Are marriages really decided in Heaven ? | PART 16 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 30,701

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 160
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் என் மாமியார் மாமனார் இருவரும் அப்படிதான் குடுபத்தை சீரழிக்கிறாங்க தின்றது ஊர் சுற்றி திரிவது இது தான் அவங்க பணி 3பிள்ளைகளையும் வளர்க வில்லை 2மகள் ஒரு மகன் தாயை போல் பிள்ளை நூலைபோல் சேலை என்று சொல்வார்கள் அது இப்போது புரிந்து கொண்டேன் இவர்களிடம் மருமகளாக மாட்டிக்கொண்டது என் பூர்வ ஜென்ம கர்மம் தெரிய வில்லை தினமும் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறேன் திருமணம் ஆகி சென்றாலும் மூத்தது அருகில் இருந்து அத செய்யல இத செய்யல அதுக்கு கூப்பிடல இதுக்கு கூப்பிடல மதிக்கலன்னு உயிர் வாங்குவது நானும் சுதந்திரமாக போக வர முடியாது சின்னது வந்தா காசு பொருள் எதையாவது திருடிட்டு ஓடிப்போயிடும் என் மாமியார் என்னிடம் சண்டை இழுக்கும் இது எனக்கு ரொம்ப நாள் தெரியாமல் இருந்தது ஒரு நாள்கண்டுபிடித்து கணவரிடம் கூறிவிட்டேன் அன்யோன்யமாக வாழ்தோம் நானும் எனதுகணவரும் இல்லாததை சொல்லி மனதை கெடுத்து விட்டார்கள் இப்போது என் மீது நம்பிக்கை இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவு தான் இந்த பாவிகளிடமிருந்து என் பிள்ளைகளை ஒழுக்கமாகவு நல்லது கெட்டது எது என்று சொல்லிக்கொடுத்து சிரமபட்டு வளர்க்கிறேன் என் கர்மம் தீரும் நிம்மதியாக வாழ்வேழனென்று கடவுள் நம்பிக்கை வைத்து காத்துகொண்டிருக்கிறேன் சகோ உங்கள் வார்த்தைகள் எனக்கு பூஸ்ட்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
தூங்காமல் தூங்கி எழுவது எப்போது வீடியோ பார்த்தேன் நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன் அப்பொழுதுதான் நீங்கள் அமைதி தான் பெரிது என்று பேசுவதனால் அதிலிருந்து அமைதியாக இப்பொழுது வரை இருந்தேன் இந்த இருபது நிமிடத்துக்கு முன்னால் போட்ட நீங்க வீடியோ எனக்காகவே போட்டது போல் இருந்தது இந்த வீடியோவில் சொல்லியது போல் ஒரு ஆள் கணவரால் நாங்கள் குடும்பமே பாதிக்கப்படுகிறோம் அவர் என்ன சொன்னாலும் திருந்துவதாக இல்லை நான் திருமணம் ஆனதில் இருந்து போராடி இரண்டு பெண்களுக்கு கல்யாணம் பண்ணி கூட கொடுத்துவிட்டேன் இன்னும் அவர் திருந்துவதாக இல்லை இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எனக்கு கொஞ்சம் மன நிம்மதி கிடைத்தது இனிமேல் அவரை விட்டுவிட்டு நான் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் இதற்காக இந்த வீடியோ விற்காக நிதிலன் தண்டபாணி சகோதரரே உங்களுக்கு நிறைய நன்றிகள் சொல்ல வேண்டும் ஆட்டிப் படைக்கிறார்கள் நீங்க சொன்னது பயங்கர உண்மை என் அனுபவத்தில் நான் கண்டது என்னுடைய பொண்ணுக மாப்பிள்ளையை நானும் அனைவரும் நல்லபடியாக நல்ல எண்ணத்தோடு இருக்கிறோம் ஆனால் அவர் ஒருத்தர் மட்டும் அடங்காப்பிடாரி வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுகிறார் எப்பொழுதும் கடன் கடன் என்றால் வண்டியெல்லாம் கொண்டு வைத்துவிட்டு வந்து விடுவார் இதிலேயும் கஷ்டப்பட்டு நான் கவுரவமாக என்னுடைய இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டேன் நீங்க சொல்ற மாதிரி நீங்க போடுற இந்த வீடியோவை எல்லாம் தான் எங்களை மாதிரி இருக்கிறவங்களை காப்பாற்றுவது நாட்களாக கடும் இந்த நான்கு நாட்களாக கடுமையான சண்டை எங்கள் வீட்டில் நான் மாலை அந்த வீடியோவை பார்த்ததிலிருந்து என் கணவரிடம் சண்டை போடுவதை நிறுத்தி விட்டேன் இனிமேல் அமைதியாக மட்டும்தான் இருக்கவேண்டும் கர்மவினையை தொலைக்கப் போகிறேன் நன்றி நித்திலன்
@ashikachu9563
@ashikachu9563 Жыл бұрын
Hats of You amma.. Neega unmaiyana hero yenbathil nan magilchi kolgiren💯😇🥺 ini ungal valkaigaka na (due) பிராத்திக்கிறேன் 💯
@arasundari
@arasundari Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும்.
@myshriexim5713
@myshriexim5713 Жыл бұрын
Sister, unga life kandilaga marrum, don't worry ,
@AnbeSivam1111
@AnbeSivam1111 Жыл бұрын
நல்ல முடிவு... தினமும் அதிகாலை எழுந்து தியானம் செய்யுங்கள்...🙏🏼
@thirumalainambi6150
@thirumalainambi6150 Жыл бұрын
உங்க கர்மவினையை தான் உங்க கணவர் வாங்கிகிட்டாரே அமைய்தியா இருந்தால் எல்லாம் மாறும்
@parameswerysuppiah9287
@parameswerysuppiah9287 Жыл бұрын
Accidentally watched your videos, now become a fan of your channel, thank you so much 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Thank you Sir ☺️🙏🏻
@saikarthik1500
@saikarthik1500 Жыл бұрын
இந்த வீடியோவில் என் கேள்விக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி தம்பி. என் கணவர் ஒருவரால் நாங்கள் ஐவர் கஷ்டப்படுகிறோம். அவர் ஓர் கீழ்நிலை ஆத்மா. மேலும் எப்படி பிரார்த்தனை செய்வது என்று புரிந்து கொண்டேன். மிக்க நன்றி தம்பி. ஏதோ புண்ணியம் செய்ததால் உங்கள் வீடியோ என் கண்ணில் பட்டுள்ளது.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
இறை சக்தி அவதாரங்களாக பூவுலகில் பிறக்க சித்தம் கொள்ளும் போது அதனுடைய துணையாக வரும் நல் அம்சங்களும் அதனோடு முடிவுசெய்யப்பட்டு பிறப்பெடுக்கும். அப்படித் தோன்றியபொழுதில் நம் பெரியோர்களால் சொல்லப்பட்ட வாக்கியம் இதுவோ"திருமணம் சொர்க்கத்தில் ....."😊
@jmurugan1215
@jmurugan1215 Жыл бұрын
Please Continue 😊
@marvelous03
@marvelous03 Жыл бұрын
Please Continue this chapter Brother ...
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 Жыл бұрын
வணக்கம்" தம்பி உங்கள் அனைத்து த்து அருமை , எனக்கு 12 வயதில் இருந்து ஆன்மாவோடு பேசும் சக்தி உண்டு, அதேபோல் கடவுல் தரிசன் கிடைத்துகொண்டே உள்ளது, என்பேர் ஜித்ரா
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@vijyalatha3617
@vijyalatha3617 Жыл бұрын
மிக மிக தெளிவானமனபக்குவதுக்கு வரக்கூடிய விளக்கங்கள்
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
தொடருங்கள் நித்திலன் வணக்கம்
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
கர்ம பலன் என்பது நம் நினைவுகள், நியாபாகங்களை அடிப்படையாக கொண்டது, நம் உடல், மனம், இரண்டிலும் இந்த நினைவுகள் பதிந்து இருக்கும், ஒன்று நினைவுகள் அற்ற நிலையில் இருந்தால் கர்ம பலன் இருக்காது, அல்லது முழு நினைவாற்றாலுடன், விழுப்புணர்வுடன் நாம் செய்யும் அனைத்தும் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே என்று எந்த செயல் செய்தாலும் கர்ம பலன் இருக்காது
@sguru6256
@sguru6256 Жыл бұрын
Thalaiva continue pannuga
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மிகவும் அருமையான பயன் உள்ள பதிவு. இது போன்ற பதிவுகளை தொடருந்து இடவும்.
@Chinchancherry
@Chinchancherry Жыл бұрын
13:13 Namma parvatya yathu 2nd chance kuduka Yesu vanthu irrukar.
@leevino7693
@leevino7693 Жыл бұрын
Hi Nithilan. Please continue this series everyday as each day we are looking forward to what we are going to learn today. Also continuity is good if we listen each day and recollecting is easier...
@sagayamary7459
@sagayamary7459 Жыл бұрын
தெரியாமல் செய்த தவறுக்கும் தண்டனை உண்டா? தொடர்ந்து உங்களுடன் பயணித்து வருகிறேன்
@gopiraom6757
@gopiraom6757 Жыл бұрын
எனக்கும் அந்த கேள்வி உண்டு
@harvind9897
@harvind9897 Жыл бұрын
Therinji seiyira thavarukku kandippanga undu...theriyamal seiyira thavarukku edhuvum illa...idhu narayya murai solli irukkanga...idhukku munnadi vandha videos la...
@heynanba3607
@heynanba3607 Жыл бұрын
தெரியாமல் செய்தாலும் பிறருக்கு துன்பம் கொடுக்குமேயானால் அதற்கான பிரதிபலன் உண்டு
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nivas5656
@nivas5656 Жыл бұрын
4:10 Nithya Nanda
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
Comtinue pannu pa இன்றைக்கும் வீடியோ மிக அற்புதமாக இருந்தது
@mahalakshmi4379
@mahalakshmi4379 Жыл бұрын
Please continue about auto writing
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
Please Continue this chapter Bro
@sudhabhaskar
@sudhabhaskar Жыл бұрын
Hi bro. Why the soul change the religion. Because now my family face the problem. Pls explain. ASAP.
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Super anna also waiting for yoga vasistam video 😊❤
@abhishekbalasubramaniam8327
@abhishekbalasubramaniam8327 Жыл бұрын
please continue "The Laws Of The Spirit World"
@vgbala93
@vgbala93 Жыл бұрын
Wednesday to Saturday ve podunga bro
@gacehero283
@gacehero283 Жыл бұрын
ஐயா நன்றிகள்்
@swarnalathajayakumar6916
@swarnalathajayakumar6916 Жыл бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் . பயனுள்ள தகவல்கள். நன்றி.
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Please do continue laws of the spirit world
@bigku444
@bigku444 Жыл бұрын
Anna neenga solringa marriage heaven la fix agalanu aparom eppati astrology la vara pora husband wife details solranga athu mari niraya peruku nadanthurke athu reason ??niraya peruku marriage varakum vanthu ninu pothu vera oruthavangala marriage pannikiranga athu eppati plzz explain anna🙏🙏🙏
@sangavikrishna7226
@sangavikrishna7226 Жыл бұрын
Continue this chapter brother..
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@venanks
@venanks Жыл бұрын
Please continue with this topic.
@durgabanu23
@durgabanu23 Жыл бұрын
Please continue Nuthulan. Thanks
@chitradevi4374
@chitradevi4374 Жыл бұрын
This chapter super bro
@sritharabala895
@sritharabala895 Жыл бұрын
Q&A apo neraya marriage panradhum sari thana?
@priyakarthik1986
@priyakarthik1986 Жыл бұрын
Good evening sir yes sir I have changed my views about sprits after watching ur videos thank u so much 🙏🙏🙏
@fitnesstransformation5990
@fitnesstransformation5990 Жыл бұрын
Thank you.Please continue chapter 2
@arunprasathmanickam2804
@arunprasathmanickam2804 Жыл бұрын
Please continue this topic tomorrow
@SurabySuraby
@SurabySuraby Жыл бұрын
All your Masage r best 👌
@Ramani143
@Ramani143 Жыл бұрын
மாலை தான் உங்கள் வீடியோ தூங்காமல்
@janjamsudharani6113
@janjamsudharani6113 Жыл бұрын
Hi Nithilan continue the Spirit of World...
@poornipretty2424
@poornipretty2424 Жыл бұрын
Continue this chapter anna very interesting
@sabarinathanr2205
@sabarinathanr2205 Жыл бұрын
Yes please continue this topic
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht Жыл бұрын
Thankyou thankyou thankyou bro thanks allot
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
Continue brother
@sathyadevi5864
@sathyadevi5864 Жыл бұрын
Continue with the same please 🎉🎉
@tharanidheera5769
@tharanidheera5769 Жыл бұрын
Tq nithilan, do continue laws of sprit world
@harvind9897
@harvind9897 Жыл бұрын
Question for Sunday 1. Karma, fate and free will....what is the relation/difference between these three concepts..?? 2. You in your precious videos, have clearly told that we decide our mother, we decide our place of birth (journey of soul) and after birth its a free world and we have a free will. At the same time you also in your previous videos have told that if something happens to us then it is because we are going through our karma effects. So in the human life, we have the free will, but are still going through some situations because we have some karma palan etc. So how does everything happen to us, is it a combination of both karma and free will?? Or how this work??
@ganapathisellva3993
@ganapathisellva3993 2 ай бұрын
I have same question
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 Жыл бұрын
Please continue 🙏
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி ஐயா🙏
@sreenivaasansubbaraju2445
@sreenivaasansubbaraju2445 Жыл бұрын
அசைவம் உண்பது குறித்து ஆன்ம உலகின் நிலைப்பாடு என்ன. தயவுசெய்து விளக்கம் அளிக்கவும்
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Ayyo... Appo ellam yeh poiyaaaa😢😢😢
@anuradhakrushna6603
@anuradhakrushna6603 Жыл бұрын
Super ❤
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Please continue really interesting
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Super video bro... Appo nonveg kaga animals kollapaduthe bro so for that also we have to experience the karma palan ah bro😮??
@chandrasekarkumarchandrase5855
@chandrasekarkumarchandrase5855 Жыл бұрын
Kadavel Kita eanaku ethu vanun athu vanum kakanuma I'll a neya bathukapanu solanuma pls eappaty vandutha lvaipathu sollungal pro
@srinivasK.R-hv1yr
@srinivasK.R-hv1yr Жыл бұрын
Mosquito ah kolrathu kuda thappuna.... Apo kadikattum nu vitravendiyatha?? .... Inga thappu pannrathu antha kadavul than coz athuvum avan padaiputhane?
@kavidhaya690
@kavidhaya690 Жыл бұрын
Continue pannuga❤️
@srividhyakannan8920
@srividhyakannan8920 Жыл бұрын
Nice informative video. Prayers shd be short atvthe same time it shd be worded such that the god decides and does what is good for us and our faith shd be strong on that.
@senthilk4214
@senthilk4214 Жыл бұрын
வணக்கம் ரிஷி அண்ணன் 🙏
@umaj6437
@umaj6437 11 ай бұрын
Nandri🎉
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Agree with this info. Tq🙏🙏🙏
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@swishvijai
@swishvijai Жыл бұрын
Hello sir!!! Start theraiyar's pathartha Guna sinthamani plssss!!!
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
So very true🎉🎉
@deanchelliah7636
@deanchelliah7636 Жыл бұрын
Continue ti's chapter...pls
@menakap9939
@menakap9939 Жыл бұрын
Does anyone know who does medium ship??
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💙🙏💥
@D.S.S.98
@D.S.S.98 Жыл бұрын
Such on enlightening Book
@Saravanansr077
@Saravanansr077 Жыл бұрын
Make a vedio on Devikalottaram bro.
@nivasnaatrayan5399
@nivasnaatrayan5399 Жыл бұрын
Plz continue
@gunalankutty1691
@gunalankutty1691 Жыл бұрын
Nice......Continue.... bro
@kalpanadevikrishnan577
@kalpanadevikrishnan577 Жыл бұрын
Please continue aiya
@Bloomingsaadhu
@Bloomingsaadhu Жыл бұрын
Thank you so much this video and your all videos is very helpful in my life
@VijeyVijey-jw3xz
@VijeyVijey-jw3xz Жыл бұрын
Anna thaladevasam ammavasai parikaram unmaiya kodukanumam
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂🙏
@menakap9939
@menakap9939 Жыл бұрын
Dear sir... Do you anyone who talks to spirits,? So that we can contact them.. Pls suggest sir..🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 8 ай бұрын
Some person not get married life what is the reason?
@DeepaDeepa-nf9yz
@DeepaDeepa-nf9yz Жыл бұрын
🙏
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@Priya-cw6of
@Priya-cw6of Жыл бұрын
Namaste i am following these souls episode's, kindly can you add English captions will be helpful🙏 thankyou
@Priya-cw6of
@Priya-cw6of Жыл бұрын
I think few are looking for English captions instead I found one by PRAFULLA audio same book but he reads only doesn't explain like Mr.Dandapani, doing good job🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Vanakkam anna
@Saravanan24444
@Saravanan24444 Жыл бұрын
Yoga vasihtam pls
@poojabituin2712
@poojabituin2712 Жыл бұрын
Say about immortal ruler!
@SubashRaman-oe3rz
@SubashRaman-oe3rz Жыл бұрын
Maratha vetrathum paavathil seruma
@makeupfashion7259
@makeupfashion7259 Жыл бұрын
Pls continue same topic bro
@vigneshsivan8015
@vigneshsivan8015 Жыл бұрын
அருமை
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
Pl continue the same
@nethravathim49
@nethravathim49 Жыл бұрын
Thank you for Today's part
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank u
@geetha_asbha
@geetha_asbha Жыл бұрын
Continue the chapter
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Broooo Thank you
@uniquecreations4254
@uniquecreations4254 Жыл бұрын
My husband always scolds me 😢is this my karma
@laxlax1897
@laxlax1897 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் அனைத்து பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா சித்தர்கள் ஜீவ சமாதி அடைகின்றன அவர்களும் ஆன்மா உலகிற்கு செல்வாங்களா.......????
@THELAWLOOP7076
@THELAWLOOP7076 Жыл бұрын
Continuenga
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
I saw a NEW EARTH 🌏 and GALAXIES 🌌 in my Vision | ND
13:38
Does our Soul gets Matured when we Age | PART 23 | Nithilan Dhandapani | Tamil
19:31