கஞ்சி தண்ணீர் மிகவும் செடிகளுக்கு உதவும் என்றால் நானும் பயன்படுத்தி பார்க்கிறேன் உங்கள் தகவல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் கருத்துக்களை தெரிவிக்கிறேன் நன்றியுடன் உங்கள் பாசத்துடனும் நேசத்துடனும் உங்கள் நண்பன் சுபின் அவர்கள் தான்
@bestiebesties87233 ай бұрын
Ma'am most of us add salt while cooking rice, I want to know whether the salt content in the rice kanji water will it affect the plants. Your GUIDANCE is greatly appreciated ....
@madrasterracegarden3 ай бұрын
Hi. Please don’t use kanji which has salt . It will affect earthworm .
@bhavaniselvaraj15143 ай бұрын
Very usefull tip to remove aswini bug, zero cost fertilizer. Thank you mam🙂
@pandidevi89305 ай бұрын
அருமையான தகவல்கள் நன்றி சகோதரி
@sumathisumathi67115 ай бұрын
உங்கள் பதிவு எப்போதும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோதரி
@priyasaki60255 ай бұрын
கஞ்சியின் அருமை உங்க பதிவின் மூலம் அறியமுடிந்தது. மிகவும் பயனுள்ள பதிவு Mam.😊மிக்க நன்றி.
@jackulinlatha2965 ай бұрын
இத்தனை விதங்களில் உபயோகிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன், நன்றி sis
@hemalatha13195 ай бұрын
Super & very informative ideas to use rice water. Thank u
@prasannalakshmi10345 ай бұрын
அருமையான பதிவு sago. Evlo azghaga step by step ah information குடுத்து இருக்கீங்க. ஒரே ஒரு doubt sago கஞ்சி தண்ணீர் evlo தேவை ஒரு முறை பயன் paduthuvatharku என்று sollugallen Please. நான் தினமும் அரிசி கஞ்சி வடிப்பதில்லை. அதனால் எவ்வளவு தேவை என்று தெரிந்தால் அந்த அளவு அரிசி வைத்து வடிப்பேன் sago.
@eraslouis50385 ай бұрын
Hi mam. Good evening. How are you mam. Romba nallukku piragu satham vaditha kanji patri migavum payanulla thagavalgal niraiya sonninga mam. Anaivarukkum payanulla pathivu. Thank you happy gardening mam. ☺☺☺☺☺☺
@pavithra88265 ай бұрын
Easy and effective fertilizer good mam thank you for the information
@olimohamed2115 ай бұрын
Hello sister.....please clear my doubts sister....DAP....Bone meal...Neem cake.....Epsom salt.... ithu ella uramum ethana naal gap la kudukalam ....ithu ella uramum செடிகளுக்கு தேவை தானா
@ramelavazhagan22925 ай бұрын
Wonderful idea madam! Thank you for seuggestions.
@geetharaman89725 ай бұрын
Madam, very cheap & effective ideas for plants. Thanks Madam.