இன்று முதல் மீண்டும் டி.ஆர் சும்மா அதிருதில்ல காலத்தின் கட்டாயம் டி.ஆர். தொடரட்டும் தொடரட்டும் அன்பு டி.ஆர்.அவர்களே தங்களைப் போன்ற தமிழ்ஜீவ நதிதான் இன்றைய அவசிய தேவை கலைஞரின் புகழ் காப்போம் கழகம் காப்போம்.வட்டமிடும் வல்லூறு களை வெல்வோம் டி.ஆர்.திருமணநாளில் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kumarn2962 Жыл бұрын
Plllllllplllllpllllllĺlllllpplllllllllllĺllllll
@algaiyamuniyandi12007 ай бұрын
திருமண நாள் காணும் அண்ணன் டி ஆர் அவர்கள் அவர்கள் துணைவியாரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க❤🎉❤
@RoseylineRosey Жыл бұрын
T.r அண்ணா சூப்பர் பேச்சு,உங்களின் தி.மு.க வின் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் தி.மு.கவின் பயணம் நன்றி.வாழ்த்துக்கள்.
@mallikaparasuraman9535 Жыл бұрын
சகலகலா வல்லவர்கள் நீங்க அருமை அருமையான பதிவுவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்
@narasimhana95075 ай бұрын
இவர் திமுகவில் இருந்து இருந்தால் இப்போது அமைச்சர் பதவியில் இருந்து இருப்பார்.
@balajibalaji1153 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கலைஞன்
@raghavanragupathy4803 ай бұрын
என் உள்ளம் உயிரில் கலந்த என் அருமையான அன்பர் மீண்டும் வந்தது தெய்வவரம்.. 2026இல் தங்களை ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.. என் நீண்டநாள் கனவு நிறைவேறும்.. இதயம் கனிந்த வாழ்த்துகள்.
@narasimhana95075 ай бұрын
சினிமாவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு ஒளிப்பதிவு இத்தனை திறமைகளை கொண்டவர் இவர் மட்டும் தான்.வேறு யாரும் இல்லை.
@mohant3686 Жыл бұрын
நீங்கள் இன்றுவரை திமுகவில் இருந்திருந்தால் அத்தனை தமிழர்களின் இதயத்தில் உயர்ந்திருப்பீர்கள் நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும் இனிதமிழர்களின் நலனுக்காக இணைந்து நடக்க லாமே!
@ZEROTRAVELLER Жыл бұрын
He was sidelined and kicked out in the party.
@lakshmimurali8064 Жыл бұрын
எல்லாம் காலத்தின் கட்டாயம்.
@karthiktamil4778 Жыл бұрын
Thanks to come back ❤
@pulavendransantha5 ай бұрын
வாழ்த்துக்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும்
@MujibRahmanShaik Жыл бұрын
தமிழ் என்றும் பொய்த்ததில்லை தமிழர் என்றென்றும் சளைத்தவரில்லை.அண்ணன் டி .ஆர்.அவர்களின் தமிழ்ப்பற்றே தனிப்பற்று வாழ்த்துக்கள்.
@comedycourtcc Жыл бұрын
Ffqàcccçàaa
@selvasundar630 Жыл бұрын
Do
@venkatesannithya1000 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@selvarajand9225 Жыл бұрын
Big salute to Respected Thiru. T. Rajender Sir for your wonderful explanation given before the people. May God bless you Sir.🌟🌟🌟🙏🙏👍
அடுக்குமொழி வேந்தன் டிஆர் மிக அற்புதமான பேச்சு❤❤❤❤❤❤❤❤
@palanivelupalanivelu2730Ай бұрын
அண்ணா நன்றி உங்க பேச்சிலேயே இருதயத்தை கவர்ந்தானே வணக்கம் ❤❤❤
@narasimhana95075 ай бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் ஐயா
@kannaiyanra3563 Жыл бұрын
Super Speech
@raghavanragupathy4803 ай бұрын
மீண்டும் ஒரு அருமையான காட்சி... ❤❤❤
@SolarajanMuthusamy2 ай бұрын
வாழ்த்துக்கள் TR அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு
@NilafarNisha-wj7ue2 ай бұрын
Suppar..........suppar......
@muniraj674 Жыл бұрын
I like sir your spach 🎉🎉🎉❤❤❤❤
@KanagasabaiRohith8 ай бұрын
திமுக எப்பவும் மக்களுக்காக போராடும் கட்சி திமுக வாழ்க ❤❤💕💖💖👍👍💔💔💥💥💥🔥🔥
@sivasamyrajaratnam Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
@r.karthikeyan1467 Жыл бұрын
TR வாழ்த்துக்கள்
@pachaiammal68574 ай бұрын
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Rajivdwarak4 ай бұрын
Very good. Speech.
@mallikaparasuraman95355 ай бұрын
என் அழகு தமிழை அடுக்கு மொழியால் திராவிட கழகத்தை புகழ்ந்து பேசும் சகலகலா வல்லவன் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார்
@Qboymedia5 ай бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ராஜேந்திரன் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் நாளும் எப்போது தங்களது மகன் சிம்பு திருமணம்
@sv.rajnadar67929 ай бұрын
Super anna
@rajendraprasatha305 Жыл бұрын
திமுகவுக்காக கொள்கைப் பாடல்களை எழுதி தமிழக பட்டித் தொட்டியெல்லாம் திமுக வளர காரணமாய் இருந்தவர்களில் T.R.அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போது அமைச்சராய் இருந்திருக்கவேண்டியவர். வாழ்க, வளமுடன்.
சிங்கம் வீர் கொண்டு எழுந்து விட்டது பழைய டி ராஜேந்தரின் பேச்சாத்தான் இதை உணருகிறேன் வாழ்க திராவிடத்தின் போர்வாள் டி ராஜேந்தர் அவர்கள்
@thamizhamuthan9728 Жыл бұрын
TR always Fire
@KumuthaRamesh-qu9bm10 ай бұрын
Anna super na❤❤❤❤❤❤
@kdsaravanan7804 Жыл бұрын
டி ஆர் அவர்களுக்கு வாழ்த்துகள்...💐
@meenan928311 ай бұрын
TR anna super 💙 DMK Next CM Muthuvel stolen anna pallandu pallandu valak valamudan nalamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋
@thegoldencity498610 ай бұрын
மோதிர கையால் குட்டுபட வேண்டும் என்பார்கள் அது கலைஞரின் கை என்பதால் நீங்கள் அடுக்கு மொழியில் கொட்டி அனைவரின் பாராட்டை தட்டி சென்ரீர் அன்பு வாழ்த்துக்கள் ❤
@SivaKumar-do6ez5 ай бұрын
ஒருதலை ராகத்தில் பார்த்த டி ஆர் அவர்களே கழகப் பணியாற்ற மீண்டும் வாருங்கள் அண்ணா அழகு தமிழ் அன்புத் தமிழர் தமிழ் கண்ட தன்மான தலைவர் ஐயா கலைஞர் அவர்களின் புகழ் பாட புகழ் பறவ என்றென்றும் கழகம் தழைத்தோங்க தாங்கள் வரவேண்டும் கழகத்திற்கு
@kulasekaranbaskaran7499 Жыл бұрын
Super anna super
@sinnasamymurugaiyan15374 ай бұрын
வாழ்ந்தசித்தர்களையும் வாழும் சித்தர்களையும் வாழ்க்கை யிலும் நினைத்து கொண்டு இருக்கும் உங்களை நான்வாழ்த்துகிறேன்.இறைவவன் ஆசியுடன்
@alizainudeen9611 Жыл бұрын
T ராஜேந்திர ஸார் அவர்களுக்கு நன்றி கலைஞர் அவர்களுக்கு பார்த்த பார்வை சரியானது என்று தெரிகிறது❤
@vedarathinamar5 ай бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
@VinothKumar-w8y Жыл бұрын
super Thaliva DMK TR
@navamanithayammal619210 ай бұрын
Supper. Speech
@VimalasankariG-tj9bw Жыл бұрын
🎉❤மனுசன்.
@panneerselvan8006 Жыл бұрын
கலைஞரின் பொது வாழ்வு பொன்விழா தி. மு. க. பொதுக்கூட்டம்(23-6-1988) தி. மு. க. தலைமை கழக பேச்சாளர் (நெய்வேலி புயல் விஜயா முத்து வண்ணன்) முன்னிலையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ராஜேந்தர் ரசிகர்/நற்பணி மன்றம் என்று அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானதற்ககான மன்ற பதிவு சான்றிதழ் பதிவு எண்-2214, பெற்ற ஞாபகம்.
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
❤டி.ஆர்
@kanniyammala2358 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா!
@MuruganMurugan-ch6gv Жыл бұрын
T.,r speach super
@psibrahimpsibrahim2619 Жыл бұрын
டி ஆர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kumaresanambika934710 күн бұрын
அண்ணன் திரைத்துறையில் நுழையும் போது ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பொழுது ஓட்டல் வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்கும் போது சந்தித்து எனக்கு படவாய்ப்பு கேட்டேன் அதற்கு அவர் நீ நிறந்தர பணி வாய்ப்பு பெற்று பிறகு என்னிடம் வாங்க என்றார் நானும் அவர் மீது கோபத்தில் வந்து ஒரு அரசு பணியில் சேர்ந்து அதில் உயர் பதவியில் தற்போது பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கி வருகிறேன் ஆனாலும் எனக்கு அண்ணன் TR மூலம் திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை ஆனால் தலை முடி தற்போது இல்லை எனவே அவரை சந்திக்க முடியாமல் போனது அதுதான் இறைவன் தந்த நிலையில் உள்ளது
@masssuresh8070 Жыл бұрын
Super sir 🖤❤️
@Baghavan4246 Жыл бұрын
Super hero 💪 CM sir❤❤🌹🌹🌹
@peacockappleorchard8813 Жыл бұрын
Fantastic speech by TR.great leader and very talented Dr.kalaigner Karunanidhi
@AmulRaj-f1k10 ай бұрын
Great kalaigar
@haridassindra39782 ай бұрын
சொற்ப்ப காரணங்களுக்காக திமுக வில் இருந்து விளகியதால் எற்ப்பட்ட நிலமை. மீண்டும் இனைந்தால் பெருமை. 👍
@mullaimoovendran46094 ай бұрын
திமுகவில் மீண்டும் இணைய வேண்டும்.
@ramachandran84434 ай бұрын
👌👌 super 👍👍
@arunachalamswaminathan42105 ай бұрын
Dear Brother T R, Wish you Happy Married Day.
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
Tamli🔥🔥🔥🔥
@natrajanmurugesan20095 ай бұрын
Great TR. Sir,
@karunasekar9761 Жыл бұрын
அண்ணா நீங்கள் நீடூடி வாழ்க
@kumaresanambika934710 күн бұрын
அண்ணன் TR மீண்டும் திமுக சட்ட மன்ற உறுப்பினராக மட்டும் இல்லை அமைச்சராக ஆக வேண்டும்
@MUTHU0105 Жыл бұрын
திரு.டி.ராஜேந்திரா் அவா்கள் தலைவா் கலைஞா் அவா்களை சித்தர் என கூறியது மிக பொருத்தமான ஒன்று . ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் கலைச்சித்தர் , ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் அரசியல் சித்தா் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
@rebel6042 Жыл бұрын
Aanmega sithargal pengalai thoda maattaargal
@kavithavenkat5293 Жыл бұрын
👍
@ravithasgnanakumar2986 Жыл бұрын
@@rebel6042😛😛👍
@pandiyanayyadurai5854 Жыл бұрын
@@rebel6042பொருளும்
@soundarrajan3388 Жыл бұрын
Sir our saibaba also told same.
@palanivelnatesan26249 ай бұрын
இறைவன் அருள் கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி நீரோடி வால்க சார்
@MujibRahmanShaik Жыл бұрын
கலைஞரின் மனைவி பத்மாவும் நோயால் மரணத்தின் படுக்கையில் கிடந்தார் அந்த நிலையினை அறியா கழகத்து தோழர் புதுக்கோட்டை கூட்டத்துக்கு அழைத்தார் ஒருபுறம் பாசம் மனைவியின் நேசம் உள்மனதை வாட்டிய போதும் தன் வீட்டை மறந்தார் புதுக்கோட்டை பறந்தார் அது தானே கலைஞரின் தியாகம்.டி.ஆர்.அவர்களால் இப்பாடல் என் மனதில் மீண்டும் நினைவுக்கு வருகிறது.வாழ்த்துக்கள்.
@xavierrayar6268 Жыл бұрын
புட்டபர்த்தி சாய்பாபவே ஒரு நிகழ்ச்சியில் கலைஞரை மாமன்னன் என்று கூறினாரல்லவா
@Mylan888 Жыл бұрын
புட்டபர்த்தி சாய்பாபவே ஒரு நிகழ்ச்சியில் கலைஞரை மாமன்னன் என்று கூறினாரல்லவா - அப்படி அல்ல மாமா காரனே என்று கொஞ்சி ....
@pandiyanayyadurai5854 Жыл бұрын
ஏதில்
@RajendranC.Rajendran-vp8ez Жыл бұрын
நீங்கள் மீண்டும் திமுகவில் இனைய வேண்டும் அண்ணா இப்படிக்கு EJR.C.Rajendran
@jaggroup692 Жыл бұрын
முன்னாள் துறைமுகம் தொகுதி MLA. TR அப்பகுதியில் நிறைய நலத்திட்டங்கள் செய்து இருந்தார்
@pandiasekaran43784 ай бұрын
டி. ராஜேந்தர் முன்னாள் பூங்கா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
@jaggroup6924 ай бұрын
@@pandiasekaran4378 உண்மைதான் அப்போது இனைந்து இருந்தது பல பகுதிகள் பிராட்வே பஸ்நிலையம் எல்லாம் நான் தான் தவறாக கூறி விட்டேன் பூங்கா நகர் தொகுதி என்பதுதான் சரியானது
@pandiasekaran43784 ай бұрын
@@jaggroup692 நன்றி!
@pandiasekaran43784 ай бұрын
In the1996 elections TR was the MLA from Poonga nagar ( park town)
@abdullbrahimabdullbrahim4308 Жыл бұрын
ஏப்பா இப்ப தான் உனக்கு சித்தரா தெரிகிறாரா கலைஞர்???உங்களை போன்ற எண்ணிலடங்காதவர்களை உருவாக்கி, உங்களாலேயே அவமானம் படுத்த பட்டவர் தான் கலைஞர்.
@rebel6042 Жыл бұрын
Athu thaa naanga karma enru kooruvom
@rameshusha1347 Жыл бұрын
ஐயா அப்துல் அவர்களே சரியாக சொன்னீர்கள், ஐயா கலைஞர் அவர்கள் யார், யாரை எல்லாம் வளர்த்து விட்டாரோ அவர்கள் எல்லோரும் ஐயா கலைஞர் அவர்களை விமர்சனம் செய்து விட்டு மீண்டும் அவரிடமே வந்து விடுவார்கள் இது தான் வேடிக்கை இந்த வரிசையில் மேலும் ஒருவர் திரு.சீமான் அவர்கள். ஐயா உங்கள் பதிவிற்க்கு நன்றி.
ஐயா சிவா அவர்களே யாரை சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை தயவு செய்து மீண்டும் பதில் தெரிவிக்கவும் நன்றி.
@gomathisampath2589 Жыл бұрын
TR is great
@RajaRaja-no1gd2 ай бұрын
❤super.Tr.❤❤❤❤❤❤❤❤.Raja.R.tirupur
@thegoldencity4986 Жыл бұрын
அடை மழையும் அடங்கும் உன் அடுக்கு மொழி மிடுக்கு வழி யும் பார்த்து .உன்னை தட்டிககொடுத்த கரங்களால் உன் வாழ்க்கை சுரங்கள் உயர்ந்தின தமிழ் மொழிதான் உன் வரம் உன் உரையாடல் எங்களுக்கு உரம் ஓட்டு
@ravikumarkannan7530 Жыл бұрын
ANNAN. T. R. ANNAN. UIQKAL. PATHA KALAI. THOITU. VANAIQKARN. 🙏🙏🙏👍
@sivarajuc5232 Жыл бұрын
உண்மை
@senguttuvansahadevan4239 Жыл бұрын
வா தலைவா வா தலைவா…🎉
@nramesh9890 Жыл бұрын
Fantastic TR sir
@palaniswamyp57583 ай бұрын
இதெல்லாம் கேட்டு புளிச்சுப் போன பேச்சு அம்மா முதல்வராக இருந்த போது வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன் கலைஞரைப்பற்றி எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லி ததான் தெரிய வேண்டியது இல்லை அவரை ஆட்சியையும் அம்மாவும் புரட்சி தலைவரும் பல முறை மண்ணைக்கவ்வ வைத்தார்கள் தெரியுமா.....
@MohammedseitSeit2 ай бұрын
ஆமாம் கொள்ளையடித்து கற்றவாளி என்று நீரூபனம் ஆகி ஜெயிலுக்குபோனவ ஜெயலலிதானே சூப்பர்ரா
@Sami-qj7tyАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤WOW VERY NICE SUPER ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Pallaviparthiban-tf5oj Жыл бұрын
அஷ்டாவதானிக்கு வாழ்த்துக்கள்
@vadivelkandasamy28013 ай бұрын
Anna neengal thaan mass
@JustinDhas-ly8lh Жыл бұрын
Great 👁️🙏🫀👁️🙏
@i.h.sekarharikrishnan8613 Жыл бұрын
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் நீங்கள் தி.மு.க விட்டு. விலகி இருக்க கூடாது. இதனால் உங்கள்ளுக்கு தான் வீச்சி. இதனால் யாரும் எப்போதும் எந்த கட்சிகாறர்களுக்கும் விலகி இருக்க கூடாது.
@chithambaramprashanth294910 ай бұрын
டிஆர் அருமை❤❤❤❤❤
@kalikali8271 Жыл бұрын
1985 ம் வருடம் என்று நினைக்கிறேன் தஞ்சையில் திமுக மா நாட்டில் இதே டி. ராஜேந்தர் பேசிய போது நான் எஸ் எஸ் ஆர் இல்ல டி. ஆர் என் உயிர் உள்ள வரை நான் கலைஞர் இக்கு டி யாற்றி கொடுப்பேன் என்று பேசிநார்.
@soundarrajan3388 Жыл бұрын
Sir super TR than T R our C M honour him because he served alot in election and get lot of blows in Salem we seen now we welcome and give a post like M L C and explored parliament like Vaco.
@RajaRaja-no1gd2 ай бұрын
❤❤❤❤Raja.R.tpr.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manju8854 Жыл бұрын
Great CM Stalin sir
@ramachandran84434 ай бұрын
Super 🙏🙏 super
@mayavelpachamuthu56584 күн бұрын
மீண்டும் வாருங்கள் கழுக்கத்தில் இணைந்து பணியாற்றுங்கள்
@vvinothkumar Жыл бұрын
Thanks
@BabyThirumaran-wc8uo10 ай бұрын
,,,,,, ,,பாளையங்கோட்டை சிறையில் அன்றுநீர்எழுதியபாடல் என் நினைவில் என்றும்❤
@samuelraj2497 Жыл бұрын
அண்ணன் திரமையான தமிழ் ஆன்மிக சினிமா பைத்தியம்
@KumarKumar-xy2kh Жыл бұрын
👏👏👏👏👌👌👌👍👍👍
@JustinDhas-ly8lh Жыл бұрын
Glory full way'God bless all of you
@kdkingkdqueen4681 Жыл бұрын
🇮🇳🙏🤲🏻🙏🌻🕉️☪️✝️🌻🙏🤲🏻🙏👉🏿 தீட்டு..................👴🏽👨🏻🦱🦌🔥🌷🔥😮🚩😟 தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்துது நில்லடா என் மதமும் சம்மதம் என்று சொல்லடா100%😮 கயிறு😮 சங்கி கூட்டமே 😮 திணிக்காதே திணிக்காதே இந்தி மொழி திணிக்காதே வேண்டாம் வேண்டாம் சங்கி கூட்டம் வேண்டாம் மலராது மலராது தாமரை மலராது வேண்டும் வேண்டும் தமிழ்நாடு வேண்டும்🙏🤲🏻🙏🇮🇳🙏🤲🏻🙏🌻🌻🌻🌻🌻🌻🌻 அனைவருக்கும் சூரிய நமஸ்காரம்🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 இந்த நாள் இனிய நாளாக மாற அனைத்து தெய்வங்களிடம் வேண்டிக் கொள்கிறோம் சமத்துவம் வெல்லட்டும்🙏🤲🏻🙏🇮🇳🙏🤲🏻🙏