IBC ஊழல் வாதிகளை காப்பாற்றும் ஊடகம், இந்த நபர் இவ்வளவு காலமும் எங்கே இருந்தார்?
@thananjeyanmurugesu851223 күн бұрын
நல்ல கேள்வி கேட்டீர்?😃
@SivaSellaiyah24 күн бұрын
வெள்ளம் வந்த போதுகூட நீர் வரவில்லை ஐயா..இப்ப வெள்ளத்தில் முளைத்த காளான் போல் வந்து புலம்புகிறீர்..ஐயா
@thananjeyanmurugesu851223 күн бұрын
சரியான பதிவு நண்பா👍
@US-vr3ob24 күн бұрын
யார் பெத்த பிள்ளையோ... பாவம் !
@jeevanmini894125 күн бұрын
முதலுலை வடிவா கதைக்கப் பழகு பிறகு கட்டி எளுப்பு
@thananjeyanmurugesu851223 күн бұрын
Yes…
@Kumar2.0lk24 күн бұрын
அண்மைக்காலமாக ஒட்டுக் குழுக்களுக்கு துணை போகும் IBC ஊடகம்
@K.sivarajahRaja25 күн бұрын
அண்ணா நீங்கள் இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள்
@01thivakaran25 күн бұрын
கோமாவில் 😢😢
@thananjeyanmurugesu851223 күн бұрын
உற்சாகமான பதில்…
@honez995425 күн бұрын
உங்களுக்கு எனது பணிவான அறிவுரை • உங்கள் அரசியல் வாய்ப்பு மிக கம்மி • சுண்டல் வியாபாரம் செய்யாளாம் • தூண்டல் மீனுக்கு உள்ளூறில் மிகவும் கிராக்கி என்பதால் ஒரு fishing gear வாங்கி தொழில் செய்யலாம் இந்த இரு தொழில் மூலம் வருவாயும் மக்கள் தொடர்பும் அதிகரிக்கும். அப்போது பிரதேச சபை ஊர்ப்பினராக வரும் வாய்ப்பு கிட்டலாம்.
@thananjeyanmurugesu851223 күн бұрын
Good idea
@kapilthevan-q3d25 күн бұрын
நீ வரவேண்டம்
@thananjeyanmurugesu851223 күн бұрын
என்கருத்தும்அவ்வாறே…
@simthalayasingam792825 күн бұрын
உங்கள் நோக்கம் மாபியாக்கள் உடன் பயனிப்பதா முடிவு பண்ணி சத்தியமூர்தியுடன் சேர்ந்து களவு எடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றீர்கள் அது காலம் மாறிவிட்டது அண்ணா டக்கிஸசிற்கே இந்த இந்த நிலைமை நீங்க வேற
@thananjeyanmurugesu851223 күн бұрын
Very good answer
@ThanksSuthaHethush25 күн бұрын
மக்களுக்கு சேவை செய்ய ஏன் கட்சியில் சேரவேண்டும்
@thananjeyanmurugesu851223 күн бұрын
அவ்வாறு நோக்கம் இருந்தால்….. பதுக்கிய அரிசி மூடைகளை வெளிக்கொண்டுவந்து ஏழை மக்களுக்கு உதவலாம்
@makalingam446818 күн бұрын
🐕🦺🦮🐕🐖
@KarthikejanKarthi-hv6fy25 күн бұрын
பம்மாத்து சுத்துமாத்து எதுவுமே நமது நாட்டில் இனிமேல் செல்லுபடியாகாது எல்லாவற்றையும் பெருமதிப்பிற்குரிய எங்கள் ஜனாதிபதி அனுரா பார்ப்பார் {எங்கள் நாட்டை நாம் சரியான ஒருவரிடம் ஒப்படைத்தள்ளோம் நீங்கள் உங்கள் குடும்பம் முக்கியம் அதை பாருங்கோ எல்லாவற்றையும் அனுரா பார்ப்பார் அரசியல் சம்மந்தமாக உங்களிடம் இலங்கை யில்வாழும்மக்கள் எதையுமே எதிர்பார்க்கவில்லை நீங்கள் மதிப்பிற்குரிய சத்தியமூர்த்தி ஐயாவின் மிக நெருங்கிய நண்பன் என்பதை நேர்மையான கண்ணியமான இலங்கை வாழும் தமிழ் மக்கள் எல்லோர்க்கும் தெரியும்}
@vadiveltvl825 күн бұрын
இவ்வளவு காலமும் கூட்டமா போய் எங்கேயோ தூக்கிக்கிட்டு இப்போது எழும்பி எங்க என்ன நடந்ததென்று தெரியாம வந்து பேசுறாங்க. வயதால் மூத்தவர் என்றால் பிழையை தட்டிக் கேட்க கூடாதா? முன்னர் அவருக்குக் கீழே வேலை செய்தால் அவரைவிட உயர் பதவிக்கு வரக்கூடாதா? பெண்களின் வாக்கினால் தான் வெண்டாராம் அது செல்லுபடி இல்லாத வாக்குகளா? பெண்கள் என்ன வேற்றுக்கிரக வாசிகளா? அட போய்யா நீங்களும் உங்க கருத்தும்.முதல்ல கட்சி பேரையாவது ஒழுங்கா சொல்லுங்க. நாட்ட இவங்களுட்ட ஒப்படைக்கட்டாம் கிளிஞ்சுது போ.
@thananjeyanmurugesu851223 күн бұрын
இது சரியான பதில் bro👍
@shathatr25 күн бұрын
யார் நீங்கள்?? முதல் கதைக்கு முடியாவிட்டால் எழுதி வாசிக்கவும்..
@thananjeyanmurugesu851223 күн бұрын
😂😂😂
@rasiahpat700525 күн бұрын
எல்லோரும் அரசியல் அரச திணைக்களம் நிர்வாகம் செய்தார்களாம், அரசை இயக்கினார்களாம் ஒரு பொம்மையாக,... ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்தவன் வைத்தியன் எனும் MP ஆவான்.............
@thananjeyanmurugesu851223 күн бұрын
Correct 👍🙏
@kulasingam505623 күн бұрын
கஷ்டம் எல்லாருக்கும் வரும்த்தான். அதுக்கு கட்சி தொடங்கலாம் என்று யார் சொன்னது.?
@thananjeyanmurugesu851223 күн бұрын
😂😂😂😂😂👍👌
@MuththukumarKannakumar25 күн бұрын
மற்றவா்களை விமா்சிக்காதீா்கள்
@thananjeyanmurugesu851223 күн бұрын
கட்டாயம்… நீங்கள் திருந்தினால்…. சமூகம் தானா திருந்தும்…
@RupanRupan-w9g19 күн бұрын
அப்பா பணிப்பாளர் நீர் வியாபாரி ! வியாபாரத்தை மட்டும் பார் இரும்படிக்கும் இடத்தில் இலையானுக்கு என்ன வேலை?
@PerinpanathanKadirkamu-t8k24 күн бұрын
புதிசு புதிசாய் வாரான்கள்,
@thananjeyanmurugesu851223 күн бұрын
மாரி மழைக்கு… புற்றுக்குள் இருந்து புறப்படுகின்றன இவைகள்
@KarnanSSD25 күн бұрын
நாங்கள் நாங்கள் என்று சொல்கிறீர்கள் எத்தனை பேர் நீங்கள் சத்தியமூர்த்தியுமா
@thananjeyanmurugesu851223 күн бұрын
👍👍😃
@milaginytharmaseelan212825 күн бұрын
DR AR ஐ பற்றி நீங்கள் கூறுவது உண்மை இல்லை. இவ்வாறு கதைக்கும் உங்களால் எவ்வாறு அரசியல் செய்ய முடியும்.
பாராளுமன்றத்தில் இனி வார் போர்மிற் வாகணபோர்மிற் இனி கிடையாது
@sivarajahsivanesan7824 күн бұрын
முதலில் தமிழை கதைக்கப்பளகு பின்னர் அரசியல்செய்யலாம்!!!!!!!!!
@thananjeyanmurugesu851223 күн бұрын
😂😂😂
@theivensubramaniyam621325 күн бұрын
நீ வர்த்தக ரீதியாக தான் மக்களை பார்ப்பா
@christyrajendram650024 күн бұрын
IBC ஊழல் ஊடகம் 😂
@matthome965825 күн бұрын
Who is he ? What he want and who is behind him
@SasirajVanniyasingam-fo3ed23 күн бұрын
விஜயகலா அம்மா பற்றி பிழையாக கதைக்காதேங்கோ. அவா தெய்வம்.
@thananjeyanmurugesu851223 күн бұрын
ஒருவரை கீழே அமத்தினால்தானே! மற்றவர் மேலே வரலாம். அந்த அடிப்படையில் தான் அண்ண வெளிக்கிட்டிருக்கிறார் ..
@nalinynaliny246425 күн бұрын
❤எல்லோருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது கொஞ்சம் கவனம்
@thananjeyanmurugesu851223 күн бұрын
அரசியல் செய்வதானால் அர்ச்சுணாவிடம் class எடுக்கவும்.
@K.sivarajahRaja25 күн бұрын
உங்களின் இந்த கருத்தை ஏற்க முடியாது அண்ணா
@saroginisuthanthiran970624 күн бұрын
கதைக்க பேச தெரியாத உமக்கு வேறு என்ன வேணும். அருச்சுனா வை பற்றி கதைக்க உனக்கு அலுவல் இல்லை. அவனுடைய நேர்மை வீண் போகாது. Aunra எல்லா நீர் ஒன்றும் களிக்கவேண்டாம்.
@theivensubramaniyam621325 күн бұрын
உன்னுடைய கட்சி உனக்கு கீழே யா இருக்கு
@thananjeyanmurugesu851223 күн бұрын
அவரது குடும்பம் + வைத்திய பணிப்பாளர் …
@anthonydavid226625 күн бұрын
தமிழை சரியான முறையில் பேச முடியவில்லை! ஆங்கிலம் ,சிங்களம் அரைகுறை! அமெரிக்க அதிபராக வரதேர்தலில் நின்றிருக்கலாம்! அர்ச்சுனாவை விமர்சிக்க தகுதி வேண்டும்.எங்கயாவது சுடலையை தேடி காவல் காத்தால் சுடலைபேய்களுக்கு காவலாக இருக்கும். ஆனால் ஆளான ஆட்களை எல்லாம் தூக்கி எறிந்த தமிழ் மக்களுக்கு சுடலை ஞானம் என்ன அறிவுரையை கூற முடியும்!? ஐயா! வருங்கால பாராளுமன்ற உறப்பினர் அவர்களே! கட்டுப்பணம் கிடைக்குமோ தெரியாது! முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபடுவது எவ்வளவு முட்டாள் தனம். நீங்கள் தேர்தலுக்கு வந்தால் முதல் எதிரி ஐ பி சி யாகத்தான் இருக்கும். ஏனென்றால் கந்தையா பாஸ்கரனும் பாராளுமன்றம் வரஆசைப்படுகின்றார்!? உங்கள் இந்த விளக்கத்தை மக்கள் எப்படி கழுவி ஊற்றுகின்றார்கள் என்பதை கொஞ்சம் கொமன்ஸ் பக்கம் சென்று பார்த்தால் தேர்தலின் பெறு பேறு தெரியும். இங்கு பெண்கள் அர்ச்சுனாவை தங்கள் மகனாக,சகோதரனாக, வெளிப்படைத்தன்மை உள்ளவனாக பார்க்கின்றார்கள்.மீண்டும் ஒருமுறையாக அர்ச்சுனாவை விமர்சிக்க தகுதி வேண்டும்!? டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
@KarthikejanKarthi-hv6fy25 күн бұрын
நீங்கள் எடுத் நோக்கத்தை மிக தெளிவாக கூறுங்கள் .
@yogendrankandiah22 күн бұрын
Fist you will go to school
@azarudeenrajkumarrajkumar598225 күн бұрын
எயோ பாவம் ..வாங்கின காசுக்கு நன்றாக கூவிறீங்கள்.. நீங்கள் இலங்கைக்கு செய்யவேண்டிய விடயம்.. செம்பு காவாமல் பிழைப்பை பார்ப்பதுதான் சிறந்ததாகும்..
@thananjeyanmurugesu851223 күн бұрын
சுப்பர் குடுவை அண்ண
@thangarasamohan402825 күн бұрын
யாரையா நீ ? சிங்கப்பூர் திட்டத்தில் ஒன்றை உதாரணமாக கூறு பார்ப்போம். கலந்து கட்டி எல்லா விடயத்தையும் கதைத்தால் அரசியல் வாதியாகிவிடலாம் என்ற நினைப்போ?
@VasanthyRamachandran25 күн бұрын
நீங்க ஆர் ஐயா அர்ச்சுனாவை விமர்சிக்கிறீங்க அர்ச்சுனா மக்களுக்காக வாழ்பவன் மக்களுக்காக ஒரு சேவை செய்துபோட்டு கதையுங்க ஐயா நீங்க பதவிக்கு தான் அலையிறீங்க என்பதுதான் உண்மையான உள்ளது அடுத்தவனை விமர்சிகத்து பதவிக்காக வாறவன் பணம் பதவிக்காக அலையிறவை
@nalliahventhan809825 күн бұрын
அர்ச்சனா என்ன செய்தவர் தமிழுக்கு
@thananjeyanmurugesu851223 күн бұрын
முற்றிலும் நிதர்சன உண்மை!
@thananjeyanmurugesu851223 күн бұрын
@@nalliahventhan8098அவன் தான் சாவகச்சேரி மக்களின் தலைவனும்… தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதி ஐயா அர்ச்சுணா.
@ramaanbu786824 күн бұрын
Ibc has gone from bad to worse sponsoring characters like this. IBC should be shut down.
@jeyaranjannagamuthu273625 күн бұрын
எல்லாரும் செய்ஞ்சு காட்டத்தான் அவதிப்படுகிறியள்
@thananjeyanmurugesu851223 күн бұрын
ஆனால்… நோக்கம் .. சிந்தனை வேறு!
@RajambikaiNagulaeswaran-rj3lf25 күн бұрын
🎉🎉🎉🎉 Arshana talent super . Good job
@VishvaShamini24 күн бұрын
நீர் யார் முதல்
@matheeswarannadarajah548824 күн бұрын
உள்ளூராட்சி உள்ளூர் மக்களுக்காக. மாகாண சபை வெளியூர் மக்களுக்காக? முட்டாள்தனமான பேச்சு
@KarthikejanKarthi-hv6fy25 күн бұрын
ஒற்றுமை என்பது இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கம் தெரியும் மீண்டும் ஒரு முறை மிக தெளிவாக கூற விரும்புகின்றேன் எமது தாய் நாட்டிற் கான அனைத்து விடயங்களையும் அனுர பார்ப்பார் ❤
ஏன்டா டேய் சத்திய முர்த்தி ஐயா என்று சொல்லும்போதே நீ யார் என்று தெரியுது. உன்னுடைற ரெலொ பா. ம. உறுப்பினர்கள் இதுவரை என்ன செய்தார்கள். தம்பி உன்னுடைய பணத்தை வைத்து தமிழ்மக்கள் மீது அரசியல் செய்ய முடியாது. 😅
இதில் இருந்து விளங்குகிறது சீற்றுக்கு அலைகிறீர்கள் என்று முயற்சி திருவினை ஆக்கும்
@sirirajsiriraj901721 күн бұрын
ஏதோ எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நீங்கள் ஒரு சிறந்த போச்சாளராக தெரிகிறது உங்களை நம்பி இந்த உலகத்தையே தரலாம்போல ஐயா நீங்கள் 2013 தொடக்கம் அரசியல் செய்து பாராளுமன்ற றோட்டே தெரியாமஇருக்கிறீங்க நீங்கள் வேண்டிய காசில அடுத்த அமெரிக்கா தேர்தலில் போட்டி போட்டால் வெல்வீங்கள்.. ஆனால் யாழில்சரிவராது உங்களுக்கேவிளங்கிற்றுது உள்ளூராட்சில சரிவராது என்று
@arumainayagamjeyaraj332025 күн бұрын
You need to practise clearly delivery your message.
@leelasri-k5y25 күн бұрын
.முன்னால் இருக்கும் துளிரை முறிக்க வேண்டாம் 😅
@JanahanPathmanathan25 күн бұрын
You are an unknown person.Dont try to give a publicity for yourself,by talking bad abou Dr.A
@sagthidevanjoseph248125 күн бұрын
A wolf cries to wet a sheep.Jealousy cat.🤣😂🤣😂🤣😂
@theivensubramaniyam621325 күн бұрын
அனுரா கட்டி எழுப்பு வார் கொஞ்சம் பொரு ங்கள்
@FatimajothiJothijo-bu9es25 күн бұрын
இப்ப நல்லதை செய்யுங்க அடுத்தமுறை கட்டாயம வருவீர்கள் மற்றவர்கள் பற்றி குறை கூறாமல் இருங்கள் தடுமாறாமல்கதையுங்கள்
@PremalaBalendran17 күн бұрын
Don't talk about Dr Aruna .
@NivedithaRajaratnam19 күн бұрын
Y ar a business minded person. Y will think what profit y can make for yourself, not for others. If y want to do good y don't have to be a MP y can do any time. Don't find the mistakes of others. You do correctly then talk about others. Most of the people know about you and your background, so zzzz
@jamesfernandez466423 күн бұрын
Every person should have the right to question if wrong has been committed by the superior. DrArjuna has done exactly that. As a senior person, Dr. Sathiyamoorthi should have answered in a friendly manner. Are you expecting DrArjuna to behave like an obedient servant? This is an old style of beauracratic thinking. You should come out of this thinking if you want to he a courageous leader with integrity. You were talking about Prez Trump. What did he achieve during his earlier tenure as president? What is necessary is leadership skills with honesty integrity courage empathy and fairness even to an enemy. Can you meet these standards? If you can prove with track record, we wish you success.
@PerinpanathanKadirkamu-t8k24 күн бұрын
யாரப்பா இவர்
@thananjeyanmurugesu851223 күн бұрын
ஒரு புதுவகைக்காளான்😄
@saravanamuttusriranjan975225 күн бұрын
அரசனும் சுவாதி, அடியேனும் சுவாதி, என்ற யாரோ கூறியது ஞாபகம்
@SuresvaranMurugavel19 күн бұрын
Singapore??
@kitnasamymagesan546023 күн бұрын
😂
@SivaRaja-j1q23 күн бұрын
ஐயா எங்கையா இருந்தீர்கள். இவ்வளவு காலமும்
@thurairajahsivakumar461225 күн бұрын
வீட்டை படுத்து😂😂😂😂😢
@kandasamysiva544123 күн бұрын
If Archuna no,, no more news . So nany years our politicians and many others what did they do for our commmunity.? Why don't you talk about othrs.?
@sivamalarjeyanthan24 күн бұрын
Neenga arasiyalukku vango anna archuna enum peyara news podama but mudiyathu kasu varathu kastram than eanda entha pilaipu makkalukka thiyzkam enru sollukirarkala ilai erumadu naikal
@VasanthyRamachandran25 күн бұрын
ஐயா நீங்க இவ்வளவு காலமாக எங்க இருந்த நீங்க முதல் கதைக்கிறமாதிரி உள்ளது நீங்க கொஞ்சம் பேச்சு திணறல் உள்ளன நீங்க எழுதி வைத்திருந்தால் வசதியாய் இருக்கும்
@thananjeyanmurugesu851223 күн бұрын
ஆங்கிலமொழிக்கற்றல் போல🫢😀
@nagendramthangarajah255125 күн бұрын
அர்சுனா என்ற தனிமனிதர் மீது யாரும் குற்றம் சொல்வதில்லை சொல்லவும்முடியாது சொல்வது சட்டரீதியான குற்றமும் கூட ஆனா அவர்இப்ப மக்களின் பிரதிநிதி மக்களின் விமர்சனங்கள் மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அர்சுனா என்று சொன்னால் எல்லாரும் சிரிக்கிறார்கள் அது ஏன் என்பதை அர்சுனா சிந்திக்க வேண்டும்
@soso734025 күн бұрын
எடே நீர் என்ன சொல்ல கின்றாய் பயித்தியகாரன் போல் இருந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து கொல்ல வந்தாய் என்ன தெரிந்து வந்தாய்