முதல்முறையாக அண்ணன் வேல்முருகன் சரியான பேச்சு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தங்கள்
@balamuruganbalu293818 күн бұрын
அண்ணா சரியான கருத்து அண்ணா உங்களின் கருத்திற்கு உங்களின் மனநிலைமை உங்களுடைய வார்த்தைக்கு எனது மிக உயர்ந்த சல்யூட் அண்ணா உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை
@sooryasubhas859817 күн бұрын
அருமையான. கருத்து. வாழ்த்துக்கள்
@gunsub71617 күн бұрын
😊ர@@sooryasubhas8598
@sampath196316 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Damo1969118 күн бұрын
வேல்முருகன் சொல்லுவது உண்மை, correct 💯.❤❤❤❤அனைத்து கொடிகம்பதையும்,அனைத்து இடத்திலும் நீக்க வேண்டும்
@@Rohinipremhome. எப்படி பேசணும் நீங்க சொல்லுங்க இரண்டு இளைஞர்களும் வம்பு வழக்கு வேண்டாம் சொல்றது உங்களுக்கு புடிக்கல அவன் அட்றா அவனை கொல்லுறா சொல்றவங்க உங்களுக்கு நல்லவங்க ஏன்டா சாதி சண்டை போட்டு இருக்கீங்க நம்முடைய உரிமை எல்லாம் பறிபோகிறது
@GOWTHAM-n8b18 күн бұрын
பத்திரிகையாளர் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. புதிய தலைமுறை சரியான கேள்வி கேக்குறார் 💯❤
@Thiruvenkadam-rl1xw18 күн бұрын
அருமையான கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் எந்த விளம்பரமும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் பிரச்சினை வராது
@vimalakumarayyaru81218 күн бұрын
அமைதியான போராட்டம்.... அடுத்த கட்டமாக வீரியமான போராட்டம்... மிக அத்தியாவசியமான மக்கள் பிரச்சினைகளுக்கான எதிர் வினை... சிறப்பான செயல்பாடு சகோதரர். வணக்கம். வாழ்த்துக்கள் 🙏💐💐💐
@mggovind404018 күн бұрын
முற்றிலும் உண்மை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@MuruganandamMuruganandam-w3e10 күн бұрын
அருமையான பதிவு ஒவ்வொருவரும் இதுபோல் யோசிக்கவேண்டும்.வாழ்த்துக்கள்.
@arulnithigpunniyakodi612517 күн бұрын
கொடிக்கம்பங்கள் இல்லாத அவரவர்கள் பட்டா இடத்தில்வைத்துக்கொள்வது அருமையான பதிவு
@shanthia162018 күн бұрын
வேல்முருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அருமையான சிந்தனை, அரசியல் அறிவாளிகள் எல்லோரும் சேர்ந்து, ஒரு கூட்டனி அமைக்கலாம் அப்போதுதான் நம்ம தமிழ்நாடு, உருப்படும், இதுதான் சாராய மாடல், அய்யாவின் தொலை நோக்கு சிந்தனைக்கு நன்றி,
@parasuramanv83212 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு நன்றி இந்த பதிவை அப்படியே வரவேற்ககும் vck
@Balraj.B-z4v14 күн бұрын
Super annaa.....❤❤❤அருமையான பதிவு சிந்தியுங்கள் கொடி கம்பங்கள் எங்கும் தேவை இல்லை....
@vnthi274718 күн бұрын
மிகவும் சரியான கருத்து அண்ணா......
@v.k.murugan822118 күн бұрын
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥மிகச் சிறப்பு அண்ணா. மிகத் தெளிவாக தமிழகத்தில் வாழுகின்ற 🇱🇹🇱🇹🇱🇹தமிழ் சாதிகள் 🌹🌹🌹சண்டையிட்டு மாலாமல் 👍👍👍நமக்கான வாழ்வையும் நமக்கான அதிகாரத்தையும் மீட்டெடுக்க 🇱🇹🇱🇹🇱🇹ஒன்றுபட்டு போராடுவோம் செயல்படுவோம் என்று 🌹🌹🌹சில அடிப்படை அறிவில்லாத 💐💐💐ஜடங்களுக்கு👍👍👍கூறிய வார்த்தைகள் மிகச் சிறப்பு அண்ணா 💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
@rajasethupathi976816 күн бұрын
அரசு க்கு நல்ல எதிர்ப்பு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக இரு சமுதாயமக்கள் சண்டை வேண்டம் வாழ்த்துக்கள் வேல்முருகன்
@famousnaveenkatpadi717714 күн бұрын
VCk தலித் வெறியன் திருமாவுக்கு செருப்படி பதில் சூப்பர் வேல்முருகன்
@sportslover665818 күн бұрын
நெறியாளர் பேச்சு மிக அருமை... ராயல் சல்யூட் ❤❤❤ வேல்முருகன் மீண்டும் சாராய ஆட்சிக்கு உடந்தையாக 2026 ல் இருக்க வாய்ப்பு உண்டு 😂
@rameshganapathy665718 күн бұрын
இறுதியாக இந்திய அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் பேசுகிறார்கள், நல்ல பேச்சு.
@nepoleannepolean776318 күн бұрын
சமூக நீதி தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@P.muthu198418 күн бұрын
வேல்முருகன் அவர்களின் கருத்து சரியானது நியாயமானது
@AsirvinoA18 күн бұрын
அண்ணா உங்கள் கருத்து செம்ம
@tamilselvan-up2sl12 күн бұрын
கூட்டணியை விட்டு ஏன் வெளியேறவில்லை அண்ணா,செய்தியாளர் கேள்வி எழுப்பிய அருமையாக உள்ளது ,தங்களுக்கு வாழ்த்துக்கள்🎉
@sep134418 күн бұрын
நிருபரின் வினாக்கள் அருமை
@kannanramu106016 күн бұрын
தமிழமக்ககளின் உரிமை போராளி💖🇱🇹🇱🇹🇱🇹💖 100%
@kilavansethupathy331718 күн бұрын
மிகவும் உண்மையான அறிவார்ந்த பேட்டி வாழ்த்துக்கள் அண்ணா
@muruganantham535418 күн бұрын
விசிக மற்றும் பாமகவினர் அவசியம் பார்க்க வேண்டிய அண்ணனின் பேட்டி.
@famousnaveenkatpadi717714 күн бұрын
😅😅😅😅 அண்ணனே அதே தான் செய்து கொண்டு இருக்கிறான்😅😅😅
@KrishnaKrishna-rj7pc17 күн бұрын
வீர வன்னியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . 🙏
@AyyappaAyyappan-m3r16 күн бұрын
வாழ்வுரிமை கட்சித் தலைவர் அண்ணன் வேல்முருகன் பேசுவது மிக சரியானது பேசுவது உண்மையான கருத்து 🙏🙏🙏🙏
@vinayagamoorthy422817 күн бұрын
100%சரியான உண்மை great வேல்முருகன் அண்ணா ❤
@parthiban701411 күн бұрын
Super வணக்கம் அருள் பாபு அண்ணே
@DeepaDeeepak18 күн бұрын
அண்ணா அருமை நீங்கள் சொல்லுவதை உடனே அரசு செய்யுமா அண்ணன் நீங்க நல்ல அரசியல் தலைவர் சூப்பர்
@sheransheran100118 күн бұрын
அரசு பஸ் ஸ்டாண்ட் அரசு இடங்களில் அனைத்து கட்சிகளும் விளம்பரங்களும் எழுத கூடாது என்பது தான் உண்மையான நல்ல கருத்து
@maharajans540812 күн бұрын
உங்கள் கருத்து உண்மை.
@rajatg625017 күн бұрын
திரு.வேல்முருகன் அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் மிகவும் சரியானது.
@veerasamy308718 күн бұрын
எல்லா கட்சி கொடி கம்பம் நீக்குவது சிறப்பு மகிழ்ச்சி
@KamalahasanKamal-kd9ep18 күн бұрын
அருமை அருமை அருமையான பேச்சு எங்கள் அண்ணன் சமூக நீதி போராளி
@internationaltamilarmynive518016 күн бұрын
Great words
@sathyamoorthykaliyamoorthy822818 күн бұрын
திரு வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் 💙❤️
@Manivannan-bb6gf12 күн бұрын
உண்மை தான் உண்மை தான் என் பறையர் சமூகம் முன்னேற முயற்சித்த புண்ணிய வான் கள் பூவை மூர்த்தி ஆம்ஸ்ட்ராங் போன்றோர் இப்போது இல்லை ஏர்போர்ட் மூர்த்தி மட்டுமே இப்போது இருக்கிறார் ஐயா வேல்முருகன் முயற்ச்சி வாழ்க வளர்க உங்கள் முயற்ச்சி வாழ்க
@samymadasamy200011 күн бұрын
வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியது அருமை
@renukadevikadirvelu960914 күн бұрын
சாதி சண்டை தேவையில்லை உண்மையான மக்கள் தலைவர் திரு. வேல்முருகன்
@KannanMani-s3u18 күн бұрын
சரியான கருத்து எந்த கொடிக்கம்பமும் இருக்கக் கூடாது எந்த அரசியல் கட்சி கொடியும் இருக்கக் கூடாது தமிழ்நாடு அமைதியாக இருக்கும்
@krishnav25718 күн бұрын
சிறப்பான பதிவு நன்றி தோழர் நியாமான தீர்வு.
@பிம்பிலிக்கிபிலேபி18 күн бұрын
சிறந்த கருத்து. EB போஸ்ட் ல கட்சி /சாதி சாயம் பெயிண்ட் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@ramakrishnanrthe22715 күн бұрын
I noticed in TN , party flags neatly tied to telephone/ EB POLES not realising life risk. This is not rare during election days. Also political parties RESERVE' NH ROAD BRIDGE'S AREAS USING PAINTS WRITING IN BOLD LETTERS.
@deepanphenomenal326312 күн бұрын
All districts Bridge la ....vck panni thayoliga thaan paint adichirukanga😅
@venkatakrishnanrajan782418 күн бұрын
வேல்முருகன் சொல்வதை வரவேற்கிறோம் நாடு வல்லரசு ஆக இது முக்கியம்
@kuwaitali877718 күн бұрын
சமத்துவ நாயகன் அண்ணன் வழியே சிறப்பு தமிழ் சமூகம் திருந்த வேண்டும் சாதியை மற மனிதனை நினை
@maharajapuram768516 күн бұрын
நல்ல ஒரு அறிவுரை அண்ணா இரு சமுதாய நலன் கருதி அருமையான பதிவு.
@athmajothip813616 күн бұрын
முடியாது முடியாது.... அரசியல் ந நடத்த முடியாது தீர்வு காண முடியாது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முடியாது
கூட்டணிக்காக முட்டு கொடுக்காமல் உண்மை உரக்கக் கூறிய வேல்முருகனுக்கு நன்றி
@kuppusamymagendran531815 күн бұрын
சிறந்த பாராட்டுக்குரிய பேச்சு அவருடைய பேச்சை செயல்முறை படுத்தினால் மதக்கலவரங்கள் நடக்க வாய்ப்பில்லை
@davidcecil953617 күн бұрын
வேல்முருகன் ஐயா சொல்வது முற்றிலும் சரியே
@MuthamilselvanM18 күн бұрын
💯💯💯சூப்பர் அண்ணா 🤝🤝🤝அருமையானா கருத்து
@psnkingdom18 күн бұрын
மிகவும் சிறப்பான திட்டம். சாதி வாரியான கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்.
@kps789218 күн бұрын
நெரியாளர் நல்ல பக்குவப்பட்டர். சல்யூட் சார். தொடரட்டும் உங்கள் உங்கள் சேவை. ஒழியட்டும் மது, மது போதை. ஒளிரட்டும் அமைதியான பாதை. மிளிரட்டும் நல்லிணக்கத்துக்கான தேவை.
@venkateshs307918 күн бұрын
வேற லெவல் சூப்பர் சூப்பர் ஐயா
@thirunavukkarasuthirunavuk499713 күн бұрын
வர வர. அண்ணன் சூப்பரா அரசியல் பேசுகின்றதை சமீப காலமாக பார்க்கின்றேன் அற்புதமான அரசியல் தலைவர்
@vigneshr43139 күн бұрын
சரியான பதில்
@sankarlingam50113 күн бұрын
அருமையான பதிவு💐 டாஸ்மாக் ஒழிப்பு காலத்தின் கட்டாயம்.
@vijayaranganviji425318 күн бұрын
போது இடத்தில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பம், அணைத்து கட்சி சுவர் விளம்பரம் ஏதும் இருக்க கூடாது
@AnandAnand-bd9fj18 күн бұрын
அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்
@thirumurugan.athirumurugan909918 күн бұрын
நல்ல கருத்து ங்கனா 👌
@athmajothip813616 күн бұрын
பிரிவினை வாதம்..... அரசியல் தோதல் திட்டம்...... தூண்டுதல் திட்டம்
@vasanthdadkrishnan158318 күн бұрын
அண்ணன் வேல்முருகன் பேச்சு அருமை அன்புடன் திண்டிவனம் பாமக
@drvenkatasamyr927818 күн бұрын
சரியான பேச்சு....அண்ணா
@sumangalimaligai20414 күн бұрын
சகோதரர் வேல்முருகன் அருமை பதிவு
@rahimrahim585916 күн бұрын
❤❤❤ சரியான பேச்சு
@KuttyPayan-i2p17 күн бұрын
நல்ல கருத்து
@aanmeegam-tamilnadu18 күн бұрын
மதுக்கடைகளை மூடவக்கில்லாத திமுக அதிமுக தலைவர்கள் உள்ள வரை தமிழகம் வளராது
@panneerselvamnavappin285718 күн бұрын
நல்ல பேச்சு வேல்முருகன் கருத்து.
@sivanesanv376017 күн бұрын
Supper
@SELVARASAUBHAKYARAJ15 күн бұрын
அண்ணனை பாராட்டுகிறேன் தன் மீது பழிச் சொல் வரும் என்று பாராமல் கூட்டணிக்கு அச்சுறுத்தல் வரும் என்று நினைக்காமல் தான் இந்த இனத்தின் பெருமையை காப்பாற்றி விட்டீர்கள்
@RajuK-ru9cu13 күн бұрын
சூப்பர் அண்ணா அருமை 🙏🏿
@SultanSultanarif17 күн бұрын
தமிழகத்தை ஆளுகின்ற தகுதி படைத்த தலைவர்களில் இவரும் ஒருவர்
@vadivelankrishnan317913 күн бұрын
அருமை
@kaminishelat109116 күн бұрын
Whatever vel murugan has said is hundred percent correct, a request to all politician in tamilnadu, please grow up and change your self
@ramachandran45317 күн бұрын
மிக சரி... திருமாவளவன் பேசுவது ஒன்று.. செய்வது ஒன்று...
@jothipandi182816 күн бұрын
Thiruma fraud kudhi😂😂😂
@radhakrishananswaminathan266812 күн бұрын
Very good Velmurukan.
@veera-m3l9 күн бұрын
உள்ளூன்று பேசி உறவு களவாமை வேண்டும்
@vijaybolt649818 күн бұрын
அருமை அண்ணா
@ganesankarmegam461117 күн бұрын
நல்ல தெளிவான பேச்சு அண்ணன் வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@balasubramanian968212 күн бұрын
Good speech velmurugan bro
@thamizhselvanathaithamil536318 күн бұрын
இனம் இனதோட சேரும்
@Ramanadhan202318 күн бұрын
சரியா பேசுரார். வெறி வேண்டாம்
@VGovindan-y3o17 күн бұрын
தரம் தாழ்ந்த பதிவு... இனம் இனத்தோடு சேரும் என்று சொல்வது... உண்மையிலேயே மனித இனமாக இருந்தால் மனித இனத்தோடு கண்டிப்பாக சேருவார்கள்...
@MohanMoothattu17 күн бұрын
Correct a sonninga sir kandippa ethai ellorrum follow pannanam super sir hats off to u sir entha mental pazanga eppo punchipanga than theryialae ella katchikaranum ethai follow pannalae oru problem mu varathu peaceful tamilnadu that's we want sir
@andrewsgunasekaran530316 күн бұрын
Perfectly said
@srinivasansrinivasan926318 күн бұрын
அருமையான கருத்து. சாதிக்கட்சித்தலைவர்கள் இதை உணர வேண்டும்!
@jayakumarg678018 күн бұрын
ஒரு சமூகத்தின் அடையாள சின்னத்தை அவமதிப்பது தரமற்ற செயல் அல்லவா பாழா போன அரசியல் பக்குவம் இல்லாமல் தகராறு உருவாகிறது
@MDhinakaranmaga18 күн бұрын
எங்கள் தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எங்கள் அண்ணன் வேல்முருகன் அனைத்து சமூகத்திற்கும் பொதுவான தலைவர்