செடிகள் புத்துயிர் பெற சிறந்த உரம் Best fertilizer to rejuvenate dried plants

  Рет қаралды 40,316

ponnu organic garden

ponnu organic garden

Күн бұрын

Edit with InShot: v.inshotapp.ne...
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #liquidfertilizer
#aloevera

Пікірлер: 26
@vedanayagamgovindan4707
@vedanayagamgovindan4707 Күн бұрын
Very Useful, Educative and Less Expensive also. Thanks a lot Madam
@padmavathi1336
@padmavathi1336 23 сағат бұрын
Thankyou verymuch for your valuable feedback
@natesansrinivasan5284
@natesansrinivasan5284 20 күн бұрын
U hve done a good job 👏 👍
@padmavathi1336
@padmavathi1336 9 күн бұрын
Thankyou
@sowmiyav4265
@sowmiyav4265 Ай бұрын
அக்கா நான் ரோஸ் செடி வாங்கி எட்டு நாள் ஆகுது அது வாங்கிட்டு வரும்போது பூ நன்றாக இருந்தது இப்போது பூ தலை தொங்குன மாதிரி ஆயிடுச்சு இலைகளும் வாடி விட்டது நீங்கள் சொன்ன மாதிரி செய்து. ஊத்தலாம அக்கா சொல்லூங்க
@padmavathi1336
@padmavathi1336 Ай бұрын
சில சமயங்களில் இது போல் ஆகும்.பூவை கட் பண்ணி விடவும்.இந்த உரத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும்.ஓரளவு நிழலில் வைக்கவும்.நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது.பார்க்கலாம்.
@aravinths6414
@aravinths6414 Ай бұрын
Egg shell and vaalaipalam thol arachi serunga . Also vendhayam arachi powder pani 2 spoon serunga
@amudhahebsibha3408
@amudhahebsibha3408 28 күн бұрын
Rice washed water
@aravinths6414
@aravinths6414 28 күн бұрын
@@amudhahebsibha3408 yes athuvum serthukalam
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Ай бұрын
Super sister.use full information sister 👍 Tq
@padmavathi1336
@padmavathi1336 Ай бұрын
Thankyou.
@ramalingamsubramanian7433
@ramalingamsubramanian7433 Ай бұрын
அருமைங்க
@padmavathi1336
@padmavathi1336 9 күн бұрын
Thankyou.
@natesansrinivasan5284
@natesansrinivasan5284 20 күн бұрын
Very nice madam how frequently should we add this water.a nice revival of the star tree.
@padmavathi1336
@padmavathi1336 20 күн бұрын
Thank you.Star fruit tree is improving.So ordinary water can be given.Once in a month give this fertilizer.
@pragathadhakshinamoorthy2730
@pragathadhakshinamoorthy2730 Ай бұрын
மேடம் நான் உங்க சப்ஸ்கிரைபர் என்னுடைய சங்கு பூச்செடி எல்லாமே வதங்கினதும் இறந்து போனது மாரியும் இருக்கும் காஞ்சி போயிடுது என்ன செய்யறதுன்னே தெரியல இதுக்கு ஏதாவது ஒரு உபாயம் சொல்லுங்க இல்ல நீங்க கொடுத்த மாதிரி அந்த கரைசலில் நாங்க கொடுக்கலாமா
@padmavathi1336
@padmavathi1336 Ай бұрын
மிக்க நன்றி.சங்குபூச்செடி சில சமயம் இப்படி ஆகும்.காய்ந்த கிளைகளை கவாத்து செய்து பின் இந்த உரம் கொடுக்கலாம்.
@bhujangarao4553
@bhujangarao4553 Ай бұрын
திட உரத்திற்கும் திரவ உரத்திற்கும் எத்தனை நாள் இடைவெளி விடணும். நான் உங்க subscriber
@padmavathi1336
@padmavathi1336 Ай бұрын
மிக்க நன்றி.திட உரம் மக்க நாளாகும்.திரவ உரம் உடனடியாக உறிஞ்சப்படும்.எனவே திட உரம் 15/30-நாட்களுக்கு ஒரு முறையும் திரவ உரம் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம்.
@sulaman4706
@sulaman4706 9 күн бұрын
Good morning mam🎉🎉🎉 En Chile chedile Poo vaikkuthu Ana chilli varale😢
@padmavathi1336
@padmavathi1336 9 күн бұрын
First. Theymore karaisal leaf mela spray seiyavum. Next eggshell powder ash banana peel powder soil adiyil podavum.Modrata water kodukavum.
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 Ай бұрын
Innaikkithan.unga.video.pakkuren...puthusa.vacha.roe.planttukku.ithu Kudukkalama???kaaikarisedikkum.kudukkalama??
@padmavathi1336
@padmavathi1336 Ай бұрын
புதுசா வச்ச செடிகளுக்கு 20 நாட்களுக்குப் பிறகு 1:10 என்ற விகிதத்தில் சாதாரண தண்ணீர் சேர்த்துக் கொடுக்கலாம்.மழை பெய்தால் வேண்டாம்.
@jayanthibalanchander1499
@jayanthibalanchander1499 17 күн бұрын
Sonnathu nandrga irunthathu aanal alavu kuripidavillai
@padmavathi1336
@padmavathi1336 17 күн бұрын
ஆர்கானிக் உரம் நாமே தயாரிக்கும்போது தோராயமாக எடுத்து செய்யலாம்.கூடுதலாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படாது.வளர்ச்சி மெதுவாக இருந்தால் உரத்தைத் தொடர்ந்து கொடுக்கலாம்.
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 Ай бұрын
Hello sister
ஒரே உரம் பல வேலைகள் All-in-one super fertilizer
14:30
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 5 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20