அந்த நிருபரின் உள்நோக்கம் கொண்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும் அமைதியாகவும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@ஓவியன்-ய9றАй бұрын
செல்வபெருந்தொகை bspயில் இணைந்தபோது அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைவர் பதவியை செல்வத்துக்கு விட்டுகொடுத்தார். ஆனால் செல்வம் முதல் கட்சி கூட்ட மேடையில் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை செல்வம் கீழ்தரமா பேசியதால் ஆம்ஸ்ட்ராங் அண்ணா மீட்டிங் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அன்றே ஆம்ஸ்ட்ராங் அண்ணன் மற்றும் செல்வத்துக்கு பகை உண்டானது.
@ramachandran8894Ай бұрын
காங்கிரசுக்கு தலைவர் செல்வபெருந்தகை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்
@chandrasekhar-hu6uxАй бұрын
இந்த ஆளை பார்த்தாலே தெரிகிறது...மிக பெரிய ஆள் அரசியலில்இல்லை என்றால் எப்போதோ எண்கொண்டர்...அனைத்து கட்சிக்கும் சென்றுவிட்டு முடிவில் காங்கிரஸ்
@Sekkizhaar34Ай бұрын
இதையே தான் அண்ணாமலை சொன்னார் அப்ப அப்படி குதித்தான் அந்த செல்வ பெருந்தகை பெயரை பாரு யாருடா இப்படி எல்லாம் பேர் வச்சது
@somnathr1996Ай бұрын
செல்வபெருந்தகை ரவுடி தான் 👈
@sekarurban5844Ай бұрын
அண்ணாமலை ஏற்கெனவே சொன்னதை செல்வப் பெருந்தகை ஏற்க்க மறுத்தார் இப்போது என்ன சொல்லப் போகிறார்
@GovindsunАй бұрын
இப்ப என்ன சொல்லுவான் - அண்ணாமலையும் இவனும் சேர்ந்து நான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று கதை விடுவான்!
@rvaishnavi2293Ай бұрын
அண்ணன் கூடவே இருந்திங்க எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க என்று வருத்தம் இருந்தது. இப்பொழுது மகிழ்வாக இருக்கிறது. செல்வம் தப்பிக்க கூடாது.
@kamalrajan8848Ай бұрын
He must be investigated immediately
@vijaysatvas5739Ай бұрын
இந்த ரிப்போர்ட்டரை இயக்குவது யார்
@madhavanperiyan2492Ай бұрын
செல்வபெருந்தகை கண்டிப்பா விசாரிக்க படவேண்டும்
@p.veerasamy6876Ай бұрын
செல்வபெருந்தகை விசாரிக்க பட வேண்டியவர்தான்
@akilanarumugam7123Ай бұрын
செபதொ என்ன விசாரிக்க கூடாத குடிதாங்கியா நெறியாளரே!. முட்டுக் கொடுக்காதீர்.
@ranjithmano6706Ай бұрын
கூட இருந்தவங்க ஏரியாகாரங்கலோட உதவியோட தான் இந்த கொலை நீங்க தான் காரணம்..😢
@SaralaS-g4eАй бұрын
தம்பி விட்டதோ அண்ணனை கொலை யில் சம்மத பட்டவனை விட்டதோ தம்பி தண்டணை வேண்டும் தம்பி 😂
@brill-mu8tkАй бұрын
அண்ணா மலை ஏற்கனவே சொல்லி இருக்கார்
@anthonyj9973Ай бұрын
கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளியா என்பதினை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
@SathishKumar-hd6zgАй бұрын
What annamalai said is correct
@mirthuentertainment8831Ай бұрын
எனக்கு என்னமோ நீ தான் அந்த கொலையில் முக்கிய குற்றவாளி என்று தோன்றுகிறது
@victorprince-u8rАй бұрын
Must be true ..but he will be saved by ruling govt
@ifbsivalatha191Ай бұрын
தமிழ்நாடு காங்கரசுகாரனுக்கு அறிவேகிடையாதா கொளைகாரனையல்லாம் தலைவரா மனம்கெட்டகச்சி😂😂😂😂
@Srinivasan-h8mАй бұрын
Unm ngs sir ...
@brill-mu8tkАй бұрын
போலீஸ் புல்லட் ரெடி for ரௌடிசம்
@chandusekar2541Ай бұрын
This is true
@arunprabu2143Ай бұрын
Encounter panunga sir
@GunasekarM-ge6sbАй бұрын
So Chennai under rowdy rajjiyam .the seeds planted dmk
@ramachandran8630Ай бұрын
தோட்டம் சேகர் மயிலை சிவா வீரமணி இவங்க எல்லாம் அதிமுக..
@pakrisamikaliyaperumal5420Ай бұрын
All ARE EQUAL BEFORE THE LAW ATHAN PADI CM STALIN AVARGAL ACTION எடுப்பார் RAGUL அவர்களிடம் PESI SARI செய்வார்
@ishwar2712Ай бұрын
ஆர்.எஸ்.பாரதி அண்ணாச்சி சொன்ன மீடியாக்காரன் இவன்தான் போல
@balajimohan3829Ай бұрын
Arun ikku theriuma?
@venkateshs3079Ай бұрын
சேகர் பாபு துரைமுருகன் செல்வப் பெருந்தொகை நாகேந்திரன் மகனை அடுத்து வடசென்னையில் நீதான் இப்படி சொல்லிச் சொல்லி செல்வப் பெருந்தொகை இந்த வேலையை செஞ்சுட்டா
What type of business Mr Armstrong was, like he owned some factorys R institutions, all TN rowdys involved in this case, for that no body have got answer,
@madhavanperiyan2492Ай бұрын
நாகேந்திரன் செல்வபெருந்தக்கை அஸ்வதமன்.. மூன்று பேரையும் ஒரு விசாரனையை போடுங்க
@josephrajan4966Ай бұрын
காங்கிரஸ் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பவேண்டிய அவசியம் என்ன ? சந்தேகம் இருக்குமானால் காவல்துறைக்கு தானே புகார் அளிக்க வேண்டும். தலைவர் பதவி பறிக்க சதி நடக்கிறது என்று தானே பொருள்.
காவல் துறை மீது வன்கொடுமை சட்டம் பாயும் செல்வப்பெருத்தகை கைது செய்தால்
@millararokyadoss6745Ай бұрын
காங்கிரஸ் பதவி DMK refer seithanaal thaan
@dhaksnamoorthip1016Ай бұрын
Poaa venna❤❤❤❤
@thavasik2418Ай бұрын
புகார் எதனடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பயந்தே காவல்துறைக்கு பதில் காங்கிரசு தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கலாம் சொந்த பகை அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்று புகார் கொடுத்துள்ளாரா என்பதையும் தெளிவு படுத்த இவரை விசாரனைக்கு உட்படுத்தவேண்டும்
@SirerororАй бұрын
Poi sollaatheengada ivar enna avlo periya thaathaava