nice making and super acting by both thelivavum surukkamaavum sollitinga superb bro
@வேலூர்முரளிАй бұрын
சிறப்பான தரமான குறும்படம் என் அன்பு தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான நடிப்பு🎉❤😊🌹💐
@sudhaegamban9326Ай бұрын
Thank you anna
@SandeepSharma75smАй бұрын
சிறப்பு ❤️😘💐👍
@SathiyarajArumugam-z8xАй бұрын
எதார்த்தமான நடிப்புல அழகா காட்டி இருக்கீங்க அண்ணா
@sangeethamadappan2803Ай бұрын
நெத்தியடி காணொளி 🎉🎉❤❤❤
@senthamizh23Ай бұрын
மிக சிறப்பு 🤝♥️😍
@VIndira-e7iАй бұрын
Nice short film❤ congratulations murugan Tambi super
@thiyaguk6160Ай бұрын
Murugan super bro.... Sudakar anna nice acting... Congrats team
@swathimurugan151Ай бұрын
The short film's message was clear. Every grain counts. Wasting even one grain is a lost effort. Let's handle food with respect.
@rightsathish1916Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே எதார்த்தமான நடிப்பில் ஆழமான கருத்துக்கள்
@nkmaharajasiva3408Ай бұрын
Sudhakar ji good acting 🤝🤝💐💐
@ElumalaiUma-v8fАй бұрын
super irukku short film valthukkal team 👏💐👌❤️
@Tamillovestatus-hn2ziАй бұрын
Nice story
@RKarthi-m4nАй бұрын
Super anna innum nenga naraiya padam edukanum anna ❤🤝valthukal anna supera irunthuchu short film❤❤❤
@VibesWithSuthiАй бұрын
Sudhakar egamban 🎉❤ Anna nice acting keep rocking ❤🎉
@subasuba9374Ай бұрын
Good short film 👏👏👏👏both are acting super 👌👌👌 nice story keep rocking 💥all the best for future films to team💐💐
@sanjaic8172Ай бұрын
வாழ்த்துகள் எங்கள் அண்ணா ❤
@sathishragul182Ай бұрын
Super short film Naa 😢❤
@RPANDIYARAJANАй бұрын
Super..👍
@mariannamalai8417Ай бұрын
Congratulations 🎉🎉 nice short film
@ChandanKumar-zs2weАй бұрын
Nice movie
@gnanasundari914Ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@MersalArasan_OfficialАй бұрын
1. Short film story is very nice 2. Acting both of you super @sudhakar your always very well 3.All the best Director Murugan Annamalai By Vijayan
@dhayamasselumalai8421Ай бұрын
Nice content♥️ good Acting semmaa
@AshokRajan-fi8usАй бұрын
❤❤❤
@chandruchan6362Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@subashsubash1134Ай бұрын
அருமையான குறும் படம் 👌🤝💐 வாழ்த்துக்கள்
@இளம்கவிதிவாகா்Ай бұрын
அருமையான கருத்து !! சிறப்பான நடிப்பு❤ இனிய நல்வாழ்த்து டா தம்பி .. ❤❤
@mansoorhussaine6703Ай бұрын
Super
@iyappansuganАй бұрын
Super ❤ 😊
@ElavarasiMani-fw9boАй бұрын
So proud of you siva congratulations 👏
@sudarmanineethi7560Ай бұрын
👌👌👌👌👌👌👌
@loverkings4782Ай бұрын
Super 👍❤
@rajagopal4998Ай бұрын
Super short film
@AnbuP-e5pАй бұрын
🎉❤💥
@Lokeshwari.mLokeshwari.mАй бұрын
Nice short film ❤️
@அச்சம்தவிர்-ண5சАй бұрын
Super da
@kullanarikoottam7465Ай бұрын
Murugan anna super script anna all the best 🎉
@andangakaka5001Ай бұрын
Nice 👍 🎉 All the best for sudhakar and Team ❤
@sankarsurya001Ай бұрын
KPS சிவா ❤
@RaviP-vs4thАй бұрын
Super Bro ❤❤❤❤❤❤❤
@Vikramdhana-612Ай бұрын
Super nanba 😢 Vera level daa ni innum mela varanum machaaaaa💐💐💐💐
@harishkm3309Ай бұрын
Nice❤
@karthikeyan-v4wАй бұрын
Gud luck .....for your future ....:)
@calmboy7448Ай бұрын
Super bro ❤ nice flim
@sudhaegamban9326Ай бұрын
Thanks for this opportunity to murugan annamalai director ❤
@voiceofabi2.074Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே 🤝 எதார்த்தமான நடிப்பில் ஆழமான கருத்துக்கள்🫂
@mylovephotography1562Ай бұрын
Super story anna ❤❤❤❤
@user-ammukuttiАй бұрын
Super Anna vara lavel ❤❤❤❤❤❤❤
@msmmedia418Ай бұрын
❤
@n__o__b_i_t__aАй бұрын
Super bro 🎉
@mageshmahesh5831Ай бұрын
Story ❤️
@VijaySangar-h4zАй бұрын
Super bro nice acting 🎉🎉🎉❤
@amuthas8766Ай бұрын
❤️❤️❤️👍
@Monisha-vh3prАй бұрын
Super anna🎉
@user-siva7200Ай бұрын
Congratulations 🎉❤ 👏🏻
@sarotamizha1306Ай бұрын
🔥🔥
@SS-vx8utАй бұрын
👍👍👍👍👍👍👍
@Mr_baskar_Ай бұрын
❤🎉
@arivishnu__gaming___3233Ай бұрын
Super da macha 🫂❤️💥
@BEP1394Ай бұрын
😍😍😍 nice
@CalmIceCave-fi1cnАй бұрын
Super where a level❤❤❤❤
@lyramanojproductionАй бұрын
Congrats bro🎉
@bharathsankar1216Ай бұрын
Good story and Nice Acting. Good making skill. I want to say It's very strong content But your making is very simple. Dialogue Conversation between to person is very low. Add more extra casting role and entertain the audience and Improve your story writing skill and explore the better screenplay and good making. I want to expect much more from you. Much better next time. All the best for ur team.❤
@Sa_DhavasiАй бұрын
உரையாடலிலும், திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதே போல் நடிகர்களை வேலை வாங்கும்போது, எதார்த்தத்தை கொண்டு வர நாம் முயற்சி செய்வது சிறப்புதான். ஆனால், நாம் சொல்வதில் எதார்த்தம் இல்லையென்றால், அவர்களின் எதார்த்த நடிப்பிலேயே விடுவது அதை விட சிறந்தது. தம்பி அண்ணாமலை பேசுவது எதார்த்தமாக இல்லை. அவன் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவனுடைய எதார்த்தம் வெளிப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு காட்சியில் சுதாகர் அண்ணா அரிசி தேடுவது போல் இருந்தது. அது அவர் வீடு தானே? அரிசி எங்கே இருக்கும்னு அவருக்கு தெரியும். பிறகு ஏன் அரிசியை தேடனும் என்ற கேள்வி எழுகிறது. கடைசி உரையாடலில் "தம்பி! தம்பி! தம்பி! என்று அதிகம் வந்து எதார்த்தத்தை கெடுத்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது அதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இன்னும் எழுத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நல்ல கருத்து. நல்ல முயற்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@smartprakash8932Ай бұрын
Background Music ethume illa Screen play summar Story waste Acting ok Ellame ennum improve pannunga all the best 🎉
@thirumale8282Ай бұрын
சூப்பர் ஷார்ட்பிலிம். அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால், ஒரு சின்ன கருத்து. சோறு சமைக்கும் போது முதலில் அரிசி தண்ணியில் ஊர வெச்சிட்டு தான் ஒல வெப்பாங்க ஆனா லாஜிக் மிஸ்டிக் இருக்கு. நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.