No video

அரிசியே வாங்காத உணவகம் | மருத்துவமனை செல்லாமல் ஆரோக்கியம் தரும் மருத்துவரின் உணவகம் | MSF

  Рет қаралды 740,651

madras street food

madras street food

Жыл бұрын

Uyarthinai Millet Restaurant
contact: 7397343101, 7010175508
Address: Happy Food Street, 90A and, 90B,
Madras Thiruvallur High Rd,
Ambattur, Chennai, Tamil Nadu 600058
goo.gl/maps/TC...
Millet meals - rs 130
Millet mini meals - rs 120
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
Music credits:
Angevin 120 loop by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Пікірлер: 287
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Uyarthinai Millet Restaurant contact: 7397343101, 7010175508 Address: Happy Food Street, 90A and, 90B, Madras Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu 600058 goo.gl/maps/TCQanVgxhy5kt3n16
@diamondsali4221
@diamondsali4221 Жыл бұрын
Deen
@diamondsali4221
@diamondsali4221 Жыл бұрын
Deen
@manikandanmc1147
@manikandanmc1147 Жыл бұрын
7:40 எங்க கிட்ட வசதி இருக்கு அதை நாலு பேருக்கு செய்யனும் 👏👏 ..இந்த எண்ணம் வருவது கடினம் உங்களைப் போன்றோரின் செல்வம் சேர்வது சிறப்பு❤️...நீங்களும் உங்களின் மகளும் வாழ்க....வாழ்த்த வயதில்லை ❤️...
@chandruraman0206
@chandruraman0206 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் செய்த சிறுதானிய உணவகம் மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 Жыл бұрын
இந்த மாதிரி எல்லா மாவட்டம் தோறும் கிடைத்தால் நலமாக இருக்கும். உங்களுடைய இந்த முயற்சிக்கு நன்றி
@jannal9668
@jannal9668 Жыл бұрын
அனைவரும் இந்த உணவை உண்ண முயற்சிக்க வேண்டும், மேலும் இந்த உணவு மையத்தை ஆதரிக்க வேண்டும்
@nagarasan
@nagarasan Жыл бұрын
வித்தியாசமான உணவகம் கள் தேடி தேடி காணொளி பதியும் உங்கள் பணி நிச்சயம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்/உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் !!
@pradeepmurugesan8560
@pradeepmurugesan8560 Жыл бұрын
உயர்தினை உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் இது மாதிரி எல்லா இடங்களிலும் வர வேண்டும் அம்மா ❤
@seeragampugazh8968
@seeragampugazh8968 Жыл бұрын
அடடா... வாழைப்பூ வடை "வாழை" தன்னைத் தந்து அனைவரையும் வாழ வைக்கும்...அதில் உணவைத் தந்து அனைவருக்கும் நல்வாழ்வைத் தரும் தங்களின் "உயர்திணை உணவகத்திற்கு" வணக்கம், வாழ்த்துக்கள் அம்மா 🙏
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 Жыл бұрын
அருமை, தெய்வீக சேவை, அம்மாவை பார்பதற்கு தெய்வீகமான தோற்றம் காரணம் நல்ல எண்ணம் மற்றும் பக்தி
@rajendirank4187
@rajendirank4187 Жыл бұрын
உண்மை.
@v.s.krishnamurthi3790
@v.s.krishnamurthi3790 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.. உங்கள் உணவகத்தில் சாப்பிடுகிறவர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது உண்மை...இயற்கையின் வரப்பிரசாதம் இந்த உணவகம்..இவர்களின் செயல்பாடுகளை நம் வாழ்க்கை புத்தகத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.இவர்களின் அனுபவ செய்தி ஆரோக்கியமான வாழ்க்கை புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டார்கள்.. நன்றி.நன்றி.நன்றி
@jeyakumarsat700
@jeyakumarsat700 Жыл бұрын
முயற்சிக்கு hats off .நானும் இதை வலியுறுத்தும் அக்கு மருத்துவர். சிறுதானியத்துடன் குள்ள கார் , பூங்கார் ,கருப்பு கவுணி etc அரிசி வகைகள் சுகர் அளவு ஏறாத அரிசிதான் .எனவே அதையும் அறிமுகம் செய்யவும் . வெந்தயம் முளைகட்டி விற்கவும். ,.
@karthikeyans5099
@karthikeyans5099 Жыл бұрын
அம்மா நன்றி நம்ம மக்களுடைய ஒரு கேடு-(நோய்)கெட்ட பழக்கம் என்னனா ஒரு நல்ல உணவை சாப்பிட பல கேள்வி கேட்க்கும் பயபுள்ளைக/ஆனா உடலுக்கு கேடான உணவை சாப்பிடும் போது எந்த கேள்வியும் கேட்காது நம்ம கிருக்கு பயபுள்ளைங்க. ❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 9 ай бұрын
உண்மை
@varunmuruganandam8851
@varunmuruganandam8851 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா கோவையில் இது போல் துவங்கவும் நான் வீட்டில் இது போல் சாப்பிட்டு சுகர் கன்ரோல் ஆனது
@VanaramuttyNaaBaluNarayanan
@VanaramuttyNaaBaluNarayanan Жыл бұрын
உங்கள் வார்த்தைகளே பசியையும், நோயையும் போக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது அம்மா! தாங்கள் நூறாண்டுக்கும் மேலாக வாழ்ந்து சமுதாய சேவையாற்ற இறைவனை வேண்டுகிறேன்!
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
i love for voice and ending என்னங்க உங்களுக்கு பிடிச்சிருந்ததா 🥰🥰🥰
@balakrishnan9360
@balakrishnan9360 Жыл бұрын
அனைவரும் நம் சந்ததிகளை காப்பாற்ற பாரம்பரிய உணவை நாடிச் செல்ல மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும் அனைவரும் விழிப்புணர்வை உருவாக்க தியாகம் செய்ய வேண்டும் வசதியானவர் அனைவரும் நம் தேசத்தையும் நம் சந்ததிகளை உணவின் மூலம் பாதுகாக்க வேண்டும்
@akkiakil5162
@akkiakil5162 Жыл бұрын
I am from tirupati. I visited this place once . Then whenever I went to chenai i should visit this hotel and eat their healthy and tasty food every time . Because of my mother .. she likes it a lot ..all the best ..
@rajendirank4187
@rajendirank4187 Жыл бұрын
இந்த அம்மாவின் பேச்சே ஆரோக்கியத்தையும்,உற்சாகத்தையும் தருகிறது .நல்லமனம்.நற்பணிஉயர்ந்து வளரட்டும்ள
@hopegaming867
@hopegaming867 Жыл бұрын
Respect to the mother who speaks of her daughter with respect when she is referring to her
@vatha43o73
@vatha43o73 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பணி தொடர்ந்து செய்யுங்கள் மேடம்
@chandrakannan4744
@chandrakannan4744 Жыл бұрын
Amma,, மிகவும் நன்றி. எங்கள் ஊரில் இதை போல் உணவகம் நடத்துவீர்களா. சோழிங்கநல்லூர்.நாங்களும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம் . மீண்டும் நன்றி.
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z Жыл бұрын
அரிசிகள் எத்தனையோ வகைகள் இருக்கின்றன அதிலும் ஏராளமான சத்துக்களும்,சுவைகளும் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கின்றன.சிலருக்கு சில சிறுதானியங்கள் சருமத்தில் வறட்சியை உண்டாக்கும்.நல்லெண்ணெய்,நல்ல நெய் உடன் எடுத்துக் கொள்வது நலம்.
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு மிக மிக நன்றி நீர் உயர உயர தாமரை உயரம் அதுபோல் நிறைய பேருடைய நோய்களை மிக எளிதாக குன படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் மகள் மட்டும் டாக்டர்களை நீங்களும் டாக்டர் தான் இனிய பயணம் தொடரட்டும் நன்றி அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஸ்புன் இல்லாமல் கையில் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@anushan1191
@anushan1191 Жыл бұрын
எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கு .
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 Жыл бұрын
Yes Absolutely Me Also Same Aasai Anusha Baby
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
சிறு தானியம் நல்லது தான் . ஆனால் அரிசி உணவு ஏதோ விஷம் போல நினைக்க வேண்டாம் 🙏
@faseehayaseen4287
@faseehayaseen4287 Жыл бұрын
Unmai
@alagla
@alagla Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@amaravathis822
@amaravathis822 Жыл бұрын
சக்கரை நோய் வந்தால் தான் தெரியும் ... அரிசி எப்டி நம்பல பாட படுத்து துனு....
@Gayathri19942
@Gayathri19942 Жыл бұрын
yes alavuku minjinal amirthamum nanju
@ganeshamoorthyo1118
@ganeshamoorthyo1118 Жыл бұрын
​@@Gayathri19942 alaviruku minjinal amirthamum nanju ithu arisikum porunthum
@g-pay3503
@g-pay3503 Жыл бұрын
வீடியோ பார்த்துட்டேன். வருகிற சனிக்கிழமை குடும்பத்துடன் செல்ல இருக்கிறோம்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
உயர்ந்த எண்ணத்துடன் தொடங்கிய உயர்திணை உணவக உரிமையாளர் நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.🎉
@vijaysarathi8367
@vijaysarathi8367 Жыл бұрын
These kind of hotel starts slowly,But they get regular customers and then they acheive their goal.Heartily thanks and war, welcome to them to startt these kind of hotel.Their thought is really our society now required.thank you doctor akka and amma. 💐🙏🏽🥰
@ExpandVision1
@ExpandVision1 Жыл бұрын
Amma, you are not doing business, it's a service to health conscious people. God bless you and your restaurant.
@Uncoveredumbrella
@Uncoveredumbrella Жыл бұрын
சைவ உணவை தான் பகிர்ந்து உண்ண முடிகிறது 😊❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
வியாதிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிக்கு டாக்டர் பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி. பாலிஸ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசியையும் பயன்படுத்தலாம். சில கடைகளில் சிறு தானியங்களையும் பாலிஸ் செய்து விற்கிறார்கள். எனவே எந்த தரம் நாம் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உள்ளது.
@PreventDiabetesIndia
@PreventDiabetesIndia Жыл бұрын
உண்மை . நன்றி
@adnanrajam6425
@adnanrajam6425 Жыл бұрын
இது மாதிரி உணவகங்கள் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் உங்கள் பழைய ஒரு வீடியோவில் ஆயில் இல்லை பாயில் இல்லை பறவைகள் சாப்பாடு அது
@suhailibrahim3763
@suhailibrahim3763 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@rameshbabu4211
@rameshbabu4211 Жыл бұрын
Great. Our prime minister Modi jee must appreciate and Give Award to this Hotel. Please share to reach to our PM OF INDIA
@pandiselvis2359
@pandiselvis2359 Жыл бұрын
மிகவும் நல்ல காரியம் செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
@mrmalaysia1
@mrmalaysia1 Жыл бұрын
Happy to see you bringing such great efforts to light and bringing awareness to people. Amazing effort by the restaurant owners.
@raghunk6185
@raghunk6185 Жыл бұрын
Thank you MSF, for constantly promoting Native and Healthy foods. Kudos to your efforts in identifying and promoting these eateries. All Hotels should give a option of Millet Meal or Rice Meal at no extra cost. Slowly and Steadily, we should spread this Millet Fever😂.
@KaminiandVSKumar
@KaminiandVSKumar Жыл бұрын
Excellent concept. One Quick suggestion to make your Restaurant famous & easy to remember RIGHT BELOW YOUR TAMIL NAME insert in brackets ( MILLET CAFE) This would be easily remembered all over India & Abroad. Hope this helps. All the best for your Tasty restaurant Millet Cafe Cheers from Ottawa, CANADA
@lucky-qg4kv
@lucky-qg4kv Жыл бұрын
உங்கள் மகளுக்கு பாராட்டுக்கள் 👏💐
@saraswathivenkatesan
@saraswathivenkatesan Жыл бұрын
உங்கள் முயற்சியில் தாங்கள் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கிறோம்
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Nalla Unavokom for everyone...valthugal...tq MSF
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
அண்ணா நல்லது யாரும் எளிதில் கிடைப்பது இல்லை நல்லதை விருப்பும் மக்கள் வந்தால் போதும் 4:25
@manjubashini2228
@manjubashini2228 Жыл бұрын
Vazhga Valamudan amma🙏 Unglamathri irukravanga than ippo irukra generation ku vazhinadathanum vazhga pallandu 🙏🙏🙏
@barithali2692
@barithali2692 Жыл бұрын
சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த வழிமுறை தொடர்ந்து செய்யுங்கள், வாழ்த்துக்கள்
@raja6006
@raja6006 Жыл бұрын
மைதா மாவை உபயோகப்படுத்தினால் உண்டால் கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் அரிசி சாப்பாடு மட்டும் அல்ல.
@bagirathis1992
@bagirathis1992 Жыл бұрын
I tasted their millet dosai, Adai, Kambu dosai everything was super 🎉
@whatsay3382
@whatsay3382 Жыл бұрын
Vadivamba amma romba beautifula pessinel. Great concept and execution!
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
God bless you mother🙏🏻🙏🏻🙏🏻 I request people to appreciate and help their service grow 🙏🏻
@krishnakumarramachandran5360
@krishnakumarramachandran5360 Жыл бұрын
Thank you Madam for a healthy option in Chennai.our wishes to your success to open more branches. Thank you MSF for sharing such informative video.
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
Good.. non stick matum avoid paniruklam.. even ppl say aluminium vessels not good.. avoiding non stick, plastic , aluminium will help the society
@maharashtratamilzhachi2017
@maharashtratamilzhachi2017 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. வளரட்டும் உங்கள் சேவை.
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 Жыл бұрын
முதலில் மாதம் ஒரு சாப்பிடலாம் , பிறகு வாரம் ஒரு முறை என பழகி கொள்ளலாம் நன்றி அம்மா
@user-wf7fp5vn5f
@user-wf7fp5vn5f Жыл бұрын
Very nice. Thanks for your daughter and also you because of your great and brilliant brought up.
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 Жыл бұрын
நல்ல எண்ணம் நல்ல முயற்சி மா வாழ்க வளமுடன்
@ramarajs1330
@ramarajs1330 Жыл бұрын
சிறுதானிய உணவு வழங்க வேண்டும் என்ற சிந்தனையே மிகப்பெரிய சாதனை கடையில் அனைத்துமே தமிழ் மொழியில் இருக்குமாறு செய்யுங்கள் பாட்டியம்மா
@BTSArmyGirl-iz9im
@BTSArmyGirl-iz9im Жыл бұрын
Super amma ugaludaiya payanam thodaraitum valthukal amma
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thanks amma. This hotel is really a good health promoter ..l feel this is the best meal house in the world. ....
@palanichami7082
@palanichami7082 Жыл бұрын
வளத்துடன் வளர்க வாழ்க உங்களுடைய நல்ல நோக்கம்.
@venkyjaa7736
@venkyjaa7736 Жыл бұрын
Nalavargalai veliya Theda venam makkaley 😅 MSF videos parthaley pothum 😊😊 nalla unavu sapidromo ilayo , nalla oru positivity kidaikum .
@ravichandran8930
@ravichandran8930 Жыл бұрын
Really appreciate your this message and Vedio, arumai arumai arpputham,like you this time ⌚ your video 📹 likely and lovingly
@kanank13
@kanank13 Жыл бұрын
Excellent.I wish the best to the Mother and her daughter.
@huxer23
@huxer23 Жыл бұрын
Best wishes for the success of your endeavours...so that you will open branches all over Tamilnadu... atleast in the District head quarters. Waiting for your success story 🙏
@thejasvivondivillu6302
@thejasvivondivillu6302 Жыл бұрын
A noble service. All the very best. You can avoid spoons and use hands to eat.
@meerasethuram
@meerasethuram Жыл бұрын
அருமை அம்மா.சேலத்தில் இப்படி ஆரம்பியுங்கள்.
@padmadines4423
@padmadines4423 Жыл бұрын
Nanum Salem than start pana rombo Nala irukum
@monishdharshan7528
@monishdharshan7528 Жыл бұрын
Varutha padatheengha ma., Ethuku varuthapadanum ma., Neengha evlo periya sevai saireengha ma., Ungha magal oru sirantha maruthuvar., Viyathiku murunthu mattum tharamal, athan root cause factor ku valivaghithu irukangha ma., Nangha Chennai varum boothu ungha kadai ku kandeepagha varuvoom ma. All the best ma
@sasikalamawendra3026
@sasikalamawendra3026 Жыл бұрын
Good thinking ,looks healthy! 😍One suggestion is, they should use gloves when preparing food and serving food to the customers! This is for hygenic reasons. Definitely will give it a try!
@sankar1781
@sankar1781 Жыл бұрын
Bro, really a good initiative by the Dr and her family.. Please tell them to remove or avoid selling ice cream then... I can see Amul ice cream freezer which has Sugar content and it has high level of Sugar added then consuming rice 😊
@PreventDiabetesIndia
@PreventDiabetesIndia Жыл бұрын
We tried ice cream for a month and stopped selling it now. Thank you for the comment. Freezer is still sitting there empty, we will remove it sometime.
@selvavethash4752
@selvavethash4752 Жыл бұрын
எங்கள் வீட்டில் கடந்த 10 வருடமாக சிறுதானிய உணவை சாப்பிடுகிறோம். ஆரோக்கியமாக உள்ளோம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@3Yas9715
@3Yas9715 Жыл бұрын
அது சிறுதானியம் இல்லை... "சீர் தானியம்".... அவற்றை தொடர்ந்து உண்டு வந்தால் உடல் சீராகும்...
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Жыл бұрын
Wow doing excellent job ma.. congrats .. pl continue.. it’s our dream to start like this
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Doctor Avargalukku Vanakkam... Vazlthulkal...
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 Жыл бұрын
SUPER MAM.SURE SHOULD VISIT AND TASTE THE HEALTHY FOOD HATS OFF TO THIS GREAT SERVICE 🙏🙏🙏👍👌
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
🙏🙏🙏Amma all the best, Great Long live for your great efforts. 👌👍👏👏👏
@saraswathi8675
@saraswathi8675 Жыл бұрын
Dosa maavu ku Arisi than use panuvangale
@Myna2024
@Myna2024 Жыл бұрын
Useful and mandatory food.. great work at exact place.. what about price affordable a
@raor4906
@raor4906 Жыл бұрын
சிறப்பான பணி. மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒரே ஒரு விண்ணப்பம். TEFLON COATED பாத்திரத்தை தவிர்க்க வேண்டுகிறேன். அது, ஆரோகியத்திற்கு மிக மிக கேடு. 🙏🙏🙏🙏
@PreventDiabetesIndia
@PreventDiabetesIndia Жыл бұрын
இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். முயற்சி செய்கிறோம்.
@suganthimani6191
@suganthimani6191 Жыл бұрын
வணங்குகிறேன். அம்மா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ramasamym6656
@ramasamym6656 Жыл бұрын
P
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@chandrukumar1198
@chandrukumar1198 Жыл бұрын
My favourite hotel this always 👌🏻 ❤❤
@ganapathyn6457
@ganapathyn6457 Жыл бұрын
Very very nice Very very good good
@pandiselvis2359
@pandiselvis2359 Жыл бұрын
மிகவும் நல்ல காரியம் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@ramkumarchennai2009
@ramkumarchennai2009 Жыл бұрын
Nalla oru pathivu. Millets my Favourite
@shyamalagowri9992
@shyamalagowri9992 Жыл бұрын
Thanks for promoting millets. God bless you MSF
@vyshalisony4208
@vyshalisony4208 Жыл бұрын
Pls bro can share this recipes process its useful for everyone
@maryvictoria9281
@maryvictoria9281 Жыл бұрын
Amma hats off to your great efforts. But please avoid using non stick utensils
@kirupakaransm5400
@kirupakaransm5400 Жыл бұрын
வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏🙏
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Good try mam Maatram thevai mathuvom namma food habits ha..foreign foods adiyoda thurathuvom enga irundhu.. Msf🎉🎉🎉❤
@sevanthisravikumar4324
@sevanthisravikumar4324 Жыл бұрын
Vazha vallamudan Patti amma❤
@srinivasank1468
@srinivasank1468 Жыл бұрын
Gud effort and service to society
@s23121972
@s23121972 Жыл бұрын
அருமையான விசயம் இது அம்மா.
@manonmanimanogaran278
@manonmanimanogaran278 Жыл бұрын
மன்னிக்கவும் . இந்த மண்ணில் விளையும் அரிசியை நாம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. அளவுக்கு அதிகமாக பட்டை தீட்டப்பட்ட பொடி அரிசி யைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி நம் பாரம்பரிய அரிசி வகைகள் அனைத்தும் நம் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
Excellent bro. Thank you so much for sharing
@radhas9034
@radhas9034 Жыл бұрын
Recipes share panna nalla erukkum naanga veetileya seyya udhavum. Unga business affect panra maadiri comment pannadukku mannikkavum. Daily Ambattur Vara mudiyaadavargallukku udavum. Mikka Nandri. Vaazhuthukkal. God bless you and your team
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
I wish there will a specific hotel for vegetables side dishes and spinach
@deenab6566
@deenab6566 Жыл бұрын
Rice is not enemy it’s just full form of carbohydrates
@vigneshsiva5989
@vigneshsiva5989 Жыл бұрын
Believe in your thoughts untill death 😂
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Жыл бұрын
God bless your whole family ma ❤
@nellai150
@nellai150 Жыл бұрын
வாழ்த்துக்கள்!நன்றி அம்மா 🙏
@sabarmathiv9862
@sabarmathiv9862 Жыл бұрын
Good thought and keep up this good work amma❤ only one suggestion is you can also add traditional rice varieties also in your menu if you can😊
@ExpandVision1
@ExpandVision1 Жыл бұрын
My best wishes. If you are serious about good health don't care about taste and contents just eat natural foods, prepared from millets. Thank you we don't have this kind of restaurant in Bangalore
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
It's time to change staple food, but not all can cook along with job, hotels and restaurants must change like this with hygiene
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Soya Chukaa | soya chunks chukka recipe | high protien soya snack | Chef Venkatesh Bhat
14:51
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 161 М.