Hitler's Nazism and BJP's Sanatana | Suba Veerapandian | Subavee | Hitler's History

  Рет қаралды 343,501

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 699
@KanirajKaniraj-y5q
@KanirajKaniraj-y5q 9 ай бұрын
மிக அருமையாக இந்தியாவில் நடப்பதை நமக்கு உணர்த்துகின்ற வகையில் பேசி இருக்கிறார் ஜனநாயகத்தை விரும்புகின்ற நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் நன்றி
@mathivananr7358
@mathivananr7358 3 ай бұрын
அய்யா, நீங்கள் பேசும் நூல் நிலையம், உங்களது காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமைக்கு உரியது, நாங்கள் நூல் நிலையம் செல்லாமலே அறிவார்ந்த தகவல்கள் உங்கள் மூலமாக கிடைப்பதால் அதிர்ஷ்டசாலிகள்.
@ratnamsivanayagam3049
@ratnamsivanayagam3049 Жыл бұрын
ஐயனே..!! தங்களின் அறிவும்,ஆற்றலும், ஞாபகசக்தியும் அத்தோடு தங்கள் குரலும், தமிழை அழகுபடுத்தும் தன்மையும் அபாரம். இவை என்னை கவர்ந்துவிட்டது. நீங்கள் நீடு வாழவேண்டும்....!!!
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
யாரு லுலு தலைவரா 😂😂😂 திருமணம் கடந்த உறவு கொண்ட கேடுகெட்ட பிறவி இவர்தானே
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
@@anbuselvan280974 அது, personal தம்பி.
@VEERANVELAN
@VEERANVELAN 5 ай бұрын
அட டுமீல் நாட்டிக் பிணம் கூட மேடையில் பேசுமா???
@Rasipalanastro
@Rasipalanastro 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Sivaguru.
@Sivaguru. 2 ай бұрын
முழுக்க முழுக்க தன் தெலுங்கு இனத்துக்காக இவன் வைக்கும் கிரிமினல் ஒப்பாரியை எப்போ புரிஞ்சுக்கப்போறிங்க...
@oulaganathans1815
@oulaganathans1815 Жыл бұрын
ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி அரிய செய்திகளை பெயர்த்தெடுத்து, தொகுத்து, இப்பொழுது நம் நாட்டின் நிலையுடன் ஒப்பிட்டு, சூழ்திருக்கும் அபாயத்தை விளக்கிய உங்கள் உரை மிகவும் அருமை. வாழ்க உங்கள் தொண்டு. எனக்கு வயது 76, இரண்டாம் உலக மகா யுத்தம் பற்றி நிறைய காணொளிகளை கண்டுள்ளேன். டவுன்ஃபால் என்ற திரைப்படத்தையும் பார்த்துள்ளேன். 2014 ல், மோடி ஆட்சிக்கு வந்த சமயத்திலேயே, இன்னொரு ஹிட்லர் நம்மிடையே நுழைந்து விட்டான் என்று அச்சம் கொண்டு, நண்பர்களிடமும், சுற்றி உள்ளவருடனும் எச்சரிப்பேன். ஆனால் நம்புவோரைத்தான் நான் காண முடியவில்லை. இப்பொழுது, அதே கருத்தை நீங்கள் வலியுருத்தியது கண்டு என் ஊகம் சரிதான் என்று உணருகின்றேன். இந்த சக்தியை நாம் நின்று வீழ்த்தாவிட்டடால் நாடு அழிந்து போகும் என்பது முற்றிலும் உண்மை.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
சுபவீ யின் கவலை நன்றாகத் தெரிகிறது.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
இன்னும் பத்து வருடங்கள் உன் திராவிடம் ஆட்சி செய்தால்.தமிழன் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது விடுவான்.மறந்து விடதே? இதனால் தான்1967.லில் திமுக விடம ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு. முன்னாள் முதல்வர் ரோடியோவில்.பேசினார் திமுக தமிழ் நாட்டின் விஷகிருமி.கேன்சர் என்றார்.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Жыл бұрын
மெண்டல் ஐயா
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
@@gouthamangouthaman9158 சு ப வீ.மெண்டல்.என்று நீ சொல்லித்தான் எனக்கு தெரியும்.நான் அறிவாலய கை கூலி என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்.
@Madraswala
@Madraswala Жыл бұрын
76 வயதாகியும் கிஞ்சித்தும் அறியாமை அகலவில்லை. பாஜக ஜனநாயக முறைப்படி இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்துள்ளது. அடுத்த முறையும் நாட்டை நிர்வகிக்க மக்கள் முன் நிற்கும். ஹிட்லர் என்ன செய்தான் என தெரியுமா? நரி ஊளையிடுகிறது. அதற்கும் கை தட்டுவதற்கு இங்கு ஒரு பெரும் கூட்டம்
@mugilnilatamil
@mugilnilatamil Жыл бұрын
உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது சுபவீ 💞💞 எதிரி என்றாலும் அவனின் நல்ல குணங்களையும் சுட்டிக் காட்ட நினைத்த அந்த குணம் 💞💞💞 . ஈவாபிரவுண் காதல் 💞💞 ஹிட்லரின் மனோபாவத்தின் முக்கிய காரணி. அதோடு அந்த மனநிலை என்னவாக இருக்கும்... ஒன்றரை மணி நேரத்தில் பேச நீங்கள் எத்தனை நாட்கள் வாசிப்பில் இருந்திருப்பீர்கள் என சிந்தித்துப் பார்க்கிறேன். மிகச் சிறந்த ஆளுமை சுபவீ ❤❤❤❤
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான பதிவு கற்றலின் கேட்டலே நன்று.
@cherrygaming1517
@cherrygaming1517 Жыл бұрын
இந்த உரையை கேட்பது காலத்தின் கட்டாயம்👍
@venlion2003
@venlion2003 6 ай бұрын
அவனுடைய வாழைப்பழம்...அன்புடன் ஊம்பவும் 🍌
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 2 ай бұрын
@@venlion2003ongomma pundaya poi nakkavum
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறியது போல் அவர்கள் நம்மவர்களும் இல்லை ந-------- இல்லை.
@mohdiliyas1719
@mohdiliyas1719 Жыл бұрын
உங்களுடைய சொல்லாடல் போற்றுவதற்குரியது .பல நூறு பக்க சரித்திரத்தை ஒரு மணித்துளிகளில் பேசியது அருமை.நன்றி.நன்றி
@venlion2003
@venlion2003 6 ай бұрын
அவனுடைய வாழைப்பழம்🍌...அன்புடன் ஊம்பவும்
@hajimohamed1954
@hajimohamed1954 Жыл бұрын
ஐயா, மெய் சிலர்க்கிறது உங்கள் உரை
@thinkingmonkey3290
@thinkingmonkey3290 Жыл бұрын
Very true
@karunanithyvt5613
@karunanithyvt5613 Жыл бұрын
அய்யா வணக்கம் நான் 10 வகுப்பு வரை படித்தேன் எனக்கு வயது 62 தங்களின் இந்த காணொளி கேட்டு வியந்து போனேன் ஒரு கல்லூரியில் படித்தது போல் இருந்தது வாழ்த்துக்கள்❤❤❤❤
@jhansiranip.8687
@jhansiranip.8687 Жыл бұрын
மிகவும் சிறப்பான வரலாற்றுப் பதிவு. தகவல்கள் மிகவும் சிறப்பு. நன்றி ஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
தேவை யற்ற ஒன்று. ஒரு கிலோ அரிசி / ஒரு குடம் (டம்ளர் ) தண்ணீர் தராது.
@rogerarmandon8521
@rogerarmandon8521 Жыл бұрын
​@@alagappansockalingam8699😢😢😮😮😮😮😮😮Hhpoopoopoopoopoooohh
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 3 ай бұрын
திருமணம் கடந்தஉறவு பற்றி கூறுங்கள் ஐயாஉங்களிடம் தான்நிறையஅனுபவங்கள் உண்டு
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 3 ай бұрын
ஆமாம் திருமணம் கடந்த உறவு பற்றி, நிறைய சொல்லுங்க ஐயாகேக்கணும் போல தோணுது... அப்படி ஒரு குரல்இறால் மீசை
@Imanuvel123
@Imanuvel123 2 ай бұрын
😂😂😂😂😂😂
@Imanuvel123
@Imanuvel123 2 ай бұрын
​@mohan.kdrawing1106 🤣🤣🤣🤣
@antondev8388
@antondev8388 Ай бұрын
un pondati sonnala
@tamizanmeera4422
@tamizanmeera4422 Жыл бұрын
தங்களின் தமிழ் புலமை பெருமையாக உள்ளது. தமிழினத்தை காக்க திராவிடத்தை போற்றுவோம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@veniprinters8903
@veniprinters8903 Жыл бұрын
நீங்கள் சொல்வதால் சீமான் அரசியல் தவறேன்றாகது ஐயா
@mdaashimaashim9624
@mdaashimaashim9624 17 күн бұрын
ஐயா உடைய பேச்சு இப்போது தான் கேட்கிறேன். வாழ்த்துக்கள். தங்களுடைய இந்த உரையை கேட்க்கும் போது ஹிட்ல்ர் நல்லவர்தான் என்கிற நிலைக்கு வரவேண்டியுள்ளது. அவ்வளவு தெளிவான பேச்சு. உரையில் எங்கும் தங்குத் தடையின்றி நிதானமான பேச்சு.
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 Жыл бұрын
நான் இப்போது இந்த வீடியோவை பெல்ஜியம் - பிரஸ்ஸல்ஸ்- ல் இருந்து முழுமையாக பார்த்தேன். இதற்கு முன் இங்கு இரண்டாம் உலகப்போர் பற்றிய ஆவணப்படங்களை பார்த்தேன். இங்கு ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் விளக்கி , நமக்குத் தேவையான படிப்பினையை வெகு சிறப்பாக சாறு போல் பிழிந்து தந்துள்ளார் ஐயா சுப வீரபாண்டியன். உண்மையில் ரொம்ப அருமை. நம் தேசத்திற்கு தேவையான விழிப்புணர்வை ஊட்டும் அற்புத புனித மனத்தினர் ஐயா போன்றவர்கள். திராவிடம் -சமூக சமத்துவ பெண் விடுதலை பேணும் தத்துவம் - செயல்பாடென தெள்ளத் தெளிவாய் உணர்வோம். நமக்கு ஆர்ய தத்துவங்களே எதிர். ஆர்யரல்லர். ❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது தமிழ்தேசிய நாட்டில் மான்கறி உண்டு
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 Жыл бұрын
AMA kary
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன் திராவிட முத்துகளில் ஓருவர் GREAT தமிழ்தேசியவாதி
@subhatamil9907
@subhatamil9907 Жыл бұрын
ஐயா உங்களின் அமைதியான பேச்சுக்களும் அழகான தெளிவான விளக்கமும் எங்களை மிகவும் கவர்ந்தது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது
@AshaAsha-p1g
@AshaAsha-p1g Жыл бұрын
That should change. Periyarists n D.Stocks should take all initiatives to bring in this change. If possible, Kani Ma'am, should start one with Periyarists, Comrades n D.Stocks as Fearless Journalists. They shouldn't allow cruel hearted 3% nearby. Unlike "netri kan tirandalum kutram kutrame'" magazine. They r dancing to the tunes of a cruel hearted havoc creator.
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
முடிந்தால் பண்ணிப்பார்!!!
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Your discourse is so gentle without any expression of hate. 6-10-23.
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 Жыл бұрын
அருமை அருமை.... ஹிட்லரையும், கோயபேல்ஸ் எல்லாரையும் தெரிந்து கொண்டோம் நன்றி... தமிழ்நாட்டின் ஹிட்லர் ஆக துடிப்பவனையும், இந்திய கோயபேல்ஸ் யும் தெரிந்து கொண்டோம்...
@arulkumarsomasundaram
@arulkumarsomasundaram Жыл бұрын
சீமான் பேசிய பல கருத்துகளை சுப.வீ இங்கே பேசியது சிறப்பு. சுப.வீ அவர்கள் சீமானால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் பேச்சின் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்துகிறார்.
@soundharrajan8827
@soundharrajan8827 Жыл бұрын
சீமானை பார்த்து. சுபவி. பயப்பட கூடிய அளவுக்கு இவ்வளவு தூரம் நான் ஒன்னும் தெரியாது இல்லை. சீமான் பேசுது போல அவர்கள் கொம்பன். இல்லை
@balun872
@balun872 Жыл бұрын
Correct
@goveanthana.s1365
@goveanthana.s1365 Жыл бұрын
யார் தமிழர் என்பதை தெளிவாக பதிவு செய்யவும் ஓடி ஒழியாமல்?
@goveanthana.s1365
@goveanthana.s1365 Жыл бұрын
@@balun872 யார் தமிழர் என்பதை தெளிவாக பதிவு செய்யவும் ஓடி ஒழியாமல்?
@goveanthana.s1365
@goveanthana.s1365 Жыл бұрын
@@balun872 பெரியாரால் பலமான அடியால் தான் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் தம்பிகள் கதறுராங்களா?
@PanneerSelvam-jp5pk
@PanneerSelvam-jp5pk Жыл бұрын
அருமையான பேச்சு 10 புத்தகம் படித்த உணர்வு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்தேசியம் என்பது NATURE தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல் தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் குரல் இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here
@goveanthana.s1365
@goveanthana.s1365 Жыл бұрын
தமிழ்தேசியம் என்பதன் பொருள் தனித்தமிழ்நாடு
@Madraswala
@Madraswala Жыл бұрын
​@@goveanthana.s1365 கேள்வி கேட்க ஆளற்ற காவிரி படுகை ! எவ்வளவு நதிகள் எவ்வளவு மண் ! No ED, No IT or CBI. எவ்வளவு குண்டு வெடித்தாலும் சிலிண்டர் விபத்தே !!! வீரத் தமிழன் சீமான் சிலிண்டர் வெடிப்பென்றால் அமைதி காப்பார். தமிழகத்தையும் சுடுகாடாக்குங்கள்
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 2 ай бұрын
Ada mutale,
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 2 ай бұрын
@@goveanthana.s1365yenga poradu pakkalaam? Nee unmayana Ambalaya irnthal poradu pakkalaam.
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
@தமிழன்சுரேஷ்-ஞ8ய Жыл бұрын
அய்யாவின் உரை மிக அருமை. அய்யா!!! திராவிட இயக்கத்தின் பொக்கிஷம்..
@babua3462
@babua3462 Жыл бұрын
🙏 மிக நீண்ட தெளிவான உரை. நம் மீது கேட்கப்படும் கேள்விக்கும் பதில் சொன்ன ஐயாவிக்கு நன்றி. 🙏
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 11 күн бұрын
இந்த கால ஹிட்லர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை உணர்த்திய தங்களின் பேச்சுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்..
@mariavaz1123
@mariavaz1123 Жыл бұрын
Excellent Sir. We are blessed to have you!
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
போங்க தம்பி நாங்க நாம் தமிழர்
@sayedmohamed9270
@sayedmohamed9270 Жыл бұрын
இஸ்ரேல் பாலஸ்தீன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் யூதர்கள் பற்றியும் ஹிட்லர் பற்றியும் ஐயா ஜெகவீரபாண்டியன் அவர்களின் பேச்சுகளின் மூலம் முதல்முறையாக பல தகவல்களை தெரிந்து கொண்டேன் !! நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
ஜெகவீரபாண்டியன், ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜி, எவவேலு, சுடலை...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுகளிலேயே என்னால் மறக்க முடியாத பேச்சு 2018 முதல்பாதியில் அவர் பேசிய பேச்சு.
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Жыл бұрын
ஹிட்லரை வரிக்கு வரி படித்து இருக்கிறேன் அவனுடைய மெய்ன் கேம்ப், டவுன் ஃபால், சார்லி சாப்ளினின் டிக்டேட்டர் உள்பட ஆனால் ஹிட்லர் சலிக்கவே இல்லை உங்களுடைய பேச்சும் திகட்டவே இல்லை நன்றி அய்யா
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 Жыл бұрын
Best informative speech every Indian should hear the speech
@MQNaufal
@MQNaufal Ай бұрын
சிறப்பானதொரு உரை. நன்றி ஐயா!
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
பசி தாகம் இரண்டும் உடலின் தோன்றி தீர்ந்தபின் மறைகிறது.காதல் உடல் மனம் இரண்டின் தொடர்பு இயல்பூக்கம் ஏக்கம் தீர்வதில்லை.உடல் தோற்றும் மனம் தோற்பதில்லை.
@viruumandi
@viruumandi Жыл бұрын
தன்னையும் அறியாமல் சீமானிசம் வருகிறது . இவரிடத்தில். தன்னையும் அறியாமல் நாம் தமிழரால் ஈர்க்காபட்டிருக்கிரார்.
@sabithadhanabal2282
@sabithadhanabal2282 4 ай бұрын
சீமான் ஒரு ஹிட்லர்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
A scholarly speech by Pro.Su.ba.vee ayya . Very useful, thought provoking and punfilled speech suitable to present day politics also. Kudos.
@parameswarisundaram514
@parameswarisundaram514 Жыл бұрын
ஹிட்லரை பற்றி நல்ல தெளிவை ஏற்படுத்திய மைக்கு மிக்க நன்றி ஐயா. அவனுக்குள் ஈரமும் இருந்தது என்பதை நேசித்தவளுடன் உயிர் விட்டு நிரூபித்திருப்பது வியப்பே. இது போல் முசோலினியைப் பற்றியும் விளக்குங்கள். நன்றி.
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 Жыл бұрын
இவரை எனக்கு நன்றாக பிடிக்கும் தரமாக பேசக்கூடியவர் ஆனால் இவர் படித்த நல்ல பாம்பு. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இவர் எங்க போய் எங்கு வருகின்றார் என்று பாருங்கள்.
@saleemdaniel2217
@saleemdaniel2217 Жыл бұрын
ஆக! ஹிட்லர், கோயபெஸ் இருவருடைய கலவைதான் "மோடி" என்பது மறுக்கமுடியாத உண்மை.
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 Жыл бұрын
Miga nalla seythi sariyaga solliirukkirirgal vazhthugal
@baskarantheva8451
@baskarantheva8451 Жыл бұрын
திரு.சுப .வீரபாண்டியன் அய்யா அவர்கள் சுபமான வீரமான விளக்கமான உரை ஆழமான கருத்துத் தேடல் வாழ்நாள் முழுவதும் அறிவுத் தேடல் வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது வாழ்க வளமுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இச் சமூகம் அறிவாற்றல் பெற.
@knravindrannair3452
@knravindrannair3452 Жыл бұрын
அற்புதமான உரை. திரும்ப திரும்ப கேட்கணும்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
இவ்வளவையும் அறிந்த மீசை திருட்டு திமுக திண்ணையில், மண்ணெடுப்பது ஏன் என்று யாரும் சொல்வீரகளா?
@farookabdullah3741
@farookabdullah3741 Жыл бұрын
Thanks for your great information
@rajivgandhi686
@rajivgandhi686 Жыл бұрын
கேட்க கேட்க சலிப்பு தட்டாத உரை நிகழ்த்தினார் சுப.வீ
@rajaam620
@rajaam620 Жыл бұрын
இதுவரை இந்த விடியோவை 5 முறை பார்த்துவிட்டேன், இன்னும் திரும்ப திரும்ப பார்க்கவேண்டும் என்று தூண்டுகிறது. அருமையான, அறிவுப்பூர்வமான, இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான காணொளி! ஐயா அவர்களுக்கு நன்றி.
@RasiRasi-h1t
@RasiRasi-h1t Жыл бұрын
அரிய தகவலுக்கு நன்றி
@everestmatriculationschool12
@everestmatriculationschool12 Жыл бұрын
​@@RasiRasi-h1tpp00❤ da
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
நல்ல நகச்சுவை சொல்றிங்க
@user-naikudupanni.
@user-naikudupanni. Жыл бұрын
ஏன் உனக்கு லூலூ கோஷ்டியை புரிய அதிக நேரம் தேவை😮😮😮
@udhayarajudhaya4818
@udhayarajudhaya4818 Жыл бұрын
😊
@balakrishnan5127
@balakrishnan5127 8 ай бұрын
வாழ்த்துக்கள் சுப வீ sir🎉
@profdrsiva
@profdrsiva 14 күн бұрын
மிகமிக சிறப்பான சொற்பொழிவு.
@Udanpirappu007
@Udanpirappu007 Жыл бұрын
1:09:09 அதே தான் பார்ப்பனர் திராவிடர்கள் தோளில் ஏறி உங்களை ஏமாற்ற வேண்டாம்....! திராவிடர் தமிழர்கள் தோளில் ஏறி எங்களை ஏமாற்ற வேண்டாம்...!!
@rajaniannalingam849
@rajaniannalingam849 Жыл бұрын
பகவத் சிங் மட்டுமின்றி யாழ்ப்பாணம் நல்லூரில் வீதியில் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த Thileepan அவர்களுக்கு ம் 23_24 வயது தான்
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு , அய்யா . எவ்வளவு தேடினாலும் , இவ்வளவு தகவல் களை படிக்க முடியாது , நன்றி அய்யா .
@thananchezhiyandurgaperuma2277
@thananchezhiyandurgaperuma2277 25 күн бұрын
ஐயா உங்கள் மேல் எனக்கு ஒரு கோபம் உண்டு ஆனால் நீங்கள் மிகவும் உயர்ந்தவர் ஆனால் சீமான் மேரி ஒரு ஹிட்லரை உருவாக்கி விட்டீர்கள் உருவாக்கியதே நீங்கதான் ஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சூழ்நிலை பொருத்தங்கள் அதிகம் Almost Equal
@Lavan-f2b
@Lavan-f2b 2 ай бұрын
Plz talk about lulu
@trx_sam
@trx_sam Жыл бұрын
மேதகு பிரபாகரன் அவருக்கும் நடந்தது ததுரோகம், ஹிட்லர் கும் நடந்தது துரோகம்
@ayishamagan
@ayishamagan Жыл бұрын
இவ்வளவு அழகாக ஹிட்லரின் நாசி யையும் பிஜேபி சீமானின் பாசிச யும் வேறு யாரும் விளக்கியதும் இல்லை விளக்கவும் முடியாது. ஹிட்லர் மோடி சீமான். எல்லாம் ஒரே காவி மயம் இவரை போல அழகாக பேச பேச்சாளர்கள் கற்று கொள்ள வேண்டும். ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல ஒரு ஸ்பீச்
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
அருமை தோழர்
@mariaanthony1964
@mariaanthony1964 Жыл бұрын
மிகமிக சிறப்பான பேச்சு ஐயாவுக்கு வணக்கம் வாழ்த்துகள்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@stanlyxavier
@stanlyxavier 11 күн бұрын
அய்யா அருமை, சிறப்பு.
@Imanuvel123
@Imanuvel123 2 ай бұрын
ஐயா திருமணம் கடந்த உறவும் இதை விட பயங்கரமானது
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
இந்தக் காணொளியின் வாயிலாக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். சீமானின் கொள்கைகளில் 'குடிவாரி'க் கணக்கெடுப்பை நினைத்து பலர் நடுங்குகின்றார்கள். ஆனால் சீமான் சொல்கின்ற இந்தக் குடிவாரிக் கணக்கெடுப்பைத்தான் அன்று ஐயா பெரியார் 'சாதிவாரிக்' கணக்கெடுப்பு என்று சொன்னார்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION Very Rare Vocational குறிஞ்சி பூ Union.
@BaskarBaskar-nc6lk
@BaskarBaskar-nc6lk Жыл бұрын
வாயத் துறந்தால் பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லை
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@manimurugu3819
@manimurugu3819 Жыл бұрын
அருமையான உரை வீச்சு இதை சிறு புத்தகமாக்கலாம் அன்றி இலவச வடிவிலும் வெளியிடலாம விழிப்புணர்வு இதன் மூலம் விதைக்கலாம் நன்றி
@meenasundar5427
@meenasundar5427 Жыл бұрын
Wonderful. நன்றி.
@jayakumaran3477
@jayakumaran3477 Жыл бұрын
அருமையான பதிவு...
@AshaAsha-p1g
@AshaAsha-p1g Жыл бұрын
Something more than "LOVELY", the speech of the legendary scholar SubaVee Sir. Continuous watching of Selective Periyarists speeches personally helped me a lot. It helped me to - think, draw a margin between Devotion n Superstitious beliefs. Safeguarding youngsters from falling in evil clutches in TN is very important. Major difference between Sir's beautiful speech n a III rated screamer's is, SubaVee Sir speaks truth, history n lessons to be learnt from it. While, screamer bluffs n makes youngsters roam in dreamland. Sir has almost covered all points. Including a hint for chiefs held supreme posts.
@smvelu4570
@smvelu4570 Жыл бұрын
SAPPU V PANDIAN IS A MENTAL FELLOW
@PANNEERSELVAM-vs5zb
@PANNEERSELVAM-vs5zb 8 ай бұрын
அருமையான பேச்சு,வாழ்த்துகள்
@RAVICHANDRAN-oj3tz
@RAVICHANDRAN-oj3tz Жыл бұрын
வாழ்க உங்கள் உணவு வாழ்க உமது உரை
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 2 ай бұрын
உங்களுக்கு முன்பாகவே உங்களைப் போலவே சவர்க்காரும் கோல்வால்க்கரும் அவருடன் வாழ்ந்து விட்டார்கள்....
@punnagairavi4709
@punnagairavi4709 Жыл бұрын
Miga arumai ayya vanagugiren
@nathanjagan7283
@nathanjagan7283 Ай бұрын
Greatest speech I’ve heard!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்தேசியம் என்றால் அறம்
@titusthavamani6521
@titusthavamani6521 Жыл бұрын
ஆஹா.. என்ன ஒரு அருமையான பேச்சு.. அபூர்வ விபரங்கள்.. பத்து புத்தகங்களை படித்து முடித்த திருப்தி கிடைத்தது.. அய்யா சுப. வீ. அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அருமை 🙏🙏🙏🙏🙏
@பொதுசனம்-ன9ள
@பொதுசனம்-ன9ள Жыл бұрын
தமிழ்நாட்டின் சனாதனம் திராவிடம்.
@rajappank7418
@rajappank7418 Жыл бұрын
M̤o̤h̤a̤n̤a̤ k̤r̤i̤s̤h̤n̤a̤n̤
@rajappank7418
@rajappank7418 Жыл бұрын
G̤b̤s̤ ̤ ̤ ̤
@malligagopalakrishnan2148
@malligagopalakrishnan2148 Жыл бұрын
Sooper Sir. I cane to know unknown historical news. Thank you sir.
@meharajan2419
@meharajan2419 Жыл бұрын
Congratulations for your video
@dheleepanmuthuselvan5921
@dheleepanmuthuselvan5921 Жыл бұрын
சீமான் படத்தை போட்டால்தான்உங்கள் வனடியும் ஒடுது அய்யா
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
வியூஸ் நெறைய வர வேணாமா? நெறைய பேரு என் எச்சியிலதான் கட்சியே நடத்தறானுங்க. சுபவீக்கே கஞ்சி ஊத்தறது யாரு?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்தேசிய நாட்டில் மான்கறி உண்டு
@cnajerald
@cnajerald Жыл бұрын
போர் என்றால் மிக ஆர்வம் கொள்பவர்கள் பாசிஸ்டுகள். அருமையான விளக்கம் 👌🏽👌🏽👌🏽
@sampathkm3896
@sampathkm3896 Ай бұрын
ஹிட்லர் பற்றி பேசும் போது சைமன் பற்றியும் நன்று கூறி விட்டீர்கள்
@arulmuruganhope
@arulmuruganhope Жыл бұрын
சுப. வீ செட்டியார் திராவிட இயக்கத்திற்கு கிடைத்த பொக்கிஷம்..
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
ஆழ்ந்த அறிவாற்றலும் அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட சுபவீ அவர்களே உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள் அது இயல்பாக இருக்கட்டும்
@JaiKumar-kp2bg
@JaiKumar-kp2bg Жыл бұрын
Excellent insights about Hitler history in detail.
@vishnudevan9476
@vishnudevan9476 Жыл бұрын
Excellent speech. My humble salute to you sir.
@giritharans9662
@giritharans9662 Жыл бұрын
அருமையான உரை ❤
@amanulla3195
@amanulla3195 Жыл бұрын
அருமையான உரை அய்யா அவர்களே
@muthuchundayil2772
@muthuchundayil2772 4 ай бұрын
சுபவி ஐயா அவர்கள் பேசும்போது முன்பில் அமர்ந்து இருக்கிறவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது ஆனால் அங்கு அமர்ந்திருக்கும் எல்லோருமே மிக அறிவும் ஆற்றலும் படைத்தவர்களாக உணர்கின்றேன் அவர்கள் ஒவ்வொருவரும் ஓராயிரம் ஆட்களுக்கும் சமமாக கருதுகிறேன்
@haranelankainathan8135
@haranelankainathan8135 Жыл бұрын
ஹிட்லரை காட்டிலும் சீமான் வதம் சற்று தூக்கல் ஐயாவின் உரையில்...
@ranganathansambasivam
@ranganathansambasivam Жыл бұрын
that is because he is holding DMK and Seeman seems to be working over time to destry it. Let him make a little money boss :)
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
நாக்பூர்மான் 🌏நடிப்புமான் Assignmentமான் 🌏பணம்பார்த்தமான் Screen Play மான் 🌏 வசன மான் Fakeமான் 🌏சாப்பாட்டுமான்
@mohanamtc7694
@mohanamtc7694 Жыл бұрын
Excellent speech Dr.T.C.Mohanam Advocate
@Kamal-xb1nq
@Kamal-xb1nq Ай бұрын
ஐயா நீங்கள் அதம்பம் வழியில் வாழ்ந்தவர்கல் வரலாறு பற்றி எழுதிய விளக்கம் அளிக்கும் # அவர்கள் உயிர் கடவுளின் நீதி மன்றம் முடிவு சொல்லும் கடமையும் அதற்க்கான தண்டனய்யும் நான் எனது கண்களுக்கு காட்ட பட்டது பயந்து வாழ்ந்து வருகிறேன்
@pandianofficial
@pandianofficial Жыл бұрын
Nice explanation sir
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமஸ்கிருதஸ்தான் என்கிற COUNTRY WANTED
@abdulkhaleel3955
@abdulkhaleel3955 Жыл бұрын
அருமையிலும் அருமை. இதைப் போன்ற பல உரைகளை நீங்கள் தரவேண்டும் ஐயா.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН