Arputhammal கால் தொட்டு வணங்கணும்! - Mysskin | Vetrimaaran | In & Out

  Рет қаралды 76,825

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 133
@OptomSatheesh
@OptomSatheesh 2 жыл бұрын
திரை உலகில் மிக வெளிப்படையான ஒரு இயக்குனர் - திரு மிஷ்கின் அவர்கள் ♥️♥️♥️♥️
@nan88415
@nan88415 2 жыл бұрын
Romba naal aa waiting for this 2nd part, His Words is true n ,ivar pesumbodu kekarduku romba nalla iruku ❣
@ancienttimes8694
@ancienttimes8694 2 жыл бұрын
Crct
@sivaperumal4499
@sivaperumal4499 2 жыл бұрын
இசைஞானியை கொண்டாடும் உலகம் அந்த காலத்தில் அவரை ஒரு வியாபார ரீதியாக தான் பார்த்தது ,ஆனால் அவரோ வஞ்சகமில்லாமல் தமிழ் மற்றும் தென்னிந்தியர்களுக்கு புதுமையான அமுதத்தை கொடுத்திருக்கிறார்,கொடுக்கிறார், கொடுப்பார். ஆனால் அவரை புரியாத ஜென்மங்களான பாலசந்தர்,மணிரத்னம்,வைரமுத்து போல் அவரை சாதாரணமாக எடை போடுகிறார். நீர் ஒருபடத்திற்கு காப்பியடித்து இசை போடலாம் ஆனால் என்றும் புதுமை இசைதெய்வம் இன்றைய பாடல்கள் 20 வருடம் கழித்து வியப்பாக பார்க்கப்படும்.ஆகவே அவரிடம் உங்கள் கோமாளிதனத்தை காட்டாமல் புதுமையான கதையோடு செல்லுங்கள் புதுமையான இசை வெளிப்படும். நன்றி
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
I always celebrate Rahman sir Then ilaiyaraja sir both are great legends
@yousaymyname5174
@yousaymyname5174 2 жыл бұрын
அப்படி ஒன்னும் அவன் போடத்தேவையில்லை. மூடிட்டு கச்சேரி போட்டு பிழைக்க சொல்லுங்க
@shrovan4128
@shrovan4128 2 жыл бұрын
@@vijaykumarramaswamy7464 rahman sounding genius but raja sir musical genius😊😊 avar music ku oru meaning irukum..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
@@shrovan4128 every musician is musical genius this generation anirudh also genius their way of music pattern differs among them
@shrovan4128
@shrovan4128 2 жыл бұрын
@@vijaykumarramaswamy7464 maybe.. But raja sir konjo special.. Yenaa A-Z avaroda notes tha nu neraiya per solli keturukan.. Rahman musicians kita irundha ideas and jingles ah vaanguvaar num kelvi patrukan😊
@gakumar639
@gakumar639 2 жыл бұрын
Someone : Kadavul irukara? Ilaiya? Mysskin : ila enaku kadavul vendam
@rekharaj3674
@rekharaj3674 2 жыл бұрын
Yaruya nee ???? Really love u sir ❤ 😘... no words ❤ 💖
@bharath610
@bharath610 2 жыл бұрын
மிஷ்கின் எனும் ஒரு அறிய மனிதனோடு நட்பு வைத்தகொள்ள ஆசை.. எங்கேனும் இதனை அவர் கவனித்து தொடர்பு நிகழ்ந்தால் மகிழ்ச்சி..
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 2 жыл бұрын
அவர் என் உறவினர்
@ranjitr2966
@ranjitr2966 2 жыл бұрын
அரிய*
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 2 жыл бұрын
தற்போது தான் பாகம் ஒன்று பார்த்தேன், இரண்டாம் பாகத்தை தேடுனேன், அதுவும் தற்போது தான் வெளியீடு பார்த்து சந்தோசம்.
@aravinthkanna4961
@aravinthkanna4961 2 жыл бұрын
Your respect towards Ilayaraja, is beautiful Divine mysskin
@shriramr8695
@shriramr8695 2 жыл бұрын
Kartik raja is the most humblest human being I have ever seen if Mysskin was not able to do even more than 1 film with him then you can imagine about Mysskin .
@saifsha8284
@saifsha8284 2 жыл бұрын
That 28:47 my favourite sec❤❤..தோல்வி என்ற கேள்விக்கு ?..அதற்கு உங்கள் தெளிவுரை கலந்த பதில் என்பது மிகவும் சிறந்த அழகான கவிதையாக இருந்தது ! நன்றி🙏 இயக்குநர் மிஷ்கின் அவர்களே..உங்கள் துறையில் நீங்கள் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் !
@lookforhema6017
@lookforhema6017 2 жыл бұрын
Whenever I am down i watch For. Mysskin sir interview it gives me new perception towards life , and I admire the journey of my own life
@ranjithraja.8568
@ranjithraja.8568 2 жыл бұрын
Awesome interview 🔥love u mysskin ❤
@shriramr8695
@shriramr8695 2 жыл бұрын
Mysskin sir Ilayaraaja sir is already 80 we need your combo please. Raja sir always gave the best for you. So pls go and talk to him he will surely change his mind . We need your combo .You can do music on your own later. You have so many years still.
@renganathanramesh4501
@renganathanramesh4501 2 жыл бұрын
Daily oru interview kudhuthalum pakkalam myskin , mountain of knowledge
@gowdhamchandru206
@gowdhamchandru206 2 жыл бұрын
அவரு பேசுறது கேகும் போதே .....❣️❣️❣️❣️
@mohalarsanthosh4110
@mohalarsanthosh4110 2 жыл бұрын
My favourite loose my favourite director . Man of World ❤️
@finallyfriday8674
@finallyfriday8674 2 жыл бұрын
4:00 inspired 😇
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Genuine speach!
@vibewithflavi4169
@vibewithflavi4169 2 жыл бұрын
the way that the girl anchor ended may had made myssksin sir’s day kudos mam...
@reshmasheikameer
@reshmasheikameer 2 жыл бұрын
உங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குறியது.. நீங்க எந்த டைரக்டர் இசைஞானியைப் பிரிந்தாலும் அந்தந்த டைரக்டருக்குத்தான் இழப்பு.. மறுக்க முடியாது
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
Myskin is electric in terms of emotional reaction. He goes to either extreme at the slightest pretext. That makes him eat his own words if situation were to change. If he continues at thisl level he may have to face many awkward moments.
@darshan6149
@darshan6149 2 жыл бұрын
Avlo Book padikkire nu solran aanaa entha alavukku pesanum nu kooda maturity illa ivanukku.. Vishal ah thangam na avanala thaa cinema va kapatha mudiyum na.. Aprama porukki unnala thaa cinema kettu pochu na.. Ippo ketta Vishal romba nalla manithan ngura😂.. Dei athenna vaaya illa public toilet ah da😂
@pandiarajpandi8613
@pandiarajpandi8613 2 жыл бұрын
Ippothuthan muthal paagam mudithen irandam Paagamum ippothu paarkiren 😍😍😍😍
@manoharana892
@manoharana892 2 жыл бұрын
He is uncontrolled man.🌹
@ranjitbees
@ranjitbees 2 жыл бұрын
Mugamoodi is my favorite.. particular that love song
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
நேர்மையான பதிவு
@touchwithbabu
@touchwithbabu 2 жыл бұрын
Very good questions. Great interview
@sivaperumal4499
@sivaperumal4499 2 жыл бұрын
உன்னை போல் நாரவாயை நிறைய பார்த்து விட்டார் இசைசித்தர் அவருக்கு முன்பே தெரியும் நீ இப்படி பேசுவாய் என்று, அவரிடம் உண்மையாய் இருந்தது பாலுமேகந்திராவும், மகேந்திரனும் தான்.அதுவும் அவருக்கு தெரியும். வாழ்க இசை தெய்வம்
@josephraymond1351
@josephraymond1351 2 жыл бұрын
Good Music
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 2 жыл бұрын
மிஷ்கின் அவராகளுக்கு வாழ்த்துக்கள். கடவுளுக்கு உருவம் இல்லை விஷயத்தை சரியான விளக்கம். அடுத்து கமல் படத்தை இயக்கவில்லை (மிகவும எதிர்பார்த்தோம்)அதின் விளக்கம். நன்றி. Banglore in.
@alanvarghese7326
@alanvarghese7326 2 жыл бұрын
Mysskin big fan from kerala.❤️
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
அருமை Sir வாழ்க வளமுடன் .
@tamilkandhan5338
@tamilkandhan5338 2 жыл бұрын
தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனசுக்குள் மன நிறைவை தந்தது உங்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் ... நண்பர் மிஷ்கின் 🤝
@s_f_a4586
@s_f_a4586 2 жыл бұрын
#sk22 update kedachuruchuuu🥁💥💥💥🥁🥁🥁🥁
@chitteshkumar2614
@chitteshkumar2614 2 жыл бұрын
Timing???
@s_f_a4586
@s_f_a4586 2 жыл бұрын
@@chitteshkumar2614 bro part 1 Myskin interview la irruku intha channel poiyu check panni parunga
@Kavin000
@Kavin000 2 жыл бұрын
ஒரு உன்னத கலைஞனை interview எடுப்பதற்கு முன்பு introduction இப்படித்தான் slowmotion la music யோட semma,,,,,,,,
@kaushikroger956
@kaushikroger956 2 жыл бұрын
Maestro Ilaiyaraaja 🙏 - God of Music 🎶 for a reason!
@riyarsini7159
@riyarsini7159 2 жыл бұрын
23:00 avar list pandra movies sollungalen yaaravathu
@sivayamaha2188
@sivayamaha2188 2 жыл бұрын
Legend myskin I love you lot ❤️
@Anandad607
@Anandad607 2 жыл бұрын
பெரிய பட்ஜெட்ல ஒரு படம் பன்னுங்க உங்களுக்கு தேவை இல்லாம இருக்கலாம் ஆனா ரசிகர்களுக்கு அது தான் தேவை அதை தான் எதிர்பாக்குறாங்க பிசாசு 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@muthukumarmuthukumar1356
@muthukumarmuthukumar1356 2 жыл бұрын
மிஷ்கின் அண்ணணிடம் உதவி இயக்குனர சேரமுடியுமா ஒண்ணுக்கொன்னு துனை இருக்க. உலகத்திலே அன்பு ஒன்னுதான் அனாதையாய்
@ganesmages
@ganesmages 2 жыл бұрын
One of the best director
@sundar23game
@sundar23game 2 жыл бұрын
Always good interview with myskin actuall ah
@AkshayArul11072000
@AkshayArul11072000 2 жыл бұрын
Like always I love you so much Mysskin Sir, loved listening to you once again. Waiting for your films to release so that we can experience the aww once again ❤️
@aalnaan8408
@aalnaan8408 2 жыл бұрын
Superb
@vijayakumars5204
@vijayakumars5204 2 жыл бұрын
Mysskin fan ❤️
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Sir, I have seen Kevin Costner's 'Waterworld' movie in Theater.
@rajaindia6150
@rajaindia6150 2 жыл бұрын
Only for ilayaraja
@darshan6149
@darshan6149 2 жыл бұрын
Brand ambassador For pan masala : Ajay Devagan For Ola: Myskin
@The-min800
@The-min800 2 жыл бұрын
Poda loosu
@kishorev7335
@kishorev7335 2 жыл бұрын
Thanks 🙏 ❤️
@vijayn5654
@vijayn5654 2 жыл бұрын
❣️Lots of love sir..
@NalinBade
@NalinBade 2 жыл бұрын
English subtitles plz
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
கார்த்திக் ராஜாவை சரியாக பயன்படுத்த யாரும் இன்னும் முனையவில்லை
@do.2919
@do.2919 2 жыл бұрын
Mother no words
@Jagakalee
@Jagakalee 2 жыл бұрын
Best question is god
@ganeshsanju1197
@ganeshsanju1197 2 жыл бұрын
I like u sir
@bijubose4457
@bijubose4457 2 жыл бұрын
Hope annakili song sung by …. Singer Janaki itseems not Sujatha
@srbasha74
@srbasha74 2 жыл бұрын
Sujatha acted in it. In those days, movies are screened in exhibitions
@vijideepu
@vijideepu 2 жыл бұрын
உங்களை நேரில் ஒரு முறையாவது சந்தித்து வணங்க வேண்டும்... இது நிச்சயம் நடக்கும்...
@selvasartvision7891
@selvasartvision7891 2 жыл бұрын
Iruttula ponaakooda kannaadi poduveengala? Kannaadi podrathaalathaan padam irutta irukka?
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
Nupur Sharma : Yenna Muslim manippana thandhai Mysskin? Le Muslim after Friday namaaz : 😎
@tjcaesar
@tjcaesar 2 жыл бұрын
இவர் எப்படி குரசேவா... 7 சாமுராய் என்று அடிக்கடி சொல்கிறாரோ... என்னுடைய குரசேவா... மிஷ்கின்! என்னுடைய 7 சாமுராய்... யுத்தம் செய்!
@harryvimal9782
@harryvimal9782 2 жыл бұрын
Yeppa
@harryvimal9782
@harryvimal9782 2 жыл бұрын
Don't recommend this channel because only
@Yarkitta
@Yarkitta 2 жыл бұрын
Actualla..
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
பிசாசு எப்ப வரும்?
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 2 жыл бұрын
மிஸ்கின் அவர்கள் சொல்லும் பதேர் பஞ்சாலி, செம்மீன் மற்றும் கட்டக் மற்றும் இன்னொரு படம் மேதகு தாரா என்ற படமா இல்லை வேறொன்றா?
@TheColourwonders
@TheColourwonders 2 жыл бұрын
One should appreciate this person for his knowledge
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
Meanwhile in J Krishnamurti's schools they're singing hymns from the Rig Veda everyday 😂 And he detested Communism and Marx 🤣🤣🤣
@overpechu386
@overpechu386 2 жыл бұрын
wondering why not even a single word about writer Charu in any of his interviews ? They both are friends few years back.
@muthukumars6362
@muthukumars6362 2 жыл бұрын
தோல்வி டைரக்டரிடம் கேட்கக்கூடாத கேள்வி தயாரிப்பாளரிடம் கேட்கக்கூடிய கேள்வி அங்கு ஒரு கதையின் கரு கிடைக்கும்
@healermusic4734
@healermusic4734 2 жыл бұрын
Enda vekkame illama ipdi la click bait thumbnail vaikiringa🤦‍♂️
@rams8417
@rams8417 2 жыл бұрын
இரண்டு பேருக்கும் வாயில தான் சனி
@Jagakalee
@Jagakalee 2 жыл бұрын
39:51
@jayaprakash1716
@jayaprakash1716 2 жыл бұрын
திரு சுப்பையா அவர்களுக்கு வணக்கம்
@viccubuddu1835
@viccubuddu1835 2 жыл бұрын
This fellow never talk about Indian philosophers
@jeraldchandru5359
@jeraldchandru5359 2 жыл бұрын
Misshkin, philosophy explained by tolstoy and dostoevsky differs frm ur movies and ur speeches, are u sure u read them
@ganeshsanju1197
@ganeshsanju1197 2 жыл бұрын
Perinthapergum wife permiya pesurthu perumiya irruku sir
@ramizraja3281
@ramizraja3281 2 жыл бұрын
Varshathuku 3 padam dhaan paaapeengla 🙊🙊🙊🙊
@pickofdini5245
@pickofdini5245 2 жыл бұрын
Sujathavaa Janakiyaaa🤔
@PraveenKumar-pe4sf
@PraveenKumar-pe4sf 2 жыл бұрын
Annakilila act panathu actress sujatha atha mean panni soliruparunu ninaikren bro.
@pickofdini5245
@pickofdini5245 2 жыл бұрын
Yen Kamal ku mannipu kidaiyathaa
@Shoulder2Crayon
@Shoulder2Crayon 2 жыл бұрын
One question - 10 different answers
@BenJamin-xz8pp
@BenJamin-xz8pp 2 жыл бұрын
Enna enna solluran parunga😅😂😂
@sanky5345
@sanky5345 2 жыл бұрын
Myshkin for life 😌🔥
@kavikavi146
@kavikavi146 2 жыл бұрын
Mysskin sir is jen
@pickofdini5245
@pickofdini5245 2 жыл бұрын
Ithukumela oruthar theliva sollamudiyathu
@gokulinfinity6947
@gokulinfinity6947 2 жыл бұрын
Suryakumar yadav inga enna panraar
@renganathanramesh4501
@renganathanramesh4501 2 жыл бұрын
Ithu enna myskin jeans pottrukaru ell interview la half pant Thane potruparu
@murthis2893
@murthis2893 2 жыл бұрын
34.22 yara sonnaru ??
@Om._.prakash
@Om._.prakash 2 жыл бұрын
Str
@truehuman9449
@truehuman9449 2 жыл бұрын
இளையராஜாவிடம் சண்டை ஆச்சரியம் இல்லை? தெய்வம் சாமி அப்புறம் எப்படி சண்டை சாத்தியம்? காமெடி
@TrendyVikey
@TrendyVikey 2 жыл бұрын
I just know it's a 42 minutes video after completing it ❤️
@bharath610
@bharath610 2 жыл бұрын
இவரது தொடர்பு இலக்கம் இருந்தால் தந்து உதவவும்…
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
Oru poochi oru kadavul... Modi oru kadavul RSS oru kadavul.. Sollamaatapla. Vetrimaran um Raam um doo potruvaanga. Uday bro dhuddu kudukkamaatapla.
@aathivaasi1
@aathivaasi1 2 жыл бұрын
வாய்...வாய்..வாய்.. இது நாற வாய்🥺
@vicky15rao
@vicky15rao 2 жыл бұрын
Avengge onnu ketkerangge, ivan onnu pesaram, pesikitte irukan.
@saleemviews6424
@saleemviews6424 2 жыл бұрын
Antha poruki paiyan nu pesunathu decent ana speech ah irukumo
@sindhu_sivan2611
@sindhu_sivan2611 2 жыл бұрын
manishanda nee unapathi sola varthai illada
@arockiamsundarraj8268
@arockiamsundarraj8268 2 жыл бұрын
Actor visal la mannichiralama.......mannippa pathi ivolo Puthi mathi solraru....summa thathu puthu olambavendiyathu pathu book ka padichittu
@aravindr2573
@aravindr2573 2 жыл бұрын
Mr poiyan
@vannamproductions533
@vannamproductions533 2 жыл бұрын
அற்புதயம்மாள் பிறந்தநாள் தெரிந்தால் சொல்லுங்கள். அந்த நாள் பெண் போராளி நாளாக அறிவுக்க வேண்டும்..
@rajrock77
@rajrock77 2 жыл бұрын
He is speaking so many Aspects ..but y can't he prove tat to work with vijay ,Ajith ,surya ,kamal and rajani ...y can't he take movie like Roja ,Nagyan ,Thalpathi , Gentleman,indian ,he is vry smart in speaking but he is really head weight...he thinks he is cyclopaedia.talk less n prove ur movie ,like Lokesh ,Shankar ,maniratnam , Ravi Kumar ,kamalhasan ,rajmouli,prashanth neel..
@vijayalakshminagarajan660
@vijayalakshminagarajan660 2 жыл бұрын
Why should he prove? He likes what he is doing. Everyone is unique...
@swaminathan3088
@swaminathan3088 2 жыл бұрын
Different between myskinn and lokesh...myskinn talking like he knows everything he is genius full of arrogant but his movie not even reach 100 crore...lokesh very humble down to earth person very shy type person..today his vikram reach 500 crore..
@manojmurugan1841
@manojmurugan1841 2 жыл бұрын
Ellarum unaku humble irukanuma poda anguttu 😑 everyone character is different just accept and move on Vitta nee ilayaraja and rahman compare pannuva pola 😂😂😂
@gamernanii4858
@gamernanii4858 2 жыл бұрын
Yara nee paithiyam Mari pesitu iruka
@Jagakalee
@Jagakalee 2 жыл бұрын
Lus
@veerapl5372
@veerapl5372 2 жыл бұрын
டேய் அன்னக்கிளி உன்னைத் தேடுது பாட்டை பாடினது எஸ் ஜானகி
@sivakumar8091
@sivakumar8091 2 жыл бұрын
திரையில் சுஜாதா சார்...
@veerapl5372
@veerapl5372 2 жыл бұрын
@@sivakumar8091 அப்படியா 😀😀
@pickofdini5245
@pickofdini5245 2 жыл бұрын
Rahman kuda padam pannunga
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН