தென்னையில் ஊடு பயிரிடுதல் பற்றிய உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் அக்டோபர் 15, 2024 காலை 10:30 மணி முதல் 12.30 மணி வரை நடக்கவிருக்கும் கல்பவிருக்ஷா முகநூல் நேரலையில் கலந்து கொண்டு தெளிவு பெறுங்கள்.
Пікірлер: 22
@thamilneethyp78093 ай бұрын
இந்தவீடியோவில் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்துள்ளது அமைதியா பொறுமையா பேசியமைக்கு மிக்க நன்றிகள் கைப்பேசிமூலம் தொடர்புகொள்கிறேன் வணக்கம் சார்😊
@ilayakumaranks90712 ай бұрын
Thank you sir Very useful
@geetharani9532 ай бұрын
Thanks Sir 🎉
@BalakrishnanR-i1m3 ай бұрын
Best video.Many Thanks Sir
@palaniswami94552 ай бұрын
Thanks very useful in details
@gangadaranganga7122Ай бұрын
தென்னையில் மிளகு கொடி ஏற்றினால் தேங்காய் பறிக்க எப்படி ஏறுவார்கள் .? நன்றி . ஏற்றுவார்கள் ஏற்றுவார்கள்
@puvaneswaranarumugam7088Ай бұрын
வணக்கம் சார், தென்னை 24 அடி தூரத்தில் 17 வயது உள்ளது ஊடு பயிராக ஒவ்வொரு 12 அடி தூரத்தில் தேக்கு மககனி,செம்மரம் நட்டு வைக்கலாமா
@bnparameshwaran34272 ай бұрын
Arumyana speech
@ramasamyalagapan12503 ай бұрын
Very nice information
@ramalingamramalingam28852 ай бұрын
Super
@swethaathwes3 ай бұрын
Super sir
@muthukrishnan8363Ай бұрын
Vazhai chedikku manpuzhuuram vaikkalama
@sridharr20103 ай бұрын
Super
@nr29763 ай бұрын
புதிய தென்னந்தோப்பு அமைக்கும் போது பாக்கெட் கன்று சிறந்ததா? நேரடி பதியம் வைத்த கன்று சிறந்ததா ஐயா?
@Mo-ui5xi3 ай бұрын
Don't go for pocket...chose same shape coconut saplings..