உங்கள் சேனலின் அழகே பசுமை தான் சிஸ்டர் அதை எப்படி ஸ்கிப் பண்ணி பார்ப்போம் உங்கள் தெளிவான பொறுமையான பேச்சு விவசாயம் செய்யாதவர்களையும் செய்ய வைக்கும் எந்த ஒரு வேலையையும் செய்ய உங்கள் சேனலை பார்த்தாலே போதும் மனதார செய்ய தோன்றும் உங்கள் உழைப்பும் விடாமுயற்ச்சியும் உங்கள் மென்மேலும் வளர வைக்கும் புனிதா சிஸ்டர்
Akka Enga veetla manjal chei vechom last year.. intha year athula flowers vanthu iruku.. athu vechi enna panrathu.. kezha manjal irukum ah terila.. any medicinal benefits iruka?!
@678kgs Жыл бұрын
செடி வளர்க்கும் முறை குறித்து கேட்டபோது, இந்த செடிகளை வளர்க்க எந்த உரமும் பயன்படுத்துவதில்லை என்றார். அவர் கூறியதன் அடிப்படையில், இந்த நர்சரியில் 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 122 பானை செடிகளை வாங்கி எனது நிலத்தில் நட்டுள்ளேன். இந்த செடிகள் என் நிலத்தில் நடப்பட்டது, எதுவும் சரியாக வளரவில்லை, அனைத்தும் இறந்துவிட்டன, மேலும் விலை அதிகம் (தாவர விலை) எனவே, எனது பரிந்துரை இங்கே வாங்கவில்லை, இல்லையெனில் நீங்கள் நிறைய பணத்தையும் நேரத்தையும் இழக்கிறீர்கள். ஏனெனில் இந்த செடிகள் 100% உரத்தில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
@678kgs Жыл бұрын
When I asked about plant growing method, he said that we are not used any fertilizer to grow these plants. So based he’s statement, I have purchased in this nursery with about 122 No’s Arecanut plants 2 months before and planted in my land. These plants planted in my land and nothing this growing properly and everything dead and cost also too expensive (Plant price) , otherwise you lose lot of money and time. Because these plants grown with only 100 % fertilizer.
@yamusri8107 Жыл бұрын
Akka milagu nathu enga vaguniga
@SakkapoduChannel Жыл бұрын
We get from pattukotai sis I dnt know exactly where it is
@sakthi3929 Жыл бұрын
ஹாய் சிஸ்டர்
@krishnarasappan7317 Жыл бұрын
Naa belur near
@ARUNKUMAR-kn8ff2 ай бұрын
20 rs ..at annur coimbatore
@sureshpalani6514 Жыл бұрын
What is the uses of pakku... What will making..
@NishaNisha262k Жыл бұрын
Akka neenga enna uru
@SakkapoduChannel Жыл бұрын
Near erode sis
@sugavaananr.6958 Жыл бұрын
First view
@kamatchir5161 Жыл бұрын
Hi sister
@srithasritha8607 Жыл бұрын
Ungaluku totala evlo land iruku sis soluga
@tamilpharmachemistry3218 Жыл бұрын
Hi we are interested to cultivate inter mangala, if u know the area cultivated please give the name, we want to visit
@sathishkumar-bp5gn Жыл бұрын
In erode one farm doing inter c mangala...it has some disadvantages
@tamilpharmachemistry3218 Жыл бұрын
@@sathishkumar-bp5gn kindly explain, what problem
@SakkapoduChannel Жыл бұрын
I dnt have contact bro but மேட்டுப்பாளையம் la irukumnu sonaga