அர்ச்சுனா youtube இல் ஹூரோ நிஜத்தில் zero சிவாஜிலிங்கம் சீற்றம்!!

  Рет қаралды 2,923

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер
@selvingnanam2465
@selvingnanam2465 Күн бұрын
இவ்வளவு காலமும் சிவாஜிலிங்கம் நீங்கள் கிழித்தது போதும்
@mauriceberlin7893
@mauriceberlin7893 Күн бұрын
சிவாஜிலிங்கம் ஐயா, வாயாலவடைசுடாமல், அருச்சுனாமாதிரி நியத்தில் செய்துகாட்டவும்,
@MahesanLoga
@MahesanLoga Күн бұрын
ஐயா , நீர் தேவையற்ற ஒருவர். முடிந்தால் 50 தென்னை நட்டு பராமரிக்கவும். நன்றி.
@arikaran1968
@arikaran1968 23 сағат бұрын
ஜயா நீங்கள் என்ன செய்தீர்களா
@thirukumaransubramaniam-vd6xc
@thirukumaransubramaniam-vd6xc Күн бұрын
ஐயா நீர் எப்பவும் Zero. உமக்கு மக்கள் தீர்ப்பு இன்னும் புரியலை
@SebastianThevarajah
@SebastianThevarajah 21 сағат бұрын
சிவாஜிலிங்கம் இவ்வுளவு காலமும்எங்கேபோனீர்உமக்குவிக்கலுக்குதண்ணீர்குடியும்
@sm-gh8ef
@sm-gh8ef Күн бұрын
ஒரு தமிழன் முன்னேற விட மாட்டிங்களா!
@K.sivarajahRaja
@K.sivarajahRaja Күн бұрын
ஐயா நீங்க சொல்வது போல் அருச்சுனா பூஜ்யம் இல்லை அவர 00 இருந்து நல்லது செய்ய முயற்சி செய்து வருகிறார் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஐயா நன்றி
@amademohamed2895
@amademohamed2895 Күн бұрын
Dr hero da
@jeevanmini8941
@jeevanmini8941 Күн бұрын
ஐயா நீங்கள் ஒரு தேவையில்லாத ஆணி ஓரமாய் உக்கருங்க நல்லது
@kandeepanarumugam6751
@kandeepanarumugam6751 Күн бұрын
நீங்கள் புடுங்கி விட்டிங்கள்
@rathinada5122
@rathinada5122 18 сағат бұрын
வயது பொனா retirement home தான் நல்லம். வெட்டி கதை நேரம் அநியாயம்
@SivaBala-h9x
@SivaBala-h9x Күн бұрын
ஐயா இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏதோ ஒன்று இப்பொழுது நடக்கிறது புரியாத் ஒரு விடயம் நீங்கள் எப்பொழுது ஒதுங்க போறீர்கள்
@SelliahSridevan
@SelliahSridevan Күн бұрын
பழசு புலம்புது.
@RaveeraveekraveRaveeraveekrave
@RaveeraveekraveRaveeraveekrave Күн бұрын
இந்த 15 வருட காலமாக நீங்க என்ன புடுங்கினீங்க. அதை சொல்லுங்க முதல் மைக்கு முன்னால் கத்துறது தான் வேலை ஒரு பிரயோசனமும் இல்ல. இந்த 2 மாதம் கோமாவில் இருந்த நீங்களா. நீங்கள் சரியாக இருந்திருந்தால் மக்கள் உங்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பி இருப்பார்கள்.என் அனுப்பவில்லை. Dr.அர்ஜுனா sir பார்த்து உங்களுக்கு எல்லாம் பயம் வந்துட்டுது. உங்களுக்கு இப்ப அறல பேந்த வயசு சும்மா மைக்கு முன்னால வாய் கிழிய கத்தாம அரசியலை விட்டு ஒதுங்கி வீட்ட இருங்க. மக்கள் இனி உங்கட கருத்தை என்றுக்கொள்ள மாட்டார்கள். அடுத்த முதலமைச்சர் DR. அர்ஜுனா ராமநாதன் அவர்கள் தான்.
@JosephSalathrani
@JosephSalathrani Күн бұрын
பழையவைகளை கதைத்து கதைத்து கதைத்து புதிய வேலை செய்ய முடியாமல் போகும் போனது போகட்டும் யாவற்றையும் இறைவனிடம் பாரம் வைத்துவிட்டு எல்லோரும் ஒற்றுமையாய் சேர்ந்து கொண்டு ஈழத்தை கட்டிஎழுப்புவதற்கு ஆலோசனைகளை செய்யுங்கள் வழக்கு வம்பு வேண்டாம் தயவுசெய்து
@yaal.22
@yaal.22 22 сағат бұрын
எங்க போய் இருக்கோ அதை முந்திக்கொண்டு வெளியிடும் Ibc ஊடகம்
@selvarajhselvaa7890
@selvarajhselvaa7890 23 сағат бұрын
நீங்கள் என்ன கீழித்தீர்கள்
@IshakSathiyanadan
@IshakSathiyanadan Күн бұрын
தண்ணீர் குடிங்க
@rajendramrajanayagam440
@rajendramrajanayagam440 Күн бұрын
😂😂😂😢
@MichelTheivendra
@MichelTheivendra 15 сағат бұрын
Hi hi mr sivagi how are you, your very good actor, please go to rest man political its enough for you 🎉❤😊🎉
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 21 сағат бұрын
இவ்வளவு காலமும்நீங்கள் என்ன செய்தீர்கள். வைத்திபர் செய்வதை பாருஙளகள். எதுவும் நீங்கள் பேச வேண்டாம்.
@NMJchannelNMJchannel-z1f
@NMJchannelNMJchannel-z1f 18 сағат бұрын
நீங்க கோக்கரேஜ் காணும் பொத்தி கொன்றுவிடுங்கள்
@nathantha
@nathantha 23 сағат бұрын
ஊசி அர்சுனாவை 😂😂😂😂😂😂😂
@AnitaSatha
@AnitaSatha Күн бұрын
ஐயா,தாங்கள் பேசவே முடியவில்லையே ஐயா, எப்படி அரசியல் நடுத்துவீர்கள்? தயவுகூர்ந்து அர்ச்சுனா எம் பியின் உற்சாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் பரந்துபட்ட அறிவிற்கும் ஆளுமைக்கும் அதன்மூலமான மிகவும் துரிதமான செயற்பாட்டுக்கும் எவரும் ஈடுகட்டக்கூடிய நிலவரமும் இதுவரை பல ஆண்டுவாண்டுகளாய்க் காணமுடியவில்லையே. மக்களுடனான நேரடியான தொடர்புடன் களத்தில் உடனுக்குடன் குதித்த அரசியல்வாதிகளை இதுவரை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் கண்டதில்லையே. மக்களுடன் மக்களாக நடத்தும் அரசியல் நிலவரம் தனியே சினிமாவில் மட்டுமே கண்டு அதன்மூலம் மக்கள் ஆதரவு பெற்ற நடிகர்கள் நிசவாழ்வில் அரசியலுக்கு வருவதை இந்தியா/ தமிழ்நாட்டில் கண்கூடாகக் காண்கிறோம்.எனினும் ஊழல்களை அங்கு அழிக்கமுடிகிறதா? கேள்விக்குறிதான். ஆனால் யாழ்ப்பாணமோ முழு இலங்கையையோ எடுத்துக்கொண்டாலும் ஒரு சிறியநாடு, இங்கு அரசியல்வாதிகள் திறம்பட நடந்தால் சிங்கப்பூர் மற்றும் ஏனைய மேலைத்தேய நாடுகள் போலவே ஓர் அழகான சுபீட்சம் பெற்ற நாட்டை அமைக்கமுடியும். எனவே தமிழ்ப் பிரதேசத்தையோ அரசியலில் குதித்த புதிய ஆளுமைகளையோ பேதங்காட்டித் தூரப்படுத்தாமல் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண முயலுங்கள். நன்றி.
@QtagexxQfwfwf
@QtagexxQfwfwf 22 сағат бұрын
உமக்குஅறிவீருக்கா
@JosephSalathrani
@JosephSalathrani Күн бұрын
வணக்கம் ஐயா ஏய்யா நீங்க மூச்சு விடலாம் இருக்குது ஏன் உங்களுக்கு இந்த கஷ்டம் எத்தனை வருடமாக கடைசியா செய்கிறீர்கள் ஒன்றுமே நடப்பது முடியவில்லை சிறுவர்களை அவளுக்கு உற்சாகம் ஊட்டுங்கள் மற்றவர்களை குறை கூறி கூறி கூறி கூறி இப்பொழுது உங்களுக்கே மூச்சுத் திணற ல்
@devarajahbakeerathan3136
@devarajahbakeerathan3136 Күн бұрын
I think Sivagilingham is bit out of date.
@rosageetha3443
@rosageetha3443 20 сағат бұрын
நீங்கள் நிஜத்தில் யார்??????
@JanahanPathmanathan
@JanahanPathmanathan Күн бұрын
Let us decide who looks like ZERO
@kanapathipillaishanmugalin4981
@kanapathipillaishanmugalin4981 Күн бұрын
ARCIHNA VAAZGA
@subananthiny6708
@subananthiny6708 Күн бұрын
வயத்தெரிச்சல் ஊடகம்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Күн бұрын
PODA PODA 👎👎👎
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 Күн бұрын
Iyooooo
@VinoRaj-h8g
@VinoRaj-h8g 18 сағат бұрын
Ok avar zero என்றால் பிறகு ஏன்டா சூப்பவா கதைக்க வாறயல் சாகப்போறீங்க பிறகு ஏன் மைக்குக்கு முன்னுக்கு வாறீங்க
@JanahanPathmanathan
@JanahanPathmanathan Күн бұрын
Empty head and jeolousy mind always clever to make ugly comments. Dr.Archuna is an unbeatable HERO keep it in your mind for ever.
@ManoharKanagasabapathy
@ManoharKanagasabapathy 5 сағат бұрын
இந்த இளையவனை இயங்க விடுங்கள் ஆறு மாதம் போகட்டும்...பார்ப்போம்
@rasiahkunanesan84
@rasiahkunanesan84 20 сағат бұрын
எப்பபோகப்போறியள்
@JeyamKalaivani
@JeyamKalaivani 23 сағат бұрын
Ninka kilichsa kaanum
@thoolanpointpedroi8997
@thoolanpointpedroi8997 Күн бұрын
🥤🥤🥤🥤🥤 kudisudu kathajunka sir
@RupanRupan-w9g
@RupanRupan-w9g 20 сағат бұрын
நீர் புச்சியத்தை பற்றி உமக்கு என்ன தெரியும்! முதலில் தண்ணியை குடி சேடம் இழுக்குது பேல?
@saravanamuttusriranjan9752
@saravanamuttusriranjan9752 22 сағат бұрын
Same old story! Empty vessel
@vjnitharshan6544
@vjnitharshan6544 Күн бұрын
Ungada kathaiya eni yarum keakamadangal maka nadikan sivagi Aaija😂
@Sarvaa17-j3t
@Sarvaa17-j3t 57 минут бұрын
ஐயா இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் .
@vasheegaransachithananthan9988
@vasheegaransachithananthan9988 57 минут бұрын
அர்ச்சுணா யூரீயுப்பிலும் கீரோ நியத்திலும் கீரோ. நீங்கள்100% சீறோ
@moheshmoheshsrilanka4091
@moheshmoheshsrilanka4091 3 сағат бұрын
அர்சுனாவை இனிபேசுவதற்கு ????
@jasothabaskaran4938
@jasothabaskaran4938 Күн бұрын
🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Күн бұрын
POI WATER 💧 SAPIDUNKA .
@dr.hemanavaranjan8300
@dr.hemanavaranjan8300 Күн бұрын
Super 😂😂😂🎉🎉🎉🎉🎉😮😮😮😮
@ganenthiran8361
@ganenthiran8361 Күн бұрын
நீங்கள் சொல்வது 100வீதம் உண்மை
@senthilnadarajah1901
@senthilnadarajah1901 Күн бұрын
kzbin.info/www/bejne/pmLckGZmqrJ7eKMsi=w1HMtZzJJ7jIK2P6
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН