தலைவன் மிஷ்கின் பேச்சை கேட்க ஒரு மணி நேரம் பத்தாது ❤என் வாழ் நாளில் ஒரு சில மனிதர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதில் மிக முக்கிய நபர் மிஷ்கின்😍✌
@kanifruit2 жыл бұрын
Me too
@bsa88632 жыл бұрын
Yesterday sir பார்த்தேன் ஒரு போட்டோ எடுத்தேன். Sirபார்த்ததுசார பார்த்தது sir கூட போட்டோ எடுத்தது ஒரு சந்தோசமாயிருந்தது
@sundarla2 жыл бұрын
@@kanifruit aàAaL ay maaaa, l00olamaAa as aamàa as aaa. Àa AA mm Aàaaà as aa aa. AàAa wa apaaà as AA aa aa aaawaa wa AA a AA AA yay aaa0aaaaa0aààaaaa wy àaaaanaaa AA aaaa AA aaaaaAaa AA maaàa0a ya as aayYyy ya Àa
@sundarla2 жыл бұрын
aaaa AA Ay ay aa aa aAaa AA aPpaaaaa as aAaaaqaàaaaA ay ay a say A0a aay a aay A AAY 00 ay Ay pp 00 pp pmanma. Mm mm mmMamammmama
@sundarla2 жыл бұрын
@@bsa8863 mmama mm ammma mm aamm mm mm s DC ammanMamaamÀccCC ay Acanaaa hmm Aapñpacaaaç ay u Ni AAAan as ay aay aaAafa AA ay ay ay Ay a ay uu a ay n) yy pp& aAaa aay n as u mm ay llpAaayá. A AA AA 7aa AA ay C ay ay Ucc uu uu
@rajurajan6952 жыл бұрын
45:55 about vadivelu starts
@chethangun2 жыл бұрын
thank you
@sathya66912 жыл бұрын
மதுரை மாவட்டம் மிக முக்கிய நாகரிகம் உள்ள நகரம் ஆனால் இன்று அதிக தீண்டாமை கிராம் உள்ளது என்று RTI சொல்கிறார்கள் தமிழர் ஜாதி கடந்த ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ♥️
@nowsath19862 жыл бұрын
மிஷ்கின் அவர்கள் பேசினால் கேட்டுகொண்டே இருக்கலாம் ..
@rajinikrishna80krishna512 жыл бұрын
Avar oru ego koooo athai kettukonde irukkum neengal yaaro
@Prabhuramakrishnan2 жыл бұрын
Thanks!
@mkrish19772 жыл бұрын
Whenever, wherever and whichever platform possible, each Tamilian must speak about Keeladi. If we do not speak, who else will speak our history. Well done Mysskin.
@xdfckt25642 жыл бұрын
Pesi yenna aavum da koodhiyaana.. Sondha electricity yen varla na jail la poduven. Coal yenga naa thiruttu poiruchu ndraan. Naalaiki keeladi vachi innum panam sethu innum oolal pannuvaan. Yella on pulla kaasu dhaan.
@anbuvijaycivil2 жыл бұрын
Video starts at 4:45
@deepakg28842 жыл бұрын
MYSSKIN ❤️ மிஷ்கின் ❤️ already ஒரு புத்தகம் படித்தது போல் இருக்கிறது இவருடைய பேச்சு 🙏🙏🙏
@Saravanakumarimani2 жыл бұрын
What a wonderful understanding about "Kunjarathammal". I love you for this deep understanding. Superb speech my dear Myskin. Great. Keep going.
@தேடல்நூலகம்2 жыл бұрын
ஒவ்வொருவரும் ஒரு செயல்களில் சிறப்பாக இருப்பார்கள்,,, அதில் மிஷ்கினின் பேச்சும், உணர்வும் நெருக்கமாக இருக்கும்,,,
@madivananchellamuthu41562 жыл бұрын
அற்புதமான பதிவு மிக்க நன்றி மிஸ்கின் அவர்களே, நீங்கள் குறிப்பிடும் இப்புத்தகம் எங்கு கிடைக்கும் (மலேஷியா )படிக்க ஆவலாக இருக்கிறது தெரிந்தவர்கள் விபரத்தை கொடுக்கவும் நன்றி 🙏🙏🙏
@2143-klx2 жыл бұрын
நல்ல மனிதர் அய்யா நீங்கள் ❤ ❤❤.. எனக்கு அவ்வளவு தான் உங்களை பற்றி விபரிக்க முடிகிறது.
@rajasolomon43422 жыл бұрын
பாவாவிடமிருந்து நீங்களா உங்களிடமிருந்து அவரா ஒரே மொழி நடை ....அருமை
Mysskin sir, runners were there from Olympic days .
@nawazuddinahmed82642 жыл бұрын
First time listening to the mesmerizing speech by Myskin.
@starmoon28962 жыл бұрын
Pls sir Vadivelu sir ku chance kudunga naaga romba Miss pannitom
@bhdrachlam2 жыл бұрын
அருமையான பதிவு
@gowthamudhay28362 жыл бұрын
good job Shruti TV to publish videos like these. continue this work
@bagyasharma88662 жыл бұрын
Super speech my favourate director mysskin sir
@ganeshd32992 жыл бұрын
Mysskin best speecher.....
@balachandar89552 жыл бұрын
மிக எளிமையான மனிதரை புரிந்து கொள்ள முடியாத ஒருவரில் மிஸ்கின்னும் ஒருவர்
@kingmaker-pn9yh2 жыл бұрын
Exactly bro sometimes thappaa theriyum some times exceptionally semmmma manushanla ivarunu thonum but athuthaana nature epovum ore maari irunthaathaan nadikuraanganu artham 🙌🏿🙏🏿🤗
@2143-klx2 жыл бұрын
உண்மை அய்யா ❤❤
@kannan10812 жыл бұрын
45:50 vadivel content
@Ulagam_Suttrum_Vaaliban2 жыл бұрын
Nandri thalaiva😂😂
@divakardivakar7432 жыл бұрын
நன்றி தல
@cbagath272 жыл бұрын
Koadaana kodi nanri aandaava
@t.venkatagiri7405 Жыл бұрын
அறிவுபூர்வமான உரை
@JaiPrakash-xl6ql2 жыл бұрын
Vaa thalaiva unnuku tha waiting
@Pubtag-dy6kq2 жыл бұрын
நாள்தோறும் தபால் எடுத்துக் கொண்டு ஓடுபவர்களுக்கு " ஓடும் பிள்ளை" என்ற பெயரும் உண்டு.
@enokprakash38942 жыл бұрын
Firstly I am also liking his speech after watching so many videos I thought he is head weight person and he think himself the great cinema personality he never respect elder and speaking full of dramatics way.If one understands him he never continued his friendship longer.
@rkavitha58262 жыл бұрын
இசைஞானி பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவோ அதனோடு அப்படியே இருங்கள் ஏனெனில் மற்றவருக்காக உங்களை மாற்றிக்கொள்ளவேண்டாம்.... இசைஞானியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.... அவரது இசை பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை... அவரது ரசிகைகளில் நானும் ஒருத்தி
@srinivasansubramanyam94262 жыл бұрын
சொல்லக் கூடாத கருத்தையா சொல்லி விட்டார்
@rkavitha58262 жыл бұрын
@@srinivasansubramanyam9426 இல்லை தான்....
@srinivasansubramanyam94262 жыл бұрын
பின் எதற்காக இந்த வீண் தர்க்கம் நமக்குள்
@rkavitha58262 жыл бұрын
@@srinivasansubramanyam9426 இதில் தர்க்கம் என்ன இருக்கு அவர் அவரோட கருத்தை சொன்னார்... ஆனாலும் அம்பேத்கரோடு ஒப்பிட மோடி தகுதியற்றவர் தான்..
@srinivasansubramanyam94262 жыл бұрын
@@rkavitha5826 அம்பேத்கரை தெருமா உடனும் ஸ்டாலினோடும் ஒப்பிட்டால் பரவாயில்ல அப்படி தானே மை ஃப்ரண்ட்
@theblackshow27892 жыл бұрын
Paruthipal is the best healthy hot drinks in the universe ❤️❤️❤️❤️❤️❤️ is my amachi favarite ❤️❤️❤️🎉🎉
@soniyaniharikha60012 жыл бұрын
Vadivelu alavuku yarum vara mudiyathu
@EniyavanArumugam2 жыл бұрын
Congratulations 🎊🎊🎊
@amirthalingamamirthalingam15202 жыл бұрын
Good
@m.s.suganth74402 жыл бұрын
Anna super speech
@harit71232 жыл бұрын
மிஷ்கின் 💕💕
@muthupandiganesan87792 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் திரு்பத்தூர் நகரத்தில் உள்ளது அந்த ஸ்வீடிஷ் மெஷின் மருத்துவமனை உள்ளது. சின்ன மருது பெரிய மருது உடலை புதைத்த இடம் அது. மக்கள் மத்தியில் ஒரு புரட்சி உருவாகாமல் இருக்க வெள்ளையர் அங்கு இருந்த அவர்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் புதைத்தனர். பிற்காலத்தில் ஆசியாவின் பெரிய கன் மருத்துவமனையாக அது இருந்தது. உலகின் மிகச்சிறந்த செவிலியர்கள் அங்கு பணி செய்தனர் உலகப்போர் காலங்களில் இந்த மருத்துவமனையில் இருந்த தமிழ் செவிலியர்கள் ஐரோப்பா சென்று பல உயிர்களை காப்பாற்றிய வரலாறு உண்டு. 300 வருட பழமையான ஆழ மரம் அங்கு உள்ளது. இன்று சென்று பார்த்தாலும் தனித்துவமான கட்டிட களையும் அமைப்பும் நம்மை 1750 க்கு அழைத்து செல்லும். இங்கு தான் நானும் பிறந்தேன் எனக்கு அங்கு பிறந்ததை எண்ணி ஒரு பெரும் கர்வம் உண்டு. இரு மாவீரர் புதைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் பிறக்கும் பொது உங்களுக்கு அந்த பெருமை உணர்வு புரியும். மருத்துவமனை உள்ளேயே அந்த சமாதி உள்ளது. அத்மாக்களின் குடியிருப்பு என்று நான் எப்போதும் அந்த இடத்தை நினைப்பது உண்டு. சில ஆங்கிலோ இந்தியன் செவிலியர்கள் என் குழந்தை பருவம் வரை அங்கு வாழ்ந்தது நினைவு இருக்கிறது.
@ravisan232 жыл бұрын
book booked
@தேடல்நூலகம்2 жыл бұрын
தொல்லியலில் உங்கள் ஈடுபாடு சிறப்பு,,,
@subramanianns75762 жыл бұрын
Shrutj.
@p.madhanmadhan48812 жыл бұрын
Sir...all are human beings irrespective of places they live in
@sweet-b6p2 жыл бұрын
Onaayum Aadukudiyum very very A1 movie also C P thudi .
@தேடல்நூலகம்2 жыл бұрын
Hights,,, என்று திரையில் இடுவது சிறப்பு,,,
@muthuraja43642 жыл бұрын
கீழடி என் சொந்த ஊர்
@sushiranganag2 жыл бұрын
தாய் உள்ளம் எந்த உடலிலும் இருக்கும்
@nilofarneesa64692 жыл бұрын
He is the crowd puller
@sathianarayananguandarraju66112 жыл бұрын
Greatest speech
@muralik.m.16922 жыл бұрын
மிஷ்கினின் பார்வையில் வடிவேலு பற்றிய தகவல்100% உன்மை ஏய் படத்தில் நமிதாவை சரத்குமார் வர்னனை செய்து வசனம் பேசுவார் வடிவேலுக்கு வசனமே கிடையாது ஆனால் சரத்குமார் பேசபேச வடிவேலு உடல்மொழியில் பதில் அளிப்பார் பாருங்கள் மிக அருமையாக இருக்கும்
@qsivams2 жыл бұрын
Great Evening,waiting for Mr.shajahan's speech upload...
@umaranik1782 жыл бұрын
Simple and beautiful speech
@mailtorajesh902 жыл бұрын
Vanthutaanya en thalaivan!!
@Saravanakumarimani2 жыл бұрын
Share the details about this book like where we can get this book, etc... Congratulations A. Muthukrishnan!
இந்த ஆள் பொய் பொய்யா பேசுறான். ஆனா அது உண்மை மாதிரியே இருக்கியா..
@vasanthsrijan2 жыл бұрын
What is the name of the book??
@mathusiranvlogs35342 жыл бұрын
my favourite myskyn. Love you
@premkumark20602 жыл бұрын
Kunjaramma….what ah character….
@alagesanalagesan92 жыл бұрын
நீங்கள் நல்ல மனிதர் தான். ஆனால், கங்கை அமரன் மகன் என்பதில் என்பதால் கொஞ்சம் கஷ்டம். சரி விடுங்க சார் அப்பாவின் வாய் கொழுப்பிற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.
wen director producer bann vadivell.. film suks nw bavkin up vafivell
@kingmaker-pn9yh2 жыл бұрын
Naanum madhurakaaran thaandaa 🤣
@wildearth2812 жыл бұрын
he thinks of himself as excellent director..but his is just an 'ok' director. nothing extraordinary..but he loves to condemn others works as if they are worthless..what an irony...
@Joker_Kid2 жыл бұрын
Tat.is his talent... Making himself genius by criticizing others... He can speak volumes of moral science stories...
@karthiksubramanian35512 жыл бұрын
watch only Highlights. athuku mela oru mairum illa.
@lakshmanan1222 жыл бұрын
Vadivel timing
@AllInOneWithAynu2 жыл бұрын
45:55
@vengatrajalu12 жыл бұрын
41 Ilayaraja
@ayupkhan6972 жыл бұрын
புக் பேரை சொல்லுங்க..
@ShrutiTv12 жыл бұрын
அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய "தூங்காநகர நினைவுகள்" புத்தக அறிமுக விழா
@ultra_legend232 жыл бұрын
Apo Coimbatore kaaran enna thakkali thokka
@militrikaaran89562 жыл бұрын
42.00 sangi raja
@militrikaaran89562 жыл бұрын
Unoda address ah solu da dev........
@umaranik1782 жыл бұрын
Alfagana cinthanai
@Tylerdurdenx0072 жыл бұрын
One of the boring speeches of mysskin. In past 10 years i have never seen an un interesting speech of Mysskin like this