Armstrong கொலை வழக்கு... விசாரணையில் சொன்னது என்ன? - Paul Kanagaraj பரபரப்பு பேட்டி | N18V

  Рет қаралды 67,743

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... விசாரணையில் சொன்னது என்ன? - பால் கனகராஜ் பரபரப்பு பேட்டி | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Armstrong #ArmstrongBSP #PaulKanagaraj #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 92
@abdulmubarak1143
@abdulmubarak1143 Ай бұрын
உங்களின் குரலில் தடுமாற்றம் தெரிகிறது. கண்ணில் ஒரு பயம் தெரிகிறது
@isaibala1001
@isaibala1001 Ай бұрын
உங்க கண்ணுல .....பயம் ......தெரியுதே........
@jeyaseelan25
@jeyaseelan25 Ай бұрын
உன் மேல சந்தேகம் இருக்கு
@jagannagaraj2318
@jagannagaraj2318 Ай бұрын
இவன் தான் முக்கிய காரணம் இவனுக்கு தெரிந்தே கொலை சம்பவம் நிகழ்த்த பட்டுள்ளது....😢😢😢
@VijaykumarPunitha
@VijaykumarPunitha Ай бұрын
Sariyaka sonnirkal
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 Ай бұрын
தமிழ்நாடு காவல்துறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது இவர் பேட்டியை 5 நிமிடம் பார்த்த எனக்கு தெரிகிறது இவர் உண்மையை மறைக்கிறார் என்று மற்றபடி புலனாய்வு துறைக்கு நன்றி
@kingjsingh9739
@kingjsingh9739 Ай бұрын
உங்கள் கண்களை வைத்தே உள்ளத்தில் இருக்கும் பயம் தெரிகிறது. சோகம் முகம் நன்றாக தெரிகிறது. சேராத இடத்தில் சேர்ந்ததின் விளைவு தயவு செய்து இருக்கும் இடத்தை ஆராய்ந்து பார்க்கவும்.
@nainahameed
@nainahameed Ай бұрын
இவன் தான் மாட்டிருக்கான்
@jayandharmcr3180
@jayandharmcr3180 Ай бұрын
கண்டிப்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு என தகவல்
@pmsrinivasan335
@pmsrinivasan335 Ай бұрын
மிக கொடுரூமான வழக்குகளுக்கு ஆஜராகி வரும் நல்ல மனிதர். இவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்
@nainahameed
@nainahameed Ай бұрын
இவன் தலைவன் சிபிஐ வேணும் சொன்னான் இப்போ தமிழ்நாடு போலீஸ் சரியான வழியில் போகுது சொல்லுறான்.
@TAMILSELVAN-fh6wj
@TAMILSELVAN-fh6wj Ай бұрын
உள்ள அழுதது கண்ணுல நல்லா தெரியுது😊
@sivaranjani73
@sivaranjani73 Ай бұрын
உண்மை குற்றவாளி நீயா கூட இருக்கலாம் கண்டிக்கத்தக்கது என்று சொல்லிட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகிறது எவ்வளவு பெரிய குற்றம் உங்களைப் போன்று வழக்கறிஞர்கள் இருக்க போய் தான் நல்ல வழக்கறிஞர் பெயர் கெட்டுப் போகிறது மிகவும் கண்டிக்கத்தக்கது
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Ай бұрын
உஙகளை மிரட்டி விட்டார்களா. கண்களில் பயம் தெரிகிறதே 😄
@vijaykumar-ir3mg
@vijaykumar-ir3mg Ай бұрын
Unga speech la bayam theriyudhu
@thangap200
@thangap200 Ай бұрын
கஞ்சா கருப்பு கோட்டு இவர் என்று மக்கள் மத்தியிலே பேசப்படுகிறது.
@VijaykumarPunitha
@VijaykumarPunitha Ай бұрын
Ssss
@rbabu8133
@rbabu8133 Ай бұрын
இவர் கண்ணில் பயம் தெறியுதே ... நிச்சயமாக நீதிக்கு தெறியும்
@SevaganM-y6c
@SevaganM-y6c Ай бұрын
இவனுக்கு கண்டிப்பாக தொடர்பு உண்டு, அரசு தண்டிக்கவேண்டும் இல்லாவிட்டால் கடவுள் தண்டிப்பார்.
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Ай бұрын
Appo sri madhi
@sudalimani09
@sudalimani09 Ай бұрын
மிகவும் பதட்ட படுகிறான். இவனை 4 தட்டி விசாரிக்க வேண்டும்
@venkyvenket195
@venkyvenket195 Ай бұрын
Bayam vanthu vittathu😢😢😢
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Ай бұрын
இவனுக்கு கண்டிப்பாக பங்கு உண்டு முதல் நாளே இவன் பேட்டியை பாருங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னவன்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
வெளிப்படையாக பேசிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@murugeshmurugesh8015
@murugeshmurugesh8015 Ай бұрын
உங்க மொபைல கொடுங்க
@MunirajMunusamy-mb9yq
@MunirajMunusamy-mb9yq Ай бұрын
உங்கள் மீது சந்தேகம் எழுகிறது பேச்சில் தடுமாற்றம் இருக்கிறது
@user-dn3ji2hh7w
@user-dn3ji2hh7w Ай бұрын
இவன் மேல் சந்தேகம் வருது
@gnanamashok2769
@gnanamashok2769 Ай бұрын
நீங்கள் அவ்வளவு நல்வரா!!!
@sanjeevik3119
@sanjeevik3119 Ай бұрын
நேரடியாகதெறியாது என்றால் உங்களுக்கு யாரோ ஒரு நபர் செய்தார் அந்த நபர் உங்களுக்கு நிச்சயம் தெறிந்திருக்கும்
@ManoharanAMN
@ManoharanAMN Ай бұрын
அருமையான கேள்வி அற்புதமான பதில்
@senthilsan5080
@senthilsan5080 Ай бұрын
இவரை நல்லா விசாரித்தால் உண்மை வெளி வரும்
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Ай бұрын
I suspect this man. Interrogate him further..
@arulk1670
@arulk1670 Ай бұрын
இவன தூக்குங்கள் அருண் சார்...
@jagannagaraj2318
@jagannagaraj2318 Ай бұрын
இவனுக்கு தெரிந்தே கொலை சம்பவம் நிகழ்த்த பட்டுள்ளது
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
😂
@esthergangatharan5060
@esthergangatharan5060 27 күн бұрын
Unjustified defamation of the leaders of legal fraternity, RC Paul Kangaraj is the defamation of entire legal profession which was once held in high esteem.
@sakunthalamk5762
@sakunthalamk5762 26 күн бұрын
Yes yes absolutely correct
@esthergangatharan5060
@esthergangatharan5060 25 күн бұрын
Polarization of legal fraternity ought to be avoided and unity of the legal profession must be fostered irrespective of caste, creed and political party affiliation.
@vanithaahilmuthukumaran2294
@vanithaahilmuthukumaran2294 Ай бұрын
Kolaiyaligalai thokkil poda vittal arasiyal vathigallum neethi pathigallum kolai seiya paduvaargal
@vvv203
@vvv203 Ай бұрын
Yaaru neenga kola pannuvingala...idhu enna miratala? Commenta delete pannitu poi velaya paruda mairu...adha crime branch paathukum...
@mallikapandiselvam855
@mallikapandiselvam855 Ай бұрын
Amster tam enna mahathmava
@truthfully8753
@truthfully8753 29 күн бұрын
Where is tbe need for a press meet?. Law has long arms and will encircle the guilty to punish unfailingly.
@hajiram8429
@hajiram8429 Ай бұрын
@muthukrishnan6202
@muthukrishnan6202 Ай бұрын
Yaarunu theriyum aana Naan illa
@Santhiyagu2
@Santhiyagu2 Ай бұрын
ரொம்ப சந்தோஷம் படாதீங்க, நெக்ஸ்ட் round வருவாங்க அப்போ உங்களுக்கு அரெஸ்ட் confirmed...
@sakunthalamk5762
@sakunthalamk5762 28 күн бұрын
ஆம் ஆம் இனி இவரை விசாரிக்க வேண்டியது இருக்காது என்று இவர் எப்படி முடிவு செய்து சொல்கிறார்? அதனை போலீஸ் தான் முடிவு செய்யும். போலீசை என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.? இவருட னிருக்கும் இவருடைய செயல்களுக்கு ஆதரவாக போயிருக்கும் மற்ற வக்கீல்ங்களும்தான்
@dharrietstarina4034
@dharrietstarina4034 Ай бұрын
நல்ல பொய் சொல்ற டா.....அது அடுத்தவங்க சொல்லனும்
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 Ай бұрын
Speak your link with sampo Senthil- You’re rowdy Advocate- Nature could be punish you pal kanagaraj 😂
@venkateshvenkatesh-us3ds
@venkateshvenkatesh-us3ds Ай бұрын
அப்போ நாகேந்திரன் உண்மை குற்றவாளி இல்லையா?
@robertnesamony9335
@robertnesamony9335 Ай бұрын
You are the culprit
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 Ай бұрын
இவனே குற்றவாளி தான்
@kotteswaranr5868
@kotteswaranr5868 Ай бұрын
TN Police Millkai Curd Aakkavendum
@RanjithKumar-ge2le
@RanjithKumar-ge2le Ай бұрын
சீக்கிரம் மாட்டுவ
@S.Magendiran
@S.Magendiran 21 күн бұрын
Evan kalla muthavi
@jayabaskar5646
@jayabaskar5646 Ай бұрын
இவனை நடமாடவிட்டு தான் பிடிப்பார்கள் ஐயாவின் பேச்சில் நடுக்கமும் பயமும் தெறிகிறதே.
@sakunthalamk5762
@sakunthalamk5762 28 күн бұрын
கரெக்டா சொன்னீர்கள் ஐயா
@muthulingammadasamy2007
@muthulingammadasamy2007 Ай бұрын
Kannil payam kutra unarvu ellame therikirathu
@seemano
@seemano Ай бұрын
Ithuku than bjp le join pannirukan
@divyasaravanan1945
@divyasaravanan1945 Ай бұрын
2
@திரு-ம2ட
@திரு-ம2ட Ай бұрын
சிக்காத தெளிவான பேச்சு
@arakanstech8085
@arakanstech8085 Ай бұрын
enga ina thalaivar aathma unga family ellathayum thuvamsam senjirunda
@dharrietstarina4034
@dharrietstarina4034 Ай бұрын
உனக்கு தெரியாமல் இருந்திருக்காது
@niranjanniru7311
@niranjanniru7311 Ай бұрын
❤we are all behind with you 💖 you 💖 mr kanakaraj❤
@sakunthalamk5762
@sakunthalamk5762 28 күн бұрын
எப்படி
@sampanthamgovindarasu1795
@sampanthamgovindarasu1795 Ай бұрын
Unmai than 💯
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Ай бұрын
there are some behind the scenes and nothing will be not possible and there could be some backround,
@mrgunasekaran8020
@mrgunasekaran8020 Ай бұрын
உயர் திரு ஐயா அவர்களே ஒரு கொலைகாரனைக் காப்பாற்ற எவ்வளவு பணம் வாங்குரீங்க . கொலைகாரனைக் காப்பாத்துங்க நல்லா வாழுவீங்க.😂😂😂😂😂
@n.ravisubamaran7812
@n.ravisubamaran7812 Ай бұрын
Something fear on his face!He may be Silent partner!
@arakanstech8085
@arakanstech8085 Ай бұрын
arms annan aatha unnai summa vidathudaa
@skarvin5277
@skarvin5277 Ай бұрын
Dai theyvediya mahane karma playing with you just wait
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
😂😂😂😂😂
@tamilselvam1874
@tamilselvam1874 Ай бұрын
இந்த நபருக்கு அனைத்தும் தெரியும், இவனை சரியான முறையில் விசாரித்தால் உண்மை வெளியே வரும்.
@S.Magendiran
@S.Magendiran 21 күн бұрын
Evan kalla muthavi
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 18 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН