எங்கள் மண்ணின் மைந்தர் ஆற்காட்டார் எல்லா வளங்களையும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தும் 👆 வாழ்த்துக்கள்
@sivashanmugam16032 жыл бұрын
Great leader in tamilnadu Arcot veerasamy sir you are great
@saranya85922 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@k.s.r.c84862 жыл бұрын
கரண்ட் கட் வீராசாமி
@marimuthukaviya45192 жыл бұрын
எங்கள் ஊரில் இருந்து சுமார் 10மைல் தூரத்தில் இருக்கிறது குப்பிடிசாத்தம் கிராமம் இவ்வளவு விவரம் இவரை பற்றி கேள்விபட்டு பெருமையாக உள்ளது நன்றி செய்திதொலைக்காட்சிக்கு நன்றி
@ShareLightMedia2 жыл бұрын
Don't believe all what u saw and hear
@anandnarayanan38102 жыл бұрын
Unga ooru peyar enna?
@rameshc.p75482 жыл бұрын
அருமை
@rajaraji_lkrajaraji_lk95802 жыл бұрын
Corruption, commission,current cut
@karthi74502 жыл бұрын
அரை நூற்றாண்டுல் தெரியாத முகம் அண்ணாமலையின் உளறல் மூலம் ஊர் அறிந்தார்
@chandranr20102 жыл бұрын
மின்துறையில் டைப்பிஸ்ட்டாக இருந்தவர் 1967ல் வேலையை இராசினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆனார் அதிகம் கேள்விகள் கேட்பார் தினமும் பேசும் வாய்பை பெறுவார் சிறந்தசட்டமன்ற உறுப்பினர் ஆனால் மோசமான அமைச்சர் இவர் மின்துறை அமைச்சராக இருந்தபோதே அதிகம் மின்வெட்டு இருந்தது அண்பழகனுக்கே மிக நொருக்கமானவர்.
@palanivel65512 жыл бұрын
👌👌👌👌👌👌🙏💐💐💐🙏
@rajarajan80632 жыл бұрын
கோ.சி. மணி பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும்
@ganeshsenthil6602 жыл бұрын
Power cut veerasamy
@Rangu19742 жыл бұрын
ஆற்காடு வீராசாமி திமுகாவின் ஆணிவேர் ...
@IthuVeraMathiri2 жыл бұрын
Ivar Potta Pitchai than Karunanithi CM Seat
@srinivasanv.v2srinivasan4092 жыл бұрын
இந்த பாலம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
@Rana_23902 жыл бұрын
மின்வெட்டு வீராசாமி, சென்னையில் உள்ள எல்லா மிக பெரிய கார் ஷோரூம்களும் இவருடையது...விளம்பர பலகைகள் சென்னையில் அனுமதி இல்லாமல் வைத்து பல கோடி சம்பாதித்தார்..இன்னும் பல
@rajapranmalaipranmalai73492 жыл бұрын
Mama velai parthavar.
@paranjothinatarajan57422 жыл бұрын
HE Has not done any thing to ARCOT CONSTITUENCY,BUT EARNED MULTI BILLONS? The AE POSTS WERE filled by him during his tenure as ELECTRICITY MINISTER after getting huge amounts from them???
@RAMALINGAMSAMPATH2 жыл бұрын
அணில் வீராசாமி
@sathyanarayanan68252 жыл бұрын
He has done nothing to his very close aide who worked very hard to make him MLA at least his son should do
@RajanramuRajanramu2 жыл бұрын
Power cutor🤣🤣
@elangovanbalusubramanian3032 жыл бұрын
உழப்பாலி
@yuvarajm73412 жыл бұрын
Minvettu veerasamy
@famousnaveenkatpadi71772 жыл бұрын
முதலியார் சொல்லிட்டு திமுக ஜாதி வெறியயில் இருந்தவர்
@muniraj6962 жыл бұрын
இவனுக்கல்லம் கதையா?
@elangovanbalusubramanian3032 жыл бұрын
கலைசர் என்று கூறுங்கள் ஐயா
@somasundaram74162 жыл бұрын
கலைசர்???
@thavamani12032 жыл бұрын
1977 election Arckonam parliamentary costituancy not in assembly