எனக்கு யாழ்ப்பாணத்துக்குள் நான் சாப்பிட்ட கொத்துகளில் பிடித்த கொத்து என்றால் எது என்றால் அது ஹரி ஹோட்டல் முட்டை கொத்து அதுக்கு அடுத்ததாக எந்த ஹோட்டல் முட்டை கொத்து பிடிக்கும் என்றால் அது இன்பாலா ஹோட்டல் முட்டை கொத்து தான் இரண்டுமே சாப்பிட உண்மையிலேயே நன்றாகத் தான் இருக்கும். வேணும் என்றால் யாழ்ப்பாணம் வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் try பண்ணி பாருங்கள். அசைப் பிரியவர்களுக்காக அங்கே இருக்கும் இன்னொரு கொத்து வகைகள் எது என்றால் அது சிக்கன் கொத்து மற்றும் மட்டன் கொத்து மற்றும் பீவ் கொத்து எல்லா கொத்தும் இரண்டு இடத்திலும் கிடைக்கும்.
Jaffna will never go under water because of the LIME STONE and proximity to sea
@VijayaluxmyViji-tq1eb5 сағат бұрын
J/137 செக்காலை வீதி மானிப்பாய் வீதியால் ஒடும் வெள்ளங்கள் போக வழி இல்லாமல் மக்களின் குடிமனைக்குள் போகிறது இதனால் சிறுவர் வயதானவர் முதியோர் மிகவும் அவதிபடுகிறோம் சமைக்க கூட வசதி இல்லை வடி வாய்க்கால் செய்துகொடுக்கும் படி நடவடிக்கை எடுங்கோ. பாடசாலை உறவினர் வீட்டிற்கு போக முடியாத நிலமை கள்ளர் கூட்டத்தினால்..
@AhilaVeerakathy5 сағат бұрын
நல்ல மழை கவணம் சகிலா எப்படி சுகம்
@sivashanthysatchi99407 сағат бұрын
முன்பு மதவுகள் வழியே மழைநீர் போய் அருகிலிருக்கும் குளத்தைச் சேரும். ஆனால் இப்பொழுது மதவையே காணவில்லையே.
@KaruSiddha7 сағат бұрын
நீங்கள் இந்த பாதுகாப்பு உடன் சின்ன கடலில் படகு ல் கொஞ்ச. நிமிடம் செல்ல. பயம் னு சொல்றிங்க நாம் இலங்கை இருந்து இந்தியா தமிழ் நாடு அகதியாக வரும்போது ஒரு சின்ன படகு எவ்வித பாதுகாப்பும் இல்ல 5நாள் பெருங்கடல் அப்போ எங்கள் உயிர் நிலைமை எப்படி இருந்து இருக்கும் யோசிச்சு பாருங்கள்
@VasanthVasanth-ll5wc7 сағат бұрын
இது எல்லாம் சும்மா சென்னைக்கு வாங்க பாய் 😅
@vijayakumarjayaraman17718 сағат бұрын
இராமேஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாணம் மிக அருகில்தானே 25KM
@vijayakumarjayaraman17718 сағат бұрын
இராமேஸ்வரத்திலும் 25CM மழை பெய்து வருகிறது
@CL-bh5vt9 сағат бұрын
இப்படிப்பட்ட இடங்களில் வைபவங்களை செய்து காசை வீணாக செலவழிக்காதீர்கள் !!! வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுங்கள்
@rajaksubra59569 сағат бұрын
Shankar nice vdo. Yes kasdam but your home is very nice🎉🎉🎉
@balaskitchen188710 сағат бұрын
எங்களிற்கும் வெள்ளம்கலக்க ஆசையாக இருக்கிறது.கனடாவில் மழைத்தூறல் தான். வெள்ளம் இல்லை.
@jamesmalachias968910 сағат бұрын
Very informative!
@VijayRaj-vh5pg11 сағат бұрын
சூப்பர் தம்பி🎉🎉
@judethmanfred-cz1dl11 сағат бұрын
சங்கர் மாதகல் அந்தோனியார் ஒழங்கை லேனாள் கட்டிற்கு போகவும் சரித்திரம் வாய்ந்த இடம்
@bthillai13 сағат бұрын
தம்பி ,சின்ன வயசில நாங்களும் கப்பல் விட்டநாங்கள், ஆனால் கொட்டுரட மழைல கப்பல் விட்ட முதல் ஆட்கள் நீங்களாய்தான் இருக்கவேண்டும் 🤣 Thanks for bringing back those memories our childhood days back in Srilanka ❤ All the very best to you both of you 👌
கவனம் அப்பு வீட்டில் இருக்கவும்லண்டனிலும் சரியான குளிர்மருமகளை கேட்டது என்று சொல்லவும் ❤️
@sri07815 сағат бұрын
😭😭😭
@malereindeer16 сағат бұрын
Thanks ks சங்கர்
@malereindeer16 сағат бұрын
30 வருடங்களின் பின் நான் தவழ்ந்த இடத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி
@ParisTamilan117 сағат бұрын
Careful bro
@rajendramasaipillai34317 сағат бұрын
கடுமையான மழையில் நனைந்து கொண்டே காணொளி பதிவிட்டமைக்கு நன்றி சங்கர் & சிவா.
@rasanvarthatharasa713918 сағат бұрын
😇🥰
@thayanithychandrakumar515818 сағат бұрын
மிக்க நன்று நல்ல நிகழ்வுகளை காண்பிப்பதற்கு💕🌺
@om838718 сағат бұрын
சிலமனிதர்களின் தவறான இழிவான இயற்கைக்கு மாறான செயல்கண்டு இயற்கை பொங்கிட வெளிக்கிட்டிருக்கு இதை எந்த ஆயுதமேந்தி எந்தக் குண்டுவைத்து தடுக்கப்போகிறார்கள். மனிதன் மனிதனாய் வாழத் தெரிந்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் இயற்கையின் கோவத்திற்காளாகி அது கொந்தழித்து அழிக்கத் தொடங்கிவிடும்
@AththyNature19 сағат бұрын
வணக்கம் சங்கர் & சகி🙏❤️❤️ மழைக்கால நிலங்கள் செம அழகு 👌👍 நன்றி🥰
@SamuelAnura19 сағат бұрын
God bless both
@bobbyponniah317619 сағат бұрын
You all must knee high water proof boots For rain to avoid infection : in Sri Lanka we use to call gumboots : Rainy season is very bad in Jaffna, I have seen Fish in playing grounds & Fields : Greatly appreciate your hard work as always:
@bobbyponniah317619 сағат бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭Be Careful
@karaifoodiy19 сағат бұрын
Enga padaka podatha
@kamaleshan353019 сағат бұрын
God bless you 🙏 Very lovely respectful caring husband. Young people always take family life beautifully. Wishing you all the best 🙏
@karaifoodiy19 сағат бұрын
Nan unga ooru love 💗💗 panran😊
@nadarajahnalina882119 сағат бұрын
அழகான காட்சி என்றாலும் தம்பிமாரே மழைநேரம் video எடுக்க எனறு risk எடுக்க வேண்டாம்.பாதுகாப்புதான் முக்கியம்.
@amman-19 сағат бұрын
மழை காலம் வழி வழுக்கம் மிக கவனம் மக்காள். வெள்ளத்தில் கல் எறிந்து விளையாட வேண்டாம். வீண் சண்டையால் யாழ் வழக்கி விழுந்து எழும்ப வேண்டாம். கால்களில் நீச்சிரங்கு வரும் கவனம். தண்ணீர் கொதிக்க வைத்து குடுப்பது நன்று. இடமறியா இடத்துக்கு போவதும் காவனம். கிடங்கு இருந்தால் தெரியாது. கவனம். ஓம் சக்தி துணை எல்லா மக்களுக்கும்.🙏🙏🙏