Do you know we can choose stay on Earth even after Death | PART 18 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 23,153

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 135
@umamaheswari0601
@umamaheswari0601 Жыл бұрын
தொடர்ந்து போடுங்கள் நித்திலன் தம்பி உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி.
@dharmadharma7959
@dharmadharma7959 11 ай бұрын
உண்மையில் நமக்கு தோன்றும் எண்ணங்களும், செயல்களும் ஆன்மாவை சார்ந்ததா, ஆன்மா உண்மையில் நமக்கு தெரிந்தவாறு என்ன செய்கிறது.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
நடக்குறதெல்லாம் நம்ம பண்ணி வெச்ச கர்மான்னு புரிஞ்சுகிட்டா சாமிகிட்ட போயி பொங்க வேண்டிய அவசியமில்லிங்க .நாஞ்சொல்றது சரிதானுங்களே🎉
@shanmugapriya671
@shanmugapriya671 Жыл бұрын
சரி 👌
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Super explanation
@india4385
@india4385 Жыл бұрын
இந்த பிறவிதான் நிஜம் 😂
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
சரிதான்
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
இறைவன் படைப்புகள் அனைத்தும் நன்மைகே துன்பத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம் எல்லாம் நன்மைகே 🙂🙂🙂
@rvijayamahalingam
@rvijayamahalingam Жыл бұрын
Yes.continue this for some more days,please.
@schitra340
@schitra340 Жыл бұрын
கீதையிலும் கிருஷ்ணர் என்னை நோக்கி ஓரடி வை உன்னை நோக்கி 100 அடி நான் வைக்கிறேன் என்கிறார்....
@srinimaheshnana6336
@srinimaheshnana6336 Жыл бұрын
Well said, Hindu Sister 🙏🙏
@schitra340
@schitra340 Жыл бұрын
@@srinimaheshnana6336 🤝🏼
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
Please continue Nithilan🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
"யோக வஷிஷ்டம் வந்து விட்டது" எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@mahalingam1731
@mahalingam1731 Жыл бұрын
Please continue Nithilan sir 🙏🙏
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Please continue with this book Nithilan...
@marvelous03
@marvelous03 Жыл бұрын
Please Continue with this chapter Brother...
@vinotraja9086
@vinotraja9086 Жыл бұрын
Yes continue this topic pls... Bro
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Put more ppa because everyone have to realize there fault and change
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Powerful insight 🪷
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
Thank you very much Om nama sivaya
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
Itha pakkara namalum oru gang tha pola anaivarum oru nal santhithal nandraga irukkum
@narendransuresh5957
@narendransuresh5957 Жыл бұрын
Yes pls to continue brother..
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
அண்ணா books review க்கு ஒரு புதிய chennal open பண்ணுக அண்ணா 👲
@gopimithran1659
@gopimithran1659 Жыл бұрын
நீங்கள் சொல்வது ரமண மகரிஷி பாடலில் உள்ளது இதுவே சாரம் பாடல் அனைத்தும் உண்மையே
@rajendrarajur5892
@rajendrarajur5892 Жыл бұрын
Continue sir. Thank you
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Please continue..
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
தொடர்ந்து போடுங்கள் நிதிலன் தம்பி.சுவாரஸ்யமாகவும் நிறைய புரிய வைப்பதாகவும் உள்ளது.
@revathyudhaya8090
@revathyudhaya8090 Жыл бұрын
Question and answer continue sir
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
ஆத்மாக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள இப்பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
2000 3 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் பாவபுண்ணியம் ஒன்றைப் பற்றியே பேச மாட்டாங்க இப்ப சமீபத்தில் தான் பாவம் புண்ணியம் கர்மா இதைப் பற்றியெல்லாம் அதிகம் பேசுறாங்க அதுவும் யூட்யூப் வந்ததிலிருந்து அதிகமா இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க எங்க வீட்டில் 100 வயது பாட்டி ஒன்று உள்ளது அந்தப் பாட்டி சொல்லுவாங்க பாவம் ஆவது புண்ணியமாவது அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு அவங்க அவங்க தலைவிதி அப்படி வாங்க
@sandhiyaanju2568
@sandhiyaanju2568 Жыл бұрын
Pls continue this questions 😊😊
@vijayragavan535
@vijayragavan535 Жыл бұрын
sir, வணக்கம். An American Dr. Brain Weiss has written a book called 'Many Masters many souls'. he is a hypnotherapist. he put one of his woman patients under hypnotism. he took her to birth regression. the woman remembered her past lives and spoke of it. the book tells us that a soul can take birth as a male or female. it can come to any nation and take birth in any race. this book can be downloaded freely. very interesting. if possible go through the book and tell about it. i believe many will be benefitted from knowing this. Thank you.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Already bought the book and reading it Sir ☺️ thank you for the suggestion Sir ☺️🙏🏻
@lakshumipraba4770
@lakshumipraba4770 Жыл бұрын
@@NithilanDhandapani hey one more series then..
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
​@@NithilanDhandapani இறைவன் படைப்புகள் அனைத்தும் நன்மைக்கே துன்பத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம் எல்லாம் நன்மைக்கே 🙂🙂🙂🙏🙏🙏
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
நன்றி நித்திலன்
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Thanks Bro... Heaven on Earth
@themarxist89
@themarxist89 Жыл бұрын
Bro please continue
@ranivenkatasubramanian5119
@ranivenkatasubramanian5119 Жыл бұрын
Please continue
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 Жыл бұрын
தொடருங்கள்
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Please continue for 4 days
@sugansuganya9297
@sugansuganya9297 Жыл бұрын
Hi nithilan, please make a video about ignoring negative people and negative situations to calm the mind with the guidance of guru
@nishanthinic3659
@nishanthinic3659 Жыл бұрын
Watch bk Shivani videos... U get answer for ur question
@sugansuganya9297
@sugansuganya9297 Жыл бұрын
@@nishanthinic3659 thank you so much. I got the answer. 😊
@tharanidheera5769
@tharanidheera5769 Жыл бұрын
Tq nithilan,,Naanga ithaye continue panlanu than soluvom neenga than continue panra maariye ketutu vera vedio potarainga🙄
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 Жыл бұрын
Vallalarin thiraigalai nekinal anma vin unmai thanmai ariyalam enra varigal inraya padivudan othu poginrathu.
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா Жыл бұрын
சித்தர்கள் கதைகள் இருந்தால் அது தொடர்பான காணொலி போடுங்க அண்ணா....
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
தொடர்ந்து போடுங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@utthankrish3376
@utthankrish3376 Жыл бұрын
Hai nithilan sir. Toxic relationship and norcissis husband namakku amaivadhu karma dhan karanama? Pls idha pathi oru video podunga sir.
@Athifshow
@Athifshow Жыл бұрын
4 days podunga broo
@kesinynambiar2260
@kesinynambiar2260 Жыл бұрын
Very deep matter . but you have to go slower. Need to explain more clearly with more examples. Love listening to you Sir
@meenakshir302
@meenakshir302 Жыл бұрын
Brian Weiss என்ற ஒரு psychiatrist எழுதிய Many lives,Many Masters என்ற புத்தகத்தையும் தொகுத்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@nagendran4125
@nagendran4125 Жыл бұрын
Yoga vasistam video repeated ah podunga brother
@tigersiva5471
@tigersiva5471 Жыл бұрын
Please post this into four days we like it bro
@pravinkumara9033
@pravinkumara9033 Жыл бұрын
Continue this book daliy
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
yenoda rombo nala doubt clear airuchu brother
@SuperPreethi1
@SuperPreethi1 Жыл бұрын
Hello sir Heaven and hell do exist. Kindly go through the scriptures. Plz put a video about Garuda puranam too. Thank you
@Johnsonjoni
@Johnsonjoni Жыл бұрын
yes please continue
@nandhakumar4763
@nandhakumar4763 Жыл бұрын
Sidhaa nilayaikum manidar nilaiykum aanma ulagathil endha padinilail irupargal
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி ஐயா🙏
@nagarathinamparamasivam1448
@nagarathinamparamasivam1448 Жыл бұрын
Amma ulagil klugu tarchar ullathu vilkkam thambi please❤
@pandir8757
@pandir8757 Жыл бұрын
Ethan Thotarchi Pathivu Pannunga
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
ஒரு காணொளியில் போகர் சம்பந்தப்பட்ட நூல் கொடுப்பதாக சொல்லி இருந்தீங்க, எனக்கும் வேண்டும்
@moola_sakthi
@moola_sakthi Жыл бұрын
Annaa anma ulagathaa pathi therinjikittadhum... Boomilaa makkal panndra poojai punaskarathaa pathi ungaloda view enna??
@gurumurthy7058
@gurumurthy7058 Жыл бұрын
Hi bro பூமி தான் ஆன்ம முன்னேற்றம் விரைவாக நடைபெறும் அதனால் எல்லா ஆன்மாவும் பூமியில் பிறவி எடுக்கிறது இந்தியா மக்கள் தொகையில் முதல் இடம் என்றால் ஆன்ம உலகத்தின் கவனம் நம் நாட்டின் மீது உள்ளது இந்தியா புண்ணிய இடமா இல்லை சவால்கள் நிறைந்த இடமா 😅😅😅😅
@shanmugapriya671
@shanmugapriya671 Жыл бұрын
😄😄நல்ல கேள்வி
@india4385
@india4385 Жыл бұрын
இந்தியாவும் ஆப்ரிக்காவும் தான் சவாலான இடம்😂
@balahtc2418
@balahtc2418 Жыл бұрын
Climate & literacy தான் மக்கள் தொகை க்கு காரணம்.
@india4385
@india4385 Жыл бұрын
@@balahtc2418 90s kids இன்னும் கல்யாணம் ஆகவில்லை நிறைய பேர் தனியாகதான் இருக்கின்றனர் அதில் நானும் ஒருவன் தான்
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
பரிணாம வளர்ச்சியின் தத்துவத்தின் படி, எங்கு survival (வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை )அதிகமாக இருக்கிறதோ அங்கு பிறப்பு அதிகமாக இருக்கும், அனைவரும் பிறப்பு எடுப்பதே நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி கொள்ளத்தான், அதற்கான சூழ்நிலை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகம் உள்ளது, அதே நேரம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதனை காட்டிலும் இயந்திரங்கள் அதிகம், அந்த இயந்திர தனமான வாழ்க்கையில் ஈடுபாடு அதிகம் இல்லாமல் அமைதி, அரவணைப்பை விரும்பும் நாடு நம் இந்தியா🙏
@user-ou8tp2pl5k
@user-ou8tp2pl5k Жыл бұрын
sithargal sukuma thegathudan boomiyil irukirargala illai spiritual realm gurus a boomiku vanthu udavi pannurangala? any coverage of this in the book?
@jayaramandayalan2653
@jayaramandayalan2653 Жыл бұрын
Weekly 2 days mattum podunga ji ,😊 -
@TJaganMeenu
@TJaganMeenu Жыл бұрын
Continue this bro
@Blackkomalikannan
@Blackkomalikannan Жыл бұрын
Thanks 🙏
@balajivenkatraman5611
@balajivenkatraman5611 Жыл бұрын
Hi Nithilan, I feel I am good soul. How I will validate this?
@kavirajs2558
@kavirajs2558 Жыл бұрын
Kari sabittal enna aagum nu aadhma sonnaingala sir
@kalimuthu5821
@kalimuthu5821 Жыл бұрын
Continuous ah podunga nanba🙏
@sridhark2547
@sridhark2547 Жыл бұрын
சொர்கம் நரகம் என்று ஒன்று இல்லை எனில் கருடபுராணம் கூறும் தண்டனைகள் என்ன? தவறு செய்யும் ஆன்மாக்கள் எப்படி தண்டிக்கப்படும்..? தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் அண்ணா..
@Blackkomalikannan
@Blackkomalikannan Жыл бұрын
Ok
@Kurious_Sapien
@Kurious_Sapien Жыл бұрын
Thodarattum, nandri 🙏
@purushothamad1046
@purushothamad1046 Жыл бұрын
What is the use of God creating us
@parathasarathytsp6785
@parathasarathytsp6785 Жыл бұрын
Pl proceed with same topic. V. Interested
@radhekrishna1219
@radhekrishna1219 Жыл бұрын
Nithilan sir. God bless you. Pl continue
@SrinivasJayaram09
@SrinivasJayaram09 Жыл бұрын
I understand our birth sir
@amudhar2746
@amudhar2746 Жыл бұрын
Sir your work & explanation is really super I follow you.Thankyou.but one Q is always there in my mind.Hope you will answer that. Q.Souls are infinite or finite Why there is population explosion Just simply wanted to clarify.
@princeroy1269
@princeroy1269 Жыл бұрын
Sir , kindly compare with rasi or langnam with this concept. That is which rasi people will reach good soul place .
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Good deeds earns you Good place
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
நன்றி பரமாத்மா
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@M.kumaran1987
@M.kumaran1987 9 ай бұрын
சிவ சிவ
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏
@sreedar7164
@sreedar7164 Жыл бұрын
நம்முடைய முன்னோர்கள் மேல் நிலையில் அல்லது கீழ் நிலையில் உள்ளார்களா? அல்லது பூமியில் சுற்றி கொண்டு உள்ளார்களா? எப்படி உணர்வது அல்லது கண்டு பிடிப்பது? 😢
@gib3600
@gib3600 Жыл бұрын
சொர்க்கம் நரகம் இல்லை எனில் ஆன்ம உலகின் விதிகள் எனும் புத்தகத்தில் இடம் பெற்றவை இதற்கு முரணாக உள்ளது.
@nishanthinic3659
@nishanthinic3659 Жыл бұрын
Thank u very much for your videos Anna very interesting is dis pitru Dosha Anna.. Our ansestors not ready to face their punishment s Dey r still in their astral form... Wat is d remedy v do for them ... Let v ask forgiveness for them.. r please let me know....
@hrithikstone
@hrithikstone Жыл бұрын
Bro , continue panni, podunga
@veerabarathibarathi2806
@veerabarathibarathi2806 Жыл бұрын
நல்ல பதிவு.
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Nice. Tq so much🙏🙏🙏
@samrajsamraj2999
@samrajsamraj2999 Жыл бұрын
கீழ் நிலைக்கு செல்லும் பொழுது கருடபுரணத்தில் சொல்லி உள்ள தண்டனையை போல எதாவது அத்மா அனுபவிக்க வேண்டி இருக்குமா அதனால் தான் ஆத்மா அங்கு செல்வதற்கு பயந்து கொண்டு இங்கேயே இருக்க விரும்புகின்றதா?. தண்டனைகளை பற்றி அந்த புத்தகத்தில் எதாவது குறிப்புகள் இருக்கின்றதா?.
@rasad2175
@rasad2175 Жыл бұрын
Continue
@vibethkumar6750
@vibethkumar6750 Жыл бұрын
Om shanti ❤
@lathikeshvaran939varan7
@lathikeshvaran939varan7 Жыл бұрын
Sir Oru question sir, Life la naan anubavikkum yellathukkum, karma nu solreenga.... So paavam aduthu pannama irundhu aanma munnetram adaiyum.. Idhu 1-7 padinilaigal kondadhu... Idhellam exam maari irukkku.. 7 vadhu padi nilai la God ooda sendhuruvoom... Idhellam yen sir nadukkudhu... Naan oru kaduvul thugal pola va... Mella mella nagarndhu andha pramanda kaduvul kottaiya sendradaya venduma... Indha design konjam puriyala sir....
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன் 🙂🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@LathaA-do3hr
@LathaA-do3hr Жыл бұрын
எவ்வளவு நேரம் எவ்வளவு நாள் வேனும்னாலும் பதிவு போடு சின்ன பையா ஆவலாக இருக்கிறேன்.
@aru2279
@aru2279 Жыл бұрын
I personally don't believe in motivational speakers as all are not born with similar capacities.I believe it all depend on maturity of soul and karma baggage plus hardwork ( one with higher merits need lesser time and hardship) to achieve success in particular field.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 Жыл бұрын
சிறப்பு
@aru2279
@aru2279 Жыл бұрын
Is it safe to deduce that our family members and friends mostly from same level realm ?
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank u very much
@Rahulpazhani
@Rahulpazhani Жыл бұрын
ஆன்மாவிற்கு பாலினம் இல்லை என்றால் கடவுளுக்கு எப்படி பாலினம் இருக்கும்.
@VincentVince-bk9fr
@VincentVince-bk9fr Жыл бұрын
அண்ணா நா வின்சென்ட் , உங்களிடம் தனிப்பட்ட முறையில் இது சம்பந்தமாக பேச வேண்டும் தொடர்பு கொள்ள வழி சொல்லுங்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Mail me thambi. Details in description
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@rosuresh5249
@rosuresh5249 Жыл бұрын
சரி ஆனால் திருமணம் குழந்தை ஏன் அடுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும் ? அடுத்த ஆன்மாக்கு ஏன் நான் வாய்ப்பு தரவேண்டும் இது நான் தான் கொடுத்தேனா இல்லை என் முலம் ஆண்டவன் தருகிறாரா ?
@sanjit8154
@sanjit8154 Жыл бұрын
Apo Garuda Puranam elam poi ya brother
@guhapooinpatarsan2853
@guhapooinpatarsan2853 Жыл бұрын
Good Kostien!🤔
@guhapooinpatarsan2853
@guhapooinpatarsan2853 Жыл бұрын
Nallavan mattrum irunthaal Policeku Velai illai.Mamool illai😢
@100K.YOUTUBE.BROTHER
@100K.YOUTUBE.BROTHER Жыл бұрын
Okay yes good
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil
23:04
5th Dimension example with Interstellar Tesseract | Mr.GK
10:31
Stages of Death | Do not miss today's video | Nithilan Dhandapani | Tamil
19:00
Are Ghosts True | Can it Harm us | PART 24 | Nithilan Dhandapani | Tamil
17:54
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН