Are we Bored or got Enlightened in Life | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 14,452

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 72
@kavithavisweshwaran
@kavithavisweshwaran Жыл бұрын
மனதில் கேள்விகள் எழுவதிற்குள் விடைகள் இங்கே வருகின்றன! 🙏.
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
27:01 to 30:05 மிக அருமையான விளக்கம்🌹🙏உணர்ந்து ஒதுக்குதல❤🙏ஆத்ம விசாரனை❤🙏 ஸ்திரமான மனோநிலை❤🙏
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
Om....🎉🎉🎉
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
ரொம்ப நிறைவாக இருக்கு நித்திலன். குருவையும் தொட்டு கடந்து செல்- உண்மை. நல்ல ஆழ்ந்த தெளிவு.
@geethab1684
@geethab1684 Жыл бұрын
Appa athanaium unmai appa ungal video s athanaium parpen neenga sollradu athanaium unmai nandringa ayya
@maheshmahesh3029
@maheshmahesh3029 Жыл бұрын
வாழ்த்துக்கள் நித்திலன் தண்டபாணி, தெளிவான கருத்துக்கள்.
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
your explanation on GURU is quiet informative , especially not to create bonding.
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எனக்கும் அவ்வாறு ஒரு எண்ணம் சிறு வயதில் இருந்தது ஒரு சாமியை கும்பிட்டால் மற்றொன்று கோவித்துக்கொள்ளும் என்று இதனால் இறைவனே என்று வேண்டிக் கொள்கிறேன்..... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
Nandri nithilan thambi 🙏🙏🙏
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
அருமை சகோ🎉 அரைமணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பதில்கள் அருமை👍
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். கேள்விகளும், பதில்களும், மிகவும் அருமை. எனக்கும் ஒரு கேள்வி உள்ளது தம்பி ஆம் மஞ்சள் காப்பு கட்டிய பிறகு ஏன் கிராமங்களில் உள்ளிருந்து வெளியே செல்லக்கூடாது , வெளியில் இருந்தும் யாரும் உள்ளே வர கிராமங்களில் அனுமதிப்பதில்லை ஏன்❓ . நானும் இதை அனுபவித்துள்ளேன் என் அத்தையிடம் திட்டும் வாங்கியுள்ளேன் . அதற்கு விளக்கம் அவரிடம் கேட்டுள்ளேன் ஆனால் அது அவர்களுக்கே தெரியாது. நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி
@selvisaravanan8192
@selvisaravanan8192 Жыл бұрын
Ashtavakra Geetha videos start panunga Bro
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri Magilchi💙💥🙏
@Maragatham-l7s
@Maragatham-l7s Жыл бұрын
Enakum en close friend my. Twin flame ore kanavu ore place ore work panra mathiri ore kanavu vandhuchu even dress idhu saathiyama
@mangaim51
@mangaim51 Жыл бұрын
Vannakam nithilan sir I watch each and every videos of you posted sir can you please read this book and explain this in the upcoming video .Book name "ஜீவப் பிரம்மைக்ய வேதாந்த ரகஸ்யம்"
@kavithakavi3371
@kavithakavi3371 Жыл бұрын
Sivayanama
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan, yes, informative video. Thank you!
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
பாட்டு சித்தர் ஐயா கிளாஸ் போயிருந்தான் அருமையாக கிளாஸ் நடந்தது🙇‍♀️🙏
@OMM-OneMinuteMeditation-
@OMM-OneMinuteMeditation- Жыл бұрын
அடுத்து எப்ப வகுப்பு அய்யா
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
​@@OMM-OneMinuteMeditation-ஐயா அவர்கள் சொல்லும்போது மெசேஜ் அனுப்புறீங்க ஐயா 🙏
@sureshr5328
@sureshr5328 Жыл бұрын
சிறப்பு 💕
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 🤝💐👍
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
Nam moochin oottathai mattum gavanithu kondirunthaal Thuriya nilayai adayalam! Athai continue seiyum patchathil Thuriyaatheetha nilayayum adayalam!
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@roginivenku
@roginivenku Жыл бұрын
முன் ஜென்மம் இருக்கு. ஆனால் எனக்கு ஒரு கேள்வி? 1=1 என்று ஒரு கணக்கு பார்க்கும் போது,இங்கு முன் இருந்த மனிதர்களை விட இப்போது மக்கள் பெருகி இருக்கிறார்கள். அப்போது கணக்கு வரவில்லை. இதற்கு பதில் கிடைக்குமா?
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam anna very informative
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
நன்றி நித்திலன்
@Meera-m2l
@Meera-m2l Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
Rombo Thanks Anna☺️🙏🌸
@ngayathrideva8951
@ngayathrideva8951 Жыл бұрын
Brother..can you share info about vallanadu sidhar?
@mangaim51
@mangaim51 Жыл бұрын
Vanakkam nithilan
@thulasisiva600
@thulasisiva600 Жыл бұрын
Un. Arivu. Enakku. Pidichu. Irukku. Friend
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
Kaivalya Navaneetham can I expect from you sir🤔🙏
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏♥️
@saranyapv
@saranyapv Жыл бұрын
12:31
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@chandu6878
@chandu6878 Жыл бұрын
Hi anna, I regularly follow all your videos they made a great change in my way of thinking, I'm a good devotee of shiva and yanaku oru shivan kovil apovume kanavule vandhute erukum same kovil oru 20 times kanavula vandurku, I had never seen the temple in my life, I don't know, is it a temple which I prayed in my past life?
@pj98423
@pj98423 Жыл бұрын
ANNA BOOK OF MIRDAD PLEASE PLEASE IDHA PATHI VIDEO MUST PODUNGA,,ALSO HERMETIC PRINCIPLES,AND BOOK OF KYBALION
@gopisuresh6690
@gopisuresh6690 Жыл бұрын
K bro thnq super
@thulasisiva600
@thulasisiva600 Жыл бұрын
Good night. Friend
@preethihari7193
@preethihari7193 Жыл бұрын
After mukthhi i feel bore to my life forr everything before marriage i got Mukhi 😅❤
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏👌
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
25:20 LGTV HD 🤣🤣🤣
@SivaSiva-wg8vl
@SivaSiva-wg8vl Жыл бұрын
Anna neega Riyal siddhera meet pannirukikala solluga bro muligai muliyamaaga siddher nilaiya adaiyalama solluga anna pls
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Thank you anna🙏
@masilmani3905
@masilmani3905 Жыл бұрын
வணக்கம்
@AjithKumar-ct2xk
@AjithKumar-ct2xk Жыл бұрын
Anna enaku orae oru song mattum ....explanatins meaning kudunga naaa ..odi odi udkalantha jothi sivan song naa plz naaa
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 7 ай бұрын
🙏🏻🙏🏻👍🏻
@anupriya2618
@anupriya2618 Жыл бұрын
Thanks
@shivayanamaha7060
@shivayanamaha7060 Жыл бұрын
Thank you bro good......
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
Ayya punugu endral enna?
@ysoserious5769
@ysoserious5769 Жыл бұрын
Start a podcast bro..Invite people that you feel worthy to share their spiritual experiences as well as other experiences that you think might help the viewers. U will gain more views and subscribers by that. Hope to see you succeed further in your KZbin venture 🙏🏻
@vennilanila6635
@vennilanila6635 Жыл бұрын
Saniya karachi utha vendithana'nu sonnathu konjam siripu vanthuchu bro
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Lovely
@KousalyaPrabakaran-c5l
@KousalyaPrabakaran-c5l Жыл бұрын
20.30 👌👌👌
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Жыл бұрын
Super thala 🦸
@RajiRajiashwin
@RajiRajiashwin Жыл бұрын
Nice bro
@beautifullife4183
@beautifullife4183 Жыл бұрын
Helo anna ...
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
வாங்க வாங்க வாங்க
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
🙏🙏🙏
@gayathridevij2070
@gayathridevij2070 Жыл бұрын
எங்கப்பா இப்ப முட்டை, சாணி,கலர்பொடி கண்டதெல்லாம் கரைச்சு மேல உத்திராங்க
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@KarthiKeyan-mg2vo
@KarthiKeyan-mg2vo Жыл бұрын
🙏🙏🙏🤗
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
⭐⭐⭐😇😇
@ramamoorthiramamoorthi4171
@ramamoorthiramamoorthi4171 Жыл бұрын
தண்டபாணி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் ...நன்றாக புரிந்தது மிக்க நன்றி ..... இன்னொரு சிறிய சந்தேகம் ஞானிகள் எதையும் கண்டு கொள்வதில்லை ... என்று கூறினீர்கள் ...சரி ... வள்ளலார் எல்லா உயிரையும் தன் உயிர் போல் எண்ணினார் கலங்கினார் என்றால் அவர் ஞானம் அடையவில்லையா .... ஒவ்வொரு மார்க்கம் சொல்கிறார்கள் இதில் மட்டும் தான் எனக்கு சிறிய சந்தேகம் உள்ளது .... தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணா
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
இங்கு அனைத்தும் மூன்று தன்மைகளை அடைப்படையாக கொண்டது, அணு, அணுப்பிளவு, அணுஇணைவு, நாம் நமது சக்தி நிலையை போதும் என்று உணர்ந்து அமைதி நிலையில் இருந்தால் தனி அனுவாகவும், வெறுப்பு, கோபம், கவலை போன்ற உணர்வுகளை புரிதல் இன்றி சுமந்து சென்றால் அணு பிளவு தன்மையிலும், சந்தோசம், உற்சாகம், உத்வேகம், வைராக்கியம், அடுத்தவர் மீது கருணை, இரக்கம் போன்ற உணர்வுகளுக்கு ஆட்படுவதால் அணு இணைவில் சக்தி நிலையில் மேம்பட்டு இருப்போம், நன்றி
@moni-12371
@moni-12371 Жыл бұрын
Thankyou sir🙏
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Hi anna
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 23 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 48 МЛН
Sadhguru - Knowledge: Boon or Burden? | Endgame #109 (Luminaries)
1:33:58
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН