அரங்கம் அதிர்ந்த நகைச்சுவை பேச்சு! அண்ணா பற்றி புலவர் ராமலிங்கம் Pulavar Ramalingam Comedy Speech

  Рет қаралды 579,738

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

Пікірлер: 145
@mariaselvam646
@mariaselvam646 5 ай бұрын
பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றியும் இதுவரை கேட்காத பல நிகழ்வுகளை தெளிவாக விளக்கிய புலவர் ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 Жыл бұрын
அண்ணா என்பவர் ஒருவர்தான்.உண்மையிலே ஞானிதான்.
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
அருமையான பேச்சு 👌 அண்ணாவை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐உண்மையான சம்பவங்கள் உணர்ச்சி பூர்வமான முறையில் உரைத்தமைக்கு மிக்க நன்றிகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sugumar8900
@sugumar8900 2 жыл бұрын
அண்ணாவும் கலைஞரும் அறிவு மிகுந்த களஞ்சியங்கள்.
@muniandy6052
@muniandy6052 2 жыл бұрын
நாட்டையும் தமிழையும் கெடுத்தவர்கள் இவர்கள். தமிழ் மொழியை வளர்ப்பதாக சொல்லி நாசம் செய்து விட்டனர்.
@PaulPappu-cg2nx
@PaulPappu-cg2nx 2 жыл бұрын
அறிவுச் சுடர் பேரறிஞர் அவர்களின் மேடைப்பேச்சையும் தலைவர் கலைஞர் அவர்களின் நகைச்சுவை பேச்சையும் அழகாக எடுத்துரைதீர்கள் நன்றி. 🙏🏻
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 2 жыл бұрын
பால் பாப்பா
@vmanogaran6845
@vmanogaran6845 Жыл бұрын
No
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
செந்தமிழ் செல்வர் நயமான பேச்சு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramanians7832
@balasubramanians7832 Жыл бұрын
அருமை அய்யா தங்களின் உரையும், நகையும். பாலா,,,
@premasekaran8479
@premasekaran8479 2 жыл бұрын
Kalaignar Super👌👍👏🏻🙏
@Ganesan-qr4ib
@Ganesan-qr4ib Жыл бұрын
ஐயா உங்களின் இனிய பேச்சுக்குநான்அடிமை👍
@anbalagananbu4250
@anbalagananbu4250 Жыл бұрын
இந்த பேச்சிற்கு இணை ஏதுமில்லை ❤❤❤❤❤
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 Жыл бұрын
Padhivu Arumai.Pulavar Ramalingam one of the best humour speaker in the Tamil Nadu.kalapali alla Elamaipali.
@ivangnanajose6416
@ivangnanajose6416 2 жыл бұрын
Very nice sir thank you so much for your wonderful gathering superb
@kannadasanganesan4590
@kannadasanganesan4590 2 жыл бұрын
உங்கள் உரையாடல் அனைத்தும் என் காதில் தேனுறியது போல் இருந்தது அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது என் போன்று இளஞ்சர்களுக்கு அறிவு சார்ந்த ‌பதிவற்கு நன்றிகள் பல
@k.jakkaiyan1696
@k.jakkaiyan1696 2 жыл бұрын
சிறப்பான பேச்சு
@ranganathan8232
@ranganathan8232 Жыл бұрын
அருமை அய்யா
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
அருமையான பேச்சு. அழகான பேச்சு. வாழ்த்துக்கள் அய்யா. நன்றி.
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 2 жыл бұрын
Super speach 👍👍🙏🙏
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
அந்த அறிவு சுடர்களில் வீழ்ந்த விட்டில் பூச்சிகள் ஏராளம் இந்த தமிழ் நாட்டில்... அந்த அடித்தளத்தை மறந்த இன்றைய கோலோச்சுபவர்கள் ,ஜாதி,மத, கட்சிகளின் பிடியில்... தமிழ் மக்களின் மேல் அளவிலா அன்பு கொண்ட அண்ணா அவர்கள் தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்து,விடுதலை கொள்கையையும்,பிராமண எதிர்ப்பையும் கை விட்டதை கொஞ்சமும் எண்ணி பார்க்காத வார்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள்.... பேரறிஞர் அண்ணாவையும்,கலைஞரையும் நினைத்தாலே.அங்குலம், அங்குலமாக தமிழ் இனிக்கும்,அறிவு ஒளி வீசும்,அன்பு சுரக்கும்.
@avinashichandran8896
@avinashichandran8896 Жыл бұрын
அண்ணா புகழ்ஓங்குக
@tamizhgenius9611
@tamizhgenius9611 Жыл бұрын
அறிவார்த்த, கருத்தாழமிக்க, நயம்பட, ஆற்றிய உரை.. உண்மையில் மிக சிறப்பு
@MohamedAli-wk6yx
@MohamedAli-wk6yx 2 жыл бұрын
இருவரும் பேரறிஞர்கள் தான்
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
அய்யா ராமலிங்கத்தின் பேச்சு என்றுமே நகைச்சுவையுடன் இனிமையாக இருக்கும்
@poongodijothimani
@poongodijothimani 2 жыл бұрын
Histarical Story that is Truth Honarable Mr. C N. Annadurai Greatest Founder of DMK. I am Jaint Mr. CN . Annadurai Speech 1962. Now my aged 75 ( 13-10-1949 ) Paguthrivu Bagalavan Thanthai E V . Ramasamy Paguthrivu Aringhar Mr. CN. Annadurai Welcome our Dravidan Madal Govt of Tamil - Nadu. Thanks Jothimani Nama Shivayam
@syedabuthahirshahulhameed9624
@syedabuthahirshahulhameed9624 2 жыл бұрын
கலைஞர் எழுதிய முதல் கட்டுரை களப்பணி அல்ல இளமை பலி
@sgovindaswami8166
@sgovindaswami8166 Жыл бұрын
ஊழல்......மூன்றேழத்து....😌
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 Жыл бұрын
கடந்த காலம் பொற்காலம் அது மீண்டும் வராது. நிகழ் காலாம் மேன்மை அடைந்ததற்கு நாம் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞருக்கு கடமை பட்டுள்ளோம். அவர்களின் தமிழகத்தை மேன்மை படுத்துவதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
சகோதரி ஹாசினி சொன்னது முற்றிலும் உண்மை.கலைஞர் நன்றி மறவாதவர் உடன் பிறப்புகளே.
@kirubakaransivasamy5484
@kirubakaransivasamy5484 2 жыл бұрын
தற்போதைய இளம் வயதினரும் வரும் சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டிய அறிய உரை உடம்பெல்லாம் சிலிர்க்கிறது
@ramanujam2309
@ramanujam2309 2 жыл бұрын
@கிருபாகரன் .அய்யாவழி ரொம்ப சிலிர்த்துக்கொள்ளாதீர்கள்.அவர்களின் தனிப்பட்டவாழ்க்கை நாகரிகமானதுஇல்லை பகுத்தறிவை ஊருக்கு வைத்து பணத்தறிவை தன்வீட்டுக்கு வைத்துக்கொண்டவர்தான் கட்டுமரம்.கண்ணதாசனின் வனவாசம் என்ற புத்தகத்தை படியுங்கள்.இவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும்.தன் குடும்பம் வாழ்வதற்காக தமிழ்நாட்டையே குடிகாரமாநிலமாக ஆக்கிய பெருமைகட்டுமரத்திற்குஉரியது.இளம் விதவைகள் அதிகமாக உள்ளமாநிலம் தமிழ்நாடு முதல்இடத்தில் இருக்கிறது‌.இதை சொன்னது கனிமொழிதான்.வரலாற்றை நன்குபடியுங்கள்
@chandrup613
@chandrup613 2 жыл бұрын
Good speak about Good personality Leader
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பண ஆசை இல்லாத தலைவரகளில்அண்ணாவும்ஒருவர்
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
தான் ஆட்சி செய்த ஒன்றரை வருஷத்தில் அம்மாவை பார் அம்மாவை பார் என்று சொல்லி தன் மனைவி மூலமாக லஞ்சம் வங்கி தன் வளர்ப்பு மகனை தயாரிப்பாளர் ஆக்கி நடிகர் ரவிச்சந்திரனை கதாநாயகனாக வைத்து காதல் ஜோதி என்ற சினிமா.எடுத்தவர் தான் அண்ட புளுகன் அண்ணாதுரை.என்பதை மறந்து விடாதே.
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
அருமை .
@mohanankrishnan7353
@mohanankrishnan7353 2 жыл бұрын
இன்றைய தலைமுறை கேட்க்கவென்டிய பேச்சு
@தேனமுதம்
@தேனமுதம் Жыл бұрын
திராவிடத்தலைமைகளின் வரலாற்றில் சிந்திய நகைச்சுவை நிகழ்வுகள்/புலவர் ராமலிங்கம் பேச்சில் பதிவுகள்/
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
நாமாக சொல்லிக்கொள்ள வேண்டும்
@Mct666
@Mct666 2 жыл бұрын
Rare spech about ANNA .D .M .K .People pls try to speck about Anna . ANNA is a great man . Evan in D M K there is no one like Anna .
@n.sridharan
@n.sridharan 6 ай бұрын
Pese pese nattai kuttisuvar akkeya Anna mgr karna Jaya vikthalayan
@hashinis3179
@hashinis3179 2 жыл бұрын
இன்றைக்கு தவழ்ந்து போய் முதல்வர் பதவி வாங்கினவர் அதை மறந்து பதவி கொடுத்தவரை கட்சிவிட்டு நீக்கினார். காப்பி கொடுத்தவரையும் மறக்காமல் இருந்தவர் கலைஞர்.
@devasagayam3982
@devasagayam3982 2 жыл бұрын
எல்லாம் மோடி புண்ணியம்
@advsurulirajan33
@advsurulirajan33 2 жыл бұрын
திருவாரூர் திருட்டு ரயில் புகழ் கருணாநிதி தானே
@anbalaganp838
@anbalaganp838 2 жыл бұрын
@@devasagayam3982 ஒ
@jaganathanmarimuthu5126
@jaganathanmarimuthu5126 Жыл бұрын
Kalignar oru selfish
@kovaikadirseeds3087
@kovaikadirseeds3087 Жыл бұрын
5⁵⁶
@knaren6252
@knaren6252 2 жыл бұрын
Excellent
@gowrimalaichamy6796
@gowrimalaichamy6796 2 жыл бұрын
Super sir Anna avl great man ..he should have lived with us but in vain ..his parliamentary speech made every one astoni
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 2 жыл бұрын
Anna a Great leader of masses. A political statesman who knew well the ground realities of the the situation.He has no haters but drew all his opponents by his sharp and high learning notes
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 2 жыл бұрын
Poiyyan pithalattakaran Annadurai
@ramanujam2309
@ramanujam2309 2 жыл бұрын
@@maruthachalamkarunakaran39 அண்ணா அவர்கள் மட்டும்அல்ல கலைஞர் நாவலர் ஆகியோரும் தமிழில் அடுக்கு மொழியில் எதுகைமோனையுடன் பேசுபவர்களில் சிறந்த நாவன்மை படைதாதவர்கள்.அதில்மாற்றுக்கருத்துஇல்லை.ஆனால் அதனால் தமிழ்நாட்டுக்கு தமிழர்களுக்கு ஓரு பயனும் இல்லை.போய் சொல்லி ஆட்சியைபிடித்தவர் அண்ணா.தில்லை நடராஜர்கோயிலையும் அரங்கநாதன் கோவிலையும் பீரங்கிகொண்டு பிளக்கும் நாளேநன்னாள் என்று நாத்தழும்பேறி பேசியவர் அண்ணாதுரை‌.விதிவலிது.கர்மாவைஅனுபவித்தார்.நம் கண்முன்னே அவர்கஷ்டப்பட்டார்.அதேமாதிர்தான் கட்டுமரத்தின்கதையும்.வாய்கூசும் வார்த்தைகளால் மதுரை முனாட்சிஅம்மனைப்பற்றி பேசினார்.கடைசிகாலத்தில் அதன்பலனைஅனுபவித்தார்.
@crmvasu3880
@crmvasu3880 2 жыл бұрын
அதே சி.சுப்ரமணியம் கலைஞரிடமும் வாயைத் திறந்து மாட்டிக் கொண்டார். காங்கிரஸ் சபாநாயகருக்கு தமிழ் தெரியாது எனவே தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் one question please என்று ஒரு விரலை நீட்டினார் இந்த சி.சுப்ரமணியம் எழுந்து உறுப்பினருக்கு ஒன்னுக்கு வந்தால் எழுந்து போகாமல் ஏன் சபாநாயகரிடம் கேட்கிறார் என்றார். காங்கிரஸ் காரர்கள் சிரித்தனர். உடனே கலைஞர் எழுந்து உறுப்பினருக்கு ஒன்னுக்கு வந்தால் அமைச்சர் ஏன் வாயைத் திறக்கிறார் என்றார் அனைவரும் சிரித்தனர் சபாநாயகர் மொழி பெயர்ப்பாளரிடம் கேட்டு அவரும் சிரித்தாராம்
@chidambaramn7327
@chidambaramn7327 Жыл бұрын
இவனுக இப்படி பேசியே ஆட்சியைப் பிடித்து நாட்டை கொள்ளை...........
@elangomanikam3247
@elangomanikam3247 Жыл бұрын
😂😂😂😂
@MrRajpharma
@MrRajpharma Жыл бұрын
உண்மையில் காஞ்சியிலே நானும் படித்தேன் நேற்று..
@sivalingamd3523
@sivalingamd3523 Жыл бұрын
பெரியார், அண்ணா, கலைஞரால் தான் தமிழக மக்கள் மற்ற மாநில மக்களைக் காட்டிலும் பகுத்தறிவு சிந்தனையோடு உள்ளனர்.
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 2 жыл бұрын
இருவரும் சிறந்த பேச்சாளர்கள். தமிழ் ஆழுமை மிக்கவர்கள். ஒருவர் பாவம் தன் மனைவியை கூட வறுமை யில் விட்டு சென்றார். மட்றவர் ஆசிய பணக்காரர்களில் ஒருவர் ஆனார்(குடும்பம்). முன்னவர் தமிழர் முன்னேற்றக் கழகத்தை திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றினார். பின்னவர் தமிழரையே திராவிட ராக மாட்றினார். ஏமாந்து நிற்பவர் தமிழர் மட்டுமே!
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Kamba virasam yendra virasamana puththakaththai yezhuthiyavarthan entha meththa Padiththa Dr.C.N.Annadurai.
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
சட்டமன்றத்தில் காங் உறுப்பினர் வினாயகம் அண்ணாவைப்பார்த்துச்சொன்னார் யுவர் டேஸ் ஆர் நம்பர்டு என்று.அண்ணா மருத்துவச்சிகிச்சை எடுத்த நேரம் அது அண்ணா சொன்னார் மை ஸ்டெப்ஸ் ஆர் மெசர்டு என்றார்.வினாயகமும் அண்ண்ணாவும் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப்படித்தவர்கள்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 жыл бұрын
Anna Tamilanin Uyir Moochu
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
Anna was a true omniscient
@muraliammal5362
@muraliammal5362 2 жыл бұрын
Love )
@a.nallathambia4288
@a.nallathambia4288 Жыл бұрын
கண்ணதாசன் வனவாசம் பேசும் மோதிரம் கலைஞர் வாங்கி கொடுத்து அண்ணாவை போட சொன்னது கலைஞர் அவர்கள் ஜித்து விளையாட்டு களில் இதுவும் ஒன்று '
@thennarasup2353
@thennarasup2353 2 жыл бұрын
படிச்சவனையெல்லாம் விலைக்கு வாங்க உங்கள மிஞ்சமுடியாதுடா
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 2 жыл бұрын
🙏🙏🙏
@SivaKumar-qp5hg
@SivaKumar-qp5hg 2 жыл бұрын
ஐயா தயவுசெய்து கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை படித்தால் போதும் தங்க மோதிரம் யார் வாங்கியது என தெரியும்!!?.
@vijaykumar-mw6ui
@vijaykumar-mw6ui 2 жыл бұрын
Kannadhasan sonnadhelam unmai illai,avarum manidhar with full bad habits.
@shajahansm1612
@shajahansm1612 2 жыл бұрын
கண்ணதாசனின் சொல்லையெல்லாம் நம்புகிறவன் எவ்வளவு பெரிய அறிவுஜீவியாக இருப்பான்
@arun....9634
@arun....9634 2 жыл бұрын
Antha mothirathai pathi anna pesia audio KZbin la iruku
@photoramesh9776
@photoramesh9776 2 жыл бұрын
அந்த வரலாறு இவர்களுக்கு தெரியாது போல அண்ணாவிடம் கட்சிக்காக அவர் மட்டும்தான் உழைத்தார் நாங்களும் தான் உழைத்தோம் எங்களுக்கு மோதிரம் கிடையாதா என்று கேட்டார் அதற்கு அண்ணா அவன் மோதிரம் கொண்டு வந்து கொடுத்து என்னை போட சொன்னால் போட்டேன் அது போல நீயும் வாங்கிக் கொண்டு வா என்று சொன்னார்
@kajamohideen6660
@kajamohideen6660 2 жыл бұрын
Ella manitharkum marupakkam undu, kannadhasan kaviyarasar,kalathal azhiya padalgalai thanthavar,aanal avarondrum yokiasigamani illai avar sandaiyidha thalaivargal illai, elithil unarchivasapadubavar,nanbargalaiye keeltharmaga vimarsithavar,
@balaramanv4156
@balaramanv4156 Жыл бұрын
வாஞ்சிநாதன் நல்லவனா பிராமணப் பெண் ஆஷ் துரை நல்லவன் எதுக்கு
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
அப்படி அவரே நேரில் சந்தித்து அப்பால் சென்று விட்டார் என்றும் அவர் கூறியுள்ளாரே கருணாநிதியை via
@easwaramurthys3822
@easwaramurthys3822 7 ай бұрын
"மூறெழுத்து விளக்கம் வியப்ப" ளிக்கிறது .
@palaniswamyp5758
@palaniswamyp5758 2 жыл бұрын
திமுக தலைவர்கள் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கூட உங்களுக்கு தெரியாதா அந்த ஐம்பெரும் தலைவர்களுள் கருணாநிதி இல்லை தெரியுமா தோழரே கூலிக்கு மாரடிக்க கூடாது பேச்சாளரே
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
திருடு 3 எழுத்து
@nagarajum922
@nagarajum922 2 жыл бұрын
வாரிசு இல்லாத கட்சியின் நிலை என்ன
@rajendranm8464
@rajendranm8464 Жыл бұрын
நான் காஞ்சிபுரத்தில் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவன் எங்கள் உயிர் மூச்சு பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 Жыл бұрын
"அண்ணாதுரை" - வேண்டாம். மக்களால் ஏற்கப்பட்டு, கட்சிகளால் போற்றப்படும் " பேரறிஞர் அண்ணா" என்னும் பெயரை‌ உபயோகியுங்கள்.
@arumynarakrish8239
@arumynarakrish8239 Жыл бұрын
5t8
@chandradhas2432
@chandradhas2432 Жыл бұрын
A nj hu
@yesudossd476
@yesudossd476 Жыл бұрын
.
@dsathiyaseelan2232
@dsathiyaseelan2232 Жыл бұрын
DMK founder Anna great leader not karunanidhi ok
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
நன்றி க்கு காசு எவளவு வாங்கினார்?
@kannanchinnaiah7720
@kannanchinnaiah7720 2 жыл бұрын
AYYA,, PLEASE KINDLY SPEAK NEGATIVE THOUGHTS AGAINST TAMILAN & HIS PRIVATE LIFE.. D.K& DMK ,,NOT NOW
@RAMESHRpariyarKolikallan
@RAMESHRpariyarKolikallan Жыл бұрын
Athu allam sare kallan ka padam athuku
@maheshrajendran2680
@maheshrajendran2680 2 жыл бұрын
Arumi
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 Жыл бұрын
தேர்தல் வேலையில் மும்முராக சுழன்று வேலை பார்த்த கருணாநிதியை விட அதிக உழைப்பு காட்டிய கண்ணதாசன் தனக்கு மோதிரம் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கப் பட்டார் அண்ணாவிடம். கருணாநிதியை போல் நீயும் "வாங்கி" கொடுத்தால், மேடையில் அணிவித்திருப்பேனே என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
@storm.sstorm.s9859
@storm.sstorm.s9859 Жыл бұрын
Ss
@SarangapriyaMM
@SarangapriyaMM Жыл бұрын
@mathuramscrap9099
@mathuramscrap9099 2 жыл бұрын
ོཅ
@somuchandra5864
@somuchandra5864 2 жыл бұрын
அண்ணா அன்று., இவர்திறமை கழகத்திற்கு பயன்படும் என்று மோதிரம் அணிவித்தார்.அது கழகம் குடும்ப சொத்தாக மாற்றப்பட்டது
@radhakrishnan7416
@radhakrishnan7416 2 жыл бұрын
But stalin appadi illai.
@mahaboobalikhan3323
@mahaboobalikhan3323 2 жыл бұрын
unnai pol asami jalra thatti thatti nadu nasama pochu
@marichamya9484
@marichamya9484 2 жыл бұрын
Annavum,Kalaingarum than siru panmaiyinar in pathukavalargal.
@thirukarithi7844
@thirukarithi7844 2 жыл бұрын
Pitchai kasukku coovura nayee nee
@thirukarithi7844
@thirukarithi7844 2 жыл бұрын
Mahaboob thavalnthu poi posting vanginavarin kal kaluvi kudiya nee
@mahaboobalikhan3323
@mahaboobalikhan3323 2 жыл бұрын
Ada nathaari avanai sonnal unaku aen erigirathu
@mahaboobalikhan3323
@mahaboobalikhan3323 2 жыл бұрын
Kasu illamal thirutu rail I'll vanthavan illam irunthargal vesi ku kadan sobnavan magallai kutti koduthavan
@kandaswamy9002
@kandaswamy9002 Жыл бұрын
Put some new video.better remove this it has become very old
@smithsmith3261
@smithsmith3261 2 жыл бұрын
00
@sivamani7490
@sivamani7490 2 жыл бұрын
அது பேச்சின் ஏமாற்று வேலை
@அமுதமொழி-ழ8ப
@அமுதமொழி-ழ8ப 2 жыл бұрын
அண்ணாதுரையிடம் மனித நேயமா? வெண்மணியில் 42 பேர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் அண்ணாதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விவாதிக்கலாமா?
@shajahansm1612
@shajahansm1612 2 жыл бұрын
அமுதமொழி உன்னுடைய வயதுக்கு பேறறிஞரை அண்ணா என்றுதான் சொல்லவேண்டும் அண்ணா துரையென பேசுபவர்கள் மதவன்மம் கொண்ட கயவர்கள் மதம்பிடித்தவர்கள் மட்டுமே வயது மூப்புக்குகூட மதிப்பழிப்பதில்லை
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Nijama apopi aveum ippdiya
@nakamamurugesan9849
@nakamamurugesan9849 2 жыл бұрын
இளமைப்பலி அய்யா களப்பலி இல்லை
@jaikkar
@jaikkar 2 жыл бұрын
ஆனா ஒரு விசயம் அதை கலைஞர்தான் வாங்கி அண்ணாவிடம் கொடுத்தது .கண்ணதாசனுக்கு அண்ணா அளித்தபதில் உண்மையே
@manivasagammanivasagam4913
@manivasagammanivasagam4913 Жыл бұрын
என்னடா அந்த கேடு கெட்டவனை அண்ணா என்று இன்னமும் செல்லட்டும் இருக்கின்றீர்கள்
@பிச்சாண்டி
@பிச்சாண்டி 2 жыл бұрын
என்ன ஐஸ் வச்சி பேசியும் ஒண்ணும் தேறாது.
@nakamamurugesan9849
@nakamamurugesan9849 Жыл бұрын
களப்பலி அல்ல இளமைப்பலீ
@azhagiriramasedhu4786
@azhagiriramasedhu4786 Жыл бұрын
Patti mandram pesura Ella me arivalaya adimaiye Ella me echchai than
@Balu711
@Balu711 2 жыл бұрын
"அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியுமல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனுமல்ல" இதுவும் அந்த கீழ் மகன் கூற்றே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 жыл бұрын
இந்த பதில் வந்ததற்கான கேள்வி என்னவென்றும் கூறுங்கள் தோழரே, ஒரு தகவலை வெட்டி ஒட்டக்கூடாது!
@isravelyesudian5002
@isravelyesudian5002 2 жыл бұрын
Nobody is cent percent perfect. We must take the best and leave the rest. One man asked about his contact with Banumathi. At that time he made this reply.
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 жыл бұрын
விஸ்வாமித்திரர் மேல் மகன், அண்ணா கீழ் மகனா.கண்ணதாசனை புகழும் இந்த வாய்கள் கோப்பையில் குடியிருப்பு கோலமயில் துணையிருப்பு என்றவர் புனிதர் என்பீர்கள்.
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 жыл бұрын
இதுபோன்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழுக்கு மாசு கற்பிக்கவே, ஈனவேசிக்கு பிறந்த பையல்கள் இட்டு கட்டி கூறிய கதைகள் ! இக்கதைகளால் அரிப்பு நிறைந்த அவலநிலை பிறந்த பையல்களும் நம்புகிறான்கள் !என்ன செய்வது?! இனம் இனத்தோடு சேரும் ! ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 жыл бұрын
@@sugumararumugam4682 உண்மையான கருத்து இப்போது தூற்றுபவர்கள் பெருகிவிட்டனர்
@ravichandransb
@ravichandransb 2 жыл бұрын
பானுமதி பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்
@bloganathan4189
@bloganathan4189 2 жыл бұрын
அவர் மீது சொல்லப்பட்ட பழியை அவருக்கே உரிய பதிலை தொங்க வேண்டியதில்லை
@AshokKumar-vr8fy
@AshokKumar-vr8fy 2 жыл бұрын
ஏம்பா எது பேசினாலும் ஜல்சா மேட்டரை தொடமா இருக்கமுடியலையே சங்கியாலே.
@maruthavanan4458
@maruthavanan4458 2 жыл бұрын
தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும்.
@annamalairamanathan2486
@annamalairamanathan2486 Жыл бұрын
Indumathi about Jeyendrar will be more interesting than Banumathi story.
@sri9314
@sri9314 2 жыл бұрын
Good speech.
@srirangarajk6122
@srirangarajk6122 8 ай бұрын
Wonderful speech.
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 2 жыл бұрын
இருவரும் சிறந்த பேச்சாளர்கள். தமிழ் ஆழுமை மிக்கவர்கள். ஒருவர் பாவம் தன் மனைவியை கூட வறுமை யில் விட்டு சென்றார். மட்றவர் ஆசிய பணக்காரர்களில் ஒருவர் ஆனார்(குடும்பம்). முன்னவர் தமிழர் முன்னேற்றக் கழகத்தை திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றினார். பின்னவர் தமிழரையே திராவிட ராக மாட்றினார். ஏமாந்து நிற்பவர் தமிழர் மட்டுமே!
@AshokKumar-vr8fy
@AshokKumar-vr8fy 2 жыл бұрын
ஆமாம் உலக அளவில் நெம்பர் ஒன் பணக்காரர் ஆக வேண்டுமானால் பா.ஜ.க வின் தயவில்லாமல் முடியாது.அது பாஜகவின் பினாமிகளால் மட்டுமே முடியும்.
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 17 МЛН
Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016
1:18:55
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 4,6 МЛН
Sirippom sindhippom Mathukoor Ramlingam comedy speech
1:07:26
Tamil Pechu
Рет қаралды 1,4 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49