🛑 அர்ஜுனா வேண்டும் | மக்களின் கருத்து | மீண்டும் வெடிக்குமா போராட்டம் | Jaffna Hospital Issue

  Рет қаралды 60,186

Ks Shankar

Ks Shankar

16 күн бұрын

#jaffna #news #ks_shankar #chavakachcheri #jaffna_news
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 194
@inthinathan
@inthinathan 14 күн бұрын
ஊழல் ஒழித்து நல்ல மருத்துவம் கிடைக்க தமிழ் மக்கள் தான் போரடவேண்டும். மக்களே மீண்டும் போராடுங்கள்.
@nithasayan
@nithasayan 14 күн бұрын
அர்ச்சுன doctor திரும்பி வரவேணும். இல்லையென்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும்
@MirashahibAroos
@MirashahibAroos 14 күн бұрын
தொடர்ந்து போராட்டம் வெற்றிக்கு வழி வகுக்கும். புதிய மாபியை துரத்துங்கள்.ஏழைகளின் மனித நேயன் அர்ச்சுனாவை கொண்டு வர யாவரும் ஒன்று படுங்கள்.
@thanapalasingamthayaparan6658
@thanapalasingamthayaparan6658 14 күн бұрын
yes
@Vr-pl6pw
@Vr-pl6pw 14 күн бұрын
100% truth
@KumarPrasana-t5c
@KumarPrasana-t5c 13 күн бұрын
உண்மை
@Julia-fr6lk
@Julia-fr6lk 14 күн бұрын
மீண்டும் டாக்டர் அர்ச்சனாவை சாவச்சேரிவைத்திசாலை அதிபராக நியமிக்கபடவேண்டும்.
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 14 күн бұрын
Lmy dear tamils very very good keep it up
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 14 күн бұрын
நிச்சயமாக
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 14 күн бұрын
💪💪💪
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 14 күн бұрын
🐆🐆🐆🐆🐆
@smileinurhand
@smileinurhand 14 күн бұрын
மக்களுக்கு மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில்.
@sathiyarajan8109
@sathiyarajan8109 14 күн бұрын
தகப்பனே, உங்களிடம் மன்றாடிக் கேட்கின்றேன். இந்த மகன் அர்ஜுன் மீண்டும் இதே வைத்தியசாலைக்கு வர வேண்டும். கிருபை செய்யுங்கப்பா. 😢😢😢😢
@kogulaleninthurairajah8667
@kogulaleninthurairajah8667 14 күн бұрын
Amen
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 14 күн бұрын
Amen
@LedinaLedy
@LedinaLedy 14 күн бұрын
ஆமென்
@user-uq4oz3pu7e
@user-uq4oz3pu7e 11 күн бұрын
Amen 🙏
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 14 күн бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும். இறுதியில் தர்மமே வெல்லும்
@SivashangariShangari
@SivashangariShangari 14 күн бұрын
டாக்டர் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
@AnpuTharma
@AnpuTharma 14 күн бұрын
மக்கள் ஒன்று சேரட்டும் மக்கள் புரட் ச்சி வெடிக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 14 күн бұрын
நன்றி வைத்தியர் அர்ச்சனா. உங்கள் சேவை தொட ர இறைவனை வேண்டுகிறேன். இவர் மீண்டும் வரவேண்டும். தம்பி உங்கள் கேள்விகள் சூப்பர். ❤❤❤❤❤
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 14 күн бұрын
வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் மீண்டும் வர வேண்டும்.
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 14 күн бұрын
அர்ச்சுனா வைத்தியர் மீண்டும் வரவேண்டும் .யாழ் மக்களுக்கு உங்கள் சேவை தேவை.இருப்பவர்களும் இப்படி நேர்மையாய் இருங்கள் மக்கள் பாவம்
@karukodi8242
@karukodi8242 14 күн бұрын
டொக்டர் அர்ச்சுணா சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மீண்டும் வந்து அவரது கடமையை தொடரவேண்டும். இல்லையேல் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொள்ள ஆயத்தமாக உள்ளோம்! - ஈழத்தமிழன் கனடாவிலிருந்து!
@gunaratnamkengadevi2982
@gunaratnamkengadevi2982 14 күн бұрын
Unmaija varuvijalaaaa summa solla kudathu
@karukodi8242
@karukodi8242 14 күн бұрын
@@gunaratnamkengadevi2982 i have planed to come sept. But, i will come early!
@kopalakrishnamoorthyshanmu1077
@kopalakrishnamoorthyshanmu1077 14 күн бұрын
மக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் பகிஷ்கரிக்க வேண்டும்
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 14 күн бұрын
அவன் புதிதாக வந்த டாக்டர் யாழ்ப்பாணம் மக்களை எல்லாம் ஊசி போட்டு கொல்ல வந்திருக்கான் உஷார் மக்களே திருநங்கைகளை எல்லாம் ஓடவிட்டு விரட்டுங்க அடி விரட்டுங்க அடிச்சு
@suvaskerm.3890
@suvaskerm.3890 14 күн бұрын
இது தான் மிக சிறந்த முடிவு 👌🏽👌🏽.. அப்போ என்ன செய்வாங்க யாரும் போகவிட்டால்... இது தான் சிறந்த முடிவு 👌🏽
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w 14 күн бұрын
🙏வாழ்த்துக்கள் 🙏மக்கள் சக்தி மாபெரும் சக்தி 🙏
@Navm-ki8nn
@Navm-ki8nn 14 күн бұрын
மண்ணங்கட்டிமக்கள்இவளவுசெய்தும்அச்சானவைதுரத்திட்டாங்கள்மிண்டும்போரடுவோம்வாங்க
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 14 күн бұрын
அண்ணாவின் எச்சங்கள் இன்னும் உண்டு. வாழ்த்துக்கள். ராமா அர்ச்சுனன் வாழ்க. 💚
@mokanmokan9471
@mokanmokan9471 14 күн бұрын
🔽Dr நீங்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. 🔽உங்கள் மீது தேவை அற்ற வழக்குகளில் உங்களை மாட்டி விடுவார்கள் 🔽தமிழ் மக்களின் பிரதிநிதிகள் (MP) பாராளுமன்றத்தில் சிறப்பாக நடிக்கிள்றார்கள் . 🔽இவர்களுக்கு நடிகர்களுக்கான சிறப்பு விருது வழங்களாம் 🔽பாராளுமன்றம் நடிகர்களின் மேடையாகி விட்டது. 🔽இவர்கள் வெள்ளை வேட்டி கட்டிய திருடர்கள்.
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 14 күн бұрын
சும்மா பார்த்து வாசிக்க வேண்டியதுதான்
@user-cy4jk5jd7f
@user-cy4jk5jd7f 14 күн бұрын
மக்கள் முக்கிய கோரிக்கைகளை முக்கிய தலைவர்கள் முன் வைத்து வைத்தியர் அர்ஜுனாவை மீண்டும் கொண்டு வாருங்கள்.....அவர் யாழ்ப்பாணம் மட்டும் அல்ல முழு நாட்டிற்கும் தேவையான ஒரு வைத்தியர்....
@christykini1512
@christykini1512 14 күн бұрын
வெள்ளை shirt போட்டவர் நல்ல தெளிவாக கூறி இருக்கிறார். போரட்டாத்துக்கு குரல் கொடுத்து குரலும் அடைத்து விட்டது. மக்களுக்கு அர்ச்சணா ஆஸ்பத்திரி குளறுபடிகளை மக்களுக்கு வெளிக்கொணர்ந்து விட்டார். மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l 14 күн бұрын
Thank you 🙏
@mangaysivam2813
@mangaysivam2813 14 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை இப்ப வந்தவன் நேர்மையான ஆள் ஆக இருந்தால் வர மாட்டார்
@sivaponu4324
@sivaponu4324 14 күн бұрын
மீண்டும் பெரிய மக்கள் போராட்டம் வேண்டும் நான் நினைக்கிறேன் வைத்தியர் அர்ச்சுனாவை தூக்கிட்டார்கள்
@dharmayoga7537
@dharmayoga7537 14 күн бұрын
❤❤ தென்மராட்சி மக்கள் நீதிமன்றத்தை நாடினால் என்ன ?
@user-lp8tp4wj4w
@user-lp8tp4wj4w 14 күн бұрын
k.s சங்கர் நீ ஒரு சிறந்த மனிதன்.உனது பெற்றோர்களளை வணங்குகின்றேன். உன்னை மதிக்கின்றேன்.போராளி என்பவன் ஆயுதம் தாங்க வேண்டிய அவசியமில்லை
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 14 күн бұрын
Yes ❤
@sivayogann7797
@sivayogann7797 14 күн бұрын
தம்பி நன்றி இதுதான் போராட்டம் அரசியல் இல்லாத மக்களின் எழுச்சி வாழ்த்துக்கள் மக்களே!
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 14 күн бұрын
ஆம் மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும் மருத்துவர் அருச்சுனாவிற்கு நீதி வேண்டும்
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 14 күн бұрын
தம்பி நல்ல ஒரு பதிவுக்கு நன்றி 🙏 யாழில் எங்க ஊழல் இருக்கோ அதை வெளியே கொண்டுவாங்கோ சகல youtubers கடமை. ஒரு நாடு முன்னேற நேர்மையாக இருக்க வேண்டிய விடையம் மருத்துவம், பாடசாலை இது இரண்டிலும் ஊழல் இருக்கக்கூடாது. உங்கள் பதிவுகளை இப்படிபட்ட எங்கள் சமூகத்துக்கு செய்யும் கேடு கேட்ட வைத்தியர்கள் உட்பட சகலருக்கும் எதிராக இருக்க வேண்டும்.
@yarav6798
@yarav6798 14 күн бұрын
மக்களுக்கு மிக்க நன்றி ஒழுங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றியமைக்கு .
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 14 күн бұрын
மீண்டும் வேண்டும் அர்ச்சுனா
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l 14 күн бұрын
Very proud of chavakachery people.❤
@kanasri2735
@kanasri2735 14 күн бұрын
மக்களே கை வைத்தியம் முடிந்தவரை செய்ஜவும் மூலிகை செடிகள் நிறைய இருக்கிறது 🌵🍀🌿🌱🍃
@keerthirahu
@keerthirahu 14 күн бұрын
Dear KS Shanker, Please bring out all Mafia Drs corruption!
@ThayaDaisy
@ThayaDaisy 14 күн бұрын
You Are the best Bro.....Was expecting this...Sorry i am not from sri lanka.Really Support for Doctor
@kanisadevi7724
@kanisadevi7724 14 күн бұрын
மருத்துவர் அர்ஜானா தான் மீண்டும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு வர வேண்டும்
@suthssuthar292
@suthssuthar292 14 күн бұрын
நிச்சயமாக மீன்டும் அவர் வரவேன்டும் தென்மராட்சி மக்கள் உங்கலுக்காக அவர் அவருக்காக நீங்கள் ஏமற்ரப்பட்டு துரோகத்தால் மீன்டும் விழுகின்ற இனமாக இல்லாமல் விழிப்புடன் இருப்போம்
@smileinurhand
@smileinurhand 14 күн бұрын
மக்களுக்கு மக்கள் மட்டுமே துணை. அரசியல், மதம், இனம் எல்லாம் வியாபாரங்கள் மட்டுமே. மக்கள் வன்முறைகள் அற்று ஒன்று படுவதே தீர்வு இலங்கையில்.
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 14 күн бұрын
மக்களே போராடுங்கள்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 14 күн бұрын
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
@JeyamaryMary-zv8ym
@JeyamaryMary-zv8ym 14 күн бұрын
மீண்டும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு Dr.அர்சுனாவே வேண்டும்
@poojavinpayanam8187
@poojavinpayanam8187 14 күн бұрын
மக்கள் சக்தி அதுவும் தமிழ் மக்களின் சக்தி எப்படி என்பதை உலகத்திற்கு காட்ட வேண்டும்... மீண்டும் அணி திரள்வோம்
@raku989
@raku989 14 күн бұрын
போராட்டத்தை தொடரவேண்டும்
@suvaskerm.3890
@suvaskerm.3890 14 күн бұрын
மக்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்று தான்.. அர்ஜுனா வைத்தியர் வரவில்லை என்றால் அந்த வைத்தியசாலையை 100%ஏற்க கூடாது.. ஒரு தனி மனிதன் கூட அங்கு போக கூடாது... அப்போ என்ன நடக்கும்?? மக்களுக்காக தான் வைத்தியாசாலை... இதற்கு பின்னால் அரசியல் நிறைய இருக்கு.. 😡
@thaya867
@thaya867 14 күн бұрын
மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். இதில் அரசியல் சூழ்ச்சிகள் பணமுதலைக்கூட்டம் தோலுரித்துக்காட்டிய வைத்தியர் அருச்சுனா என்றும் உங்கள் சேவை எம்மக்களுக்கு தேவை. சங்கர் இதுதான் எங்கள் மக்களுக்கு தேவை. உண்மை உலகுக்கு காட்டிய சங்கருக்கும் நன்றிகள் பல.
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 14 күн бұрын
KZbin ஆல் தான் உலகத்திற்கு உண்மை தெரியுது.
@sutharsundar2192
@sutharsundar2192 14 күн бұрын
People of chavakacheri, beg you all......please come forward and let them bring back Dr Archchuna to Chavakacheri Hospital. Please show the power to them .......please....please
@King-kw8op
@King-kw8op 13 күн бұрын
சங்கர், உங்கள் போன்றவர்களால் நிறைய விடயங்கள் மக்களுக்குத் தெரிய வருகின்றது, அத்துடன் எம் மண்ணுக்கு நல்ல மாற்றங்கள் வரத் தொடங்குகின்றது. உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களின் நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
@pastorjohnamir
@pastorjohnamir 14 күн бұрын
வைத்தியர் அச்சுனா மீண்டும் சாவ கச்சேரி வைத்திய சாலையில் பதவியில் அமர்த்தப்பட வேண்டும், அர்ச்சனா அவர்களும் இந்த பிரச்சனையை இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்து விட்டுப் போவது நல்ல விடயம் அல்ல, நான் மீண்டும் சாவ கச்சேரிக்கு வர இருக்கிறேன் என்கிறதான வீடியோ பதிவை போடவும், நிறைய பேர் மக்களுடைய உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் மக்களுக்கு நீங்கள் வைத்திய காவலாளியாக வரவேண்டும்
@mangaysivam2813
@mangaysivam2813 14 күн бұрын
விபச்சாரம் செய்கிறார்கள் போல அதுதான் உண்மை உறங்காது கொஞ்சம் கொஞ்சமmaaka வெளிவரும்
@LedinaLedy
@LedinaLedy 14 күн бұрын
தெளிவான கேள்வி பதில் நன்றி சங்கர்
@mahamarzook212
@mahamarzook212 14 күн бұрын
அர்ச்சூனா இந்த ஊலலைக்கண்டுபிடிக்கா விட்டாள் எந்த வைத்தியரும் முன்வரமாட்டார்கள் வாறவன் எல்லோரும் தப்பைமறைத்துசெயல்பட்டிருப்பார்கள் ஆகவே தயவு செய்து வைத்தியர் அர்ச்சூனா தான் வரவேண்டும்
@user-ro7ll3rb1p
@user-ro7ll3rb1p 14 күн бұрын
உண்மை. உறங்காது 😢😢❤❤
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 14 күн бұрын
மக்கழ்,புரட்சிவெடிக்கட்டும்.அர்ச்சுணா,மீண்டும்,வரவேண்டும்,மக்களே,அமைதியான,வழியில்,போராடிநியாயத்தை,பெறுவோம்,தர்மம்,தலைகாக்கும்
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 14 күн бұрын
அர்ச்சனா மறுபடி வரவேண்டும் இல்லை என்றால் போராட வேண்டிய நிலமை ஏற்படும்
@rajaksubra5956
@rajaksubra5956 14 күн бұрын
🎉🎉🎉Shankar supper vdo very good speech support Kajendran
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 14 күн бұрын
எல்லாக்கைகளும் இணைந்தால் வெற்றி நிச்சயம்🙏
@shahilanavakumar242
@shahilanavakumar242 14 күн бұрын
People have biggest power. They can bring all the fraudulent
@shahilanavakumar242
@shahilanavakumar242 13 күн бұрын
Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 14 күн бұрын
நல்ல பதிவு தம்பி சங்கர்👍வாழ்த்துக்கள்
@RajRaj-ii9pl
@RajRaj-ii9pl 14 күн бұрын
மக்கள்விரும்பாத மருத்துவம் எதற்கு?உடனடியாக Drஅஅருச்சுணாவை அனுப்புங்கோ. வடமாகாண தங்கமே! கேதீஸ்வரன் உங்களின் கபடத்திற்க கண்ணீர் விடுவீங்கள்.காலம் பலரிற்கு பாடம்புகட்டியுள்ளது உணருவீர்கள்.
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 14 күн бұрын
அர்ச்சுனா திரும்பி வரேலண்டும்.இல்லையேல் மாபெரும் போராட்டம் வெடிக்கும்.
@radah.mradah1061
@radah.mradah1061 14 күн бұрын
மீண்டும் அர்சுன் வரவேண்டும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 14 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️🌋⛪🕌 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@user-oi8qq6ld6d
@user-oi8qq6ld6d 14 күн бұрын
மக்களின் போராட்டத்தை அவமதிக்கும் அதிகார வர்க்கம் சில அதிகாரிகள் மக்கள் மாரித்தவளைகள் என்ற நினைப்பு சரியான பாடம் புகட்டுவோம்
@ulso7904
@ulso7904 14 күн бұрын
K. S. Sankar. 🎉🎉🎉🎉🎉thanks.
@velunavam9052
@velunavam9052 14 күн бұрын
அரசுன்னா வரணும் மீண்டும்
@kailasseelan7568
@kailasseelan7568 14 күн бұрын
நோயாளர் போகாத வைத்தியசாலையை உருவாக்கினால் அதன் அரசுக்கும் லாபம் மருந்து அப்படியான செலவுகள் இல்லை . தனியார்வைத்தியசாலைக்கும் லாபம் !
@uthisdakuddy
@uthisdakuddy 14 күн бұрын
மீண்டும் வைத்தியர் அர்ச்சுணா வர தவறினால் மக்களாகிய நாம் பெரும் தவறிழைத்த பேதையாகி விடுவோம் அவர் சொன்னது முற்றிலும் உண்மை கடவுள் சந்தர்பத்தை தந்துள்ளார் பாவிப்பது எம் கடமை
@malathyuthayakumar6367
@malathyuthayakumar6367 14 күн бұрын
மக்களே உந்த வைத்திய சாலைக்கு கு போவதைவிட சித்த மருத்துவம் பாருங்கள்.
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 14 күн бұрын
Than you Sankar keep ot up media very powder full
@kugathasans.5239
@kugathasans.5239 14 күн бұрын
மக்கள் கருத்து எப்படி ரஜி வும் பதவி விலக வேண்டும் அதுதான் உமக்கு நல்லது
@sathuragu1975
@sathuragu1975 14 күн бұрын
உங்கள் கானொலிகள் எல்லம் மிகச்சிறந்தது எனினும் கானொலியின் பின்புற ஒலியை நிறுத்தி விட்டு போடவும் மக்களுக்கு விளங்கக்குடியதாக இருக்கும் நன்றி
@user-pu6ip7ih2n
@user-pu6ip7ih2n 14 күн бұрын
Super, archuna come back to savakacheri ku. Pls what u do to come to savakacheri. Makkal ungal pakkam thambi, ninga enna seiyanum oh atharkaka ninga enna seiyanum oh athai seithu, Kari pusunga, ungalal mudiyum❤
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 14 күн бұрын
அர்ச்சுனா மீண்டும் வரவேண்டும் அன்பேசிவம்
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 14 күн бұрын
சிறந்த பதிவு
@user-vf1os2vq2l
@user-vf1os2vq2l 14 күн бұрын
Thank you 🙏
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 14 күн бұрын
அர்ச்சுனா டொக்டர் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு MSஆக வரவேண்டும்
@balasamysuthas4974
@balasamysuthas4974 14 күн бұрын
Thank you brother
@vajeekaranrasiah2738
@vajeekaranrasiah2738 13 күн бұрын
வீதிக்கு இறங்கி போராடுவதே ஒரே வழி. பல மருத்துவர்கள் சொந்தமாக தனியார் வைத்தியசாலைகள் வச்சிருக்கினம். அங்க வரச்சொல்லி பரிந்துரைப்புக்கள் வேற...
@user-sr6ql5rl8d
@user-sr6ql5rl8d 14 күн бұрын
Our youths should check details of the new team of doctors, their names and whether they have private clinic, if so the Government must terminate their job. DR. Arjuna is Honest and sets an example for respecting his job and very caring for the people. May God Bless DR. ARJUNA
@MrSiva002
@MrSiva002 14 күн бұрын
உதுக்குள்ளை ஏதோ இடியப்ப சிக்கல் மாதிரி கிடக்குது
@kiltonmithun570
@kiltonmithun570 14 күн бұрын
புட்டு தின்பம் வாங்களன்
@LedinaLedy
@LedinaLedy 14 күн бұрын
​@@kiltonmithun570😂😂😂
@atputhankethee8082
@atputhankethee8082 14 күн бұрын
Valka Archchuna ❤ Ungalai Thavira Ella vaithiyargal, Thathigal elloraium viraddi adippom Ellorum ontru sernthu karam Koppom. Maruthuva Tholil sangam ippo uulal Tholil sangamaga iyankukirathu.
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 14 күн бұрын
You are right 👍
@rajaksubra5956
@rajaksubra5956 14 күн бұрын
Where is other you tubers telecast this type of issues not only doing helping vdos do the community services thank u Shankar.. and who telecast this program❤❤❤❤
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 14 күн бұрын
அர்ச்சுனா கடவுள் தற்போதைய ms சாத்தான்
@umansoma9580
@umansoma9580 14 күн бұрын
Red T-shirt bro super speech 🎤
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 14 күн бұрын
K. S. Super ❤️❤️❤️🙏Swlss
@3vo989
@3vo989 14 күн бұрын
Super Shankar 👌👌
@pushpasangar262
@pushpasangar262 14 күн бұрын
Shangkar congrats
@ratnanathan6637
@ratnanathan6637 14 күн бұрын
All Doctors are in Sri Lake with mastermind in Money making
@sivap562
@sivap562 14 күн бұрын
Shankar no need back round music , and music too loud, this is serious problem going on, you doing excellent job.
@user-zd2ok5cg8f
@user-zd2ok5cg8f 14 күн бұрын
Doctors in Jaffna wanted money in working private hospitals. They are getting paid for working in public hospitals but never work for public. They all are working in private hospitals on their duty time. Someone has to blow the whistle. Doctors are getting double, triple pay compared to other countries in Sri Lanka. Private hospitals have to be shut down. Please come forward and save our people in Jaffna.
@jeyasuthanthanigasalam5365
@jeyasuthanthanigasalam5365 13 күн бұрын
Appidiye.... Elum enda... Antha 25 Doctors list um konjam list potta... Innum konjam clear a irukkum
@amuthys5022
@amuthys5022 14 күн бұрын
White shirt Anna take care your health you are so tired about this problem
@udappuvadivel2975
@udappuvadivel2975 10 күн бұрын
முதல்வன் படத்தில் வரும் “ஒரு நாள் CM போல் அர்ஜுன். அதேபோல யாழ்பாண தமிழன் அர்ஜுனா அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்ப்பா. இதுதான் நான் இலங்கையின் சாவகச்சேரி மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻🇦🇺
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 14 күн бұрын
இங்க விசாரணை செய்ய ஏலாது இது ஒரு மாஃபியா குருப்
@suboranjan5929
@suboranjan5929 14 күн бұрын
mkkal poraddam vedikkum
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 14 күн бұрын
அருமையான கதை
@husaims
@husaims 14 күн бұрын
Super doctor ❤❤❤
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 14 күн бұрын
Akka,kavannam,fenkalla,kerbathdai,seiya,solluragkal,kavannam
@remixking648
@remixking648 14 күн бұрын
Anna naan than nettu unkalooda Chavakachcheri market la kathachchanan
@ShankarShashi
@ShankarShashi 14 күн бұрын
18:47 💯💥💥💥❤❤❤🙏🙏
@SubashKaran-uu2vq
@SubashKaran-uu2vq 14 күн бұрын
👍
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН