மருதநாயகம் போன்ற துரோகி வரலாறு படமாக எடுக்க முடியாமல் நல்லது மாவீரர் பூலித்தேவர் 👍👍👍என்றும் வாழ்க
@KullaNari7774 ай бұрын
மாவீரன் மருதநாயகம் பிள்ளை💥 என்றும் மாபெரும் வீரனே.. வேளாளர் வம்சம்💚🔥
@ArunArun-n2f4 ай бұрын
துரோகி
@fabolousnature38734 ай бұрын
Throgi throgi throoooooogoii😂
@lovelybalu54283 ай бұрын
Ipdiye perumai pesitte thiri...
@gnanagurusamy37743 ай бұрын
@@KullaNari777 அதனால்தான் வெள்ளையனுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டிக் கொடுக்கும் வேலை பார்த்து 4 துண்டா வெட்டப்பட்டு செத்தான்
@ThiruMSwamy2 ай бұрын
ஆந்திராவின் ஸ்ரீசைலத்தை சேர்ந்தவரா
@Skmoveon4 ай бұрын
நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து பேசுகிறீர்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும், நேரில் போய் பார்த்த மாதிரி சொல்லுகிறீர்கள் ... தலைப்புக்கு நெருக்கமான ஊடக நெறி பின்பற்றப்டவெண்டும்.
@mrj37072 ай бұрын
அடுத்து அந்த புத்தகத்தை எழுதினதை யார் பார்த்தான்னு கேட்பீ ங்களா
@Skmoveon2 ай бұрын
@mrj3707 confirm
@citizen-d6l4 ай бұрын
கான்சாகிப் மட்டும் தான் ஆங்கிலேயருக்கு உதவி செஞ்சானா ஆங்கிலேய படையில் இன்றைய இந்தியர்களின் முன்னோர்கள் தான் அன்றைய இந்த மண்ணின் மக்களுக்கு எதிராக சண்டையிட்டவர்கள் ஆங்கிலேய படையில் வேலை ஆட்களாக இருந்து கூலி வாங்கியவர்கள் தான் இன்றைய இந்தியர்களின் முன்னோர்கள் ஆங்கிலேயருக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து பல போராளிகளை காட்டி கொடுத்த பார்ப்பன கூட்டம் தான் இன்று நாக்பூரில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்கிறது
@ragu99614 ай бұрын
@@citizen-d6l துலுக்கன்ஸ் லாம் கதறுங்கடா
@SivaKumar-il7bk4 ай бұрын
அப்ப பார்ப்பானும்..துலுக்கனும் நாட்டை காட்டி கொடுத்தவங்க😂😂..சரியா..
@ragu99614 ай бұрын
@@SivaKumar-il7bk கண்டிப்பா... துலுக்கனும் பாப்பானும் வேற வேற மாறி நம்மள கலாச்சார ரீதியா ஒத்துகிட்டுதான் இருக்கானுங்க... நாமதான் முழிச்சிக்கணும்
@@ragu9961 அட விபச்சாரிக்கு பிறந்த சூத்திர பயலே நான் சொல்லலை உங்க பாப்பான் வேதம் சொல்லுது 😁
@saravananpandi3043Ай бұрын
எங்கள் பாட்டன் மருதநாயகம் பிள்ளை
@tamilan6514 ай бұрын
நல்ல விஷயங்களை நிறைய பேசக் கூடிய மனிதர் இவர் சில சமயங்களில் தடம்புரண்டு பேசுவார் அந்த வரிசையில் மாவீரன் மருதநாயகம் வரலாற்றை முன்னுக்கு பின் முரணாக பேசுவது போல் தெரிகிறது
சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளை மட்டுமே தங்கள் நாடாக கொண்டிருந்தனர். நாம் இன்று தமிழ்நாட்டுக்குள் இருந்து வரலாறை திரும்பி பார்க்கையில் முன் வாழ்ந்த மன்னர்கள் நல்லவர், கெட்டவர் என்று தரம்பிரிப்பது அவசியமற்றது. வரலாறை ஒரு பதிவாக மட்டுமே அணுக வேண்டும். இதே வரலாறு மருத நாயகம் தரப்பில் இருந்து எழுத பெற்றிருந்தால் வேறு மாதிரி இருக்கும். வெற்றி பெற்றவர் அவர் வசதிக்கு தான் வரலாறை எழுதுவார்.
@Prometheus-f7k4 ай бұрын
Vera onnum illa.....Kamal ai sorriya. Erichal pudicchavan
@Nagarajan-sz4yo4 ай бұрын
வாழ்க்கையின் பெரும்பகுதி வெள்ளையர்கள் பக்கம்நின்று பாளையக்காரர் களை வேரறுத்தவனை வேறு எப்படிசொல்வது?
@mahendravarman8364 ай бұрын
❤ unmai makkaluku purinthaal sari
@abdulrahmansmy27674 ай бұрын
ஐயா தாங்களை வரலாற்று ஆசிரியர் என்று தான் நினைத்தேன்.கடைசியில் இப்படி ஆகிட்டீங்களே... மருதநாயகம் இளமையில் பிரஞ்சு படையில் சேர்ந்து பல போர்ப் பயிற்சி பெற்று பின்பு மதராஸ் சென்று ஆங்கிலேய படையில் சேர்ந்து பல போர்களை வென்று காட்டியதால் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மதுரையை சுற்றியுள்ள பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பை. ஆங்கில அரசு வழங்கியது. .கவர்னராகவும் பதவி கொடுத்தது ஆங்கில அரசு... பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலை வசூலிக்காமல் விட்டுக்கொடுத்தும் வந்தார் .இதனால் ஆங்கில அரசுக்கு இது பிடிக்கவில்லை .அதனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருந்தாலும் பதவி விலக மறுத்து. ஆங்கிலேயரையே. எதிர்த்து நின்றார். ஆங்கிலேய அரசால் நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாமல் பலமுறை தோற்று ஓடியது ஆங்கில படை. அதனால் ஆங்கிலேய கோட்பாடுபடி. தந்திரமாக. மருதநாயகம் என்ற முகமத் யூசுஃப் கானை தொழுகை செய்யும்போது. சூழ்சியால் யாராலும் வெல்ல முடியாத யூசுப் கானை இரும்பு வலை கொண்டு வீசி கட்டி துரோகத்தால் சாய்த்தனர் ...ஆரம்பகாலத்தில். ஆங்கில அரசின் படை வீராகவும் கவர்னராகவும் இருந்தாலும் அடிமைத்தனத்தை எதிர்த்து ஆங்கில படையை துவம்சம் செய்தார்.ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். ஆனால் சூழ்ச்சியால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார். லண்டனில் அவர் பெயரில் யூசுப் கான் ரோடு என்ற பெயரில். சாலை உள்ளது.
தங்கள் கூற்று மிகவும் உண்மையானது. துரோகத்தால் கொள்ளப்பட்டவர்
@zuberahamed63654 ай бұрын
Soothiranuku enna vandhuchu 😂@@ragu9961
@Gl42-774 ай бұрын
@@ragu9961 மருதநாயகம் இந்துவிலிருந்து முஸ்லிமாக மாறினார்.இன்றைய முன்னனி இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான் யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் மதம் மாறி உள்ளனர்.நம் குறையை நாம் பார்ப்போம் முதலில்.
@@sirajumuneer1532 இவர் பேசிய திப்பு சுல்தான் வரலாற்றை பார்த்துவிட்டு வரவும்
@SivaKumar-il7bk4 ай бұрын
@@sirajumuneer1532 திப்பு சுல்தான் வரலாறு இனிக்கிறதா?
@mawholesalehijabnewmodelsh51564 ай бұрын
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தனிப்பட்ட நபரின் வரலாறை நாம் படிக்கின்றோம் என்றால் அந்த வரலாறை அந்த கால கட்டத்தின் அரசியல் சூழலோடு ஒப்பிட்டு பார்ப்பதுதான் ஒரு நடுநிலை வரலாற்றாசிரியரின் பணியாக இருக்க முடியும். மாறாக அந்த வரலாறை நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கால சூழலை வைத்து அதில் நம்முடைய அறிவை பொருத்தி அதை அறிய முற்படுவது ஒரு நடுநிலை ஆசிரியரின் பணியாக இருக்க முடியாது.உலக வரலாற்றை எழுதும் ஆசிரியர்களில் இஸ்லாமிய அல்லது முஸ்லிம்களின் வரலாறு என்று வரும் போது மட்டும் ஒரு சில ஆசிரியர்களை தவிர்த்து இந்துத்துவா சிந்தனை உடையவர்கள் இன்னும் தமிழ் தேசிய சிந்தனை உடையவர்கள் திரு கிருஷ்ணவேல் சார் போன்ற திராவிட சிந்தனை உடையவர்கள் எல்லோரும் அவரவர்களின் சிந்தனைக்கு தகுந்தவாறு வரலாற்றை திரித்து கூற முற்படுகின்றனர். முகம்மது யூசுப் கான் அவர்களின் வரலாற்றை எனக்கு தெரிந்த வகையில் இங்கே பதிவிடுகிறேன்.
@knightdave19864 ай бұрын
Katta pomman was a freedom fighter... Evidence: Shivaji Ganesan act panuna veera pandiya katta pomman.. Its enough for dravida pagutharivaalargal..
@karthikeyanvikki17854 ай бұрын
If katta bomman is not a freedom fighter then how do you guys claim other supporting characters like sundaralingam ....
இப்போது கூட மக்கள் அப்படித்தான் உள்ளார்கள் ஈழத்தமிழர்கள் படுகொலையும் இப்படி தான் வேடிக்கை பார்த்தார்கள் தமிழர்கள்
@kavinkanthasamy14684 ай бұрын
மக்கள் பிரதி நிதிகள் சரியில்லை
@venkateshr48794 ай бұрын
Pizaika pona edathil enna ezavukuda thani nadu ketinga
@SirajuDeen-ix2jd4 ай бұрын
உன்மையபேசுங்கசார்
@s.antalarivu96013 ай бұрын
திண்டுக்கல் பக்கத்தில் தூக்கு போட்டார்கள் என்று சொல்கிறார் ? மதுரை சம்மட்டி புறம் ல தான் தூக்கு போட்ட தாக வரலாறு இவர்கள் தெளிவு இல்லாமல் ஒரு காணொளி பதிவு செய்கிறார்கள்
கிருஷ்ணா நாடு இருக்கும் நிலையில் பேசாமல் ஆங்கிலேயர்களை அழைத்து நாட்டை கொடுத்து விட வேண்டும்😢😢இந்திய அரசியல்வாதி களிடம் சிக்கி கிட்டு மக்கள் பாவம் பா😢😢
@magimagi27414 ай бұрын
India arasiyalvadigal illai sanadhana vadigalidamirundu kapatravendum
@Adhavan-ni7fw4 ай бұрын
உன்னைப் போல் ஆள் இருந்தால் வெள்ளைக்காரன் வருவான் .
@magimagi27414 ай бұрын
@@Adhavan-ni7fw வெள்ள கா ரன் வந்தா சத்தியமா வாங்க டா சாமின்னு கும்பிடுவென். மிருகமா இருந்தவன் மனுசனா மாத்துனது வெள்ளக் காரன்
@Humanity5724 ай бұрын
Eppadiyo Last Momentil Nallawana Sethturukar Appadina Awer Nallawan Oru Manushana Nallwana Kettawana Enru Mudivu Panna Mudiyum Awergaladhu Endil.
@jubairjakkariya41034 ай бұрын
Sir பாதி பொய் பேசுறாரு
@Rasputin54 ай бұрын
Full lies
@prabhas55984 ай бұрын
ஆமா
@rishikeshh55534 ай бұрын
Appo unmai enna Sir
@NaveenKumar-mm3qk4 ай бұрын
Kutraparambarai patri arumayaaga sonneer 👍
@ParthibanR-pj2sh29 күн бұрын
Maruthanayagampillai vellalar
@gopalraja10064 ай бұрын
வரலாற்று உண்மையைத் தெளிவாகக் சொன்னதற்கு நன்றி.
@veerakumar12814 ай бұрын
அவர் வரலாறு பார்க்க வேண்டும் என்றால் பிரிடிஷாரின் தினக்குறிப்பில் போய் பார் தெ.தியும்
@rtrengasamyrengasamy3874 ай бұрын
என்ன தெரியும் எப்படி தமிழர்களுக்கு துரோகம் செய்தான் என்றா
@danielcephas23984 ай бұрын
இந்த ஆள் நாயுடு கேஸ்ட் ரிலேஷன் பிறப்பில் தேவர் காஸ்ட் என்றாலும் நாயுடு ஜாதியினரை விட்டுக் கொடுக்க மாட்டான் மற்ற ஜாதியினரை குறை சொல்லுவான் இவனுடைய எல்லா பதிவுகளையும் பாருங்கள் பிறமலை கல்லறையும் நாயுடு உயர்த்தி சொல்வான்
@SiranjeevipremPrem2 ай бұрын
Kallar களிடம் நத்தம் போரில் தோற்று ஓடியவன்
@s.antalarivu96013 ай бұрын
இரண்டு பேரும் தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறார்கள் , மருதநாயகம் அவர்களின் வாழ்க்கை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்
@SudhakarMasilamani-t1j4 ай бұрын
Sir how can receive your historical books by post
@jeraldjerry28864 ай бұрын
வணக்கம் நந்தா புந்தா... கொஞ்சம் நிறைய படியுங்கள்
@balemurupi6594 ай бұрын
உண்மையான மாவீரன் மருதநாயகம்
@AjithKumar-op7vy4 ай бұрын
Apdigala seriga po apdi orama poi nillu
@SivaKumar-il7bk4 ай бұрын
வீரன் தான்...ஆனால் வெள்ளையன் கைகூலி..
@balemurupi6594 ай бұрын
@@SivaKumar-il7bk Climax தெரியல உங்களுக்கு..
@SivaKumar-il7bk4 ай бұрын
@@balemurupi659 climax la vilan nalavana Mari irupan....poolitheavan, veran azhagu muthu kon...ivargalai kondaravan ivan...vellaiyanukku tax kata...makkalai kodumai seithavan
@SivaKumar-il7bk4 ай бұрын
@@balemurupi659 climax la நல்லவன் ஆகிடுவானா?..
@thamizhanvignesh13074 ай бұрын
உண்மையான போர் வீரர்கள் பூலிதேவன், மருது சகோதரர்கள் வெலுநாட்ச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
@திண்டுக்கல்4 ай бұрын
Kattapoman ega poradunaru
@karthikeyan-vt5po4 ай бұрын
மருது சகோதர்களுக்கு பயுற்றி கொடுத்த தாண்டவரையான் பிள்ளை ஆங்கிலயர் எதிர்த்து போறிட்டாவர்தான். மருதநாயகம் பிள்ளை ஆங்கிலயரை எதிர்த்து போரிட்டதால் தான் கொள்ளப்பட்டார்
@askartheens82124 ай бұрын
Thipu Sulthan yenga ponaru
@dharWeshMaideen-ws7dj4 ай бұрын
இவர்கள் வரி வாங்கவில்லை வானத்தில் இருந்து காசு மழை பெய்தது_ பாவம்' ?
@balemurupi6594 ай бұрын
One and only KHAN SAHIB
@TamilAruvi014 ай бұрын
எங்கள் சாம் பவர் குல மாவீரன் மருதநாயகம்
@KullaNari7774 ай бұрын
டே பொட்ட நாய்... அவர் வெள்ளாளர் சாதிடா😂 .. சாம்பார் குழம்பு வந்துட்டானுங்க
@Genieworld-oy1ce3 ай бұрын
😂
@AnbazhaganRengasamy-p1zАй бұрын
பறையன் இல்லை
@FrancisVincent-v4x4 ай бұрын
Namaste Krishnavel SIR
@magimagi27414 ай бұрын
arumai sir.sathiyama enaku sudhandira poratta veerargalai pidikadu.na oru indiranagar irundalum British karangaladha enakku pidikum
@newbegining70464 ай бұрын
மகாத்மா காந்தி , நேரு , படேல் போன்ற ஆட்களால் தான் நாம் இந்தியர்கள் என்ற நினைப்பு வந்தது . இல்லனா இந்த நாடு பல சமஸ்தானமா இருந்திருக்கும்
This pillai surname even followed for other communities during 1900's. Have seen it in ancestors property related documents..... Who doesn't belong to the referred pillai caste
@starshajahan19924 ай бұрын
மருதநாயகம் அவர்களின் கால் எங்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது இன்று வரை உள்ளது ஷாஜகான் பெரியகுளம்
@hussainsatham18764 ай бұрын
I no am study in periyakulam vadakarai masjid 🤩🤩🤩
@Kinghalith4 ай бұрын
🎉🎉🎉🎉
@MohammadMustafa-k6y4 ай бұрын
திருநெல்வேலி டவுண் சாமியதக்கா பள்ளி உடல் அடக்கம் செய்யப்பட்டதாக வரலாறு ஆற்காடு நவாப் பதிவேட்டில் உள்ளது
@MklablesАй бұрын
சார் எண்ன வறலாரு ஆய்வாலன்னா 1850 ஆண்டில் இருந்து 2024 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உயிரோடு இருக்காரா
@salemmani0074 ай бұрын
அற்புதமான பதிவு.. தெரியாத பல வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்....👍👍
@srinivasansriraman9644 ай бұрын
😂😂
@senkuttuvan.4 ай бұрын
கதை சூப்பரா இருக்கு 😂😂😂
@Genieworld-oy1ce3 ай бұрын
Unmaiyai sona ipdi than kovam varum😂😂😂
@manojkumar-lw8mo3 ай бұрын
marutha nayagam pillai ❤❤❤❤
@Tharunraj-p8y4 ай бұрын
மாவிரன் அழகுமுத்துகோண்👑👑👑👑👑👑👑🗡🗡🗡⚔️⚔️⚔️⚔️
@MuthuKumar-li7di4 ай бұрын
, Unmai pesu Unakku Varalaru theriyathu
@mohamedsafennali23734 ай бұрын
யார்
@Tharunraj-p8y4 ай бұрын
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்
@gopalraja10064 ай бұрын
மாவீரர் அழகுமுத்துக்கோன் என்ற தாய்நாட்டின் வீரரைக் கொன்றது இந்தத் துரோகி கான்சாகிப் தான்.
@Sasi-World4 ай бұрын
மரியாதைக்குரிய படைத்தலைவர் Sam Hormusji Framji Jamshedji Manekshaw அவர்கள் ஒரு பார்ஸி இனத்தவர்.
He is not an well researcher he is speaking by only assumptions not an evidence in the same. British diary they told he is the top warrior but i know he is aginst indians..
@suganth51544 ай бұрын
தொடக்கத்திலேயே ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்று நம் நாட்டு மக்களையே கொன்றார் பிறகு இவர் ஆங்கிலேயரை எதிர்த்த போது இவரும் துரோகத்தை வீழ்த்தப்பட்டரர்.
@G.B.velayutham4 ай бұрын
French army thamil nattin makkalai kodumai saitharhal avarhalai veelttha brittish army yil sernthu vetri pettrar pinnar vellaiyarhalai oda vittar avar veeratthal vellappada villai throhatthal veeltthappattar ithu than thamil nattil inrum nadakkirathu
@VmtDandayuthapane-ql4ox4 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@kannanThiruvengadam4 ай бұрын
Sir kansapuram in virudhunagar also
@MenagaManoharanАй бұрын
😊😊
@SpBala-k9uАй бұрын
அவர் எங்க பிறந்தாரே என்று தெரியல இவர்களும் ஒரு வரலாற்று ஆய்வாளர்கள் இவர் பேட்டரிக்கு ஒரு டிவி சேனல்
@karthickb19734 ай бұрын
periyar is the only freedom fighter. he fought for the freedom of woman. he a freed a his adopted daughter from ..
@cjk92114 ай бұрын
ஈவேரா freedom fighter ஆ இருந்தா நாடு சுதந்திரம் பெற்றபிறகு தமிழ் நாட்டை இங்கிலாந்திலிருந்து ஆளுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் வேண்டி இருப்பாரா?
@karthickb19734 ай бұрын
@@cjk9211 சும்மா காமெடி பண்ணினேன் sir. Pakistan கிட்ட இந்தியா விடம் இருந்து விடுதலை வாங்கி தர சொன்னான்
@karthikeyan.c65734 ай бұрын
Dai 200 ungaa ooruutukku alave illlayaaa
@VivekV-z3d4 ай бұрын
Ama school book laye iruku..marudhanayagam changed his name to khan sahib..defetaed puli thevar
@senbatoday72544 ай бұрын
தோழர் கிருஷ்ணா குமாருடன் நேரடி விவாதம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்....
22:10 appo niyapadi nethaji thaa father of india gandhi ella 😢
@kingkdomdon4 ай бұрын
Firstly, if muslim , then no caste, so agree it. Don't try to put in box.think outside the box. Wrong title. Message also jealousy. ஆண்களின் அடையாளம். கோன் கோமான் கும்மந்தர் commander. வீரத்தின் அடையாளம். மர்த்/ ஆண் /தனி ஒருவன் நாயக்/முதல்வன்/ஹீரோ. மருதநாயகம் என்பதே தமிழ் அல்ல. நாயகம் என்பது புனிதர் என்று பொருள்படும். ஆதலால் துரோகி பொருந்தாது.
@kingkdomdon4 ай бұрын
He is above the caste.
@Kamaaldeen824 ай бұрын
கான்சாயபு ஒரு மாவீரன். ஆனால் பிரிட்டிஷ் ஆள்
@jovialboy20204 ай бұрын
டேய் லூசு பொறம்போக்கு... அவர்கள் பயிற்சி கொடுத்து உருவாக்கியவர்... பின்னாளில் அவர்களின் சூழ்ச்சியை உணர்ந்து ஆங்கிலேயரை விரட்டியடித்த வீரன்
@balemurupi6594 ай бұрын
கடைசியில் நடந்ததே வேறு
@shah560444 ай бұрын
Sir indian 3 varalaru sonna marandhadhunu oru history sollurangala who is that
@maalmurugasivan78234 ай бұрын
Ayyanathan supports thilagar. Can you two discuss and clarify?
@ibrahimsathu14194 ай бұрын
Neyum oru etapan
@kumaresansadaiyan4934 ай бұрын
இவர் வரலாற்று ஆசிரியர் அல்ல வரலாற்று ஆய்வாளர் ஆவார் வேறு கோணத்தில் இருந்து தான் பார்ப்பார்கள்
@ASK--zw6ig4 ай бұрын
அறம் நாடா இல்ல அரப் நாடா, அப்படித்தான் கேக்குது தாங்கள் செப்பும் போது “அரப் நாடு நேயர்களுக்கு”. கொஞ்சம் அதை தெளிவாக சொல்லுங்கள் “அறம் நாடு நேயர்களுக்கு” என்று
@ajmalkhan-un4lk4 ай бұрын
ஹிஹிஹி கேன பிராமணா செவுடு மாதிரி நடிக்காதாப்பா.
@murugesanthirumalaisamy56134 ай бұрын
ஓ குல்லா க்ரூப்பா😮😮😮
@A.MohammedRafi4 ай бұрын
சார் பக்கத்ல இருந்து பாத்தாப்ல. அடிச்சு விடுணா
@KavinS-j6y4 ай бұрын
Nee padichiya bro....
@rahulkv77014 ай бұрын
வரலாறு படிச்சா தெரியும் இல்லையா பத்தாம் வகுப்பு புத்தகத்தையாச்சும் படிங்க
@sureshdsureshd93174 ай бұрын
என்ன ஒரு அறிவு உங்களுக்கு...😂
@பில்லாஜில்லா4 ай бұрын
வெள்ளாளர் க்கு நீங்க எதுக்கு சப்போர்ட் பன்றீங்க
@knightdave19864 ай бұрын
Marudha nayagam did some good things to gain people's support and then loot.. Same like DMK..
@rajathomas35704 ай бұрын
கான்சாகிப் என்று கோவில் கட்டி திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் வணங்குகிறார்கள் சார்
@Cornermcgregor-g7y4 ай бұрын
எந்த கிராமத்தில்
@rafeeq377694 ай бұрын
Na tenkasi tha enga apdi onnum Ella 🤣
@சரவணன்-ர2ய4 ай бұрын
உருட்டு நான் தென்காசிதான்
@pragalathan054 ай бұрын
பாப்பானுங்க வேலையே போட்டு கொடுப்பது தானோ
@satheshk92484 ай бұрын
புலித்தேவனை காட்டி கொடுத்த துரோகி யூசுப் கான் ௮வன் சார்ந்த இடமும் கேவலம்
@srinivasansriraman9644 ай бұрын
உன்... போட்டு விட்டார் என்பது நினைவில் கொள்ளவும்
@radhakrishnan74224 ай бұрын
அருமை T.S. krishnavel
@Thulavu-துலாவு4 ай бұрын
நாயக்க அடிவருடி போன்று பேசுகிறார் சில சமயம் மற்றபடி நன்றாக வரலாற்று கதைகள் சொல்லக்கூடியவர்.....
@KANNADASANV4 ай бұрын
சரியாக கூறினீர்கள்
@seenuvenu54934 ай бұрын
மாவீரன்அழகு முத்து கோன்🎉
@noorulla18 күн бұрын
He talks about a lot of things without proof.. நிறைய விசயம் proof இல்லாமல் பேசுகிறார்..
People Evolve.. மனிதர்களின் வாழ்நிலை பல்வேறு படிநிலைகளை கடந்து இறுதியில் அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இஇருந்தனர் என்பதே சரியான அளவீடாக இருக்கும்... உதாரணமாக, காங்கிரஸ்காரராக வாழ்வைத் துவங்கிய பெரியார் நடுவில் நாத்திகராக திகழ்ந்து இறுதியில் இஸ்லாமிய ஆதவரளாராக மாறிய காரரணத்தாலேயே பெரியார் என்றாலே ஆதிக்கவாதிகள் இன்றும் நடுங்குகின்றனர் அல்லவா...? எனவே, முதலில் உங்களது பார்வையை பரந்ததாக மாற்றுக...
@sammy2707754 ай бұрын
Yusuf Khan responsible for the assination of Alagumuthukone who was the one of the freedom fighters. So, what do you call a person who killed a freedom fighter?
@Kingmaker777232 ай бұрын
வரலாறு தெரியாம பேசாத ரொம்ப நாள் வாழ மாட்ட
@asokank45114 ай бұрын
முகத்திடம் கையை கொண்டு போகாதீா்.
@manivannan43163 ай бұрын
மருத நாயகம் ..எழுத்துப்பிழை..
@pearlmaharajan4 ай бұрын
Enaku therinja ore throgi koottam ivanum, Ivan katchiyum thaan 😊
@ADITHYT4 ай бұрын
Where is Subhash
@arun82104 ай бұрын
25:37 Antha 50 varushathuku appuram mu british naala tamil nada pudikka mudiyama errunthu errunthuchuna ennaeram tamil nadu thani nadaga errrunthu errukum 🤧😤
@hamadehas20394 ай бұрын
MARUTHA NAYAGAM PILLAI PILLAI VAMESADU MAA VERAN DA ENNA KATHAI VETTUKIRAI
@Tamilarivu7824 ай бұрын
Krishnavel dravidiya might belong to any nontamil community......so natural instinct ......to be against any tamil icon whether it is marudhanayagam or other Tamils........but what kattumaram , sudalai, jaya did was correct according to krishnavel dravidiya(naidu?).......marudhanayagam might did some wrongs but never an traitor for his soil ....
@deva64864 ай бұрын
11000 INA soldiers never accepted as freedom fighters in independent india...
@RichardJenzden4 ай бұрын
பயங்கரவாதி இஸ்ரேலியர்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@ராவணன்ராம்.G4 ай бұрын
இன்னும் இந்த விடியோ வை பார்க்கவில்லை ஆனால் டைட்டிலில் இருந்தா தை வைத்து செல்கின்றேன் உண்மையில் மருதநாயகம் தமிழ் இனத்தின் முதல் துரோகி சுயநலம் அதிகம் நிறைந்த நபர் என் மனதில் நீங்கள் சொல்வதற்கு முன் தோன்றியது