சீமானை கூப்பிடாதது ஒன்றும் பெரியவிஷயமல்ல .......திராவிடத்திடம் சரணடையாமல் தமிழ்த்தேசியத்தில் பயணிக்கும் வரை வாழ்த்துக்கள் .
@steaventhurai43444 күн бұрын
சீமானுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு ? 😂😂😂😂
@Aaseevagam7413 күн бұрын
@@murthymurthy6168 😍
@JackiMathn20 сағат бұрын
For what needs to be called fraud Seeman? what he did for us, he didn't do anything before 2009 or after that, he uses us to make money only
@JackiMathn20 сағат бұрын
Why need to call that Fradu? What did he do for us before or after 2009? What he is doing is using us to make money and politics
@PorkaiPandian-d6f4 күн бұрын
இது எங்களுக்கான படம்..இதை நான் பார்த்து கொண்டாடுவேன்..நினைத்து கண்ணீர் சிந்துவேன்.மேதகுவை நினைத்து பெருமிதம் கொள்ளுவேன்.
@kuganesanaiyadurai59945 күн бұрын
தம்பி உன்மையில் ஈழத் தமிழர் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தாங்கள் மேன்மேலும் வளர்ந்து தங்களது ஈடிணையற்ற தமிழ் பற்றுடன். நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@nagarajanv59554 күн бұрын
@@kuganesanaiyadurai5994 மென்மேலும் என்று திருத்தம் செய்யுங்கள்.
@nagarajanv59554 күн бұрын
மென்மேலும் என்று திருத்தம் செய்யுங்கள் தமிழ் நம் மூச்சு
@KumarKumar-f8l5 күн бұрын
ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிக்கும் எம் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். - மேதகு
@chat6786 күн бұрын
இல்லை நான் தலைவரை நம்புகிறேன்.....கண்ணீர் வந்து விட்டது
@ponarularul19825 күн бұрын
சிறப்பு சகோதர
@sriharan57632 жыл бұрын
சல்லியர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@justinarmstrongmariyathas68802 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ....✌✌✌🙏🙏🙏
@dharmarajp7207Күн бұрын
சல்லியர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! சல்லியர்கள் தமிழர்களிடையே மறுமலர்ச்சியை நல்ல நம்பிக்கையை வலிமையான ஒற்றுமையை வளர்க்க வாழ்த்துகள்!
@arimanathanmupase49784 күн бұрын
மிக அற்புதமான ஒரு படைப்பு...பாடல் வரிகள் இதயம் தொடுகிறது...அந்த செவிலிய தங்கையின் நடிப்பு மிக சிறப்பு கிட்டு ...இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துகள்
@ashokkumarn63622 жыл бұрын
Hi Kittu, please explain more on Apart from movie and post more interviews. போராளி இயக்குனர் கிட்டுவுக்கு எனது புரட்சி வாழ்த்துக்கள் 👍🔥
@ashokkumarn63622 жыл бұрын
Please explain about the technician's and behind the scenes
@OVI-220811 ай бұрын
சல்லியர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் தம்பி
@elilanpanchadcharam96525 күн бұрын
Thanks a lot Kiddu🙏🙏🙏
@JCmr.bk.3 күн бұрын
வாழ்த்துகள் கிட்டு அண்ணா. சேலம் பிரபாகரன்....
@ERAMBURASALINGAM4 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஈழத்தில் சாப்பாட்டுக்கு என்று ஓரு முகாம் இருந்தது அதன் பெயர் கராம்பசு
@pakiyarajahkandiah73585 күн бұрын
Very good thambi kiddu God bless you always 🙏🌹🌹🌹 Eelatamilan Liverpool Uk
@ThiyagarajanThiyagarajan-q8k4 күн бұрын
வணக்கம் கிட்டு அண்ணா மேதகு படத்தில் நடித்ததை பார்த்துள்ளேன் அண்ணனின் படிப்புகளுக்கு படைப்புகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரட்டும் உங்கள் தொண்டு😮
@nallasivam5003 күн бұрын
தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@girishs77593 күн бұрын
We love Thalaivar Prabhakaran 🐯🔥
@InsolOfficially2 күн бұрын
Mathagu was awesome! Expecting you to take mathagu 3
@druthirapandi29034 күн бұрын
தமிழ் இனத்தின் பெரும் கலை நம்பிக்கை
@RobinRakesh-l6s4 күн бұрын
20:15 about seeman 🎉
@muruganmurugankpm35654 күн бұрын
நன்றி சகோதரர்
@sasikarunakaran36704 күн бұрын
நன்றி தம்பி கிட்டு❤❤❤❤
@alexvincent5590Күн бұрын
மருத்துவ போராளியாக பெருமையடைகிறேன்
@animallover46142 жыл бұрын
Ur are good human being
@durainayazidurai4 күн бұрын
போராளி கிட்டுவின் பின்னால் புகைப்படம் தெரிகின்ற அவர்தான் நம் இனத்தைப் கொன்றதற்கு துணை நின்றவர் உண்மையை உறக்க உலகத்திற்கு செல்லவில்லை என்றால் உன்னைப் போன்ற ஆயிரம் போராளிகள் தயார் நிலையில் இருக்கிறார்கள் காட்சிப்படுத்த மறந்துவிடாதீர்கள் அண்ணா கிட்டு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் துரோகிகளின் வலையில் சிக்கி விடாதீர்கள்
@ananthavel71372 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றி பெற
@deva5uk2 жыл бұрын
Excited to see the movie ! Please screen on the UK and other Tamils living countries ! It’s mandatory to take movies about LTTE’s every aspects in the future ! Their police , administrative skills , war skills , their leaders