arappor iyakkam jayaram venkatesan protest against tamil nadu cm mk stalin government scam

  Рет қаралды 91,255

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

arappor iyakkam jayaram venkatesan protest against tamil nadu cm mk stalin government scam
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 296
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 2 жыл бұрын
உங்கள் குரல் மக்களைச் சென்றடைய வேண்டும். தொடர்ந்து உங்கள் அமைப்பின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@benjaminkkdt2350
@benjaminkkdt2350 2 жыл бұрын
God blessing.
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 2 жыл бұрын
ஒட்டை விற்று பிச்சை எடுக்கும் மக்கள் உள்ளவரை எந்தமாற்றமும் ஏற்படப்போவதில்லை
@arunprasath5060
@arunprasath5060 2 жыл бұрын
Unmai, athu mathathirkaaga irunthalum
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Both kazhahankal are corruption munnetra kazhahankal public money looting kazhahankal alternative political party will come to the power younger generation expect such mindset in future elections.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 жыл бұрын
உங்கள் அமைப்பின் தொண்டு தொடர்க நன்று. நன்றி
@rmanoharan1633
@rmanoharan1633 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍வெற்றி உங்களுக்குத்தான் போராடுங்கள், மக்கள் விழிப்புணர்வு தேவை, எல்லோரும் போராடுங்கள்
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
அறப்போர் இயக்கத்துக்கு முழு ஆதரவு அளிப்போம். நாங்கள் திமுக அரசின் நம்பிக்கை வைத்துதான் தேர்வுசெய்தோம். ஸ்டாலின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டோம்.
@ramachandranps499
@ramachandranps499 2 жыл бұрын
தமிழ் நாட்டு க்கு நல்ல தலைவர் கிடைக்க வேண்டும் இறைவா .
@Tamizhan1967
@Tamizhan1967 2 жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்கள் சக்தியால் மட்டுமே முடியும். மக்கள் ஒன்று திரளவேண்டும். 🙏💥👍
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
மக்கள் ஓரட்டுக்கு பணம் வாங்க் கூடாது. புதிய கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
@Manjulamanju-tu1wx
@Manjulamanju-tu1wx 2 жыл бұрын
முதல்வருக்கு இது தெரியாத திமுக அரசு சொன்னதை செய்யவேண்டும் இல்லை என்றால் மக்கள் தண்டிப்பர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேல் உள்ள வழக்குகள் என்ன செய்தீர்கள் என்று சொல்ல வேண்டும் முதல்வர் முன்பு மாதிரி செயல் படுவதில்லை என்று தான் சொல்ல முடியும் உடனே நடவடிக்கை தேவை
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
2 dum orey kuttaiyil vooriya mattaigal daney.eriyum kolliyi enda kolli ? Mutual understanding business partners tas mac!
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 жыл бұрын
Any pandemic can be wiped.The only disease corruption can never be wiped out in democracy.
@Socialrebel2023
@Socialrebel2023 2 жыл бұрын
ஊழல் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 2 жыл бұрын
IAS படிப்பு கௌரவமான படிப்பு இல்லையோ
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
இறையன்பு தான் இதையெல்லாம் பார்க்க வேண்டும்
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 2 жыл бұрын
சகோதரர் சொன்னதைப்போல அதிகாரிகள் என்றும் தவறுகள் செய்து கொண்டிருக்கிறாள் என்பது தான் உண்மை உண்மையிலும் உண்மை இதை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட்டு சரி பண்ணினால் மட்டுமேதான்மக்களின் நம்பிக்கையை பெற முடியும் தமிழக மக்கள் உங்களை ஆதரிப்பார்கள்
@ranganayakik8708
@ranganayakik8708 2 жыл бұрын
Wellsaid mrjayaraman we are with you
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
அதிகாரிகள் அம்புட்டு பயலுங்கலும் ஊழல் வாதிகள்தான். இவர்களுள் எவரை விலக்குவீர்கள் எவரை ச் சேர்த்துக் கொள்வீர்கள்?
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Arasiyal vaadigalukku rather amaichargalukku (voozhal seyya thoonduvadey avargal daney) padi alakkavey adigaarigal lanjam vaangugiraargal ! Idhu ondrum pudhusu alla !
@rengasamy1450
@rengasamy1450 2 жыл бұрын
அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு என்பதை குடும்ப அரசியல் வெட்ட வெளிச்சம் போட்டு 60 ஆண்டு களில் சுடலை யின் குடும்ப சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டு சுப்பிரமணிய சுவாமி தெளிவாக நடவடிக்கை எடுத்தால் சுடலை யின் ஆட்டம் ஒழியும் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்
@akilan8306
@akilan8306 2 жыл бұрын
எல்லா ஆதாரங்களையும் கொடுத்து விட்டீர்கள் ஜெயராமன் அனைத்தும் சரிதான். ஊழல் உறுதிதான். நாங்கள் விட்ட ரெய்டில், சரிபாதி எங்களுக்கு அவர்கள் கொடுத்து விட்டதால்,அவர்கள் நீதியை நிலை நாட்டி விட்டார்கள்.சும்மா நீதி நேர்மை நியாயம்....காமெடியா இல்ல......
@krajaraja9717
@krajaraja9717 2 жыл бұрын
போராட நான் ரெடி அனைத்துமக்களும் தகவல் கொடுங்கள். திமுக,அதிமுக வரமாட்டார்கள். மீதம் உள்ளவர்களை ஒன்று திரட்டி போராடுவோம்.
@prabaharan8087
@prabaharan8087 2 жыл бұрын
Semma thalaiva nanum ready
@kanniappanb6887
@kanniappanb6887 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே இடதுசாரி கட்சிகள் செய்யவேண்டிய வேலையை அறப்போர் இயக்கம் என்ற இயக்கத்தை அமைத்து செயல்படும் ஜெயராமன் போன்ற நபர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் அல்ல அவருக்கு உறுதுணையாக இருப்போம். அவரது ஃபோன் நம்பர் பொதுவெளி வைக்கவும் அவரது இயக்கத்திற்கு நம்மால் முடிந்த பொருள் உதவி அளிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார். அதில் நானும் ஒருவன்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 жыл бұрын
ஹூம்..ரொம்ப ஈசியா அவருடைய ஃபோன் நம்பரை பொது வெளியில் வெளியிட சொல்லிருவீங்க.. உங்களுக்கென்ன...இவரு காணாமல் போனால் இவங்க குடும்பத்துக்குதான் நஸ்டம்!
@manoganapathy7078
@manoganapathy7078 2 жыл бұрын
இலங்கை நாடும் இதுபோல் ஊழல் செய்துதான் பெரும் பொருளாதார நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது இப்போது இது இந்தியாவிலும் நடக்கப்போகிறது
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
CM Cell petition கூட புகார்தாரர் இடம் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மூடிவிடும் நடைமுறையே உள்ளது
@sundaramm8293
@sundaramm8293 2 жыл бұрын
I respect him... Everyone should support him... We need corruption free Tamilnadu...
@rengasamy1450
@rengasamy1450 2 жыл бұрын
ஊழல் செய்யும் பிஜீஆர் தீபாவளி இனிப்பு பொங்கல் பொருட்கள் கர்ப்பிணி பெண்கள் சத்து மாவிலும ஊழல் டெண்டர் விடுமுன
@rengasamy1450
@rengasamy1450 2 жыл бұрын
இவர்களது தில்லு முல்லு ஏமாற்றும் வேலை 10 வருடங்கள் கடந்து வந்து ஒரு வருடம் ஆட்சி 60 ஆண்டு களில் தொழில்நுட்ப கட்டமைப்பு விடியும் அரசு விடியாத ஆட்சி சிரழிவு அண்ணாமலை ஐபிஎஸ் மட்டும் அல்லாமல் மக்கள் இவர்கள் அனைவரும் சுடலை யின் கைக்கூலி களுக்கு ஆஃப் உறுதி வாழ்த்துக்கள் ஜெய் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் தெய்வம் ஆசிர்வதித்தார் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்
@rajasekar2236
@rajasekar2236 2 жыл бұрын
ஊழல் செய்ய துணை போவதே IAS அதிகாரிகள் தானே !
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
பத்தலை பத்தலை..ஆனாலும் கொஞ்சம் சந்தோஷம்தான்..இப்பதான் அறப்போர் இயக்கம் தைரியத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறது...
@inglishtv6459
@inglishtv6459 2 жыл бұрын
ஓட்டுக்கு கொடுத்த பணத்தையெல்லாம் எப்படி சம்பாதிப்பது? ஊழலும் லஞ்சமும் இரு கண்கள் அது எந்த அரசாக இருந்தாலும் சரி.
@m.selvakumar9036
@m.selvakumar9036 2 жыл бұрын
அறப்போர் இயக்கம் செம்ம உண்மையை உரக்க சொல்லுங்கள்
@ayshafathima8124
@ayshafathima8124 2 жыл бұрын
Red pix is supporting to telecast Arappor Iyakkathin porattangal . Thanks a lot. These kind of honest things must reach each and every people. Please share as much as possible
@apkpowertools9390
@apkpowertools9390 2 жыл бұрын
அதிமுக திமுக இரண்டும் ஒன்று தான் இவர்கள் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்
@mksoban5959
@mksoban5959 2 жыл бұрын
இரண்டாம் விடுதலை இயக்கம்(SECOND FREEDOM MOMENT) உடனடியாக துவக்கப்பட வேண்டும். முதல் இயக்கம் வெள்ளையனை வெளியேற்ற. இரண்டாம் இயக்கம் கொள்ளையர்களை வெளியேற்ற.
@MaruffHM
@MaruffHM 2 жыл бұрын
போராட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவின் மக்கள் தொகை 140 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும்... பரவாயில்லையா?
@MaruffHM
@MaruffHM 2 жыл бұрын
போராட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவின் மக்கள் தொகை 140 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும்... பரவாயில்லையா?
@khoushik6592
@khoushik6592 2 жыл бұрын
very soon should happen
@dspdsp2606
@dspdsp2606 2 жыл бұрын
Super!
@sankaranh2704
@sankaranh2704 2 жыл бұрын
பொது மக்கள் ஜல்லிகட்டு போல போராடினல் ஊழலை ஒழித்து அனைத்து துரைகலையும் மேம்பத்தலாம்
@kaliappang273
@kaliappang273 2 жыл бұрын
டெல்லியில் உள்ள மோடி அரசுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கவர்னருக்கு ம் அதே புகார் மனுவை அனுப்பலாம்
@mksoban5959
@mksoban5959 2 жыл бұрын
அவங்க ரொம்ப சுத்தம்.
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
ஓட்டு பணம் வாங்கிட்டோம் சார். நாமளே வாங்கிட்டு தான ஓட்டே போட்டோம். அப்புறம் அவுங்க வாங்க மாட்டாங்களா????
@venkatraman7439
@venkatraman7439 2 жыл бұрын
Sir, Most of the retired and servicing IPS officers are using office vehicles alloted to Police stations and every IPS officers is engaging 5 constables to carry out household works. Please take up this issue
@khoushik6592
@khoushik6592 2 жыл бұрын
shameless creatures looting public revenue
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
This issye was already highlighted by Savukku Shankar and it is going on in KZbin.
@khoushik6592
@khoushik6592 2 жыл бұрын
case should be filed against them who use for private use
@tharmaraj3780
@tharmaraj3780 2 жыл бұрын
திமுகவை நம்பியது மக்களின் முட்டாள்தனம்.
@jsj131
@jsj131 2 жыл бұрын
Very good revelation. We have to fight to the hilt to eradicate corruption in the welfare schemes.
@nithiyes7389
@nithiyes7389 2 жыл бұрын
அநியாய ஊழல். அதிகாரிகளுடன் கைகோர்த்து ஊழல்
@varunkumar1980
@varunkumar1980 2 жыл бұрын
நாம் எப்படி கத்தினாலும் விடியல் அரசுக்கு ஒன்றும் கேட்காது.
@news.0783
@news.0783 2 жыл бұрын
It's tough time for DMK should improve their quality of work...it should be taken to consideration.
@Sangimalai90
@Sangimalai90 2 жыл бұрын
அரசியலில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு தார்மீக தகுதி இல்லை. இதில் திமுக மட்டும் விதிவிலக்கா என்ன? ஆட்சியைப் பிடிப்பதற்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அளித்து, இன்று இவர்களும் ஊழல் புரிய தொடங்கி விட்டார்கள் என்பது வேதனை.
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
DMK is not an exception. It is both " ILAKKANAM & ILAKKIYAM" of CORRUPTION.
@arunprasath5060
@arunprasath5060 2 жыл бұрын
@@ramasubramanian8228 Indru BJP Seiyathatha, DMK vaye thoodi sapitu vitaargal
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
@@arunprasath5060 PROOF ?
@victorchandrakanth500
@victorchandrakanth500 2 жыл бұрын
Good job 👍
@soundararajann4767
@soundararajann4767 2 жыл бұрын
ஆதாரங்களை கொண்டு ஹைகோர்ட்ல கேஸ் பைல் பண்ணுவது தானே, எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுக்க கோரி.
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
ஆட்சி இயந்திரம் அதே நிலையில் தொடர்கிறது. ADMK - DMK என பெயர் மாற்றம் மட்டுமே
@straightline7620
@straightline7620 2 жыл бұрын
Go ahead sir. We will support to you
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 2 жыл бұрын
arappor iyakkam jayaram venkatesan is the real patriot of our times,
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx 2 жыл бұрын
அதானியை குறை சொல்வதென்பது உன் பொழப்பாக இருக்கலாம். அதற்காக அப்பழுக்கில்லாத மோதிஜியை குறை சொன்னால் உன் நாக்கு அழகி விடும். ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 2 жыл бұрын
RedPix :வாழ்த்துக்கள் ! சத்ய யுகம் மலர மக்கள் ஒத்திசைவு அவசியம் !..♥**
@ramachandranps499
@ramachandranps499 2 жыл бұрын
ரஜினிகாந்த் சொன்னது போல சிஸ்டம் சரியில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க பட்டது. இந்திய உள்துறை அமைச்சகம் PRIMEMINISTER என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது நாடா அல்லது காடா. இந்திய ராணுவம் தலையிட வேண்டும்.
@RajendraPrasad-cq9pc
@RajendraPrasad-cq9pc 2 жыл бұрын
அதானி இல்லையென்றால் திகக்கூட்டம் தமிழ்நாட்டையே மோண்டு நாற டிச்சிருக்கும் 😀😎
@Ramprasad85
@Ramprasad85 2 жыл бұрын
Excellent. Happy that a non political organization is bringing out corruption charges
@kannanp3774
@kannanp3774 2 жыл бұрын
அண்ணாமலை வாரா வாரம் ஊழல் பட்டியல் ரிலீஸ். அந்த வேகம் அறப்போர் இயக்கம் இல்ல. ரொம்ப அடக்கி வாசிக்கறாங்க
@dhamodarannarayanaswamy8233
@dhamodarannarayanaswamy8233 2 жыл бұрын
FIR உடனே போடணும்.
@jayveera6479
@jayveera6479 2 жыл бұрын
Excellent Service 👌
@sathishr3201
@sathishr3201 2 жыл бұрын
அடேய் ரெட் பிக்ஸ் கோபாலபுர கொத்தடிமை என்ன ஆச்சு உனக்கு 200 ரூபா வரலயா
@m.prabhuprabhu932
@m.prabhuprabhu932 2 жыл бұрын
திமுக அரசு ஒழிக
@srkrishnamurthymurthy3650
@srkrishnamurthymurthy3650 2 жыл бұрын
Arappor Iyakkam if at all having proper evidence on hand instead approaching the govt or the Anti corruption dept it may directly approach the court for getting justice.
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 2 жыл бұрын
மக்கள்கேட்டபத்இருக்கட்டும் கேள்விகேட்கம்பத்திரிக்கையாளர் இத்தகைய ஊழல்செயதிகளை பொதுமக்களைச்சென்றடையாமல் தடுப்பதுஏன்.
@niravji3898
@niravji3898 2 жыл бұрын
அறப்போர் நடுநிலையுடன் செயல்படுவதால் இளைஞர்களை கவரும் வாய்ப்புள்ளது, வரும்காலங்களில் மக்கள் ஓட்டுக்கள் மூலமாக உங்களை கவர்ந்திழுப்பார்கள்.
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 2 жыл бұрын
அமைச்சர் சேகர்பாபு கோயில் கோயிலாகப் போய் இருக்கிறார்அங்கெல்லாம் சட்டம் பேசுகிறார் அது நன்றாகத்தான் இருக்கிறது 0 குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுகிறது இதில் சட்டம் பேச மாட்டாரா அமைச்சர் சேகர் பாபு
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 2 жыл бұрын
எல்லோரும் இந்தியர்களே. பெரும்பாலான இந்தியர்கள் ஊழல் செய்வதில் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை..
@ssmanimech
@ssmanimech Жыл бұрын
Change begin from me (us)! நம் அனைவரிடம் இருந்து ஊழலுக்கு எதிரான மாற்றமும் எதிர்ப்பும் துவங்கப்பட வேண்டும் 🔥
@hajabai2198
@hajabai2198 2 жыл бұрын
முதலில் சமூக சமத்துவத்தை பற்றியும் நீங்கள் கையில் எடுத்து போராடவேண்டும்
@vimalraga
@vimalraga 2 жыл бұрын
Bravo hats off.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
மக்கள் Election ல ஓட்டு போடக்கூடாது .Election comission தயவு செய்து Total vote % 40% & below(students pass mark. மட்டும் 40% ) vote என்றால் அந்த தொகுதி all the parties candidates &any of their family members, life time election ல நிக்கக் கூடாது.election comission மாறணும்.மக்கள் மாற்றணும் .விழித்துக்கொள்ளுங்கள் மக்களே. இல்லையென்றால் மிகக்கொடுமையான அரசியல் ஆட்சி உருவாகிவிடும்.
@jamesjames6413
@jamesjames6413 2 жыл бұрын
Sir u r God sending person for tamil Nadu
@murugeshansathaiah1101
@murugeshansathaiah1101 2 жыл бұрын
ஒரு மாவட்டத்தில் IAS அதிகாரி நல்ல இருந்தால் ஊழல் என்பது இருக்கது
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 жыл бұрын
As per your statement , if corruption is eradicated in Tamilnadu, we need not take any loan and can project a pisituve budget. Keep up your good work, Arappor Jayaraman.
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 2 жыл бұрын
Shocked to learn IAS officers pillars of our country 's honesty, integrity, growth and reputation in the international level stoop low Shame .I am ashamed. I know of Sh TN Seshan IAS whose name people of my age still remember for honesty and bold decisions
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 2 жыл бұрын
Yes. TN Seshan can not be forgotten in the history of India as a former chief election commissioner.
@mirrasuriya9346
@mirrasuriya9346 2 жыл бұрын
Yes.
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
whoever intends to do corruptions must be punished severely. Arapore Iyakkam presents the fact.
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
OM SRI NARASIMHA SAIRAM OM தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போது என்னை நானே அவதரித்து கொள்கிறேன் பகவான் கிருஷ்ணர்
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
கொள்ளையர்கள் முன்னேற்ற கழகம்.. கொ. மு. க.
@rajendrang8159
@rajendrang8159 2 жыл бұрын
Where is mp mla separate corruption investigation speed track court. It is one of prime manifesto of dmk assurance. Corruption is the basic platform of dmk govt. Corrupted and criminals are pillars of dmk govt.
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 2 жыл бұрын
ஸ்டாலின் பாசாங்கு அரசியல் செய்கிறார். ஒரு பக்கம் சில நல்ல அதிகாரிகளை சரியான பதவியில் நியமிப்பது மற்றொரு பக்கம் கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அதே அதிகாரிகளை அதே பணியில் தொடர செய்வது இரட்டை வேடம். அதிமுக வெளிப்படையாக செய்த ஊழலை திமுக முக்காடு போட்டு கொண்டு செய்ய நினைக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். மக்களை திசை திருப்ப மோடி நடிக்கும் எல்லா நாடகங்களையும் ஸ்டாலினும் செய்கிறார்.
@victorvictor4427
@victorvictor4427 2 жыл бұрын
ஓட்டு சும்மாவா போடுரான். மக்கள் திருத்தனும்..அரசியல்வாதிகள் கூட்டு கொள்ளையர்கள்
@aysmaha9059
@aysmaha9059 2 жыл бұрын
பணி தொடர வாழ்த்துக்கள்
@varunkumar1980
@varunkumar1980 2 жыл бұрын
உண்மை.
@truthchannel4836
@truthchannel4836 2 жыл бұрын
IAS OFFICERS SHOULD BE SACKED. 🙏🙏🙏. LET THALAPATHY DO THE NEEDFUL
@mohankuppuswamy3072
@mohankuppuswamy3072 2 жыл бұрын
Respected sir i support u sir keep it up sir
@madhusm4461
@madhusm4461 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார் இது தான் சார் திராவிட மாடல் திருட்டு பயலக வேலை 😂😂😂😂😂😂😂
@sriramk1169
@sriramk1169 2 жыл бұрын
Super
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 жыл бұрын
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம்.
@TheRajanRS
@TheRajanRS 2 жыл бұрын
Really good information Sir
@martinmvasanthan4070
@martinmvasanthan4070 2 жыл бұрын
Hats of Mr.Jayaraman.
@porawial3253
@porawial3253 2 жыл бұрын
Anticorruption. Agency should be brought directly under federal government then only state governments can be procecuted
@dhamodarannarayanaswamy8233
@dhamodarannarayanaswamy8233 2 жыл бұрын
இதுதான் உண்மை.
@kovalant6400
@kovalant6400 2 жыл бұрын
Take care brothers. You might be Murdered in a road accident or using Gundas. It's clear DMK trying to protect ADMK as they fear BJP most than ADMK now.
@dharmaraj3389
@dharmaraj3389 2 жыл бұрын
அ தி மு க மந்திரிகளின் சொத்துக்குவிப்பு வழக்கின் வேகம் குறைந்தது. இரு சாராரும் சமரசம் ஆனதாக பேசப்படுகிறது. இப்பொழுது புரிகிறது, அத்தனை பழங்களும் சொத்தைகள் தானே...!!! …???
@govindarajannatarajan8121
@govindarajannatarajan8121 2 жыл бұрын
Thanks for your true updates. The present government should take immediate action against the culprits who indulge in corruption commission and collection. But I don’t know what the government is going to act.
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
The photos & names of Top IAS officers appearing in poster. Nothing can be more shameful. STILL NO EFFECTIVE ACTION AGAINST THEM !
@SPIYENGAR1
@SPIYENGAR1 2 жыл бұрын
தவறு செய்யும் அதிகாரிகளை கண்டித்து கண்டிப்பாக பணிநீக்கம் செய்ய வேண்டும் தாட்சண்யமில்லாமல். முட்டுகொடுக்கும் மந்திரி களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
பாரபட்சம் இல்லாமல நேர்மையான முறையில் செய்திகளை தரும் Red Pix ஊடகத்திற்கு நன்றி.
@niravji3898
@niravji3898 2 жыл бұрын
திருட்டு பசங்க இந்த ரெட்பிக்ஸ்,
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
DMK GOVERNMENT has taken action. IT has appointed six Senior Advocates at hefty fees to protect it's skin. They may not be sufficient to defend even HR&CE, neck deep in inefficiency and corruption. More senior lawyers required to defend other departments 🏬
@lnraquirum5242
@lnraquirum5242 2 жыл бұрын
V.important l want to join in honest group,ohm sai
@mohanankrishnan921
@mohanankrishnan921 2 жыл бұрын
ஊன்மை தகவல்
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
RTI commission என்பது உயிரோடு உள்ளதா அல்லது கோமாவில் உள்ளதா
@manoganapathy7078
@manoganapathy7078 2 жыл бұрын
பட்டாளம்மன் கூண்டின் அருகே நீண்ட பார்க்கும் ஒன்று இருந்தது அது காணாமலேயே போய்விட்டது கண்டுபிடித்து கொடுப்பார்களா சென்னை மாநகராட்சி இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவையும் ஆக்கிரமித்து வடநாட்டினர் பிளாட் கட்டி வருகின்றனர் பிளாட் கட்டியவர்கள் இடம் கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டனர் சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் இப்போது மந்திரியாக இருக்கும் சேகர்பாபு எவ்வளவு கோடியை வாங்கிக் கொண்டானோ தெரியவில்லை முன்பிருந்த மந்திரிகளும் இப்போது இருந்த மந்திரிகளும் எவ்வளவு கோடிகளை வாங்கினார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவார்களா சென்னை மாநகராட்சியின் நான் சிறு வயது பையனாக இருக்கும்போதே பார்த்திருக்கிறேன் அந்த பூங்கா அருகே மணிகூண்டு இருந்தது டேட்டோ சமயத்தினர் எல்லா அரசியல் கட்சிகளும் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது இந்த பூங்காவைவிற்பனை செய்து விட்டார்கள் நாம் கொலைகாரர்களையும் கொள்ளையடிப்பவர்களையும் முகமூடிக் கொள்ளையர்கள் திருடர்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்களை தான் நாமம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் கேடுகெட்ட இந்த கேடுகெட்ட பொறுக்கிகளை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் இந்தப் பொறுக்கிகள் தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்யும் போதே தெரியவில்லையா மக்களுக்கு இதுபற்றி
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
Mrs Indira Gandha had the guts to dismiss DMK Government during for corruption Present Central Government?
@rameshspandurengan3939
@rameshspandurengan3939 2 жыл бұрын
Arapporiyakkam starts with DMK corruption for a while but entire time focussed on bjp and adani.What an intelligent speech.
@jafarsadhiqdeobandi
@jafarsadhiqdeobandi 2 жыл бұрын
வாழ்த்துகள்.
@natarajang6092
@natarajang6092 2 жыл бұрын
Sir Welcome please inform to public
@karaghopin3175
@karaghopin3175 2 жыл бұрын
ARAPPOR IYAKKAM JAYARAM TAKING VERY BOLT DECISION AGAINST CORRUPTION. WE MUST SUPPORT HIM.
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 2 жыл бұрын
i never expected thisfrom this govt and Stalin is not attending all these and many issues have been left behind against the expectations of the voters, but sad this is going to be trashed like thsis
@dspdsp2606
@dspdsp2606 2 жыл бұрын
Proceed! Don't be afraid! Be brave!
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
ஏங்க அணில் பாலாஜி வழக்கு நிலுவையில் உள்ளது.... இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி... தீமூகா என்றாலே ஊழல் தான்... தற்போது இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது இதன் மீது நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை....
@1958ravikumar
@1958ravikumar 2 жыл бұрын
People like you should join hands with BJP and strengthen BJP. If many people start individual parties, then it is advantageous to DMK. Votes will get diffused. Please think it over and take correct steps.I appreciate Mr. Jayaram Venkatesan for your sincere and courageous actions against the dirty party DMK. Jai Hind.
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 2 жыл бұрын
Excellent satire. Adani our PM!
@kathavaryan9733
@kathavaryan9733 2 жыл бұрын
Yr steps is correct
@cponsekar5302
@cponsekar5302 2 жыл бұрын
நாங்கு நேரி தாலுகாவில் பலகுளங்களும் அவற்றுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களும் காணாம போய் பலஆண்டுகளாகிவிட்து
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 130 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
A Raja funny speech on mayor priya rajan | A Rasa Latest Speech
21:44
Arappor jayaraman exposes dmk minister senthil balaji mega scam
28:29
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН