No video

Vattamesai Vivatham | நடிகர்களின் நாடாளும் கனவு : சாத்தியமா? சவாலா? | Thalapathy Vijay | PTT

  Рет қаралды 199,209

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#vattamesaivivatham #seeman #puthiyathalaimuraitv #vijay #ntk #naamtamilarkatchi #election2024 #election #actors #rajinikanth #bosevenkat #puthiyathalaimurainews #thalapathyvijay #palakaruppiah #bismispeech
Vattamesai Vivatham | நடிகர்களின் நாடாளும் கனவு : சாத்தியமா? சவாலா? | Thalapathy Vijay | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 683
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
மாற்றம் தேவைதான்..... ஆனால் அதுக்கு இந்த கூத்தாடிகளை சரிபட்டு வரமாட்டார்கள். திடிரென்று சில மாதத்தில் முதல்வர் ஆகிவிடவேண்டும் . மக்கள் படும் அவலங்களுக்கு ஒரு குரல் கூட கொடுக்க துணிவற்றவர்கள் இவர்கள்.
@SudhakarSudhakar-wu4ws
@SudhakarSudhakar-wu4ws 9 ай бұрын
விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் மேல் இப்போது உள்ள பெயரும் புகழும் இருக்காது.
@MrNathan-in3yd
@MrNathan-in3yd 9 ай бұрын
சாத்தியம்இல்லை சீமான் இருக்கும் வரை தமிழ் நாட்டில் நடிகர்கள் ஒன்றும் புடுங்க முடியாது.
@Kuttiparavai
@Kuttiparavai 9 ай бұрын
சீமான் ஒரு நடிகர் தானே
@eniyang5182
@eniyang5182 9 ай бұрын
விஜயலக்ஷ்மி returns Soon😂
@eniyang5182
@eniyang5182 9 ай бұрын
விஜயலக்ஷ்மி Returns Soon😂
@Kuttiparavai
@Kuttiparavai 9 ай бұрын
@@eniyang5182 அவ புண்டைய நக்கினாலும் உங்களுக்கு புத்தி வராது
@mohammedyaseen8880
@mohammedyaseen8880 9 ай бұрын
😂😂😂sema comedy
@ramanathan1152
@ramanathan1152 9 ай бұрын
மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்கும் வழக்கத்தை உருவாக்கியது யார் என்று ஒரு விவாதம் நடத்துங்க பார்ப்போம்
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 ай бұрын
*காணாமல் போன காமராசர்*
@samhudson831
@samhudson831 8 ай бұрын
I love you brother,,,
@vada1972
@vada1972 9 ай бұрын
We want SEEMAN as CM
@Felix_Raj
@Felix_Raj 9 ай бұрын
வழக்கம்போல பழ.கருப்பையா அவர்களின் பேச்சும், ஷாலினியின் பேச்சும் அருமை... அண்ணன் சீமான் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்! ❤💥
@santhosh190183
@santhosh190183 9 ай бұрын
வாக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் செய்ய முடியுமானு விவாதம் வையுங்கள் பார்போம்
@narasimhana9507
@narasimhana9507 9 ай бұрын
காசு கொடுக்காமல் ஓட்டு வாங்க முடியாது.காசு வாங்காமல் ஓட்டு போட மாட்டார்கள்.அலுவலகத்தில் லஞ்சம் பணமாக வாங்குவது தவறு இல்லை ஆகி விட்டது.நடவடிக்கை எடுப்பது குறைவு பிடிப்பது குறைவு தான்
@ragu5170
@ragu5170 9 ай бұрын
@@narasimhana9507Apdi makkal la change panitanga., Kerala la kaasu Ila vote ku
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 9 ай бұрын
நடிகர்கள் ஓட்டுக்கு காசு தர கஞ்சத்தனம் காட்டுவார்கள், அரசியலில் அவர்கள் வந்தால் காசும் புகழும் பெற விரும்புவார்கள்
@narasimhana9507
@narasimhana9507 9 ай бұрын
@@subramanichettiyaar5704 MGR எப்படி.
@ragu5170
@ragu5170 9 ай бұрын
@@subramanichettiyaar5704 ‌காசு தருவதே கேவலமான ஒரு செயல். அதில் என்ன கஞ்சம். மானம் கெட்டு பொழப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஓட்டுக்கு பணம் தருவது.
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 9 ай бұрын
Seeman ❤ntk 👍👑
@sivakumarnathan5758
@sivakumarnathan5758 9 ай бұрын
நன்றி சகோதரி சிமான் பற்றி சொன்னது
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 9 ай бұрын
6 மாதத்திற்கு முன் ரசிகர் ஒருவர் தனது கதாநாயகன் ஒருவருக்கு பதாகை வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தார் அவர் குடும்பத்திற்கு அந்த நடிகர் இது வரைக்கும் என்ன உதவி செய்து இருக்கிறார்
@vimi70
@vimi70 9 ай бұрын
நடிகரா அவருக்கு பதாகை வைக்க சொன்னார்? மட ரசிகன் வைத்து செத்தான்
@velarumugam1155
@velarumugam1155 9 ай бұрын
Naam Thamilar is the best ❤ I vote for NTK
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 9 ай бұрын
தமிழ்நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டுமே. ❤
@radhajeeva3008
@radhajeeva3008 9 ай бұрын
அவ்வளவு முட்டாள் கள் தமிழ் நாட்டில் இல்லை. ஒரு பிரிவினை வாதி என்றும் இந்த மாநிலத்தை ஆள முடியாது.
@nithianandamsengoden1250
@nithianandamsengoden1250 9 ай бұрын
Oh my God 😂
@abdulwhb7672
@abdulwhb7672 9 ай бұрын
இருதியில் பிஸ்மி பேசுனது அருமையானது.
@anandanbalaji5239
@anandanbalaji5239 9 ай бұрын
Enda Boss 05:13 வாடகை வாயா 2016 - 1% 2019 - 4% 2021- 7% கணக்கு தெரியாம உளரக்கூடாது.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 9 ай бұрын
Avan boss Illa. DMK kuss
@iam_yashh
@iam_yashh 9 ай бұрын
My vote this time to NTK seeman 🚩❤️
@edwinmcc
@edwinmcc 9 ай бұрын
Sign of typical gullible TN voter
@iam_yashh
@iam_yashh 9 ай бұрын
@@edwinmcc sign of political awareness.. You dumb
@Tiger_Ananth
@Tiger_Ananth 9 ай бұрын
மை vote to விஜய்.. Always vote for விஜய்.
@anafas
@anafas 9 ай бұрын
beware ! They are B team of BJP. Do your own analysis based on facts and how the colonizers enslaved us using divide and rule..paathukonga bro
@Tiger_Ananth
@Tiger_Ananth 9 ай бұрын
@@anafas true.. Seeman speaks the same what RSS core ideology.. in different words and method.. But both are against equality..
@soundararajan7948
@soundararajan7948 9 ай бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல அரசியல் தலைவர் மற்றும் பண்புள்ள மனிதர்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 9 ай бұрын
27.40
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 ай бұрын
யாரு விஜயகாந்த்❓ யோவ் நீ என்ன... சமூக வலை இணைய கூலிப்படை தானே❓ வாங்குற காசுக்கு... அதிகமாவே கூவுர🗣️ *புரட்சி தலைவர் எம்ஜியார்* அவர்களையே தப்பா பேசிய உங்க கும்பல் உருப்படவே மாட்டீங்க❌ *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_* _காமராசர்_ போல.... காணாமல் போனது🚮 காணாமல் போனது தான்🗑️
@subhramanean8838
@subhramanean8838 8 ай бұрын
M
@inbanithitamizan33
@inbanithitamizan33 9 ай бұрын
I will vote to NTK seeman this time.
@gunalbotanyr8353
@gunalbotanyr8353 9 ай бұрын
சீமான் என்ற ஒருவரை.. மறந்து மறைத்து விட்டார்கள்.. ..
@dharmarajp7207
@dharmarajp7207 9 ай бұрын
மறந்து அல்ல திட்டமிட்டு மறைக்க முயற்சி க்கிறார்கள்! நாம் தமிழர் வளர்ச்சி தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும்.
@ganeshsankar8410
@ganeshsankar8410 9 ай бұрын
​@@dharmarajp7207 மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், அதிகபட்சம் ஒரு 5 MLA சீட் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஓட்டை பிரிக்கும் வேலையை செய்தால், குறைந்தபட்சம் 50 கோடியாவது கிடைக்கும் என்ற, தெளிவான அரசியல் சித்தாந்தம் கொண்ட வசூல் ராஜா தான், இந்த சீமான்.
@citizennota7342
@citizennota7342 9 ай бұрын
​@@ganeshsankar8410 மிக சரி..
@ramanathan1152
@ramanathan1152 9 ай бұрын
போஸ் வெங்கட் அவர்களே சீமான் அவர்கள் வாக்கு சதவீதம் எப்போது குறைந்தது? அரசியல் தெரிந்து பேசுங்கள். ஒருவரின் நிரூபிக்கப்பட்ட முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிட நீங்கள் யார்?
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 9 ай бұрын
Boss is hyena 😂😂❤
@periramesh3365
@periramesh3365 9 ай бұрын
Arampichutanugada......Seeman 233 thokutheela win panerukar....avara poi thapa pesalama..... First hindu kadavula kevalama Pesinar......konja nal kaluchu murugan yenupatanu solurar....
@jalabulajang5854
@jalabulajang5854 9 ай бұрын
யோவ் போஸ்... நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் 1% - 3.8-% - 7%.. சும்மா மைக் கிடைச்சதுன்னு பேச வந்துட்டான்
@saravananpkm1993
@saravananpkm1993 9 ай бұрын
😅😅😅😅
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 9 ай бұрын
அவன் ஒரு அரசியல் அறிவற்றவன்
@kavibharathy5690
@kavibharathy5690 9 ай бұрын
Adei LKG , 15 varusam aachu - innum Deposit kooda vaanga vakku iruka ???? Tamilnadu la eppovume oru 10% Anti DMK / ADMK voters irukum da 🤦🏽‍♂️😂 Antha 10% kooda innum vaanga mudiyala , valarunga da LKG boys
@boopathis8036
@boopathis8036 9 ай бұрын
விரிவாக்கம் சில பதிவுகளை சொல்லு ங்கள்
@NativeCooking
@NativeCooking 9 ай бұрын
சாதாரண மக்களுக்கான அரசியல் என பேசும் மக்களே, சாதாரணமானவன் அண்ணன் சீமான் செய்யும் அரசியல் தான் ஆகச்சிறந்த மக்கள் அரசியல், தமிழ் இனத்திற்கு இனி நல்லகாலம் தானே, மெல்ல மெல்ல நகரும் கிள்ள கிள்ள மலையும் உடையும். நன்றி நாம் தமிழர் கட்சி
@saravanansubramani2783
@saravanansubramani2783 9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️
@Mohankannan-np1gp
@Mohankannan-np1gp 9 ай бұрын
திராவிட கட்சிகள்வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா...
@thuraisingamthevar3806
@thuraisingamthevar3806 9 ай бұрын
Thambi Bismi, you're explanation and questions are great. I hope people understand your truth.
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
MNM கட்சியால் பாதிக்கப்பட்ட பழ.கருப்பய்யா சங்கத்தினர் சார்பாக அனுதாபங்கள்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@TmTm-nv5cz
@TmTm-nv5cz 9 ай бұрын
இந்த விவாத நிகழ்ச்சியில் கட்டாயம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பி இடும்பவனம் கார்த்தி கலந்து கொண்டிருக்க வேண்டும். இதில் கலந்து கொண்ட ஒருவருக்கும் தமிழ்நாட்டின் சமகால அரசியலை பற்றி தெளிவில்லாதவர்கள். Except vishmy , வஞ்சகம் செய்யும் ஊடகங்கள்
@chandruchandru9946
@chandruchandru9946 9 ай бұрын
Bismy and boss same character waste
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@sivaganeshm2978
@sivaganeshm2978 9 ай бұрын
05:13 வாடகை வாயா 2016 - 1% 2019 - 4% 2021- 7% கணக்கு தெரியாம உளரக்கூடாது.
@ravidheena2502
@ravidheena2502 9 ай бұрын
நாம் தமிழர் கட்சி காங்கேயம் சட்ட மன்ற தொகுதி 🔥🔥🔥
@kk247uk
@kk247uk 9 ай бұрын
Brother Bismi gives good points about Actors
@muaadhil
@muaadhil 9 ай бұрын
திரு போஸ் அவர்கள் சீமான் வாங்கிய வாக்கு விழுக்காட்டை உயர்த்தலைன்னு சொல்றத பார்க்கறப்போ, அவரு பலகாலமா கோமாவுல இருந்திருக்காரு போல. அதுக்கும் சிலபேரு தலையாற்றங்களேன்னு நினைக்கும்போது...சிரிக்கவே தோன்றுகிறது..
@SanthiSanthi-bk9qs
@SanthiSanthi-bk9qs 9 ай бұрын
போஸ் வெங்கட் அவர்களின் அரசியல் அறிவு பாராட்டத்தக்கது.பிஸ்மி சார் மிகச்சிறப்பாக சொன்னார்.
@HDMINATO
@HDMINATO 9 ай бұрын
வருங்கால முதல்வர் சீமான் தான்... நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று...
@TheSATHISHVELAN
@TheSATHISHVELAN 9 ай бұрын
❤நாம் தமிழர்
@rathira4795
@rathira4795 9 ай бұрын
We Tamils from south need seperate Pandiya nadu. No growth for us. Seperate us from Tamilnadu. Sure we will develop
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 9 ай бұрын
நாம் தமிழர்
@logesh2244
@logesh2244 8 ай бұрын
Boss venkat.. Vera level...❤
@user-op5wk9dw7i
@user-op5wk9dw7i 9 ай бұрын
புரட்சிக்கலைஞர்கேப்டன் வாழ்க
@hari-kk1jd
@hari-kk1jd 9 ай бұрын
நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் 1% - 3.8-% - 7%
@rsamy2190
@rsamy2190 9 ай бұрын
போஸ் வெங்கட் சொன்னது மாதிரி சீமானை பத்தி சொல்ல மறந்த ஊடகம் இந்த ஆறு பேர் பேசி விவாதம் நடத்தும் ஊடகம்இதை தான் மக்களிடம் நேரடியாக பேசி கொண்டு இருக்கிறார்கள் செந்தமிழ் சீமான் மற்றும் அவர் தம்பிகள்
@kolanjisundar7815
@kolanjisundar7815 9 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வெகு விரைவில் வரும். தமிழர்கள் ஒன்று பட்டால்.
@navaskhan508
@navaskhan508 9 ай бұрын
சினிமாவில் நடிக்க தெரிந்தவர் கேப்டன் உண்மையில் சொல்லப்போனால் அரசியலிலும் நடித்திருந்தால் இன்று அவர்தான் சிஎம் 🔥
@jayakumar-gp8pe
@jayakumar-gp8pe 9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர் அரசியல் தலைவர் தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை அவர் ஒருவரே சிறந்தவர்
@chandrankrishna4663
@chandrankrishna4663 9 ай бұрын
யாரு விஜயகாந்த்❓ யோவ் நீ என்ன... சமூக வலை இணைய கூலிப்படை தானே❓ வாங்குற காசுக்கு... அதிகமாவே கூவுர🗣️ *புரட்சி தலைவர் எம்ஜியார்* அவர்களையே தப்பா பேசிய உங்க கும்பல் உருப்படவே மாட்டீங்க❌ *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_* காமராசர் போல.... காணாமல் போனது🚮 காணாமல் போனது தான்🗑️
@Vengai_
@Vengai_ 9 ай бұрын
மண்டைய ஆட்டுவதற்கென்றே ஒரு கூட்டத்தை வைத்து என்ன டா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க 😂
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 9 ай бұрын
சினிமாவிற்கு போக ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது போல் நினைத்துக்கொண்டு மக்கள் ஆன்லைனில் ஓட்டு போட்டு முதல்வர் ஆகிவிடலாம் டீவியிலேயே மக்களுக்கு வேண்டிய அறிவிப்புகளை செய்து விட்டு நோகாம நொங்கு திங்கலாம் என்று நினைக்கும் நடிகர்களுக்கு நல்ல சூடு போட்ட அனைத்து பேச்சாளர்களுக்கும் நன்றி ‌👏👏👏👍
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
❤நாம் தமிழர் ❤
@user-nw5ij9rl8n
@user-nw5ij9rl8n 9 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அப்போது இருக்கு உனக்கு
@funclubvlog2700
@funclubvlog2700 9 ай бұрын
Nice speech Bismi sir💥🎉🎉
@seethadevidoss766
@seethadevidoss766 9 ай бұрын
போஸ் வெங்கட்டுக்கெல்லாம் என்ன தெரியும் என்று விவாதத்துக்கு அழைத்தார்கள்
@b.chakravarthysampooranam9058
@b.chakravarthysampooranam9058 9 ай бұрын
அறிவு தெளிவு இரண்டுமே ஒருங்கே பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் தான் போஸ் அவர்கள்
@aanaa4631
@aanaa4631 9 ай бұрын
பிஸ்மி அவர்கள் கருத்து அருமை தெளிவான விளக்கம் 👌👌👌👌👌👌👌👌
@SenthilKumar-kw2vh
@SenthilKumar-kw2vh 9 ай бұрын
Bismi Yoda ending speech superb.....I stand with bismi....
@user-gs9id4ng4r
@user-gs9id4ng4r 9 ай бұрын
Vijay mass
@sankardhaya3115
@sankardhaya3115 9 ай бұрын
NDK ❤❤❤
@Dharmarajn1968
@Dharmarajn1968 9 ай бұрын
வேறு யாரும் வந்து விட கூடாது என்பதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படுவது மிகவும் வேதனையான விஷயம்.திமுக மற்றும் அதிமுக போன்ற ஊழல் கட்சிகளுக்கு ஏன் இப்படி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள்
@radhajeeva3008
@radhajeeva3008 9 ай бұрын
இவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 ай бұрын
They get share in the LOOT of DRAVISHSM by way of Advertisements & many INVISIBLE BENEFITS 😅
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 9 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்
@alagarmalai509
@alagarmalai509 9 ай бұрын
சீமான் வெற்றி
@1006prem
@1006prem 9 ай бұрын
இன்னொரு திராவிட கட்சி இங்கே வேண்டாம்😢😢😢
@user-gp8wj2jw7l
@user-gp8wj2jw7l 9 ай бұрын
தமிழர் தேசிய அரசியல் வேண்டும் தமிழர் ஆட்சி காவலர் முதல் வருமானம் ஆட்சியாளர்
@user-gp8wj2jw7l
@user-gp8wj2jw7l 9 ай бұрын
அவர் தெலுங்கர் மக்களுக்கு உண்மையானவர்
@nagaking5667
@nagaking5667 9 ай бұрын
புதிய தலைமுறை செய்தி ஊடகம் தயவுசெய்து இந்த பெயரை நீங்கள் எடுத்துவிட்டு கேடுகெட்ட தலைமுறை என மாற்றிக்கொள்ளுங்கள்.... இந்த சமயத்தில் இந்த வட்டமேசை விவாதம் அவசியமா? கட்சியே ஆரம்பிக்காத திரைப்பட நடிகர்கள் பற்றிய விவாதம் அவசியமா? மக்களின் பிரச்சனைகளை பற்றி பேச உங்களுக்கு நேரமில்லை.....
@1ruthra
@1ruthra 9 ай бұрын
நாம் தமிழர், மட்டுமே தமிழர் நலன் பற்றி சிந்திக்கும். சீமான் சரியான தலைவன்.
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 9 ай бұрын
Joke.
@radhajeeva3008
@radhajeeva3008 9 ай бұрын
கோமாளி. பிரிவினை.
@1ruthra
@1ruthra 9 ай бұрын
@@radhajeeva3008 இல்லையே, அது சரியாகத்தானே இருக்கு. அதிகாரத்தை எவனோ வைத்திருக்கிறான். உரியவர்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை விளங்காத உம்மைப் போன்றவர்கள் கோமாளிகள்தான்..😝😝😝
@SASIKUMAR-cb7mn
@SASIKUMAR-cb7mn 9 ай бұрын
கமல் மாதிரி விஜய் வெற்றி பெறுவார் 😂😂😂😂😂😂😂😂😂
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
பிஸ்மி ❤❤❤
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 9 ай бұрын
என்ன ஷாலினி திருமாவளவன் உழைக்கிறாரா? அதிகாரத்துக்கு அடியாள் வேலை பார்க்கிறாரா? இல்லை ராஜபக்சவுக்கு நண்பராகிறாரா? காமெடி பண்ணாத மேடம்.
@VetriVel-6359
@VetriVel-6359 9 ай бұрын
எங்க கேப்டன போராட்டம் நடத்தி வந்தார்
@kumarasivana
@kumarasivana 9 ай бұрын
SENTHAMILAN👌 SEEMAN VICTORY✌ IS VERY💯 IMPORTANT SOON நாம்தமிழர்
@bell8066
@bell8066 9 ай бұрын
😂😂😂😂
@vimalvetri1189
@vimalvetri1189 9 ай бұрын
தளபதி விஜய் கண்டிப்பாக முதல்வர் ஆவார்
@krishnamoorthyr9786
@krishnamoorthyr9786 9 ай бұрын
Thalapathy vijay next cm..
@anandanbalaji5239
@anandanbalaji5239 9 ай бұрын
My vote this time to NTK seeman along with my family 11 votes
@christopheryesurathnam8314
@christopheryesurathnam8314 8 ай бұрын
@sivanantha3929
@sivanantha3929 9 ай бұрын
Raj Moggan speech was superb on point…. Bismi always like this ethachum pesanumnu pesrathu
@periyannan6487
@periyannan6487 9 ай бұрын
தமிழ் நாட்டின் தலை எழுத்து அண்ணன் சீமான் கையில் தான் இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 9 ай бұрын
மலையாளி நடிகர் ஆண்டார்! கன்னட நடிகை ஆண்டார்.! தெலுங்கர் கதை வசனகர்த்தா ஆண்டார்?! நாடு சீரழிந்தது தான் மிச்சம். ?
@chandranchandran7276
@chandranchandran7276 9 ай бұрын
ஒரு நடிகனின் வரு கையையும் நாடாளும் திறனையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது இப்போதுள்ள ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் முதற்கொண்டு விஜய் முதல் கொ களத்துக்கு ண்டு இருக்கின்ற அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஒரு மாய மனிதனாகத்தான் பார்க்கிறார்கள் மிக நீண்ட நெடிய கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் பண்ணுவது இதெல்லாம் பைத்தியக்காரத்தனமானது அந்த மாதிரி செய்யும் ரசிகர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு இல்லை விசில் அடிச்சான் குஞ்சுகளாக இருக்கின்றார்கள் நாட்டின் அடிப்படை உள் கட்டமைப்பு சுகாதாரம் குடிநீர் மின்சாரம் சாலை வசதி தொழிலை உருவாக்கி கொடுத்தல் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல் இருக்கிற வர்களிடம் இருந்து இல்லாதவனுக்கு பகிர்ந்து கொடுத்தல் நீயாயப்படி சட்டப்படி இது எல்லாம் சினிமாவின் மூலமாகவும் நேரடியாகவும் மக்களிடைய கொண்டு செல்ல வேண்டும் எம்ஜிஆர் அரசியல் களத்துக்கு வரும் காலத்தில் முன்பாகவே இருந்து ஏழை மக்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் வேலூர் எம்ஜிஆர் அவர்கள் சிறுவயதில் பட்ட கஷ்டம் அவருக்கு நாடாளுமன்ற வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது அந்த கஷ்டம் மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக அவர் தீட்டிய திட்டங்கள் ஆகவே எம் ஜி ஆர் ஐ நினைத்துக் கொண்டு எல்லாம் நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது சினிமாவில் ஹீரோவாக இருந்தது போலவே நிஜத்திலும் ஹீரோவாக மக்களின் வீதியில் நடந்து வர வேண்டும் அது எம்ஜிஆர் அவர்களால் மட்டும் தான் முடிந்தது
@antonykingsley6159
@antonykingsley6159 9 ай бұрын
If not Vijay no one else can change Tamil Nadu politics from DMK n ADMK. These two big parties Wil never allow another hero to Grow like this in future. These parties have money to buy people vote n buy media n PAY for public meeting crowd. Then how can a comman man come to politics n fight against These big parties. Vj Is the last hope as he don't need money to pull crowd, media attention, etc.. he have Fan support to fight against These big parties. He has age (another 15~20yrs) to start with 2026 n become an opposition in 2031 n CM in 2036 at age of 62. So if Tamil Nadu people miss him then no other hope. Be slaves to Kalainar family n ADMK forever. ADMK Wil be slowly swallowed by BJP.
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 9 ай бұрын
அதிகாரம் கிடைத்தால் எல்லோரும் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டபடி தான் ஆட்சி செய்ய முடியும்‌
@user-sw3ky2yx5c
@user-sw3ky2yx5c 9 ай бұрын
அப்ப காவேரி பிரச்சனை என்ன சோமாலியா பிரச்சனையா,யோவ் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டாச்சு கர்நாடகா பாலோ பண்ணுதா,கருத்து சொல்லவந்திட்டு
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 9 ай бұрын
இந்திய அரசியலமைப்புச சட்டம் வாக்கிற்க்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று சாரயம்விற்று அந்த பணத்தை திரும்ப எடுத்துக்க சொல்லுது போல!
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 9 ай бұрын
ஒரு நடிகனின் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ரசிகனாகவோ பொழுது போக்குக்காக வரும் ஆடியன்ஸ், படம் பார்ப்பவர்கள் அவருக்கி ஒட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது
@baluchamynagarajan9331
@baluchamynagarajan9331 9 ай бұрын
நாம் தமிழர் காலத்தின் தேவை!
@sidd1072
@sidd1072 9 ай бұрын
நடிகர்கள் அரசியலுக்கு வந்த காலம் மக்கள் படிக்காத காலம் .செய்திகள் மக்களை சென்றடைய ஊடகம் இல்லை.ஆனால் இன்று படித்தவர்கள் அதிகம்.படிக்காதவர்களும் நிறைய அரசியல் புரிந்தவர்கள் . 5:02
@kumarasivana
@kumarasivana 9 ай бұрын
உண்மை நண்பா
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di 9 ай бұрын
அப்படி என்றால் படித்தவன் அறிவாளி படிக்காதவன் முட்டாள் என்பது உங்கள்கருத்து இப்படி சொல்பவன் முட்டாள் என்று சொல்கிறேன் உங்களையும் சேர்த்து
@kannants6813
@kannants6813 9 ай бұрын
நீங்கள் சொல்லும் இந்த காலத்தில் தான் தத்திகளும் திருடர்களும் ஆளவிட்டு மஉழஇக்கஇறஓம்.
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 9 ай бұрын
காமராஜர் போல் எல்லோரும் படிக்காத மேதையாக முடியாது. இப்போது படித்தவர்களுக்கூட தமிழ்நாட்டு அரசியலே தெரியாது இதில் இந்திய அரசியல் உலக அரசியல் எங்கே தெரியப்போகிறது. தெரிந்தால் ஒரு முழு முட்டாள் முதல்வர் ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்போமா.
@selvarajand9225
@selvarajand9225 9 ай бұрын
Super and very correct. What these know about politics, political problems and people's sufferings/ common man knows👍👍👌political situation.🙏
@vellaisamy3516
@vellaisamy3516 9 ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது தான் மிக சரியானது ஒரு நடிகனாக இருந்து மட்டுமே அரசியலில் ஜெயித்து நாடால முடியும் என்பது மிகப்பெரியகனவுதான் அதற்கு வாய்ப்பும் இல்லை
@vpmanickam3745
@vpmanickam3745 9 ай бұрын
கலைங்கரை இவர்கலுடம் ஒப்பிடக்கூடாது அவர் அறிவுக்கு முன் ஸ்டாலின் ஒன்றும் இல்லை அண்ணாவின் அரசியல் நாகரிகம் யாரீடம் இப்ப யாரிடம் உல்லது.
@ramasubramanian8228
@ramasubramanian8228 7 ай бұрын
Talk about "NAGARIGAM" of KARUNANIDHI 😅
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 9 ай бұрын
ஒரு நாளும் முட்டாள் இல்லை மக்கள் இனி நடிககளுக்கு ஒட்டு கிடைக்காது
@fathimasyed4232
@fathimasyed4232 9 ай бұрын
Superb about actors true from the heart ❤
@selvarajand9225
@selvarajand9225 9 ай бұрын
Bismi Sir super explanation with a wonderful message. Big salute to you Sir for your bold speech. 🌟🌟🌟🌟
@CommonMan94369
@CommonMan94369 9 ай бұрын
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@arumugamarumugam8937
@arumugamarumugam8937 9 ай бұрын
எல்லாரும் நடிகர் பின்னாடியே ஓடாதீங்க சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் டாக்டர் அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க
@user-vp2cy3eo2k
@user-vp2cy3eo2k 9 ай бұрын
அண்ணன் சீமான் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை
@fazeelan
@fazeelan 9 ай бұрын
பிஸ்மி சூப்பர் sir❤
@vedirabert1587
@vedirabert1587 9 ай бұрын
இந்தியாவில் அதிகம் படித்தவர் அம்பேத்கர் தரமான பதிவு ஷாலினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@CommonMan94369
@CommonMan94369 9 ай бұрын
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் ‌இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ! இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக‌ நன்றாக ஆலோசித்து ‌மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.‌ யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும். யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண ! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@anandharaj7373
@anandharaj7373 9 ай бұрын
Naam thamilar
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 6 ай бұрын
Captain. Always. Great. .after mgr
@Mohankannan-np1gp
@Mohankannan-np1gp 9 ай бұрын
கேப்டன் வாழும் தெய்வம் வாழும் வள்ளல் எங்கள் கேப்டன்.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 9 ай бұрын
27.40
@vemburamar8744
@vemburamar8744 9 ай бұрын
I stand with Bose venkat thoughts....well said
@abdulwhb7672
@abdulwhb7672 9 ай бұрын
போஸ் வெங்கட் பேச்சு அருமை
@Coloureye19
@Coloureye19 9 ай бұрын
bishmi ❤️ஸ்பீச்
@PanistanrPanistan
@PanistanrPanistan 9 ай бұрын
ஒரே சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில் அலிகான்
@periyannan6487
@periyannan6487 9 ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்.. தமிழையும் தமிழ் மண்ணையும் காக்கும் ஒரே தலைவன் சீமான் மட்டுமே 👍🏻👍🏻👍🏻
@JamesBond-yc4zo
@JamesBond-yc4zo 9 ай бұрын
Bismi Sir Super Speech
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 9 ай бұрын
தனது பட விளம்பர பதாதைக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகனுக்கு நடிகர் சொல்லும் அறிவுரை என்ன?
@a.t.t3041
@a.t.t3041 9 ай бұрын
மக்கள் சிந்தனையிலும் பன்பாட்டிலும் தறம் உயரவில்லை என்றால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வந்து விடலாம்.
@divakar643
@divakar643 9 ай бұрын
இது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு: MGR , NTR , ஜெயலலிதா, போன்றவர்களைப்போல் ஜாதகம் இருந்தால் நடிகர்கள் நாடாள்வது சாத்தியமே . இல்லையென்றால் அது நடக்காது. திரையுலகிலிருந்து திடீரென்று வந்து காணாமல் போகக்கூடியவர்கள் நிறையபேர்
@AP-bn1cg
@AP-bn1cg 9 ай бұрын
2024 ல் என் ஓட்டு எடப்பாடியார் க்குதான் 🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥
@sf30477
@sf30477 9 ай бұрын
MGR,J யோடு முடிந்து விட்டது.
@ashokashok6058
@ashokashok6058 9 ай бұрын
என் அண்ணன் சீமான் இருக்கிறார் உங்கள் வேலையை பாருங்கடா
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 5 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН