பிரகாஷ் சொல்லும் திகிலூட்டும் தகவல் | Dhamodharan prakash | Arun IPS | Amstrong

  Рет қаралды 204,539

AranSei

AranSei

14 күн бұрын

#armstrong #BSP #arudhra #arcotsuresh #bjp #annamalai #amarprasadreddy #tnpolice #mayawati #paranjith #thirumavalavan #VCK #aransei #nakkheeranprakash
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei

Пікірлер: 461
@svimal3834
@svimal3834 12 күн бұрын
அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? 261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@Nareen23234
@Nareen23234 12 күн бұрын
உண்மையா? உனக்கு தெரிந்த உண்மை உன் முதல்வருக்கு ( அவர் தான் உள்துறை அமைச்சர்)தெரியல்ல பாத்தியா, இதுதான் வெட்கக்கேடு! அந்த ரௌடிகளை கைது செய்ய வக்கில்லை நீ ஊம்பும் ஆட்சிக்கு!!!!! நன்றி நீயே தமிழ்நாட்டில் ரௌடிகள் நிறைந்து உள்ளது என்பதை ஒத்துக்கொண்டதற்கு.
@How_is..It9
@How_is..It9 12 күн бұрын
40/40 வெற்றிக்கு பிறகு தான் அதிகம் என்பது... பாஜக பின்புலம் நிச்சயமாக இருக்கும்👍👌.
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 12 күн бұрын
அத்துணை ரவுடிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் அவர்களை சுதந்திரமாக வெளியே விட்டு வைத்துள்ள ஆளும் அரசு தான் முதலில் வெட்க படவேண்டும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 12 күн бұрын
​@@How_is..It9இது தலைவிதியை மாத்திரியமைக்கும் மக்கள் சிந்திக்கவேண்டியா விசயம் ஆட்சியாளர்கள். யோசிக்கவேண்டிய தருணம்..! ஆம் ..தி.மு.க. மக்கள் மத்தியில் அபரிமிதாமான செல்வாக்கைப் பெற்றதன் விலைவே (40/40) போறாமைக்கொண்டு செய்வும். சதி வேலை
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 12 күн бұрын
அண்ணாமலையின் விஷமத்தனத்தின் விலைவே இது கவனிக்க வேண்டும் 2024 தேர்தல் இக்கு பின்னாடி தி.மு.க இருக்கவே இப்புக்காத்து நான் இன்கீதான் இருப்பேன் ஓடிவிடமாட்டேன் நீங்கல் வேண்டுமானால் பாருங்க என்று சபதம் சேய்தார் பா.ஜ.க. மேல் சாந்தேகம் அதிகம்..
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 12 күн бұрын
என்ன ஒரு தீர்க்கமான பேச்சு, தெகிரியம், விலா வாரியான அலசல், உதாரணம், மிக்க அருமை.
@velrajthavasi6534
@velrajthavasi6534 12 күн бұрын
பத்திரிகையாளர்கள் பிரகாஷ் அவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு தேவை அரசு வழங்க வேண்டும்
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 12 күн бұрын
ஆட்டு குட்டி அண்ணாமலைக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
@VersatilewithVKP
@VersatilewithVKP 12 күн бұрын
நீ பொறந்ததுக்கா😂😂😂
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 12 күн бұрын
யூகங்கள் .....பயனற்றவை...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 күн бұрын
உன் பொண்டாட்டி சொன்னாளா மாமா பயலே 😮😮😮
@arasunamaarasunama7840
@arasunamaarasunama7840 12 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 12 күн бұрын
பா ஜ க தான் பின்புலம்
@panneerselvam8481
@panneerselvam8481 12 күн бұрын
டூபாக்கர் நிதி நிறுவனங்கள் ,ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள் மீது கண்காணிப்பு தேவை , இங்கு வரும் பணம் ரவுடி கும்பலை வளர்க்கிறது ,
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 12 күн бұрын
இதைத்தான் மக்கள் எல்லோரும் ஆரம்பத்தில் இருந்த சொல்லி வருகிருர்கள் "இரும்பு கரம்" கொண்டு ஒடுக்குவோம்ன்னு சொன்னர்களே சீதார்களா...? முதல்வரை மீரி ஏதோ நடக்கிறது..அல்லாது. அவருக்கு பொய்யா ஒரு தகவல் தரப்படுகிறாது சி.எம்.ஆராயவேண்டும்..!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 күн бұрын
பங்கு போனால் கண்டுக்காது திருட்டு திராவிடம் 😮😮😮
@tamilarasis3031
@tamilarasis3031 12 күн бұрын
அந்த கட்சி தமிழக த்தில் இருந்ததே இப்போதுதான் தெரிகிறது ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதரையும் இதுவரை கேள்விப்பட்டதில்லை
@meenakalan8877
@meenakalan8877 12 күн бұрын
இறுதியில் முன் விரோதம் என்று வழக்கு முடிக்கப்படும்
@How_is..It9
@How_is..It9 12 күн бұрын
செத்தவன் உறவு சும்மா இருப்பானோ 😊😅
@abdulfatheir7432
@abdulfatheir7432 12 күн бұрын
U P ல கூட ஒரு EX MP காவல் துறை முன்னாடியே சுட்டு கொள்ள பட்டர்
@dhabrealam9829
@dhabrealam9829 12 күн бұрын
முன்விரோதம் என்றால் சட்டத்தை கையில எடுக்கலாமா?
@ramachandran8630
@ramachandran8630 12 күн бұрын
உண்மையை சரியாக சொன்ன பிரகாஷ்.
@jaijsd1
@jaijsd1 9 күн бұрын
ஆமா ஆமா சரியா சொன்னாரு என்ன பின்னாடி இருக்கும் அருத்ரா வை விட்டு விட்டார் ஏன் என்று தெரியல
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 12 күн бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... இதுதான் நக்கீரன் பிரகாஷ்.. உண்மையை உள்ளபடி உரக்க பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜயா
@user-ju4ge9nr2w
@user-ju4ge9nr2w 12 күн бұрын
@beastgaming9196
@beastgaming9196 12 күн бұрын
அருமையான கருத்து உண்மையை அறிந்தோம்
@sasikumarp9680
@sasikumarp9680 12 күн бұрын
welcome super speech its very true
@meenalpandian3012
@meenalpandian3012 12 күн бұрын
Support to prakash sir
@nazeermohamed2439
@nazeermohamed2439 12 күн бұрын
என்கவுண்டர்தான் ஒரே தீர்வு..! .ரௌடி ராஜ்யம் ஒழியும்.!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 күн бұрын
அப்ப திமுக காணாமல் போய் விடுமே😮😮😮
@tamilarasis3031
@tamilarasis3031 12 күн бұрын
இப்போது சரணடைந்த எட்டுபேரையும் என்கவுண்டர் செய்தால் இனிமேல் எவனும் போலியாக சரணடைய மாட்டாங்க
@nazeermohamed2439
@nazeermohamed2439 12 күн бұрын
@@murugesanthirumalaisamy5613 திமுக தேசிய தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தலைமையில் ரவுடிகளின் பெர்த்டே பார்ட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்களே...? 200+ரவுடிகள் கட்சியில் சேர்த்து அமோக வளர்ச்சியாம்.! அனைவரையும் சுட்டு தள்ள வேண்டும்.!
@jamesedward4746
@jamesedward4746 12 күн бұрын
Correct observations. 😊
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 11 күн бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு திரு பிரகாஷ் அவர்கள்.... அதேபோல் நெறியாளர் கேள்விகள் அருமை....
@user-ub7ou4je2o
@user-ub7ou4je2o 12 күн бұрын
அண்ணாமலை ரவுடி கும்பலை பிஜேபி யில் சேர்த்தது இப்ப புரிகிறதா?
@advocateshujath7900
@advocateshujath7900 12 күн бұрын
What Mr. Prakash said is 100 percent correct. Don't mix caste with unlawful activities.
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 12 күн бұрын
திரு.பிரகாஷ்அவர்களின் விளக்கம்ஆம்ஸ்ட்ராங்குறித்த‌உள்ளார்ந்த‌உண்மைகளைபுரியவைக்கிறது.
@josephparimalam3051
@josephparimalam3051 12 күн бұрын
உண்மையை உள்ளபடி உரக்க பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜயா
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 12 күн бұрын
இவர் மட்டுமே உண்மை உரைக்கிறார்
@panneerselvam8481
@panneerselvam8481 12 күн бұрын
நிழல் உலகமே ஆபத்தானது அதில் பணம் தான் முக்கியம் ,அதனால் குழுக்கள் மோதல்கள்,
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 күн бұрын
அங்கே பொருக்கி திங்க போகும் நக்கீ நாரப்பயல் ப்ரகாஷ் கோனவாயன் கவர் வாங்கிக் கொண்டு சோரம் போகும் மாமா பயல் தானே 😮😮😮
@mh.mujibrahman8619
@mh.mujibrahman8619 12 күн бұрын
Prakash sir super 🔥🔥
@thangap200
@thangap200 12 күн бұрын
தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதன் மூலம் நமக்கு நாமே இது போன்ற சிக்கலான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வது.
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l 12 күн бұрын
நெறியாளர் உள்நோக்கத்துடனே கேட்கிறார். பிரகாஷ் இவளவு தெளிவாக பேசியும் புரியாத மாதிரி கேட்கிறார். நிகழ்ச்சியை கேட்கும் எங்களை போன்றவர்களுக்கே புரிகிறது.
@vibn9029
@vibn9029 12 күн бұрын
He is playing the devil's advocate. இன்னும் அதிக detailingஓட விஷயத்த கறக்குறதரக்காக கேக்குற முறை.
@govindarajum8355
@govindarajum8355 12 күн бұрын
நமக்காக கேட்கிறார்.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 12 күн бұрын
Mr P Raj you are an Excellent Journalist. Not at all biased. Just Blunt. Calm and sensible statements. Your experience talks. Compliments to you Sir
@thanigairajanr3472
@thanigairajanr3472 12 күн бұрын
நக்கீரன் பிரகாஷ் அவர்கள். உண்மையை உள்ளபடி உரக்க பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊தோழர்🎉🎊
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 12 күн бұрын
Nakkeran prakash speech real ... Very bold .... With evidence based talk .... Superb .. Go ahead sir 🎉🎉🎉🎉🎉
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 12 күн бұрын
ரொம்ப தெளிவாக சொன்னீர்கள் ஐயா...🎉
@tamilarasis3031
@tamilarasis3031 12 күн бұрын
கொலைக்கு சரியான வழி காட்டியது அண்ணாமலைதான் ஆருத்ரா சுரேஷ் இப்போது எங்கே இருக்கிறான்
@mohamedrefaideen9622
@mohamedrefaideen9622 12 күн бұрын
Bro Prakash Excellent Speach
@mr.jagadish2502
@mr.jagadish2502 12 күн бұрын
சாதாரண மக்களின் தரப்பிலான கேள்விகள் அருமையாக முன்வைத்த தோழருக்கும், யாதார்த்த உண்மைகளை நிதானமாக பதிலுரைத்த ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துகள்
@Rameshkannaninsamoogaparvai
@Rameshkannaninsamoogaparvai 9 күн бұрын
Prakash ji very bold and 100%true
@gsbotgaming7191
@gsbotgaming7191 12 күн бұрын
அருமை பிரகாஷ் சார்
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 12 күн бұрын
Your statement will be correct, I believe it.
@mgshankaran2845
@mgshankaran2845 12 күн бұрын
அவர் சொல்வது பொறுப்பான பதில் தான் அரசியலுக்கு வருபவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும் அவர்களால் தான் வழிநடத்த முடியும் அப்படிப்பட்டவர்களுக்கு தான் பாதுகாப்பு தேவை
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 12 күн бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே சகோதரர் நக்கீரன் பிரகாஷ் தரவுகளோடு பேசக்கூடிய பத்திரிகையாளர்
@meeraayyasami223
@meeraayyasami223 3 күн бұрын
Super... Damodharan Prakashj. உங்கள் பணி தொடரட்டும்...
@Murugasananandan
@Murugasananandan 11 күн бұрын
தீதும் நன்றும் பிறர்தர வரா
@Dewati_P
@Dewati_P 11 күн бұрын
நல்ல அருமையான விவரங்கள் பொதிந்த பேட்டி. ஆயுதம் எடுத்தவர்கள் ஆயுதத்தால் தான் பாதிக்கப்படுவார்கள்..!!!
@chithrarajamanickam1726
@chithrarajamanickam1726 12 күн бұрын
எந்தசூழ்நிலையிலும்உண்மையைமட்டுமேபேசத்தயங்காதவர்பிரகாஷ்
@Itz_Millie2012
@Itz_Millie2012 12 күн бұрын
Prakash sir is absolutely correct in projecting the facts .🎉
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 12 күн бұрын
SUPER SUPER அரசியல் தலைவர்கள் பாதுகாப்பு ரவுடிகள் பற்றிய நிலைமைகள் குறித்து அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் திரு பிரகஷ் சார் ❤👌🏻🙏
@peer2361
@peer2361 12 күн бұрын
நேர்மையான விமர்சகர்...
@musiclife7131
@musiclife7131 12 күн бұрын
Super sir
@jayapal8163
@jayapal8163 12 күн бұрын
Super sir.
@rajaramesh2288
@rajaramesh2288 12 күн бұрын
நக்கீரன் திமுகவின் நக்கீரனோ பாதுகாப்பு என்பது அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கொடுக்க வேண்டும் அவர்கள் சமூக தலைவரோ மொத்தத்தில் அரசியல் தலைவர்கள்
@ramchandaran8050
@ramchandaran8050 11 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருக்கும்போது இந்த மாதிரி பேட்டி கொடுத்து இருப்பாரா
@ragulansiddthu4378
@ragulansiddthu4378 11 күн бұрын
Sethiruppan
@manju8854
@manju8854 12 күн бұрын
Sir you are very good sir God bless you
@kabilann6645
@kabilann6645 12 күн бұрын
Super interview
@thangap200
@thangap200 12 күн бұрын
It's our own responsibility to take care of our safety. So we can't blame the ruling government for everything.
@ragavansr9462
@ragavansr9462 11 күн бұрын
உள்ளதை உள்ளபடி பேசும் திரு தாமோதரன் பிரகாஷ்.
@MaruthappaMaruthu
@MaruthappaMaruthu 12 күн бұрын
அருமையான தெளிவான பதிவு நன்றி திரு நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு 👌👍
@naaneniniyenaan
@naaneniniyenaan 12 күн бұрын
correct !!!! very fair. I must say special branch is a double edged sword.& if Armstrong Sir didnt carry his gun though he had it in his car, I feel he didn't see any imminent threat. Sounds like how we lost Palani Baba...very sad. I think Armstrong Sir took his safety for granted.
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 12 күн бұрын
Please investigate BJP.REDDY,RK SURESH
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 10 күн бұрын
Security பற்றி மிகவும் சிறப்பாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். சமீபகாலமாக எல்லா மாவட்டங்களிலும் சில பாஜக பேச்சாளர்கள் தங்களுக்கு PSO பாதுகாப்புடன் வலம் வருகிறார்கள் என்ற தங்களின் கருத்து கலப்படம் இல்லாத உண்மை.
@rajeswaranrengaswamy5780
@rajeswaranrengaswamy5780 12 күн бұрын
Open and straight forward opinions of Mr Prakash.Good!!
@geethanjalik4262
@geethanjalik4262 12 күн бұрын
Accept the truth.. even its difficult digest...
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 12 күн бұрын
Super
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 12 күн бұрын
ஆசிப் அவர்கள் ஒரு கட்சியின் மாநில தலைவர் என்பதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சிகள் சமூக விரோதிகளை கட்சியில் பதவி கொடுப்பது தவறு. ஊடகத்தில் பேசும் கருத்துக்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்.
@sasali3744
@sasali3744 12 күн бұрын
கடைசியில் பிரகாஷ் போட்டார் ஒரு போடு.. நீங்கள் வேண்டுமானால் இவர்களை தேசத்தந்தை தேசபிதா என்று சொல்லிக் கொள்ளலாம்..😂😂😂😂😂
@user-tam098
@user-tam098 12 күн бұрын
Wow! Excellent clarity on the subject 👏👏👏❤
@nandhakumar9632
@nandhakumar9632 12 күн бұрын
தீர்க்கமான பதிவு. பிஜேபி ஆட்களைப் பிடித்து முறையாக விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளி வரும். நக்கீரன் பிரகாஷுக்கும் அரண் செய் ஊடகத்திற்கும் நன்றிகள்.
@chandranramasamy8672
@chandranramasamy8672 12 күн бұрын
Prakash explains very well and looks like all these are fact based.
@catchsn
@catchsn 12 күн бұрын
Super good interview..
@rajvision2684
@rajvision2684 12 күн бұрын
MR.பிரகாஷ்... கண்ணியத்துடன் பேசுங்கள்... BSP ஒரு மாநிலத் தலைவரை இழக்கிறது....
@ragulansiddthu4378
@ragulansiddthu4378 11 күн бұрын
Kotha dabur pad Prakash ennada evlo van mam ravikumar kallakurichi Kimball unfair kolla varum pothu en Sanam unfair kappattiriyathu Nandi marath a mama payale
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 12 күн бұрын
உண்மை உரக்க சொன்னிர் கள்
@GurupathamGurupatham-tu5ie
@GurupathamGurupatham-tu5ie 6 күн бұрын
அண்ணன் பிரகாஷ் அவர்களே காவல் நிலையத்துக்குள்ளேயே வைத்து தாக்குதல் நடந்த சம்பவங்கள் நிறையே இருக்கிறது போலீஸ் குற்றச் சம்பங்களை வேடிக்கை பார்க்கும் நிகழ்வுகள் நடந்து இருக்கிறது
@profkjm48
@profkjm48 12 күн бұрын
There are thousands of political leaders in India. How can the govt. give security for all. If any ordinary leader wants any security they must request govt. for the same and minimal amount should be charged for such security.
@aakashamparvathik586
@aakashamparvathik586 12 күн бұрын
எம் ஜி யார் பீரியட் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசன்னில் இருந்ததும் 45 ஆயிரம் அரசியல் பண்ண சென்றது
@jeromesamrajgc8839
@jeromesamrajgc8839 12 күн бұрын
இவரது வார்த்தைகள் தேர்விலும் இவரது உதாரணங்களிலும் எவ்வளவு வக்கிரம்
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 12 күн бұрын
கல்லகுறிச்சிபாப்பா விசயத்ல சவுக்கு பேசுனமாதிரியே பேசுரியே பிரகாஆஆசுஉஉ😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 күн бұрын
சும்மாவா சொன்னான் ரோடு சைடு திரபா மும்பையில் உள்ள சோனாகஞ்ச் ஊடக தேவடியா பயல்கள் என்று 😮😮😮
@sundarram9213
@sundarram9213 11 күн бұрын
உன் அருமையான பேச்சு உண்மையை விளக்கி கூறினார் நன்றி ஐயா
@venkatesankrishnamurthi268
@venkatesankrishnamurthi268 12 күн бұрын
super debate
@kalairanjanw8505
@kalairanjanw8505 12 күн бұрын
Approach of Mr.Prakash in such crucial issues seems to be genuine..
@cpkabilar
@cpkabilar 7 күн бұрын
எல்லாம் சரி. குனியமுத்தூர் விஷயம் என்னாச்சு, பிரகாசு.
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 11 күн бұрын
ஒரு மாநில கட்சியின் தலைவருக்கே இந்த நிலை , பொதுமக்கள் நிலை என்ன?
@saraswathimedicals5238
@saraswathimedicals5238 12 күн бұрын
இனியாவது அரசியல் கட்சிகள் அனைத்தும் குற்ற பின்னணியைக் கொண்ட நபர்களை எந்த பொறுப் பிறக்கும் தேர்தல் அரசியலில் நிறுத்த கூடாது பணம் ஒன்றே அரசியலில் பிரதான குறிக் கோ ளாக மாறி விட்டது இதனால் பாதிக்கப்படு பொதுமக்கள் மட்டுமே..
@raguragupalanisamy4069
@raguragupalanisamy4069 11 күн бұрын
பிரகாஷ் இடத்திற்கு தகுந்த போல பேசுபவர்
@ammukutty2746
@ammukutty2746 11 күн бұрын
உயிருக்கு ஆபத்து இருக்குன்னு உலவுதுறை எச்சரிச்சதே அப்போ கட்டாயம் பாதுகாப்பு குடுக்கவேண்டிய அவசியம் இருக்குதே சார்
@pmsrinivasan335
@pmsrinivasan335 12 күн бұрын
கக்கன், t.p.ஏழுமலை, வை. பால சுந்தரம், சத்தியவானிமுத்து , தமிழரசன், திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள் போன்ற வர்கள் வரவேண்டும்
@lifeofhemu2888
@lifeofhemu2888 11 күн бұрын
Super prakash sir. Gentleman talk
@vbyepass9804
@vbyepass9804 12 күн бұрын
கடத்துனா அவன் complaint panamatana...அவரு இப்ப இல்ல நி என்ன வென்னா சொல்லாம்...
@rajasekar-im9cj
@rajasekar-im9cj 12 күн бұрын
அடிதடி ,கட்டப்பஞ்சாயத்து ,ரியல் எஸ்டேட் இந்த மாதிரி காரியங்களை செய்பவர்கள் மத்திய கட்சியின் மாநில தலைவரா இருந்தா என்ன ,யாரா இருந்தாலென்ன இதுதான் கதி ......
@dinesh600050
@dinesh600050 10 күн бұрын
Valid questions ❤
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 12 күн бұрын
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
@ebinezeryesurathinam9720
@ebinezeryesurathinam9720 12 күн бұрын
Super Prakash sir ,you knows lots ,nice interview sir
@DGRhemi
@DGRhemi 12 күн бұрын
நரியாளர் சரியான நரி
@RoyNelson-xm6se
@RoyNelson-xm6se 11 күн бұрын
Nakkerian sir v r following up all' tamil nadu will be with you must go forward
@SivaSubramanianBabu
@SivaSubramanianBabu 9 күн бұрын
Prakash Sir🎉
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 12 күн бұрын
சூப்பர் பிரகாஷ் சார் நியாயமான விளக்கம்.
@Ranganivas
@Ranganivas 12 күн бұрын
State leader, irrespective of political party, they are also common people, these Leaders should be an Excemple, for common citizen. It will be an excellent for Young generation. Please discuss this sir.
@user-ti3du5lh8m
@user-ti3du5lh8m 12 күн бұрын
Video super
@nvramesh6741
@nvramesh6741 11 күн бұрын
Sir super....
@settusettu-oj3gm
@settusettu-oj3gm 12 күн бұрын
sariyaana paarvai.....vaazhthukkal nakkeeran prakash sir.
@senthilkk1939
@senthilkk1939 12 күн бұрын
Super sir ur vv inteligent
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 12 күн бұрын
காவல்துறை முதல் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுவது சந்தேகமாக உள்ளது
@kumarCkumar-uo1zm
@kumarCkumar-uo1zm 11 күн бұрын
நீங்கள் ஒரு இடது சாரி சிந்தனையாளர் எப்படி இவ்வளவு தரம் தாழ்ந்து இறந்து போன ஒருவரை தரக்குறைவாக பேசுகிறீர்கள்
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 12 күн бұрын
ஐயா கடவுள் இயற்கை உங்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤
@hanemiakazutora786
@hanemiakazutora786 12 күн бұрын
இதே போல் அண்ணன் செல்வபெருந்தொகை அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி அவரது குற்ற பின்னணியை விரிவாக விசாரிக்கவேண்டும்.
@nandhakumar9632
@nandhakumar9632 12 күн бұрын
ஆரம்பத்திலேயே கொலைகளை செய்த எடப்பாடி ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசை விமர்சிப்பது விந்தையாக இருக்கிறது. நன்றி.
@kumananadpc6535
@kumananadpc6535 11 күн бұрын
தலைவர் சாதாரண பொதுமக்கள் என வேறுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டம் தவறு
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,7 МЛН