Arignar Anna History!🔥- DMK | Periyar | kalaignar | CN Annadurai | அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

  Рет қаралды 768,412

Mindpage

Mindpage

Күн бұрын

This Mindpage video is about Arignar Anna's history in Tamil. This video tries to answer the questions of today's generation about Arignar Anna.
00:01 - 00:28 = Arignar Anna Introduction
00:29 - 03:26 = Arignar Anna Early Life
03:26 - 04:50 = Arignar Anna with Periyar
04:51 - 06:20 = Periyar - "Dravidar Kazhagam"
06:21 - 07:26 = Arignar Anna conflict with Periyar
07:27 - 09:44 = History start of Dravida Munnetra Kazhagam (DMK)
09:45 - 11:00 = Arignar Anna's political civilization
11:01 - 18:16 = Arignar Anna's knowledge and simplicity
18:17 - 19:27 = Arignar Anna's election field - DMK
19:28 - 21:16 = Abandonment of Dravida Nadu demand
21:17 - 23:31 = Arignar Anna became the Chief Minister of the Dravida Munnetra Kazhagam with great success (DMK) - The province of Madras became "Tamil Nadu"
23:32 - 25:52 = Arignar Anna's death
Mindpage takes pleasure in briefly sharing the life of that great leader Arignar Anna, by its very nature, with today's generation, full of vibrancy, excitement, and debate... This video is more helpful for tnpsc students.
#dmk #periyar #kalaignar #arignaranna #dmknews #dmkitwing #dmkstalin #anna #admk #admknews #history #tamil #tamilnadu #varalaru #dmk4tn #stalin #dravidam #dravidanmedia #dravidians #dravidianideology #dravidianstock #அண்ணா #அண்ணாதுரை #திமுக ##திராவிடம்

Пікірлер: 575
@dhinakarandhandapani9282
@dhinakarandhandapani9282 3 жыл бұрын
Mark my word : this channel will have great future ahead , congrats brother great narration
@mindpage
@mindpage 3 жыл бұрын
Thank you for your kind words and encouragement...
@fabiansekhar2577
@fabiansekhar2577 2 жыл бұрын
@@mindpage ,,p,p,,p,,p,,p,p,,,, ,p,, ,,p,,,,,, ,,, ,p,,,,,,,,,,,,,,,,,,, ,p,,,,,,,,,,,p, ,,,,,,,,,p,,,,,,,p,,,,p,,,p,,,,,,, ,,,,,,,,,p,ppp,,,,,,,p,,p,,,,,,,,pp,,,,,,,, ,p,,,,,pp,p,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,l,,,,,,,,,,,,,,,,,,,,,,,p,,,,,,,,,,,,,,,,,,,,l,,p,,,,,l,p,,,,,,p, ,,,,,,,p,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,p,,,,,,,p,,,,,,,,,,,,,,,,p,l,,,,,l,l,,,,l,,,,,,,,,,,l,,l,,,p,,,,,,,,,,,,,,,,,,,l,,,,,,,,,,,,,,,,l,,l,,,,,,,,,,,l,,,,,,,,pl,,,,,,,l,,l,,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,p,,,,,,l,,,,,,,,,,p,,,,,,,,,,,,,,,,,,p,,,,,,,,,,,,l,,,,,p,,,,p,,,,,,p,,,,,,,,,,,,,,,,,, ,p,,,,,,,,,,,p,,,,,,,,,,,,,,,,,,,l,,,,,,,,,,,,,,,,,,,,p,p,p,, ,p , , ,,p,,,,,,,,,,,,l,, ,,,,,,,, ,,p,,,,, ,,,l,,,,,,,,,,,,,l,,,,,,,p,,,,,,,,,,,,,,,,,,p,,,,,,,, ,,,,,,,,,,,,,,,l,,,,,,,,,,,,,,,, ,,,,,p,,p,pl,,,p,, ,p,,l,,,, ,,,,,p,,,,,,p,,,pp,,,,,,,,,,,,,l,p,,,,,,,,,,, ,p,,,,, ,,,,,,,,,,l,,, ,l,, ,,,,,,,,, ,,,,,,,p,,,,,,lp,,, ,,,,,l,,,, ,p,,,,p,,l,,,,p,,,l,,p,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,l, ,,,,,lp,,,,l,l,,,,,,,p,,,,,,p,,,,l,l,,,, ,,,,, ,,,,,p,pl,,,,,,,, ,,,,,, ,,,,,,,,p,,ppl,p,,,,p,,,,, ,, p,,,,l,,, ,,p,, ,,,,,l,,,,pl,, ,,p,,, ,,,, , ,,,,,,l,llpp,l,,,,l,l,p,,,p,,,p, ,,,,,,, ,,p,p,,,,,lp ,,,pl, ,,l,l,,, ,,, ,,,,,,,ll,pl,,ppl,,,,, ,, ,l,,p,,p,,p,l,p,,l,,,,,,l,,p,,,,,,, ,l,,,p,p,,,,lllp,,,,p,,,l,,p,,,,,pl,pl,,,ppp,,, ,p,,,, ,,,,, ,,p,p,, ,l,, p,p ,p,, ,,l,,,,l,,,p,,,,,p,,,,,,,,p,ll,p ,l,l ,,l,,,p,, ,, ,,,, , ,l pl,p,,l,,p ,lppl,pl,, , l, ,l ,pl,,p,p,,lp,,,, ,p,, ,,, , ,l ,pplp,pp,l,p, ,lp,,,,p,l l,l,,,p,p,p,p,,,pp,,pp,,pl,p,ppp,,,,p,,,,,,p,p,p,pp,lpp,,pp,p,pp,p, ,,plp,,,,,ppp,ppp,ppppp,p,p,,,,,p,l,pp,,,,,,p,p,,p,,p,pp,,ppp,,pppppp,,p,pp,p,,p,,p,p,pp,p,ppppp,ppppl,,,,p,,pppppp,,
@fabiansekhar2577
@fabiansekhar2577 2 жыл бұрын
@@mindpage p,pppp,,ppppp,p,p,,p,p,,p,p,pp,,,pp,pp,ppp,p,pp,p,p,p,p,ppppp,pp p,ppp,p,p,,,,,ppppp,p.,p,,,,pp,p,,pp,p,p,p,p,p,p ,,p,p,,,pp,p,pp,,,,,pp,ppppp,p,p,,,,,p,p,,
@subbiyadevarchithan9001
@subbiyadevarchithan9001 2 жыл бұрын
@@mindpage Me
@saifulisllam6351
@saifulisllam6351 2 жыл бұрын
Lllllllllll/poll/llllllllllllllllllll/000p000ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0p
@manimaranu5215
@manimaranu5215 2 жыл бұрын
இந்த அருமையான காணொளியை வெளியிட்டவருக்கு மிக்க நன்றி! அண்ணா அவர்கள் இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வைத்திருப்பார்; நமக்குத் தான் கொடுப்பினை இல்லை! வளர்க அண்ணாவின் புகழ்!!
@KamarajKamaraj-gm1su
@KamarajKamaraj-gm1su 2 жыл бұрын
இவர்கள் இல்லையென்றால் நாடு நல்லா இருந்திருக்கும்
@Arya-li2yf
@Arya-li2yf 2 жыл бұрын
Sangi mangiiiii
@thangapandiyanmuthammal2527
@thangapandiyanmuthammal2527 2 жыл бұрын
பெரியாரின் சிந்தனை துளிகளில் ஒன்று அதே பெரியார் கூறுகின்றார் காலத்துக்கு ஏற்றாற்போல் மக்களும் தலைவர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இன்றைய விஞ்ஞான உலகத்தில் 4 விஷயங்களையும் பல மொழிகளையும் கற்றுக் கொண்டால்தான் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் தற்காத்துக் கொள்ளலாம். பல விஷயங்களை மற்றவர்களிடம் பகிரவும் முடியும் ஓர் தலைவன் என்பவர் கட்சிக்கு அப்பாற்பட்டு சமநிலையில் மக்களின் முன்னேற்றத்திற்கான ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லாத ஆட்சியை செய்தால் அவனே மிகச் சிறந்த தலைவன் அண்ணாவின் வாழ்க்கை குறிப்பு தந்தமைக்கு நன்றி
@tech-os7fp
@tech-os7fp 2 жыл бұрын
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை தத்துரூபமாக தந்தமைக்கு வாழ்த்துக்கள்
@sarathi-z9o
@sarathi-z9o Жыл бұрын
அண்ணா புகழ் ஓங்குக . அண்ணா பல்கலைக்கழகம் , அண்ணா நூலகம் , அண்ணா பேருந்து நிறுத்தம் , அண்ணா நகர் என்று நாம் அண்ணாவை கொண்டாடாத நாள் இல்லை .
@anandapandian1674
@anandapandian1674 2 жыл бұрын
1) 1965ல் ஒரு நபரின் ஒரு நாளுக்கான கூலி 5 ரூபாய். ஆனால், 5 ரூபாய்க்கும் ஒரு படி அரிசி கிடைக்காத நிலை . 2) பஞ்சத்தால் கொந்தளித்த மக்களை ஏளனமாக, கேவலமாக பேசினர் பக்தவச்சலம் ,மற்றும் பிற அமைச்சர்கள். 3) அரிசி யை காரணமாக்கி அரசி யலில் உச்சத்தை அடைந்தவர் அண்ணா. 4) ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம்; 1 படி நிச்சயம் என்றார் அண்ணா. 1 ரூபாய்க்கு 1 படி அரிசி அளித்தவர் அண்ணா.வறட்சியை விரட்டினார் அண்ணா.
@rahmadullaasmi3041
@rahmadullaasmi3041 3 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர் அண்ணா! இன்றைய தலைமுறைக்கு அண்ணாவின் வரலாற்றை அறியச்செய்தமைக்கு நன்றி. இதுபோல இன்னும் பல தலைவர்களின் வரலாற்றை பதிவிடுங்கள்👍
@mindpage
@mindpage 3 жыл бұрын
நன்றி.. நிச்சயமாக முயற்சிக்கிறோம்...
@vairavansundararajan1830
@vairavansundararajan1830 2 жыл бұрын
11¹¹
@srinivasans4049
@srinivasans4049 2 жыл бұрын
@@mindpage பேரறிஞர் போற்றி
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
அண்ணா அன்பின் திரு உருவம் அணையா ஒளி விளக்கு MGR அவர்களின் ஆசான் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 2 жыл бұрын
இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக எடுத்து வெளியிட்டால் அண்ணா யார் என்று இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளும்.
@thomasrajan6753
@thomasrajan6753 2 жыл бұрын
Wonderful idea Brother Mr.Visvanathan, some one should take the initiative, Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir will be suitable for Late Mr.Anna Durai Sir's Role. Anyone else will surely not dedicate and deliver it well.✊🤝👍👌
@kannadasananusundaram2095
@kannadasananusundaram2095 2 жыл бұрын
அண்ணா நீங்கள் மூன்று எழுத்துக்கு எழுத்து மந்திரம் சொல்லுக்கு சொந்தக்காரர். எதிலும் கண்ணியத்தை கையாண்டவர் நீங்கள், நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்து இருபது எங்களுக்கு பெறு மகிழ்ச்சி ஆனால் ஓரு வருத்தம் உங்களை காணமுடியவில்ல. அண்ணா உங்கள் பேச்சை கேட்டால் இன்றும் எழுச்சி அடைய செய்கிறது வாழ்க அண்ணாவின் புகழ் வாழ்க அண்ணாவின் திராவிட சித்தாந்தம்.👍
@abraru5217
@abraru5217 2 жыл бұрын
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை கெட்டுப்போகின்றவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.இந்த மாபெரும் தத்துவத்திற்கு சொந்தக்காரர் தென்னாட்டுக்காந்தி இந்நாட்டு இங்கர்சால் என போற்றப்படும் பேரறிஞர் அண்ணாதான்.அண்ணா வாழ்க
@munusamym1944
@munusamym1944 2 жыл бұрын
எப்படிப்பட்ட மாமனிதர் இவரைஇப்போதுள்ளசிலர்தரம்தாழ்த்திபேசுகிறார்கள்.வேதனையாக உள்ளது
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் சகோதரா சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல..
@dhavamaetamil
@dhavamaetamil 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👌 தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை சகோ 👍 தங்களுடைய குரல் மிகவும் கம்பீரமாக இருக்கிறது.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
நன்றி சகோதரி...
@thiyagusafety6672
@thiyagusafety6672 2 жыл бұрын
அண்ணா என்பது . பெயர் அல்ல ஓட்டுரிமை அதிகர பணக்கார வர்கத்திடம் இருந்து கடைகோடி வரை கொண்டு செல்லபட்ட ஒரு அரசியல் ..... அண்ணா அண்ணா அவர் தான் அண்ணா
@jaffarmohammedjaffar3315
@jaffarmohammedjaffar3315 2 жыл бұрын
ஐரோப்பாவிற்கு ஒரு பெர்னாட்ஷா வைப்போல் இந்தியாவுக்கு ஒரு பெர்னாட்ஷர அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தான் இந்த வரலாற்றை வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் இந்த சேமிப்பு எந்த நாளில் இருக்க வேண்டும் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் அனைவரும் சிந்திக்க வேண்டும் யார் இந்த அண்ணா அவர்கள் என்று விட்டுப் சேனலுக்கு மனமார்ந்த நன்றி
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
சிறப்பு 👍 அண்ணா 🙏 அன்னாந்து பார்க்கும் வளர்ச்சி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் சொல்லவில்லை என்பதால் நீங்களும் சொல்லவில்லை அதை சொல்லியிருந்தால் தற்போது அவர் பெயரை பயன்படுத்தி அவருடைய கொள்கைக்கு எதிராக இருப்பவர்களை இக்கால மக்கள் புரிந்து கொண்டு தெளிவடைய உதவியாக இருக்கும்
@vsravivsravi8124
@vsravivsravi8124 2 жыл бұрын
Super. Speech. Good. News Nice. Talk. Wave. Very good Talent. Special news.
@sankarsundarajan8666
@sankarsundarajan8666 2 жыл бұрын
அண்ணாவை பற்றிய செய்தித்தொகுப்பு மிகவும் சிறப்பு. அண்ணா இன்று நம்மிடையே இல்லையென யாரலும் கூறமுடியாது. ஏனென்றால் தமிழக அரசியலில் அண்ணாவை தவிர்த்துவிட்டால் இங்கு எதுவுமேயில்லை. நடப்பதெல்லாம் அண்ணா அமைத்துவைத்த அடித்தளத்தில்தான். வாழ்க அண்ணாவின் புகழ்.
@jaffarmohammedjaffar3315
@jaffarmohammedjaffar3315 2 жыл бұрын
ஒரு மாபெரும் அறிவியல் அறிஞர் ஐரோப்பாவுக்கு ஒரு பெர்னாட்ஷா வைப்போல் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு ஒரு அறிஞர் அண்ணா அவர்கள் கிடைத்திருக்கிறார் நாவின் அறிவாற்றலில் சொல்லிசெல்லி மால முடியாது நாம் இந்தியாவிற்கு கிடைத்த இருந்த மற்றொரு மாபெரும் அறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் நமக்கு மாபெரும் துயரமாக போய்விட்டது
@tamilmaniv3570
@tamilmaniv3570 2 жыл бұрын
அண்ணாவோட. வரலாறு படமாக ஏன்வரவில்லை கலைஞர்கூட எழுதவில்லையே
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 2 жыл бұрын
வறுமையில் இருந்தவருக்கு வாழ்வு கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா..
@packiaraj8082
@packiaraj8082 2 жыл бұрын
சேவைகள் தொடர வேண்டும் .நண்பரே.அருமையான பதிவு.நன்றி
@mindpage
@mindpage 2 жыл бұрын
நன்றி ❤️
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
அண்ணாவின் புகழை அருமையாக எடுத்துரைத்தீர்கள் பாராட்டுக்கள்!
@nesannesan4028
@nesannesan4028 2 жыл бұрын
அண்ணா மறையவில்லை செயலாலும் சிந்தனையாலும் தூங்கா விளக்காக அக நம்மிடம் வாழ்ந்து வருகின்றனர்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
அருமையான பேச்சு அற்புதமான கருதுத்து நல்ல குரல் வளம்
@dr.s.bharathiraja7793
@dr.s.bharathiraja7793 2 жыл бұрын
At the end, tears came without my control...What a man... very nicely narrated.. Congrats brother for your good effort..
@mindpage
@mindpage 2 жыл бұрын
Thank you ❤️
@akilan.kakilan3044
@akilan.kakilan3044 2 жыл бұрын
Very use full video so💐💐💐💐💐💞💞💞💞💞👍💪
@babug3818
@babug3818 2 жыл бұрын
ARIU Pettagam,"ANNA,"🌹🌹🌹🙏🙏🙏
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
அற்புதமான பேச்சு யார் பேசுவது?
@mindpage
@mindpage 2 жыл бұрын
Speaker Mr.Hamsa Iqbal
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
@@mindpage நன்றி
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
நாங்கள் திராவிடர்கள் இல்லை தமிழர்கள் தமிழகத்தை தமிழனே ஆளனும்
@parathani8593
@parathani8593 2 жыл бұрын
Kannan Kannan ஓபிஎஸ் ஈபிஎஸ் தமிழர்கள் தானே. சும்மா பச்சோந்தி சீமானின் வாந்தியை மோந்துவிட்டு வந்து வரலாற்றை படிக்காமல் உளறவேண்டாம்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
@@parathani8593 தூசு பயலே ஓபிஏஸ் இபிஎஸ் தமிழர்கள் தான் அதைதான் சொல்கிறோம் சீமான மான தமிழன்
@parathani8593
@parathani8593 2 жыл бұрын
@@KannanKannan-yt9el சீமான் ஒரு ஈனப்பிறவி என்பதை காலம் விரைவில் உலகுக்கு காட்டும் . தமிழுக்கு ஒரு துரும்மையும் உருவிப்போடத சீமான் சந்தர்ப்பவாதி ஈனத்தமிழன் என்பதை நீங்களே சொல்லும் காலம் வெகுவிரைவில்
@nagarajanv5955
@nagarajanv5955 2 жыл бұрын
@@KannanKannan-yt9el மானமுள்ள கையும் காலும் நன்றாக உள்ள எந்த தமிழனும் தான் பிச்சை எடுத்து தான் வாழ்வதாக பெருமையாக சொல்ல மாட்டான்.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@KannanKannan-yt9el அப்ப ஏன்டா உன் வீட்டு பொண்ண கட்டி கொடுக்காம. வேற மொழி பேசுகிற கயல் என்ற பெண்ணை கல்யாணம் செய்தான். முட்டாள்தனமா பேசாதே ஆமை குஞ்சு. . ஓ.உன் ஜாதி காரனா சரிதாண்டா மலையாளி.
@sureshdhiya4497
@sureshdhiya4497 2 жыл бұрын
👉ரூபாய்க்கு மூனு படி அரிசி சத்தியம் ஒரு படி நிச்சயம் 🧐
@vktp8848
@vktp8848 2 жыл бұрын
தமிழனை எப்படி ஏமாற்றி பிழைப்பது என்று கற்று தந்த வடுக வந்தேறி
@raju1950
@raju1950 2 жыл бұрын
Nijathil adhuvum illai
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@vktp8848 நீ சொல்றியா டா சானார் மலையாளி பயலே நீதாண்டா வந்தேறிய நாயே
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
தமிழ்நாட்டில் நல்ல தலைவர்களை இறைவண் விட்டுவைப்பதில்லை நாட்டை சுடுகாடாக மாற்றுபவர்கள் எமணுக்கே வணக்கம் காட்டுகிறார்கள் காலத்தின் கொடுமையை எண்ணவெண்று சொல்வது? ????
@rajashekarm9276
@rajashekarm9276 2 жыл бұрын
Sir very good importance information about anna
@4sacademy433
@4sacademy433 2 жыл бұрын
It's a great privilege to recall his history!!
@sureshdhiya4497
@sureshdhiya4497 2 жыл бұрын
சின்ன திருத்தம் அண்ணாவிற்கு மதுப்பழக்கம் இல்லை என்று சொன்னீர்கள் அண்ணாவின் இறப்பிற்கு பிறகு வந்த கலைஞர் கருணாநிதி தான் மதுவிலக்கு அமல் படுத்தினார் 🙆
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
புரியல... இரண்டுக்கும் என்ன சம்மதம்?
@sureshdhiya4497
@sureshdhiya4497 2 жыл бұрын
@@awesomeservice வீடியோவை முழுசா பாருங்க
@lalithprasadegambaram8101
@lalithprasadegambaram8101 2 жыл бұрын
கருணாநிதி மறுபடியும் மது கடையினை மூடி விட்டார். MGR வந்து திறந்து விட்டார்.
@lalithprasadegambaram8101
@lalithprasadegambaram8101 2 жыл бұрын
ஜெயலலிதா வந்தவுடன் மது எல்லோரும் அருந்தும் வியாபாரம் ஆகி விட்டது.
@ramasamyc557
@ramasamyc557 2 жыл бұрын
அண்ணா அவர்களே இன்னும்ஒரு ஐந்தாண்டு காலம் காமராஜரை ஐயா இருந்திருந்தால் இன்றும் நிறைய அணைகளைக் கட்டி இருப்பார் 🙏
@kathsshanthi6029
@kathsshanthi6029 2 жыл бұрын
Well said
@venkateshwaranc5525
@venkateshwaranc5525 2 жыл бұрын
Yes true
@manoharabirami67
@manoharabirami67 2 жыл бұрын
You are absolutely right
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
சாணார் சமுதாயம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கும்.. இந்தக் கம்பி கட்டும் வேலை எல்லாம் வேற எங்கேயாவது போய் சொல்லு கதை விடாதே சானார் பயலே.
@dmkloverforever
@dmkloverforever 2 жыл бұрын
கர்நாடகாவில் மேகதாது சேர்ந்து வந்து இருக்கும்.
@balaboopathi6278
@balaboopathi6278 2 жыл бұрын
👌 anna
@indiancriketedits5960
@indiancriketedits5960 2 жыл бұрын
முறைதான் ஒருமுறைதான் உனை பார்த்தால் அது வரமே 🖤❤ அண்ணா 🤧🤧🤧
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Super message sir
@arivalagang.m3441
@arivalagang.m3441 2 жыл бұрын
THANKS for your view about அண்ணா....it's my good book library when I required positive things I visit the video ones I'll get something way forward....Thanks 💐🙏
@ahamedmydeen3149
@ahamedmydeen3149 2 жыл бұрын
அண்ணா. சூப்பர் தலைவர்.தொண்டனுக்கு அறிவுசிந்தனை தந்த தலைவர். தெளிவு தந்த தலைவர். போராட்ட உணர்வு தந்த தலைவர்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kandhasamy1002
@kandhasamy1002 2 жыл бұрын
பொங்கல் தொகுப்பை பார்த்தாலே புரியும். 😃🤣😆😂😇லூசு பயலே 🐖🐖🐖🐖🐖🐖🐖
@ahamedmydeen3149
@ahamedmydeen3149 2 жыл бұрын
பொங்கல் தொகுப்பும் கந்தல் தானா?😀😀😀😀😀😀😀
@mohanraj6698
@mohanraj6698 3 жыл бұрын
காந்தக் குரலில் மெய்சிலிர்க்க வைக்கிறாய் நண்பா
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you for your kind words Mohan
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 2 жыл бұрын
சூப்பர் ji
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
சிறப்பு...
@kamaldurga4445
@kamaldurga4445 2 жыл бұрын
Excellent
@electromagneton8707
@electromagneton8707 2 жыл бұрын
This guy is a legend. He is the foundation stone for both DMK and ADMK.
@gowshikaishu3595
@gowshikaishu3595 2 жыл бұрын
வாழும் வரை மறக்க கூடாத தலைவர்♥️ இப்படி தான் ஒருவன் வாழ வேண்டும் என்பதற்க்கு சிறந்த எ.கா. அண்ணா என்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்🖤
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
Annadurai patri therinthu enna panna? I dont like
@MariMuthu-uz5ul
@MariMuthu-uz5ul 2 жыл бұрын
Super
@prabhum9487
@prabhum9487 2 жыл бұрын
சிறந்த முறையில் விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா
@mindpage
@mindpage 2 жыл бұрын
நன்றி நண்பா ♥️
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
A silver tounged orator 🙏
@rsnj36
@rsnj36 2 жыл бұрын
You will never get a leader a gentleman a human being a brother or teacher like Anna. No matter what we will never see a human like him in our life time. Wish I had been born lived when Anna was there. Definitely a man of great knowledge study and oratory which none can surpass . Jai hind
@sakthivelnirmalanamasivaya109
@sakthivelnirmalanamasivaya109 2 жыл бұрын
Great anna thankyou
@hayathbasha9535
@hayathbasha9535 2 жыл бұрын
South Indian Bernard Shaw💖💖💖
@usmqnusman2567
@usmqnusman2567 2 жыл бұрын
Super 💥💥💥💥✍️✍️✍️
@rajeevvagan8817
@rajeevvagan8817 2 жыл бұрын
Accurate points bro thanks
@elangob9365
@elangob9365 2 жыл бұрын
🙏Super Video sir👌👍
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
ஒருதிருத்தம் முதன்முதலில் இந்தி தினிப்பை பெரியார் எதிர்க்கவில்லை இடையில் புகுந்தவர் பெரியார் சரித்திரத்தை மாற்றவேண்டாம் ஆதாரம் நிறையஇருக்கிறது இந்தி எதிர்ப்பை இடையில் புகுந்து அவரம்போராடினார் என்பதை வைன்மையாக கண்டிக்கிறோம் .
@mindpage
@mindpage 2 жыл бұрын
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.[2]. ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன.
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
@@mindpage ஈவெராபெரியார் இடையில் வந்தவர்தான் முதன்முதலில் இந்தி எதிர்த்து போராயது பெரியார் இல்லை ஈழத்து சிவானந்தஅடிகளும் இன்னும் மற்றவர்களும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அரசு அந்த நேரம் நீதிகட்சிதோற்று காங்கிரஸ் ஆட்சி அந்த காரணத்தால் தான் பெரியார் உள்ளே புகுந்து போராட்டம் நடத்தினார் ஒன்றுமறக்கவேண்டாம் இந்தி எதிர்ப்பை பெரியார் ஆரம்பத்தில் ஆதரிக்கவில்லை அப்படி போராடிய சட்டகல்லூரிமாணவர்களையும் மற்றதலைவர்களையும்பெரியார் மிகவும் கேவலமாகதிட்டிதான் அறிக்கைகள்விட்டார் அதற்கான ஆதாரங்களும் அவர் பேசிய பேச்சுக்களும் இன்னும் இருக்கிறது சகோ பெரியார் ஒருசந்தர்ப்பவாதி ஆனால் திராவிட திருவாளர்கள் இஸ்லாமியர்கள் சொல்வதுபோல்எல்லாபுகழும் இறைவனுக்கே என்பதுபோல் எல்லாம் பெரியார் என்று கதை அலக்கவேண்டாம் இந்தி எதிர்ப்பு எப்போதுதொடங்கியது அந்த நேரம் ஈவெரா பேசியது தமிழர்களையும் தமிழையும் திட்டி தீர்த்தது (நல்லவேலை இப்போது பெரியார் இல்லை இருந்து இப்படிரெட்டைவேடம்போட்டு தமிழர்களை திட்டியிருந்தால் உதைபட்டிருப்பார் )ஆக பெரியாரிஸ்டுகள் வீன்புகழ்சிசெய்யவேண்டாம் அனைத்தும் ஆதாரங்களோடு காநொளிகளில் வலம்வருகிறது புத்தகங்களும் இருக்கிறது ,
@sekar5672
@sekar5672 2 жыл бұрын
அண்ணாதுறை முதலியார் காஞ்சி தலைவன்
@vijayakumarv2058
@vijayakumarv2058 3 жыл бұрын
அற்பத பதிவு...
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Vijay...
@VINOTHP.
@VINOTHP. 2 жыл бұрын
SUPER
@s.vivekanandanvicky7542
@s.vivekanandanvicky7542 2 жыл бұрын
Great person
@nazeerprinter9420
@nazeerprinter9420 2 жыл бұрын
நாட்டுக்காக உழைப்பதற்கெ அண்ணா பிறந்தார் பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணயிருந்தார் ஏற்றுக்கொண்ட் பதவிக்கெல்லாம் பெருமையை தன் தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வறுமையை தன் தார் அந்த திமுக வை. வளைத்து போட்ட. கருணாநிதி. தன். பெரும் குடும்பத்திற்கு. வளமை யை. தன் தார். அது இப்போ. கருணாநிதி குடும்ப. சொத்தாக்கி விட்டு சென்றார் 🙏🙏🙏🙏🙏
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் வீட்டின் அருகிலிருந்த கினற்றில் விழுந்து இறந்ததாக செயதிவந்தது மற்ற இருவர் இராசேந்திரன் கௌதமன் என்ன ஆனார்கள் அண்ணாவின் வளர்ப்பு மகன் இராசேந்திரனை எம் என் வீட்டில் பார்த்தேன் எம்என் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார் இப்பொழுது அண்ணாவின் குடும்பத்தைப்பற்றி யாருக்குதெரியும் இதை புரட்சித்தலைவர் பாடியிருக்கிறார் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கெள்ளாம் பெருமையைதந்தார் தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வறுமையைத்தந்தார்.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@chandranr2010 நீங்கள் சொல்வது தவறு தவறான பதிவை நீக்கவும்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ என்ன தவறு கண்டீர்கள் விள்க்கமாக போடவும் அண்ணாவின் குடும்பத்தைப்பற்றி சொன்னது தவறா புரட்சித்தலைவரின் பாடல் தவறா என்ன தவறு இராசா?
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@chandranr2010 அண்ணாவின் வளர்ப்பு மகன் தற்கொலை செய்து கொண்டார் சொன்னது தவறு
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ இராசா வீட்டின்அருகிலிருந்த கினற்றில் விழுந்து இறந்ததாகத்தான் பதிவு உள்ளது மறுபடியும் பார்க்கவும் தற்கொலை என்ற வார்த்தை இல்லை.
@vsravivsravi8124
@vsravivsravi8124 2 жыл бұрын
அண்ணாவின் life. Super. Speech. And. Voice
@vazemmanuel2688
@vazemmanuel2688 2 жыл бұрын
அற்புதமான, விவேகமான, விளக்கமான உண்மை சுருக்கமான கதை. நன்றி ..தூத்துக்குடி 1966 - 1967 தேர்தல் உரையில் அறிஞர் கூறியது எங்களை தூற்றுவார் தூற்றட்டும். அவர்கள் எங்களை தூற்றியதால் தான் 1957ல் 15 இடங்களை பெற்றோம். 1962ல் 50 இடங்களை பெற்றோம். இந்த தேர்தலில் பேசுவார் பேசட்டும் நாம் பெரிய அளவில் வெற்றி பெறுவோம். (Church Bell Tamil )
@mindpage
@mindpage 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@kannanmc3791
@kannanmc3791 2 жыл бұрын
Good
@vazemmanuel2688
@vazemmanuel2688 2 жыл бұрын
Wonderful, sensible, descriptive true narration. Thank you. We got 15 seats in 1957 because they had despised us. In 1962 we got 50 seats.In the 1966 - 1967 election speech in Tuticorin- Let them talk and we will win this election on a large scale. (Church Bell Tamil) (Church Bell Tamil)
@jaffarmohammedjaffar3315
@jaffarmohammedjaffar3315 2 жыл бұрын
தமிழகத்தின் அறிவியல் அறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் சில சுருக்கமான பகுதிகளில் விரிவாக சொல்ல அவர்கள் அனைவரும் கேளுங்கள் ஆங்கிலத்தை அவங்களோட அடுக்கு மொழியில் பேச முடியாது அண்ணா அவர்கள் ஆங்கிலத்தை அடுக்குமல்லி பேசி காட்டியவர் அப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள நம்தழிகம்தின் பெருமைமிக்கவர்.
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 жыл бұрын
அறிஞர் அண்ணாவின் காலம் இது 😁
@selvarajnatesan7483
@selvarajnatesan7483 2 жыл бұрын
அருமையான பதிவு. இப்படிப்பட்ட மாபெரும் தலைவரை சீமான் என்ற கோமாளி விமர்சனம் செய்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
உன்வீட்டில் பக்கத்துமொழிகாரனைவிட்டு ஆளவிடு டா நாயே செறுப்புபிஞ்சுரும் மூடனே அண்ணா பெரியார் செய்தநல்லகாரியங்களை சீமானும் தமிழர்களும் மதிப்போம் ஆனால் எல்லாவற்றுக்கும் இவர்கள் தான் காரணம் என்று பொய்யும் புரட்டும்சொல்லி தமிழகமக்களை இன்னும் முட்டாள்கலாக்கி தமிழ் நாட்டை ஆள்வதை நாங்கள் வெறுக்கிறோம் மூடனே தெரிந்துபேசு .
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@ratnakumar7039 நீ பெரிய புத்திசாலி நாதாரி பயலே.. இந்த கம்பி கட்டுகிற கதையெல்லாம் இங்கே வந்து சொல்லாத.
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ பீ திங்கின்றபன்னிக்கு நல்லது சொன்னால் புரியுமா மானங்கெட்டநாயே சாதியவைத்து நீசாதித்தது என்ன ?ஈனபிறப்பே மனிதஇனம் எப்படி தோன்றியது அதன் ஆரம்பம் இனம் எங்கே என்று வரலாற்றை ஆய்வுகளை படிடா ஈனபயலே அதில் உன்சாதி எங்கே என்று கொள்ளடா முட்டாள் ,
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@ratnakumar7039 உண்மைதான் நீ பி திங்கிற பண்ணி என்று ஒத்துக் கொண்டதற்கு.
@ratnakumar7039
@ratnakumar7039 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ ஈன நாயே நீ பன்றிதான் என்பதை முன்பேதெரிந்துகொண்டேன் பன்றிகள் எப்பவும் அதன்கூட்டத்தோடுதானே பீதிங்கும் ஈனபயலே இந்த விஞ்ஞான உலகில் ஈனபுத்திஇன்னும் உனக்குஇருக்கு படிக்காதமுட்டாலே.
@kathiresanr5263
@kathiresanr5263 3 жыл бұрын
Simply superb what an detailed informations it should reach to all Tamilans. Keep it up proud of you sir
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you for your kind words Kathir...
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 2 жыл бұрын
Why Tamilan alone are we not part of India? LET IT REACH OUR WHOLE COUNTRY
@sivakumarm71
@sivakumarm71 3 жыл бұрын
பெரியாரை விட்டுவிலகினாலும் பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்றே திமுக வை தொடங்கி இருந்தார் அண்ணா வாழ்க அண்ணாவின் புகழ்
@sivakumar-wb5nu
@sivakumar-wb5nu 2 жыл бұрын
திருடர்களை அறிமுகப் படுத்தியவர் தான் இந்த அண்ணா
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 2 жыл бұрын
Poda loose
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
சிவகுமார்... நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். கேரளாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சாணார் மலையாளி ஆச்சே சரியாத்தான் இருக்கும் நம்புவோம் விடுடா விடுடா
@thomasrajan6753
@thomasrajan6753 2 жыл бұрын
One of the Greatest, Honest Human and Political LEADER We had in Our Nation, Very Very Proud that He hailed from Our STATE Tamil Nadu 👍✊. Iam one Among his strong follower out the Millions still still living in Our State Tamil Nadu and Nation 💪💪.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 жыл бұрын
Arinjar Anna Tamilanin uyir moochu Annavaal Naam indha Nalla vaalkkai vaalgirom Annanaal Tamilnadu Thalai Nimirnthathu.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
சுமார் 35 ஆண்டு காலம் அரசியலில் இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகாலம் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். அப்படியிருந்தும் இவர் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன...? ஒன்றுமே செய்யாதவனை ஏனையா தூக்கி வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் போடுகிறீர்கள்.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
தேவையில்லாமல் இல்லாததா பேசாதடா தேவிடியா பயலே
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 2 жыл бұрын
இதை சொன்னா நம்மள சங்கி சொங்கினு சொல்லுவாங்க
@ganesanganesan-ye5wt
@ganesanganesan-ye5wt 2 жыл бұрын
Anna gentle man
@dhivyab5607
@dhivyab5607 2 жыл бұрын
Innum neraiya videos post pannunga bro.. voice stunning
@mindpage
@mindpage 2 жыл бұрын
Sure sis👍
@sibuvasanth
@sibuvasanth 2 жыл бұрын
Nice
@loguveera5213
@loguveera5213 2 жыл бұрын
Excellent sir
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Mind page will become " Sound Page " in future ! Congrats ! What a fantastic Speech ! Also Felicitations to C.N. Anna Durai ! What a Ideal Man to Dravida Munnetra Kazhagam ! Vazgha Anna ! Valargha avar Pugazh !
@aruntheserealllifesaparuva2952
@aruntheserealllifesaparuva2952 2 жыл бұрын
The leader of Tamilnadu anna dhuri
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
Anna the great.
@chockalingama2997
@chockalingama2997 2 жыл бұрын
அறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும், நீதிக்கட்சி திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் அக்கட்சிகளின் வளர்ச்சி அண்ணாவின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் அண்ணாவின் வரலாற்றை கேட்க வேண்டும்
@ஜெயக்குமார்-வ2ட
@ஜெயக்குமார்-வ2ட 2 жыл бұрын
தமிழனுக்கு எதுக்கு தெலுங்கன் வரலாறு
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@ஜெயக்குமார்-வ2ட மலையாளி காமராஜர் சீமான் வரலாறு சொல்ல சொல்லட்டா?
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
MAnna durai palti
@ஜெயக்குமார்-வ2ட
@ஜெயக்குமார்-வ2ட 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ நீ நடந்தேறி 100%
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@ஜெயக்குமார்-வ2ட ஜெயக்குமார் மேல போட்ட கமெண்ட் அழிச்சிட்டு கீழே வந்து கமெண்ட் போட்டு இருக்க.. அவ்ளோ பயமா சானார்
@govarthanamramakrishnan5310
@govarthanamramakrishnan5310 2 жыл бұрын
அண்ணா நாமம் வாழ்க
@rajashekarm9276
@rajashekarm9276 2 жыл бұрын
Thank you very much sir
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
In 1968 during the period December 24th there was an un forgettable incident of 44 agricultural coolies burnt alive at keelavenmani village in tanjore district . Youngsters must know another face of the DMK history
@harikrishnanlingesan6035
@harikrishnanlingesan6035 2 жыл бұрын
👌👌👌👌
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 жыл бұрын
Annaduai was fondly called as CNA- He was the man of tamil Renaissance and he was eloquent speaker in tamil as well as English ; He was the only leader away from America awarded a chubfelllow award from Yale University; it was unlucky of tamil and tamilnadu ; he was chuef Minister for two years and his death funeral pulled 15 million people ; which was recorded in Guiness book of world record
@mindpage
@mindpage 3 жыл бұрын
Arignar Anna - The man of renaissance of Tamilnadu. Nice.
@arunacables6511
@arunacables6511 2 жыл бұрын
Very Happy
@shajithasgallery7385
@shajithasgallery7385 3 жыл бұрын
Superb...
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
~1950-60ல் காங்கிரஸில் பெருந்தலைவர் காமராஜர் தான் அடுத்த பிரதமர் என்று நிலையில் அவர் கம்யூனிஸ்ட் ரஸ்யா வுக்கு பயணம் செய்து நெருக்கமாக இருந்தார். இதை சகித்துக் கொள்ளாத அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால் காங்கிரஸ் க்கு மாற்றாக வளர்த்து விட பட்டது தான் திமுக கட்சி . காமராஜர் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் சில அமெரிக்க ஐரோப்பிய உளவாளிகள் பாதிரியார் பெயரில் விருதுநகர் பகுதியில் உள்ளுர் பாதிரியார்கள் பாதுகாப்பில் தங்கியிருந்து ... திமுக கட்சியை உருவாக்க பணம் அரசியல் யுக்திகளை செய்ய தந்தனர். போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் காமராஜரின் நாடார் சமுதாய மக்கள் குறிவைத்து பெருமளவில் மதமாற்றபட்டனர் இது காமராஜர் தோல்வியில் முடிந்தது திமுக வென்றது. புகழ்பெற்ற முதலமைச்சராக இருக்கும் தன் சதிகாரர் ஒருவருக்கு எதிராக அதே சாதி மக்கள் ஓட்டலிப்பதை அசாதாரணமான விசயம். திமுக வென்றது ,நன்றி கடனாக அண்ணாதுரை வத்திக்கானில் போப் பை சென்று சந்தித்து உங்களுக்கு தெரியும். ஆனால் சம்பந்தம் இல்லாமல் கோவாவை பற்றி ஆலோசித்தனர் என்பர் சிலர். தமிழ் மொழி செம்மையாக்குகிறேன் என்று வழக்கத்தில் இருந்த சமஸ்கிருத சொற்களை நீக்கம் செய்தனர். இதே போன்று அதே காலகட்டத்தில் கேரளம் மேற்கு வங்காளத்திலும் நடந்தது. பிறகு கருணாநிதி திமுக தலைவராகி மத மாற்றத்திற்கு முழு ஆதரவு தந்தார். திருக்குறள் ஆய்வு ஆரம்பித்து திருக்குறள் கிருத்துவ நூல் என்ற புத்தகத்திற்கு வாழ்த்தி முன்னுரை எழுதினார்.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
கேரளாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மலையாளி சானார் பயலுகளே இந்த கம்பி கட்டுர வேலையெல்லாம் எங்கேயாவது போய் சொல்லு.. இமானுவேல் சேகரன் அய்யாவை ஆள் வைத்து கொன்றுவிட்டு... அந்தப் பழியை முத்துராமலிங்க தேவர் ஐயா மீது போட்டு. 5 அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற பாவத்திற்காக.. விருதுநகரில் வாழ்கிற. தேவேந்திர குளம் தேவர் சமுதாயம். ஒட்டுமொத்தமா வைத்த ஆப்பு தான் காமராஜர் தோல்விக்கு காரணம்.. தேசத்துரோகி காமராஜர்... நாடார் சமுதாயத்தை கிறிஸ்தவர்களாக யாருடா ஆக்கினா?? மல்லர். பறையர். சக்கிலியர். மூப்பர்.. முடி திருத்தும் மருத்துவர்.. சலவைத் தொழிலாளி. என இருந்த சமுதாயத்தை விட கீழே இருந்த. சாணார் என்று சொன்னால் வெட்கக்கேடு என்று கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய சாணார் மலையாளி பசங்க இது உலகம் அரியும் .
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ @ராஜா அனைவருக்கும் கீழ் இருந்த நாடார்கள் போராடி தங்கள் சாதியை BC ல் சேர்த்து இன்று பல வணிக நிறுவனங்கள் உணவகங்கள் வைத்து வணிகத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள்... நீங்க சொன்ன மற்ற சாதிகள் அனைத்தும் இன்னும் அதே நிலையில் தாழ்ந்த பட்டவர்களாக இருக்கிறார்கள்.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
@@TamilArjun4090 அதற்கு.காரணம் தேசத்துரோகி காமராஜர் சாணார்
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ நீங்க விருப்ப பட்டு தாழ்த்தப்பட்டோராக இருப்பதற்கு மற்றவர்கள் காரணமாக முடியாது.
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 60 வருடங்கள் தாழ்த்தப்பட்டோராக இருந்து போதும். இப்போது BC category மாறி... சமுதாயமாக வாழ்க்கை திறன் மேம்பட்ட வாழியை தேடவும்
@SasiKumar-lq4jh
@SasiKumar-lq4jh 3 жыл бұрын
Voice and visual... Amazing... Dravudiyan 👌
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Sasi Kumar
@lovethiefter5957
@lovethiefter5957 2 жыл бұрын
More useful to preparing TNPSC STUDENTS
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 жыл бұрын
சினிமாகரணை வச்சி ஒட்டு வாங்க முடியும் என்று அன்றை கண்டு பிடித்த அண்ணா
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
அட நாதாரி பயலே சினிமாக்காரங்க தாண்டா பேரறிஞர் அண்ணா கூட சேர்ந்துட்டாங்க . கலைஞர் பேரறிஞர் அண்ணா கதை வசனத்தில் நாடகத்தில் நடித்த சிவாஜி.. எஸ் எஸ் ஆர். எம்ஜிஆர்..புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரறிஞர் அண்ணா பெயரில் கட்சி ஆரம்பிச்சு இருக்காரு முட்டாப் பயலே
@chithu3628
@chithu3628 2 жыл бұрын
Arumai bro
@jesus.066.
@jesus.066. 2 жыл бұрын
இவரை பற்றி எண்ணம் இல்லை தமிழர்கள் வரலாறு சேர. சோழா , பாண்டிய வரலாறு தமிழ் தேசியம் பற்றி அறிய
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 жыл бұрын
சேரன் சோழன் பாண்டியன் வரலாறு தெரியுமா நாதாரி பயலே? பேரறிஞர் அண்ணாவின் சமுதாயமான. தெரிஞ்ச கைக்கோளர் படைவீரர்கள் இல்லை என்றார். மூவேந்தர்களுக்கு வரலாறே கிடையாது. இது உலகமே அரியும் உனக்கு தெரியவில்லை என்றார் போய் வரலாறு படி.. சாணார் என்ற மலையாளி பயலே யார் வந்தேறிகள் கேரளாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சானார் பயலுகளே.
@natarajn.s4292
@natarajn.s4292 3 жыл бұрын
Matran thottathu malligaikum manam undu enravar , mind page aal vasam innum palamaga vesukirathu
@mindpage
@mindpage 3 жыл бұрын
சிறப்பு❤
@syedibrahim487
@syedibrahim487 3 жыл бұрын
Great tamil leader anna. And your narration and Motion pictures makes great sense of understanding.
@sheikfahathc5798
@sheikfahathc5798 3 жыл бұрын
True.. The great leader..
@boser3327
@boser3327 2 жыл бұрын
.
@rajselva3456
@rajselva3456 2 жыл бұрын
இந்த அண்ணா பொய்யன் இவன் சொன்ன பொய்யில் மெய் மறந்துதான் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் முதல் பொய் மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று மக்களை ஏமாற்றினார் இரண்டாவது தனித் திராவிட நாடு என்று ஏமாற்றி ஆட்சி ஏறியதும் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் அந்தப் பொய் பரப்புரை பின்பற்றித்தான் இன்று திமுகவினரும் பொய்ப் பரப்புரைகளை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்
@krishnanmadhavan9931
@krishnanmadhavan9931 2 жыл бұрын
மாமனிதர் அண்ணாவின் புகழ் ஓங்குக
@sivasiva9282
@sivasiva9282 2 жыл бұрын
Very good story
@lingeshbuddy7980
@lingeshbuddy7980 2 жыл бұрын
Anna the greatest speeches and writing the ward illakkiyem all the best man
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН