Are you in a Toxic Relationship, then Listen to this | Trauma Bond | ND Talks | Tamil

  Рет қаралды 8,791

ND Talks

ND Talks

Күн бұрын

Пікірлер: 59
@cinderella6514
@cinderella6514 Жыл бұрын
2015 to 2018 nan intha வாழ்க்கையில் irunthen.. exactly 💯... அதில் irunthu வெளியில் வர enakku 3 yrs achu bro. But now I'm back.. nan ennoda வாழ்க்கையே vazhgiren... thanks to universe 😍😍😍😍😍😍😍
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
💯 உண்மை.நல்ல பையன் நல்ல பையன் என்றி சொல்லி நமக்கு பிடித்த செயலை செய்ய விடாமல் செய்து விடுவர். நல்ல வேளை நான் உணர்ந்து கொண்டேன் மீண்டு வந்து விட்டேன் எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
@durgadevi1105
@durgadevi1105 8 ай бұрын
Thank God... Enaku nalla life kitachu iruku... Enoda husband enaku pidichatha pana viduvaru... Freedom koduparu.. adhu mathari than nanum romba la varpurtha maten... Enakum freedom iruku avarukum freedom iruku...
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 Ай бұрын
God bless you semma❤❤❤❤❤❤
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏 ஒரு 25 வருஷம் முன்னால இது தெரிஞ்சிருந்தா வாழ்க்கை அம்சமா இருந்திருக்கும். 😊 பரவாயில்ல மிச்ச வாழ்க்கை நம்ம கையிலதான்👍
@Hbnhgs
@Hbnhgs 8 ай бұрын
Very good decision sir
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 8 ай бұрын
👍🏻🎉
@Sasikumar477
@Sasikumar477 Жыл бұрын
100% உண்மை ,பல வருடங்கள் கடந்து விட்டது, வாய்ப்பில்லை என்னும் போது விதி விட்ட வழி, திக்க அற்றவனுக்கு கடைசி வழி தெய்வம் மட்டுமே ! அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…🙏🙏🙏🙏🙏
@HemaHema-l2l
@HemaHema-l2l 5 ай бұрын
Thappichi pogga mattikkathigga romba kodumayana life👹👹👹☠️☠️☠️☠️☠️
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Жыл бұрын
தங்கள் கருத்து உண்மை.. ஆனால் நமது கலாச்சாரம் மிகவும் கடினம்...
@ddineshkumar8260
@ddineshkumar8260 2 ай бұрын
Thanku you 👍🙏🙏
@somur1752
@somur1752 7 ай бұрын
Very nice counseling , lot of people (male) suffering with same problem
@DhanaLakshmi-ut3lo
@DhanaLakshmi-ut3lo Жыл бұрын
Good topic and it is true in few marriage life.
@SritharanThiru
@SritharanThiru 6 ай бұрын
Hay brother I am very thank full to you because because I have been in a toxic relation ship for twenty years your advices are very useful to me your explained manner very very nice my kindly request is you must do like this advices for our innocent people life
@janathramya777
@janathramya777 6 ай бұрын
Really good advice really helpful thanks
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 Ай бұрын
Usefulmessage❤❤❤
@AllforTeaching
@AllforTeaching Жыл бұрын
This is a pearl of information. 👍 Great job.
@bharathirajendran9364
@bharathirajendran9364 Жыл бұрын
Super, Good advice sir.
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். ஏன் வெள்ளி கிழமை இந்த குறிப்பிட்ட நாள் இஸ்லாத்திலும், நம்முடைய மதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது அதற்க்கான காரணம் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அதற்க்கான விளக்கம் தரமுடியுமா தயவுகூர்ந்து தம்பி. ஆம் கடந்த வருடம் தான் ஒரு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டேன் என்னை நானே பாதுகாத்து கொள்ள. ஆனால் தம்பி இது போன்ற பிரச்சினை இருந்து விடுபடுவது மிகவும் கடினம் ஏன் என்றால் அந்த நபர் நம்முடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் அதிலும் மருமகள், மாமியார் , அதில் வரும் சிக்கல் ஏறாலம் அது கணவரையும் பாதிக்கும் அதனாலேயே பெண்களுக்கு கணவருடைய அன்பு குறையும் என்று பயமும் உண்டு. புரிந்து கொள்ளும் நபர் கணவராக கிடைத்தால் சரி இல்லையேல் கஷ்டம் தான். இந்த விஷயத்தில் என்னுடைய கணவர் தான் எனக்கு உதவி புரிந்தார் ஏன் என்றால் நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தினறினேன் அதுவே என்னை கொள்ளும் ஆயுதமாகவும் மாறியது. இப்போது தான் நிம்மதியாக உள்ளேன் ஆனால் இதை என் வெள்ளைக்கார மாமியாரிடம் நான் எதிர் பார்க்கவே இல்லை. நன்றி நித்திலன் 🙏🙏🙏🙏🙏 இவன்லஷ்மி
@kalababu6574
@kalababu6574 9 ай бұрын
54321 ruls super thambi intha vedio ellaa family யும் நடக்குது.நான் பட்டு விலகி ஒரே வீட்டில் இருந்து வருகிறேன் but age ஆகி விட்டது.நன்றி தம்பி.
@sanjithasri9142
@sanjithasri9142 10 ай бұрын
100 /true... Ninga solra vishayam aththnaium yenaku nadathuruku😢
@santhakumari6405
@santhakumari6405 Жыл бұрын
😃😃💯 true. We Must try to identify and cut off this karmic relationship .After that we may meet our soulmate or twin soul😍😍
@krishnasa8916
@krishnasa8916 Жыл бұрын
Soul word is for your understanding. If there is no thoughts, no emotions, no feelings, no action. Everything that you say dissolves to nothingness. Brahman
@santhakumari6405
@santhakumari6405 Жыл бұрын
@@krishnasa8916 yes. Agree
@janathramya777
@janathramya777 6 ай бұрын
Not only husband and wife some friends also come and take advantage
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 Ай бұрын
Wow❤❤❤❤❤❤
@gamingwithwolf1259
@gamingwithwolf1259 Жыл бұрын
Ea life lum,,erunthuchu na,,,,ea life ea,,,,poochu na😢😢
@somur1752
@somur1752 7 ай бұрын
Very nice counciling
@Riaan_S
@Riaan_S Жыл бұрын
Very true....
@mahisflow1165
@mahisflow1165 4 ай бұрын
Partner naa pirinju poidalam. What if parents?
@india4385
@india4385 Жыл бұрын
Bbc documentary pathi pesunga
@gnnamalarrajan6193
@gnnamalarrajan6193 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤semma❤❤❤❤❤❤
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
My husband had toxic relationship with his mom but the fact he dint suffer because of this ..only me and my kids faced trauma💆
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 Жыл бұрын
Thank you sir ,it's really eye opening
@nandhinikaran8652
@nandhinikaran8652 Жыл бұрын
பாவம் சார் ...அந்த பொண்ணு ..😂😂😂
@manikandandevendran1367
@manikandandevendran1367 10 ай бұрын
Paiyan pavam illaiya sir
@umashankari7237
@umashankari7237 Жыл бұрын
Nice go ahead
@xcellentsmartphonesservice2953
@xcellentsmartphonesservice2953 Жыл бұрын
Brother alhocolic anonymous meeting patthi podunga
@purushoth5337
@purushoth5337 Жыл бұрын
What is complex in our culture tell
@kkpsChittur
@kkpsChittur Жыл бұрын
Sir may i share my personal story with you plsss 🙏
@coolhuni98
@coolhuni98 Жыл бұрын
Goog content bro
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙂
@charlesdarwin709
@charlesdarwin709 Жыл бұрын
Hi Nitilan, i have been following your videos for quite long time now. I’d request you to talk more about Osho and would recommend you to read the book called “Book of a man” by osho.
@tummytreats1marlynrose662
@tummytreats1marlynrose662 Жыл бұрын
Athanaiyum unmai Gopal.
@balakrishnandharuman6836
@balakrishnandharuman6836 11 ай бұрын
Super. Bro
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@saranyapv
@saranyapv Жыл бұрын
9:28 ☹️💪🏾
@sermanlion311
@sermanlion311 Жыл бұрын
Naal onrukku oruvaraiy tedunkal orunalum unakkanavano unakkanavalo kidaikkapovathey ellai aano penno viddu koduthu vallvathuthan vallkai
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 9 ай бұрын
ஆமாம்
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
நான் என் பொண்டாட்டி சீக்கி 16 வருஷம் ஆகுது அதுக்கு முன்னாடி அம்மா,,, ஒரு கேடு கெட்ட அண்ணா கிட்ட
@rajeshwariabitha8647
@rajeshwariabitha8647 Жыл бұрын
Hi
@UnknownH-qd7ui
@UnknownH-qd7ui Жыл бұрын
Oru paiyan enkita neenga illana sethuruven nu blackmail panunan ana avan yenna vida chinna paiyan enaku adhu romba kastama irundhadhu kai la blade vachi aruthu anupunan yennala veetula adha pathi solla mudiyala sonna vera mudivu eduthuruvanonu bayama irundhadhu avan yenna brain wash pani love pana vachitan 3 years ah love panitu ippo en family than mukiyamnu poitan adhu na virumbi pona relationship illa avanathan blackmail panunan aprom avane poitan ippo keta na sonna unaku enga pochu arivunu solli asinga asingama thititan yennala idhellam thaanga mudiyala adhanala suicide attempt panitu ICU la irundhen ana enga v2la avan panunadhu edhum theriyadhu enga v2layum yenna than thappa nenaikanga hospital la police case kudukanumnu doctor nurse sonnanga na appo kooda avana pathi sollala family problem nu solliten Avan college padichitu irukan avan padipu ketu poira koodadhunu nenachi enga amma thitunanga adhan ippadi panenu doctor ta solliten 6 months mela achu aanalum enaku health issues iruku ennala work kum poga mudiyala enga v2layum yenna thappa nenaikanga na avanukaga ICU la irukum podhu kooda avana sollala ana adhuku munnadi na romba kasta pattu oru sim la yenaku help kaga avan kita kekum podhu adhulayum block panitan avanukaga na ella keta perayum vangitu iruken avanuku against ah na ella proof um vachiruken yenna pathi konjam kooda nenaikadha avana na kaapthuradhukaga ellathayum marachi vachirukuradhu thappa? Correct? Illa na avana pathi sollava yaravadhu enaku idhuku answer panunga plsss yaravadhu enaku sollunga na enna pana ? Enga v2la na marubadiyum avana edhavadhu panuna suicide pana try panuvenu nenachi avan veetla kooda yarum pesala ... Ippo varaikum avanuku na suicide panenu theriyadhu... Yaravadhu enaku help panunga...
@ROSELATHA
@ROSELATHA Жыл бұрын
காதல் என்பது அன்பால் வரவேண்டுமே தவிர மிரட்டலால் வரக்கூடாது ....அவனிடம் கண்டிப்பாக உங்களால் வாழவே முடியாது.... அவன் முகத்தில் முழிப்பதே பாவம்.... ஒரு நாய்க்கு குடுக்கும் மரியாதை கூட குடுக்க வேண்டாம்... வெளீயே வந்து விடவும்....100% he is the narcissist .
@anamikasenguttuva8686
@anamikasenguttuva8686 Жыл бұрын
Plz leave everything, go to counselling , start ur new life passion,hobbies, wrk,studies, any classes, try to come out of it, past parthiya pesathinga kalapokula fade agidum.. Avanga thedi poiyum, unga sucide therinjum, inthamari pasangala thiruntha mudiyum, total lifefum ungaluku poidum sis, God's grace thapichinga, unga veeta veedunga, avanga olunga caringa eruntha nenga yen love Pana poringa, thapu unga Mela ila ethum, toxic people around U, try to ignore, create new set of female frnds...
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Brother Indha video ah oru 6 years munnadi potruka koodatha Nan kashtapatathu probably because of my previous birth karma
Signs of your Higher Self communicating with you | Nithilan Dhandapani
12:40
Nithilan Dhandapani
Рет қаралды 21 М.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
How living in the Past destroys your LIFE | Nithilan Dhandapani
16:33
Nithilan Dhandapani
Рет қаралды 15 М.
7 STAGES of Trauma Bond, NOT LOVE
6:21
Psych2Go
Рет қаралды 213 М.
The reason why you are facing difficult people in Life | Nithilan Dhandapani
17:06
Eruma Saani | Toxic Talks
7:13
Eruma Saani
Рет қаралды 292 М.
TWIN SOUL - Why and How we become Separated | Nithilan Dhandapani
23:49
Nithilan Dhandapani
Рет қаралды 12 М.