யாரு ராசா நீ, ஒரு YT channel மூலமா பல பேர உயர்நிலைக்கு கொண்டு போற? ஒரு வேள நீங்க தான் எங்க எல்லாருக்கும் high soul ஆ? 😇😁🤔
@narmadhamanivannan8949 Жыл бұрын
வணக்கம் நித்திலன் கேட்கும்போது மாயை விலகுது. திரும்ப திரும்ப கேட்க தோன்றுது. நீங்களும் உயர்நிலை ஆன்மா தான். நல்ல வழிகாட்டி🎉❤
@jeyanthirani5927 Жыл бұрын
நல்ல விதமாய் உரையாடல் குடுத்திங்க....அருமை...
@paramporul1988 Жыл бұрын
ஒரு காலகட்டத்தில் கஷ்டத்தை தாங்க முடியாமல் என்னப்பா வாழ்க்கை இது என்னால முடியல பரமாத்மா எனக்கு உண்மையை உணர்த்து நான் இப்பா என்ன தான் பண்ண அப்படின்னு அழுது கேட்டுகிட்டேன். அதற்கான பதிலை பரமாத்மா எனக்கு கொடுத்து விட்டார்.பரமாத்மாவுக்கே நன்றி.உங்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன் . பரமாத்வின் அருள் பரிபூரணமாக எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
@suganya7465-x4r Жыл бұрын
Neenga brahma kumarie la irukingala??
@paramporul1988 Жыл бұрын
Ella Nan pramma kumarila ella
@paramporul1988 Жыл бұрын
En appati ketkurenga. Eppo ennoda prachanai oru prachanaiya theriyala
@paramporul1988 Жыл бұрын
Ellam avar parthuppar, paramathma
@paramporul1988 Жыл бұрын
Anithaium avaridam aamarbithu viten, eni ennal onrum avathillai, nanri paramathma
@dekshinamoorthi636910 ай бұрын
நீங்க சொல்வது அத்தனையும் உண்மை உண்மை உண்மை மனிதர்கள் தன்னைத் தானே உணர்ந்து தவநிலையில் இருக்கும் பொழுது வருவார்கள் ஓம் நமசிவாய திருவடியே போற்றி போற்றி போற்றி பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி திருச்சிற்றம்பலம்
@sunandhaa7649 Жыл бұрын
Yes ❤absolutely true nithilan.. I watched two times this episode I like it.. You are His Higher soul for us🙏..no words to express ma.. Thanks for your golden words.. Yes..i felt God's presence around me.. All in my difficult times he saved me.. 🙏
@Mohanakannan369 Жыл бұрын
உண்மை தான் அண்ணா 17:25 அன்றொரு காலை நான் கல்லூரிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் போது தீடிர் என்று ஒரு பெரியவர் "என்னப்பா முருகன கும்பிட்டாச்சா பட்ட போட்டாச்சா" என்று கேட்டார் அதற்கு முன்பும் அவரை பார்த்ததும் இல்லை பின்பும் இன்றுவரை அவரைப் பார்க்கவில்லை எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@venanks Жыл бұрын
So much of information in this video that I had to stop and rewind many times. As a catholic, I was taught to ask our Saints and Mother Mary to intercede for us to God. I always thought why I need to do this since I can go straight to God. But your explanation in this video sheds light to the truth behind the church's teaching.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
நான் யார் என்பதை உணர்ந்து ஞானம் அடைந்தால் அவர்களின் ஞானத்தை பொறுத்து இந்த நிலைகளில் செயல்படுவார்கள் அதீதம் சுத்தம் சம்மௌனம் அதிக்ராந்தம் திக்கராந்தம் பரநாதம் பரவிந்து நாதம் விந்து சதாசிவம் ஈஸ்வரம் ருத்திரன் விஷ்ணு பிரம்மா அவரவர் அடைகின்ற ஞானத்தை பொருத்து இந்த நிலைகளில் செயல்படுவார்கள் ஹரி ஓம் ✴️🙏🧘
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vanithavani7612 Жыл бұрын
Yes Let's all travel together with good thoughts and actions with happiness and reach the Ultimate 🎊🙏
@vijayalakshmis1448 Жыл бұрын
நீங்களும் மிகப்பெரிய நல்ல ஆன்மா . சொல்வது மிகப்பெரிய அருமை மேல உள்ள ஆன்மாக்கள் சாப்பிடுவார்களா நீங்கள் சொல்லும் பொழுது நான் ஆன்மா உலகிற்கு போன மாதிரி இருந்தது
@pandianbose6978 Жыл бұрын
பசி என்பது இந்த உடலுக்கு மட்டுமே, ஆன்மாக்கள் அதன் உணர்வு தன்மையை பொறுத்தே அதன் தேடுதல் இருக்கும், ஒளிக்கு அதன் வெளிச்சம் தான் பசி, ஒலிக்கு அதன் சத்தம் தான் பசி, காற்றுக்கு அதன் வேகம் தான் பசி 🤩🤩
@Polestar666 Жыл бұрын
நான் இந்த ஆன்மாக்களின் பயணம் பற்றி மணி sir, ராமசந்திரன் முருகையன் youtube channel களிள் நிறைய கேட்டு உள்ளேன் .. உங்கள் கதை சொல்லும் பாணி மிக அருமை ... என்னக்கு ஒன்று தோன்றும் இதை எல்லாம் சினிமாவாக எடுத்தால் எப்படி என்று ..
@Geethariom18 Жыл бұрын
Thank you Nithilan sir u cleared my one of the biggest doubt 🧐 also which is about 🐛 .. and in thiruchendur temple i experienced a person who guided me and explained the entire history and places of the temple till the garbha grah he was along with us and i thought he is doing for money 🤑💰 but no and when i turned to see my parents he suddenly disappeared without informing me also😢 and i didn't even thank him properly 🙏🕉️ Thank you for your service Nithilan sir 😇🙏 God Bless you with Gnanam, good health, wealth and never ending success 😇🙏🕉️
@subhapalani8916 Жыл бұрын
Your my soul guide. Nandri bro thank you continue your spiritual seva vazhga valamudhan
@lathaprakash4035 Жыл бұрын
Amazing Amazing bro u r transforming people into good souls ❤❤❤ lots of❤luv bro Luv u
@madhuraimamiskitchen6189 Жыл бұрын
Nithilan anna please make soulmates IDENTIFICATION Videos
@dr.meenavaasugi5106 Жыл бұрын
சிறப்பு, அருமையான பதிவு. உங்கள் குரலில் கேட்கும் போது மிக அருமை👍😇
@gomathybalan53796 ай бұрын
Enakum soul connect 10 years a nadhutu iruku.... Ippo en appa, Amma soul connect iruku... They are no more... Feel blessed 🙏☺️
@sangeethav1729 Жыл бұрын
Super Nithilan.. I have a doubt... Boomila ivlo per irukome oruthar orutharaiyum epdi kankanikka mudiyudhu ji avangalala?? Oru chinna animals la(ant) irunthu human varaikum epdi ji parhthute irukanga in all situations...
@kannansrinivasan7363 Жыл бұрын
Dear ND. Very well summed up. God helps people who realize one's mistake seems to be a common simple theory. HE sends a superior soul to uplift us. Death is going to a better place and provided we do something good to people around without any expectations. No exhibition of our deeds. All Krisharpanam. You are really rocking. Let us continue our journey and even smaller mistakes let me correct myself. Kudos to you
@kanakaramiah63929 ай бұрын
Dear Chi. Nithilan, Love and Generous Blessings ❤🎉❤🎉❤- This topic always made me Sad. Sri Sri Ravisankar says - People take their lives because they feel so tight, like we feel uncomfortable in tight clothes-Nevertheless it happens.....There are People who make others Comfortable
@sureshvengatesan9793 Жыл бұрын
The best , no words to say.
@harshavadhan5295 Жыл бұрын
Ayya it would be helpful if you share some research papers on doctors or psychologist who work on this domain Ayya please. Thiruchitrambalam 🙏 🙏 🙏
@gomathinatarajan7545 Жыл бұрын
Super thambi.🎉 Arumaiyana explanation 🎉🎉
@munmydin2747 Жыл бұрын
Yes a random stranger ever gave me an advice before, made me to move on ...
@aru2279 Жыл бұрын
Animals does not accumulate new karma.They only exhausting existing karmas.
@kabilselva6452 Жыл бұрын
Q&A. 1.Annmaa manishangaluku matum ilaa Mirugam and matha jeeva raasigalukum. than appo avangaloda annma enga pogum ,avangaloda uyarvu nilai epdii irukum?
@amuthashanmugam3604 Жыл бұрын
Vanakam Bro. Very knowledgeable messages. I've received help on critical situations, like unknown person comes- helps me and then they dissappear, heal me and disappear . With their help I achieved. Not only that I do sense but also have seen negative energys'. Keep serving . Bless you 😊
@ravishankar3657 Жыл бұрын
Very informative video ❤ sir. Appo kadavul murugar dream la vandha Yunnan reason sir pls reply 🙏
@raamkrishna1249 Жыл бұрын
Unga videos parthaley positive vibes than anna 😊🙌😊😊😊,,,,happy mood anna 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@suniljose8449 Жыл бұрын
Hi anna... My name Sunil Nan stress a irukum appo romba Mind abset a irukumpothu oru light Partical enakku theriyuthu anna white color light orange color la theriyuthu na sogama irukumbothu mattum theriyuthu anna oru limited ana distans la theriyuthu ore oru light Partical mattum anna 3.4 sec theriyuthu but na athupola epovume think pannala thanagave light partical theriyuthu.please meaning sollunga anna...🙏🙏🙏❤️
@adhilakshmi4202 Жыл бұрын
Thank you brother
@sandhiyaanju2568 Жыл бұрын
Really good to hear😊
@thirueditz258 Жыл бұрын
Good video...❤ It's give hope
@fitnesstransformation5990 Жыл бұрын
Thank you 🙏
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
Super 👏👏👏🙏🙏🙏
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@villagefoodmalaysia6001 Жыл бұрын
Sittargal sonne pirapu vishyayatirkum nengge solretum ....veru veru matiri eruku
@mss3125 Жыл бұрын
Hi Bro, Higher good souls and our kula deivam both are same or kula deivam is a different category? Also, a silly question, if god is very powerful why he needs help from high and higher souls. Just trying to understand the structure behind this. Thanks Mukundan
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram Vaathi.. Commit Suicide also one of the deaths type, even though the soul has to rebirth to continue from where it stopped, it is a phenomenal gap.. And.... If a person's death is not through the suicidal, then the attempt, usually fail.. We have seen many has passed by, survived that stage and living until now.. The death is the only unknown to the souls, it always remain mystery for every souls either taken birth or the one waiting for the bodies to take birth.. This is my view gotten from the higher beings, Angel Guardian or God, or name it whatever.. Just thought of sharing.. Shivayanama ...
@AnbeSivam1111 Жыл бұрын
சரிதான்...கர்மவினையின் படி தற்கொலையும் அமையும்...அதையும் அந்த ஆன்மாவே தேர்ந்தெடுக்கும்... மரணம் என்பது ஞானம்..!!!
@shereneselvakumar7054 Жыл бұрын
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@Piscespower03 Жыл бұрын
@nithilan Ji, What about people who died because of accidents? Will they also go to level1,2 ?
@suganya7465-x4r Жыл бұрын
Ennaku ennudaiya guide soul kita pesa num asa but na meditation la iruntha ...matha bad soul vanthu connect aaidumanu bayama iruku..
@PinkyPinka-w6d Жыл бұрын
Vanakam Nithilan. Is there a good online bookstore from Tamil Nadu that has religious, spiritual, yoga related books in English that you would recommend please? It is difficult to get the English version of these books. Thank you.
@PinkyPinka-w6d Жыл бұрын
Vanakam Sweta. First of all, the question was addressed specifically to Nithilan as I have my reasons. Secondly that is not the answer to my question. Third, I have attended Saiva Sithandam class with a qualified Guru who is also an Othuvar many years ago. Finally, you don’t even know which book I meant. Also please do not classify languages, people or style by degrading them. In Spirituality all is equal. Please don’t waste your and other people’s time by giving unrelated answer. Thank you.
@NithilanDhandapani Жыл бұрын
I haven't searched for anything specific like that ma'am. If I come across any websites I'll let you know ma'am.
@swetaganapathy Жыл бұрын
@@PinkyPinka-w6dsorry for that intrusion. but every syllable of your reply shouts of ஆணவ மலம்
@PinkyPinka-w6d Жыл бұрын
@@NithilanDhandapani Is it possible if I could give you the title of the other book and maybe you can let me know if a physical bookstore in Tamil Nadu/ Coimbatore has it? I could get someone I know in India to purchase the book and sent it to me. May I have you email address please? I don't want to mention the titles here, too much unwanted intrusions. Thank you.
@NithilanDhandapani Жыл бұрын
@@PinkyPinka-w6d contactnithilan@gmail.com
@sajithanandakumar872410 ай бұрын
Really fantastic bro
@theavidass1985 Жыл бұрын
Excellent. Tq🙏🙏🙏
@rahulprasanth1954 Жыл бұрын
Bro pls answer this question...in q and A .....nan indha piravi parandhutan....yanaku romba nal valeradhula virrupam illa na yanna kathukanumunu...indha piravi yadathanooo adha quick kathukattu .... seekeram indha yulagam vittu pooga yadachu options irruka nu solunga ...
@akilaperumal Жыл бұрын
U have taken birth in this world with ur own goal . God will give u all help to fulfill ur purpose . untill u win in ur goal. So try to remain calm and first find ur goal in life then u will get a way
@saideshna.r4470 Жыл бұрын
Jeeva mukthi adainthalum maru pirappu unda sir..kindly answer this in qn answr session sir
@akilaperumal Жыл бұрын
Yes .
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri Magilchi👍💙🙏
@Yellow-lo3nc Жыл бұрын
பதிவுக்கு நன்றி அண்ணா 🙏
@mangalaponniah9445 Жыл бұрын
Very interesting
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏
@இயலினி Жыл бұрын
Anna Kovil function la pambaiku pengal saami aadrathu ethanaal? Q&Ala sollunga.
@sakthivelm9618 Жыл бұрын
மனபுரிதலுடன் தெளிவையும் ஆறுதலையும் தந்தமை ஒவ்வொருவரின் உயர் ஆன்மாக்களை போன்றே
@sakthivelm9618 Жыл бұрын
உதவி செய்தமைக்கு நன்றி நற்பவி
@swishvijai Жыл бұрын
Last oru 7 or 8 months ah ve headache irunthukite iruku
@Saravanansr077 Жыл бұрын
Waiting for vedio on Devikalottaram book.
@ganesan1649 Жыл бұрын
How about beings in other planet?
@subbaramjayaram6862 Жыл бұрын
Sir i read the book The laws of tge Spirit World. It describes more or less same thoughts as you said. But what I have not understood is why the Souls have to come down to the earth. Why not to any other planet. Can you explain. Jayaram
@NithilanDhandapani Жыл бұрын
It goes to other planets too Sir. It is given in Journey of Souls itself
@thurairajkathiravaloo9099 Жыл бұрын
Thank you master..you are great
@jaichandran4855 Жыл бұрын
Ilove u bro 🎉🎉🎉🎉 valuable heart 💜❤️💜 brother
@5583karunraj Жыл бұрын
Aanma ulakathil meditation Panna mudiuma?
@narendransuresh5957 Жыл бұрын
Super super super & Thanks..
@sajithanandakumar872410 ай бұрын
How u came to know,can u reply me
@swishvijai Жыл бұрын
Athuvum antha pattu sithar sonna vishayam tats y need to talk in person
@healthytamizhan9994 Жыл бұрын
Super anna 👏👏
@mlv9879 Жыл бұрын
ஓம் நமசிவய
@sdds4121 Жыл бұрын
மரணம் என்பது மாயை
@abhishekbalasubramaniam8327 Жыл бұрын
Totally how many parts are there in this book?
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@ohmvaishranavam2006 Жыл бұрын
Hello brother ungla mathriyae unga uruva ottrumaiyoda innoru personoda tamil spiritual youtube channel iruku I shocked to see that chk pannunga brother channel name is “naan naani alla”
@dharmadharma795910 ай бұрын
அண்ணா இப்போ இந்த பிறவி ல மாட்டிட்டு ரொம்ப அதிகமான தவறுகளை அறியாமல் செய்றவங்கள மேல அனுப்புறது சரியா ஐயா
@rajagopals1646 Жыл бұрын
நித்திலன் சார் மிகவும் அருமை..,நாம் மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து பூசை,மற்றும் தியானம் போன்றவற்றை செய்து வந்தால் அடுத்த பிறவி இல்லாமல் போகுமா?. இறைவனிடத்தில் பிறவி வேண்டாம் என்று வேண்டினால் கிடைக்குமா?
@pandianbose6978 Жыл бұрын
எதை நாம் அன்பு செலுத்துகிறோமோ, அல்லது வெறுகின்றோமோ அது நம் வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழும், எதை புறக்கணிக்கின்றோமோ அது நம்மை விட்டு விலகி செல்லும், வாழ்வியல் நிகழ்வில் இருந்து விலகி இருந்தால் மட்டுமே மறு பிறவி இருக்காது, அது படிப்படியான நிகழ்வு, உடனே முடியாது, அதனால் நாம் செய்யும் அனைத்து செயலின் பலனில் இருந்து உங்களை விலக்கி வையுங்கள், விரைவில் முக்தி உண்டாகும் 👍
@mummum_vlog Жыл бұрын
தப்பு
@mummum_vlog Жыл бұрын
புறக்கணிப்பு எண்பதும் தவறு ஆன்மீகத்தை மிகச்சரியாக உணர்ந்து கொண்டால் மிக மிக அற்பமும் சுலபமும் அனுபவித்து அனைவரும் ஆன்மீகத்தில் மிகப்பெரிய ஆற்றலை பெற முடியும்
@swishvijai Жыл бұрын
Sir unga kita personal pesanum
@SR-mv2mf Жыл бұрын
What if one commits suicide due to mental illness??, they are not very aware of their actions
@vibethkumar6750 Жыл бұрын
Om shanti ❤
@Shanthiniaj Жыл бұрын
Hi Nithilan Bro 👋
@jayasreekarthikeyan111 Жыл бұрын
உண்மை தான் என் மாமியார் மரணம் என்பதை கெட்டவார்த்தை என்று சொல்வார்கள் 1வருடம் ஆகிறது அவர் தனது 97 வயதில் மறைந்தார்
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@balaguru2610 Жыл бұрын
Volume increase pannuga
@ரவிரவி-ள8ங Жыл бұрын
சிவசிவா
@ganesanlakshmitarun8127 Жыл бұрын
அற்புதம்
@adithya2519 Жыл бұрын
Hi Could you cite your sources please?
@NithilanDhandapani Жыл бұрын
Listen to the video carefully. If you have not even have listened the first 5 seconds carefully I wonder what you must have understood if you would have listened the entire video
@gowrimam178 Жыл бұрын
What about people died in accident?
@aparnachakravarthy9097 Жыл бұрын
Does soul chooses their parents?
@suganya7465-x4r Жыл бұрын
Atleast ennudaiya soultiyavathu pesanum
@jeevapradeep9476 Жыл бұрын
என் மனதில் தீய என்னங்கள் அதிகம் உன்டாகிறது. உதாரனமாக ஒரு பெண்னின் மீது காம உணர்வு தோன்றுவது. இப்படி மனமானது சஞ்சலம் பட்டாலும் அதை பெரிதாக கன்டுக்கொள்வதில்லை.இது போன்ற தீய என்னங்களுக்கு கூட நரகத்தில் தன்டனை கிடைக்குமா pls ans Q and A section
@vigneshkumar.r4472 Жыл бұрын
ஒரு பெண்ணின் மீது காம எண்ணம் தோன்றுவது இயல்பு! படைப்பே அப்படிதான்
@pandianbose6978 Жыл бұрын
அப்படியெல்லாம் இல்லை, எண்ணங்கள் எப்பொழுதும் நமது கட்டுப்பாட்டில் இருக்காது, முற்றும் துறந்தவர்களுக்கும் கூட சஞ்சலம் உண்டாகும், அது இயற்கையே, ஆனால் பேச்சும், செயலும் நமது கட்டுப்பாட்டில் உள்ளது, அதன் அடிப்படையில் தான் கர்ம வினை இருக்கும், அதனால் உங்களுக்கு வரும் தவறான எண்ணங்களை புறக்கணியுங்கள், தானே விலகி விடும் 👍🤝
@Hm-cm-24 Жыл бұрын
@@pandianbose6978 Very good explanation
@kalaimuthu2492 Жыл бұрын
Thankyou
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂🙏
@GOLDMountain-po2ip Жыл бұрын
Super
@muthupandi56 Жыл бұрын
Hi sir
@varunsainath6725 Жыл бұрын
Which book is this nd ?
@Hm-cm-24 Жыл бұрын
The law of the spirit world
@saibaba172 Жыл бұрын
💐🌷👌
@nandhakumar4763 Жыл бұрын
Paithiyam pidithavargal enna aavaargal
@pandianbose6978 Жыл бұрын
இந்த உலகில் எப்படிப்பட்டவரையும் அவர் நிலையில் இருந்து மாற்றி விடலாம், ஏனென்றால் மாற்றம் என்பது, அடுத்தவர் எவ்வளவு போதித்தாலும் தனக்குள் இருந்து மட்டும் தான் நிகழும், ஆனால் இங்கு பைத்தியம் நிலையில் இருபவர்களை மாற்றுவது அவ்வளவு எளிது அல்ல, அவர்கள் அவர்களையே உணராதவர்கள், அவர்கள் வாழ்க்கை மிகவும் கடினம், அவர்கள் இறந்தாலும் அந்த நிலையில் இருந்து மீள முடியாது, அதனால் அவர்கள் அந்த நிலையை அடைய மூல காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அதன் மூலம் மட்டுமே சரி செய்யலாம்
@sivachemist2148 Жыл бұрын
Good
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@schoolkid1809 Жыл бұрын
ராமர்👤 ~ 🙉ஹனுமான் இவர்களாம் ஆரிய கடவுள் 🤔என்று சொல்லுறாங்களே!! ~ நீங்க எப்படி பார்க்குறிங்க!? ~~ சித்தர்கள் 👥 நம் தமிழ் மரபில் இவர்களை பற்றி எதாவது சொல்லிருக்காங்களா!? 🤔🧐
@ranivenkatasubramanian5119 Жыл бұрын
Sir இந்த book தமிழ் வாங்கி படிக்கலாமா? Same thane. Please replu
@NithilanDhandapani Жыл бұрын
No idea ma'am. Tamil book nan paduchathu ilinga
@Ms.com568 Жыл бұрын
❤
@rrbros6574 Жыл бұрын
❤🎉🎉
@velkumar1672 Жыл бұрын
Bro இப்போ ஒருத்தன் செத்துட்டான் அவன் family மேல ரம்பா affection நா இருந்தால் அவன் 7th stage கும் போய்ட்டான் இப்போ அவன் மீண்டும் அந்த family ல பிரபண்ணா (soory for this question bcoz how do you know உங்க knowledku என்ன தோணுதோ அதை கூறவும்)
@pandianbose6978 Жыл бұрын
முதலில் நீங்கள் கூறும் 7th Stage ஆன்மா என்பவர்கள் குடும்ப பற்று இல்லாமல் தான் இருப்பர், மேல் நிலையில் இருப்பவர்கள் கூடுமான வரையில் தன் மீதோ, பிறர் மீதோ பற்று இல்லாமல் தான் இருப்பர், அவர்கள் ஏதோ ஒரு விட்டு போன காரியத்திற்காக பொது நலனுக்காக மட்டுமே பிறப்பு எடுப்பர், மற்ற படி எவர் ஒருவர் தன் குடும்ப பந்தித்தில் அதிக நாட்டமுடன் இருந்து இறந்தால் மீண்டும் அதே குடும்பத்தில் தான் பிறப்பு எடுப்பர், அனைவர்க்கும் Body, Mind, Physical and Genetic Memory எப்பொழுதும் மீண்டும் பிறப்பு எடுக்க உதவும் 👍