மை ஃபீஸ் கு பயந்தே dr kitta போறதில்ல
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 7 ай бұрын
😂😂😂 true
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 6 ай бұрын
கேட்க மாட்டார்
@johnjoseph9161
@johnjoseph9161 3 ай бұрын
Dr.sokkalingam அவர்களிடம் ஒரு முறை சென்ற போது அவர் எழுதிய புத்தகங்களையும் cd யையும் கொடுத்து விட்டு 2500 வாங்கி கொண்டார்
@somabaskar
@somabaskar 7 ай бұрын
கோபி always interrupting while discussion.... Periya arivalinnu kaatikivaaru... 😭...ஒரு டாபிக்கையாவது... முடிவுக்கு வாங்கப்பா...! டென்ஷன் ஆக்கி குழப்பம் ஆக்கிவிட்டாங்கப்பா. 😭
@VictorVel-cj4gt
@VictorVel-cj4gt 7 ай бұрын
correct ha solriga gopi anna
@jeyarajjeysingh5898
@jeyarajjeysingh5898 6 ай бұрын
Gobinath sir சொல்றது மிக சரி. ஏனென்றால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை செய்யும் என்னை போன்ற தொழிலாளர்களின் பணி நேரமே 12 மணி நேரமாக இருக்கிறது. காலையில் 8.30 லிருந்து இரவு 8.30 மணி வரை கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். இரவு 8.30 என்பது பல நேரங்களில் 9.00 மணியும் ஆகலாம். அதன் பின்னர் வீட்டுக்கு வந்து சேரவே 9.15 மணி பின்பு குளித்து விட்டு வந்து இரவு உணவு உட்கொள்ள 10 மணி ஆகி விடுகிறது. 12 மணி நேர உழைப்புக்கு பின் 10 மணிக்கு எடுத்து கொண்ட பின் பத்து நிமிடம் கூட உட்கார முடியாது தூக்கம் வந்து விடும். இந்த நிலையில் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை...
@shrikasthuri3878
@shrikasthuri3878 6 ай бұрын
🌹❤️🌹திரு கோபி கேட்ட கேள்வி சூப்பர் நல்ல கிளாரிட்டி 🌹அருமை கோபி சார் எங்க எடத்துல இருந்து கேட்டதுக்கு 🌹❤️🌹
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 4 ай бұрын
Hello! I am 75 years old. No exercise, enjoy eating sugary food from young days. To date, my glucose reading is 5.7. No BP or any other disease. I'm not under any medication. I also take all fruits that is available but no junk food like pizza, burger, or any food that contains cheese . My last meal for the day is before 7 pm, which is 2 scramble eggs. Please explain.
@sandrablessy9258
@sandrablessy9258 2 ай бұрын
THANK YOU 🎉
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН