No video

அரபிக்குத்து இல்ல.. அட்டர் காப்பி குத்து.. என்ன அனிருத் இதெல்லாம்..? வண்டவாளம் தண்டவாளம் ஏறியது..!

  Рет қаралды 3,120,458

Polimer News

Polimer News

Күн бұрын

அரபிக்குத்து இல்ல.. அட்டர் காப்பி குத்து.. என்ன அனிருத் இதெல்லாம்..? வண்டவாளம் தண்டவாளம் ஏறியது..!
#Beast | #Beastupdate | #ArabicKuthu | #Beastvijay | #Anirudhmusic | #Beastsinglepromo | #Nelson
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 12 000
@user-mo3dr2kp4u
@user-mo3dr2kp4u 2 жыл бұрын
இது போல ஒவ்வொருவரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதில் கில்லாடி இந்த வேல்ராஜ் BOOMER UNGILL 😂😂
@dukedhino4312
@dukedhino4312 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mathankumarmathankumar771
@mathankumarmathankumar771 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@onevideo1663
@onevideo1663 2 жыл бұрын
What is the meaning for boomer ungle
@jayakumars2507
@jayakumars2507 2 жыл бұрын
Mass thala
@helo00763
@helo00763 2 жыл бұрын
💯💯🤣🤣🤣
@takkarlife3081
@takkarlife3081 2 жыл бұрын
என்ன குறை சொன்னாலும் அனிருத் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட் Songs தான் அதை யாராலும் மறுக்க முடியாது
@mohamedfizal7215
@mohamedfizal7215 2 жыл бұрын
Romba nal nilakathu bro song Kum sari avarum sari
@kathirtechtamil6550
@kathirtechtamil6550 2 жыл бұрын
உண்மைதான் ப்ரோ
@dineshsahb3455
@dineshsahb3455 2 жыл бұрын
Uruttu urruttu
@dineshbabu7394
@dineshbabu7394 2 жыл бұрын
ஆமாம், சுட்டப்பழம் தான் சுவை அதிகம்
@sanjayshanmugam9261
@sanjayshanmugam9261 2 жыл бұрын
@@dineshbabu7394 ungotha va koda sutta palam thana
@riskbaski8531
@riskbaski8531 2 жыл бұрын
பாடலை மேலும் ஹிட் ஆக வைத்த வேல்ராஜ் க்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻
@aksv3208
@aksv3208 2 жыл бұрын
அட்லி அனிருத் இவர்கள் இருவரும் இருக்கும்வரை தமிழ் சினிமாவில் பழைய பாடல் படங்கள் என்றுமே அழியாது
@yuvarajyuvaraj1033
@yuvarajyuvaraj1033 2 жыл бұрын
Yes
@i.prasanthprasanth8798
@i.prasanthprasanth8798 2 жыл бұрын
🤭😃😃🤣
@sanavibeshere
@sanavibeshere 2 жыл бұрын
true 🤣🤣🤣💯
@rajuxavier2.090
@rajuxavier2.090 2 жыл бұрын
வேல்ராஜின் சேட்டை ஆன பேச்சுக்களின் சார்பாக பாடல் உலகெங்கும் சென்றடைய வாழ்த்துக்கள்👍
@dhanushmk3864
@dhanushmk3864 2 жыл бұрын
😂😂😂😂
@Sathkat
@Sathkat 2 жыл бұрын
Xavier நீங்க இங்கே யும் வன்டீங்களா....😆😆
@anujaanu1199
@anujaanu1199 2 жыл бұрын
Anna pesurathu velraj illa, ranjith news reader...
@gowthamgm137
@gowthamgm137 2 жыл бұрын
Tamil Xavier... 😁😘
@balu64785
@balu64785 2 жыл бұрын
He is Ranjith not velraj
@am_maara
@am_maara 2 жыл бұрын
இலவச விளம்பரத்திற்கு நன்றி வேல்ராஜ்🤗🕶️ பூமர்களின் ஆட்டம் இனிதே ஆரம்பம்
@sanjaikumar1489
@sanjaikumar1489 2 жыл бұрын
Poda baadu
@gollugopi
@gollugopi 2 жыл бұрын
😅😅adichadhu copy idhe anirudhah pettaila thitnanvijay pans dhana da
@am_maara
@am_maara 2 жыл бұрын
@@sanjaikumar1489 sariga boomer uncle
@am_maara
@am_maara 2 жыл бұрын
@@gollugopi entha movies vanthaale copy nu sollura ungala mathiri haters thaan bro😉. 🕶️
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
ரிக் வேதம் புத்தகம் 8 வேத வரி 33 மந்திரம் 17. ஹிஜாப் புர்ஹாவை பெண்கள்அணிய சொல்லியுள்ளது..
@nivethar9678
@nivethar9678 2 жыл бұрын
ஒருவரை உயர்த்துவதும் செய்தி தான், தாழத்துவதும் செய்தி தான்... Dont judge a book by it's cover...
@sangeeth9961
@sangeeth9961 2 жыл бұрын
Yes bro
@niroezhil8043
@niroezhil8043 2 жыл бұрын
Nice it's true bro😘
@nivethar9678
@nivethar9678 2 жыл бұрын
@@sangeeth9961 tq
@nivethar9678
@nivethar9678 2 жыл бұрын
@@niroezhil8043 tq
@ss-hp6vp
@ss-hp6vp 2 жыл бұрын
சொல்லு நல்லா சொல்லு... News போட்டு அரபிக் குத்து views 150M தாண்டிருச்சு... 🥳🤭
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
Yes
@sarov7658
@sarov7658 2 жыл бұрын
Padam flopu ana🤣
@ss-hp6vp
@ss-hp6vp 2 жыл бұрын
எந்த பாட்டயும் நுணுக்கமா கேட்டால் ஏற்கனவே கேட்டமாதிரி தான் இருக்கும். அது அனிரூத் தப்பில்ல. 🤦
@must4fun
@must4fun 2 жыл бұрын
👈🤏🧐 Just a min Nanba 😃
@paulinadimple7595
@paulinadimple7595 2 жыл бұрын
Super ur crct
@sivat5050
@sivat5050 2 жыл бұрын
Unmai✨
@vinoth.t1855
@vinoth.t1855 2 жыл бұрын
Super 🔥🔥🔥
@suryakanth8709
@suryakanth8709 2 жыл бұрын
100 percent correct bro Ealla paattooda tune um ore maathiri than irukkum
@mksamy7129
@mksamy7129 2 жыл бұрын
காப்பி அடிக்காம யாருமில்லை பாடல் நன்றாக இருந்தால் போதும்
@BharaniKohli_
@BharaniKohli_ 2 жыл бұрын
🐿️🐿️🐿️🐿️🐿️🐿️
@Mullaidop
@Mullaidop 2 жыл бұрын
@@BharaniKohli_ t🐢🐢🐢🐢🐢🐢🐢
@OctopusCUT
@OctopusCUT 2 жыл бұрын
Copy adikka , edhukku avlo sambalam
@user-vi9uo5dd3k
@user-vi9uo5dd3k 2 жыл бұрын
Yes
@user-vi9uo5dd3k
@user-vi9uo5dd3k 2 жыл бұрын
Super
@umaizaicon5405
@umaizaicon5405 2 жыл бұрын
அனிருத் மட்டுமல்ல பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் இசையை காப்பி அடிக்கிறார்கள்
@wifigamer..2611
@wifigamer..2611 2 жыл бұрын
ஏண்டா இவளோ குறை சொல்றீங்களே.. எங்க நீ ஒரு பாட்டு "create" பண்ணி காட்டு அது "copy" யா இல்ல "டீ" யானு நா சொல்டிரேன்.. 😡
@jasmijasmi1789
@jasmijasmi1789 2 жыл бұрын
Semma question
@priyadharshini-yx4oi
@priyadharshini-yx4oi 2 жыл бұрын
Yes bro
@_lovely_kavinz
@_lovely_kavinz 2 жыл бұрын
Vera Mari bro..
@sivamakhulsivamakhul1040
@sivamakhulsivamakhul1040 2 жыл бұрын
Super bro
@mohanchandran3400
@mohanchandran3400 2 жыл бұрын
அப்போ மிகவிரைவில் polimer தயாரிப்பில் வேல்ராஜ் இசையமைத்து ஒரு original hit பாடல் எதிர்பார்க்கலாம். I am waiting velraj.
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 2 жыл бұрын
👌🤣🤣🤣
@fbvhnb8719
@fbvhnb8719 2 жыл бұрын
😂😂😂😂🤣
@ThirumalaiThirumalai-xz5yx
@ThirumalaiThirumalai-xz5yx 2 жыл бұрын
Nanum than😂
@jokergaming8398
@jokergaming8398 2 жыл бұрын
@@user-dp9ee3rt6r 🤣🤣🤣
@vendhanyt2470
@vendhanyt2470 2 жыл бұрын
அப்டின்னு பார்த்த எல்லா இசையும் ஒரே மாதிரி தான் இருக்கு...நல்ல இருந்த கேட்டு போவிய அத விட்டு ....அனிருத் அடிச்சா காபி... உனக்கு ஏன் ஏறுது பிபி.. 😂😂
@NakshuVijay
@NakshuVijay 2 жыл бұрын
Super bro
@mohanapriyaprakash8720
@mohanapriyaprakash8720 2 жыл бұрын
Pinnita thalaiva
@abinesh3199
@abinesh3199 2 жыл бұрын
👌
@umasankari22
@umasankari22 2 жыл бұрын
😁😁
@vendhanyt2470
@vendhanyt2470 2 жыл бұрын
@@umasankari22 😁
@hardworkneverfail3603
@hardworkneverfail3603 2 жыл бұрын
இந்த பாட்ட பத்தி பேசி 3மில்லியன் வீவ்ஸ் வாங்கிடிங்க... வாழ்த்துக்கள் பாலிமர் 🤣🤣
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
Thalapathy
@Just_Adithya
@Just_Adithya 2 жыл бұрын
World's No. 1 troll channel in tamil is Polimer🤣
@manikandannair4725
@manikandannair4725 2 жыл бұрын
Atlee be like, " na sivaney nu thana da poitu irundhen". 😆🤣
@__s2397
@__s2397 2 жыл бұрын
🤣🤣🤣
@selvakumarraja95
@selvakumarraja95 2 жыл бұрын
Atlee supporting Anirudh 🤣
@SS-qv7ir
@SS-qv7ir 2 жыл бұрын
😀
@CareerInfoMatics
@CareerInfoMatics 2 жыл бұрын
💯🤣
@amoux1111
@amoux1111 2 жыл бұрын
This channel was also copy pasting other news channel 😂
@anbud3780
@anbud3780 2 жыл бұрын
பாட்டே முழுசா வரல அதுக்குள்ள இப்டி... படத்துக்கு Haters இருக்கலாம் ஆனா பாட்டோட ஒன் லைனுக்கு கூடவா Haters இருப்பாங்க.....
@anonymousofficial9145
@anonymousofficial9145 2 жыл бұрын
Crct 👌👍
@preethu2712
@preethu2712 2 жыл бұрын
Just ignore 😪🤥
@arumugamjsp3986
@arumugamjsp3986 2 жыл бұрын
அதுதான் தளபதி
@user-hh5lf9xi5p
@user-hh5lf9xi5p 2 жыл бұрын
@@arumugamjsp3986 bro ithukku avara solla mudiyathu
@m.vishnukumar1styearmicrob951
@m.vishnukumar1styearmicrob951 2 жыл бұрын
Correct ha sonna thalaiva...😂😂🤣😘👍
@manimadhan3499
@manimadhan3499 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் சரி அனிருத் பாடல் ஹிட் தான் .. அதும் தளபதி படம் சொல்லவா வேனும் பக்கா மாஸ்
@anbucharles8277
@anbucharles8277 2 жыл бұрын
டேய் பாடு பாலி எந்த பாட்டு கேட்டாலும் இதற்கு முன் கேட்டது போல் தான் இருக்கும் அது இளையராஜா வாக் இருந்தாலும் சரி
@ramachandran5244
@ramachandran5244 2 жыл бұрын
அட்லீ Mind voice - யார் Copy அடிச்சாலும் அங்க நம்மளத்தான் Reference க்கு எடுக்குறாங்க😀😂😂
@antibeing8868
@antibeing8868 2 жыл бұрын
🤣
@Murugan-lv7iv
@Murugan-lv7iv 2 жыл бұрын
😁
@SK_Covers
@SK_Covers 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@mohamedsathikstk5357
@mohamedsathikstk5357 2 жыл бұрын
Semaa🤣🤣🤣😂
@mohamedsathikstk5357
@mohamedsathikstk5357 2 жыл бұрын
Anil Arabic🤣🤣
@_soul_of_darkness
@_soul_of_darkness 2 жыл бұрын
காபி அடிக்காம படமும்,பாட்டும் எடுக்கணும்னா வருசத்துக்கு ஒரு படம் தான் ரிலீஸ் ஆகும்..!!mr vel raj Boomer uncle..!!
@ITSME0o-d1j
@ITSME0o-d1j 2 жыл бұрын
Boomer family polimer
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 жыл бұрын
Semma seruppu adi bro
@rohithadvocate7993
@rohithadvocate7993 2 жыл бұрын
Correct ah sonapa rocket vera levelllll
@r.d.sankar2822
@r.d.sankar2822 2 жыл бұрын
Crtuuu
@unknownpubgplayer301
@unknownpubgplayer301 2 жыл бұрын
Anne copy nu sollatha ne athan valikuthu kuthu beat thaan similar ah iruku appo athu copy ah ?? Athe maari thaan arabic beat
@snamshika
@snamshika 2 жыл бұрын
இசை மொத்தம் 7 சுவரங்கள். இதில் மாற்றி மாற்றி எப்படி போட்டாலும் முன்னர் கேட்ட மாதிரியே இருக்கும். நன்றாக இருந்தால் அனுபவிக்கவும்.
@sundarmtc266
@sundarmtc266 2 жыл бұрын
ஒருத்தன் கஷ்டப்பட்டு இசை அமைத்தால் இப்படி பன்றங்கலேப்பா
@nithyaganesh5710
@nithyaganesh5710 2 жыл бұрын
இனி இந்த பாட்ட கேட்டா கவுண்டமணி ஞாபகம் தான் வரும்.
@thalapathynagaraj8901
@thalapathynagaraj8901 2 жыл бұрын
Yes 😅
@thugvideos433
@thugvideos433 2 жыл бұрын
Kandipa 🤣🤣
@karthiks4914
@karthiks4914 2 жыл бұрын
Poda **ni full song kettu paru yaru yabagm varuthu paappom
@rohithadvocate7993
@rohithadvocate7993 2 жыл бұрын
Goundamani Background music vera levelllll😂😂😂😂 ithu anirudh ku therinja ini inthumari buildup kudukamatan 🤣🤣🤣🤣🤣🤣🤣
@Sk-jr4wu
@Sk-jr4wu 2 жыл бұрын
Apram kowndamani song kelu anirudh niyabagam varu seriya poda naiye ku****
@dhayadhayalan3659
@dhayadhayalan3659 2 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் வேற லெவல்... நீங்க இந்த செய்தியை எந்த இடத்திலிருந்து சுட்டீங்க...
@kamlesh_007.
@kamlesh_007. 2 жыл бұрын
🤣
@Vishnu_ragul_s
@Vishnu_ragul_s 2 жыл бұрын
😅🤣
@jeevaking3676
@jeevaking3676 2 жыл бұрын
🤣
@Lovely_RJ
@Lovely_RJ 2 жыл бұрын
😂😂😂😂
@priyaravofficial3642
@priyaravofficial3642 2 жыл бұрын
😂
@rvcreations2614
@rvcreations2614 2 жыл бұрын
நாட்டுல எத்தனை பிரச்சனைகள் எத்தனை குறைகள் இருக்கிறது அவை எல்லாம் ஆராய்ந்து விளக்கம் போட்டால் நல்லா இருக்கும்😔😔😔 ஒரு பாடல இத்தனை குறையை கண்டுபிடிச்சு என்ன பண்ண போறீங்க எதுக்கு இந்த வேலையெல்லாம் 😂😂😂🤣🤣 எதுக்கு இந்த விளக்கம்
@ashikaj1389
@ashikaj1389 2 жыл бұрын
Nonsense
@ashikaj1389
@ashikaj1389 2 жыл бұрын
Unga vellaiya paruga.ethuku theva elama aduthavarai kurai soldriga
@somasekarbaradwaj3322
@somasekarbaradwaj3322 2 жыл бұрын
People are always ready to find fault with some one whose success is irritating them and they are not able achieve similar sucess....these researches should be set aside in the field of cinemas
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 жыл бұрын
ஏன் டா டேய் முன்னாடிலாம் விஜய் அண்ணா படம் வெளியாகும் போது தான் பிரச்னை பண்ணுவீங்க இப்போ Promo la ஆரம்பிச்சிட்டீங்களா டா 😂😅 😎
@manikandanmr.8409
@manikandanmr.8409 2 жыл бұрын
Yes bro eppo lam raomba overaa panranga.yes bro right uu
@Kingkohlifanvk
@Kingkohlifanvk 2 жыл бұрын
Bro ivanga lam tirundha matanga bro
@cebikrishnan3730
@cebikrishnan3730 2 жыл бұрын
Ama bro adikadi unmai ah pesiduranga..... Ena seiy
@cutieepieee8297
@cutieepieee8297 2 жыл бұрын
Correct....ithae velai ivangaluku.... 🤦
@SAS13311
@SAS13311 2 жыл бұрын
Correct
@growup709
@growup709 2 жыл бұрын
நீங்க எவ்வளோதான் சொன்னாலும் Anirudh எப்போவும் vera marri vera marri🔥🔥🔥
@helpmekindlytoreach50ksubs91
@helpmekindlytoreach50ksubs91 2 жыл бұрын
Ni ippidiye sollitu irru
@growup709
@growup709 2 жыл бұрын
Who's this
@helpmekindlytoreach50ksubs91
@helpmekindlytoreach50ksubs91 2 жыл бұрын
@@growup709 unaku ethuku ?
@growup709
@growup709 2 жыл бұрын
@@helpmekindlytoreach50ksubs91ni sonna illa aduku
@helpmekindlytoreach50ksubs91
@helpmekindlytoreach50ksubs91 2 жыл бұрын
@@growup709 manusan !
@sunsun6295
@sunsun6295 2 жыл бұрын
யார் என்ன செய்த லூம் குறைகண்டுபிடிப்பதுதான் பலருக்கு வேலை .
@insaarmohamed3219
@insaarmohamed3219 2 жыл бұрын
ஒன்றை மட்டும் எல்லோரும் மனதில் வைத்தால் போதும். உலகில் தோன்றிய அனைத்து இசைவடிவங்களும் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து தான் இருக்கும். நாம் அறிந்ததே நாம் அறிவோம். நாம் அறியாதது எத்தனை கோடிகள் இருக்கும் ஆனாலும் சப்தஸ்வரத்துள் தான் இவையாவும் அடங்குகிறது. ஆகவே ஒரு கலைஞன் தன்ரசிகர்களைக்கவர பற்பல உத்திகளைக்கையாழும்போது தவறொன்றும் இல்லை. "திருட்டு வேறு திரட்டு வேறு."
@sivavini1002
@sivavini1002 2 жыл бұрын
குற்றம் கண்டு பிடிக்கமா நாட்டுக்கு தேவையில்லாத குற்றங்களை கண்டு பிடித்து செய்தியா போடுங்க.
@mohammedazeem482
@mohammedazeem482 2 жыл бұрын
🤣
@sutharsonmuthu2890
@sutharsonmuthu2890 2 жыл бұрын
Semaqq😂😂😂😂
@mysterylife8207
@mysterylife8207 2 жыл бұрын
100% sariya sonninga 🤣😂
@Herman.132
@Herman.132 2 жыл бұрын
Crct br0 💯
@musicpsycho582
@musicpsycho582 2 жыл бұрын
Sema sema😂❤️🔥🔥🔥🔥
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
என்னமோ தெரியல... பாலிமர், எப்போமே அனிருத்-க்கு ஸ்பெஷல் கவனிப்பு தான்..😂😀😃
@f1studios586
@f1studios586 2 жыл бұрын
Copy க்களின் அரசன் அனிருத் 😅🤣😂👌🏼
@NareshKumar-dh3cq
@NareshKumar-dh3cq 2 жыл бұрын
😂😂😂😂
@goatforever6254
@goatforever6254 2 жыл бұрын
நண்பரே,, உங்களுக்கு ஒன்னு சொல்றேன் எந்த வெஸ்டர்ன் மியூசிக் கேட்டாலும் அது பறை இசையுடன் ஒத்து போகும் அதனால் நான் என்ன சொல்றேன் னா அனிருத் எங்கயும் காபி அடிக்கல எல்லா பீஸ்டும் பறை இசையில் தான் பிறக்கிறது (நீங்க இரண்டு மியூசிக் க அனிருத் மியூசிக் கூட ஒப்பிட்டு பார்த்தீங்க அதே மாதிரி சாவு மேளத்தையும் ஒப்பிட்டு பாருங்க நல்லா புரியும் )
@pradeepvinay6955
@pradeepvinay6955 2 жыл бұрын
அந்த சூரியன் படத்தில் கவுண்டமணியே சொல்லி இருப்பார் "அரசியல்ல இதெல்லாம் சாதாரனம்"
@sathyasathi5949
@sathyasathi5949 2 жыл бұрын
Aana idhu arasiyal ille bro
@Traders7763
@Traders7763 2 жыл бұрын
@@sathyasathi5949 athan Vijay sir irukkarulaa
@k.official3847
@k.official3847 2 жыл бұрын
இந்தா வந்துடாங்களே படத்த Hit ஆக்க என் செல்லம் வந்துடாங்கல😁
@goodshiva1759
@goodshiva1759 2 жыл бұрын
இசை பிரியர்கள் இதை கண்டுபிடிச்சாங்கனு ஒரு பிட்டு போட்ட பாத்தியா வேலு நீ கில்லாடி அனி மட்டும் இல்ல வேலு சினிமா உலகத்துல அத்தனபேரும் ஆட்டயபோட்ட பயலுகதான், என்ன ஒருசில டியூன் வெளிய வரும் சிலது காத்தோட காத்தா போகும் எது என்னவோ வேலு 🎧ஹலமத்தி மத்திபோ🥁 நீ மூடீட்டுபோ கமெண்ட் மட்டும்தான் உன்மேல எந்த கடுப்பும் இல்ல வேலு உன் 🎙 குரலுக்கு நானும் ஒரு ரசிகன்யா GOODSHIVA
@wanderer6785
@wanderer6785 2 жыл бұрын
ஊரில் எடுத்துச்சொல்ல எவ்வளோ பிரச்சினைகள் இருக்கு, பாலிமர்க்கு அனிருத் மேல் என்ன திடீர்னு அதீத அக்கறை. நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த செய்தி சேனல் என்பதை மறந்து விடக்கூடாது, மிகவும் குழந்தை தனமான விமர்சனங்களை கூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக்கெள்ளாதீர்கள். ஒரு தமிழனை வீழ்த்தி பெருமை அடையாதீர்கள், வளர்க்க பாடுபடுங்கள். "வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும்"
@nandakumar5627
@nandakumar5627 2 жыл бұрын
🙏😂பாடலை இலவசமாக பிரபலம் செய்ததற்கு நன்றி polimer🙏😂
@feminagafoor8922
@feminagafoor8922 2 жыл бұрын
🤣
@Mohanapriya309
@Mohanapriya309 2 жыл бұрын
🤣🤣
@user-zo4js9db4w
@user-zo4js9db4w 2 жыл бұрын
Bro comment deleted pannu bro
@nivetha2576
@nivetha2576 2 жыл бұрын
Yeah
@ajayranjith5042
@ajayranjith5042 2 жыл бұрын
Maja maja
@vijayabaskarvijayabaskar1619
@vijayabaskarvijayabaskar1619 2 жыл бұрын
இசை பற்றி தெரிந்தவர் கூட விமர்சிப்பது இல்லை... அனிருத் போன்ற புதிதாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களை பார்த்து வயிற்றெரிச்சல் பொறாமை ...
@billadavidbilla4289
@billadavidbilla4289 2 жыл бұрын
Dai pundamane
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
Anirudh is not poor family, he is copy cat, smart brain is creating any new or fresh.
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k 2 жыл бұрын
எங்கள் தலைவன் வீனாபோன வேல்ராஜ் வாழ்க வாழ்க
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 2 жыл бұрын
ரகுமான் கூட நாதவிந்து கலாதி நமோ நம என்ற பாடலை என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற பாடலை உருவாக்கினார்
@immanueldevaraj2102
@immanueldevaraj2102 2 жыл бұрын
இந்த செய்தியின் மூலம் அரபிக் குத்து World Class ஆக வாழ்த்துக்கள் 👍 வேல்ராஜை கெட்ட வார்த்தையால் திட்டாமல் அவருக்கு புரியும் வகையில் நல்லவார்தையில் வாழ்த்துங்கள் 😁😅
@kirthicksuresh8720
@kirthicksuresh8720 2 жыл бұрын
Super bro
@kirthicksuresh8720
@kirthicksuresh8720 2 жыл бұрын
😁😁😁😁
@Localsquadyt
@Localsquadyt 2 жыл бұрын
Dai copy eppadi da world class aagum paithiyama ner
@immanueldevaraj2102
@immanueldevaraj2102 2 жыл бұрын
@@Localsquadyt Ada kirukku Payale Too Late da thambi promo ve 10 million views poituchi da yen tomato 😂😆🤣
@Localsquadyt
@Localsquadyt 2 жыл бұрын
@@immanueldevaraj2102 brother ethanai mani nerathula 10 million views poichi 😀😀😀😀😁😁
@srinivasannarayanan8222
@srinivasannarayanan8222 2 жыл бұрын
செய்திகள் தொலைக்காட்சிக்கு இதெல்லாம் தேவையில்லாதது... மக்களுக்கு சொல்வதற்கு எத்தனையோ உள்ளது...
@xp-0435
@xp-0435 2 жыл бұрын
100%correct
@thundergodgaming2796
@thundergodgaming2796 2 жыл бұрын
Yes you are correct
@ashwinraj8360
@ashwinraj8360 2 жыл бұрын
💯
@sbkarthick7961
@sbkarthick7961 2 жыл бұрын
சினிமா செய்திகள்
@moinmks
@moinmks 2 жыл бұрын
Crct 💯
@2786493Views
@2786493Views 2 жыл бұрын
பினிசிங்ல இட்லியை செஞ்ச பார்த்தியா அதான் தரமான சிறப்பான சம்பவம்
@detroit9588
@detroit9588 2 жыл бұрын
பாலி... அனிருத் காலி 😂🤣😂😜
@chatriyansquad
@chatriyansquad 2 жыл бұрын
It's Not a Copy... 7 Ragam Thaan.... 7 Thaalam Thaan.... 😜
@ajithkiran5982
@ajithkiran5982 2 жыл бұрын
Semme bro
@kusha3481
@kusha3481 2 жыл бұрын
Afghan jalebi song TUNE COPYRIGHT ©️ from "afghan jalebi " FT.KATRINA kaif Beast Team is making effort to produce good movie but anirudhu 😡makes others song copies produce as his own make 🖕 don't sells others hardwork its better to do some other job Copyright ©️anirudh inthaa polapuku..🤮🤮😡 Afghan jalebi is best 🤗 Atleast HE SHOULD NOT SELLS OTHERS HARDWORK ITS VERY BAD , DISOWNED
@barathraj8975
@barathraj8975 2 жыл бұрын
அனிருத் mind voice : சத்திய சோதன... 😂😂😂
@aklieshwaran2685
@aklieshwaran2685 2 жыл бұрын
Vera level bro
@opuntian
@opuntian 2 жыл бұрын
😁😂😇
@sugashvishnu
@sugashvishnu 2 жыл бұрын
Oru news channel la troll pandrathu iruthu than pa
@sakthimaruti9912
@sakthimaruti9912 2 жыл бұрын
😂😂😂
@Stark0024
@Stark0024 2 жыл бұрын
Enakku therinchu polimer news-eh oru song athuvum super hit-ah irukkanum antha maathri oru song compose panna try panni paakkanum-nu nenaikiran😂 Appothaan music directors oda kastam puriyum
@vani..97
@vani..97 2 жыл бұрын
வேல்ராஜ் -ன் சாவு தமிநாட்டு நடிகர்களின் கையில் உள்ளது என்று புரிகிறது.. அடுத்தவர்களின் உழைப்பில் இப்டி குசலம் மூட்டும் வேல்ராஜ் இன்று நிம்மதியாக உறங்குவார்....
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 жыл бұрын
அனிருத் எப்பவுமே மாஸ் தான்... 🔥 🔥 🔥 இசை தளபதி அனிருத்... 🔥🔥 Ivaorda new name இசை தளபதி
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 2 жыл бұрын
Mala Mala marudha mala song touch irukku
@sanharansan553
@sanharansan553 2 жыл бұрын
Ani mind voice : oru manushan enna than da pandrathu 😂🤣
@avengers7362
@avengers7362 2 жыл бұрын
Ani all tym fav 🔥✌
@androidgaming8625
@androidgaming8625 2 жыл бұрын
இந்த பாட்டு sun picture la கூட இவ்வளவு Viwes போகாது போல உங்களால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
@naarombabusy7582
@naarombabusy7582 2 жыл бұрын
Yes
@rajkumart2477
@rajkumart2477 2 жыл бұрын
Mm
@yaarumillama6401
@yaarumillama6401 2 жыл бұрын
Semma bro
@sivaranjani0903
@sivaranjani0903 2 жыл бұрын
Summa ivan
@aswinis9462
@aswinis9462 2 жыл бұрын
Crct factu
@althapyasin
@althapyasin 2 жыл бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் சரி எது சொன்னாலும் சரி beast பாடல் 142 மில்லியன் கடந்து போகுது நீங்கள் பொலிமர் டும் டக்கர் 😂😂😂 தான் எப்பையுமே 😂😂
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 2 жыл бұрын
Song super i like aniruth
@SuperRajesh03
@SuperRajesh03 2 жыл бұрын
இப்படிக்கு, அனிரூத் இசையை ஒட்டுக்கேட்ட வேல்ராஜ். 😂😂😂
@shanmusic7
@shanmusic7 2 жыл бұрын
அது ஒன்னு இல்ல தலைவா... காது கொஞ்சம் பொடப்பா இருந்தா எல்லாமே ஒரே (Copy)மாதிரி தான் கேக்கும், என்ன நண்பா.😉
@dineshhrithik7030
@dineshhrithik7030 2 жыл бұрын
Sooper 😂
@murugank9710
@murugank9710 2 жыл бұрын
😅😅😅
@gowthamjilla
@gowthamjilla 2 жыл бұрын
Apram enna Eduththu Kadhulaye vidalama😂
@a.k.kowshi1980
@a.k.kowshi1980 2 жыл бұрын
Don't judge book by it's cover one day u feel it velraaj......
@tamilsathya2176
@tamilsathya2176 2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணா ரொம்ப பாவம்
@vinoth9705
@vinoth9705 2 жыл бұрын
வேல்ராஜ் & Polimer Channel நீங்களாம் எப்பவும் Normal ஆ சாப்பிடுவீங்களா இல்ல Copy அடிக்க கூடாதுனு வேற மாதிரி சாப்பிடுவீங்களா?
@elumalai3050
@elumalai3050 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@BMadeshN
@BMadeshN 2 жыл бұрын
தட்ல சோறு போட்டு மேல ஏறி உக்காந்து பாங்க
@ngpgaming3907
@ngpgaming3907 2 жыл бұрын
Nalla question bro
@dnadinesh2464
@dnadinesh2464 2 жыл бұрын
Vera11
@EECR-ARAVINDJ
@EECR-ARAVINDJ 2 жыл бұрын
இன்னும் கொஞ்சம் நல்லா கேட்டிருக்கலாம் bro
@btbalajitharanstatus6456
@btbalajitharanstatus6456 2 жыл бұрын
பாடலில் எந்த ஒரு வரிகளையோ அல்லது இசையையோ காப்பி அடிக்காமல் யாரும் இசை அமைக்க முடியாது..... அப்படி யாராவது ஒருவர் இசை அமைத்திருந்தார்கள் அந்த பாடலும் இசையும் கண்டிப்பாக ஏதோ ஒரு பாடலில் வந்துருக்கும்.... எப்படி இருந்தாலும் பரவாயில்லை பீஸ்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள்....💖
@anand9606
@anand9606 2 жыл бұрын
நல்ல சமாளிக்கிறே மேன்.. இன்ஸ்பிரேசன் வேறே..காப்பி அடிக்கிறது வேறே.. அனிருத் ஒரு ஜெராக்ஸ் மிஷின் 🤣
@Sathiyamuthaluprabha
@Sathiyamuthaluprabha 2 жыл бұрын
Correct
@rohithadvocate7993
@rohithadvocate7993 2 жыл бұрын
@@anand9606 correct ah sonnapa beatz name copy tha hollywood movie beatz name ivanga beats s potu mathitanga parunga ivanga latchanam theriyum😂😂😂😂😂
@roshanvignesh5667
@roshanvignesh5667 2 жыл бұрын
It's correct.. athuku nu.. Xerox eduthamari iruku🤣 la
@sparxceo3309
@sparxceo3309 2 жыл бұрын
Correct 💯
@ilakkiyailakkiya1305
@ilakkiyailakkiya1305 2 жыл бұрын
நாட்ல என்ன என்னமோ 🤔🤔🤔 குற்றங்கள் நடக்குது, இதெல்லாம் இப்போ பெரிய கதையா பேசுறீங்க 😡🔥
@ajayranjith5042
@ajayranjith5042 2 жыл бұрын
Vijay anna padam na apiditha pesuvaga ithulam summa bro
@m.bharathanirudh9745
@m.bharathanirudh9745 2 жыл бұрын
எல்லா நியூ ஸ் சேனல் ம் ஒரே மாரிதன் போடுறீங்க அப்போ நீங்க காபி எலி யா 😂
@venkatbillavenkatbilla5627
@venkatbillavenkatbilla5627 2 жыл бұрын
End Atli mind voice : நான் சிவனேனு தான டா இருக்கேன் யாரு வம்பு தும்புகாச்சும் போனனா🤣
@kalidass5237
@kalidass5237 2 жыл бұрын
Anirudh mind voice, : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி..... இப்படிக்கு வேல்ராஜ்
@sethupv2696
@sethupv2696 2 жыл бұрын
Atlee mind voice too 😂😂
@shankaranaimalai9742
@shankaranaimalai9742 2 жыл бұрын
நீ ஒருவன் போதும் அந்த பாடல் mega hit...
@ramyajayasankar7405
@ramyajayasankar7405 2 жыл бұрын
Enna tha pazhaya songa irunthalum atha trendinga maathurarula atha namma thala aniruth😍😍😘 oruntha nalla vantha ipdi thakora sollum intha society
@Thiyagarajan
@Thiyagarajan 2 жыл бұрын
அடுத்த தளபதி படத்திற்கான சர்ச்சை இன்றே ஆரம்பம்.... 😅✌️ இப்படிக்கு ~ வேல்ராசு
@baskar6181
@baskar6181 2 жыл бұрын
அது மட்டும் இல்ல இதற்கு முன் வந்த திரைப்படங்களில் காலால் நடனமாடியது போலவே இந்த படத்திலும் நடனமாடுகிறார்களாம்... 🙄🙄
@jeevestailor244
@jeevestailor244 2 жыл бұрын
Iò⁹⁹6r6ft777t77
@sivakumarmurugesan2522
@sivakumarmurugesan2522 2 жыл бұрын
Super machi
@aqmtv1995
@aqmtv1995 2 жыл бұрын
🙏😂😁😁😁
@arunachalamraja4767
@arunachalamraja4767 2 жыл бұрын
Super aa sonninga 😊
@thanjavurttf4449
@thanjavurttf4449 2 жыл бұрын
Vera level uu
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
When Rehman comes to the field, they said it's copy of illayaraja.. Later it becomes different type of musis....
@kuttimaammu7069
@kuttimaammu7069 2 жыл бұрын
Okey...Now what you coming to say?
@naammanithan6972
@naammanithan6972 2 жыл бұрын
அனிரூத் ஒரு Software Developer மாதிரி. பாடல்களை மெருகேற்றி தருகிறார். கோழி குருடாக இருந்தாலும், குழம்பு ருசியாக இருக்கிறதா அவ்வளவுதான். 😂😂😂
@sarathybanu7852
@sarathybanu7852 2 жыл бұрын
ஏழ ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் யாரையும் யாரும் குறை சொல்ல கூடாது யாருமே எல்லாம் தெரிந்த மேதையில்லை
@patturaja7148
@patturaja7148 2 жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள் சகோ. 👍
@thufailthufail6402
@thufailthufail6402 2 жыл бұрын
Mokke west 👎🏿. Song
@getsonsibi.g4908
@getsonsibi.g4908 2 жыл бұрын
Mokkaya....🤣 Nanga thaa da trend eh
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 2 жыл бұрын
போறபோக்குல அட்லிக்கு ஒரு குத்து குத்தினியே நீ வேற லெவல் தலைவா 😂😂👌
@indian__5609
@indian__5609 2 жыл бұрын
Yaara nee
@kabilkabilan198
@kabilkabilan198 2 жыл бұрын
😂
@user-zt5hz6ls4v
@user-zt5hz6ls4v 2 жыл бұрын
😂😂😂
@psk1988
@psk1988 2 жыл бұрын
காப்பியோ? டீயோ? கேட்க நல்லா இருக்கு இல்ல! அப்போ கேட்டுட்டு போங்கப்பா. இப்படி பாத்தா 70 சதவீதம் பாட்டு இன்னொரு பாடலோடு ஒத்து போகும். இதெல்லாம் ஒரு செய்தி. ஒருவர் அசிங்கப்படுத்தி பாக்ரதுல அவ்வளவு சந்தோஷம்.
@nonstop_bgm_offl
@nonstop_bgm_offl 2 жыл бұрын
Vera level kandupidippu... Poi Vera velaya paarunga bro😂🤣🤣🤣🤣ni enna than katharunaalum..Anga record poitte than irukkum🤫💯tnxs for the advertisement 🙌
@shreevilliers6355
@shreevilliers6355 2 жыл бұрын
Pesura vaai aayiram pesum. This song is gonna hit. After that, haters reaction will be like this 🤐🤐🤐
@manikandanmr.8409
@manikandanmr.8409 2 жыл бұрын
Yes nanba ....bgm podu bgm podu...🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😋😜
@Ben-tf8gr
@Ben-tf8gr 2 жыл бұрын
Yes 😵😵
@giramathu_venkat
@giramathu_venkat 2 жыл бұрын
இப்போ வருகிற இசை எல்லாமே காப்பி தான் பாலி....முழுசா கேக்கமா எதையுமே முடிவு செய்ய கூடாது......விஜய் மேல பாலி கு எப்பவுமே ஒரு கண்ணு
@kaushikkk7676
@kaushikkk7676 2 жыл бұрын
Pali 🤣🤣🤣🤣Vera level nick name
@arunachalam9982
@arunachalam9982 2 жыл бұрын
காரணம் எனக்கு தெரியும்.. பாலிமர் மேனஜர் தான்
@cobrasuresh9022
@cobrasuresh9022 2 жыл бұрын
yenaya spidermanla vara news channel madhriya
@skt8016
@skt8016 2 жыл бұрын
Kannu vachi enga thalapathy he oru Aaniyum pudunga mudiyathu
@rkkk1355
@rkkk1355 2 жыл бұрын
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி அதுபோல , எங்கேயோ சும்மா இருந்த விஜய்யை எங்கேயோ பெறிய இடத்தில் கொண்டு விட்டுவிட்டீர்கள் நன்றி....பூமர் அங்கிள் செய்தியை மட்டும் போடுங்க டா பாலிமர் தொலைக்காட்சியே அடுத்தவரை குறை கூறுவதே உங்கள் காட்சி போல... யாரும் செய்யாததையா அனிருத் செய்துவிட்டார், முன்பு இளையராஜாவும் செய்ததுண்டு தேவாவும் செய்ததுண்டு பல இந்தி இசையமைப்பாளர்களும் செய்ததுண்டு.
@rockstar-qb1cb
@rockstar-qb1cb 2 жыл бұрын
ஓல்ராஜ் நீ ஒரு பாடல் பாடேடா.உன் லேஜ்ஜனா மைரிர பார்ப்போம்?
@PannakudiyaAluthan
@PannakudiyaAluthan 2 жыл бұрын
பார்ப்பதற்கு silent ஆக இருந்து violent ஆன வேலைகளை செய்வதில் கிள்ளாடி அண்ணன் வேல்ராஜ்🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥
@allactorchannel5949
@allactorchannel5949 2 жыл бұрын
மற்றவர்களின் திறமையை கேலி செய்வது இன்றைய உலகில் பொழுதுபோக்காக இருக்கிறது போல இந்த செய்தியில் மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும்
@touristguidebyanitha467
@touristguidebyanitha467 2 жыл бұрын
Athu ennamo unmaithan..
@shenbamari5249
@shenbamari5249 2 жыл бұрын
Correct. Copy adikirathukum oru thiramai venumla!
@Mani-cj1lh
@Mani-cj1lh 2 жыл бұрын
திருடுவது எல்லாம் திறமை ஆகிவிட்டது 👌
@iyyappang144
@iyyappang144 2 жыл бұрын
Fact ❤️
@allactorchannel5949
@allactorchannel5949 2 жыл бұрын
@@Mani-cj1lh nanba namma artists kita iruthu than aduthom avangaluku perumai than namma song bgm remix la varuthu nu Ellam namma purichikarathula than iruku nanba 👍
@thiyagarajan2778
@thiyagarajan2778 2 жыл бұрын
What an interesting analysis!!! Widely-learnt open audience 🤯💪.
@thiyagarajanvinitha7539
@thiyagarajanvinitha7539 2 жыл бұрын
கேட்டா சந்தோஷமா enjoyment இருக்கு
@KGAMING-lw1is
@KGAMING-lw1is 2 жыл бұрын
எப்படி வந்தாலும் தளபதி பாட்டு hit ஆகும் New records also😎😎
@notreact00
@notreact00 2 жыл бұрын
உண்ணால விமர்சிக்க மட்டும்தான் முடியும் 2022 ஒரு பாட்டு கண்டுபுடுச்சு Bgm போட்டு காமி ஏதே Hit ஆனா‌‌போதும் ❗ 🎧
@venthandot
@venthandot 2 жыл бұрын
Ada pongada 😂😂😂 pattu semma hit. Mr.vel Raj ah Vera Vela pakka sollunga
@balmisc83
@balmisc83 2 жыл бұрын
Atleeku Aneerudh paravailla 😂😂
@aravinthrjm1855
@aravinthrjm1855 2 жыл бұрын
அனிருத் குறை சொல்லும் குரங்கு களே...!! ஓர் இசை உருவாக்க எவ்ளோ கடினம் தெரியுமா...
@ravindranmayuran7280
@ravindranmayuran7280 2 жыл бұрын
anniruthu sunniruth
@balamuruganp6226
@balamuruganp6226 2 жыл бұрын
அப்படி கஷ்டப்பட்டு போட்ட இசையை களாய்த்தால் தட்டி கேட்போம். ஆனால் இங்கு இவர்கள் சொல்லுவதே வேறு...
@legendsaravanafan5079
@legendsaravanafan5079 2 жыл бұрын
Kashtama...o sollu kepom
@tnkuttyvijay2619
@tnkuttyvijay2619 2 жыл бұрын
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உண்டு அதை விட்டுடுங்க தேவை இல்லாத ஒன்று அது பரப்பி விடுங்கள் இந்த நாட்டுக்கு இது தேவையா
@MadhanKumar-sq7pm
@MadhanKumar-sq7pm 2 жыл бұрын
Bro vera level nega
@premalathapremalatha4283
@premalathapremalatha4283 2 жыл бұрын
Jimiki kammal song oda music yum konjam suttu irukaru....
@tamilpassanga
@tamilpassanga 2 жыл бұрын
evanugaa velayaa ithana
@manojprabhakar1197
@manojprabhakar1197 2 жыл бұрын
Worst news channel
@anush1912
@anush1912 2 жыл бұрын
Necessary news only... Since Anirudh shows over buildup every time
@shantishan2826
@shantishan2826 2 жыл бұрын
hero and heroine is the big reason for the song hit. nobody else. it's true.🙂
@ninjanagaraj1996
@ninjanagaraj1996 2 жыл бұрын
என்ன தான் பாலிமர் டிவி கிண்டல் பண்ணாலும் ஒன்னும் பண்ண முடியாது...
@Srilankan360
@Srilankan360 2 жыл бұрын
நான் Vijay fan பாட்ட எந்த விதத்தில கேட்டாலும் வித்தியாசமாகத்தான் இருக்கும் எனக்கு இந்தப்பாட்டக்கேக்க நல்லா இருக்கு
@ravindranmayuran7280
@ravindranmayuran7280 2 жыл бұрын
copygu aadu
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 2 жыл бұрын
Athu copy illaa different beat
@akaruneditz8443
@akaruneditz8443 2 жыл бұрын
தல நடந்து வந்தாலே STYLE தான் 💥😻👑என்றும் தல
@deltacmvlogs6659
@deltacmvlogs6659 2 жыл бұрын
வேல்ராஜ் : எப்படி தம்பி ??? அனிருத் : யோ பாலிமர் , நா நல்ல பண்ணுறநோ இல்லையோ , நீ என்ன வச்சு நல்லா பண்ணுற 😭😭😭
@rarasu5434
@rarasu5434 2 жыл бұрын
😭😭
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
Harris madhiri Evan music um illa Evan music um keka sagikala
@narasiumauma5377
@narasiumauma5377 2 жыл бұрын
நீங்களும் மற்ற தொலைக்காட்சி செய்திகளை உங்கள் செய்திகளிலும் போடுவதில்லையா.
@praveenfernando9083
@praveenfernando9083 2 жыл бұрын
ஒருவர் வளர்ந்து வருவது உங்களுக்கு பிடிகாதே அனிருத் தலைவா நீ எப்பவுமே கெத்து தா நீ பாட்ட போடு ...🔥🔥🔥
@askmekrishna1747
@askmekrishna1747 2 жыл бұрын
Cut copy past 😅😅
@sindhuvenkatsindhu3273
@sindhuvenkatsindhu3273 2 жыл бұрын
🤑🤑🤑
@ragav5778
@ragav5778 2 жыл бұрын
Ivan thalaivana😂😂😂😂
@princessj4004
@princessj4004 2 жыл бұрын
🔥🔥
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
எவனுக்காவது வேட்டு வெக்கணும்னா 😂😂அவளோ வெறி நம்ம மாப்பிளைக்கு (வேல்ராஜ் )க்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😝😝😝🤕🤕🤕
@BharaniKohli_
@BharaniKohli_ 2 жыл бұрын
🐿️🐿️🐿️😂😂😂😂🐿️🐿️😂😂🐿️😂
@priyatharsini6461
@priyatharsini6461 2 жыл бұрын
😂😂
@mannaiking3883
@mannaiking3883 2 жыл бұрын
வேல் ராஜ் அண்ணா கடைசியில் சிரிச்சமாதிரி இருக்கு
@geetha0177
@geetha0177 2 жыл бұрын
காப்பி அடிச்சே இந்த மாதிரி கிட்டாகுது காப்பி அடிக்கிலினா நாங்க வேற மாதிரி ஓகே
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 70 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН