சத்தியமா சொல்றேன் இவர் இப்படி பேசுவார் என்று எனக்கு தெரியாது சத்தியமா அடுத்த ஒட்டு இவர்க்கு தான் ❤❤❤❤
@sukumarant52552 ай бұрын
உண்மை தான்
@Kalai-Muruganarul2 ай бұрын
Yes❤❤❤❤❤
@pathumaifashion97062 ай бұрын
S true
@florancethangamani46002 ай бұрын
பேச்சு இல்ல செயல்தான் சரி
@soninihasweety71132 ай бұрын
Ore round la surunduruvan😂
@kalaimathy97422 ай бұрын
அந்த மாதிரி அவரோட தம்பி இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் அவர்தான் விட்டுட்டோம் இவரையும் விடக்கூடாது இது என்னோட கருத்து இது யாரு சரின்னு சொல்றீங்களோ இந்த கமெண்ட் ஒரு லைக் போடுங்க
@Sugunagrace2 ай бұрын
Yes 👍
@eswarisathya75642 ай бұрын
Correct 💯
@shivakumar8605Ай бұрын
❤
@jayapriya3982 ай бұрын
நான் இறைவன் இடம் வேண்டி கொள்கிறேன் அடுத்த முதல் வராக நீங்க வரவேண்டும் என்று அண்ணா🙏🙏🙏💖💐💐💐💐
@sunneonsignboard16422 ай бұрын
விஜயகாந்தை அவர் அருமை தெரியாமல் விட்டு விட்டோம் . இவர் கடவுள் தமிழகத்துக்கு கொடுத்த இன்னொரு பரிசு. விட்டுவிடாமல் ஒத்துழைப்பு கொடுப்போம்.ஜெயிக்க வைப்போம்
@joyablandina30032 ай бұрын
Yaar vanthaalum enga family kku use kidaiyathu. Summa sounding and shouting.
@camayv5512 ай бұрын
Don't be selfish, if your country change your family will be better👍🏽
@stichnfit76162 ай бұрын
❤
@christychristy35822 ай бұрын
@@joyablandina3003😡
@velmuruganganeshan73772 ай бұрын
யார வந்து யார் கூட கம்பல் பண்ணி பேசுறீங்க
@gmariservai37762 ай бұрын
எனது 80 வயது அரசியல் அனுபவத்தில் திரு. விஜய் ஒரு திருப்புமுணையாக தெரிகிறார். இனி தமிழகம் காக்கப் படும்! வாழ்த்துகள் விஜய்க்கு!
@unpopular_opinion86152 ай бұрын
Irung bhai, urutunga 80 years anupavam na unaku ethartham purinjurukum 😅
@shalinis26352 ай бұрын
Katharatha bhaj😂@@unpopular_opinion8615
@vveeralakshmi-ec6sn2 ай бұрын
Love you Anna enga வீட்டு ஓட்டு உங்களுக்கு தான்🎉🎉🎉
@gtrends87632 ай бұрын
Super 💯
@kopacreations44312 ай бұрын
விஜய் சார் இப்படி பேசுவார்ன்னு நினைக்கவே இல்ல..வாழ்த்துக்கள் சகோ❤
@omssiram2 ай бұрын
நல்ல, தரமான ,நம்பிக்கையான, தைரியமான, சத்தியமான பேச்சு . மகனே நீடூழி வாழ்க. பிதா ,சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ஆமென். God bless you and be with u in every step of ur life. Omsairam.
@Kattumaram3392 ай бұрын
😂😂😂😂
@MONICHANNEL-vq4po2 ай бұрын
Correct 😂❤
@johnabishek70012 ай бұрын
மோடியை தமிழ் நாட்டிற்கு அழைத்து வரும் சாத்தான் தான் விஜய்
@PriyangaSathis2 ай бұрын
💯💯💯💯💯
@ajvarshan54882 ай бұрын
என்ன speech அண்ணா ❤❤ நிறைய time கேட்டேன் அண்ணா நீங்க தான் பேசுறதா என்று ❤ உங்களுக்கும் இப்படியும் பேச தெரியும் என்பது இப்போது தான் தெரியும் 😍😍😍 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐❤️❤️
@premak35252 ай бұрын
சூப்பர் விஜய் உங்கள் அனல் பறக்கும் பேச்சு. 2026 தேர்தலில் கண்டிப்பாக நீங்கள் முதலமைச்சராக வரவேண்டும். எங்க குடும்பத்தில் எல்லா ஓட்டு உங்களுக்கு தான் சகோதரா. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிகள் தான்.
@simbumethal40012 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManimekalaiVenkat2 ай бұрын
Welcome vijay sir. All the best. God bless you my dear.
@KrishnaB-r3y2 ай бұрын
Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛
@ravindraan2 ай бұрын
இது போன்ற கூத்தாடி பயல்களால் தமிழகம் கீழே சென்றது. இன்னமும் பாத்ளத்திர்கு தள்ளுங்கள். ஓங்கோல் குடும்பம் பத்தாதென்று மற்றும் ஒன்று. தேருதலின் போது தீமூகா ஆதீமூகா விடமிருந்த நன்றாக பணம் கரக்கப்படும்.
@sasi35532 ай бұрын
Tnx bro
@Ajin-dw1vw2 ай бұрын
அப்பப்பா என்னா....பேச்சு😮.... இவ்வளவு பேசுவிங்களா விஜய் அண்ணா.... என்னுடைய ஓட்டு உங்களுக்குதான்😊
@umamaheswari6042 ай бұрын
Annamalai ya Vida eppadi Vijay uyanthavar??
@sinduhari23212 ай бұрын
@@umamaheswari604இப்படியான லூசுகளால் தான் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.நடிகனுக்கு பேச சொல்லியா கொடுக்க வேணும்?
@unknowndevil0072 ай бұрын
@@umamaheswari604enna dhaanya solla vara
@RiRyan7752 ай бұрын
@@umamaheswari604yaru bro avaru 🤔 apudi oru pera kelvi patThu illaye
@anandraman61082 ай бұрын
Super
@PpPp-zb5lc2 ай бұрын
❤❤❤❤நான் இந்தியாவில் இருந்திருந்தால் எ ன் ஓட்டு அண்ணாவுக்குதான் இலங்கையிலிருந்து❤❤
@KrishnaB-r3y2 ай бұрын
Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛
@KrishnaB-r3y2 ай бұрын
Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛
@AnasAnaz-i4dАй бұрын
Me too ❤❤ India la irundha ennoda vote thalapathy ki thaan ❤❤❤
@kalaimathy97422 ай бұрын
ஒருவேளை கேப்டனுக்கு இந்த வாய்ப்பு கொடுத்திருந்தால் சிஎம் ஆ அவர் நல்லா பண்ணி இருப்பாரோ என்று அதை இப்ப நினைச்சு வருத்தப்படுகிறோம்
@Jeyaletchumi-ix5pn2 ай бұрын
M from,,, Malaysia sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijaydasss12082 ай бұрын
One and only for thalapathy CM 💙 Vijay 🤍 Anna 🥰😍🇪🇦💪👑🇪🇦💪❤️💛❤🫂
@Farzana-zp3bo2 ай бұрын
விஜயை ஜெயிக்க வைக்கணும் எல்லாருக்குமே நம்ம ஜெயிக்க வைத்ததை நம்ம நல்லா இருப்போம் பெண்களுக்கு எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்னு விஜய் வந்து கண்டிப்பா வரணும் விஜய் அண்ணா
@@varmanbuvan6748 வாய்ப்பு இல்ல ராஜா 2026 cm எங்கள் விஜய்
@GoshikvarunanV2 ай бұрын
விஜயகாந்த் அண்ணா அவர்களுக்கு பதில் கடவுள் கொடுத்த வரம் விஜய் அண்ணா. அவரை ஆதரிப்போம். என்னை போன்ற பட்டதாரி குடும்ப தலைவிக்கு வேலை வேண்டும் என்ற நோக்கத்தில் என் ஓட்டு உங்களுக்குத்தான் மாற்றம் இல்லை அண்ணா
@Karapagam-c2n2 ай бұрын
நாங்க எல்லோரும் இருக்கிறோம் விஜய் அண்ணா எங்கள் ஓட்டு உங்களுக்கே வாருங்கள் அண்ணா நன்றி
@selvakumarm95622 ай бұрын
நான் இதுவரை எந்த ஒரு வீடியோக்கும் கம்மணட் பண்ணல. ஆனால் இவரின் வார்த்தைகள் எங்கள் மனதில் ஒரு மாற்றம் உண்டாக்குகிறது. வணங்குகிறேன் விஜய் அண்ணா.
@sukumarant52552 ай бұрын
சீமான் அவர்கள் பேசாததை இந்த விஜய் பேசிட்டார்
@AbrahamP-sl2eq2 ай бұрын
எப்படி மற்றவர்களை மதிக்காமல் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, தரக்குறைவாக, அவமரியாதையாக பேசுவதா?
@varmanbuvan67482 ай бұрын
விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂
@surayabegam-v2e2 ай бұрын
@@selvakumarm9562 ஒன்பதாவது படிக்கும் மாணவன் குடிக்கிறான் அதற்கு காரணம் இந்த திமுக ஆட்சி விஜய் வந்தால் அந்த குடியை அடியோடு ஒழிப்பாரா? இளைஞர்களை காப்பாற்றுவாரா? திராவிடம் எனது ஒரு கண் என்று சொல்கிறார் இவரும் இதே திராவிட அரசியலை தான் கையில் எடுக்கிறார் அண்ணன் சீமானுக்கு வாக்களியுங்கள்
@aslapisla38282 ай бұрын
@@sukumarant5255ethukkume oru alavu irrukkanum.pesu na ippadi than irukkanum.vala valanu irukka kudathu.bro
@Kavitha-ll4fq2 ай бұрын
குள்ள நரி நாட்டை ஆளும் போது கூத்தாடி ஆளுவதில் ஒன்றும் தப்பில்லை அடுத்த முதலமைச்சர் இவர் தான்
@thalapathymani71312 ай бұрын
Super
@karthikeswaranar54302 ай бұрын
காமராஜருக்கு பின் வந்தவன் வதவள் எல்லோரும் களைகுதாடி தானே....
@kavyavasan42862 ай бұрын
🐿🐿🐿🐿🐿🐿🐿
@Mmmuiyappanmurugan2 ай бұрын
💯
@varmanbuvan67482 ай бұрын
விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂
@kamalmugesh2 ай бұрын
இவரால் தமிழகத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.வாழ்க விஜய் வளர்க அவரது அரசியல் பனி என்று மனதார வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@KrishnaB-r3y2 ай бұрын
Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛
@KrishnaB-r3y2 ай бұрын
Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛
@chikkugrace41322 ай бұрын
We missed vijayakanth anna but we never miss u anna
@KalpanaThangam-212 ай бұрын
என்னோட முதல் வேண்டுகோள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அண்ணா. இப்போ அது நம்ம நாட்டுல இல்ல. எப்பவுமே நம்ம அலர்ட்டாவே இருக்க முடியாது.பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்🙏🙏🙏. ஒவ்வொரு சம்பவங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது பயமாகவும் இருக்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
@SaranyaDevi-jr9wz2 ай бұрын
Enaku baby pirakave venam apdi thona aaramitu
@SathyaSathya-bg7ed2 ай бұрын
@@SaranyaDevi-jr9wzyes
@vasuindhu2 ай бұрын
S
@mageshmegna76202 ай бұрын
👏👏👏
@MukeshKumar-d8l6i2 ай бұрын
❤️✨❤️
@murugesannatarajan73872 ай бұрын
ஆண்டவர் இவருக்கு தேக ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் கொடுப்பார் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@pugazhkani35682 ай бұрын
வா தலைவா நாங்க இருக்கோம்.ஜெயிக்க வைக்கிறோம். அடுத்த ஆட்சி நமக்கு தான் அண்ணா
@Edevi72762 ай бұрын
சூப்பர் விஜய் அண்ணா பேசுவது எனக்கு கூட தெரியாது அப்பப்பா சூப்பரா பேசுறீங்க அண்ணா அடுத்த ஓட்டு உனக்கு தான்
@RadhaGopalan-ib5tm2 ай бұрын
What a personality No watch No gold chain Indeed a simple honest CM
@anburani70162 ай бұрын
மாணவர்களையும்,குழதைகளையும் தொடுபவனுக்கு என்ன தண்டனை தரப்போராங்க அதுதான் முக்கியம் அதுதான் பாதுகாப்பு ,கண்காணிப்பது என்பது எல்லாரும் சொல்லுவதுதான்
@asokan80922 ай бұрын
அனிதா இறந்த சூட்டோடு சூடா கண்டிச்சது மாதிரி தெரியலையே ? அப்போ வந்த படம் ரிலீஸ் பிரச்சனை ஆகிறக்கூடாதுங்குற பயமா ? தொடை நடுங்கித்தனமா ?
@kiruthikadevi28862 ай бұрын
Kandippa nanum ninachen
@gowthamir42932 ай бұрын
நல்ல பதிவு 😢
@YaguArulanandamАй бұрын
Love yoy vijy anna❤❤❤❤🎉❤❤ Love❤❤❤
@kokigopi32582 ай бұрын
Ajith ரசிகை நான்....ஆனால் விஜய் அண்ணனோட தைரியத்தை பார்த்து வியப்படைகின்றேன்....அண்ணா என்னோட vote.... Sorry என் family Yoda vote உங்களுக்கு தான் அண்ணா... என்னை மாதிரி அஜித் ரசிகராக இருந்தும் விஜய் அண்ணனோட பேச்சை கேட்டு ரசிப்பவர்கள் இருக்கீங்களா....🎉❤❤❤❤❤
@ammukutti87462 ай бұрын
I'm diehard Ajith Anna fan ❤en vote Vijay annuku mattum than sister' ❤
Nama ellarum senthu oru nalla thaivara ku vote pannuvom that's important Inga yarum fan's ninaikakudathu. Tamilnadu needs a good leader that's one & only Vijay bro.
@artharking28012 ай бұрын
Super O super bro Vijay extalend master mass speaking congratulations bro 👌👌👍👍👍💪💪💪💪🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@maithreyiekv99732 ай бұрын
அப்பா. நீ இப்படி பேசுவே னு பேசறது அதிசயமாக இருக்குடா. பேரனே வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் ஆசீர்வாதங்கள் 🙌🙌🙌💐🌹💐🌹 அன்புடன் பாட்டி 🙌🙌🙌💐❤❤❤😘😘😘😘
@vijayc21962 ай бұрын
தலைவரே நீங்கள் தான் தமிழ் நாடு முதலமைச்ரா வரனும் தமிழக வெற்றிக் கழகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kaverin15992 ай бұрын
எந்த ஒரு அரசியல் பலம் இல்லாமல்,மக்கள் பலம் மட்டுமே நடந்தது இந்த மாநாடு அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்கள் நம்பிக்கை நாயகன் விஜய்
@பிரேம்2 ай бұрын
சூப்பர் தளபதி 🙏❤️❤️🔥
@YauwanaJanam2 ай бұрын
விஜய் அவர்களின் மனைவி இந்த கூட்டத்துக்கு வந்ததுபோல் தெரியவில்லை. வீடியோ பார்வையாளர் எண்ணிக்கை கூட்டுவதற்கே அப்படியொரு டைட்டில் போட்டிருக்கு போல.
@yahyaumarofficial2 ай бұрын
Yes
@Irumporai2 ай бұрын
எங்க விஜய் மனைவி முதலில மனைவியை வீட்டில கூட்டி வைத்திருக்க சொல்லுங்க
@florancethangamani46002 ай бұрын
@@YauwanaJanam என்ன வேணுன்னாலும் எழுதுவானுங்க
@sibi36742 ай бұрын
Yes
@arunkumararunkumar-gn8zm2 ай бұрын
@@Irumporaiவிஜய் அவர் மனைவியோட வீட்டில் இல்லாம உன் பொண்டாட்டியோடவ குடும்பம் நடத்துறாரு?,,,,
@Kavitha-m9r2 ай бұрын
அண்ணா. எங்க. தளபதி விஜய். அண்ணா. இப்படி பேசுவார்கள். என்று. தெரியாது ஆனால் அருமையான. பேச்சு. சூப்பர் வேற லெவல் அடுத்த சி எம். நீங்கள் தான் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍
@KaviyarasanKavi-u6w2 ай бұрын
Thalapathy, vijay, sarkar, tvk❤️❤️❤️🔥🔥🔥
@rasa62022 ай бұрын
ஆண்டவா யாரு டா இவரு அப்பப்பா,,,,😮😮😮❤ என்னா பேச்சு,,,, தி,மு,கா,அவுட் எனது குடும்ப ஒட் அண்ணன் என் குடும்பத்தில் ஒருவர் பேரிய அண்ணன் விஜய்க்கு தான் அவர் என் உயிர்
@lathalakshmi33162 ай бұрын
விஜய் அண்ணா உங்களுக்கு இறைவன் துணை இருக்கார் இன்றும் என்றும் என்றென்றும் நீங்க தான் அண்ணா 2026 தமிழ் நாட்டுக்கே சிங்க ராஜா நாட்டையே ஆளப்போறீங்க விஜய் அண்ணா மக்களுக்கு உறுதுணையாக எங்கள் வாழ்க்கை வழித்துணை யாக இருக்கப் போறீங்க எங்களுக்கு இனிமேல் பயமே இல்லை விஜய் அண்ணா பலகோடி தங்கையில் நானும் ஒருவள் ... விஜய் அண்ணா இறைவன் அருளால் பூரண உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வளர்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@itsdevathenatara90632 ай бұрын
இது வரை அரசியல்வாதி என்றாலே வழ வழ குழ குழ என்று, தான் என்ன பேசுகிறோம் என்று தனக்கே தெரியாமல் உலருபவரைந்தான் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக தெளிவான பேச்சு. இந்த தெளிவு தான் அரசியலை நடத்த உதவும். வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🎉
@pushpalatharanganathan64052 ай бұрын
everyone pls vote for Vijay Anna and explain your family members also to vote for him..its like another jallikattu protest..if everyone would support to him definitely a new history will be created..❤❤❤🎉🎉🎉
@preethijacob2 ай бұрын
How do you know he is not another one doing drama to earn money
@kavithav27882 ай бұрын
Vijay Anna ...super fire speech... very lucky to have vijay in Tamil Nadu people...great vote for vijay bro
@SrinivasanNaidu-o5g2 ай бұрын
I don't want to waist my vote my vote for annamalai anna
@snegap67802 ай бұрын
@@SrinivasanNaidu-o5gAthu waste murugesa..waist illa
@SrinivasanNaidu-o5g2 ай бұрын
@@snegap6780 smart people chose good person like annamalai.
@Jeyaletchumi-ix5pn2 ай бұрын
Super sir ❤❤❤❤,,, we'll done sir❤❤ Luvu sir,,, God blessed 💞💞💞 Sir❤❤❤
@vinithashine98382 ай бұрын
மக்களாகிய எங்களுக்காக வந்தவருக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு அதனை 2026ல் காட்டுவோம். தமிழ் வாழ்க தமிழனுடன்.
@Raja-lt2bq2 ай бұрын
எனக்கு விஜய் பேச்சு ரொம்ப பிடிச்சு இருக்கு ஐ லவ் விஜய்
@devamalardevamalar80382 ай бұрын
Take care air
@NivasDhanush23 күн бұрын
Hi Anna thanks
@sarassaras95002 ай бұрын
Tvk vote poduravanga like🎉🎉🎉
@NavaneethakrishnanAmmu2 ай бұрын
000
@shibujohn45512 ай бұрын
தளபதி அவர்களே உங்கள் பேச்சு தரமாகவும் fire ஆகவும் தன்னம்பிக்கையாகவும் உன்மை உள்தாகவும் இருப்பதை கண்டு வியப்படைகிரேன்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@nimmisrinivasan62242 ай бұрын
Super VIJAI!!!!!!
@itsvajusvlog430311 күн бұрын
Vijaysirspeechsupercmhappy🎉🎉🎉
@eruthukkatturasiganak94662 ай бұрын
🔥தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் த.வெ.க தலைவர், எங்கள் தளபதி விஜய்தான்,🔥இதுதான் உண்மை சத்தியம்,,,,,💥🔥❤️❤️
@arulilango-fk3zm2 ай бұрын
மனைவி, மகன்,பேரன் ,னு வர இது குடும்ப அரசியல் இல்லை. . Vijay anna .. Next cm.
@TheRoshanRohan2 ай бұрын
I am a bangalorean. But my vote is for you.. Long live, Bring a good deed to the citizens, the poor, the needy. All the poor should come up in life.. There should not be any poverty... We need young leaders like you for our country in future. .. This message, should reach thalapathy vijai sir
@chandrakumari59792 ай бұрын
Astonished by Vijay 's amazing speech...I didn't expect Vijay to talk so well.. blessed with great parents & family... God , guide him in his new entry into politics & be with him wherever he goes...
@vimalav17362 ай бұрын
Super 👌 thalapathy ❤️💛🔥 God bless you Vijay sir 💐
@chitrap97832 ай бұрын
Hi Vijay sir sema speech ungala thavira yarukum illai ootu
@keysavanl.kesavan62282 ай бұрын
மிக தெளிவான பேச்சு வெற்றி விஜய்
@chengaivinoth48412 ай бұрын
Enna pa soldringa 😂
@Sunbala-v4d2 ай бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👌👌👌✨✨
My son unga fan vijay anna naan vijaysethupathi fan ungala pidikum neenga epdi pesuvinga enu ninichikuda pakkala ungal speech correct anna vote pottuvanga sariya seriyala kadamaiya neenga seivinga enu nambra my vote ungaluku tha anna dmk vendam admk vendam neenga vanga nallathu seiunga anna yar ena sonnalum kavali padathinga unga speech avvolo pidichi iruku nallathu seiyavum matanga anna neenga nallathu seithalum vidamatanga anna naanga ungala nambrom vettri nichiyam anna ❤
@kasirajan7712 ай бұрын
First manade Pattaya kalpita bro.welcome for pudhiya thalaimurai thalapathy vijai.
@MohammedNaufer-m8s2 ай бұрын
பல்வேறு திறைமைகள் உள்ளது. தன்னம்பிக்கை உள்ளது. அனைத்து ரக மக்களையும் மதித்து அரவணைத்து தாங்கி செல்லும் நல்ல பன்புள்ளது வலிகளை வேதனைகளை தேவைகளை ஆசைகளை புறிந்து விடும் ஆற்றலும் அன்பும் உள்ளது. இனி என்ன. நேரில் M G R காட்சி தருகிறார். இன்றே அடுத்த தமிழக C m என்று உறுதி செய்யலாம்
@vishnuv87692 ай бұрын
Superr speech ....onu matum therithu....nenga panam pugalukaga varla bro....Tamil Natuku ethavathu nalathu pana varinga...kandipa nenga cm aguvinga......ealarukum own house amachi kudunga bro...plssss ...lv u bro ...
@shwetharamesh77742 ай бұрын
Very mass speech 👍👌👌🥳🥳🥳🥳 va thalaiva va 🤝 💐 welcome 🤗
@NSKcutykidsАй бұрын
Love you Tvk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AEPKN2 ай бұрын
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் எங்கள் ஓட்டு உங்களுக்கு
@bobsz1972 ай бұрын
Vaaaipila raja
@AEPKN2 ай бұрын
@@bobsz197 😰
@saraswathykanagesan51332 ай бұрын
@@bobsz1971:30 1:33
@Thirumathu38232 ай бұрын
❤❤❤❤❤❤
@balarenu15452 ай бұрын
😅 @@bobsz197
@Dhinesh6902 ай бұрын
இந்த கமெண்ட்ல பேசுறவங்க எல்லாம் பேச்சோடு நிறுத்திட கூடாது 2026இல் அனைத்து விரலும் விஜய் சின்னத்துக்கு ஓட்டு போடணும்🎉🎉🎉🎉
@Avangelica72 ай бұрын
Yes
@muthuselvimargarat21532 ай бұрын
கண்டிப்பாக
@geethamanoj49772 ай бұрын
Yes
@Kingofnothing-n3b2 ай бұрын
😢yes
@sbdurai56112 ай бұрын
no
@Rockforthousingproperties2 ай бұрын
நல்லாட்சி உங்கள் மூலம் மலரட்டும் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
@pappaisgreat13642 ай бұрын
Good emotional speech vijay sir...❤❤❤
@Kavithavela2 ай бұрын
உணவு, உடை,இருப்பிடம்,கல்வி,குடிநீர்,வேலைவாய்ப்பு இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சி 5 ஆண்டுகள் மட்டுமல்ல நிரந்தர தலைவராக இருக்கலாம்.வாழ்த்துக்கள் TVK ❤❤❤
@ThinuVenu2 ай бұрын
love you😘😘 so much Vijay Anna 🥰🥰🥰🥰🥰🥰
@RagunathRaja-bo2mt2 ай бұрын
My first vote Vijay Anna TvK very Happy ❤❤❤
@yahyaumarofficial2 ай бұрын
விஜய் வந்து என்ன பேச போறாருனு யோசிச்சவங்களுக்கு மாஸ் காட்டிட்டார்ல எங்க அண்ணன் 😍😍😍😍😍😍😍
@varmanbuvan67482 ай бұрын
விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂
@mechanicalinfo29962 ай бұрын
@@varmanbuvan6748😂😂 katharala
@mariselvan51302 ай бұрын
மனப்பாடம் பண்ணி பேசி இருக்காரு
@kavi_292 ай бұрын
இது மாதிரி சினிமா வசனம் குட்டி கதை எல்லாம் நிஜ அரசியலில் செல்லுபடி ஆகாது 1. இது வரை மக்களுக்கு என்ன செய்தார் இவர்? 2. இப்ப வந்த மழைக்கு சென்னை மக்களுக்கு மதுரை மக்களுக்கு என்ன செய்தார்? 3. கூத்தாடி எப்போது மக்களுக்காக களமாடினார்?
@jayashri58712 ай бұрын
Yes mass communicational speech
@KamatchiNaveeen2 ай бұрын
உங்கள நம்பி வந்துருக்கேன் ன்னு சொன்னப்போ என் கண் கலங்கிடுச்சி அண்ணா.. ❤️❤️
@manikandana37632 ай бұрын
Superrr Speech Thalapathy Annaaaa.... Best Wishes from KERALA😍❤️👍🏻
@divinegoddess_32 ай бұрын
You have seen politicians Now it's time for a Charismatic Leader
@BalaBala-kw5yq2 ай бұрын
யாரும் எதிர் பார்க்காத speech 🤝வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻
@deepthivijayagopal81942 ай бұрын
Superb ...speech ...we need responsible person for our state
@vm.thangarajvm.thangaraj16542 ай бұрын
நடிகர் விஜய் ஆக இருந்து கட்சி தலைவராக உருவாகி தமிழக பொருப்புள்ள தலைமையேற்றிட எங்கள் மனமாற்ந்த வாழ்த்துக்கள் வெல்க உமது கொள்கை வெற்றி உனக்கே வாழ்த்துகிறேன் எங்கள் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்க்கே
@r.kalaiselvieng56002 ай бұрын
Unexpected speech from Actor Vijay sir❤❤❤❤ Always maintain yourself as it is Vijay sir
@Dillirajak.K2 ай бұрын
Vijayakanth namma vettu pogala vijai anna erukkaga
@rajendiran53902 ай бұрын
அவருடைய மனைவி வந்திருக்காங்க பொய்சொல்லி வீடியோ போடாதிங்க விஜய் அண்ணாக்காக வீடியோ பார்த்தேன் .சத்தியமா ஓட்டு உங்களுக்குதான்😅
@ArifaUmma-n2h2 ай бұрын
❤❤❤❤❤l love you❤❤❤❤
@somuthavasikkannu9282 ай бұрын
இருட்டில் இருந்த தமிழகம் இன்றிலிருந்து பிரகாசமாயிற்று.. 🎉❤
@sumithramuthu4492 ай бұрын
😮 vijay இப்படி பேசுவார் இன்னு நினைக்கவே இல்ல...❤❤ Super...
@Umamadhavanmakeupartist2 ай бұрын
தளபதி உங்கள லைப் ஒரு தடவையாச்சு பாத்துரனும்... உங்க அழகான பேச்சு, கெத்தா மாஸ்சான பேச்சை நேர்ல பாக்க முடியல 😢😢... நெஸ்ட் என்னோட வோட் கண்டிப்பா உங்களுக்கு தான்.. 💯💯💯பயங்கரமா தெரியா பேசுனா உங்களுக்கு எங்கள ஆர்வமா பாத்தா வச்ச உங்களுக்கு பெரிய 🫡🫡🫡🫡
@brindhadeena15502 ай бұрын
Vijay gentle character, good person, every knows about u, continue ur service to tamilnadu.
@jayanthirajavembu76892 ай бұрын
அருமையான அறிவார்ந்த அற்புதமான அரவணைத்த பேச்சு விஜய் அவர்கள் பேச்சு
@Rajeswari.kathirvel2 ай бұрын
Super அண்ணா 🙏🙏💐💐❣️❣️
@Nambukannan202 ай бұрын
விஜய் அண்ணா நீங்கள் மேலும் மேலும் உயர எனது பணிவான வாழ்த்துக்கள்
@raghunanthan.p76812 ай бұрын
Vijay sir really speech super ungalukku nalla dance aadathan theriyum endru ninaithal unga speech arumai
@rockyvel26492 ай бұрын
ஒரு மாநாட்டு வீடியோ முழுசா பார்த்துட்டு அதுக்கப்புறம் டவுன்லோட் பண்ணி பார்க்கிறது... இவருடைய மாநாட்டு வீடியோ தான் 💯💯😊😍 SEMA SPEECH
@DhrshiniDhrshini.s2 ай бұрын
எங்களோட ஓட்டு இந்த ஊரோட ஓட்டு எல்லாம் உனக்குதான்தலைவா..
@Deepak-bp8dg2 ай бұрын
சார் நீட் எக்ஸாம் நடந்த ஏழை மாணவர்கள் பயனடைகிறார்கள் நல்லா படிக்கிறவங்களுக்கு இதுதான் நல்ல வாய்ப்பு இது இல்லை என்றால் எல்லா கோடீஸ்வரர் பிள்ளைகளும் டாக்டர் ஆகிவிடுவார்
Neet exam coaching ku mon 5 to 10 lakhs charge panranga... How to pay by the poor people.. Think it
@gangadevi5592 ай бұрын
Reason athu illa nga neet exam syllabus government school la Tamil vazhi la padikira syllabus kidaiyathu cbse syllabus. APM epdinga exam preparation panna mudium elutha mudium
@valan5102 ай бұрын
உண்மை
@poovithathirumurugan83332 ай бұрын
இந்த வருஷம் நீட்ல எவ்வளவு பிரச்சினை அதானல இஞ்சினியரிங் கவுன்சிலும் பாதிக்கப்படுது
@shubhashree59562 ай бұрын
விஜய் தம்பி 26ல நீங்க தான் முதலமைச்சர் ஈங்கள் எல்லார் ஓட்டும் உங்களுக்குtதான் ..என் ஆசிர்வாதமும் உங்களுக்குதான்❤
@g.jayashreeshree18792 ай бұрын
Fire speech iam not a vijay fan but my whole family vote for vijayyyy congratulations we are waiting to see our new upcoming chief minister vijay
@geethagopalan6582 ай бұрын
Yes my family too
@Balasubramaniyan-l3i2 ай бұрын
விஜய் அண்ணா நீங்கள் அமைதியாக தான் பார்த்திருக்கிறேன் ஆனால் சீறீ பாயும் புலி பேசுகிறிர்கள் செம மாஸ் அண்ணா வாழ்த்துக்கள் என் மனுக்கு வரும் முதல் ஓட்டு உங்களுக்கு தான் 👌🎉
@MkabaMkaba-b7x2 ай бұрын
Anna super Anna my vote unakkuthaanna❤🎉
@duraigandhi80162 ай бұрын
இவர் பேச்சில் போலித்தனம் இல்லை!! வெற்றி நிச்சயம்!!