திறமை, படிப்பு இருந்தும் திருமணத்தால் தரம், தகுதியிழந்த பெண்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம்😪
@N.Ragavanandhaa2 күн бұрын
அப்படையே ஆகட்டும் சமர்ப்பணம்
@jollywood58212 күн бұрын
Thank you very much, Please share this short film
@leo_devil_32769 күн бұрын
மிகவும் சிறப்பு பெண்களின் மனநிலையை தெளிவான பார்வையுடன் இயக்கிய அன்பு நண்பனுக்கு நல்வாழ்த்துக்கள்
@N.Ragavanandhaa9 күн бұрын
நன்றி நண்பா ❤❤❤
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@jameema52033 күн бұрын
Super Film❤❤❤❤❤ நிஜம் தான் அந்த பெண் அவளுக்கு வாழ வேண்டும் என்பதே எனது கருத்து ❤❤❤
@N.Ragavanandhaa3 күн бұрын
@@jameema5203 எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறோம் வாழ்வு அற்புதமானது மனிதர்கள் அதிசயமான வர்கள்
@N.Ragavanandhaa3 күн бұрын
@@jameema5203 நாங்களும் அதை தான் விரும்புகிறோம்
@user-sx8oj2dm4o2 күн бұрын
உண்மை......அடுத்தவர்களால் உணரமுடியாத வலி
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@user-sx8oj2dm4o2 күн бұрын
👍
@N.Ragavanandhaa2 күн бұрын
Thank you so much 😊
@நீதிவெல்லும்23 сағат бұрын
அருமையான உணர்ச்சிபூர்வமான கதை 100% அந்த பெண்மணிக்கு டைவர்ஸ் கொடுக்கலாம்
@jollywood58212 сағат бұрын
Thanks ur opinion
@vathilaikavivananvathilaik159112 күн бұрын
சிறப்பான குறும்படம் தன் உளவியல் நெருக்கடியை உணர்ந்து நடித்திருக்கிறார் ஜானகி கதாபாத்திரம் சிறப்பு வாழ்த்துகள்
@N.Ragavanandhaa11 күн бұрын
நன்றி ❤
@jollywood58219 күн бұрын
Thank you very much please share
@easwariselvaraj29394 күн бұрын
@@jollywood5821
@shanthi64063 күн бұрын
Super 🎉💥🤩💥🤩
@N.Ragavanandhaa3 күн бұрын
@shanthi6406 thank you so much for u r support
@nsekar4453 күн бұрын
மிக சிறப்பு…பெண்களை வாட்டி எடுக்கும் பிரச்சினை…அனைவரின் நடிப்பும் சிறப்பு…
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@N.Ragavanandhaa2 күн бұрын
@@nsekar445 Thank you for u r support
@KanagaAnthony2 күн бұрын
இது கதை அல்ல பல பெண்களின் உன்மையன உணர்வுகள் 😢😢
@jollywood58212 күн бұрын
Thank you very much, Please share this short film
@N.RagavanandhaaКүн бұрын
உணர்வுகள் தான் பல கதைகளை உருவாக்குகிறது
@Vives-l8wКүн бұрын
Same thing in many homes
@N.RagavanandhaaКүн бұрын
@Vives-l8w sss
@mithrasrirp97019 сағат бұрын
Look like my life
@prabakaranparthiban956012 күн бұрын
நல்ல குறும்படம் . பேப்பரில் எழுதி முடித்த பின் அவங்க கையை ஒட்டுமொத்தமான மனவலியை அதில் செலுத்திய காட்சி சிறப்பு .
@N.Ragavanandhaa11 күн бұрын
@@prabakaranparthiban9560 நல்ல பார்வை நன்றி ❤️
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@HussainKhan-jd6oi12 күн бұрын
என்னுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த என்னுடைய நண்பர் திரு.ராஜேஷ் N Ragav Anandhaa இயக்கிய குறும்படம் வாழ்த்துக்கள் நண்பரே மேன் மேலும் உயர எல்லா வல்லா இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@N.Ragavanandhaa11 күн бұрын
Thanks da ❤❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@venugopalansv947512 күн бұрын
சபாஷ் போட வைத்த கதைக் கரு. பேசப் படாத பேசு பொருள். பாராட்டுக்குரிய தயாரிப்பு. இயல்பாக அமைந்துள்ளது நடிப்பும். வசனங்கள்.... அதுவும், சாகறதுன்னாக் கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் போல இருக்கு. என்ன பவர் ஃபுல் வசனம்! வாழ்த்துகள்
@N.Ragavanandhaa11 күн бұрын
❤ எல்லா பாராட்டுகளும் நிறைய தி மேடமுக்கு தான் அவங்க தான் இந்த வசனம் எழுதுனாங்க
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@marketingsana94804 күн бұрын
@@N.Ragavanandhaa mass dailogue very painful dailogue
@N.Ragavanandhaa4 күн бұрын
@marketingsana9480 நிறைமதி மேடம் தனக்கான எல்லா வசனங்களையும் அவர்களே எழுதி நடித்தார்கள் இந்த பாராட்டுக்கள் எல்லாம் அவர்களுக்கு தான் போய் சேர வேண்டும்
@sivagamidhandapani1477Күн бұрын
மிக மிக உண்மை முக்கால் வாசி பெண்களின் இதுதான் எப்போதும் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று 😢😢
@N.RagavanandhaaКүн бұрын
@@sivagamidhandapani1477 நன்றி
@jollywood5821Күн бұрын
Thank you very much, Please share this short film
@thulasi17123 күн бұрын
Superb.most Indian house wives and working women also in the same mentality. May be some one knows to come out from this depression. Hat's off to the director because it is a mirror of Indian mothers
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@N.Ragavanandhaa2 күн бұрын
@@thulasi1712 .....Indian women s ......nalla than yosikiringa .......athan ...ean Indian women s mattum ipdi irukinga.....?
@prganesanprg35038 күн бұрын
குறும்படம் சிறப்பாக உள்ளது.அனைவரும் சிறப்பாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள். பெண்களிடம் சொல்ல முடியாத சோகம் இருக்கும்.அதை அழகாக வெளிப்படுத்தி உள்ளது படம்.
@N.Ragavanandhaa8 күн бұрын
Thank you so much
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@arunachalamk539911 күн бұрын
Ragav bro superb direction and script artist everything nice totally very very good ❤❤ ஒவ்வொரு தாயின் வலியை உணர்த்தும் படைப்பு.❤
@N.Ragavanandhaa10 күн бұрын
நன்றி ❤❤❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jayabharathijayabharathi97663 сағат бұрын
அருமையான கதை வாழ்த்துக்கல் சார் 👍👍
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@nanthiniimohan7672Күн бұрын
Just saw the movie. I am so proud to be watching you on screen Niraimathi ma'am. I can't help but to think of you in our class when you taught us, The Doll's House. I still remember how you jubilantly narrated about Nora leaving her husband's house in the end. When i saw you telling your name head held high before leaving, in the film, I saw Nora come alive in Janaki. Great acting ma'am! Awaiting more films from you.❤❤❤❤❤ Can this even be called an abuse is where a far greater domestic violence gets silenced. Great message and very well spoken. Kudos to the entire team!!
@ShanA-zd9ouКүн бұрын
Thank you
@jollywood5821Күн бұрын
Oh thank you, I'm so glad you liked it!
@Mugikitchen2 күн бұрын
என்னோட லைஃப் ல இது போன்ற நிகவுகள் நிறைய நடக்குது வெளிய சொல்ல முடியல காரணங்கள் நிறைய இருக்கு நா 13வருடங்களாக அழுதுட்டு இருக்கே என்னும் முடியல😭😭
@vadivelv37242 күн бұрын
இதுவும் கடந்து போகும்🎉🎉🎉
@jollywood58212 күн бұрын
Kk Don't worry
@SenthamaraiR-z2r2 күн бұрын
நான் தினமும் கடவுளிடம் விடுதலை (மரணம் )கேட்கிறேன்.
@N.RagavanandhaaКүн бұрын
தயவுசெய்து யாரிடமாவது சொல்லுங்கள் ....கொஞ்சம் நிம்மதியாவது கிடைக்கும்
@vickyvarsha33824 сағат бұрын
சில பேர் divers பண்ணவும் தைரியம் இல்லாமல் , sagichittu வாழ்ந்துட்டு தான் இருக்காங்க
@jollywood58212 сағат бұрын
Kk Thank you very much, Please share this short film
@santhip92183 сағат бұрын
பர்வீன் சுல்தான் மேடம் இந்த கதையை சொல்லி இருக்காங்க
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@UmaMaths-ns4bs2 күн бұрын
Superb. She is longing for freedom. The happiest day for a women is when we give holiday for the kitchen. Let her enjoy the remaining life happily without tention.
@jollywood58212 күн бұрын
Thank you very much, Please share this short film
@N.RagavanandhaaКүн бұрын
😊😊
@Vives-l8wКүн бұрын
Respect, freedom, etc
@N.RagavanandhaaКүн бұрын
@Vives-l8w mm
@actorchella12 күн бұрын
சின்ன லைன்..... பேசினது பெரிய விஷயம்..... கான்சப்ட், வசனம், நடிப்பு, இயக்கம், ஒளிபதிவு, இசை மற்றும் அனைத்து தோழில்நுட்பமும் அருமை........ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நிறைமதி அண்ணன் மற்றும் அண்ணியின் பங்களிப்பு அருமை.
@N.Ragavanandhaa12 күн бұрын
@@actorchella thank you sir
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@mayadevi41293 күн бұрын
24 hours selfish nadakira antha reguramanuku ethuku oru pondati antha amma പാവം exat enlife mathiri iruku enaku rendu pon than enna panna antha അമ്മാവുകുള്ള dairiyam enakilla
@N.Ragavanandhaa2 күн бұрын
@mayadevi4129 ellarum indha madhiri oru sulnilai kaithiya than life fa kadanthuttu irukanga life mulukka purinjikatha oruthar kuda vazhlanumnnu eanna avasiyam irukku .....eathukku ungalukku antha dhairiyam varala ....?
@hachuvichu244 күн бұрын
இந்தக் கதையில் இருக்க உண்மை அந்த வலி சொன்னால் புரியாது உணர்ந்தால் மட்டுமே உணர முடியும் பிடிக்கும் ஆனா விட்டுட்டு போக மனசு இல்ல வாழவும் முடியல என்ன பண்றது
@N.Ragavanandhaa4 күн бұрын
@@hachuvichu24 இது மனிதத்தின் யதார்த்தம் அவருக்கு புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள்
@hachuvichu244 күн бұрын
@@N.Ragavanandhaa ok
@padmasunderasan46803 күн бұрын
😢😢
@N.Ragavanandhaa3 күн бұрын
@@padmasunderasan4680 எதாவது சொல்லுங்க
@HTrolls150311 сағат бұрын
No words to say awesome screenplay, direction...story❤.
@jollywood58212 сағат бұрын
Thank you so much 😀 place share this short film
@Renuga-b3k3 күн бұрын
பிறந்த வீட்டில் 10 வருஷம் புகுந்த வீட்டில் 25 வருஷமா இதைதான் செய்கிறேன் திரைப்படம் டைவேர்ஸ நிஜத்தில் முடியல....இதுதான் பல குடும்பத்தில்..
@jollywood58212 күн бұрын
Thank you very much for ur opinion , please share this short film
@N.Ragavanandhaa2 күн бұрын
எல்லோருடைய வீட்டிலும் இப்படித்தான் 😢
@bramminivedhitha228411 күн бұрын
Awesome concept .. the empathy you had for women is just ❤️🔥🤌
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank s da ❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@vijima1858Күн бұрын
"DIVORCE " னு எழுதி இருப்பாங்க.. .one word la!
@N.RagavanandhaaКүн бұрын
@@vijima1858 அது முடிவு இல்லை
@geethasridharan79993 күн бұрын
Good perspective. No one pays attention to cooking as a crucial responsibility of a woman that drowns her. How women loose their identies in satisfying the pallet of all the members of the family. Pain well brought out. Yes it is indeed a form of domestic violence.
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@shanbagaramanm184711 күн бұрын
Very nice Niraimathi sir. Congratulations to the team, Particularly back round music is wonderful.
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@poongodic13843 күн бұрын
Nirai mam very nice concept I'm ur student in sarada college I'm very proud to see this video
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@elayaraja17836 сағат бұрын
Congratulations mam and sir very nice film
@jollywood58212 сағат бұрын
Kk We appreciate it
@sudharajendiran58497 сағат бұрын
சார் என்னுடைய கதை இதைவிட ஒரு படி அதிக எனக்கு 49 வயசு ஆகுது நானும் அந்த அம்மா மாதிரி தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என் பசங்களுக்கு கல்யாணம் முடிக்கிற வரையும் அதுக்கப்புறமா அது எனக்கான வாழ்க்கையை நான் வாழனும்
@jollywood58212 сағат бұрын
Hmm kk
@hihey90298 сағат бұрын
ஓட்ட மொத்த தமிழ்நாட்டின்..... இல்லை இல்லை இந்திய நாட்டின் அனைத்து 60'ஸ் ஐ சார்ந்த பெண்களின் ஒரே பிரச்னை இதுதான். காலை எழுந்ததில் இருந்து படுக்கையில் படுத்த பிறகு கனவில் கூட என்ன... எப்போது.. என்னென்ன இருக்கு.. நேத்து என்ன செஞ்சோம். இன்னிக்கு என்ன... நாளைக்கு என்ன... அதுக்கான பொருள்கள் இருக்கா... இப்படியே வாழ்வின் பெரும்பாலான பகுதி கடஷு விடுகிறது... சமையல் மட்டுமல்ல குழந்தைகள், மாமியார் மாமனார் மற்றும் கணவரின்( மட்டும் ) குடும்ப உறவுகள் என அனைத்துப் பிரச்னைகளையும் வீட்டு வேலைகளுடன் சேர்த்து சமாளிக்க வேண்டும். நிறைய ஜானகிகள்... சாகற துன்னாக் கடை சமைச்சு வைச்சுட்டுத்தான் சாகணும்.... மறக்கமுடியாத வசனம்!
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@sagasraap566Күн бұрын
Happy to see you again mam,hearing ur voice, that eyes takes me back to our college days, asusal u did ur part perfectly mam. Proud to say i am ur student. Nice shot film.
@ShanA-zd9ouКүн бұрын
Thank you
@jollywood5821Күн бұрын
Thank you very much, Please share this short film
@bts_army_girl_tn87283 күн бұрын
Super sir nagallam solla mudiyama thavikum
@jollywood58212 күн бұрын
Thank you very much, please share this short film
@N.Ragavanandhaa2 күн бұрын
Enna sollanumnu thonudho eallathayum Inga sollunga ....
Excellent short film. Many women are facing this problem.
@N.Ragavanandhaa9 күн бұрын
Thank you so much
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@jprema669411 күн бұрын
Sila Pengalain solla mudiyatha vali intha short film soliduchi .life partner life a mattum share panikama ella feelingum purinji share panna intha problem varathu . Silarku ithu oru nalla understanding vara vaipa irukum super story .keep going Rahav anna super 🤝🤝🤝💐💐💐💐👏👏👏👏all the best
@N.Ragavanandhaa11 күн бұрын
Thank you da ❤❤❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@malaysiancuisine5341Күн бұрын
💯 true. Excellent expression. Can't bear it when getting old. Some lady not only doing house work even working as professionals. We want to do our responsibility in maksimum level. But the family members don't bother about our feeling. Threating the wife like slave.
@jollywood582123 сағат бұрын
Thank you very much, Please share this short film
@arunakarupu213712 күн бұрын
Superb content.. Semma natural dialogue delivery with expressions... Expecting yr acting in big screen in near future.. Congrats💐💞💐
@N.Ragavanandhaa11 күн бұрын
🎉❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@deepa696811 күн бұрын
Raghav Sir, reality based wonderful,most of the house wives are facing this issues.. thank you for such a lovely concept....🙏🙏 Waiting for your next project sir
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you so much ❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@camarounnissamaricar1569Күн бұрын
பேப்பர்ல என்ன எழுதியிருப்பாங்க ? பல பெண்களின் நிலமையை உணர்த்திய காவியம்.❤
@N.RagavanandhaaКүн бұрын
@@camarounnissamaricar1569 நன்றி ஒரு பெண் மற்றவர்களிடம் சொல்லமுடியாத எதோ ஒன்று இருக்கலாம்
Our Respected Mrs. Niraimadhi Madam. Humble, Respected, and lovable Salute to you ma'am- By your student ma'am. We respect and love you ma'am 😊🙏 feeling so happy to you see you in this new genre ma'am
@janakithathi6014 күн бұрын
இது குறும்படம் ஆனால் என் கதை நிஜம் 58 வயதில் பிரிந்து வந்துவிட்டேன் ஆனால் அந்த ஆள் வேறு திருமணம் செய்துகொண்டு ஜாலியாக இருக்கிறான் தலைவிதி என்று வாழத் தொடங்கி விட்டேன்
@jollywood58214 күн бұрын
Thank you so much for your kind words, please share this short film.
@N.Ragavanandhaa3 күн бұрын
@@janakithathi601 Sry Mam unga situation ketta roomba kashttama than irukku but lonely ya irukurathum nalla than irukkum ....atha enjoy panna try pannunga
@shacoolphysics40949 күн бұрын
Really heart touching story.... every family women's are facing this issue....good job🎉 Chandran
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@malaramesh87664 күн бұрын
True
@sowminarayanansrinivasan873511 күн бұрын
Simple story but powerful message. Avarkal nadikkavillai kathapaathiramaha vaaznthu ullanar. Particular mention about niraimathi madam. Sila sorkalil motha kadhaiyai than nadippin mulumaha therivithu Vittaar. Congrats
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you so much
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@muraleshankar9 күн бұрын
Initially I was surprised when Madam appeared after she took a good lift congrats to Niraimathi Sir and the shortfilm team did good work. Special appreciation to Madam 👏🏻👏🏻
@N.Ragavanandhaa8 күн бұрын
Thank you
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@chandravadhani28202 күн бұрын
Very true
@N.RagavanandhaaКүн бұрын
😊
@jollywood5821Күн бұрын
Thank you very much, Please share this short film
@murugan_actor12 күн бұрын
Congratulations Ragav 💐👏 keep going I am waiting future your project all the best
@N.Ragavanandhaa12 күн бұрын
Thanks da ❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@fidemTM7 сағат бұрын
பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கு. காரணம் இது ஒரு வித்தியாசமான சைக்கோ கலாச்சாரம்.
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@indrajitactor12 күн бұрын
வாழ்த்துக்கள் நிறைமதி சார்..தேர்ந்த நடிப்பு மற்றும் இயக்கம்..மென்மேலும் தொடரவும் பல கதைகள் பேசவும் நல்லதொரு தொடக்கமாக இந்த குடும்ப படம்..🎉🎉🎉👍😊🙏🙏
@N.Ragavanandhaa11 күн бұрын
❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@saranyaramalingam38724 күн бұрын
Mam it's really happy to see you . The same voice which we used hear during our SHAKESPEARE CLASS. No one can teach us like that mam. I really miss your class mam. It's great pleasure to see you and hear your voice mam. Mam my humble request we want to see you in more videos , so that we can hear you and see you. Even I keep this video as my status. I'm hearing almost a decade after still your way of class taking is a treasure for me mam both in U.G & P.G mam. Thank you mam and you still rocks
@N.Ragavanandhaa4 күн бұрын
Thank you for u r support
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@ShanA-zd9ou4 күн бұрын
Thank you Saranya. This love and affection is the real reward for a teacher. ❤
@marketingsana94804 күн бұрын
@@ShanA-zd9ou royal salute
@sobhanasarangan784812 күн бұрын
Just in time of two Shorts, an issue of utmost importance. Congrats to the team members. Acting dialogues background music every thing is very good. Special Congrats to Niraimathi couple, Priya n Ragav. Expecting nxt part.
@N.Ragavanandhaa11 күн бұрын
Thank you so much ❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@preethimaadhu91839 күн бұрын
Dialogue delivery very nice, acting good, concept super aduthu enna nadaka poguthu pakka aavala iruken.,anubavikaravangalukuthan therium antha vali......nanum oru janaki.,ithuku nanga azuga kuda mudiyathu venumna 😊
@N.Ragavanandhaa9 күн бұрын
Oorla indha madhiri naraya janagi irukanga 😢
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@kalissavvy230413 күн бұрын
Congratulations ragav anna, niraimadhi sir, priya & team ✨✨✨
@N.Ragavanandhaa12 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@sathyas3124Күн бұрын
Super ma
@N.RagavanandhaaКүн бұрын
Thank you ma
@jollywood5821Күн бұрын
Thank you very much, Please share this short film
@RChandrasekar-k5y7 сағат бұрын
நல்ல படைப்பு 👌
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@SelvaRaj-gy3vi12 күн бұрын
சிறப்பு தோழர்! மூன்று பேர்களின் நடிப்பும் நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வதைவிட நம்பர் 1 ஜானகி ரகுராமன் நம்பர் 2 நீங்கள் நம்பர் 3 உங்கள் மகள் வாழ்த்துக்கள் தோழர்🙏💕
@N.Ragavanandhaa11 күн бұрын
❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@mohamedsafeek26836 сағат бұрын
Super amma
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@sshavikumar6124 күн бұрын
இது உண்மையில் நடந்த கதை. சமீபத்தில் நக்கீரனில் வந்தது.
@N.Ragavanandhaa3 күн бұрын
@@sshavikumar612 இருக்கலாம்
@jollywood58213 күн бұрын
Thank you very much, please share this short film
@sshavikumar6123 күн бұрын
@jollywood5821 ok..👍
@VijayRaj-u3q4 күн бұрын
Niraimathi mam dear mam , really very very happy to see you, the defence of Womanhood heart touching video. Dr.J.Pushkala, Assistant professor in English, your proud Student.
@ShanA-zd9ou4 күн бұрын
Thanks da
@jollywood58213 күн бұрын
I'm glad you enjoyed the film! Wishing you all the best as well!
@lakshmibaimohan99157 сағат бұрын
Good one
@jollywood58212 сағат бұрын
Thanks for the visit
@padmavathya94134 күн бұрын
Hello Nirai,this is Padma .your friend and m.phil classmate.Really a big surprise. Happy also.I want to meet you.Congrats to you and to your husband.
அடிமைத்தனம் என்று தெரிந்தும் ஏன் அதற்கு இடம் தருகிறீர்கள்
@jollywood5821Күн бұрын
We understand
@marketingsana94804 күн бұрын
Very sensitive message for my family..I don't control my tears ..semma concept
@N.Ragavanandhaa4 күн бұрын
@@marketingsana9480 Thank you
@marketingsana94804 күн бұрын
@N.Ragavanandhaa salute to the brave advocate madam
@N.Ragavanandhaa3 күн бұрын
@@marketingsana9480 Thank you so much
@jollywood58213 күн бұрын
Thank you very much, please share this short film
@vaishusasti11 күн бұрын
Heyyy she's my princy mam niraimathi and thats completely unexpected that she'd turned her career towards camm.... uffff happy to c u after 8 years mammm
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you so much ...😊
@vaishusasti9 күн бұрын
@N.Ragavanandhaa no issues dood ask her that i told she's beautiful before now nd forever❤️❤️❤️
@N.Ragavanandhaa9 күн бұрын
@@vaishusasti sure sure kandipa solran
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
@@vaishusastiThank you very much, please share this short film
@Hema-n5vКүн бұрын
கிட்டத்தட்ட என் வாழ்க்கையும் இதேபோல் தான் 35 வருடங்களாக இதில் அசிங்கமான அருவருப்பான பேச்சு செயல் இந்தம்மா டைவர்ஸ் வாங்கிட்டாங்க .... ஆனா..
@jollywood582123 сағат бұрын
We understand
@kanchanreddy781212 күн бұрын
Story is nice.. Common problem of all indian ladies
@N.Ragavanandhaa12 күн бұрын
Thank you for u r support
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@vishnupriya799112 күн бұрын
Nice good one all should watch
@N.Ragavanandhaa12 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@vinovino537023 сағат бұрын
😢 என் கணவர் மிகவும் நல்லவர் என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டார் எல்லா கமன்டையும் பார்த்தால் தலையே சுத்துதுபா இப்படி எல்லாம் இன்னும் இருக்காங்களா என்ன
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@LathaThiyagarajan-dz3hw8 күн бұрын
மிகவும் அருமையான குறும்படம்.அவரின் கணவருடன் இது ஏன் அவர் பேசவில்லை.அவளுக்கு என்று ஒரு மனம் உள்ளது என்று ஏன் புரியவைக்க வில்லை அவரின் தவறை சுட்டி காட்ட வில்லை.
@anitablossom3115 күн бұрын
சொன்னாலும் புரியாது. அவர் ஆண்களின் உலகத்தில் வாழ்கிறார். ஒரு புரிதலுக்காக என் தாய் வீட்டுக்கு சென்றதால் அந்த கணவர் கொடுத்த பரிசு அவரது மரணம். எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
@umaarun56362 күн бұрын
புரிந்து கொள்ளும் கணவர்கள் இல்லல
@Aranga-t2z4 күн бұрын
Women real story . Good to see a short film .
@N.Ragavanandhaa4 күн бұрын
@@Aranga-t2z Thank you so much
@jollywood58213 күн бұрын
Thank you very much, please share this short film
@nanjilmangai436910 сағат бұрын
Please next episode podunga
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@karanreddy19419 күн бұрын
Sir, egarly waiting for part 2
@N.Ragavanandhaa9 күн бұрын
Thank you for u r support ❤
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@pesumbommaigal79179 күн бұрын
வாழ்த்துகள் 👏🏻👏🏻👏🏻
@N.Ragavanandhaa9 күн бұрын
❤❤❤❤❤❤
@jollywood58214 күн бұрын
Thank you very much, please share this short film
@abibalasfoodntravelvlogsba6752 күн бұрын
Super good acting mam.. am ur student .. department of English.
@jollywood58212 күн бұрын
Thank you so much! Glad you enjoyed the film. 🙏
@N.RagavanandhaaКүн бұрын
Thank you for u r support 😊
@ShanA-zd9ouКүн бұрын
Thank you
@premagaunderpremagaunder599012 күн бұрын
Nice wating for part 2🎉
@N.Ragavanandhaa12 күн бұрын
❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@tailanand892612 күн бұрын
Good attempt brother 🎉 Good msg
@N.Ragavanandhaa12 күн бұрын
❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@rathikala98225 күн бұрын
Nirai mam amazing and awestruck to see you again.i was once your student in saradha college Salem.
@jollywood58214 күн бұрын
It’s lovely to hear from a former student! Please share this short film.
@Strenuous_macho12 күн бұрын
அருமையாக குறும்படம் தோழர் வாழ்த்துகள்.
@N.Ragavanandhaa11 күн бұрын
நன்றி தோழர்
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@deepaa893220 сағат бұрын
😊ஆம் அம்மா 💯உண்மை தான்
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@rajahdaniel42244 күн бұрын
WOOOOOOOOW Super 🎉🎉🎉🎉🎉🎉
@N.Ragavanandhaa3 күн бұрын
@@rajahdaniel4224 thank you so much
@jollywood58213 күн бұрын
I'm glad you enjoyed it!
@sridevikoothu-p-pattarai197611 күн бұрын
Super concept, congrats 👏
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you ❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@Itsmanjuysr2511 күн бұрын
Too good and sfx also good
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@santhoshv00910 күн бұрын
Congratulations bro🎉 , and go more forward ⏩
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you ❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@JadeFamilyy10 күн бұрын
Magalirin valiyai arumaiyaga eduthulleergal sir
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you ❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@vijaykumarr500312 күн бұрын
Congratulations Rajesh
@N.Ragavanandhaa12 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@_Vigu_show12 күн бұрын
Bro part 2 yapoo varu❤❤❤
@N.Ragavanandhaa12 күн бұрын
Varum
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@_Vigu_show12 күн бұрын
All the best ❤
@N.Ragavanandhaa12 күн бұрын
Thank you
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@arthijayapal25934 күн бұрын
hi mam.I ur student studied UG and PG.very nice to c u mam. v all miss u lot
@jollywood58213 күн бұрын
Thank you very much, please share this short film
@ShanA-zd9ou3 күн бұрын
Thank you
@radhasradha92219 күн бұрын
Excellent script & excellent acting....
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@N.RagavanandhaaКүн бұрын
நன்றி ❤
@nomeswarisubramanyam214712 күн бұрын
Rocking thangam ❤
@N.Ragavanandhaa12 күн бұрын
❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@Priyanka_actress10 күн бұрын
வாழ்த்துக்கள் ராகவ்... ❤❤❤
@N.Ragavanandhaa10 күн бұрын
Thank you so much ❤❤❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@shihabudheenmvКүн бұрын
Finished?
@N.RagavanandhaaКүн бұрын
😊😊.....?
@sruthinarashimanСағат бұрын
Good to see niraimathi mam after a long time...❤ your student from sarada college
@NandhiniV-j5c9 күн бұрын
It's just Interesting. Lawyer's daughter final words are So true.. Girls need a relief from kitchen. Even though men do house hold chores, not all the mens help in kitchen. they should understand women's inner core feelings and share the works accordingly... Great to go na.. 😊
@N.Ragavanandhaa9 күн бұрын
Thank you so much ❤❤❤❤
@jollywood58219 күн бұрын
Thank you very much, please share this short film
@Anime-y5q2t5 сағат бұрын
❤❤❤❤
@jollywood58212 сағат бұрын
Thank you very much, Please share this short film
@Lalitha-p3u4 күн бұрын
All ladies should force their husband and sons to see this film.
@N.Ragavanandhaa4 күн бұрын
@@Lalitha-p3u ssss Avanga than mukiyama pakkanum
@padmasunderasan46803 күн бұрын
கசப்பான உண்மை என்ன பார்த்தாலும் மாற மாட்டாங்க
@N.Ragavanandhaa3 күн бұрын
@padmasunderasan4680 அப்படி நாமளே ஒரு முடிவுக்கு வர வேண்டாம் சினிமா நிறைய மாற்றங்களை இந்தப் பிரபஞ்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது அதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன நான் இதயம் அப்படித்தான் பார்க்கிறேன் நீங்களும் தயவு செய்து அப்படியே பாருங்கள் மாற்றத்தை எதிர்பாருங்கள் மாற்றம் என்பது விவாகரத்தை நான் குறிப்பிடவில்லை விவாகரத்து என்பது மாற்றத்திற்கு வழியும் இல்லை மாற்றாக விவாகரத்து என்ற ஒரு பெரிய விஷயத்தை வைத்து அவர்களுக்குப் புரிய வைக்கலாம் என்பதுதான் இந்த பதிவு