No video

அரிசி இல்லாமல் அரைக்காமல் முறுக்கு செய்யலாம்🧑‍🍳வெளிநாட்டில் வாழ்பவரா இப்படி ட்ரை பன்னுங்க

  Рет қаралды 2,549,198

Garden to condo

Garden to condo

Күн бұрын

minivlog #shortsfeed #homemaker #singaporelifestyle #home #cooking #viral ##youtubeshorts #tamilshorts #tamiltrendingvlog #tamilvlogger #tamilvlogs #tamilminivlog #homemaker #homemakerdiaries #homemakervlog #home #kitchenproducts #homemakerlife #homeminivlog #housewife #busyroutineofindianmom #busyroutine #kitchenmakeover #housewifeminivlog #housewifediaries #housewifeblog #housewifechannel #singaporelife #lifeinsingapore #lifeofsingapore #indiatosingapore #gardentocondo #motheroftwodaughters #lifeofmom #kitchenutensils #tadkapan #castiron #castironcooking #shortsclip #shortsbeta #shortsyoutube #shortsyoutubeindia #shortsminivlog #homemakershorts #shortsvideo
#HomeOrganization
#DIYHomeDecor
#CleaningTips
#cookingwithlove
#howtomaketeakadaibonda
#teakadaibonda
##kadalaimavubonda
#beasanflourbonda
#eveningsnacks
#eveningsnackideas
#snacksminivlog
#murukkurecipe
#easymurukkuseivom
#achumurukku
#snacksideas

Пікірлер: 375
@manokarannachimuthu710
@manokarannachimuthu710 5 ай бұрын
தலைப்பு அரிசி இல்லாமல் ஆனால் நான்கு கப் அரிசி மாவு 😂😂😂😂😂
@ChandraChandra-ge2vp
@ChandraChandra-ge2vp 5 ай бұрын
😅
@anushyaambalavanan8891
@anushyaambalavanan8891 5 ай бұрын
😂
@natarajanviswanathan3152
@natarajanviswanathan3152 5 ай бұрын
​@😊q😊ChandraChandra-ge2vp
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 4 ай бұрын
😂😂😂
@LillyFloraMary
@LillyFloraMary 4 ай бұрын
Already arisi maavu avanga veetla irundhadhaal....adhai kanakkil serkkaadhinga pa ...... Idheppedinnaa...Arisi illaamal Saadham sevadhu.....
@anbu243
@anbu243 Ай бұрын
Enga amma intha video pathu muruku panaga..it came out very well 😊and crispy... super👌🤩..must try..thank you akka ❤🎉
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u so much ma 😊🙏 keep supporting ❤️
@user-oh4ve6go7w
@user-oh4ve6go7w 5 күн бұрын
​@@Gardentocondo pacha arisi maavu .. illa pulunga arisi maavu sister
@anbumathyvijayan1323
@anbumathyvijayan1323 3 ай бұрын
Thanks for this quick recipe. But one suggestion. video should align parallely with what you talk when you explain new recipes like this. it is really confusing to follow up. What you said in the beginning can be added at the end when the preparation is going to complete. that will help us. Thank you 🙏
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
Thank you for your support and suggestion☺️ I will follow up 🙏
@munafabdul7127
@munafabdul7127 5 ай бұрын
பின்னே எதுக்கு மா அரிசி இல்லாமல் அப்படி ன்னு போட்டெ என்னமோ போமா❤
@mikimotocarlgomez1320
@mikimotocarlgomez1320 5 ай бұрын
Buy instant murukku flour. U dont know 😂
@rebeccasachu4278
@rebeccasachu4278 3 ай бұрын
😂😂😂
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 Ай бұрын
😅😅😅😅😅
@saranyaalwinsaran6214
@saranyaalwinsaran6214 5 ай бұрын
First time paakura sis super,I will try
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏
@jothimaasamayal
@jothimaasamayal 2 ай бұрын
🎉🎉🎉 ரொம்ப அற்புதமாக இருக்கிறது தோழி சூப்பர் வாவ் ரொம்ப சந்தோஷம் பிரியமான தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹🌹🌹
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊🙏
@jothimaasamayal
@jothimaasamayal 2 ай бұрын
சரிதான் தோழி எங்கள் கனொளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் தோழி நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹
@josephinestella4151
@josephinestella4151 5 ай бұрын
உளுந்து வேகக வைக்கும் போது தண்ணீர் சொல்லுங்க
@geetharaja786
@geetharaja786 3 ай бұрын
ஒரு கப்க்கு ஒரு கப் தண்ணீர்
@cisibenz1550
@cisibenz1550 5 ай бұрын
ஓமம் சிறிது சேர்த்து செய்தால் நல்ல மணமாக இருக்கும் எளிதில் ஜீரணமாகும்
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
நன்றி அடுத்து செய்யும் போது போட்டு செய்து பார்க்கிறேன் 🙏
@user-yt7vd2lk7w
@user-yt7vd2lk7w 2 күн бұрын
Thanks You Sis🙏🥰😍
@user-oo8nl2sb7c
@user-oo8nl2sb7c 26 күн бұрын
Recipes fullah .. yeneh porul podanumnu mulusah sollunga sis.. salts, oil,
@Gardentocondo
@Gardentocondo 26 күн бұрын
Channel la full video irukku sis pacha paruppu ullatham paruppu rendu video time irunthal paarunga konjam theliva irukkum thank u 😊 🙏
@JMJ379
@JMJ379 5 ай бұрын
Super sister. Ignore the negative dummies!
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Thank u sister vazhthavum manam vendum 🙏☺️
@fshs1949
@fshs1949 5 ай бұрын
அரிசி மாவு எங்கிருந்து வந்தது?.
@Ranimaria-pm6wk
@Ranimaria-pm6wk 5 ай бұрын
Apo tha ellarum video papango, ithu oru vakaiyana trick, evan tha unmaiya solli video podura, yellam namma muttal thanam..????
@neethibabu5635
@neethibabu5635 4 ай бұрын
Arise illamal ku pathila title la arisi arailamal nu pottu irukalam pa
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
👍
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
கடையில் இருந்து வந்தது
@christaldhanam8491
@christaldhanam8491 4 ай бұрын
Ok போட்டும் vidungada. Nice recipe good girl learning from அம்மா❤
@PetchiammalKaruppasamy
@PetchiammalKaruppasamy 2 ай бұрын
😂😂
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Thank u da
@SulexvinSulexvin
@SulexvinSulexvin 4 ай бұрын
Enga amma ipadithan seivanga nalla soft ah irukum konjam maavukuda nei poduvanga apadiae nei muruku than super ah irukum
@Gardentocondo
@Gardentocondo 6 ай бұрын
Crispy and tasty murukku 😮
@Kanishka007-a1
@Kanishka007-a1 Ай бұрын
Enga ulunthu vadaikke ulunthu vanga mudiyala ethula murukku Ada yenga😂😂😂
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
🤣🤣🙏
@minnievenkat
@minnievenkat 5 ай бұрын
Rice means you will have to wet it dry it and then powder it. She is showing how to do it with rice flour.
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Wow nice explanation 🙏thank u so much
@nathiya2788
@nathiya2788 2 ай бұрын
உளுந்து ஊறவைத்து வேகவைக்க வேண்டுமா sister
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
ஊற வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும் ஊர வைக்காமலும் செய்யலாம் long video channel -ல இருக்கு sis நேரம் இருந்தால் பாருங்க விரிவாக இருக்கும் 🙏😊
@nathiya2788
@nathiya2788 2 ай бұрын
@@Gardentocondo thank you sister
@tamilarasim7800
@tamilarasim7800 5 ай бұрын
சூப்பர் ரொம்பவே நன்றிங்க. தோழி" ஒரு டம்ளர் உளுந்து" தண்ணீர் எவ்ளவுங்க.ப்ளீஸ்
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
அருமை உங்கள் பெயர் போன்றே உங்கள் தமிழும் அழகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள்
@tamilarasim7800
@tamilarasim7800 5 ай бұрын
@@Gardentocondo ரொம்ப நன்றிங்க. தோழி"
@prasanna3987
@prasanna3987 5 ай бұрын
Ethanai whistle? Kadairadhuku badhil mixie araichukalama?
@manimegalai6148
@manimegalai6148 5 ай бұрын
Mixiyil araikkalam....ma naanum seidhu irukken ma ...🎉🎉❤❤​@@prasanna3987
@shakilaharoon3256
@shakilaharoon3256 Ай бұрын
It's absorbing more oil
@mallihajosephraj892
@mallihajosephraj892 2 ай бұрын
நல்ல யோசனை.முறுக்கு எளிய முறையில் ❤❤
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
நன்றி 🙏
@mallihajosephraj892
@mallihajosephraj892 Ай бұрын
இந்த முறையில் முறுக்கு செய்துவிட்டேன். அருமையாக இருந்தது.❤
@beking2066
@beking2066 5 ай бұрын
நான் செய்து இருக்கிறேன் முருக்கு சூப்பர இருக்கும் ஆனால் எண்ணை அதிகம் குடிக்கும் அதனால் ஒன்னு இரண்டு சாப்பிட முடியும்
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 4 ай бұрын
🙏🙏🙏
@vijayalabraham1271
@vijayalabraham1271 5 ай бұрын
பாப்பா அரிசி மாவு எங்கேயிருந்து மா வந்துச்சு
@padmaravi4765
@padmaravi4765 4 ай бұрын
கடையில இருந்துதான்😂😂😂😂
@rebeccasachu4278
@rebeccasachu4278 3 ай бұрын
😂😂😂
@Gardentocondo
@Gardentocondo Күн бұрын
அரிசி மாவு கடையில் தான் ஐயா வாங்கினேன் சிங்கப்பூரில் மாவு மில் கிடையாது 🙏
@Selvi-vd5ve
@Selvi-vd5ve 5 ай бұрын
Superda chellam thevaiyana visayam nandrima.
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
😊
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 4 ай бұрын
Super. No need to go mill. Pakkave tasty ah irukku
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Thank u ☺️
@shajiniahmed262
@shajiniahmed262 3 ай бұрын
வீடியோவின் ஆரம்பத்திலிருந்து உளுந்தின் அளவு தண்ணீரின் அளவு குழந்தை ஊற வைக்க வேண்டுமா எத்தனை விசில் வைக்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான விஷயங்களை எல்லாம் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். ஒரு நிமிடத்தில் எல்லாவற்றையும் கரெக்டாக சொல்லி விடலாமே. தேவையில்லாத விஷயங்களை இனிமேல் சொல்ல வேண்டாம்.
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
👍 மிக்க நன்றி முதல் முறை என்பதால் பதட்டம் குழப்பம் இனி சரி செய்து கோள்கிறேன் 🙏
@cookwithbharu5330
@cookwithbharu5330 5 ай бұрын
Without rice heading but rice added how ur doing this type of video
@anudevi6815
@anudevi6815 4 ай бұрын
Enough lah maybe she forgot to mention the flour. ,why make it big issue.small matter..Malaysia
@user-um1go2vs7i
@user-um1go2vs7i Ай бұрын
Ellaru try pannunga nejama spr ah iruku❤
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u so much 😊 keep supporting sis 🙏
@bhuvanjai1884
@bhuvanjai1884 2 ай бұрын
Ada puthusa iruke super super try pannalama
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u sis try pannunga long video channel la irukku time irunthal parunga 🙏😊
@BISMICRAFTS
@BISMICRAFTS 4 ай бұрын
Different idea..thanks for sharing...
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Thank u ☺️
@madhu7078
@madhu7078 Ай бұрын
looks simple...will try this.. thanks for sharing and a big God bless
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u so much sis 🙏😊❤️
@saranyajothi9691
@saranyajothi9691 Ай бұрын
I have tried this, it’s very easy and tasty
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u 😊
@DineshKumar-kp5il
@DineshKumar-kp5il Ай бұрын
Ratio sollunga pls
@ramasriramulu3730
@ramasriramulu3730 2 ай бұрын
Pramadham!! Very unique and efficient!
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Thank u so much sis 😊🙏
@LeelasaiLeelas-ev5en
@LeelasaiLeelas-ev5en 4 ай бұрын
ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்❤❤❤❤❤
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏
@Subhadra-bb3lt
@Subhadra-bb3lt 2 ай бұрын
u​@@Gardentocondo
@Puni_tech
@Puni_tech 3 ай бұрын
Evalo ulunthu, cooker la ethana visil podanum,water alavu elam soluga
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Long video channel irukku time irunthal parunga konjam theliva solli irukken thank u 🙏
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 14 күн бұрын
சூப்பர் அருமை 👍👍👍
@Gardentocondo
@Gardentocondo 14 күн бұрын
🙏😊நன்றி
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 12 күн бұрын
@@Gardentocondo மிக்க நன்றி🙏
@user-yr7tc9vj8d
@user-yr7tc9vj8d 12 күн бұрын
சூப்பர் பரவாலையே❤
@Gardentocondo
@Gardentocondo 12 күн бұрын
Thank u 🙏 😊
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 4 ай бұрын
Great ! சொல்வது வதற்கும் வீடியோ காட்டுவதுக்க சம்பந்தம் இல்லையே! பார்த்து போட வேண்டும்!
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
இனி சரியாக செய்கிறேன் 🙏
@eimkchannel4577
@eimkchannel4577 4 ай бұрын
நன்றி🙏💕 உப்பு வேண்டுமே...!
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
உப்பு போட்டேன் வீடியோ miss ஆகிடுச்சு 🙏
@eimkchannel4577
@eimkchannel4577 4 ай бұрын
ஆம் என்றால் ஆம்.! நாங்களும் போடலாம். கணனி தவறாதது. ☺🙏
@suvitha780
@suvitha780 Ай бұрын
Super idea ma, creative thinking,how much our urad dal must be soaked
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
10 mins is enough sis 🙏😊thank u
@prabhuk1369
@prabhuk1369 5 ай бұрын
Beautiful. Beautiful. Beautiful. Information. Good. Good.
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏 thank u
@user-jh5ic9ny8c
@user-jh5ic9ny8c Ай бұрын
Naan.seithu paarththean. Romba soft and.taste❤
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u so much sis pacha paruppu la kooda intha murukku seiyalam long video irukku time irunthal check panni parunga 🙏😊
@sc-kl5yn
@sc-kl5yn Ай бұрын
Is it crispy?
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories 13 күн бұрын
Awesome yummy cooking dear sister super take care🫀💓🤩👍
@Gardentocondo
@Gardentocondo 13 күн бұрын
Thank u so much sis keep supporting ❤️😊🙏
@DhivyaTamil.lifememories
@DhivyaTamil.lifememories 13 күн бұрын
@@Gardentocondo sure dear sister 💓🥰🫀👍
@sunithamurali3153
@sunithamurali3153 3 ай бұрын
Karam venumna chilly powder add pannalama sis
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
Karam podamaley super ah irukkum try pannunga sister ☺️
@skpselvam8715
@skpselvam8715 19 күн бұрын
ஆனால் நாங்க Ragas kitchen பாத்து கத்துக்கிட்டோம்
@Gardentocondo
@Gardentocondo 19 күн бұрын
Ok 🙏thank u
@chitrav2494
@chitrav2494 4 ай бұрын
Very nice Cooker Water Qty sound clear....
@sunithas7679
@sunithas7679 3 ай бұрын
இதே முறுக்கு தா‌ன் நேற்று நாங்க செஞ்சோம் சிஸ்டர்...டுடே எ‌ல்லா‌ம் காலி ஆயிடுச்சி 😁
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
Thank u ☺️
@suryamurugesan8087
@suryamurugesan8087 Ай бұрын
Ennai kudichidha.
@santhibangaraswamy9017
@santhibangaraswamy9017 5 ай бұрын
ullundhu uravakanima or appadhiya podhanama, please inform.
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Uravaithu podunga seekiram kuzhiva vegum half an hour urana pothum long video irukku channela time irunthal parunga sis 🙏
@varathanradjevary1093
@varathanradjevary1093 4 ай бұрын
I tried your recipe it very tasty.thank you for sharing this yummy recipe ❤
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Thank you so much 😊
@MDharma28
@MDharma28 5 ай бұрын
முறுக்க. ஏன் உடைச்சி காமிக்கல
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Channel la long video இருக்கு அதில் உடைச்சி காமிச்சிருக்கேன் டைம் இருந்தால் பாருங்கள் 🙏😊❤️
@sheebaharish1750
@sheebaharish1750 4 ай бұрын
Sister how many whistle to boil the urad dhall
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
1whistle vanthathum sim la 10 mins vendhudum
@shajiniahmed262
@shajiniahmed262 3 ай бұрын
​உழுந்தை ஊற வைக்க வேண்டுமா. உழுந்துக்கு விட வேண்டிய விசில் பற்றி எல்லாம் எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டீர்களே. தேவையில்லாது பேசின விஷயங்களை​ குறைத்து இருக்கலாம்@@Gardentocondo
@rajeswarigopal674
@rajeswarigopal674 14 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Gardentocondo
@Gardentocondo 14 күн бұрын
Thank u so much 🙏😊❤️
@barathijaya4287
@barathijaya4287 4 ай бұрын
Ulundhu ku ethana glass thanni kaa ethana visil podanum evalo neram ura vaikanum
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Long video channel la irukku time irunthal parunga 🙏
@b.v.haritha9137
@b.v.haritha9137 2 күн бұрын
1 cup ulundu ku how many Cup water
@Gardentocondo
@Gardentocondo 2 күн бұрын
1 cup 2 cup water
@RanichellamB
@RanichellamB Ай бұрын
toli ulunthu potu arikkalama
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Toli ullunthu na neenga mixie la grind panni sethukonga na pottathilla sis try panni paarunga 😊🙏
@RanichellamB
@RanichellamB Ай бұрын
@@Gardentocondo kk sis
@NaseemathameemNaseema
@NaseemathameemNaseema 5 ай бұрын
செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது முறுக்கு
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
மிகவும் நன்றி 🙏
@palaniappans4636
@palaniappans4636 8 күн бұрын
👌👌👌 இது என்ன முருக்கு
@Gardentocondo
@Gardentocondo 8 күн бұрын
உளுத்தம் பருப்பு - ல் செய்யும் முறுக்கு 🙏😊
@AhmedsReviews-ey2zl
@AhmedsReviews-ey2zl 5 ай бұрын
I like singapore.discipline country.
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Yes thank u
@sabeenar944
@sabeenar944 Ай бұрын
4:1 nu sollitu neenga 3:1 podaringa sis
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Channel la long video irukku sis time irunthal paarunga konjam theliva irukkum pacha paruppu maavu la kooda irukku sis 🙏😊
@umadevi7703
@umadevi7703 Ай бұрын
Ulunthu oora vachu vega vaikalama ila apdiye vegalama ma thank you for your valuable tips
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
10 mins oorana pothum sis chumma thannila pottu ellam ready pannittu Vega veinga vendhudum
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u so much oora veikamalaiyum seiyalaam 😊🙏
@sagayarajraj4075
@sagayarajraj4075 5 ай бұрын
Rice illaamala??????
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Yes with rice flour
@rajaramm6176
@rajaramm6176 5 ай бұрын
How prepare rice powder.,ooravachi aravachi araiganuma ila direct ah raw rice machine la araikalama....rly must pls
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Arisi kazhuvi veiyilla kaayavachi maavu mill la koduthu arainga ponni pacha arisi wash pannama kooda araikalaam oora vaika vendaam
@rajaramm6176
@rajaramm6176 5 ай бұрын
@@Gardentocondo 👍thank i
@rajaramm6176
@rajaramm6176 5 ай бұрын
@@Gardentocondo thank u
@iraiyarultraders2871
@iraiyarultraders2871 2 ай бұрын
Gas stove super Name of the stove please
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Techno brand 🙏
@meerahussainmeerahussain605
@meerahussainmeerahussain605 5 ай бұрын
உளுந்து ஊற வைத்து வேக வைக்க வேண்டுமா‌ எவ்வளவு நேரம் ஊற வைக்கவேண்டும்
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
அரை மணி நேரம் ஊரினால் போதும்
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏
@parimalakr2973
@parimalakr2973 3 ай бұрын
Thank you sister ❤
@c.indrani
@c.indrani 5 ай бұрын
Pavam pa avanga , oru video potathu kuthama. Ennalaye mudiyala avlo doubt kekuringa😢😢😢
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Neengale aachum sonningale santhosham nga 🙏 enna pandrathu arasiyala ithellam sagacham pa nu poratha nu therila 🤣🫢😄🥹😭😱
@parveenbanu7888
@parveenbanu7888 4 ай бұрын
Kadanja epdi fullaa masiyum mixyla podalama
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Mixiela podalam ☺️
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 Ай бұрын
Amma idai seekiram use seidianum illana siiku vaadai vandum
@thinamorujebam
@thinamorujebam Ай бұрын
4 cup mavu sariyana alava irukuma sis
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Long video channel la irukku sis time irunthal parunga konjam detail ah irukkum 🙏😊
@lathadass4873
@lathadass4873 Ай бұрын
Urad deal used b soaked r we can boil it directly
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
We can boil directly
@lathadass4873
@lathadass4873 Ай бұрын
Thank u
@vimalas5582
@vimalas5582 2 ай бұрын
Arisi illama arisi mavu recipe pls .summa title epdi vena podalam nnu podakoodadu
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Singapore la arisi kazhuvi kaaya Vaikka mudiyaathu paruppu varuthu pottu mill la koduthu araikka mudiyathu atha mean panni than title vechen 😊 neengale sollunga 🙏
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 2 ай бұрын
Super sister 🎉🎉
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
🙏😊
@sairaasairaa5558
@sairaasairaa5558 Ай бұрын
உளுந்து ஊறிய பின்பு வேகவைக்கணுமா இல்ல அப்டியே வேக வைக்கலாமா.
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
அப்படியே வேக வைக்கலாம் 😊🙏
@nithyaveeraselvam
@nithyaveeraselvam 4 ай бұрын
Hi,chilli and salt not required for taste..
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
👋 Salt is must but chilli powder is upto you 🙏
@pushpamano8991
@pushpamano8991 5 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏
@sivasweetheart1573
@sivasweetheart1573 Ай бұрын
நாலு கப் அரிசி மாவு சேர்க்கணும்னு சொன்னீங்க.... ஆனா வீடியோல மூணு கப் தானே சேக்குறீங்க🤔🤔 எது கரெக்டு🤔🤔சொல்லுங்க sister...
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
2 vagaiyana murukku long video channel la irukku sister yesterday kooda oru video pottu iruken time irunthal check panni parunga konjam theliva irukkum thank u 😊 The
@user-bx7rg7kq9t
@user-bx7rg7kq9t Ай бұрын
Chill Power & Salt add pannave ella, y?
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Nanga murukku la chilli powder use panna maattom sis salt potten video miss aagiduchu first time video podrena ore pathattam athan 😊🙏
@rajanisuresh8451
@rajanisuresh8451 5 ай бұрын
My mom also do like this so semma
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏 thank u
@niharajabardeen521
@niharajabardeen521 5 ай бұрын
தலைப்புக்கும் செய்றதுக்கும் பொருத்தமாக இல்லை
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Channel la long video இருக்கு sis டைம் இருந்தால் பாருங்க தெளிவாக இருக்கும் 🙏😊
@SCSBM_
@SCSBM_ 5 ай бұрын
Thankyou
@easwar1965
@easwar1965 5 ай бұрын
அம்மா... நீ சொல்வது பொய் ன்னு உனக்கு தெரியலையா
@vaanshorts
@vaanshorts 4 ай бұрын
Hi dr,.. Thank you so much ❤
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
☺️
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal 5 ай бұрын
அரிசிமாவு கடையில் வங்கினதா
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
ஆம் கடையில் வாங்கின மாவு தான்
@gomatiiyer1754
@gomatiiyer1754 4 ай бұрын
Suuuper o sooooper muruku.👌👌👌
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Thank u 🙏
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 5 ай бұрын
Ghee oil thevaillannu sonnilla, apram hot water la vega vechiyaa
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
Yes
@yanriya8982
@yanriya8982 4 ай бұрын
Intha murukku oil kudikuma
@Gardentocondo
@Gardentocondo 4 ай бұрын
Thani oothama irunthal kudikathu 🙏
@hemanthikasri3433
@hemanthikasri3433 5 ай бұрын
Super sissy thanks for sharing this video
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
Thank u 🙏
@sundargeetha6276
@sundargeetha6276 Ай бұрын
👌👌👌
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
🙏😊
@user-um1go2vs7i
@user-um1go2vs7i Ай бұрын
Samma akka❤
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u ma 🙏😊
@user-um1go2vs7i
@user-um1go2vs7i Ай бұрын
Amma innaki senjanga ka ..nejama sammma❤😊
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 5 ай бұрын
Easy method super try panni pakren😊
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏
@Abilovewithabi1031
@Abilovewithabi1031 Ай бұрын
I like it ❤
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Thank u 😊
@vinithavini2946
@vinithavini2946 Ай бұрын
Arisi movu en pottiga pa
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
Arisi illa thane sonnen pa arisi maavu illannu sollaliye 🙏 வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அரிசி மாவு மில்ல கொடுத்து அரைக்க முடியாது அதான் பா சொன்னேன் 🙏❤️😊
@user-wr4pw7sn2d
@user-wr4pw7sn2d Ай бұрын
Huh Singapore do not have it are you very sure😅😅😅😮😂😂😂
@jayanthia3774
@jayanthia3774 5 ай бұрын
Super🎉🎉🎉🎉👍
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
🙏 thank you
@nsakthi4057
@nsakthi4057 5 ай бұрын
அரிசி இல்லாமல் எப்படி அரிசி மாவு வரும்
@Gardentocondo
@Gardentocondo Ай бұрын
வரும் கடையில் வாங்கினால் வரும் 😊🙏
@msbhome7765
@msbhome7765 3 ай бұрын
அரிசி இல்லாமல்தான்னு சொன்னாங்க..அரிசி மாவு இல்லாமல்னு சொல்லல....😅
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
🙏
@selvarajps5985
@selvarajps5985 5 ай бұрын
Thank sister
@Gardentocondo
@Gardentocondo 5 ай бұрын
😊
@p.maheswarimahi904
@p.maheswarimahi904 2 ай бұрын
வட சட்டி எங்க வாங்குனீங்க name எப்படி கேட்டு வாங்கணும்
@Gardentocondo
@Gardentocondo 2 ай бұрын
இரும்பு வட சட்டின்னு கேளுங்க sis சரவணா ஸ்டோர்ஸ் -ல தான் வாங்குனேன் 🙏
@Kp-wl9mo
@Kp-wl9mo 3 ай бұрын
How long should soak urudal
@Gardentocondo
@Gardentocondo 3 ай бұрын
20 mins
@MrKks1950
@MrKks1950 10 күн бұрын
Oil kudikatha
@Gardentocondo
@Gardentocondo 10 күн бұрын
Oil kudikaathu Thanni mattum thelichu pesaiyanum maavu ready pannum pothu 😊
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 3,6 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН