தமிழரசுக் கட்சி மத்தியகுழு கூட்டம் ! தொடரும் குழப்பத்திற்கு முடிவு கட்டப்படும்!! சி.சிறிதரன் எம்பி!!

  Рет қаралды 6,794

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 45
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 17 сағат бұрын
அர்ச்சுனா தனிக் கட்சி தொடங்கியவுடன் ஒண்டுக்கும் உதவாத இந்த கட்சி அரசியல் வாதிகள் காணமல் போய் விடுவார்கள்.
@KanthanKomala-b9f
@KanthanKomala-b9f 19 сағат бұрын
மக்களை குறை கூறாமல் தயவு செய்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்
@joystharshi5211
@joystharshi5211 17 сағат бұрын
ஒரு கட்சியின் ஒற்றுமைக்கு இவரால் எதுவும் செய்யல.பிறகு மக்களுக்கு என்ன செய்வார்?
@elampoornan
@elampoornan 21 сағат бұрын
Thamby ushanthan , You must be laughing to your self after this fellows silly talks. Now every body knows what is going between BASKARAN AND SRITHARAN !
@Yoga-m3b
@Yoga-m3b 10 сағат бұрын
இந்த ஊடகவியலாழருக்கு வேறு எவருமே 😂😂குடைக்கவில்லைபோல் 😂😂பாவம் பசிக்கும்தானே - சிறிதாய் இருந்த மதிப்பு அப்போ 😂😂😂இப்ப 0 👉🏻👉🏻--
@manokandasamy9954
@manokandasamy9954 11 сағат бұрын
உவைக்கு மக்கள் வாக்கு அளிப்பதில்லை தலைவர் உருவாக்கியதால் மக்கள் வாக்களிக் கிறார்கள்.மக்கள் விரும்பாத ஆட்களை கட்சியில் வைத்திருந்தால் எப்படி வாக்களிப்பார்கள்
@manokandasamy9954
@manokandasamy9954 12 сағат бұрын
குடி தண்ணீர் விடயத்தில் கிநெச்சி யாழ்ப்பாணம் என்று இரண்டாக பிரிச்சு அரசியல் செய்கிறார் எப்படி கட்சியை ஒன்று சேர்ப்பார் உங்களிலும் பார்க்க மக்களுக்கு அரசியல் விளங்கும் வெளி நாட்டு சுற்றுலா கொழும்பு சலுகை நல்லா கிடைக்குது உரிமை பற்றி2009-2024 பதினைந்து வருடம் கடத்தி புதுப்பிரச்சனை உருவாக்கி போதை பொருள் வாள் வெட்டு மதுக்கடை விரிவுரையாளர்கள் அரச ஊழியர்கள் பாலியல் லஞ்சம் (பலாக்காரம்) மாணவர்களை வீட்டிற்கு அல்லது தமது கல்வி நிலையத்திற்கு வரும்படி பாடசாலை ஆசிரியர்கள் அழுத்தம் அரசில் உரிமையை விடம வாழ்வுரிமைக்காக மக்களை போராட வைத்து அரசியல் செய்கிறார்கள் உங்களுக்கு ஒரு வழி இருக்கு வயித்தியரை தலைவர் ஆக்குவது அல்லது அவர் தலைமையில் ஒன்று சேர்வது
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el 9 сағат бұрын
யாழ்பாணத்துக்கு தண்ணி கொடுக்காதவர் மாறி மாறி கதைப்பதில் இவரை அடிக்க யாரும் இல்லை நீங்கள் எப்பவும் திருந்தப் போறதில்லை.அர்யுனாவின் தலைமையில்தான் இனி கட்ச்சி தொடங்க வேண்டும்.
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 Сағат бұрын
காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந.தன , ஆனால் மரங்களோ மீண்டும் மீண்டும் கோடாரிக்கே வாக்களித்தன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியை காட்டி "நானும் உங்களில் ஒருவனதான் " என கோடாரி ஏமாற்றியதை மரங்கள் முழுமையாக , மனதார நம்பின. (துருக்கிய பழமொழி)
@rl5914
@rl5914 15 сағат бұрын
உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் ! 🙏🏻 நன்றி
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 5 сағат бұрын
Sritharan.B.A.R
@KnNn07
@KnNn07 18 сағат бұрын
Bar சிறிதரன்😂😂
@joystharshi5211
@joystharshi5211 17 сағат бұрын
இவர் எதுவும் தெரியாத ஒருவர். இவரை மறுபடியும் நியமித்தால் என்ன தான் நடக்கும்? யாழ்பாண dcc meeting அதை நன்றாக விளங்க படுத்தி இருக்கு. கிளி dcc meeting I இல் canadaவில் சொல்லி விட்டதால் ஏதோ கொஞ்சம் கதைதார்
@rasiahpat7005
@rasiahpat7005 15 сағат бұрын
தம்பி ஸ்ரீ எனக்கு வயசு70 உமது கட்சியின் பெயரை மறந்துவிட்டேன் யாரைய்யா தலைவர்.......ஒரு சிலர் மைக்குக்கு முன்னாடி கண்ணாடி போட்டவங்களும் யாரையா?
@APPS-somas
@APPS-somas 22 сағат бұрын
Why you are still MP ..??? 5:25
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 9 сағат бұрын
HE is always lies.
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 Сағат бұрын
கேள்விகள் கேட்பதை எதிர்ப்பாக எடுக்க முடியாது. யாரிடமாவது கேள்விகள் கேட்கப்படாமல் நிகழ்வுகள் நடந்து இருக்கின்றனவா?
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 12 сағат бұрын
Thanks Mr Sri tharan for working with HE the President team to remove all types of discrimination including our casteism to unite all Sri Lankans to develop the country to remove poverty to educate children to be the best human being with God Blessings
@mangamotion
@mangamotion 14 сағат бұрын
Tamil politicians since 2010 were involved in talking only about the political solution. But appears as no developmental plans were taken up during the last 14yrs. Though fund was allocated it was returned to Central Govt shows their inefficiency.
@jsivatharshini1893
@jsivatharshini1893 17 сағат бұрын
சும்மா க தை க் கி றா ர்
@User19659
@User19659 18 сағат бұрын
Canadian foreign policy based on US policy. We have seen this in 2009. Canadian politician go on hibernation when people were dying. Therefore do not to be too optimistic.
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 2 сағат бұрын
அனைவரும் வீட்டுக்கு சமாதி கட்டி விட்டு மக்களை குறை கூற வேண்டாம் sri🙏
@pathmanswampillai3637
@pathmanswampillai3637 19 сағат бұрын
👎👎👎👎
@rl5914
@rl5914 15 сағат бұрын
தமிழ் தேசியம் !வடகிழக்கு இணைப்பு ! என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களுக்கு என்ன தேவையென்பதை கண்டறிந்து நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
@varansinna807
@varansinna807 9 сағат бұрын
இவர் பழையன கைவிட்டு புதியன பற்றி பேச வேண்டும். அர்ச்சுணாவின் நடவடிக்கை இவரை கொஞ்சம் மாறுதல் அடைய வைத்திருக்கிறது.மண்ணகல்வு பார் பெர்மிட் இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி தற்போது பேசியுள்ளார். ஏதோ ஞானம் பிறந்திருக்கிறது. இதற்கு காரணமும் உண்டு. இதுவரை காலம் இவரையும் மண்ணகல்வு பார் பெர்மிட் அனுமதி போன்றவற்றில் இவரும் உடந்தை என விமர்சனம் எழுந்தது.
@parakitssongspara1090
@parakitssongspara1090 18 сағат бұрын
Sumanthikku araciyale theriyathu, Lawer. odu stand him. Sampanthan Ai valaithu poddathu mathiri tamil people's I valaikka mudiyathu.
@Shan-tz7ct
@Shan-tz7ct 14 сағат бұрын
If there is no drastic change in ITAK and they don’t become people serving party, ITAK will become even more unpopular. Sritharan is unable to bring the required change.
@voiceoftruth7919
@voiceoftruth7919 15 сағат бұрын
Ewalakalam idda pachichi than ippo TNA podum
@parakitssongspara1090
@parakitssongspara1090 19 сағат бұрын
you talked stro. g and strickly. Su. nthiye veliyetti gal.
@rajeevanet137
@rajeevanet137 20 сағат бұрын
Engalukko eni tamil katchi thevai ille.... ivangal than engalode idem develop agamal irukkurethukku karenam.
@Za12364
@Za12364 10 сағат бұрын
Ibc tAmil😂😂😂😂😂😂😂
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 18 сағат бұрын
தம்பி. I B. C. 😇😇😇😇😇😇யாழ். u. K
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН