வணக்கம் நான் உங்கள் மீனவன்''' வாய்ஸ் யாருக்கு பிடிக்கும் ஒரு லைக் போடுங்க 🙏🙏🙏🙏
@balar15244 жыл бұрын
Thalaiva neenga pampan ah naa ramnad than
@thilagavathy81194 жыл бұрын
Enakkum
@manikandan8mani2464 жыл бұрын
Vera velaiye ellaya
@udhayakumar37964 жыл бұрын
@@manikandan8mani246 வாய்ப்பில்லை ராஜா 🤪
@william08294 жыл бұрын
Bro Unga kita pesanum brother koncham reply panuga
@dkarthikeyan62684 жыл бұрын
நேரில் வந்து பார்க்க முடியாத எங்களுக்கு தாங்கள் வீடியோ மூலமாக படம் பிடித்து காட்டிய உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏
@yasothayasotha62844 жыл бұрын
Play Hobbs's
@selvipanneerselvam36314 жыл бұрын
புரட்சித் தலைவரின் படகோட்டி பட பாடல் " தரைமேல் பிறக்க வைத்தான் " நினைவுக்கு வருகிறது. அன்புக்குரிய நெய்தல் நில உடன்பிறப்புகளின் வாழ்வுக்கு ஒரு விடியல் வர இறைவனை வேண்டுகிறேன். இந்த காணொளி மகிழ்வளிக்கவில்லை.அலைகழிக்கும் போராட்டம் வேதனையளிக்கிறது.
@mohamedthahir48884 жыл бұрын
நாகை மீனவர்கள் மட்டும் அல்ல......எல்லா மீனவர்களும் மீனவர்கள் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும்...... பாலதில் இருப்பவருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம்.. ஆனால் விசை படகை மாற்றி வைப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.....இது நம் வாழ்வாதாரம் என்று......❤️❤️❤️❤️
@priscillaponnarasi54274 жыл бұрын
Thambi, video superb , pathirama irrungal. Kadavul thunai irruppar.. katraium kallaium vuruvakkia kadavul ungal annaivarium kappar. Praise the lord.🙏🙏
@rahmansulthana66994 жыл бұрын
அல்லாஹ் உங்கள் அனைவுரையும் பாதுகாப்பான்...
@sidhicookies16884 жыл бұрын
அண்ணா பத்திரமாக இருங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@gayathrisatheesh50834 жыл бұрын
மீனவர்களைத் தான் கடல்சார் அரசுத் துறைகளில் பணியமர்த்த வேண்டும் அதுதான் முறை
@kumaravelvel884 жыл бұрын
அதற்கு சீமான் வந்தால்தான் முடியும்...
@bakthanagarkammapuram31834 жыл бұрын
👍
@ushaanantha14674 жыл бұрын
Yes , super 👍👍👍👍indian coast guard service la meenavargalukku munnurimai kuduththal romba nallarukkum
@selvinsivaselvinsiva38114 жыл бұрын
வெள்ளைக்காரன் செய்த நல்ல விஷயங்களில் பாம்பன் பாலமும் ஒன்று
@సెట్యార్4 жыл бұрын
வெள்ளைக்காரன் ஆட்சியில மனசாட்சியோட செஞ்சான்..! இந்த கொள்ளைக்காரனுக எல்லா மாநிலத்தையும் கொள்ளையடிச்சி பார்ப்பான், சேட்டு திருடர்கள் வாயில போட்டுக்கிரானுக..
@Deepakkumar-vp5mx4 жыл бұрын
correct bro
@mohamedalijinna3274 жыл бұрын
@@సెట్యార్ சூப்பர் ப்ரோ செம
@robokarthik93293 жыл бұрын
கண்டிப்பாக தான்
@naturalcoolzone35444 жыл бұрын
Hi அண்ணா நேரில் போனால் கூட இப்படி பார்க்க முடியாது அருமை அண்ணா நீங்க எப்படி அண்ணா படம் பிடிக்கிறீங்க அண்ணா நீங்க பத்திரமாக இருங்கள் அண்ணா எனக்கு மீனவ குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும் மினவ குடும்பம் வாழ்க வளமுடன் நன்றி
@behappy89584 жыл бұрын
கடலின் அழகை ரசிக்க வைத்த அண்ணனுக்கு நன்றிகள் பல🙏
@உங்கள்திரு4 жыл бұрын
ஒவ்வொரு வரும் நமது தொழிலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று ஓடி வருகிறார்கள், கடவுளே இந்தப் புயல் இவர்களை ஒன்றும் செய்யக்கூடாது 🙏🙏🙏🙏 மீனவர்களின் வாழ்க்கை, இந்தப் புயலை கடந்து மீண்டும், கடலுக்குள் திரும்பட்டும், அவர்கள் தொழிளுக்காக இறைவா 🙏
@TeaWithPositiveJose4 жыл бұрын
அன்பு சகோதரரே அருமையான காட்சி. தொடர்ந்து இதுப்போன்று அரிய பதிவுகள் போட இறைவன் துணையிருக்கட்டும்.
@lohitdisha23714 жыл бұрын
Super video bro Kingston 👍👍👍👌👌👌💟👈
@sakkeermohamed73324 жыл бұрын
Tn 65 ramnad guys like podunga 💥💪💯✨
@sudhakarpragathi73134 жыл бұрын
இந்த video பதிவுக்கு நன்றி அண்ணா 🙏🙏
@సెట్యార్4 жыл бұрын
இந்த கடலையே ஆண்ட மீனவன் ஒவ்வொரு முறை உள்ளே போகும் போதும் ஐயா பாலத்தை திறங்க எசமானே என்று கெஞ்சனும்.. ! இவளோ பெரிய நாட்டில் வெள்ளைக்காரன் ஆட்சியில கட்டிய பாலத்தை உயரமாக கட்ட இன்னும் வக்கில்லை..
@sleatevilakku6684 жыл бұрын
சூப்பர் அண்ணா, நல்லா தெளிவாக சொல்றீங்க 👍
@rjrravi8244 жыл бұрын
ரொம்ப தெளிவா சொன்னிங்க சகோ......வாழ்த்துகள்
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
இவ்வளவு படகுகளும் பாம்பன் பாலத்தை கடப்பது 🚟⛴⛴ எங்களுக்கெல்லாம அரிய காட்சியாக இருந்தாலும்... அலை கடலின் நடுவே 🌊🛳 ஒரு பரபரப்பான போராட்டம்.!! 🌪🌨 நீங்களும் கவனமுடன் இருங்கள் தம்பி.!!
@abhyabhy4 жыл бұрын
Brother fantastic video. Please try to put English subtitle also, people can enjoy this video and know how the fishermen are facing difficulty during toofan / heavy wind
@banusivakumar52474 жыл бұрын
Super bro அறிய காட்சி. Thank you bro first time பார்க்கிறேன்
@janesheela98484 жыл бұрын
Wow super video anna ❤️.... Nerla pakka mudiyatha niraiya visayangal thakavalkal unga video moolama pathu therinjukurom
@ramyanagarajan94844 жыл бұрын
Indha mari visuals ahhh kamichadhuku Nandri bro....
@rekhaselvam12514 жыл бұрын
Nice video bro👌👌👌
@MayaMaya-sk5vi4 жыл бұрын
Semmma super Anna....I m Rameswaram.....
@manjulamanju56824 жыл бұрын
Thanks Anna for showing opening bridge fan from karnataka ungal menavan superb videos show the big fish caughting I am your subscriber wating for the big fish
@nancytamilchannel134 жыл бұрын
sema video anna.....super
@anjilayshanshunmugam66254 жыл бұрын
Excellent presentation ,very informative .please keep updating all information about sea,fisheries,and sea ferrers life always. Once covid -19 is over,70% of young generation will get best digital education knowledge while 30% will be brainwashed in politics ,cast, religious funny drama activities and end their life. sometimes you are in mid sea and sometimes you are in land and we forget ourselves where we are ? I am learning a lot from you. appreciate your dedication .GOD BLESS YOU MY SON.
@seyadumoosa574 жыл бұрын
அருமையான வீடியோ
@gladiyatechtamil4 жыл бұрын
Brother, video really very super. 👌👌👌👏
@pandithuri90414 жыл бұрын
Super Anna 👍
@ramyanagarajan94844 жыл бұрын
Ivlo boats in one place ahhh pahhhhhhhh!!!! Pakkave bramandama irukku 😳😳😳😳
@tamilcinemas59514 жыл бұрын
Super bro.nice video.i like it
@jobinmathew7814 жыл бұрын
Iam ur fan from kerala kumily
@vsgtamilchannel51924 жыл бұрын
அருமையான காணொளி பதிவு அருமை 👍👍
@gomathipalanisamy17854 жыл бұрын
Super na
@Unique__.Akash.__Deepan4 жыл бұрын
Super bro
@thilagavathy81194 жыл бұрын
சூப்பர் அண்ணா. நல்ல தகவல். தெளிவான விளக்கம்.
@korkkaipalani60334 жыл бұрын
உங்கள் வாழ்க்கை மிகவும் சிரமமானது
@saranyajairithi65614 жыл бұрын
Thankyou this video uploading sir
@mohamedthameem88013 жыл бұрын
Ungaluku endha ooruuu solu anna
@sarankabilansarankabilan69194 жыл бұрын
அண்ணா தென்மாவட்டம் படப்போகூம் பாட்டை பார்ப்போம் என்னம் போல் வாழ்கை அண்ணா நல்லதே நடக்கட்டும்
@gopinaths14304 жыл бұрын
கன்னியாகுமரி ல் ஏற்பட்ட ஓகி புயல் பற்றி வீடியோ போடுங்க...
@sugajohnbritto98994 жыл бұрын
Nice to see My Place Again.....
@padmalaxmi89004 жыл бұрын
Stay safe .Beautiful video..God bless you brother.
@arunjosva50354 жыл бұрын
அண்ணா நீங்கலும் பாதுகாப்பாக இருங்க
@murugesandriver79304 жыл бұрын
அண்ணே வணக்கம் கடல் முத்து அப்படின்னு சொல்றாங்க அதை வாங்கித் தர முடியுமா
@iyappanmari15274 жыл бұрын
அனைத்து விசப்படகுகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்கிறது
@GopalKrishnan-wx4hr4 жыл бұрын
நண்பா வாழ்க வளமுடன் கடல் முத்துக்களை பற்றி வீடியோ போடவும்.இப்பொழுதும் தூத்துகுடி கடல் பகுதியில் முத்து எடுக்கிறார்களா.
@rajalakshmigouri68354 жыл бұрын
Bro chorru vadikkumpo kanjithannia killa kodamma oru bathrathilla eduthu vainga saptumpo kudikkalam kanjithanni energetic drink work pannumpo kudikkal nalla irukkum
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
ஹயி பன்பான் பலம் கடந்து சென்ற விசை படகு புயல் பதுகப்பாக உள்ளது? நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🍎
@darshaanff89654 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க எல்லாம் வீடியோவையும் பார்த்து இருக்கேன் உங்கள கண்டிப்பா ஒரு நாள் நான் சந்திப்பேன்
@digroopafansclub58794 жыл бұрын
Super bro...😃😃😃
@mega61584 жыл бұрын
Anna life la 1st time paarkiren.ithutaan antha paalamaa??.romba thanks Anna...engalukaga intha video pathivu seitha ungaluku romba nandri anna
@susaiprakasam76684 жыл бұрын
அருமை நன்பா
@Manikutty-rl9mc4 жыл бұрын
Anna pathukappa irukinga papa keatatha songuinga
@santhugowda41434 жыл бұрын
Supper information n video anna
@sureshkumar-xv2vn4 жыл бұрын
Super nanba
@thamotharanm44614 жыл бұрын
Anna ithuoda aalam evalo irukkum
@ganeshelkhill75194 жыл бұрын
Thanks For the nice video Nanba :-)
@crgopinathr4 жыл бұрын
Bro tomorrow from your house put live video on cyclone if possible , want to see the beach at that time
@nishakira-wb9xm4 жыл бұрын
Plz pray for Mangalore fisher people.6pepole missing
உங்கள் மீனவன் யூட்யூப் சேனல் போன் நம்பர் போட்டு இருக்கீங்களா போன் பண்ணா உங்க நம்பருக்கு சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வருது அண்ணா உங்க போன் நம்பர் கொஞ்சம் இருந்தா அனுப்புங்க நீங்க ரொம்ப சிறப்பா இருக்கீங்களே
@ANFamliyOfficial4 жыл бұрын
Hi anna how r u i am from malaysia
@priyathilaka63834 жыл бұрын
Hi anna nan sirlanka
@spreadlove1984 жыл бұрын
Anna boat croos agi pohutula pamban bride atuku kila evola pagam alam erukum
@elango88094 жыл бұрын
Anna puyallla namma mookkaiyur kadal eppadi irukku
@viratkohli92114 жыл бұрын
Nanba Visai padagu Angor potutu karaiku Epdi Varuvanga nanba
@HabiburRahman-xt2gl4 жыл бұрын
Wow, wonderful.
@FREEFIRE-xb5dj4 жыл бұрын
Hi Anna boy you my friend love you
@murugesandriver79304 жыл бұрын
சிறிய அளவில் வலம்புரிச் சங்கு
@bharathit88704 жыл бұрын
Anna ungala romba pudikum
@mrjaitamilan74424 жыл бұрын
Vanakkam nanba.
@பாதைபுதிது4 жыл бұрын
Super thank you bro...
@naturelover7974 жыл бұрын
Super 👌👌👌
@mariariya99314 жыл бұрын
Anna Naaga month tha vanthom Anna..... apovey semaiya kaththu adichu Anna ..paththarama irukuga
@allroundersiva24714 жыл бұрын
Anna evalo alathula boats nippaduragga eppati karai varuvagga
@loveforever-aravindanu53684 жыл бұрын
Nice brother
@samlawin68414 жыл бұрын
Anna ilangai ku poirikingala tamil tigers ahh pathurukingala annan prabaharan annava pathirikingala
@Prajiofficial22353 жыл бұрын
Anna ora na arathula train nu kapalu vantha
@ANIVAS-td4wb4 жыл бұрын
Anna baman palam under la how many meter ஆலம் solunga anna
@umarsmt90424 жыл бұрын
Semma bro🎢🚢
@muthuramkumar.s32664 жыл бұрын
வணக்கம் அண்ணா விசைப்படகை கடலில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் எப்படி கரைதிரும்புவார் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
@cynthiarajkitchen92994 жыл бұрын
படகு முலம்
@abdulcaderabdulhakeem88644 жыл бұрын
அண்ணா நான் இலங்கயைில் இருக்கிறேன் உங்களுடன் பேச ரெம்ப ஆசையாக இருந்து நான் பல முறை கோல் பண்ணினேன் பதில் இல்ல என்னுடன் பேசினால் என்ன குறைந்தா போவிங்க
@sundaruma4 жыл бұрын
Anna வலம்புரி சங்கு எப்படி வாங்கு முறை செல்லுங்கள்