தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கதை| The story of Jiddu Krishnamurti | News7 Tamil

  Рет қаралды 109,686

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கதை| The story of Jiddu Krishnamurti | News7 Tamil
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 165
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 2 жыл бұрын
இந்தியாவின் மகத்தான ஞானிகள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரஜனீஷ் பகவான் ஓஷோ 😍🥰🤩
@crameshramesh9348
@crameshramesh9348 Жыл бұрын
பெரியார் குப்பை
@jkrishnamurti-tamil1496
@jkrishnamurti-tamil1496 4 жыл бұрын
நன்றி. பெரியாருடன் ஒப்பிடாமல் இருந்திருக்கலாம். எனினும் மிக்க நன்றி. புத்தருடனும் ஏசுவுடனும் ஒன்றுபடுத்தி கூறியதற்கு நன்றி பல.
@marianarulappa
@marianarulappa 4 жыл бұрын
பெரியாருடன் ஒப்பிட்டதில் தவறில்லை.சிலக் கண்ணோட்டங்கள் ஒன்றாக இருந்தன.வழிமுறைகள் வெவ்வேறு..
@k.muthuramkumar9397
@k.muthuramkumar9397 4 жыл бұрын
ஆம் பெரியார் = jk ஒப்பீடு சரியே பெரியார் கொள்கை jk உடன் ஒத்துப்போகும்
@nannaal.g4a345
@nannaal.g4a345 4 жыл бұрын
புத்தனிலும் சளைத்தவரல்ல பெரியார்.
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 жыл бұрын
Periyar is great man
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Periyar 😎🤘
@syedbilala8607
@syedbilala8607 4 жыл бұрын
ஏன் மறந்தார்கள் இந்த ஞானியை??? உடலில் புல்லரிக்க கூடிய பதிவு!!! 🙏🙏🙏
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
Syed bilal...... oru muslim ☪️ anbarin intha pathivu pullarikka vaikirathu
@kumarguru9001
@kumarguru9001 3 жыл бұрын
உன்மையான விழிப்புணர்வே விடுதலையை கொடுக்கும்
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
மகத்தான மனிதர். உண்மையை உணர்ந்து சொன்னவர்.
@aadalarasu3046
@aadalarasu3046 4 жыл бұрын
எதிர்பார்த்த பதிவு ☺
@kokilaseenivasan7575
@kokilaseenivasan7575 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@karunanidhihere
@karunanidhihere 4 жыл бұрын
நன்றிnews7
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 3 жыл бұрын
JK is unmarried, he is rarest rare genius. I listened his speeches every year at vasantha vihar Chennai from 1976 to 1986. He died Feb 1986. He lived 90 years.
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 8 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 7 ай бұрын
இந்த presentation மிக அருமை. எல்லா தெரிந்த தகவல்கள் என்றாலும் எனோ நான் இதைக் கேட்கும்போது மனம் நெகிழ்ந்து போனேன். ஜே கே மீது அன்னை அறியாமல் நான் வைத்திருக்கும் பிரமிப்பில் பாசமும் அடங்கி இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன்! கண்களில் நீர் வராத குறை !
@rajeerajee2295
@rajeerajee2295 4 жыл бұрын
மகத்தான மாமனிதர்🙏🙏🙏🔥
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 жыл бұрын
நிறைய சாதனைகள் எல்லாம் செய்து உள்ளார் ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி அதயை.பதவி யில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு......
@fridaysforfutureworld1700
@fridaysforfutureworld1700 3 жыл бұрын
நன்றி..
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 жыл бұрын
Super thank you news7
@anantharajan5501
@anantharajan5501 4 жыл бұрын
Super super super
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 4 жыл бұрын
Every school syllabus should add JK's teachings in their subject...His teachings are real revolution...Bruce Lee is one of the person loves JKs teaching...
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 2 жыл бұрын
நன்றி
@sasvihaharisasviha8303
@sasvihaharisasviha8303 3 жыл бұрын
Thank you news7
@prathapyadav7789
@prathapyadav7789 4 жыл бұрын
Great man
@Harish-hg3qf
@Harish-hg3qf 4 жыл бұрын
Super
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 Жыл бұрын
பதிவுக்கு நன்றி வணக்கம.
@jagadeshrajendrababu2480
@jagadeshrajendrababu2480 4 жыл бұрын
Vera level j k swami
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Excellent sir
@suganthib2206
@suganthib2206 4 жыл бұрын
எதற்கு இந்த கண்றாவி மியூசிக் சொல்வது சரியாக கேட்கவில்லை அதை மாற்றவும்
@pavithrababu3763
@pavithrababu3763 2 жыл бұрын
நிஜம் தான். இந்த background music சரியாக இல்லை. தேவையும் இல்லை.
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
Seruppala adikkira maathiri neenga sonnalum thiruntha maatanga mam.....what a beautiful personality jkrisnamurti.....ji ♥ an true enlighten master.....
@vijiraja8253
@vijiraja8253 2 жыл бұрын
Wonderful life history of J K. Very interesting.
@baskaranjayaraj3101
@baskaranjayaraj3101 3 жыл бұрын
Oohhh very beautiful. I lost a wonderful man .
@ksathya9839
@ksathya9839 3 жыл бұрын
I really proud him
@VelMurugan-dl5cs
@VelMurugan-dl5cs Жыл бұрын
Bruce Lee ku ivara romba pidikkum ❣️
@sureshrtn
@sureshrtn 4 жыл бұрын
Clear mind
@VijayMahadhi
@VijayMahadhi 3 жыл бұрын
Don't compare JK with Periyar nor Periyar with JK. "Comparison is an act of Violence"
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 2 жыл бұрын
Periyar is a fanatic
@periasamyv8369
@periasamyv8369 3 жыл бұрын
ஏன்டா பெரியாரை Jiddu Krishnamurthy கூட compare பண்ணி, J Krishnamurthy ய அவமான படுத்துறீங்க ?? JK was enlightened being, EVR was confused being who was spreading hatredness and prejudices. .
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Periyar 🤘😎
@magizhadhiyamanperumal9208
@magizhadhiyamanperumal9208 3 жыл бұрын
Periyar mass😎😎😎
@saravanamg7593
@saravanamg7593 3 жыл бұрын
Ends loafer Periyar greatest reformer da.
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
@@saravanamg7593 your word shows what periyar taught you and the world 😂😂🤣🤣
@dhineshkaliyan9319
@dhineshkaliyan9319 3 жыл бұрын
Sir me great person sir
@kandhansankaranarayanan2897
@kandhansankaranarayanan2897 3 жыл бұрын
i will suggest everyone, to visit his place in Chennai, greenway's road adyar, he is also adopted son of Annie Besant.. considered as genius of the world. during my stay @ STI(AICSCC). had a chance to visit... omg.... his thought lectures... really genius man
@arjunkrish9435
@arjunkrish9435 4 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏
@manishasingification
@manishasingification 4 жыл бұрын
அவர் கொண்டாடப் படவில்லை என்றால் அதற்கு காரணம் அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்றாலும் இறுதி மூச்சு வரை பார்ப்பனிய கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதனால், பார்பனர்கள் இவரை கொண்டாடுவதில்லை
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
100% correct
@nithyanandhanmurthi9426
@nithyanandhanmurthi9426 4 жыл бұрын
Also expecting vallalarin kathai
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 жыл бұрын
உண்மையில் அந்த காலத்தில் இவ்வளவு நல்ல மனிதர் ஜிட்டு.கிருஷ்ணா முர்த்தி மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு ஓரளவுக்கு சரியா தத்துவ ஞானி தான் ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா......
@francisxavier5084
@francisxavier5084 3 жыл бұрын
ஆஹா..
@rakeshkumarr2315
@rakeshkumarr2315 3 жыл бұрын
It's me..... thank you
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 4 жыл бұрын
🙏🙏🙏
@vgnarayanan6128
@vgnarayanan6128 8 ай бұрын
He spoke his understanding and did not indulge in spreading hatred against those who did not agree with him.
@uniqueunique7204
@uniqueunique7204 Жыл бұрын
Ur voice explain 👍
@anbalaganmani1181
@anbalaganmani1181 3 жыл бұрын
❤️❤️❤️
@ramanmuthu3366
@ramanmuthu3366 4 жыл бұрын
super..about jk
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 3 жыл бұрын
Thanks for this uploads to News 7
@krishnakumarg04
@krishnakumarg04 4 жыл бұрын
Please make video about Sree Aurobindo society (Pondicherry)...
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 5 ай бұрын
ஐயோ. இவ்வளவு சிறப்பான கருத்துக்களை சிறப்பாக காணொளியாக வெளியிடும் தங்களுக்கு பின்னணி இசையால் எங்களை சாகடிக்க எப்படித்திட்டமிட்டீர்கள். தாங்க முடியவில்லை. சாகத் திட்டமிட்டவனின் காரியங்கள் செய்யும் போது இந்த பின்னணி இசை பொருத்தமாக இருக்கும். கருமம்.
@chelvik3975
@chelvik3975 3 жыл бұрын
Great 🙏
@anantharajan5501
@anantharajan5501 4 жыл бұрын
Ramana mahashi pathi vedio potunka
@srijeganSJ
@srijeganSJ 4 жыл бұрын
Speak about Leo Tolstoy 🙏
@sakthipeace5742
@sakthipeace5742 4 жыл бұрын
Give vidioes about narayana Guru
@dineshkumardinesh8715
@dineshkumardinesh8715 Ай бұрын
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நல்ல புத்தகம் Suggestion பண்ணுங்க படிக்கனும்
@penisourweapon6434
@penisourweapon6434 2 жыл бұрын
Socrates pathi video podonga mr news 7
@lethikanaga1725
@lethikanaga1725 4 жыл бұрын
Every one person, must read j.k book freedom from the known.🌍
@Ve.for.victory.
@Ve.for.victory. 4 жыл бұрын
Recenta tha ivara pathi!!! Kealvi pattan !!! Kandipa orunaal padika try pandran!!!
@goodingwashington6099
@goodingwashington6099 4 жыл бұрын
I will check it out, Thank You
@kurinjimalar6514
@kurinjimalar6514 3 жыл бұрын
Yes... exactly
@OmPrakash-yo7qf
@OmPrakash-yo7qf 3 жыл бұрын
I am reading..just completed 1 chapter. It's woww moment
@invisiblekid8452
@invisiblekid8452 2 жыл бұрын
Can u suggest any other book oh him
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 4 жыл бұрын
ராமசாமி நாயகருக்கும் இந்த மகானுக்கும் என் தொடர்பு.
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
பெரியார் Always Rock 🤘😊
@saravanamg7593
@saravanamg7593 3 жыл бұрын
Periyar can't b compared, greatest reformer.
@joenaren5269
@joenaren5269 4 жыл бұрын
Please stop the background music
@dr.rameshthangamani8861
@dr.rameshthangamani8861 4 жыл бұрын
JK is a great soul...... visit vasantha vighar
@SakthiC
@SakthiC 4 жыл бұрын
adyar only visited. will visit.. thanks for the information
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 3 жыл бұрын
இவரின் புகழை TTV தினகரன் சொல்லியே எனக்குத் தெரியும்.நான் என்பதே என்ன? ....
@anantharajan5501
@anantharajan5501 4 жыл бұрын
இவர் ஞான ஒளி... J.k.
@SeenivasanNpm
@SeenivasanNpm 4 жыл бұрын
இவர் தத்துவ ஞானி அல்ல ஞான யோகி
@manishasingification
@manishasingification 4 жыл бұрын
Yogi enru avar sollavey illai...
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
Ivarudaya speech about time ⏲ kelungal...... yendha jaaniyum kaalathai patri pesa villai ivallavu thelivaga
@nivimoni1123
@nivimoni1123 4 жыл бұрын
Vedathri maharishi patri pathivu podunglen plz news 7
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 3 жыл бұрын
Dear Nivi.. Is good to know about Vedhastri Maharishi ,Sechartri Maharishi and Ramana Maharishi. We Biologically different but psychologically are the same. This what was quoted by JK. He want us to think do something for others.Thanks
@sundardesikan1048
@sundardesikan1048 3 жыл бұрын
@@karunagaranarumugam8082 to Bushkill
@comrade531
@comrade531 2 жыл бұрын
For god sake reduce the background score in future videos.
@SakthiC
@SakthiC 4 жыл бұрын
எந்த மதத்தையும் அவர் முன்னிருத்தவில்லை. இந்து, பௌத்தம் என்று நீங்கள் சொல்லும் தகவல் தவறு. In Adyar Theosophical society JK Says " Truth is only Religion". So dont put him in religious.
@sanjithleo829
@sanjithleo829 3 жыл бұрын
And also he says trust is a pathless land.
@indhushree9437
@indhushree9437 2 жыл бұрын
How old Are U ? Men or Women?
@nilanithan690
@nilanithan690 3 жыл бұрын
8:55
@vijinvijin3742
@vijinvijin3742 2 жыл бұрын
Osho = j Krishnamurti
@santhoshsaravanan2868
@santhoshsaravanan2868 4 ай бұрын
Me who never entered Instagram and snapchat : Finally someone like me😢 exists
@kannana4954
@kannana4954 3 ай бұрын
Back ground sound irritating
@Thuruva.5
@Thuruva.5 Ай бұрын
Jk மறை ஞான hero
@tidingwaves4952
@tidingwaves4952 3 жыл бұрын
What about his marriage. You never covered
@Agent-_47
@Agent-_47 3 жыл бұрын
He remained unmarried
@prakashpalanivel2392
@prakashpalanivel2392 4 жыл бұрын
intha news7 periyar periyar nu sagaran dai concept ahh mattum sollungada
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Periyar 🤘😎
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 7 ай бұрын
There are some minor errors in the presentation.
@mallapparaj5639
@mallapparaj5639 2 ай бұрын
😍🥲❤🙏
@dragonballfan9997
@dragonballfan9997 2 жыл бұрын
It's really irritating comparing jk with ramaswamy (you guys need to understand jk more)
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 жыл бұрын
ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி பற்றி ஓரளவு தெரியும் சரியா நல்ல மனிதர் சரியா ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா.....
@pannirselvan5383
@pannirselvan5383 3 жыл бұрын
Buddha vayeh,kandukollata India ,Jk vai,Epadi kondadum.
@gowrishankers9626
@gowrishankers9626 4 жыл бұрын
சம்பந்தம் இல்லாமல் பெரியார் எங்கே இதற்குள் வந்தார்?... ரொம்ப செம்படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Stomach burning ah 😁😁😁
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
@@iamdineshrock no it is irritating comparing ocean with drainage 😂😂🤣🤣
@puthiyavidiyal1344
@puthiyavidiyal1344 Жыл бұрын
AA
@logipadmanabhan3306
@logipadmanabhan3306 2 жыл бұрын
its narayana iyer not narayana iya ,,dont show your dmk devotion ,,,he is IYER ,,,,,
@kamalkannan3263
@kamalkannan3263 2 жыл бұрын
News 7 please you dont deserve to utter jiddu name...dont do this...
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 3 жыл бұрын
fortunately he never read ராமாயணம் or மகாபாரதம்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 жыл бұрын
நித்தியனந்தா கூட.இருந்து பெண் ரஞ்சிதா நடிகை ரஞ்சிதா இறந்து விட்டார் அது உறுதி தான் சரியா......
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
பின்னணி இசை வேண்டாம் பேசுபவர் குரலின் தன்மை . உச்சரிப்பு . தெளிவில்லை.
@ganesh4858
@ganesh4858 3 жыл бұрын
How worst racist comments by some people below, for referring Periyar? You guys pretend that you understood the speeches of JK! with this racist intentions!
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
😂😂😂
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
How can it be racism man . Do you no what is racism .😂😂🤣🤣
@aayushvedanthglobalholisti7232
@aayushvedanthglobalholisti7232 Жыл бұрын
Buddha avadhaaram jk 🙏
@subburaj662
@subburaj662 4 жыл бұрын
Ug கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடிகை கௌதமியின் தாத்தா வழி உறவுமுறை.
@arunr8378
@arunr8378 4 жыл бұрын
It is not jiddu krishnamurti... Its UG krishnamurti...
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 3 жыл бұрын
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@vforvisuals1151
@vforvisuals1151 Жыл бұрын
Unnecessary , irritating பின்னணி இசை 2 நிமிடம் கூட வீடியோ கேட்க முடியவில்லை. சாரி. வேற வீடியோவில் jk பற்றி தெரிந்து கொள்கிறேன்.
@padmaramamurthypadmaramamu4117
@padmaramamurthypadmaramamu4117 4 жыл бұрын
ஷங்கர் (1996) இந்தியன் தாத்தா கதாபாத்திரம் இவரை பார்த்து தான் உருவானது.
@subramaniakarthick7202
@subramaniakarthick7202 2 жыл бұрын
Yaaruda sonnathu.. uruttu
@yogiyogi-if4ch
@yogiyogi-if4ch 4 жыл бұрын
சாதி மறுப்பு கடவுள் மறுப்பு அப்படின்னா உடனே பெரியார் மட்டும்தானா ஓசோ பத்தி போட்டாலும் பெரியார்னு சொல்லுறது இவரை போட்டாலும் பெரியார்னு சொல்லுறது
@ashokg.s1223
@ashokg.s1223 3 жыл бұрын
Yes
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Who are you
@magizhadhiyamanperumal9208
@magizhadhiyamanperumal9208 3 жыл бұрын
Periyar for caste reformation, jk for religious reformation. Both are legends and deserves celebrations
@yogiyogi-if4ch
@yogiyogi-if4ch 3 жыл бұрын
@@iamdineshrock atha theriji yenna panna poringa
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
@@yogiyogi-if4ch i asking for yourself... I don't know who you are?... But I know Periyar
@netizenmobi4316
@netizenmobi4316 4 жыл бұрын
Don't compare with periyar...periyar is dubakoor...
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
Periyar 😎🤘
@SathishKumar-if7ow
@SathishKumar-if7ow 3 жыл бұрын
Jk யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை..... Jk வோட தொடர்ச்சி தான் ஓசோ.... பெரியார்ட்ட எப்படி டா கம்பேர் பண்றீங்க....
@saravanamg7593
@saravanamg7593 3 жыл бұрын
Periyar can't b compared with them Periyar is greatest reformer da.
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
Illuminati Gumbal....thuooo
@kavinkumarr6289
@kavinkumarr6289 4 жыл бұрын
Xzxc mnmb why saying that?
@tamilselvan.ggurusamy8470
@tamilselvan.ggurusamy8470 4 жыл бұрын
This voice not good. Please change the person
@shakthiakash5527
@shakthiakash5527 4 жыл бұрын
Dude its fantastic bro its not true
@sridharr2025
@sridharr2025 4 жыл бұрын
Mental ah ne
@Bharathzain
@Bharathzain 4 жыл бұрын
Yaru iluminati?
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН
How to see the world? Jiddu Krishnamoorthi | Dr V S Jithendra Vlog
9:10
DrJithendravlog
Рет қаралды 136 М.
J. Krishnamurti - Brockwood Park 1984 - Scientists Seminar 1 - What is thought?
1:20:49
J. Krishnamurti - Official Channel
Рет қаралды 130 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22