கிட்டுவிற்க்கு வாழ்த்துக்கள் இதை தயாரித்து வெளியிட்ட கர்னாசுக்கே நன்றிகள் ஆனால் இந்த படத்தை வெளியிட இரண்டு வருட போராட்டம் அப்போது ஈழத்தமிழர் முழுவதும் ஆதரவு கொடுத்ததிருந்தால் நல்லா இருந்திருக்கும்
@srikanthansrikanthan228010 күн бұрын
அண்ணன் கருணாஸுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் &நன்றிகள். சினிமா அரசியல் பாடகர் என பன்முக தோற்றம் கொண்ட ஓரு மணிதன் நீங்கள். நீங்கள் நினைத்திருந்தால் வர்த்தக ரீதியான படமெடுத்து காசு பார்த்திருக்கலாம் (எங்கள் மண்ணில் பிறந்த சிலரே அதை தான் செய்கிறார்கள்) ஆனாலும் தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்க செய்தது மகத்தான பணி. இயக்குனராக இனத்துக்காக பணியாற்றிய கிட்டுவும் நன்றிகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் இனத்துக்கான கடமை
@vijayalingamnadanasigamany22349 күн бұрын
தை 1படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறோம் உலகத்தமிழர்கள் வெற்றியடைய வைப்பார்கள் பாடசாளை எல்லாம் விடுமுறை குடும்பத்துடன் பார்க்க வசதியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏🙏🙏
@rameshkumarshylaja21139 күн бұрын
விரைவில் திரையிடுங்கள் வரலாற்றை பார்க்க ஆவலாக உள்ளோம். நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்கள் அனைவருக்கும். சிறப்பாக கருணாஸ் அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.
@karthickraj123714 күн бұрын
அருமையான பதிவு அண்ணா... வாழ்த்துக்கள் கருணாஸ் அண்ணா...❤❤
@LondonTamizhan14 күн бұрын
Nandri❤😊
@vijayalingamnadanasigamany22349 күн бұрын
அண்ணா🙏 தை1படத்தை வெளியிட வேண்டும் பாடசாளை,பல்களைகழகம் எலலாம் விடுமுறை உலகத்தமிழர்கள் இந்த படத்துக்கு உலகசாதனை படைப்பார்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekart509810 күн бұрын
தம்பி கிட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் கர்ணன்சுக்கு மனமார்ந்த நன்றிகள்
@balasubramaniampremnath57529 күн бұрын
தன்னலமற்ற சேவை கருணாஸ் செய்வது.... வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது...
@BillaSiva-dg9iw9 күн бұрын
நன்றி கருணாஸ் அண்ணா🙏, அண்ணன், தமிழினத்தின் தலைவன், பிரபாகரன், புகழ், இந்த தரணி உள்ளவரை, புகழ் பாடும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🤲🤲🤲🤲🎂💝💝💝✊✊🔥🐅🐅🐅
@vanithaanbazhagan262414 күн бұрын
Hi bro hi sis vanakkam 🙏 Salliyargal reviews super 👌 👍 Karunas sir padam hit aga vazthukal இலங்கை தமிழ் அழகு ❤ Congratulations everyone 👏 💜 💖 ❤️
@LondonTamizhan14 күн бұрын
Nandri ❤😊
@DJGLJ-sh8hu11 күн бұрын
dear karunas bro thanks lot for ur hard work
@pavithrachinnaswamy27826 күн бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@Canadatamill11 күн бұрын
Thalaivan Prabakaran valga
@sakthiinfrance12 күн бұрын
Super anna ❤
@2kfolks14 күн бұрын
Good job. வாழ்த்துகள். ஈழத்தில் இதனைத் திரையிடப்படுமா?
@londontamilanofficial14 күн бұрын
👍🏾👍🏾👍🏾❤️
@cjselvakumarkumar9970Күн бұрын
அண்ணன் கருணாசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நிச்சயமாக படம் வெற்றி அடையம்
@crawleytamil12 күн бұрын
நன்றி
@shaun576111 күн бұрын
Arputham 🙏
@thavamt177610 күн бұрын
These guys will never change... Karuna will do anything for MONEY
@srikanthansrikanthan228010 күн бұрын
Really 😮
@ThisainathanSrikanth11 күн бұрын
Superb anna
@SakthiVel-qw8ts10 күн бұрын
Tamilnadu la release panitingala
@commonman53978 күн бұрын
Movie eppo release
@kiranabarna6 күн бұрын
இலண்டனில் இப்போ தமிழகத்தில் எப்போ ?
@v.mohanorthotics81173 күн бұрын
🎉🎉❤❤
@SridharSridhar-lt9bt2 күн бұрын
❤❤❤❤❤
@ஈழத்துப்பறவை8 күн бұрын
When nederland???
@stanlistan53129 күн бұрын
எங்க பார்க்கலாம்
@vijaykaruppiah3865 күн бұрын
Super 👍 NTK
@jani22742 күн бұрын
From Tami eelam 🚩
@sivamanickam78919 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KannapaMurukasan8 күн бұрын
🙏
@pungudutivuvallanayyanarte51610 күн бұрын
❤️❤️👍🇩🇪🇩🇪
@tt78986 күн бұрын
🫡👍💪🤝👌🙏❤️💐
@srvadivel24272 күн бұрын
😅valka. Tamil. Enathalaivan. V. Prabakaran
@ShiyamMohideen8 күн бұрын
Propaganda 😂
@thakan15012 күн бұрын
Olunga vanakam sollu da venru
@SSSS-h5l10 күн бұрын
இன்னுமா பீத்திறீங்க...
@thavamt177610 күн бұрын
These guys will never change... Karuna will do anything for MONEY
@srikanthansrikanthan228010 күн бұрын
ஆமான்ட 30 ஆண்டுகள் தனிய நின்று ஒடவிட்டமல்ல மறந்து போச்சா இல்லை தெரியாதா? தெரியாவிட்டால் குடாயிறப்பு தரையிறக்கம் பற்றிய காணொளியை பாருங்கள் தெளிந்திடும். Bro காணொளியின் லிங்க் வேனும் என்றால் தாங்காமல் கேளுங்கள். நீங்கள் ஓடிய ஒட்டத்தை கட்டாயம் பார்க்க தானே வேனும்.
@thavamt177610 күн бұрын
@srikanthansrikanthan2280 Karuna will do anything for MONEY. Now he is not getting money from Tamilnadu as he holds no post now
@xaviersebamalai20759 күн бұрын
ஏன்டா
@xaviersebamalai20759 күн бұрын
ஏன்டா உன்னை போன்றவர்களுக்கு எப்படி பித்தோனும்?
@vasandhand138810 күн бұрын
கருணாஸ் அண்ணா கையெடுத்து கும்பிடுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா இவ்வளவு விஷயங்களை நம் இனத்திற்கு சொல்லுகிறீர்கள் நன்றி நன்றி அண்ணா
@BillaSiva-dg9iw9 күн бұрын
நன்றி கருணாஸ் அண்ணா🙏, அண்ணன், தமிழினத்தின் தலைவன், பிரபாகரன், புகழ், இந்த தரணி உள்ளவரை, புகழ் பாடும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🤲🤲🤲🤲🎂💝💝💝✊✊🔥🐅🐅🐅
@HashinisriPrince-qk8dh3 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BillaSiva-dg9iw9 күн бұрын
நன்றி கருணாஸ் அண்ணா🙏, அண்ணன், தமிழினத்தின் தலைவன், பிரபாகரன், புகழ், இந்த தரணி உள்ளவரை, புகழ் பாடும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🤲🤲🤲🤲🎂💝💝💝✊✊🔥🐅🐅🐅
@BillaSiva-dg9iw9 күн бұрын
நன்றி கருணாஸ் அண்ணா🙏, அண்ணன், தமிழினத்தின் தலைவன், பிரபாகரன், புகழ், இந்த தரணி உள்ளவரை, புகழ் பாடும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🤲🤲🤲🤲🎂💝💝💝✊✊🔥🐅🐅🐅
@BillaSiva-dg9iw9 күн бұрын
நன்றி கருணாஸ் அண்ணா🙏, அண்ணன், தமிழினத்தின் தலைவன், பிரபாகரன், புகழ், இந்த தரணி உள்ளவரை, புகழ் பாடும்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🤲🤲🤲🤲🎂💝💝💝✊✊🔥🐅🐅🐅