எங்க ஊர் பாரம்பரிய ஸ்வீட் அக்கர புளிப்பு 👇👇 kzbin.info/www/bejne/oaWTkHmEnLB5qJI
@ApsaraIllam3 жыл бұрын
மிகவும் அருமையான குறிப்பு👌👌👌 துவை நாங்க வேற மாதிரி கொஞ்சம் சிம்பிளா பண்ணுவோம்… அதுவும் ஆப்பத்திற்கு காம்பினேஷனாகதான் செய்வோம்… அரிசிமாவு ரொட்டியும் வித்தியாசமா இருந்தது… சூப்பர்👌
நல்ல காம்போ. துவை பெயரையும் செய்முறையும் இப்போது தான் பார்க்கிறேன்.
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma
@hanifahanifa6245 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு வேற லெவல் அரிசி மாவு ரொட்டி வட்டு கருப்பட்டி செம்ம ஸ்பெஷல் லா இருக்கு நல்லா இருக்கு சூப்பர்
@adnanrajam64253 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இந்த அரிசி மாவு ரொட்டி செய்வது ஹய்ரிஸ்க் இதை மிகவும் எளிதாக செய்ய உங்கள் செய்முறை விளக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது
@kayalkitchen79283 жыл бұрын
Wa alaikum mussalam.. Jazakumullah khaira
@barakathnisha68683 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம அழகு அருமை
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma 😍😍
@mursithakamal53623 жыл бұрын
பார்க்கவே அப்படி இருக்கு நானும் வீட்டில் செய்து பார்கிறேன் 😋😋
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah ma
@maduraamaduraa74103 жыл бұрын
மிகவும் வித்தியாசமான அருமையான உண வு
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma
@peermohamed11492 жыл бұрын
சூப்பராக இருக்கு டேஸ்டு நல்லா இருக்கும்
@naseemnaseem72813 жыл бұрын
Very different recipe s really enjoyed watching this video's
@kayalkitchen79283 жыл бұрын
Thank you
@nausathali88062 жыл бұрын
காணாமல் போய்க்கொண்டிருக்கும் அருமைகளை (துவை) அருமையான முறையில் காட்சியாக காணச்செய்கிறீர்கள், நீங்கள் செய்யும் முறையே எங்களுக்கு பசியாறிய உணர்வை ஏற்படுத்துகிறது, இதுபோன்ற அருமைகளை அடிக்கடி காட்டிக்கொண்டே இருங்கள், உண்பதற்கு கொடுத்து வைக்கவில்லையென்றாலும்... காட்சியாக பார்த்துக்கொள்கிறோம், மிக்க நன்றி...!
@kayalkitchen79282 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. கட்டாயமாக...
@nausathali88062 жыл бұрын
@@kayalkitchen7928 நல்லது...!
@sumaiyanisarahamed87022 жыл бұрын
Assalamualaikum latha...... Nice vdo en v2laium arisi rotti seivanga... Konjam nei podunga sis spr ha iruku..... En v2la ethu dalcha seivanga athuvum spr iruku...
@raziarawoofraheel11723 жыл бұрын
மாஷா அல்லாஹ் ரொம்ப நல்லாயிருக்குமா 🤩🤩👌👌👍👍
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma 😍
@kathijavinulagam3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரொட்டி
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@ameeralihabeebullah18683 жыл бұрын
In srilanka we do after 40th day kathamul quran,we do make thanga roti,sawarasi kanji.share to the family. My grand parents form india,preety much ur recipes very, very similar, bring back lots of my childhood memories my wapuma make,wattalapam,ect,ect,ect.im requesting a recipe its call sawarisi mutta adda,when my aunt sidica come from India she allways make the adda,and we don't have no oven,she used malsati thanal narupu to bake the ada.my mom make thakdi,all the recipe from like i said bring back my childhood memories sometimes my eyes get tears all the food u making, its remember my wapuma.now all the elders are gone in my family. Thankyou very much thatha. For all the recipes, my wapuma goes every year nagoor,kayal patnam,ramnad etc,etc.when i was born in srilanka,my wapuma families took me to india on the ship as a matter of fact she my 1st walk in india.times fly missed allmy elders.time and time ur recipes bring lots of good memories thata.thanks keep up the good work.
@kayalkitchen79283 жыл бұрын
Alhamdhulillah.. Really happy ro see to your comments.. 😍😍
@sellahchannel41353 жыл бұрын
இந்த ரொட்டிக்கு எங்க ஊர்ல கறி ஆணம் வச்சு சாப்பிடுவோம் ரொம்ப நல்லா இருக்கும் ma
@kayalkitchen79283 жыл бұрын
அப்படியா.. இங்க மோஸ்ட்லி மீன் ஆணம் தான் வைப்பாங்க..
@sellahchannel41353 жыл бұрын
ஆமா ரொட்டி செய்தால் கறி ஆணம் & கோழி ஆணம் செய்வோம் செம்மயா இருக்கும். சாப்பிட்டு பாருங்க.
@kazyhomevlogs92953 жыл бұрын
my favourite,superb
@Mr_nadx3 жыл бұрын
My favorite recipe akka
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma
@katheejabeevi92153 жыл бұрын
Alhamdulillaah.... Superb.... My favorite 👌👍🥰
@kayalkitchen79283 жыл бұрын
😍😍😍
@razeenarashid97343 жыл бұрын
Mashallah.inthe roti romba puthusa iruku.in sha allah,will try this recipe
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah ma
@adnanrajam64253 жыл бұрын
என் விருப்பமான இரவு டிபன் இதனுடன் தேங்காய் சட்னி காரசட்னி உடனும் மட்டன் குழம்பு உடன் சாப்பிட்டால் WAHOO என்ன ஒரு ரொட்டி சாப்பிட அரைமணி நேரம் ஆகும்
@kayalkitchen79283 жыл бұрын
எஸ்...ஒரு ரொட்டியே சாப்பிட்டு முடிக்க ஏழாது..
@suhadsukku70123 жыл бұрын
Paarampariya vunavu Anaivarum paarkka vendiya pathivu Good
@kayalkitchen79283 жыл бұрын
👍👍
@islamicscience11143 жыл бұрын
உங்கள் பாரம்பரிய சமையல் எல்லாம் நல்லா இருக்கு sis.. Side dish edhu nalla irukkumnu solringa thanks sis☺️.
@kayalkitchen79283 жыл бұрын
Thank you so much
@ashikavmt14173 жыл бұрын
Romba nalla irukum thanks for remaining this combo.
@kayalkitchen79283 жыл бұрын
😍😍😍
@alfreddamayanthy41263 жыл бұрын
Super very nice healthy recipes 👍👍👍😛😛
@kayalkitchen79283 жыл бұрын
Thank you
@anwaralimuthu1943 жыл бұрын
அரிசிமாவு ரொட்டியும் தெருக்கமீன் ஆணம் ரொம்ப நல்லா இருக்கும் என் உம்மா செய்துதருவாங்க
@kayalkitchen79283 жыл бұрын
ஆமா திருக்கை மீனுக்கு ரொம்ப நல்லாருக்கும்
@zainabunnishma10812 жыл бұрын
Assalaamu alaikum sister எங்க ஊர் கீழக்கரையிலும், எங்க வீட்டிலும் இது செய்வாங்கமா
@royp14skmskm853 жыл бұрын
Nice my used to do fish anam
@kayalkitchen79283 жыл бұрын
👍👍
@ibnuzubair57172 жыл бұрын
Marunthu soru recepie podunga ma.
@riswanajainul3 жыл бұрын
Super recipe. Watching....
@kayalkitchen79283 жыл бұрын
😍😍😍
@safrinofficialmedia9193 жыл бұрын
Masha allah😋👍
@kayalkitchen79283 жыл бұрын
👍👍
@alimuthuanwar62443 жыл бұрын
Ma sha Allah 👌 👌 👌
@kayalkitchen79283 жыл бұрын
😍😍😍
@fathimajasmine91423 жыл бұрын
Wow super
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@fazzz7782 жыл бұрын
This menu is so similar to our srilankan authentic food
@kayalkitchen79282 жыл бұрын
Yes 👍👍👍
@HaseeNArT3 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 ரசனையும் அழகியலும் ஒன்றாய் இணைத்து.. அன்பும் அக்கறையும் அதிலே தூவி.. சிறுக சிறுக வார்த்து எடுக்கப்படும் *உங்கள் சமையல்..* ஒரு கலை..
@kayalkitchen79283 жыл бұрын
மிக்க நன்றி 😍😍
@blackkingbgm67733 жыл бұрын
Superb sis enka oorla thuvai endu solla maatam same recipe than but paani endu solra enka oorla. Frm kattankudy srilanka
@kayalkitchen79283 жыл бұрын
Oh super ma
@Aneezas192 жыл бұрын
Salam ....parum maavu yepdi seyyanum nu video podugga sis
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Insha Allah ma...
@abusahil21152 жыл бұрын
Enga ooril parotta kurma kuduppanga
@dawoodkhan69303 жыл бұрын
Sema
@Suc629 Жыл бұрын
Sister kari masala vera .kalari kari masala veraya pls solluga
@kayalkitchen7928 Жыл бұрын
எஸ் மா வேற தான்
@taummukulthutssulaiman95173 жыл бұрын
Super tenner fifan very berfact yummy test semma super resipe all the best
@kayalkitchen79283 жыл бұрын
Thanks ma
@fmsamayal10843 жыл бұрын
பாட்டிம்மா செயிது குடுத்து இருக்காங்க சாபிட்டுஇருக்கோம் பழைய நினைவுகள் அருமையான முறை சூப்பர் சகோதரி
@kayalkitchen79283 жыл бұрын
ரொம்ப நன்றி
@kulamshuaib74373 жыл бұрын
ஏதே...பாட்டியா...?
@mabumabu96203 жыл бұрын
Wowww😋👌
@chichimiskitchen3 жыл бұрын
Arumai 👌
@tharikrosna56862 жыл бұрын
👌👌🎉🥰 alhamdhulillah
@hajahameedsaleem20143 жыл бұрын
Masha Allah 👌👌👌👌
@kayalkitchen79283 жыл бұрын
Thanks bro
@hajahameedsaleem20143 жыл бұрын
Bro illa sis என் பெயர் farhana
@kayalkitchen79283 жыл бұрын
@@hajahameedsaleem2014 அப்படியா...ஓகே மா...👍👍
@anisibrahim76373 жыл бұрын
Nice recipe 👌👌
@kayalkitchen79283 жыл бұрын
Thank you
@AbdulRahman-fk1qb2 жыл бұрын
எங்க ஊருலயிம் உண்டு sis இது
@kayalkitchen79282 жыл бұрын
Super 👍👍
@healthyfoods99103 жыл бұрын
மிகவும் அருமையான பாரம்பரிய உணவு . Wonderful preparation sister. So superb. Nice tips. All the best.
@kayalkitchen79283 жыл бұрын
Thank you
@healthyfoods99103 жыл бұрын
@@kayalkitchen7928 So talented with brilliant cooking. Best cooking channel. All the best for your wonderful effort sister.
@kayalkitchen79283 жыл бұрын
@@healthyfoods9910 Thank you much 😍😍😍
@kuthubusharmila38973 жыл бұрын
👌
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@sumaiyaak31713 жыл бұрын
Mashallah spr ma 👌👌👌
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி மா
@saleemshalu83393 жыл бұрын
Superb sis upload this type authentic recipes sis i liked to watch ur channel very much all recipes are too good alhamdhulillah
@kayalkitchen79283 жыл бұрын
ரொம்ப நன்றி
@fanaceer3 жыл бұрын
Traditional dish. Delicious
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி ப்ரோ
@ghousiafathima44273 жыл бұрын
Pl upload paramavuu recipe and idiyappam making of those days
@kayalkitchen79283 жыл бұрын
Insha Allah ma
@sarakathoon38323 жыл бұрын
Assalamu alaikuma,enga oorlayum Mavu rotti thuvai kodukkara vazhakkam undu,ippa ellam mariduchu.thuvai innum thikka halva pola vetti vappanga.ummakkum salam sollungama.
@kayalkitchen79283 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் சொல்றேன் மா... நான் சொல்ற அக்கரபுளிப்பு நீங்க சொல்ற போல தான் ஹல்வா மாதிரி வெட்டி வைப்போம்..
@azzizahbeevi4905 Жыл бұрын
Yummy😋❤👍👍👍
@sumaiyanisarahamed87022 жыл бұрын
Sis Rumaniya semiya recipe podunga...
@sujaysam3863 жыл бұрын
Hi sissy waiting for this. Looking yummy& delicious. thanks a lot.❤❤❤❤❤❤❤👍👌
@kayalkitchen79283 жыл бұрын
நன்றி மா ♥
@asifsubai89243 жыл бұрын
Arumaii sis ..👍👍
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@mohamedaashif5723 жыл бұрын
எங்க ஊர்லயும் ரெம்ப spcl
@mohamedaashif5723 жыл бұрын
எங்க அம்மா மண் சட்டில சுடுவாங்க
@junaidha653 жыл бұрын
Maa sha Allah 👌👌👌
@kayalkitchen79283 жыл бұрын
😍😍😍
@fy79293 жыл бұрын
Assalamu alaikkum..srilanka la ize roti maida flour la saivom..also kanji savvarisi la saivom....neenga solra mazi ingaum Vapath aahi 40th day kudupom..
@kayalkitchen79283 жыл бұрын
Wa alaikum mussalam.. Apdiya.. maida mavu roti pudhusaruku..